நண்பர்களே தயவுசெய்து யாரும் பறவைகளை வாங்காதீர்கள் நீங்கள் வாங்குவதால் தான் அவர்கள் பிடித்து கூண்டில் அடைத்து விற்கிரகள் பறவைகளின் வாழ்வை கெடுகாதீர்கள் அது பாவம்
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் இரண்டு கிலோ மிளகாய் 200 ரூபாய்க்கு வாங்கினேன் வீட்டுக்கு வந்து அருகில் இருக்கும் கடையில் அளந்து பார்த்தால் 1கிலோ தான் இருந்தது. ஆகையால் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்தால் அவர்கள் சற்று திருந்துவாற்கள் என நம்புகிறேன்.
நீங்கள் அந்த இரண்டு கேஜ் மிளகா என்று சொல்லிக் கொடுக்கும் போது அதை நீங்கள் தூக்கும்போது உங்களுக்கு பொதுவான கணம் வித்தியாசம் தெரியவில்லையா 100 கிராம் 50 கு வித்தியாசம் இருந்தால் தெரியாது ஆனால் ஒரு கேஸ் வித்தியாசம் என்றால் தூக்கம் போது கட்டாயம் தெரியும் அதற்கு எடை அவசியமே இல்லை
தரமான பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் சரியான கடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்கள். ஆனால் மலிவாக கிடைக்கிறதே என்று பொருட்கள் வாங்க எண்ணுபவர்களால்தான் இம்மாதிரி சந்தை வைப்பவர்கள் ஏமாற்றி பிழைக்கிறார்கள். இந்த பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவு. மக்கள் யோசிக்க வேண்டும்.
எங்க சொந்த காரங்க இரும்பு கடை வச்சிருக்காங்க பழைய மோட்டார் இன்ஜின் எல்லாத்தையும் பெயிண்ட் அடிச்சு பல்லாவரம் சந்தை மோர் மார்க்கெட் அப்புறம் சில கடைகளில் புதுசு மாதிரி பேக் செஞ்சு விக்குராங்க சம பணம் நூறு ரூபாய்க்கு எடுத்திட்டு வாரத்துக்கு லட்ச லட்சமா சம்பாதிக்குராங்க சொந்த கடை மோர் மார்க்கெட்டில் நாளு கடையிருக்கு ரம்ஜான் ல எல்லோருக்கும் பிரியாணி போடுவாங்க
இன்றைய தலைமுறை மூர் மார்க்கெட்டை பார்த்திருக்க மாட்டார்கள் விலை கேட்டு விட்டு அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டுப் போக முடியாது வம்புப் பண்ணி வாங்க வைப்பார்கள் மூர் மார்க்கெட்டின் சிறப்பு என்னன்னா உலகத்தில் பலப் பகுதிகளில் சுற்றிக் கிடைக்காத புத்தகங்கள் இங்கே கிடைக்கும் சைக்கிள்கள் முழுசாகக் கிடைக்காது உதிரியாக ஒவ்வொருப் பாகமும் வெவ்வேறுக் கடைகளில் விற்கப் படும் அவைகளை வாங்கி சைக்கிளாக மாற்றித் தர அங்கேயே சைக்கிள் வேலைத் தெரிந்தவர் இருப்பார் அவரிடம் சைக்கிளை வாங்கி வெளியே வந்தால் போலீஸ் பிடித்துக் கொள்ளும் ஆனால் எல்லாப் பொருட்களும் கிடைக்கும் இதற்கான பெருமை இதுதான்
நான் ஒரு பூட்டு வாங்கினேன் mrp 350/- என்று பாக்கெட்டிலேயே இருக்கிறது. ஆனால் அதன் விலை 450/- க்கு குறையாது. எங்களுக்கு 10/-ரூபாய் தான் கிடைக்கும் என்று அடாவடியாக கூறினார். ஜாக்கிரதை
பல்லாவரம் சந்தைக்கு செல்பவர்கள் என்ன வாங்க விரும்புகிறீர்களோ அதன் உண்மையான விலையை வெளியில் விசாரித்து தெரிந்து கொண்டு செல்லுங்கள். இது ஒரு சிறிய தகவல் தான்.
My i13 new iPhone was stolen in this market within 10 minutes after entering into this market. Beware of thieves. No police outpost and people are not pre warned. Beware of thieves
How to find their cheating ?? We request through this video the Weight and measures department to take this video as complaint and arrest the cheaters and save the public from cheaters
Waste of time and money எல்லாமே... பழைய பொருட்கள்... சோப்பா..மற்றும்..... கட்டில்... ஏலக்ராணிக்.. பொருட்கள். வாங்காதீர்கள்.... எல்லாம்.... மூர் மார்க்கெட்.. காயலாண்... பொருட்கள்.... ஏமாரவேண்டாம்...... பொழுதுபோக்கு போய் விட்டு வரலாம்... இடிமண்ணர்கள்.. விரும்பும்.. இடம்.... உங்கள்... பர்ச் ஜாக்கிரதை..... ர
Furniture muslim sells old covered with white plastic as new. Dont get cheated. First tgey tell will sendvto home then after collecting money will demand transport.
பறவைகளை கூண்டிலடைத்து விற்ப்பது மிக மிக தவறு டாக்டர் ராதா கிருக்ஷ்ணன் கமிக்ஷனர் அவர்கள் இதை ஏன் கண்டிக்க வில்லை காலம் காலமாக தி மு க விற்க்கு வோட்டு போட்ட என் மனது மிகவும் துடிக்கிறது தவறு செய்து விட்டோமே என்று அன்று அண்ணாமலை ஸாருக்காக ஆட்டை வெட்டியது எலாலாம் மிகப் பாவமான செயல் ஸ்டாலின் இதையெல்லாம் கண்டிக்க வில்லை என்றால் தமிழ் நாட்டிலும் தாமரை மலரும்
நண்பர்களே தயவுசெய்து யாரும் பறவைகளை வாங்காதீர்கள்
நீங்கள் வாங்குவதால் தான் அவர்கள் பிடித்து கூண்டில் அடைத்து விற்கிரகள்
பறவைகளின் வாழ்வை கெடுகாதீர்கள் அது பாவம்
ஆமாப்பா
👍👍👍
❤❤❤❤❤❤❤
Anga eruka bird natural la varathu illa antha bird nama vaangama vetalu athu death tha aaakum
வணபாதுகாப்பு சட்டம் எங்கே
நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட அல்ல ஆனால் கடைகளின் ஆக்கிரமிப்பு. உடனடியாக அடித்து துரத்தி காலி செய்ய வேண்டும்.
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் இரண்டு கிலோ மிளகாய் 200 ரூபாய்க்கு வாங்கினேன் வீட்டுக்கு வந்து அருகில் இருக்கும் கடையில் அளந்து பார்த்தால் 1கிலோ தான் இருந்தது. ஆகையால் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதை தவிர்த்தால் அவர்கள் சற்று திருந்துவாற்கள் என நம்புகிறேன்.
1q1ppl
உண்மை
Andha Madhuri yeamandavargalil nanum oruvan aanam enakku 1.5 kg irundhathu
உண்மை தான்
உஷாரா இருக்கனும்
நீங்கள் அந்த இரண்டு கேஜ் மிளகா என்று சொல்லிக் கொடுக்கும் போது அதை நீங்கள் தூக்கும்போது உங்களுக்கு பொதுவான கணம் வித்தியாசம் தெரியவில்லையா 100 கிராம் 50 கு வித்தியாசம் இருந்தால் தெரியாது ஆனால் ஒரு கேஸ் வித்தியாசம் என்றால் தூக்கம் போது கட்டாயம் தெரியும் அதற்கு எடை அவசியமே இல்லை
தரமான பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் சரியான கடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்கள். ஆனால் மலிவாக கிடைக்கிறதே என்று பொருட்கள் வாங்க எண்ணுபவர்களால்தான் இம்மாதிரி சந்தை வைப்பவர்கள் ஏமாற்றி பிழைக்கிறார்கள். இந்த பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவு. மக்கள் யோசிக்க வேண்டும்.
Super 😅🎉
Weights and measures department என்ன புடுங்கரத்துக்கா இருக்கு
ஆமாம். அந்த வியாபாரி கள் கிட்ட மாமூல் புடுங்கதான் இருக்கு
அவர்களால்.... முடிந்த தகவல்களை.... அளித்துள்ளார்கள்.... நாம்.... ஜாக்கிரதையாக.... இருக்கவேண்டும்... பொழுதுபோக்கு.. இடம்... அவ்வளவுதான்.. ஏமாரவேண்டாம்... நல்ல பதிவு.... 😮😅😂😊😮😅
Thank you so much keep watching my channel 🙏
Io 11:46 11:46 11:59 12:00 12:00 12:02 12:02 12:03 12:05 12:05 12:06 12:07 @@sunfancystore6329
எங்க சொந்த காரங்க இரும்பு கடை வச்சிருக்காங்க பழைய மோட்டார் இன்ஜின் எல்லாத்தையும் பெயிண்ட் அடிச்சு பல்லாவரம் சந்தை மோர் மார்க்கெட் அப்புறம் சில கடைகளில் புதுசு மாதிரி பேக் செஞ்சு விக்குராங்க சம பணம் நூறு ரூபாய்க்கு எடுத்திட்டு வாரத்துக்கு லட்ச லட்சமா சம்பாதிக்குராங்க சொந்த கடை மோர் மார்க்கெட்டில் நாளு கடையிருக்கு ரம்ஜான் ல எல்லோருக்கும் பிரியாணி போடுவாங்க
உண்மை தான்
இன்றைய தலைமுறை மூர் மார்க்கெட்டை பார்த்திருக்க மாட்டார்கள் விலை கேட்டு விட்டு அப்புறம் வர்றேன்னு சொல்லிட்டுப் போக முடியாது வம்புப் பண்ணி வாங்க வைப்பார்கள் மூர் மார்க்கெட்டின் சிறப்பு என்னன்னா உலகத்தில் பலப் பகுதிகளில் சுற்றிக் கிடைக்காத புத்தகங்கள் இங்கே கிடைக்கும் சைக்கிள்கள் முழுசாகக் கிடைக்காது உதிரியாக ஒவ்வொருப் பாகமும் வெவ்வேறுக் கடைகளில் விற்கப் படும் அவைகளை வாங்கி சைக்கிளாக மாற்றித் தர அங்கேயே சைக்கிள் வேலைத் தெரிந்தவர் இருப்பார் அவரிடம் சைக்கிளை வாங்கி வெளியே வந்தால் போலீஸ் பிடித்துக் கொள்ளும் ஆனால் எல்லாப் பொருட்களும் கிடைக்கும் இதற்கான பெருமை இதுதான்
உண்மை .. நானும் இவ்வாறு மூர் மார்க்கெட் கடைகாரர்களிடம் பாதிக்க பட்டேன்.. அதே போல் மூர் மார்க்கெட் தீயில் எரியும் போது அங்கே இருக்க நேரிட்டது..
அரசு தடை செய்யவேண்டும்
அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
நானும் புளி வாங்கினேன்.அதுவும்மேலே பார்க்கும் போது நன்றாக இருக்கிறது.அவர்கள் கொடுப்பது நன்றாக இல்லை
ஏலக்ட்ரானிக் பொருட்கள் டிவி ப்ரிட்ஜ் வாசிங்மெசின் நல்ல செல் போன்கள் இவைகள் வாங்க கூடாது டேமேஜ் பொருள்கள் எலக்ரானிக் பொருட்கள் சீப் ரேட் வாங்கலாம்
தொழிலாளர்நலதுறைநடவடிக்கைதேவை
நான் ஒரு பூட்டு வாங்கினேன் mrp 350/- என்று பாக்கெட்டிலேயே இருக்கிறது. ஆனால் அதன் விலை 450/- க்கு குறையாது. எங்களுக்கு 10/-ரூபாய் தான் கிடைக்கும் என்று அடாவடியாக கூறினார். ஜாக்கிரதை
ஓட்ட ஒடசல் பேரிச்சம் பழம் சாமான் கள் விற்பனை கூடம்
பல்லாவரம் சந்தைக்கு செல்பவர்கள் என்ன வாங்க விரும்புகிறீர்களோ அதன் உண்மையான விலையை வெளியில் விசாரித்து தெரிந்து கொண்டு செல்லுங்கள். இது ஒரு சிறிய தகவல் தான்.
Very Very super information thanks brother
அருமை
எனது bike சந்தையில் விட்டு பொருள் வாங்கி வந்த பின் bike காணவில்லை மிக கவனம்
அருமையான பதிவு விலாசம் தெரிவிக்கவும் 🎉
Pallavaram chennai
நீங்கள் சொல்வது உண்மை
எடை அளவு அதிகாரிகள் என்ன பண்ணுகிறார்கள்
பொருள்களின் எடை மிக குறைவு
வனத்துறை அதிகாரிகள் என்ன செஞ்சங்கா
பல்லாவரம் சந்தையில் எல்லாமே விலை அதிகம்
You are right bro keep watching my channel thank you 🙏
சாம்பார் வெங்காயம் 3கிலோ வாங்கினால் 2.5 தான் 1/2கி.சரளைக்கல் அடப்பாவிகளா
சன் குனூர் முப்பத்தைந்து ஆயிரமா? நீங்க எவ்வளவுக்கு வாங்குறீங்க.நாங்க தருகிறோம்
அங்க பழச paint அடிச்சி வித்துடுவாங்க.எல்லாமே old stock தான்.
Vilai kammi nu thaane poranga! Old or New don't bother
@@varadarajangopalan5908சார் விலை ரொம்ப கம்மியா இருந்தா பரவாயில்லங்க,கடையை விட 1000 or 500 கம்மியா இருக்கு அவ்வளவு தான்.
Nursery rate 30 rupees per plant.not 50 Rs.
Maina jodi evvalu kidaikkuma
அமேசான்ல தராசு விக்கிது அதை வாங்கி எடுத்துகிட்டு போங்க.
Thanks for your comment
4 கிலோ எடை போட்டு குடுப்பாங்க வீட்டுல வந்து எடை போட்டா 2.8 கிலோ தான் இருக்கும். பக்கா மோசடி மிகுந்த எச்சரிக்கை தேவை.
பல்லாயிரம் சந்தையில் கடைக்காரர்களிடம் மாமுல் தொல்லை... பற்றி சொல்லவையே..
ப்ரோ பைக் பார்க்கிங் எங்க இருக்கு கொஞ்சம் சொல்ல முடியுங்களா
Plant selling area opposite side parking available
Innoru mooremarketnu sollunga.
Kandippa unmai 22 kilo vangunan 9 kilo kammiya irunthathu
Good vlog good information on பல்லாவரம் மார்கெட் greetings from banglore gracias😊.
Thank you 🙏🙏
வேஸ்ட் for money don't go
Super bro
Thank you bro keep watching my channel 🙏
Super 🎉
Thank you bro keep watching my 🙏
My i13 new iPhone was stolen in this market within 10 minutes after entering into this market. Beware of thieves. No police outpost and people are not pre warned. Beware of thieves
Poi vangum pothu neega dhan konjam kavama pathu vanganum emathuravanga ella idathaiyum irukaga namma dhan kavanama irukanum. Na 2yrs pallavaram santhaila dhan vegetables karuvadu appalam urukailam vanguren ithu varai endha things vangitu vandha marunalay waste ah pogala. Na 3weeks kitta vegetables use pandren na epty vangurom nu dhan iruku.
பங்கு?
ஏமாறாதீர்கள்.
Thank you❤
How to find their cheating ??
We request through this video the Weight and measures department to take this video as complaint and arrest the cheaters and save the public from cheaters
I second it.
Super
Thank you 🙏
Don't buy anything that too dry chillies dhaniya etc and they are under weighed to the level of 500 GM's for every two kgs.
Nan sofa vanginen yemandu ponen nashtam anaku 4000 rs
Waste of time and money எல்லாமே... பழைய பொருட்கள்... சோப்பா..மற்றும்..... கட்டில்... ஏலக்ராணிக்.. பொருட்கள். வாங்காதீர்கள்.... எல்லாம்.... மூர் மார்க்கெட்.. காயலாண்... பொருட்கள்.... ஏமாரவேண்டாம்...... பொழுதுபோக்கு போய் விட்டு வரலாம்... இடிமண்ணர்கள்.. விரும்பும்.. இடம்.... உங்கள்... பர்ச் ஜாக்கிரதை..... ர
Digital edai vangunga. Kal edai ematram unmaithan. 1/4 kilo to 400 GM varai ematruvanga.😊
Total fraud place
Yes. Big pick pocketers all around.
இது ஒரு பிராடு மார்க்கெட் முன்னாள் மோர் மார்க்கெட் போல இதுவும் ஒரு நாளைக்கு அழிந்து தான் போகும்
Teruttu porul ,teruderkall erukum edam
A to Z கிடைக்கும்னு சொன்னீங்க
TASMAC சரக்கு இல்லையே
இவ்ளோ நேரமா பார்த்தது வேஸ்ட் .. சே. ஏமாற்றம். 😮😢
Unga kavala ungalukku😅
2nd la dressing table 3500 adhigam bro
It is not second hand it's a fresh dressing table bro
Your video is no different from others same matter but u say careful but nothing of that sort in the video?
Sofa's ellam second sale or fresh piece ah bro..
Second hand sofa set and fresh sofa also available but we have to check and why
எல்லாமே பழசு தான்,பட்டி,டிங்கரிங் பண்ணி வித்துடுவானுங்க,ஏமாறாதீங்க.
ஏண்டா உங்களால பாதீங்கனா என்ற வார்த்தையை எத்தனை தடவை உபயோக படுதுவாய்
Mamool vanguvaanga
Porutkalode.vilai.vandu.rommba.ovarayirukku.adu.mattum..ella.bhayakarama.ematharanga.paallvaram.friday.markattile
THIRUTU DEVDAYA MAGANA
Government should inspect these places on these days of market and book them for frauds
Furniture muslim sells old covered with white plastic as new. Dont get cheated. First tgey tell will sendvto home then after collecting money will demand transport.
Ama na kuta niraiya vangi emathuten 😢
பாத்திங்கன்ன, பாத்திங்கன்ன.... repeat பண்ணாதே
அது அவரு பேசற பழக்கம். கஷ்டமா இருந்தா பாக்காதீங்க
பாத்தீங்களா, பாத்தீங்களா
கலாய் க்கிறீன்க பாத்தீங்களா?
செய்தி சானலில் பயிற்சி பெற்று நிகழ்விடத்திலிருந்து தகவல் அளிப்பவர்களே இதுபோல் எரிச்சல் மூட்டும்போது இவரை ஏன் நொந்து கொள்ள வேண்டும்.
Where it's in pallavaram??? Any land mark
Next to meenambakkam airport
ஏதோ பாலம் அருகில் னு சொல்வாங்க
Near chennai airport
Near railway station
Near pallavaram Station and Bus stand.
ரொம்ப ஏமாத்தராங்க உஷாரா இருக்கனும்
Rate high
😢😊
Poondu kilo out side 240 rs Inga 100 rs per kg ..aram eadai kuraiyama...5 ruba biriani kaka biriyani
Bombay chor bazaar matheri irrukku.
Fraud
Pets cost is too much
Yes sir we can bargain and buy pets
Alleme duplicate please remember please don't neengha emaringatho emaringhotho one off prode please don't bilule please please
Know, It's very waste, after attending
No use
Weight cheating more.
Yes bro keep watching my channel thank you 🙏
Ama avanga podra vedio lam fake dhan nangalam poitu romba emandhutom
Dai kafaisi varai beto paththi pesava illada ni
Wost
பறவைகளை கூண்டிலடைத்து விற்ப்பது மிக மிக தவறு டாக்டர் ராதா கிருக்ஷ்ணன் கமிக்ஷனர் அவர்கள் இதை ஏன் கண்டிக்க வில்லை காலம் காலமாக தி மு க விற்க்கு வோட்டு போட்ட என் மனது மிகவும் துடிக்கிறது தவறு செய்து விட்டோமே என்று அன்று அண்ணாமலை ஸாருக்காக ஆட்டை வெட்டியது எலாலாம் மிகப் பாவமான செயல் ஸ்டாலின் இதையெல்லாம் கண்டிக்க வில்லை என்றால் தமிழ் நாட்டிலும் தாமரை மலரும்
Super
Thank you bro keep watching
Porutkalode.vilai.vandu.rommba.ovarayirukku.adu.mattum..ella.bhayakarama.ematharanga.paallvaram.friday.markattile
Super
Thank you bro keep watching my channel 🙏