#நாயக்கர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • #கேத்தபாலமன்ன 6-7-2024 சனிக்கிழமை இந்த ஆண்டு #25வது திருவிழா #ஐந்து மந்தை என்னும் வடக்கு சீமையில். #திருச்சி மாவட்டம் #தொட்டியம்வட்டம் #எம்.புதூர் கிராமம் #தொட்டியப்பட்டி (காமக்காபட்டி) என்னும் ஊரில் திருவிழா இந்த திருவிழாவில் முதல் ஓட்டத்தில் முதலில் வந்த சாமி சலிகெருதுகள்
    1.ராஜ்கோடங்கிபட்டி சிவலை
    2.செம்பகணம் மயிலை
    3.கோட்டூர் நாயக்கர் மயிலை மற்றும் சாமி சலிகெருதுகள் வந்தன

ความคิดเห็น •