கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள் 😍🇱🇰 | கொழும்பில் தளபதி 68 படப்பிடிப்பு GOAT 😮 | srilanka celebration 🎉

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 337

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +61

    இலங்கையில் படப்பிடிப்பு நடத்திய அனைத்து திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றி தமிழில் இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว

      😊😊😅😅😅😮😮

    • @kuttyappa738
      @kuttyappa738 ปีที่แล้ว

      Actually all films shooted in SriLanka is a flop at the box office

    • @thalanaresh
      @thalanaresh ปีที่แล้ว

      செம்ம உருட்டு சில படங்கள் தோல்வி அடைந்துள்ளது

    • @marimuthup389
      @marimuthup389 ปีที่แล้ว

      ​@@thalanaresh15:08

  • @Venuprabha-t8e
    @Venuprabha-t8e ปีที่แล้ว +4

    தம்பி தவகரன் தங்கை சங்கவி மற்றும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் காணொளி அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் குட்டி தவகரன் குட்டி சங்கவி இந்த 2024ஆம் ஆண்டில் பெற வாழ்த்துக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +30

    Thavakkaran and சங்கவி உங்கள் இருவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

  • @shakthisachin0774
    @shakthisachin0774 ปีที่แล้ว +16

    நம்ம நாட்டு நிலைமை தற்போது போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலை மக்கள் பெரும் கஷ்டத்தில் இருக்கின்றார்கள் இந்த சூழ்நிலையில் விஜய் வருவது உங்களுக்கு அவ்வளவு பெரிய முக்கியமா போயிட்டு நாளை முதல் மக்களின் சுமை அதிகரிக்கிறது... அதை விட்டுவிட்டு அவர் வந்து என்னத்த குடுக்க போறாரு நம் மக்களுக்கு நல்ல விடயம் எவ்வளவு இருக்கு அதை எடுத்து பேசலாம்.. இருவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024💐💐💐👌🏻👌🏻.

    • @NarainRuby
      @NarainRuby ปีที่แล้ว +1

      நாட்டு நிலைமை நாளுக்கு நாள் மோசம் தான்,அதற்காக குலியை வெட்டி படுத்துக் கொள்வதா? கிடைக்கிர சந்தோசத்தை அனுபவியுங்கள் bro. Wish Happy New year.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +6

    சுற்றி காண்பித்த அனைத்து இடங்களும் சிறப்பாக இருந்தது நன்றி

  • @RamDasRathinam
    @RamDasRathinam ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன் படம் எப்போதும் நன்றாக இருக்கும் இலங்கை மக்கள்ளிடம் அண்ணன் மாஸ் ரொம்ப நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் நன்பா நான் சவூதியில் இருந்து ராம்தாஸ்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +14

    நாட்டுமக்கள் மிகப்பயங்கரமான நிலைக்கு தள்ளுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் யாரோ வந்து ஈழத்துமக்களுக்கு என்ன பிடுங்கப் போகிறார்கள்? ஒருசில தமிழர்களை திருத்தவே முடியாது. நன்றி.

    • @Karma-p4u
      @Karma-p4u ปีที่แล้ว +6

      உண்மைதான் இவர்களை பார்க்க வேதனையாக இருக்கிறது ஏன் இப்படி இருக்கிறார்கள் என!!!

    • @navamnavam6600
      @navamnavam6600 ปีที่แล้ว +1

      நாய்வால்நிமிரது

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 ปีที่แล้ว +1

      Yeah

    • @Packiam-bl9mu
      @Packiam-bl9mu 8 หลายเดือนก่อน

      ​@@navamnavam660000l88l
      😊😊p

  • @hari3358
    @hari3358 ปีที่แล้ว +6

    I divide my kind congratulation to the Sri lanka Tamils and Shingalise peoples on the occation of New year for 2024..Thanks.

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +5

    உறுதியாகி விட்டது.. இலங்கையில் சந்திப்போம்

  • @rasaiahrajasekaran5902
    @rasaiahrajasekaran5902 ปีที่แล้ว +4

    அவர் வெறும் திரைப்பட நடிகர்

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว +3

    2024 ஆம் ஆண்டு சிறப்பான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்👍💖🎉🎇நீங்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்கள் யாவும் 2024 இல் இனிதே நிறைவேற இறைவன் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்😀🏠

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke ปีที่แล้ว +14

    Happy new year 2024 to both of you 🥰🥰 Congratulations 🎉♥️🎉cute place. Thank you so much for your explanation 💐💐💐you said good news 👍Thanks 🥰

  • @JenithaJenivasanth
    @JenithaJenivasanth ปีที่แล้ว +5

    நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்❤

  • @myway4144
    @myway4144 ปีที่แล้ว +9

    அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2024....❤

  • @tamilrocky90
    @tamilrocky90 ปีที่แล้ว +5

    Thalapathy 👍👍👍👍👍🇫🇷🇪🇺🇱🇰🇱🇰🇱🇰

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt ปีที่แล้ว +15

    முண்மை மறக்காமல் வடக்கு கிழக்கில் சிலைகள் வைக்கவேண்டும் ஈழத்து தமிழர்களின் ஆசை நானும் ஜெர்மனில் தளபதிக்கு சிலை வைக்கின்றேன் நாசமாய் போகும் எனது தமிழ் சமூகம்
    திருந்ததுங்கோ

    • @imbroofsri6710
      @imbroofsri6710 ปีที่แล้ว

      எல்லா யூடியூப்லயும் பூமர்தனமா தான் கமெண்ட் பண்றீங்க போல...

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว

      ​@@imbroofsri6710avar சொன்னதில் என்ன தவறு???
      சரியாகத்தானே யதார்த்தத்தை சொல்லியிருக்கிறார்.
      அதைத்தானே ஈழத்தில் தறுதலைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள்...

    • @ThirumagalBala
      @ThirumagalBala ปีที่แล้ว

      Ok Mrs rebel

  • @தமிழ்நாட்டுதமிழன்

    வாழ்த்துக்கள்.. உண்மையில் நீங்கள் பார்க்கலாம் என்று நம்புகிறேன்.. ❤❤

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 ปีที่แล้ว +16

    திரைப்படம் பொழுது போக்கு. அவ்வளவு தான். தலைவர் பிரபாகரன் தான் நம் தலைவர்

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 ปีที่แล้ว +2

    தவகரன் மற்றும் சங்கவி உங்கள் இருவருக்கும் ஜெர்மனியில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @EesanSan
    @EesanSan ปีที่แล้ว

    உங்கள் இருவரின் விடியோவை விட இருவரின் ஒற்றுமை மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு கோபமாக இருக்கும்

  • @haranm587
    @haranm587 ปีที่แล้ว +2

    உங்களிருவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
    இலங்கைத்தீவில் 90வீதமான மக்களின் வாழ்வு ஒருநேர உணவுக்கே திண்டாட்டம்.... வட-கிழக்கு,மலையகம் மேலும் பரிதாபம். இதில் உங்களது பதிவு எல்லாரையும் சொர்கத்துக்கு அழைத்துச் செல்கிறது. இனிமேல் என்ன மோட்சம்தான். ஈழத் தமிழினத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான தகவல். நன்றிங்கிங்கோ!

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน

      dont lie , poor people are just 14% of sri lanka , they eat and live better than yindians

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 ปีที่แล้ว +6

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் புதிய தம்பதிகள்.🇳🇱🙏🇱🇰

  • @SinnarajahShanmuganathan-me2fy
    @SinnarajahShanmuganathan-me2fy ปีที่แล้ว

    இந்தக் காணொளியில் கண்டவற்றை அடைப்படையாகக்கொண்டு நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கையோங்கியுள்ளதென்றே தெரிகின்றது. ஆனால்
    விழுந்துகிடக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கிநிறுத்தும் அற்புதமான பணியை சீனா செய்துவருகின்றது அதுமட்டுமல்லாமல்
    இந்தியா உள்ளடங்கலாக பலநாடுகள் இலங்கைக்கு உதவினாலும் சீனாவின் பங்களிப்பானது மிகப்பெரியளவில் பேசப்படுகின்றது. இதனடிப்படையில் விரும்பியோ விரும்பாமலோ சீனாவோடு பயணிக்கவேண்டிய கட்டாயம் இலங்கைக்குள்ளது.

  • @myhero2429
    @myhero2429 ปีที่แล้ว +56

    தமிழர்கள்❤வாழும் அனைத்து❤இடத்திலும் தளபதியை ❤நேசிப்பார்கள் உலக தமிழர்கள்...❤

    • @baskaranrajaratnam7094
      @baskaranrajaratnam7094 ปีที่แล้ว +16

      இலங்கை தமிழருக்கு என்ன செய்தவர் போய் வீட்டில் படும்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว +1

      😊😊😅😅😮😮

    • @Ffc-n8q
      @Ffc-n8q ปีที่แล้ว +1

      Loosaada nee naanum srilanka thaan.. Vijaya Kanda soothula adippan

    • @Karma-p4u
      @Karma-p4u ปีที่แล้ว +5

      ஓம் நேசிப்பார்கள் நிர் மட்டும் தான் மற்றவர்கள் இல்லை , எங்கள் தலைவர் பிரபாகரன் மட்டும் தான்

    • @fdamfa7493
      @fdamfa7493 ปีที่แล้ว +3

      ஏன்டா எங்கள எல்லாம் பாத்தா லூசா தெரியுதா ஒனக்கு

  • @GowryRajappu
    @GowryRajappu ปีที่แล้ว +1

    Thavakaran sagakavi happy new year 🎉from swizerland kantepaka Ugaludaya sanal veterey perum

  • @koolhooho5439
    @koolhooho5439 ปีที่แล้ว

    Myfavorit.vijay..nanum.sirylanka.ippasawdiarebiyawulathan.dutyparkirome.❤❤❤❤🇸🇦🇸🇦🇸🇦👍👍🇱🇰🇱🇰

  • @jeevashehan4415
    @jeevashehan4415 ปีที่แล้ว +1

    Super
    IAM shehan from batticaloa

  • @SSuwenthiran-ke3oj
    @SSuwenthiran-ke3oj ปีที่แล้ว +1

    Naanga ella avaloda kaththu irukkom❤️❤️❤️❤️❤️

  • @SSDIGITALSTUDIO5837
    @SSDIGITALSTUDIO5837 ปีที่แล้ว +32

    இலங்கையில் நாளை சாப்பிடகூடவழியில்லாத நிலை அரசாங்கம் மக்களுடைய தலையில் சுமையை ஏற்றி உள்ளார்கள் அதிகமான ஏழையாக மாற்றப்படும் மக்கள்😢😢😢😢

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn ปีที่แล้ว +2

      நீங்க நினைக்குற மாதிரி அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படவில்லை. மிகவும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தவிர ஏனைய பொருட்களுக்கு தான் வரி விதிக்கப்படவுள்ளது

    • @dinojancreation8680
      @dinojancreation8680 ปีที่แล้ว

      Enga than pirachani ila bro.
      Thunpathilum sathosapadurawan than vazkila munera mudium

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว +1

    பிளாக் பாரி ஹோட்டலில் இப்போது டிக்கெட் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் 5 மணிநேர கொழும்பு நகர சுற்றுப்பயணம் "சிவப்பு வண்ண டபுள் டெக்கர் பேருந்து" மற்றும் விலைகள் மிகவும் மலிவான ரூ.3500/=. பேருந்து காலையிலும் மாலையிலும் புறப்படும்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 ปีที่แล้ว

    மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் you tube வழியாக இந்தியாவை போன்று ஒரு பகுதி ஆஸ்ரமங்களுக்கு சிலவு செய்ய முடியாதா? என் அபிப்பிராயம் இது,😊👍

  • @aswarmubarak8207
    @aswarmubarak8207 ปีที่แล้ว +9

    எங்கட நாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து இங்கே வரும் படக்குழுவினரை வரவேற்கிறோம்..ஏதோ ஒரு வழியில் வெளிநாட்டு செலாவணி நம்நாட்டுக்குள் வருவதை எண்ணி சந்தோசப்படுவோம்..

  • @SuperHichman
    @SuperHichman ปีที่แล้ว +2

    ❤Police இருக்கறது shooting ku இல்ல.. Kg ice pudikka.. Colombo fulla இருக்கு.. 😂😂😂
    விஜய் வந்தா என்ன யாரு வந்தா என்ன..
    😅

  • @ramachandranpratheep9860
    @ramachandranpratheep9860 ปีที่แล้ว +3

    Thalapathy srilanka varathu tamil makkalukku perumai❤

  • @mohamedrizwan1969
    @mohamedrizwan1969 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ம் வாழ்த்துக்கள்

  • @ambi3663
    @ambi3663 ปีที่แล้ว +1

    2024ம் ஆண்டு புது உறவுடன் வரவாக எனது வாழ்த்துக்கள்

  • @RanaAli-z7r
    @RanaAli-z7r ปีที่แล้ว +1

    Well come to sri Lanka I love you sooomatch

  • @nalliahanton5990
    @nalliahanton5990 ปีที่แล้ว +1

    Hi bro Sis happy new year 👑🇮🇳🇱🇰🇨🇵france🎁

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp ปีที่แล้ว

    Aamam uggalukkum wish you Happy New year🎉💐🙏🌺🙏🤝nex meet you

  • @ponnambalamganeshanathan2698
    @ponnambalamganeshanathan2698 ปีที่แล้ว +32

    ஏன் நீங்கள் இவர்களை முஸ்லிம் சமுதாயம் என்று சொல்கின்றீர்கள் இலங்கை மக்கள் என்று சொல்லிப் பாருங்கள் சந்தோஷமாக இருக்கும் இவர்களும் எங்கள் இனம் தான் மறந்து விடாதீர்கள்

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2024 ம் ஆண்டு. ,( யாழ் ) பிரான்ஸ்சிலிருந்து

  • @Tamilellam
    @Tamilellam ปีที่แล้ว +27

    இலங்கையில் பல்ல இடங்கள் உண்டு.. படம் வரும் வரை காத்திருக்க வேண்டும்

  • @antonreginoldmanuelpillai5616
    @antonreginoldmanuelpillai5616 ปีที่แล้ว

    இ௫வ௫க்கும் புவ௫ட வாழ்த்துக்கள்.🇨🇦🇨🇦🇨🇦தமிழன்.

  • @kanchanasamarakoon3092
    @kanchanasamarakoon3092 ปีที่แล้ว +3

    We'll come Vijay sir. Indian Tamils awarai prachanai ellamal anuppanum.

  • @sageesageenthan6873
    @sageesageenthan6873 ปีที่แล้ว

    இந்த நாடு போற போக்குக்கு இவர் வாறது தான் மிக முக்கியம்

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 ปีที่แล้ว +2

    Happy newyear both of you ❤🎉

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว

    ஆங்கில புதுவருட நல்வாழ்துகள் தவாகரன் சங்கவி 🎆🧃🍧

  • @selvavipulan2393
    @selvavipulan2393 ปีที่แล้ว +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤

  • @sadurdeen9136
    @sadurdeen9136 ปีที่แล้ว +1

    Bro jaffna epdi u kaattuga bro.. Nan vandhu illa jaffnaku.. Plz review jaffna😊😊❤❤

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว

    Happy new year 🌹🌹both of you jaffna tamil from Australia❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +38

    தளபதி ஐ பார்க்க கனடாவில் இருந்து வருவேன்

    • @sashu9029
      @sashu9029 ปีที่แล้ว +14

      Ean vera velai illaya?

    • @muhammedumar4281
      @muhammedumar4281 ปีที่แล้ว +6

      😂😂😂😂
      Build your status brothers don't go behind actors or famous people

    • @Karma-p4u
      @Karma-p4u ปีที่แล้ว +11

      ஏன் உமக்கு பைத்தியமா?? அவர் என்ன செய்தவர் ஈழத்து தமிழ்மக்களுக்கு??? சுயநல நடிகன்

    • @georgehorton3293
      @georgehorton3293 ปีที่แล้ว +8

      ​@@Karma-p4uஅவனுக்கு பைத்தியம் என்பதால்தான் அங்கிருந்து வருகிறேன் என்கிறான்.😂
      வந்தவுடன் அங்கொடையில் கொண்டு போய் போட்டு விடுங்க bro..😂😂😂

    • @navamnavam6600
      @navamnavam6600 ปีที่แล้ว +2

      றம்பமுக்கியம்

  • @Akkivijayvideos_1974
    @Akkivijayvideos_1974 ปีที่แล้ว

    Nan romba wait panuran

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว

    There have been many movie shooting sri Lanka is beautiful country

  • @SafaSafan-d2j
    @SafaSafan-d2j ปีที่แล้ว

    Elannaggai thala pathiya so funny 😂😂

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke ปีที่แล้ว +3

    Beautiful place 🌸🌹🌷

  • @shanperumal422
    @shanperumal422 ปีที่แล้ว

    Good job good luck 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 ปีที่แล้ว

    உறவுகளே! அழகை கண்டு மயங்கி விடாதீர்கள்! எம் நாடு சீனரிடம் பறிபோகிறது. விழிப்பாக இருங்கள்! எம்நாட்டை தக்கவைத்துக்கொள்ள வகை தேடுங்கள்!

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว +4

    வா தலைவா

  • @InpanEnpane
    @InpanEnpane ปีที่แล้ว

    Good ❤❤❤❤❤❤❤❤ happy New Year❤❤

  • @HoneyAngel-g5q
    @HoneyAngel-g5q ปีที่แล้ว +1

    wish happy new year anna akka

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 ปีที่แล้ว +1

    Mikka nanri.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    Happy new year lovely couple

  • @SamuelAnura
    @SamuelAnura ปีที่แล้ว

    God bless both

  • @jawar-ev2mi
    @jawar-ev2mi ปีที่แล้ว

    happy newyear injoy youra life

  • @Abdulgaffoor-k4b
    @Abdulgaffoor-k4b ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😊

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 ปีที่แล้ว +1

    Happy new year both of you 👍🇳🇱

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp ปีที่แล้ว

    Hi nan Devi srilanka nòw Kuwait la work eppa than entha alagana edam onda irukku nan srilanka vanthal kattayam vara vendum bye see you

  • @CIDkaranKaran-un5dq
    @CIDkaranKaran-un5dq ปีที่แล้ว +2

    Thalapathy fans assemble

  • @Kanthan-cj5bc
    @Kanthan-cj5bc ปีที่แล้ว

    Super anna akka

  • @trending_status_582
    @trending_status_582 ปีที่แล้ว +1

    naanum London la than irukkan ana naan Landon la irunthu varuven vijay ya pakka

  • @kannanvijay8160
    @kannanvijay8160 ปีที่แล้ว +2

    அண்ணா நான் முதல் தடவையாக இந்தியா சொல்லுரேன் எப்படி போவதுனு தெரியால எயர்போட் என்ன‌என்ன கேப்பாங்க பதில்

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 ปีที่แล้ว +1

    Happy New year 👍🍀🇳🇱👋

  • @sathya4168
    @sathya4168 ปีที่แล้ว

    Hi Brother & sister... I wishing you a very happy new year 2024 . You have a fantabulous year ahead with lots of success, Happiness with healthy life..!!!
    Yes... As you told us that how our Thalapathy Vijay Sir said always like IGNORE NEGATIVITY. So I always following his words....!!!
    You both are doing vedios very casually and All the very best😂 😅😮😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    HAPPY NEW YEAR 2024. THAVAKARAN & SHANKAVI

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 ปีที่แล้ว +1

    Wish you a happy new year

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว

    நன்றி இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024😂😂😂

  • @jothitharani7151
    @jothitharani7151 ปีที่แล้ว +1

    Very nice ❤

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว +1

    2024 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாடுகளாக டோங்கா, சமோவா மற்றும் கிரிபாட்டி தீவு ஆகிய நாடுகள் இருக்கும் என கூறப்படுகின்றது.
    இறுதியாக அமெரிக்காவுக்கு அருகிலுள்ள ஹவ்லாண்ட் மற்றும் பேக்கர் தீவு ஆகிய மக்கள் வசிக்காத தீவுகளில் புத்தாண்டு பிறக்கும்.

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +1

    welcome bro

  • @fastrockers2496
    @fastrockers2496 ปีที่แล้ว

    Thalapathy masssssss

  • @mohamedthajudeen7260
    @mohamedthajudeen7260 ปีที่แล้ว

    Thawaharan & sangawi Botha’s u happy new year 🎉

  • @acmfassyy
    @acmfassyy ปีที่แล้ว

    Okay Thambi
    I’ll subscribed your channel

  • @ponnambalamganeshanathan2698
    @ponnambalamganeshanathan2698 ปีที่แล้ว

    கொழும்பு நகரம் எப்படி இருக்கின்றது நீங்க சொல்கின்றீர்கள் அதன் அடியில் என்ன இருக்கவென்று தெரியுமா

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 ปีที่แล้ว +1

    Whish you happy new year 2024

  • @CasimMisriya
    @CasimMisriya ปีที่แล้ว +1

    Happy new year 🎉

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr ปีที่แล้ว +1

    Happy new year wishes sangavy and Anna ❤❤

  • @MuhammadJanoos-l6r
    @MuhammadJanoos-l6r ปีที่แล้ว

    Thank you so much

  • @mathupriya6254
    @mathupriya6254 ปีที่แล้ว

    உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي ปีที่แล้ว +1

    Supar ❤supar ❤video

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 ปีที่แล้ว +7

    சிங்கபூரிலிருந்து விஜய் ரசிகன் சார்பா வாழ்த்துகள்

  • @MohamedAtahik
    @MohamedAtahik ปีที่แล้ว

    Most welcome to our country bro❤❤

  • @gnanaharannagarajah3530
    @gnanaharannagarajah3530 ปีที่แล้ว +1

    Happy New Year2024
    இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @trending_status_582
    @trending_status_582 ปีที่แล้ว

    ha haa enakku inga irunthu inga verakkum earuthu nana

  • @marciorafael6177
    @marciorafael6177 ปีที่แล้ว

    Interessante o pais de você, á escrita mali é muito legal interessante é bem diferente do índio né.

  • @k.g.f3328
    @k.g.f3328 ปีที่แล้ว

    Bro ithu ku ellam naaga poidu vanthu palaya kaalamahidu bro

  • @ajanthan.s
    @ajanthan.s ปีที่แล้ว +1

    Port city is owned 49% chinese and 51% srilanka for 99 years

  • @AsthafAsthafali
    @AsthafAsthafali ปีที่แล้ว

    Vera levels

  • @prabaharmurugaraj5382
    @prabaharmurugaraj5382 ปีที่แล้ว +2

    வரலாற்று காவியமாக அமைய வேண்டுகிறேன் ❤. கொழும்பு மறக்க முடியுமா ❤️❤️❤️❤️...