உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
மீகாங் நதியில் படகில் மிதந்து அதின் கரையில் அமைந்த தீவுகளையும் நதியின் அழகோடு தீவுகளின் அழகையும் கண்டு ரசித்து அதனை எங்களுக்கும் காட்சிப்படுத்திய தம்பி கஜன் அவர்களுக்கு நன்றி. தீவுகளின் ஊடே செல்லும் நதியின் கால்வாய்களில் இருமருங்கிலும் உள்ள தென்னை மரங்கள் போன்ற தாவரங்களின் அழகே தனி. அந்த தீவை சுற்றிப் பார்க்க நீங்கள் மிதிவண்டியில் சென்றதும் நன்றாக இருந்தது. வியட்நாமின் அழகுக்கு மீகாங் நதியும் ஒரு காரணம். நன்றி வாழ்த்துக்கள்.
வணக்கம்தம்பி வியற்னாமிய மக்களிடம் தமிழ்மக்கள் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய மிகவும் அவசரமும் அவசியமுமான விடையம் தாய்நாட்டின் பற்று இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உயிர்மூச்சு இவர்களிடம் இன்னுமொரு முக்கியமான விடயத்தை தெரிந்துகொள்ளலாம் அது என்னவென்றால் இவர்களுக்குள் பேதங்கள் இல்லை ஏற்றத்தாள்வு இல்லை பெண் அடிமைத்தனமும் இல்லை வெல்கதமிழர்
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
மீகாங் நதியில் படகில் மிதந்து அதின் கரையில் அமைந்த தீவுகளையும் நதியின் அழகோடு தீவுகளின் அழகையும் கண்டு ரசித்து அதனை எங்களுக்கும் காட்சிப்படுத்திய தம்பி கஜன் அவர்களுக்கு நன்றி. தீவுகளின் ஊடே செல்லும் நதியின் கால்வாய்களில் இருமருங்கிலும் உள்ள தென்னை மரங்கள் போன்ற தாவரங்களின் அழகே தனி. அந்த தீவை சுற்றிப் பார்க்க நீங்கள் மிதிவண்டியில் சென்றதும் நன்றாக இருந்தது. வியட்நாமின் அழகுக்கு மீகாங் நதியும் ஒரு காரணம். நன்றி வாழ்த்துக்கள்.
💞நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
வணக்கம் தம்பி வியற்நாமிய விடுதலைப்போராட்ட வரலாற்றை மிகவும் அழகாக விளங்கப்படுத்தினீர்கள் பெரும் மகிழ்ச்சி நன்றிகள் பலபலபல நீடூடி காலம் வாழ்கதம்பி
நன்றி கஜன் வியட்நாம் வித்தியாசமாக இருக்கிறது
நன்றி ♥️🍃
மிக்க நன்றிங்க நண்பரே கஜன் 💞💞💞 மிக மிக அருமையான பதிவு 👏👏👏
🌺🌺🌺🌺🌺🌺நன்றி உங்களுடைய அருமையான காணொளிகளுக்கு, மனசு வலிக்கிறது🌺🌺🌺🌺🌺
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
@KajanVlogs அப்படியே ஆகட்டும் நன்றி🌺👍🌺👍🌺☮️🌺👍🌺👍
அழகான காட்சிகளை பதிவிட்டமைக்கு நன்றி🎉
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
அருமை காணொளி ரசிக்க வைக்கிறது ❤😊
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
அருமை அருமை
பச்சைப்பசேலென அழ௧ான தீவு,
பட௧ில் பயணம்,
சை௧்௧ிளல் சவாரி,என மொத்த
௧ாணொளியும் ௧ண்௧வர் ௧ாட்சி௧ளா௧ இருந்தது.நேரே சென்று வியட்னாம் நாட்டையும் ம௧்௧ளின் வாழ்௧்௧ையையும்
பார்த்த உணர்வை உங்௧ள் ௧ாணொளி ஏக்படுத்தியது.
நன்றி ௧ஜன்.வாழ்த்து௧ள்
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
தனியே காட்சிகள் மட்டுமே நல்ல காணொளியாக இருக்காது. மக்கள் தொடர்பாடல் இருந்தால் நாங்களே அங்கே போன உணர்வைத் தரும்.
👍💞
Kajan good travel keep it up 🎉🎉🎉🎉🎉🎉
Thanks a lot 😊
வணக்கம்தம்பி வியற்னாமிய மக்களிடம் தமிழ்மக்கள் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய மிகவும் அவசரமும் அவசியமுமான விடையம் தாய்நாட்டின் பற்று இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உயிர்மூச்சு இவர்களிடம் இன்னுமொரு முக்கியமான விடயத்தை தெரிந்துகொள்ளலாம் அது என்னவென்றால் இவர்களுக்குள் பேதங்கள் இல்லை ஏற்றத்தாள்வு இல்லை பெண் அடிமைத்தனமும் இல்லை வெல்கதமிழர்
அருமை தம்பி பார்க்கும் போது நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
It is better to show foods served. Ok . Thanks for sharing!
sure Thankyou keep supporting 😍
Gorgeous islands Thanks Your video ❤
Thankyou 💞
Video is so beautiful
Thankyou 💞
Views incrise aakuthu nanba ungal paarvaikku
நன்றி ♥️ 😇
அழகாக இருக்கிறது படகு சவாரி.
💞
“அவையும் “ இந்த சொல் யாழ்ப்பாணத்தினர் மட்டுமே பயன் படுத்துவதாக நினைக்கின்றேன்,
🙃💞
Megaing rever trip super..
😍
Anna neega eppa sri lanka varuviga 😊
Beautiful place 👍 👌 😍 ❤🎉
💞💞
First Comment ❤
♥️🍃🇻🇳
Arumai bro
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
Hii..KAJAN..lLekt..welcome..Thankuoy..Tambe..🌾🌴🌿🙏🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..morning..🌲🌲🌲
Thankyou so much 💞
Welcome bro
😍😍
OMG.....போட் சவாரிக்கு அவ்வளவு டூரிஸ்ட்களா😮
😍
Good bro 🎉🎉
Thanks 🔥
Never give up
♥️
❤❤❤❤❤
♥️
மகா கங்கை தான் மீகோங் என மருவியது
👍💞
Hi anna
hello 👋💞
Jesus yesu yesappa bless you brother
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
😍💞
Heavy traffic
🙃💞
♥♥♥
💞
🫡🫡👌🏽💐
💞💞