பென்சிங் வலை வாங்குவதை பற்றிய காணொளி பயனுள்ளதாக இருந்தது. பென்சிங் தொழில் தொடங்குவதற்கான காணொளியை பதிவு செய்யவும் manual மெஷின், semi ஆட்டோமேட்டிக், fully ஆட்டோமேட்டிக் இதில் எது சிறந்தது முதல் முறை தொழில் தொடங்குபவர்களுக்கு எது உகந்ததாக இருக்கும் தயவு செய்து ஒரு காணொளி வெளியிடவும். பென்சிங் கம்பி எந்த இடத்தில் விலை மலிவாக கிடைக்கிறது எந்த மாதிரியான தரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் முதலீடு, லாபம் மற்றும் லேபர் இது பற்றிய முழு தகவல்களை அளிக்கவும். உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி.
Hi bro kindly compare our products with branded products not with Local brand make if you compare with branded item then definitely you can able to get clear idea about our ideas if you have more doubts 99438 56866
அய்யா எனக்கு தோட்டத்தில் காய் கனிபயிர்கள் செய்ய ஆடுமாடுகள் மற்றும் வெளி ஆட்கள் உள்ளே வராதவாறு டைமன் வலை வேலி அமைக்க வேண்டும். கல்தூண்கள் நானே நட்டியுள்ளேன் உங்களிடம் வலைமட்டும்வேண்டும் 6 அடி உயரம் 10 மீட்டர் நீளம் என்றால் அந்த வலையின் விலை என்னவறும்.தெரியப்படுத்தவும் .அ.நவநீதகிருஷ்ணன். பாவூர்சத்திரம்
எல்லாம் சரி தான் பத்து இருபது லட்சம் போட்டு தொழில் செய்யும் போது நமக்கு வேலை ஆட்கள் வேண்டும் என்று பார்ப்போமா இல்லை தமிழ் ஆட்கள் மட்டும் தான் வேண்டும் என்று சொல்லி தொழிலை நஷ்டத்தில் கொண்டு செல்வதா
அய்யா தொழிலை தமிழர்கள் கொண்டு செய்யுங்கள் டீலர்கள் போன்ற வற்றை தமிழர்களுக்கு கொடுங்கள் என்று தான் சொல்ல வந்துள்ளார் தொழில் செய்பவர் நஷ்டம் அடையவேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை நன்றி
Dear sampath ssk , sir please compare our quality with branded materials not with low quality materials If you want warranty of your product we can give u if you want low rate material we can't able to supply u sir
உங்க கம்பெனியில தரமான கம்பிய போடறத பத்தி எந்த பிரச்சினையும் ஆனால் மேனுவல் மெஷின் ஒவ்வொரு கம்பியா போடுறவங்க தரம் குறைவாக போடுகிறார்கள் என்று கூறுவது நியாயமானதாக தெரியவில்லை
Well he said that they were the first to introduce automatic. Good. But why blame others who use manual machine by saying they can mix... Well they themselves used manual machine before automatic.. So did they do the low quality like he mentions of manual machine users... Isnt it so silly to blame so low of manual machine people and not all ll do such practices. And even if it is automatic still can use low grades like he states bevause it is the steel wire quality that we feed comes out as finished product. Even automatic also its what one feeds quality or mixing is possible.. It all depends on persons integrity not just because one uses manual or automatic machines.

Veterinary doctor Surendr sir vellai kadai pathi sonnimga so avaruku call panna off la eruku number veyathavathu number eruka illa unga number venum nanba please
தான் வளர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்த பூமியில் மற்றொரு சேனலை தனது சேனல் லில் அறிமுகம் படுத்தும் பண்பு மிக உயர்ந்த பண்பு வாழ்க வளமுடன்
காடு, தோட்டம், இவற்றிக்கு பென்சிங் பொடுவது பற்றி தெளிவாக கேட்கவும் ....பயனுள்ள வீடியோ
கேள்விகள் அனைத்தும் அருமை சகோதரர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.நண்பரே. அருமையான கேள்வி தெளிவான பதில்...வாழ்த்துக்கள்.
நன்றிங்க
நன்றி நண்பா இந்த வீடியோ எனக்கு மிகவும் பயன்பெற்றது
அருமையான பதிவு நண்பா
Super sir Useful Mesg 👍👌 thanks
You are doing great effort for your viewers. Great effort keep it up brother .
Arumaiyana pathiyu nalla idea ippo ketachuruchu nandri naveena uzhavan bro
நம்ம தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ளது நமது தோட்டத்திற்கு கோழி மேய்வதற்கு அமைத்த வலை இவர்களிடம் வாங்க பட்டது ஒரு ஆண்டு ஆக போகிறது
Thanks for your support sir 🙏🙏🙏🙏
Anna for Rabbit farm. Super Anna Very Useful for all viewers
I was searching for this bro. Thank God
Just 2 year life iruntha pothum----
அருமையான பதிவு வாழ்க வளத்துடன்
நல்ல தகவல்
Worth content , continue giving like this ,out of the box
Which wire they are using .... for example tata,mycon...
பென்சிங் வலை வாங்குவதை பற்றிய காணொளி பயனுள்ளதாக இருந்தது.
பென்சிங் தொழில் தொடங்குவதற்கான காணொளியை பதிவு செய்யவும் manual மெஷின், semi ஆட்டோமேட்டிக், fully ஆட்டோமேட்டிக் இதில் எது சிறந்தது முதல் முறை தொழில் தொடங்குபவர்களுக்கு எது உகந்ததாக இருக்கும் தயவு செய்து ஒரு காணொளி வெளியிடவும்.
பென்சிங் கம்பி எந்த இடத்தில் விலை மலிவாக கிடைக்கிறது எந்த மாதிரியான தரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் முதலீடு, லாபம் மற்றும் லேபர் இது பற்றிய முழு தகவல்களை அளிக்கவும்.
உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி.
Thanks GGGGGGG super 👥👥👥👨👩👦👨👩👦👨👩👦💓👨👩👦🤳💓
Bro ---ithu delivery iruka???? 4 feet height---- 38 feet length venum---rate soluna
Brother
Please tell me Rate for15 rolls of diamond fencing 5 feet height
Thuraiyur delivery unda sir
Usefull thala👌
Pls. Let know the price n quality of the product. I'm from Mangalore .
6ft 200ft cost evala bro
அரவிந்தன் உண்மையை தெளிவாக சொன்னார்
வாழ்த்துக்கள் நண்பா 🥰
Bro ithupola rabbit ku weld mesh yenga ready pandranganu oru video podunga bro.
Same design but Small size how Sq.. feet
Awesome....
Thank You Very Much....
Bro aptiya kooli panniku use Pandara Badutha pathi details erutha poduga
Can you deliver in ne state
எனக்கு கும்பகோணம் கம்பி வேலி 250அடி 5அடி உயரம் 2இஞ் மற்றும் முள்கம்பி 2ரோல் வேண்டும் என்ன விலை என்று தெளிவாக அனுப்பவும்
200ft sir rate sollu ga sir pondichrry 6
GSM= gram per square metre
Cut 1meter length and 1meter width and weigh you can get actual gsm of the product
Height-7ft ..... Length-200ft
Rate evlo sir?
Super nanba 👌👌👌👌
Would like to know what's the rate of 5ft height 50 ft length
Delivery available in Chennai?
Sir please one video for pioneer Angel steel in Coimbatore
அண்ணா ஆட்டு பண்ணைக்கு எத்தனை எம்எம் போடலாம்
Super informative
Super bro can you include the price
Arumai bro.
ரேட் என்ன அதை பஸ்ட் சொல்லுங்கடா
Bro u r always rocking & Vera level. Hatsup bro.
I am Ranjith sir 100 adi price, 1kage piece,Villupuram delveri
Very useful ❤️
Height 6 feet length 100
Rate yavalo
வயல் வேலிக்கு தாங்கள் 5 அடி உயர 100 அடி நீளம் வேலி என்ன விலை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விருப்பம் விலை விபரம் தெரிவிக்கலாம் திருவாரூர் மாவட்டம்
One role how many meter ? Cost
Please contact us 99438 56866 for more information sir
👍👏👌super bro I want that
Sure sir kindly contact us 9943856866
வீட்டுக்கு இந்த கம்பி வேலி போட முடியுமா அண்ணா pls சொல்லுங்க அண்ணா
5feet height 80feet Length evlo bro varum
L type width 100 length 125 feet pls price.
11/4*11/4 1.5 thickness 100 feet what price.. height 7.5 ft iam from sivagangai...
Unga number kudunga bro
Na Madurai
I saw your video and I called them sago...they gave quotation but comparing to retail shop their pricing is not cheap.....
Hi bro kindly compare our products with branded products not with Local brand make if you compare with branded item then definitely you can able to get clear idea about our ideas if you have more doubts 99438 56866
Quality matters brother. Since it's fully automated manufacturing machine, quality of is ensured
Have a great day
4feet height 100 feet lenth cattles fence evlo sir
Delivery iruka Salem
நண்பா வாத்து டீலர் நம்பர் இருந்தா அனுப்புங்க
Ji semma 👍
Super
Rate solunga sir
1kg price
Bro delivery unda bro
Please contact us 99438 56866 for more information sir
3x3 1.5mm thickness 400ft length what's the cost sir
5ft height sir
Price sir
Super bro
அய்யா எனக்கு தோட்டத்தில் காய் கனிபயிர்கள் செய்ய ஆடுமாடுகள் மற்றும் வெளி ஆட்கள் உள்ளே வராதவாறு டைமன் வலை வேலி அமைக்க வேண்டும்.
கல்தூண்கள் நானே நட்டியுள்ளேன் உங்களிடம் வலைமட்டும்வேண்டும் 6 அடி உயரம் 10 மீட்டர் நீளம் என்றால் அந்த வலையின் விலை என்னவறும்.தெரியப்படுத்தவும் .அ.நவநீதகிருஷ்ணன். பாவூர்சத்திரம்
KINDLY CONTACT US 99438 56866 / 99439 56866 WE CAN PROVIDE YOU SOLUTION SIR
Sir.எங்கள் இடம் கும்பகோணம் கிடைக்குமா?
Hi
Bro நிலத்திற்க்கும் இது போடலாமா
From attur,salem
Nice
5 feet height 100 feet length veli kambi evlo bro..
3500
Amount
சார் என்னுடைய ஊர் வந்து காஞ்சிபுரம் பார்சல் டெலிவரி தருவீர்களா
Guduvancheri la eruku bro. Covai varikun en
அண்ணா தமிழனை மட்டும் தேர்தெடுங்கள்
அய்யா மிகவும் சரியான பதிவு உங்கள் இன உணர்வு போற்றுதற்க்குரியது நன்றி அ நவநீதகிருஷ்ணன் பாவூர்சத்திரம்
@@navaneetha3584 நண்பா நன்றி வாழ்க தமிழ்மக்கள்
எல்லாம் சரி தான் பத்து இருபது லட்சம் போட்டு தொழில் செய்யும் போது நமக்கு வேலை ஆட்கள் வேண்டும் என்று பார்ப்போமா இல்லை தமிழ் ஆட்கள் மட்டும் தான் வேண்டும் என்று சொல்லி தொழிலை நஷ்டத்தில் கொண்டு செல்வதா
அய்யா தொழிலை தமிழர்கள் கொண்டு செய்யுங்கள் டீலர்கள் போன்ற வற்றை தமிழர்களுக்கு கொடுங்கள் என்று தான்
சொல்ல வந்துள்ளார் தொழில் செய்பவர் நஷ்டம் அடையவேண்டும் என்ற
எண்ணத்தில் கூறவில்லை
நன்றி
Hi bro.. 100ft len 6ft hgt chicken chain net 1inch price bro..
Kindly call the given number in the description
Enga kidaikum low price la கம்பி வலை
6சென்டு இடத்திற்கு வேலிஅமைக்க எவ்வளவு வலைதேவைப்படும் விலைஎவ்ளவு
கடைசி வரயும் இறால் பண்ணை பற்றிய வீடியோ போட மாட்டேங்கிறீங்க
Soon Praveen. Have a great day
விலை அதிகமாக உள்ளது நன்றி
Dear sampath ssk , sir please compare our quality with branded materials not with low quality materials
If you want warranty of your product we can give u if you want low rate material we can't able to supply u sir
28 kg உள்ளதா
Hi👋
👌🏻👌🏻👌🏻
Prize yeyyalavu
HI MAM KINDLY CONTACT US 99438 56866 /99439 56866
👍👍👌👌🤝
Full automatic machine price bro
Rate.please. 100feet
சில்லறை வியாபாரம் உண்டா
EACH AND EVERY CUSTOMER ARE IMPORTANT TO US SIR SO KINDLY CONATACT US SIR 99438 56866 /99439 56866
இந்த மிஷின் விலை என்ன எங்கே கிடைக்கும்
அண்ணா நா broiler பண்ணை வைக்கலாம்னு இருக்கேன் ஆனா ஒரு 200 மீட்டர் பக்கத்துல ஒரு 5 ஸ்டார் ஹொட்டேல் இருக்கு அவங்க ஏதாச்சும் பண்ணுவங்கால
Biofloc mas irukka pro
@@sivamanimani4066 illa brother
Land cover pannalama bro
உங்க கம்பெனியில தரமான கம்பிய போடறத பத்தி எந்த பிரச்சினையும் ஆனால் மேனுவல் மெஷின் ஒவ்வொரு கம்பியா போடுறவங்க தரம் குறைவாக போடுகிறார்கள் என்று கூறுவது நியாயமானதாக தெரியவில்லை
Nanba unga number venum
Well he said that they were the first to introduce automatic. Good. But why blame others who use manual machine by saying they can mix... Well they themselves used manual machine before automatic.. So did they do the low quality like he mentions of manual machine users... Isnt it so silly to blame so low of manual machine people and not all ll do such practices. And even if it is automatic still can use low grades like he states bevause it is the steel wire quality that we feed comes out as finished product. Even automatic also its what one feeds quality or mixing is possible.. It all depends on persons integrity not just because one uses manual or automatic machines.
விலை அதிகம்