காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள் | ஆச்சி பயன்படுத்துன சமையலறை பாத்திரங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கடல் தாண்டி வாணிபம் செய்த தமிழர்களில் மிக முக்கியமானவர்கள் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகார் கடலுக்குள் சென்றபோது தண்ணீரைக் கண்டாலே பயம் என்ற நிலையில் வறண்ட பகுதியாகிய ராமநாதபுரம் பகுதியில் பெரிய பெரிய வீடுகள் கட்டி குடியேறினார்கள். அரண்மனைகள் போன்ற வீடுகளில் செல்வச்செழிப்பான வாழ்க்கைமுறை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் என்று அவர்கள் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கலை அம்சத்துடன் நேர்த்தியாக மருத்துவாம்சம் நிறைந்ததாக இருந்தது. சமீபத்தில் காரைக்குடியில் அப்படி ஒரு பழைய சாமான்கள் கடைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காணொளி தான் இது.
    உங்களுக்கு பழைய சாமான்கள் தேவை என்றால் தொடர்புகொள்ளவும்
    Contact
    R S Pandian Arts
    81485 39101
    For updates follow their Instagram id
    ...
    Support this channel 🙏
    கந்தசஷ்டி கவசம் எழுதியவர் #aanmeegaalai #nandhinisvibes #lordmurugan #sashtikavasam #devotional
    • கந்தசஷ்டி கவசம் எழுதிய...

ความคิดเห็น • 377