எங்க ஊரு புரோட்டா, காஜாபூரி. பேமஸ். நான் ஓடி ஆடி விளையாடிய ஊர் பள்ளியில் படித்த ஊர் முஸ்லீம் மேல்நிலைபள்ளி, மறக்கமுடியாத சிறு வயது நினைவுகள் தந்த ஊர். Golden Days. எப்பொழுதாவது போய் வருவது உண்டு நண்பர்கள் நிறைந்த ஊர்.
பரோட்டா தமிழ் நாட்டில் இந்த ருசி வேறு எங்கும் கிடையாது. சங்கு மற்றும் கிப்ஸ் லுங்கி நிறுவனர்கள் சொந்த ஊர் அபிராமம். குட்டி ரங்கூன் என்று அழைக்கபட்ட காலமும் உண்டு. பெரிய பள்ளிவாசல் மிகவும் சிறப்பு. அனைத்து மதத்தினரும் உறவு முறையோடு பழகும் பண்புள்ள மக்கள் நிறைந்த ஊர்.
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பதிவு, நீங்கள் வீடியோ எடுத்த அனைவரும் ஓரே குடும்பம் காஜா பேக்கரி காஜா ஹோட்டல் ஒரு வேரில் இருந்து வந்த கிளைகள், இன்னும் இறைவன் கிருபையால் பல பேர் வாழ்த்த வளர்ச்சி அடைய வேண்டும் இறைவா 🤲🏻, bro parrottava vangittu poi fridge vachu 3 r 5 days saptalam fresh sa irukkum, one method oru plate la thanni vachukittu parrotavai athil pottu fulla nanaitha pin dasa thavavil pottu aavi parakka thiruppi thiruppi pottu sutu panni salna pottu sapta.... Alhamdulillah, solla varthai illai vera leval taste,
எங்கள் ஊர் அபிராமம் இந்த கடையில் சாப்பட்டு பல வருசங்கள் ஆச்சு புரோட்டா அருமையாக இருக்கும் சால்னாவும் வேற மாரி இருக்கும் இரண்டு புரோடடா வடை காம்பினேசன் அருமையாக இருக்கும் முதலில் காட்டிய பேக்கிரியும் அவர்களுடையதுதான் அங்கும் சிறப்பாக இருக்கும் டேரனேட் அருமையாக இருக்கும் உத்தலிவு புரோட்டா கடையையும் ரிவ்யூ பன்னிருக்கலாம் புரோட்டா சின்னதாக இருக்கும்
அருமையான பதிவு. அபிராமம் காஜா புரோட்டா. புரோட்டாக்களின் ராஜா. துபாயில் நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம். எனது நண்பர்கள் ஊரில் இருந்து வரும் போது அன்புடன் கொண்டு வந்து தருவார்கள்.
மிக சிறிய கடைகலயும் உங்கள் சேனல். விளம்பரம் மீக perumaykuriyaduu புரோட்டா பெரிய size aga irruku super.ungalay அப்பாவும் அப்பாவும் இப்படி happyaga ப்பர்க வேண்டும்
அண்ணா எங்க சொந்த ஊர் தான் அபிராமம் 10வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஊருக்கு போகவில்லை உங்கள் புண்ணியத்தில் நான் என் ஊரை பார்த்து விட்டேன் ரொம்ப சந்தோசம்
Bro,சாப்பிட்ட உணவு மற்றும் பதார்த்தங்களின் தரம், சுவையின் உணர்வை வெளிப்படுத்தும் விதம் (உம் ,ஆஹா என்று சொல்கிறீர்கள்) அருமை.இது உங்கள் பாணி.அப்படியே Maintain பண்ணவும் பாய்.இயல்புத் தன்மையும் உள்ளது.(13.12.23)
அபிராமம் பரோட்டா என்றாலே முத்தலிவு கடை தான் (பெரிய பள்ளிவாசல் அருகில்) மிகவும் ருசியா இருக்கும், அருமையாகவும் இருக்கும். அந்தக் கடையை ஏன் நீங்கள் காட்டவில்லை மாறாக சுமாராக இருக்கும் கடைகளுக்குச் சென்று விளம்பரப்படுத்தி உள்ளீர்கள்
Idly parkavey supera iruku anda home le senja idly😍😍.. Anda surul suppi oren color le my favorite too bro 😊..ingayum kidaikum plain white color le with sugar sprinkle pani.. In sha allah may u get speedy recovery bro.. Take care ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. வபரக்காத்துஹூ பாய் நிங்கள் சாப்பிடுறிங்க என்ன வில்லை என்று சொல்ல வேண்டாமா ஒரு தொழியில் சொய்தால் சுத்தமாக சொய்யா வேண்டும் பாய்
அதாவது நான் அபிராமி காரனா ஆனா அந்த பார்த்த வீடியோ பார்த்த உடனே நான் வீட்டுக்கு ஒரு தடவை வந்து பார்க்கணும் போல தோணுது அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்காங்க அந்த படம் பிடித்த மலேசியா நண்பருக்கு நண்பருக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்றேன்
@@ASRAFVLOGGER yarachum friends orula wedding invite panal poi thengasoru saptu parunga next time paal bun try panunga suda sapidunga mrng r eveng dan poduvanga..periya masjid road la SBI Bank elam thandi poningana inoru masjid varum Anga sapta neyabagam iruku
எங்க ஊரு புரோட்டா, காஜாபூரி. பேமஸ். நான் ஓடி ஆடி விளையாடிய ஊர் பள்ளியில் படித்த ஊர் முஸ்லீம் மேல்நிலைபள்ளி, மறக்கமுடியாத சிறு வயது நினைவுகள் தந்த ஊர். Golden Days. எப்பொழுதாவது போய் வருவது உண்டு நண்பர்கள் நிறைந்த ஊர்.
சூப்பர்❤
பரோட்டா தமிழ் நாட்டில் இந்த ருசி வேறு எங்கும் கிடையாது. சங்கு மற்றும் கிப்ஸ் லுங்கி நிறுவனர்கள் சொந்த ஊர் அபிராமம். குட்டி ரங்கூன் என்று அழைக்கபட்ட காலமும் உண்டு. பெரிய பள்ளிவாசல் மிகவும் சிறப்பு. அனைத்து மதத்தினரும் உறவு முறையோடு பழகும் பண்புள்ள மக்கள் நிறைந்த ஊர்.
கிராமம் சுத்தமாக உள்ளதே.பரோட்டா,காஜா பூரி....ம் ம் ம் ஆஹா🤤🤤
நன்றி சகோ🙏💕
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பதிவு, நீங்கள் வீடியோ எடுத்த அனைவரும் ஓரே குடும்பம் காஜா பேக்கரி காஜா ஹோட்டல் ஒரு வேரில் இருந்து வந்த கிளைகள், இன்னும் இறைவன் கிருபையால் பல பேர் வாழ்த்த வளர்ச்சி அடைய வேண்டும் இறைவா 🤲🏻, bro parrottava vangittu poi fridge vachu 3 r 5 days saptalam fresh sa irukkum, one method oru plate la thanni vachukittu parrotavai athil pottu fulla nanaitha pin dasa thavavil pottu aavi parakka thiruppi thiruppi pottu sutu panni salna pottu sapta.... Alhamdulillah, solla varthai illai vera leval taste,
Oh super❤ thanks bro❤
எங்கள் ஊர் அபிராமம் இந்த கடையில் சாப்பட்டு பல வருசங்கள் ஆச்சு புரோட்டா அருமையாக இருக்கும் சால்னாவும் வேற மாரி இருக்கும் இரண்டு புரோடடா வடை காம்பினேசன் அருமையாக இருக்கும் முதலில் காட்டிய பேக்கிரியும் அவர்களுடையதுதான் அங்கும் சிறப்பாக இருக்கும் டேரனேட் அருமையாக இருக்கும் உத்தலிவு புரோட்டா கடையையும் ரிவ்யூ பன்னிருக்கலாம் புரோட்டா சின்னதாக இருக்கும்
அண்ணே எங்க ஊருக்கு போய் fames வெரைட்டி எல்லா காட்டியதற்கு ரொம்ப நன்றி அண்ணே
Salam ashrab tambi unggaludaya ovvoru seithigalum padanggalum super
SUPER I'M FROM ABIRAMAM...u have done an EXCELLENT JOB...
Thanks❤
இது எங்க ஊரு ஸார் அருமை யானா ஊரு எல்லா டேஸ்டா erukkum ஸார் நான் ekku உள்ள முஸ்லீம் ஹைஸ் ல தான் படிச்சோம் நன்றி
அருமையான பதிவு. அபிராமம் காஜா புரோட்டா. புரோட்டாக்களின் ராஜா.
துபாயில் நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம்.
எனது நண்பர்கள் ஊரில் இருந்து வரும் போது அன்புடன் கொண்டு வந்து தருவார்கள்.
Super
நண்பா எனது ஊரை பாத்து ஐந்து வருடங்கள ஆச்சு அப்படியே உப்புரணீ மற்றும் முஷ்லிம் மேல்நிலைப்பள்ளி மமற்றும் முஷ்லிம் தெருக்கலையும் சுற்றி காட்டுங்கள்
Ok bro
மிக சிறிய கடைகலயும் உங்கள் சேனல். விளம்பரம் மீக perumaykuriyaduu புரோட்டா பெரிய size aga irruku super.ungalay அப்பாவும் அப்பாவும் இப்படி happyaga ப்பர்க வேண்டும்
Thanks bro❤
மிக்க அருமையான 'அழகான ;ருசியான சாப்பாடு!!
Thanks❤
Night kadai A1 parotta super ah irukum
The street food in Abiramam village is great, it’s the best👍
Thanks❤
காலையில் முட்டகோசு....மத்தியானம் சமுசா... சாய்ங்காளம் காசா பூரி.... நைட்டு பொரட்டா.....காசா கடை ...சின்ன வயசுல இருந்து எங்களுக்கு புடிச்ச கடைங்க....
Mmmmmmm
salam அபிராமம் வீடியோ 👌
Thanks❤
Brother, my hometown and video was so good .thanks to post this video
அண்ணா எங்க சொந்த ஊர் தான் அபிராமம் 10வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஊருக்கு போகவில்லை உங்கள் புண்ணியத்தில் நான் என் ஊரை பார்த்து விட்டேன் ரொம்ப சந்தோசம்
நன்றி🙏💕
வாழ்த்துக்கள் நானும் இந்த ஊர்தான் 😍😍😍😍
Thanks bai எப்படி இருக்கீங்க
My Great grandfather was Imam of that Big Masjid in his time.
KIBS மார்க் கைலிகள், பிறந்த ஊர். பர்மா அந்த கால ரங்கூன் தொடர்பு உள்ள ஊர்.
Bro,சாப்பிட்ட உணவு
மற்றும் பதார்த்தங்களின் தரம், சுவையின் உணர்வை வெளிப்படுத்தும் விதம் (உம் ,ஆஹா என்று சொல்கிறீர்கள்) அருமை.இது உங்கள் பாணி.அப்படியே Maintain பண்ணவும்
பாய்.இயல்புத் தன்மையும் உள்ளது.(13.12.23)
மிக்க நன்றி🙏💕
உங்கள் வீடியோ நல்லா இருக்கு வாழ்த்துகள் அண்ணா
நன்றி
Assalamualaikum nannum abiramam than kaja parotta kadai parotta va Vida muthaliv kadai la nalla irukkum taste paruga thareum
Alaikum vassalam Ok bro❤
Super view bro..thanks..
அபிராமம் பரோட்டா என்றாலே முத்தலிவு கடை தான் (பெரிய பள்ளிவாசல் அருகில்) மிகவும் ருசியா இருக்கும், அருமையாகவும் இருக்கும். அந்தக் கடையை ஏன் நீங்கள் காட்டவில்லை மாறாக சுமாராக இருக்கும் கடைகளுக்குச் சென்று விளம்பரப்படுத்தி உள்ளீர்கள்
அந்த கடை வீடியோ எடுக்க அனுமதிக்க வில்லை
@@ASRAFVLOGGER பதில் பதிவிட்டமைக்கு நன்றி
Excellent.
Thanks for the post
You're welcome
உங்களது மக்கள் சோவை தொடரட்டும் பாய் மாஷா அல்லா
மிக்க நன்றி🙏💕
நல்ல இருக்கு எங்க ஊர்.
😊
❤❤
சூப்பர் வாழ்த்துக்கள் விடியோ
Thanks❤
Nice video bro. Thumbnail entha software la panreenga bro.
Picart
Abiramam always special for tasty foods
Bro, கையில் என்ன கட்டு ? விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்
Dear Bro Asraf. Wonderful video and delicious prata, here roti canai. Pray you recover soon. Tqvm.
Many many thanks
வீரசோழன் ஊரை ஒரு வீடீயோ போடுங்க!!
Ok bro❤
Vera level namma oor special world famous❤❤❤❤❤
Yes thanks❤
Super 😊
Anna enga ooru abiramam ellame super anna school and food super anna anga
Thanks❤
சாப்பிட மட்டுமே பேர் போன ஊர்
Mmmmm
சூப்பர் அல்வா 😋😋😋
Thanks❤
Pls try to post Abiramam Ghee rice, coconut rice
Very good paramakudi jafarulla I you for the my friend
Thank you very much
Lovely Wonderful.. Muslim food... and Veg food...
Thanks bro❤
@@ASRAFVLOGGER cheers Take care bro
KAAJA Sweet is from Andhra Pradesh..., I had all from Chennai in 90s
Wow……super parota idly dalca
Thanks❤
3:05 song❤
🎉சிறப்பு வாழ்த்துக்கள்🎉
நன்றி🙏💕
Idly parkavey supera iruku anda home le senja idly😍😍..
Anda surul suppi oren color le my favorite too bro 😊..ingayum kidaikum plain white color le with sugar sprinkle pani..
In sha allah may u get speedy recovery bro..
Take care ..
Thank you very much bro❤
@@ASRAFVLOGGER u r welcome bro 😊..
Super 👌 🎉🎉🎉
Thank you
I went to thjs shop 1 year back, my friend brought me to these places , his home was in kamudi
அண்ணா வீடியோ சூப்பர்
Thanks❤
நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக உள்ளீர்கள்
மிக்க நன்றி🙏💕 ❤❤
Asraf Bro Immm Aga Arumai Super Vera Mari Vera Mari Ungal Voice Super ❤️❤️❤️💐💐💐
Thanks bro❤
Abiramam kanduri vizha famous...
Video Vetripera Vzhaltukkal
Thanks❤
Anna ennoda place Abiramam super anna❤
அஸ்ரப் பாய் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமையாக இருக்கிறது பாய் உங்கள் கையில் கட்டு போட்டு இருக்கிறீர்கள் எப்படி அடிபட்டது
பைக்கில் தவறி விழுந்து சிறிய அடி
Pls try to post Ghee rise(coconut rice)
வாழ்த்துக்கள் அண்ணா
Thanks❤
வாழ்த்துக்கள்
Enga Ooru Abiramam
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முதுகுளத்தூர் பற்றி ஒரு வீடியோ போடவும்
Alaikum vassalam Ok bro❤
Ayyooo ura vacha barotaa 😋😋😋😋😋
❤❤❤
Good Sir. Dindigul. Tnstc.
Thanks❤
அந்த பகுதியில் மிகவும் பிரபலமான கடை
Nice 👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. வபரக்காத்துஹூ பாய் நிங்கள் சாப்பிடுறிங்க என்ன வில்லை என்று சொல்ல வேண்டாமா ஒரு தொழியில் சொய்தால் சுத்தமாக சொய்யா வேண்டும் பாய்
Namma urru ⚡🙌
Athu enga ooru bro 🥰🫂❤️
Super❤
Engal oor
Super❤
அதாவது நான் அபிராமி காரனா ஆனா அந்த பார்த்த வீடியோ பார்த்த உடனே நான் வீட்டுக்கு ஒரு தடவை வந்து பார்க்கணும் போல தோணுது அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்காங்க அந்த படம் பிடித்த மலேசியா நண்பருக்கு நண்பருக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்றேன்
மிக்க நன்றி🙏💕
Super ❤
Thanks 🔥
Enga amma ooru....kambali veedu
Brother naanga paathinur paralai
Super❤
Salem parrotta best in tamilnadu
Because they give chicken gravy
Mutton gravy
Taste is ultimate
Try bro
Sure 👍
முதுகுளத்தூர் ல ஒரு விடியோ எடுங்க...
Ok bro❤
Enga vamsam abhiramam..peerkhan abdulkadhar....
Super❤
Egg eyes asraf ..mmm...mmmm.mmmm.suuupper என்று சொல்வது😂😂😂😂
Thanks❤❤❤
Abiramam parotta world famous...
Zahir Annan 🔥
❤❤
❤❤❤super bro❤❤❤
Thank you so much
Regunathapuram and periyapattinam video bro
Next time bro
Thanks bro
Abiramam town panchayat
Mmm
Bro paal bun en try panala?
Theriyala
@@ASRAFVLOGGER yarachum friends orula wedding invite panal poi thengasoru saptu parunga next time paal bun try panunga suda sapidunga mrng r eveng dan poduvanga..periya masjid road la SBI Bank elam thandi poningana inoru masjid varum Anga sapta neyabagam iruku
கோயம்புத்தூர் பக்கம் வாங்க
Ok
நான் அபிராமம்.இருபு பரமக்குடி
Super
Kaja bakery 🔥
❤❤
Alhamdulillah ❤❤❤❤
❤❤❤
Super Sir
Thanks❤
Superrrrrr😂😂
Thanks❤
அண்ணா கையில என்ன கட்டு .எப்படி அடிபட்டுச்சு அண்ணா
பைக்ல இருந்து கீழே விழுந்துட்டேன் சின்ன அடி
Super annan
Thanks❤
நான் அந்த ஊர் பக்கத்துல யானை சரி வாழ்த்துக்கள்
Thanks
Parotha parkave rombe taste ah irekke bro..
Yes semma taste
Chittarkottai ku pogalaya bro😪
Next time❤
Woww, Vita Vitama Mixture , , Semma ❤
❤❤❤
அப்படியே எங்கஊர்வீரசோழனுக்குபோய்வீடியோஎடுத்துபோடவும் திங்கள்கிழமை வாரச்சந்தை இருக்கு காலை5மணிக்குோனால்அன்றுமுழுவது வீடியோபோடவும் நண்பரே
Mm ok bro
Na vanthu kasa kadai regular customer anne
Oh super❤
அண்ணா செட்டியார்
சேவு கடை அவர் மகன் கணேசன் ஏங்க ஊர் சர்ச் பக்கத்தில் எங்கள் வீடு
Super