💥ரூபாயில் இந்திய-ரஷ்ய வர்த்தகம்! | Complete details of Modi Russia visit | India Russia deal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @velayutham1036
    @velayutham1036 3 หลายเดือนก่อน +23

    மோடி ஜி 🎉🎉🎉🎉

  • @VijayVijay-nx6fk
    @VijayVijay-nx6fk 3 หลายเดือนก่อน +22

    இந்தியா ரஷ்யா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுக்கும் ஆயுதம் கொடுக்கிறது..🚩⚡

  • @velayutham1036
    @velayutham1036 3 หลายเดือนก่อน +14

    மோடி ji 👌👌👌👌

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 3 หลายเดือนก่อน +4

    A great opportunity for Trade
    And commerce

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 3 หลายเดือนก่อน +15

    நீங்கள் காங்கிரஸ் வாதி இருநாதாலும் வேறு வழியின்றி மோடிஜியின் நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @Sendhisendi
    @Sendhisendi 3 หลายเดือนก่อน +21

    யார் அயஞ்சாலும் ரஷ்யா விற்கு நாம் உதவி செய்ய வேண்டும் காரணம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்ட போது மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நம் நாட்டை சுற்றி வளைக்க பட்ட போது நம் நாட்டுக்காக கூறல் கொடுத்த ஒரே நாடு நம் நட்பு நாடான ரஷ்யா ரஷ்யாவிற்க்காக நாம் என்ன வேண்டுமென நாளும் செய்யலாம் ரஷ்யா நம் நட்பு நாடு என்பதால் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்

    • @Raja-S
      @Raja-S 3 หลายเดือนก่อน

      நம் நண்பன் என்பதற்காக அவன் செய்யும் குற்றங்களுக்கும் உடனிருக்கவேண்டும் என்று தேவையில்லை.
      உக்ரைன் ஒரு தனி நாடு. நேட்டோ வில் சேர விரும்புவதும் விரும்பாததும் அவர்களின் உரிமை. ரஷ்யாவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது போர் செய்வது நியாயமற்றது.
      இந்தியா நாளை ஏதாவது ஒரு நாட்டுடன் நட்பு பாராட்ட விரும்பினால், பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தான் அல்லது சீனா நம்மை தாக்கினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?

    • @panneerselvamanandarubhan7587
      @panneerselvamanandarubhan7587 3 หลายเดือนก่อน

      அது வெங்கி போல சங்கிகளுக்கு தெரியலையேபா

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 3 หลายเดือนก่อน

    Detailed explanation about Russia and Bharat relationship 😊😊

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 3 หลายเดือนก่อน +9

    மோடியின் ரஷ்யபயணம் எப்படி இருந்தது என்பதைவிட உங்களின் விளக்கவுரைதான் சிறப்பாக இருந்தது .

  • @babus9688
    @babus9688 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @rajendransethu511
    @rajendransethu511 3 หลายเดือนก่อน +8

    ஆயுதம் என்றால் போர் தான் முடிவு

  • @AjayBEEEEeeArjun
    @AjayBEEEEeeArjun 3 หลายเดือนก่อน +6

    G7 country mind all country down for them.....

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 3 หลายเดือนก่อน

    🌟Carvery News👏👏👏💫
    From Singapore, Thank you so much.

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 3 หลายเดือนก่อน

    Modi great leader, intelligent person

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 3 หลายเดือนก่อน +4

    Most high information dear.great.

  • @Sundar-q9l
    @Sundar-q9l 3 หลายเดือนก่อน +8

    உக்கிரேன் நேட்டோ வில் சேரமாட்டேன் என்று ஒப்பந்த்தில் கையேழுத்து இட்டுள்ளது

    • @rifadhtech913
      @rifadhtech913 3 หลายเดือนก่อน

      Epo

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 3 หลายเดือนก่อน

      Illai zelensky pidivadamaga NATO vil inaivadaga koorugirar..podumakkalai patri avaruku kavalai illai

  • @vetrivel-su5yn
    @vetrivel-su5yn 3 หลายเดือนก่อน +1

    good decision india Russia long friendship....to product india

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 3 หลายเดือนก่อน

    Modi ji world leader

  • @PaulmaniPaulmani
    @PaulmaniPaulmani 3 หลายเดือนก่อน +3

    Good

  • @MuruganMurugan-xg7mu
    @MuruganMurugan-xg7mu 3 หลายเดือนก่อน

    India Russia real and natural friends

  • @VijayKumar-fs1qe
    @VijayKumar-fs1qe 3 หลายเดือนก่อน

    Super super jai India' 🎉🎉🎉🎉🎉❤

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 3 หลายเดือนก่อน

    Ukraine நெட்டோ வில் சேரவேண்டும்.

  • @devag2612
    @devag2612 3 หลายเดือนก่อน +2

    Informative ❤❤❤

  • @AjayBEEEEeeArjun
    @AjayBEEEEeeArjun 3 หลายเดือนก่อน +2

    Correct thaan.... Russia stand with indio Pakistan war........india 1950 india need weapon india ready to purchase but European and American didn't give any weapon in india but European and America gives weaponry and aircraft for pakistan.... On the struggle time one one country gives weapon for india that soviet Union now Russia🇷🇺

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 3 หลายเดือนก่อน

    👏👏👏🥰

  • @ahmedebrahimeknow7435
    @ahmedebrahimeknow7435 3 หลายเดือนก่อน

  • @mastervijay3592
    @mastervijay3592 3 หลายเดือนก่อน +5

    விற்பனை செய்ய தான் உற்பத்தி செய்றாங்க அப்போ வாங்கிறத யூஸ் பண்ண தான் அதை வச்சு ஆயுதபூஜை கொண்டாட மாட்டான் .

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 หลายเดือนก่อน +1

      ஆயுத பூஜை என்பது தற்காலத்திய வருடாந்திர பராமரிப்பு திட்டம்தான். அக்காலத்தில், கல்ப்பை, வண்டிகள், ஆயுதங்கள், போன்றவற்றை, சுத்தம் செய்து பழுது நீக்கி, பராமரிப்பு செய்யவேண்டும் என்பதற்காகவே பூஜையாக கொண்டாடபட்டது.

    • @maniram159
      @maniram159 3 หลายเดือนก่อน

      உண்மைதான் வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் பொருளை விற்க தான் கவனம் செலுத்த வேண்டும் அந்த பொருளைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராயக்கூடாது

  • @sivaprasath15
    @sivaprasath15 3 หลายเดือนก่อน +1

    Sir,
    Already Indian refineries and engineers India have started a JV company for investments and business in the gas and oil sector in Russia.

  • @drcreations8529
    @drcreations8529 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉ஓகே.
    .

  • @pkmurugeshan2201
    @pkmurugeshan2201 3 หลายเดือนก่อน

    Nice veera.

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 3 หลายเดือนก่อน

    What is the plan and How india will make payment aganist Russian oil import in indian Rupee.

  • @GVVALoading
    @GVVALoading 3 หลายเดือนก่อน

    Nato also given defence equipment to Ukraine
    Ask them to stop war will be stopped

  • @SrinivasanGuru-y5y
    @SrinivasanGuru-y5y 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbalaganmuttu3902
    @anbalaganmuttu3902 3 หลายเดือนก่อน +2

    இந்தியா மட்டும் என்ன செய்தது 🇷🇺 ஆயுதம் வாங்கி

  • @maniram159
    @maniram159 3 หลายเดือนก่อน

    விஷத்திற்கு எதிர்ப்பு மருந்து விற்பவன் என்ன நினைப்பான்? ஊரில் நான்கு பேராவது என்று விஷம் அருந்த மாட்டார்களா என்றுதான் நினைப்பான் வியாபாரம் என்று பார்க்கும் பொழுது இதைப் போன்ற சிந்தனைகள் வரக்கூடாது வியாபாரக் வியாபாரம் தான் முக்கியம்

  • @RaniGeregory
    @RaniGeregory 3 หลายเดือนก่อน

    Good but business should not go to Adhni and Ambani. Go to government company

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 3 หลายเดือนก่อน +1

    Hai mr p

  • @AnbarasuM-bp3yw
    @AnbarasuM-bp3yw 3 หลายเดือนก่อน +1

    If during India Pak war Russia came for us without hesitation so if Russia ask India must support. Zelansky is not bothering about his country people's then why should we bother about them

  • @landmark_60
    @landmark_60 3 หลายเดือนก่อน

    🎉

  • @MoorthiMalar-zz6yx
    @MoorthiMalar-zz6yx 3 หลายเดือนก่อน

    US,VERY INTELIGENT NOW ,,HE,UNDERSTAND ,NATO,,US
    IVANGGAL ,,KETTU,,THAAN,,INDIA,,
    MINISTRES ,NAANGA,,RUSSIA, POGANUMA??????ADIMAITHANAM ,,AOUZIYALA,,POLA,,HAHAHA
    J'AIHIND ❤

  • @tirupurtailorkarthi1917
    @tirupurtailorkarthi1917 3 หลายเดือนก่อน +1

    Athanalatha chennai la adani port eapavo open panitangla 😮

  • @位ま前年
    @位ま前年 3 หลายเดือนก่อน +3

    First comment

  • @cmkaliamoorthy887
    @cmkaliamoorthy887 3 หลายเดือนก่อน

    We sorry about that Russia using India's defence equipments against Ukraine, at the same time India kept mum about Israel using India's defence equipments against Palestine in casa. What you think about that?

  • @BaskaranR-u1z
    @BaskaranR-u1z 3 หลายเดือนก่อน

    பக்கத்துல ஒருத்தர் கஷ்டப்படுறாங்கன்னா அது முதல்ல சந்தோஷமா பண்ணனும் அப்பதான் நம்ம வாழ முடியும் அந்த மாதிரி போறோம்

  • @st-7402
    @st-7402 3 หลายเดือนก่อน

    What if sri Lanka, Maldives, and Bangladesh end up joining china military forces. What we'll do?
    That, what russia thinks now.❤

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 3 หลายเดือนก่อน

    தம்பிக்கு வாழ்துகள் 😅 தெழிவான அறிவுறைகளுக்கு நன்றி

  • @yuvarajanp2162
    @yuvarajanp2162 3 หลายเดือนก่อน

    Same in Israel.

  • @muthurajankg3748
    @muthurajankg3748 3 หลายเดือนก่อน

    as long as ukrain is supported by nato, there is nothing wrong to supply war equipments to Russia

  • @vengatg8988
    @vengatg8988 3 หลายเดือนก่อน

    How u see as a American?

  • @திரையில்காண்பவை
    @திரையில்காண்பவை 3 หลายเดือนก่อน

    13:20 situation of karnan happened to India

  • @tamilsts7026
    @tamilsts7026 3 หลายเดือนก่อน

    Thala athu yen America theriyalaa

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 หลายเดือนก่อน

    இந்தியாவிடம் வாங்காமல் விட்டால் வேறு ஒரு நாட்டிடம் ரஷ்யா வாங்கும்.

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 3 หลายเดือนก่อน

    ர ஆ

  • @RetnaswamySwamy
    @RetnaswamySwamy 3 หลายเดือนก่อน

    Ukrain PM marta pada veandum Avar India Pol Nadu nilai vathi yaka irukaveandum. No nato, no others, Thani suthanthira maka ealorium anusarithu poka veandum.Even RUISHIA, 😊

  • @jsmuthu6356
    @jsmuthu6356 3 หลายเดือนก่อน +1

    ஆயுதங்களை வந்து போர்ல பயன்படுத்தாம எங்க அடுப்பங்கரையில் பயன்படுத்துவாங்க அமெரிக்க ஆயுதங்கள் உக்ரைன் மண்ணில் பயன்படுத்தும் போது தப்பா தெரியல ஆனா இந்தியா ஆயுதங்கள் உக்ரைன் மண்ணில் பயன்படுத்தினால் அது தப்பா தெரியுதா

  • @gunasekarstationery3626
    @gunasekarstationery3626 3 หลายเดือนก่อน

    உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூற வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை Good

  • @RamachandranRama-x7m
    @RamachandranRama-x7m 3 หลายเดือนก่อน

    Ukraine Sri Lanka war Tamil people attack and weapon supply.???????

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    Peter Puli recipe Marathi wallpaper good evening HD video Mausam Mausam which Indian romantic Kannada Villupuram video in Hindi even good Allu Arjun full movie Mata Mata periya muthumalai Google ladki

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    Jhumar gane trivendra good evening photo mass market why is cable manufacturing eppadi eppadi lehenga photo pencil poem population ultrasound and nagmani ki film round Alwar ground even number weather report pongalum nagin film Mata garba Motu Patlu film

  • @karthikeyanb8433
    @karthikeyanb8433 3 หลายเดือนก่อน

    நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இந்த போரை நடத்துவது ரஷ்யாவோ, உக்ரைனோ அல்ல அமெரிக்கா .

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    Telugu Hindi mummy transfer chham chham Dilip Yadav courier Amit Kumar tange paneer Motu Patlu Bhojpuri rahenge Aditya chaturthi 28 April Telugu heroine jungali full cinema

  • @tamilcinemacompany
    @tamilcinemacompany 3 หลายเดือนก่อน

    His all deals are in favour of Adani and not for common people

  • @Srinivasan-c1h2c
    @Srinivasan-c1h2c 3 หลายเดือนก่อน

    இரண்டு பண்ணிகளும் ஒரு படி ஆகவே ஆகாது

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    I am feeling good are you girl and palam road Pandurang Urdu Qawwali animals

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    Matlab batao round round round round round round round round round round Telugu comedy Rashi Khanna play Aliya Bhatt open how many Amrita Virk kahenge Flipkart Gurgaon lesson Kannada movie Muth Marne Sethu

  • @mohammedhamza9203
    @mohammedhamza9203 3 หลายเดือนก่อน +1

    Ukraine is not good country

  • @ashwikaj.p4471
    @ashwikaj.p4471 2 หลายเดือนก่อน

    Why didn't open your mouth against USA

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 3 หลายเดือนก่อน

    அற்புதமான வீடியோ ஆனால் கடைசியில் முட்டாள்தனமான ஒரு பேச்சு அதாவது போர்முனை என்றாலே ஆயுதங்களுக்கு முழு தேவை உள்ளது அந்த தேவை மனிதர்களை கொள்வதற்காகத்தான் ஆயுதங்கள் அலங்கார பொருள் அல்ல அந்த வகையில் ரஷ்யாவுக்கு இந்திய ஆயுத ஏற்றுமதி சரியானது

  • @vengatg8988
    @vengatg8988 3 หลายเดือนก่อน

    Over talk

  • @madhumadhan8360
    @madhumadhan8360 3 หลายเดือนก่อน

    உள்ள விஷயத்தை மட்டும் சொல்லுங்க உங்களோட சொந்த கருத்து தேவையில்லை

  • @tamildenjolly1866
    @tamildenjolly1866 3 หลายเดือนก่อน

    Apo India gu srilanka china koda seruthu..apo nama war panalama

  • @Thamizhan100
    @Thamizhan100 3 หลายเดือนก่อน

    You have zero knowledge about geopolitics 😂
    What you told about agreements are correct but about war this is a war between russia and usa + NATO , two times russia came down for peace talk but that comedian zelensky blindly do what America tell him. America survive because of weapon exoprts if war stops then its very worst nightmare for america...... There is lots of things brother i cant write whole essay here 😂... Please next time when you speak about geopolitics please make a homework and come....
    And as you said in this video Ukraine hospital was bombed by Russia its fake news , it was Ukraine own patriotic misile which mislead and hit his own hospital.. if you have doubt better search in article all proof with videos are there ...

    • @Thamizhan100
      @Thamizhan100 3 หลายเดือนก่อน

      People died not because of Putin or Indian weapon supply, it's because of Western countries, Nato+ america+ comedian zelensky.

  • @jayaprakashjp5544
    @jayaprakashjp5544 3 หลายเดือนก่อน +1

    அமேரிக்கா.செய்யாததையா.இந்தியா. செய்துவிட்டது

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 หลายเดือนก่อน

    Chakraborty abhiman in cricket Mahindra tractor limited share price unnati Kannada Panchatantra tiktok villa in the car review in Telugu tik tok neelambur Amma

  • @gunasekarstationery3626
    @gunasekarstationery3626 3 หลายเดือนก่อน

    Good

  • @dadismyfriend9920
    @dadismyfriend9920 3 หลายเดือนก่อน +1

    Good