💥 பரமக்குடி பருத்தி பால் குழாபுட்டு Paramakudi Street Food | Paramakudi Weekly Market | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2023
  • • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    WHATSAPP CHANNEL 👇
    whatsapp.com/channel/0029Va5E...
    INSTAGRAM 👇
    asrafvlogger?ig...
    #asrafvlog #paramakudi #villagemarket #streetfood #villagefood #villagestreetfood #village
    #tamil #tamilnadu #tamilvlog #food #foodreview #paramakudicotton #indiastreetfood

ความคิดเห็น • 184

  • @kvrr6283
    @kvrr6283 2 หลายเดือนก่อน +5

    Dr.Ramdas என்று ஒரு ortho டாக்டர் இருப்பார் ஐந்து முக்கு ரோடு அருகில்...ரொம்ப பேமஸ்

  • @kumaranphotography7384
    @kumaranphotography7384 5 หลายเดือนก่อน +14

    சொந்த ஊரில் உள்ள அனைவரையும் தொழில் சார்ந்து அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பு.❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +2

      நன்றி🙏💕

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 5 หลายเดือนก่อน +16

    மிக பெரிய சந்தை தம்பி... பொருட்கள் மிக மலிவு விலையில் விற்கப்படுகிறது.... உங்கள் கை இவ்வளவு விரைவில் குணமடைந்ததை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைகி றேன் தம்பி... இன்னும் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்... கவலை வேண்டாம்..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +3

      நன்றி அக்கா

    • @malar003
      @malar003 5 หลายเดือนก่อน +1

      எங்கள் ஊர் சந்தை நான் போனதில்லை சுற்றி காட்டியதற்கு நன்றி தம்பி

  • @KINGSLIN-wz7qc
    @KINGSLIN-wz7qc 2 หลายเดือนก่อน +3

    என்ன கிழமை

    • @user-oh9nc4si6b
      @user-oh9nc4si6b 2 หลายเดือนก่อน +1

      வியாழன்

  • @user-op2lk3ul6j
    @user-op2lk3ul6j 4 หลายเดือนก่อน +1

    I miss u paramakudi.... 3 years ah anga work panen..antha place la 🎉🎉❤...

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 5 หลายเดือนก่อน +3

    அஷ்ரப் தங்கள் பணி தொடரட்டும் .

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏💕

  • @sampatha5664
    @sampatha5664 5 หลายเดือนก่อน +4

    தம்பி எல்லாமே அருமைஉங்களது விளக்கம் மிக அருமை சீக்கிரம் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      நன்றி🙏💕

  • @nithyapriya37
    @nithyapriya37 5 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊர்

  • @Nilachanal
    @Nilachanal 5 หลายเดือนก่อน +3

    பரமக்குடி சண்டை ரொம்ப பெரிர்யாதாகாக உள்ளது super parrthipall rompa nalladu all things irruku arumayana vedio all kadaikalaum ungal vediovil kodu vanduvittirekal அருமை வீடியோ சூப்பர் bro ungal kai appadi irruku

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ🙏💕

  • @user-tw4yc5ku1v
    @user-tw4yc5ku1v 5 หลายเดือนก่อน +2

    1 year ya uruku varavelli miss my home paramakuti

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 5 หลายเดือนก่อน +4

    அருமை பாய்! பரமக்குடி வாரச்சந்தையை நேர்த்தியாக படம் பிடித்தீர்கள்.அனைத்தும் Cheap ஆன விலையில் உள்ளது.(15.12.23)

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      மிக்க🙏💕 நன்றி

  • @syedibrahim-
    @syedibrahim- 5 หลายเดือนก่อน +2

    வேற லெவல்... 👌👌👌👌👌👍👍👍புட்டு சுட்டு அள்ளிருச்சா பாய்😊😊😊

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 หลายเดือนก่อน +2

    முள்ளு முருங்கை என்பது ஒரு மரக்கீரை வகை ஆகும் பல மருத்துவ குணங்களை கொண்டது

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா

  • @hameedhameed2710
    @hameedhameed2710 5 หลายเดือนก่อน +2

    .
    விடியோ சூப்பர்! இன்னும் 3 வாரத்துக்கு கையை கவனித்துக் கொள்ளுங்கள் சரியாகிடும், மற்றப்படி அனைத்தும் சூப்பர்!!

  • @mashaallah5548
    @mashaallah5548 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் பாரமக்குடி அருகில் வெங்காளுர் உங்கள் வீடியோ அருமை ம்ம்ம்ம்

  • @vuttuon
    @vuttuon 4 หลายเดือนก่อน

    My ancestors are from Urapuli near Paramakudi. Good people to move with. Little rough. Good at heart 🙏

  • @Inba7889
    @Inba7889 5 หลายเดือนก่อน +2

    🎉சிறப்பு🎉 வாழ்த்துக்கள்🎉❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @shajahans235
    @shajahans235 5 หลายเดือนก่อน +2

    Asraf Bro Paramakudi Sandhai Super Paruthipal,PattuSari,Super Take Care Bro ❤️💐💐💐🤲🤲🤲

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Thanks bro❤

  • @moserose5932
    @moserose5932 5 หลายเดือนก่อน +1

    Woww, Very Cheap Vages
    Semma Street Foods ❤

  • @ranjithprakash91
    @ranjithprakash91 4 หลายเดือนก่อน +1

    எங்க ஊரு

  • @12qr703
    @12qr703 5 หลายเดือนก่อน +2

    How are you bro🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      All good bro

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 5 หลายเดือนก่อน +1

    Ahhaaa super ah iruku bro paramakudi sandhai🤩🤩🤩🤩
    Wowww paruti paal, one time drink paniruken india le .super taste i love it..❤❤❤..
    Very nice vlog bro😊😊..
    In sha allah may u recover veryyyyyy fastttt bro.....
    Take care ......

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +2

      Thanks bro❤

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 5 หลายเดือนก่อน +1

      @@ASRAFVLOGGER u r welcome bro 😊..

  • @Zai2373
    @Zai2373 5 หลายเดือนก่อน

    Emmm…. Street food and market is nice ❤

  • @imamimranraja7998
    @imamimranraja7998 5 หลายเดือนก่อน +2

    நம்ம ஊரு bro super❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ🙏💕

  • @pgsamy
    @pgsamy 5 หลายเดือนก่อน +1

    வீடியோ சூப்பர் ப்ரோ

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @marudhurajan1753
    @marudhurajan1753 5 หลายเดือนก่อน

    Super bhai, your vengalur gramam video super

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 หลายเดือนก่อน +1

    Yumo Yum...

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 5 หลายเดือนก่อน +1

    Good information Sir 👍

  • @sivasamy659
    @sivasamy659 27 วันที่ผ่านมา

    Ithukku peroo vilakkamaroonoo sollvanga super jeee hahaha

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 หลายเดือนก่อน +1

    Wonderful market... WOW Special milk- KAMOOTHI- Puttu WOW

    • @user-im3tc1mv2s
      @user-im3tc1mv2s 5 หลายเดือนก่อน +3

      முள்ளு முருங்கை வடை சூப்பர் மருத்துவ குணம் உள்ளது

    • @Thiruchittrambalam
      @Thiruchittrambalam 5 หลายเดือนก่อน +2

      ​. : YES!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +2

      Thanks a lot

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 5 หลายเดือนก่อน

      Lovely @@ASRAFVLOGGER

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 5 หลายเดือนก่อน +1

    You are a good advertiser Ashraf sir
    Best information to all of us
    Hope to get well soon

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 5 หลายเดือนก่อน

    Alhamdulillah. You have recovered from the injury. In future, pls be more cautious. Pls take cate.

    .

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Mm ok bro❤

  • @masanammasanam3020
    @masanammasanam3020 5 หลายเดือนก่อน +1

    You are a big vloger in india coming soon...🎉🎉🎉❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Thanks a ton

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Thanks a ton

  • @babuk5517
    @babuk5517 5 หลายเดือนก่อน +1

    Wish you for your speedy recovery brother

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 5 หลายเดือนก่อน

    Vidiyo super naser parappangadi qatar

  • @muralitharan186
    @muralitharan186 5 หลายเดือนก่อน

    அருமை

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 5 หลายเดือนก่อน

    Nice pasar tani means farmer's market

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Ok thank you

  • @saranyaanbu2588
    @saranyaanbu2588 5 หลายเดือนก่อน

    Kamuthi paal kada lassi super ah irukum

  • @ShanmugapriyaP-ns9hv
    @ShanmugapriyaP-ns9hv 5 หลายเดือนก่อน +1

    Nan porantha paramakuti

  • @anbiyanurulanbiya1777
    @anbiyanurulanbiya1777 5 หลายเดือนก่อน +2

    Paruthipaal vikkaravaru enga uuru ilayangudi 😊😊😊

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 5 หลายเดือนก่อน +1

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedibrahim-
    @syedibrahim- 5 หลายเดือนก่อน +1

    தரமான வீடியோ

  • @Kingsman-1981
    @Kingsman-1981 5 หลายเดือนก่อน +1

    G what happened in your hand?!😮 take care

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      சிறிய விரல் எலும்பு முறிவு சரியாகி விட்டது

  • @kannan567
    @kannan567 5 หลายเดือนก่อน +2

    Mmm

  • @rajeshr7280
    @rajeshr7280 5 หลายเดือนก่อน

    Unga chennal super sir

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 5 หลายเดือนก่อน

    Apdiye mudukulathur poi oru video podunga ah bro...

  • @Afreen-rc4nz
    @Afreen-rc4nz 2 หลายเดือนก่อน

    My native place....bustand pakkathula kodikkalkara sandhu....3 yrs ah oorukkku pogala...I think na ungala parthirukren....

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 5 หลายเดือนก่อน +1

    👌👌🙏

  • @pandisaravanan4107
    @pandisaravanan4107 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤😊

  • @noornishakalil8483
    @noornishakalil8483 5 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்றுதான் உங்கள் வீடியோ பார்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்திறிக்கிறது கையை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் அத்தா அம்மாவை ரொம்ப பிடித்திருக்கிறது சேனலை சப்கிரைப்பன்னிவிட்டேன்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏💕

  • @kayalhoneybee7770
    @kayalhoneybee7770 5 หลายเดือนก่อน +1

    Why anna they dowant use glove??

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      People not updated

  • @babuk5517
    @babuk5517 5 หลายเดือนก่อน +2

    Do you know about Dr.Sappani in Paramakudi.He was very famous 50 years ago

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Mm ok bro❤

  • @sabiyur
    @sabiyur 5 หลายเดือนก่อน +1

    என்ன காரணம் கையில் பெரிய கட்டு போட்டு இருக்கு ப்ரோ பருத்திபால் குடித்து நல்லா தெம்பா ஒரு video podunga

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Mm ok thanks bro❤

  • @blackrose9.2
    @blackrose9.2 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @kingofking4371
    @kingofking4371 5 หลายเดือนก่อน +1

    இதே போல் திருச்சி பொன்மலையில் வாரந்தோறும் இயங்கி வரும் வாரச்சந்தை அங்கே வந்து வீடியோ போடுங்கள்.

  • @Tamilan2508
    @Tamilan2508 5 หลายเดือนก่อน +1

    Anna daily video podunga , eppo malaysia poringa ? ❤️❤️❤️❤️❤️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +2

      Daily video poduren

  • @selvamani743
    @selvamani743 5 หลายเดือนก่อน +1

    Paramakudi best hospital ah😂😂😂

  • @m.kalaivani5117
    @m.kalaivani5117 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @saravanans3317
    @saravanans3317 5 หลายเดือนก่อน +1

    Nice video bro. Video ku colour correction panreengala?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Yes bro❤

    • @saravanans3317
      @saravanans3317 5 หลายเดือนก่อน +1

      Super nice quality bro. May know the colour percentage?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      @@saravanans3317 Video Colour Poruthu

    • @saravanans3317
      @saravanans3317 5 หลายเดือนก่อน

      Thanks for your reply bro.

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 5 หลายเดือนก่อน +1

    Sir please take the video Anaikulam Weekly market..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Ok bro❤

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 5 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER Thanks for your reply.

  • @moserose5932
    @moserose5932 5 หลายเดือนก่อน

    Hi Bro, inta valakamarr , Malaysian Used pandranga , rombo famouse tan Village pakham

  • @kvrr6283
    @kvrr6283 2 หลายเดือนก่อน

    Shhhtreet food(street food)
    Opposhheet(opposite)
    Tashte(Taste)
    Dishhtrict(District)
    😂😂

  • @anbupriya7299
    @anbupriya7299 4 หลายเดือนก่อน

    Bro hand ennachi

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 หลายเดือนก่อน

      Small fracture

  • @NagarajNagarajnp
    @NagarajNagarajnp 5 หลายเดือนก่อน +1

    Super bro paramakudi

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Thanks bro❤

  • @sabeermalik4927
    @sabeermalik4927 5 หลายเดือนก่อน +1

    சனி கிழமை ilayangudi சந்தை அதை வீடியோ எடுத்து போடுங்க

  • @josephvarkis
    @josephvarkis 5 หลายเดือนก่อน

    Ithe Pola parithip paal Ella idathi kidaikkuma ?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      இல்லை

  • @user-pk4dv6ip9x
    @user-pk4dv6ip9x 5 หลายเดือนก่อน +1

    Daily market or Weekly once

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Weekly only

  • @samimasamima8942
    @samimasamima8942 5 หลายเดือนก่อน

    Bai ena aachi hand la

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Small injury

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 5 หลายเดือนก่อน +2

    4வடை 10ரூபாய். ஆனா coimbatore la ஒரு வடை 10 ரூபாய்க்கு விக்கிரானுக

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @mohammadkani1597
    @mohammadkani1597 5 หลายเดือนก่อน

    Hi bro 🙏

  • @pandiappa4721
    @pandiappa4721 5 หลายเดือนก่อน +1

    Paramakudi LA santhai kadai theru la first naan irunthaen

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      சூப்பர்❤

  • @sharahsharah9320
    @sharahsharah9320 5 หลายเดือนก่อน +1

    தக்காளி 3கிலோ 50ரூபாய் எங்க ஊரில்

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @savarimuthu5104
    @savarimuthu5104 5 หลายเดือนก่อน

    Video is not clear

  • @user-so3mc4th2p
    @user-so3mc4th2p 5 หลายเดือนก่อน +1

    அண்ணே நான் கொழுந்துரை தான் நீங்க எந்த ஊர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      Paramakudi

    • @user-so3mc4th2p
      @user-so3mc4th2p 5 หลายเดือนก่อน +1

      @@ASRAFVLOGGER அண்ணே நானும் பரமக்குடி தான் பரமக்குடியில் நீங்கள் எந்த ஊர்

  • @vinovinoth1961
    @vinovinoth1961 5 หลายเดือนก่อน +1

    Pmk🔥

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +2

      ❤❤😍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 5 หลายเดือนก่อน +2

    அப்பா😳 இவ்வளவு பெரிய சந்தையா🤔பருத்திப் பால், பாதாம் பால், பஜ்ஜி, வடைகள் என்று புகுந்து விட்டீர்கள்.... அது சரி எல்லோரும் அத்தா அத்தா என்று கூப்பிடுகிறார்களே... வழக்கு மொழியோ

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      ஆமாம் சகோ

    • @jsmurthy7481
      @jsmurthy7481 5 หลายเดือนก่อน

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

    • @enjoyeveryday2117
      @enjoyeveryday2117 หลายเดือนก่อน

      ப்ரோ வீடியோ நல்லா இருந்தது வார சந்தை எந்த கிழமையில் போடுறாங்க ப்ரோ

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 5 หลายเดือนก่อน

    கையில என்னாச்சு Bhai

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      சின்ன அடி

  • @yousufabdul6142
    @yousufabdul6142 5 หลายเดือนก่อน

    விளக்குமாறுக்கு சரியாக விளக்கம் சொன்னிர்கள். நான்கூட பட்டுகுஞ்சம் என்று சொல்விங்கன்னு எதிர் பார்த்தோன்.😂😂😂😂

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      😄😄😄

  • @naveenrakki5778
    @naveenrakki5778 5 หลายเดือนก่อน

    உதாரணம் என் மலேசியா பாசர் மலம் என் நீங்க இந்தியா வா இல்ல

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      மலேசியா மக்கள் அதிகம் பார்க்கிறார்கள்

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam 5 หลายเดือนก่อน +1

    இது என்னைக்கு எடுத்த வீடியோ?

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน +1

      வியாழன்

    • @Thiruchittrambalam
      @Thiruchittrambalam 5 หลายเดือนก่อน +1

      @@ASRAFVLOGGER : OK!OK! 🙏🙏

  • @user-ie6bw8qe8g
    @user-ie6bw8qe8g 5 หลายเดือนก่อน

    சாயல்குடி

  • @millionairemotivationmedico999
    @millionairemotivationmedico999 2 หลายเดือนก่อน

    thambi unga phone no

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 5 หลายเดือนก่อน

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 5 หลายเดือนก่อน

      Delete பண்ணிட்டுப் போறார்.என்ன சொல்ல வருகிறீர்.அடிக்கடி இந்த Comments சம்மந்தமில்லாமல் வருகிறது.!

  • @Kudkamandak
    @Kudkamandak 5 หลายเดือนก่อน

    அறந்தாங்கி சந்தை புதுக்கோட்டை சந்தை வந்து பாருங்க சூப்பரா இருக்கும் மீமிசல் சந்தையும் அருமையாக இருக்கும்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Mm ok bro

    • @ganezen
      @ganezen 16 วันที่ผ่านมา

      அறந்தாங்கி சந்தை என்ன கிழமை?

  • @villuran1977
    @villuran1977 หลายเดือนก่อน

    ண்ணேய்....என்னாச்சுண்ணேய்...?! கையிலே இத்தத் தண்டி மாவுக்கட்டுப் போட்றுக்கிய...?!

  • @ramakrishnankumarasamy3074
    @ramakrishnankumarasamy3074 5 หลายเดือนก่อน

    take care of ur health give ur mail id

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      Please chat Instagram bro

  • @mr.mooncity8217
    @mr.mooncity8217 5 หลายเดือนก่อน

    சூப்பர்