கிராமத்து பெண்களின் விநோதமான திருமணம் வித்தியாசமான கிராமத்து பழக்கங்கள் மானாமதுரை அருகே உருளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 3 ปีที่แล้ว +29

    எங்களுக்கு புதுப்புது விசயங்கலை தேடி பதிவு செய்வது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @sundarsathya8250
    @sundarsathya8250 3 ปีที่แล้ว +6

    ஸ்ரீ நல்லரவாண் துனை இது எங்க ஊரு காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நன்பறே! வாழ்க......

  • @haridoss617
    @haridoss617 3 ปีที่แล้ว +5

    வித்தியாசமான நிகழ்ச்சி இது போல கிராமம் நான் இப்போது தான் கேள்வி பாட்டுயிருக்கேன்

  • @santharama7199
    @santharama7199 3 ปีที่แล้ว +8

    உரு லி கிராமத்தின் நடைமுறைகளை தெரிவித்ததற்கு நன்றி

  • @chithradevi8726
    @chithradevi8726 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான பதிவு அண்ணா... ரொம்ப வியப்பாக இருக்கு .... 🙏🙏

  • @azhagusuntharam6647
    @azhagusuntharam6647 3 ปีที่แล้ว +5

    இது எங்கள் ஊரின் சிறப்பு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான தகவல். நன்றி.

  • @jayamani5389
    @jayamani5389 3 ปีที่แล้ว +2

    கிராமம் கிராமம்தான் தம்பி தொடரட்டும் உங்கள் பணி TVRJ

  • @geethac5659
    @geethac5659 3 ปีที่แล้ว +9

    வணக்கம் மகேஷ்!!!! வெள்ளை புடவையில் தாலிகட்டும் வழக்கம் எங்கள் குடும்பத்திலும் உண்டு....ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழக்கம் மாறிவிட்டது....வித்தியாசமான ஊர்பெயர்கள், பேச்சு வழக்கு, விநோதமான கட்டுபாடுகள்....உங்கள் வீடியோ மூலம் அறிந்துகொண்டேன்.....📺

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +4

    Om sai ram
    Amazing places...
    Well...it's really touching
    Stay safe...

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +5

    எங்களால் போக முடுயாத இடமெல்லாம் எடுத்து கட்டுற மகேஷ் தம்பிக்கு நன்றாகள் பல வாழ்த்துக்கள்

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +1

      சாரி காட்டுற முடியாத

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 ปีที่แล้ว +2

    ஆச்சர்யமாக இருக்கு நல்ல ஊர்

  • @kumarkonar7772
    @kumarkonar7772 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை
    நல்ல செய்தி. ரொம்ப நன்றி

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว +6

    தம்பி நான் ஆஸ்திரேலியாவில் இருக்கேன் இங்கு எந்த மழை வந்தாலும் வெள்ளைக்கார மக்கள் குடை பிடிப்பது இல்லை

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +1

    விநோதமான வித்தியாசமான கலாச்சாரமாக இருக்கிறது.

  • @ritamoodley378
    @ritamoodley378 3 ปีที่แล้ว +2

    Vanakum excellent information nice to learn about different villages love from South Africa ❤️🙏

  • @kavisfunflixchanneltamil582
    @kavisfunflixchanneltamil582 3 ปีที่แล้ว +4

    கிராமத்தில் யாரும் வெயிலுக்கோ மழைக்கோ குடை பிடிப்பதில்லை நானும் அப்படித்தான்

  • @raguthala7335
    @raguthala7335 3 ปีที่แล้ว +1

    நாங்களும் வெள்ளை புடவையில் தாலி கட்டுவோம் அதற்கு பின் வேர புடவை கட்டிக்கொள்வோம் என்னுடைய கல்யாணம்மும் வெள்ளை புடவையில் தான் தாலி கட்டினோம்

  • @panchavarnam5269
    @panchavarnam5269 3 ปีที่แล้ว +1

    இந்த வினோத திருமண சடங்கை என் சிறுவயதில் பத்திரிக்கையில் படித்து தெரிஞ்சுருக்கேன் அண்ணா... ஊர் பெயர் தான் ஞாபகமில்லாம இருந்துச்சு... உங்க மூலமா அதுவும் தெரிஞ்சுடுச்சு... மென்மேலும் இதுபோன்ற வித்தியாசமான கிராம நடைமுறைகளையும் வாழ்வியலையும் கொண்டுவர வாழ்த்துக்கள்....

  • @Wrestling92
    @Wrestling92 3 ปีที่แล้ว +5

    This village is so beautiful but some need things like Road, Toilet, School, Hospital,homes will built And give TN Government To This People

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் அந்த முள்ளு மரம் நிறைய வளர்ந்துள்ளது. அந்த முள்ளு மரத்தை கொடவேலா முள்ளு என்று சொல்லுவோம்.

  • @vijayalakshmik3717
    @vijayalakshmik3717 3 ปีที่แล้ว +1

    Nice village anna neeinga potura videos ellam supera iruku👌👌👏🙏

  • @shortstrending132
    @shortstrending132 3 ปีที่แล้ว +4

    My village ❤️

  • @kavyaharini6372
    @kavyaharini6372 3 ปีที่แล้ว +2

    Super video

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 3 ปีที่แล้ว +5

    Sangadamana nigazvu endru perundhanmaiyana pechu I like you mahesh thambi❤🙏🙏

  • @Lee-ph4pp
    @Lee-ph4pp 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரை பற்றிய அருமையான பதிவு நன்றி அண்ணா,and we need some basic facilities like road,proper water pipe connections and high school.etc.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 ปีที่แล้ว +5

    மஞ்சள் சேலை கட்டி கூடா பாத்துயிருக்கேன், இப்போது தான் வெள்ளை சேலை கட்டி பாக்குறேன்.

    • @azhagusuntharam6647
      @azhagusuntharam6647 3 ปีที่แล้ว +1

      எங்க ஊர் அப்படித்தான் சகோதரி

  • @hemapandians5226
    @hemapandians5226 3 ปีที่แล้ว

    , வித்தியாசமான தகவல் நண்பா

  • @ACID439
    @ACID439 3 ปีที่แล้ว +1

    Mazhaiyo veyiloh kudai pidikamaatomki ratheh urali ennum kramathai kaatiyatharkku nandri Anna❤❤❤❤

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 3 ปีที่แล้ว +1

    Super very nice congratulations

  • @muthirulu.j4899
    @muthirulu.j4899 3 ปีที่แล้ว +2

    My village.. 🤩

  • @manjulasundararajan6392
    @manjulasundararajan6392 3 ปีที่แล้ว +1

    Super village super bro

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa7191 3 ปีที่แล้ว +2

    அந்த சின்ன தம்பி நல்ல பேசுரான்😁👌👍

  • @MANIMANI-yi2ci
    @MANIMANI-yi2ci 3 ปีที่แล้ว +1

    தல நீ வேற லெவல் தல உண்மையில் உன்னை நினைத்து பெருமை படிக்கிறேன் அந்தக் கல்யாண ஆல்பம் பார்த்த உடனே ஒரு பாட்டு போட்டியே😁😁😁😂😂😂😂 போன் நம்பர் தாங்க பிரதர்

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 3 ปีที่แล้ว +1

    Very nice your work mahesh

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +3

    புடவைகளின் கலர்களில் இல்லை , மனங்களில் தான்்

  • @rithuv1153
    @rithuv1153 3 ปีที่แล้ว +1

    My village

  • @sangeethasangeetha3649
    @sangeethasangeetha3649 2 ปีที่แล้ว

    Super Anna

  • @buelahsuseela9866
    @buelahsuseela9866 3 ปีที่แล้ว +2

    Nice sir 👍

  • @sathyag6290
    @sathyag6290 3 ปีที่แล้ว

    நல்ல கிராமத்து வாசம் supar anna

  • @gomathisuresh9906
    @gomathisuresh9906 3 ปีที่แล้ว +3

    Gud mng bro..... Beautiful village.... My best wishes for ur journey...

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 3 ปีที่แล้ว +2

    Vidyasamana gramam vidyasamana manidargal..!

  • @ManiMani-cd8bf
    @ManiMani-cd8bf 3 ปีที่แล้ว +1

    Piranmalai kovil paththi solluga bro

  • @mumthaajmumu1684
    @mumthaajmumu1684 3 ปีที่แล้ว +2

    I'm from Sri Lanka enga oorla vella sari kalyanathuku kattuvanga munnadi ippo ellam maritu

  • @muthumariappan2395
    @muthumariappan2395 3 ปีที่แล้ว +1

    Anna enka oruku vanka enka kalyanam mutichalum thali pota matanka karupu pasi than potuvanka

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 3 ปีที่แล้ว +2

    Anna👌👌👌❤❤❤

  • @selvim7063
    @selvim7063 2 ปีที่แล้ว +1

    Sir enga ooril thirumanathirkku thali vangatha thali aniyatha oru samugathinar ullanar.

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      எந்த ஊர் முழு தகவல்கள் பதிவிடுங்கள் தொடர்பு எண் கொடுங்கள்

  • @digitalyugam5246
    @digitalyugam5246 3 ปีที่แล้ว +1

    Anna super i m Siva valimarichan village na ennaga urukku neenga vaanga neriya thagaval irukku Ramayana nadagam nadakkum na Ramayana thukkum ennga urukkum neraiya thaval irukkuna atha makkalalukku sollunga

  • @priyanpriyan3448
    @priyanpriyan3448 2 ปีที่แล้ว

    Sivagangai district 😎

  • @puvanalogini9866
    @puvanalogini9866 3 ปีที่แล้ว +1

    Good morning Butiful village thambi

  • @vijayganapathicrakers9517
    @vijayganapathicrakers9517 3 ปีที่แล้ว +1

    Anna andhira manilam muluvadhu vellai sealai dha katti kalyanam pannuvanga

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 3 ปีที่แล้ว +1

    Good morning bro beautiful village

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 ปีที่แล้ว +1

    Soopper bro
    Nanri

  • @alwaysu1190
    @alwaysu1190 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் பாம்பாட்டி சித்தருக்கு கோவில் மற்றும் விஷ முறிவு வைத்தியம். தீர்த்தம் கொண்டு சரிசெய்வர்

  • @kaveribalan965
    @kaveribalan965 3 ปีที่แล้ว +1

    Anna piranthu valarnthathu manamdurai than anal enakku inthamari visayam theriyathu nenga sollithan enakku theriuthu nanri anna

  • @ashokn6824
    @ashokn6824 3 ปีที่แล้ว +1

    Super Mahesh all the best

  • @jothijothi8161
    @jothijothi8161 3 ปีที่แล้ว

    Super anna. Puthiya vishayam.

  • @TN63-kumar
    @TN63-kumar 3 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @neelac8052
    @neelac8052 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 3 ปีที่แล้ว +1

    எப்படி பெயர் மாற்றம் பெற்றது என்பது தெரிவித்தமைக்கும் வினோத பழக்க வழக்கங்கள் எல்லா இடங்களிலும் இருப்பதை பதிவு செய்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sumathisumathi9378
    @sumathisumathi9378 3 ปีที่แล้ว

    Good mrg. Pa. Puthiya visayam. Samykkaga makkal yethaiyum seivaanga.

  • @angelsam914
    @angelsam914 3 ปีที่แล้ว +1

    Thampee super

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 3 ปีที่แล้ว

    Kaalai vanakkam thambi. Kaalai la village paartha manasukku oru nimmathe thambi. 🙏🙏🙏👌👌👌

  • @thananya8762
    @thananya8762 3 ปีที่แล้ว +2

    Eanakum appaditha marriage. Ashu nanum atha urtha

  • @dhanarajsoosaimanickam3191
    @dhanarajsoosaimanickam3191 3 ปีที่แล้ว +1

    Enna.boss.Engha.ariyauvukku.vathurikenga.welcome

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 ปีที่แล้ว

    Kalai vanakkam bro

  • @mariammal9930
    @mariammal9930 3 ปีที่แล้ว

    Super

  • @sathyag6290
    @sathyag6290 3 ปีที่แล้ว

    Supar anna

  • @thananya8762
    @thananya8762 3 ปีที่แล้ว +2

    Nagka eirupathu kayagkulam

  • @psychogamingyt5120
    @psychogamingyt5120 3 ปีที่แล้ว +1

    Bro intha orulathan naa irukken

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 3 ปีที่แล้ว +1

    👍👍👣👣🌹🌹

  • @thananya8762
    @thananya8762 3 ปีที่แล้ว +2

    Na porathathu mana madurai uruli tha eannoda vettukar uru kodayum pudika mattom

  • @dhatsayani7991
    @dhatsayani7991 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா

  • @saibaba7234
    @saibaba7234 3 ปีที่แล้ว

    Good morning anna 😊

  • @dhanalakshmidevaraj5908
    @dhanalakshmidevaraj5908 3 ปีที่แล้ว

    En marriage appo mugurtha sarry Vella color than

  • @rajiraghu8472
    @rajiraghu8472 3 ปีที่แล้ว +1

    Good morning Thampi,🤗village beautiful village .But foolish system😣

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  3 ปีที่แล้ว +1

      Vanakkam akka ஒவ்வொரு பகுதியிலும் சில சம்பிரதாயமான விஷயம் இருக்கும் அதனுடைய சக்தி அவர்களுக்கு மட்டுமே தெரியும்

    • @rajiraghu8472
      @rajiraghu8472 3 ปีที่แล้ว

      @@DigitalVisionOfVillage God never encourage cruel system which hurt people or animals

    • @muthirulu.j4899
      @muthirulu.j4899 3 ปีที่แล้ว

      @@muniyandisneha4885 yes, irrukku

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว

    ஊரை சுத்தி காட்டினால் நல்லா இருக்கும்.

  • @manokokila3336
    @manokokila3336 2 ปีที่แล้ว

    வெள்ளைகார்கள் இந்தியாவை விட்டு செல்லும் போது இந்த கருவம் மரம் விதையை நாடு முழுவதும் விதைத்து விட்டார்கள் உண்மையா

  • @sekarunmai7234
    @sekarunmai7234 3 ปีที่แล้ว

    Telugu some people get a white saree merrage.🙏

  • @RamKumar-cf3ml
    @RamKumar-cf3ml 3 ปีที่แล้ว

    Ponnu suthamana ponna? husband and wife first night enjoy pannunangalanu therinjika vendi periyavanga vacha illai marai kai marai sambirathayamthan intha white saree. Itha yaro sorpozhivu la solla kettu iruken. Thavaraga irunthal sorry.

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว

    Supper