புனர்பூ | சனி + சந்திரன் - தோஷமா ? யோகமா ? | Punarphoo tamil| 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 256

  • @amudhu-s2k
    @amudhu-s2k ปีที่แล้ว +6

    ஸ்ரீ ராம்ஜி அவர்களுக்கு நன்றி..புனர்பு தோஷத்தை இவரை தவிர யாரும் இவ்வளவு சிறப்பாக கூறியதில்லை ..வாழ்த்துக்கள்

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 ปีที่แล้ว +8

    தனுசு லக்னத்திற்கு கும்பத்தில் பூரண சந்திரன் கடகத்தில் சனி பரிவர்த்தனை நன்மையா தீமையா ஐயா 🙏🙏🙏

  • @lathab3007
    @lathab3007 ปีที่แล้ว +4

    True swamy🙏🙏🙏🙏🙏
    My sister is undergoing psychological treatment for the past 24 years...
    Poor thing.... She is just 52 years.
    But looks like 65...
    Please pray for her🙏🙏🙏🙏🙏as she is undergoing guru dasa ketu buddhi... Tula lagnam.😢😢😢😢😢

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 4 ปีที่แล้ว +3

    மிகவும் உங்களக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏👌சூப்பர் சூப்பர் 👌நன்றி. நான் TH-cam எல்லாம் ஜோதிடர் யாரும் சொல்ல நீங்கள் தான் உண்மை சொல்லுத்து. நான் விருச்சிக லக்கினம் சனி+ சந்திரன் + சூர்யன் ஈர்க்கு. நீங்கள் சொல்லுவது 1000000000000000%கரெக்ட்.👌🙏🙏

    • @bipinalthomas3721
      @bipinalthomas3721 2 ปีที่แล้ว

      ஐயா மிதுனம் லக்கினம் மிதுனம் ராசி திருவாதிரை இரண்டாம் பாதம்
      லக்கினத்தில் சனி சந்திரன் உள்ளது இது தோசமா

  • @janakiramans4771
    @janakiramans4771 3 ปีที่แล้ว +7

    இதற்கு என்ன பரிகாரம் sir

  • @Smidr007
    @Smidr007 ปีที่แล้ว +1

    ஐயா, நான் விருச்சிக லக்னம் மீன ராசி, 5 இல் சந்திரன்(துதியை, தேய்பிறை), சனி மற்றும் கேது. இது புணர்பு தோசமா அல்லது யோகமா ?

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஜீ. இன்று தங்களுடைய. பதிவான பனர்பூ தோஷம் பற்றிய காணொளியை கேட்டு தெளிவடைந்தேன். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nirmalnavi0294
    @nirmalnavi0294 3 ปีที่แล้ว +2

    ‌‌ஐயா நான் மகர லக்னம் மேசத்தில் சந்திரன் சனி இணைவு வளர்பிறை சந்திரன் புனர்பூ யோகமா தோசமா?

  • @ravaishnavi
    @ravaishnavi 10 หลายเดือนก่อน

    Simma lagnam, 5 th house theripirai chandran, sani, chevvai in dhanusu house. Guru is in 9 th house. Guru is seeing with 9 th vision.

  • @Shrini24
    @Shrini24 ปีที่แล้ว +1

    அப்படியானால் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு இயல்பு புனர்பூச தோஷம் உள்ளதா குருஜி?

  • @sivakumar9021
    @sivakumar9021 ปีที่แล้ว +1

    ஐயா.கன்னி லக்னதுக்கு கும்பதில் சனி மற்றும் சந்திரன் இங்க சந்திரன் பௌர்ணமி க்கு அருகில் இருக்கிறார். இந்த சனி சந்திரன் சேர்க்கை குரு தூலம் ராசியில் இருந்து 5ஆம் பார்வையாக பார்க்கிறார்....

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 2 หลายเดือนก่อน +1

    Mesha rasi mesha laknam... Pournami il piranthen.... Ipo 7 1/2 nadakuthu chandra dasa nadakuthu epdi irukum please tell..
    30-10-1993 time 5:47pm
    Iruntha job poiruchee please ena kapathunga

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +1

    Hii sir 3 il moon sapthami thithi ithu valarpirai moon na illa theipirai moon na solluga guruji

  • @PrakashNagarajan
    @PrakashNagarajan 4 หลายเดือนก่อน

    Ayya enakum Sani chandran serkai iruku neengal solvathu poll nilaiyana velaiyum amaiyavillai thirumana valkaiyum amaiyavillai rombavum kastsmana valkayaga irukirathu..

  • @ai66631
    @ai66631 6 หลายเดือนก่อน

    Shani close degrees to suryan getting astamanam.... With moon,.... Punarpoo dosham effect irrukum a

  • @MahiRaina-v4k
    @MahiRaina-v4k 8 หลายเดือนก่อน

    அய்யா 1,4 கேந்திரத்தில் சனி சந்திரன்.சந்திரன் திக் பலம்.1இல் பூசம் நட்சத்திர பாதத்தில் சனியும் புதன்+சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் இணைந்தும் உள்ளது. கடக லக்னம் இது புணர்பு தோஷமா யோகமா😢

  • @saravananramaiya4406
    @saravananramaiya4406 ปีที่แล้ว

    ரிஷப ராசியில் சனி சந்திரன் சேர்க்கை, கன்னி லக்னம், 3ஆம் இடத்தில் குரு, 7 ஆம் பார்வையாக உள்ளார். தோஷமா யோகமா? பதில் கிடைக்குமா?

  • @Gundathi
    @Gundathi ปีที่แล้ว

    Kumbalagnam...lagnathil sani..7 am veetil chandiran...valarpirai chandiran( thanitha)...idhu punarpu dhosama yogama???

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Enaku chandran - anusham 3 natchathira paatham....
    Sani uccham ,
    chandran neecham + neesa bangam irukku

  • @velunachiyar546
    @velunachiyar546 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றிகள் பல.

  • @rajalakshmis7381
    @rajalakshmis7381 ปีที่แล้ว

    Simms laknathirku kumbathil sani sukran santhiran three planet serntu eruntal palan solunga

  • @meenakshi3021
    @meenakshi3021 2 ปีที่แล้ว +1

    Agree..pls share remedy

  • @PrakashNagarajan
    @PrakashNagarajan 4 หลายเดือนก่อน

    Romba nandri ayya..

  • @akshatrithu9656
    @akshatrithu9656 2 ปีที่แล้ว

    Kanni lagnam, uthiradam 1 il sani. Uthiradam 2 il chandhiran. Evlo percentage naladhu Guruji?? Sani dhanusu veetil. Chandhiran magara veetil irukirar.

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 11 หลายเดือนก่อน

    Ayya kadaga rasi poosa nakshatram magaralaknam 7il sani chandran (valarpirai)serkai enna seiyum

  • @vaishnavithangavel8978
    @vaishnavithangavel8978 ปีที่แล้ว +1

    Sir, magara lagnam, lagnathil sani (vakram and aatchi) in thiruvonam star (sani in chandran star). Chandran(pournami aduthu dwithiya thithi) in meenam, puratathi star. Now can I consider this as yogam ?

  • @annatnpsc3682
    @annatnpsc3682 ปีที่แล้ว

    Viruchigam Sani. Magaram sukran chandran rishabam thulam lagnam . Chandran valimai enna

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 6 หลายเดือนก่อน

    மிதுன ராசியில் சனி சந்திரன் கடக லக்கினத்தில் குருவும்..
    பலன் சொல்லுங்கள்🙏 ஐயா

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Nobody explained very different.. Tq guruji 🙏 share the Remedy guruji🙏🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว

    மிக நன்று நன்றி அய்யா

  • @mkr2277
    @mkr2277 ปีที่แล้ว

    Kanni lagnam .. kadagathil sani 19' chandran 2' .. maharathil suriyan.. ithu punarpu thoshama ayya ??

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    வணக்கம்.அண்ணா.என்.பெண்ணோட.ராசி.தனுசு.மேஷம்.லக்னம்.9ம்.வீட்டீல்.தனுஷில்.சனி.சந்திரன்.இணைவு.பூனர்பூ.தோஷமா.அண்ணா.தயவு.செய்து.பதில்.தாருங்கள்.அண்ண..மிகவும்.கஷ்டமாக.உள்ளது.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 หลายเดือนก่อน

    சனி வக்ரம் துலாம் ராசியில் கன்னி சந்திரன் புணர் பூ தோஷம் மா ஐயா

  • @vedlak1470
    @vedlak1470 3 หลายเดือนก่อน

    (சிம்மம்)சனியின் 10ம் பார்வையில் (ரிஷபம்) சந்திரன். புனர்பு உண்டா?

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Kanni lagnam 5 house thiruvonam star sani errukaru retrograde evaruku thathitha bhudhan Parvai 11 house kadagam bhudhan saram 10 house egathasai Chandran ennaku dhosham erruka sir

  • @luckyluke8667
    @luckyluke8667 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்...கன்னி லக்னமாகி, 4ல் வக்கிர சனியுடன், தேய்பிறை சந்திரன் இணைந்தால் எவ்வாறு கொள்வது. கேந்திர சனி பலம் எனக்கொள்வதா. அல்லது சந்திரன் திக்பலம் எனக்கொள்வதா. 4க்கு, குரு பார்வை இல்லாத நிலையில், இதில் புனர்பூ யோகமா, தோஷமா ?.

  • @nathishkumar1416
    @nathishkumar1416 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் புனர்பூ தோஷம் சனி திசை, சந்திரன் திசையில் மட்டும் அதன் தாக்கம் இருக்குமா அல்லது எல்லா திசை காலத்திலும் இருக்குமா?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 ปีที่แล้ว

    எனக்கு கும்ப லக்னம்...அனுஷம் ,விருச்சிக ராசி
    விருச்சிகத்தில் சனி சந்திரன்.... புணர்பு தோசம் உள்ளது ஆனால் குரு பகவான் 7ம்பார்வையக ரிஷபத்தில் இருந்து குரு பார்க்கிறார் தோசமா?

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran486 3 ปีที่แล้ว +1

    குருவிற்கு வணக்கம் விருச்சிகம் லக்னம் மேஷத்தில் சந் சனி இணைவு சனி (நீசம் வக்கிரம் வர்கோத்தமம் கேந்திரம்)குரு பார்வை இல்லை பதன் சுக்கிரன் சேர்க்கை இல்லை

  • @lathapandi7450
    @lathapandi7450 ปีที่แล้ว

    சார்
    துலாம் லக்கினம்
    மேஷ ராசி
    7 இல் சனி சந்திரன் சுக்கிரன் இணைவு

  • @amuthakannan9422
    @amuthakannan9422 4 ปีที่แล้ว +2

    கும்ப ராசி கும்ப லக்னத்தில் சனி ஆட்சி வளர்பிறை சந்திரன் சேர்க்கை இது யோகமா தோஷமா ஐயா விளக்கம் தேவை ஐயா நன்றி வணக்கம்

  • @prabha5689
    @prabha5689 2 ปีที่แล้ว

    Guru veetil chandran ( theipirai sabthami) and sani..how will be affecr

  • @VimalavaniU-p5g
    @VimalavaniU-p5g 10 หลายเดือนก่อน

    Simha lagna 4il sani chandran iruthal enna palan sir

  • @SkKarthik-wi4fv
    @SkKarthik-wi4fv 3 ปีที่แล้ว

    Sir sani + Chandran in dhanusu rasi I am viruchiga lagnam this is poonarpu thosham ? Suriyan and budhan in kadakaga rasi pls tell me

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏 மகர லக்னம் சனிபகவான் விஷாகம்1ல் சூரியன் கடகத்தில் சந்திரன் விஷாகம் 2 ல் இது புனர்பூ யோகம்? தோஷம்? நன்றி குருஜி🙏

  • @balamurugansksamy7543
    @balamurugansksamy7543 6 หลายเดือนก่อน

    7ம் பாவத்தில் புனர்பூ அமைந்தால் என்ன பரிகாரம் அய்யா

  • @sukulrama7565
    @sukulrama7565 7 หลายเดือนก่อน

    Super good information about moon

  • @balasubramanian918
    @balasubramanian918 ปีที่แล้ว

    En Annanku
    Magara rasi
    Tiruvonam natchatram
    Mesham laknam
    Avan jadhagathula rasi kattathula 10 th place la chandran-sani seyarkkai irkuku athanala marriage and job rendume sarya amayala ithuku yethavathu parigaram irukka???

  • @deneshkannan5323
    @deneshkannan5323 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    விற்சுக லக்னம்
    கும்பதில் பௌர்ணமி சந்திரன் வக்கிர சனி இணைவு என என்று கூறுகள் sir

  • @MBUKishoreB
    @MBUKishoreB 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🥺🥺🥺🥺
    15/01/2003
    7:38pm
    Coimbatore
    எனக்கு புனர்பு தோஷம் இருக்கா குருஜீ . நான் உங்கள் தீவிர பக்தன் எனக்கு ஒரு வழி காட்டுங்க குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasankar5995
    @umasankar5995 3 ปีที่แล้ว

    Meena lagnam lagnathil sani vagram plus kethu inaivu ullathu Thansil guru ullathu. Palan eppadi irukkum guruji. Ungal manavar.

  • @sivapriya672
    @sivapriya672 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🙏🙏🙏என் மகளுக்கு கடகத்தில் சனி,சூரியன்,புதன் உள்ளனர்.மகரத்தில் பௌர்ணமி சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் உள்ளார் .இது தோஷமா? யோகமா? Please reply.🙏🙏🙏🙏🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +2

      Good

    • @sivapriya672
      @sivapriya672 2 ปีที่แล้ว +1

      @@SriMahalakshmiJothidam நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswaria2489
    @bhuvaneswaria2489 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.கும்பலகனத்திற்க்கு திக் பலம்பெற்ற சிம்ம சனி மற்றும் பௌர்ணமியை ஒட்டிய சந்திரன் இணைவு புனர்பு. தோஷமா யோகமா

  • @GaneshAravindh-p2n
    @GaneshAravindh-p2n หลายเดือนก่อน

    Sani vakram pournami chandran is purnapoo dosham sir

  • @kirubhakarran1285
    @kirubhakarran1285 2 ปีที่แล้ว

    மகர லக்னம். லக்னத்தில் சனி வக்ரம் +சந்திரன். 7 இல் கடகம் சுக்ரன் . தோசமா? யோகாமா? பரிகாரம் ? நன்றி ஐயா

  • @MDD88888
    @MDD88888 ปีที่แล้ว

    Sir, Ethana degree kull Sani chandran inaithal intha dosam ?

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

    மிதுனம் லக்கினம், 12ல் சனி வர்கோத்தமம்+ தேய்பிறை சந்திரன் சேர்க்கை, நல்லதா அண்ணா

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    வணக்கம்.அண்ணா.என்.பெண்ணுக்கும்.பூனர்பூதோஷம்.9ல்.என்.நாத்தனார்க்கும்.9ம்.இடத்தில்.பூனர்பூ.இருக்கிறது.என்.குடும்பத்தில்.என்னதவறு.இழைத்தார்கள்.என்று.தெரியவில்லை..இந்த.தோஷம்.எதனால்.வருகிறது.தயவு.செய்து.விளக்கம்.தாருங்கள்.அண்ணா.மண்டீயிட்டு.கேட்டு.கொள்கிறேன்.😂🙏🙏🙏

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว

    Ayya, மிதுனம் லக்கினம், 2 ல் சனி பூஷா star, 8 ல் சந்திரன் திருவோணம் ஸ்டார் ( பௌர்ணமி திதி ) இது புனர்பு தோஷமா? யோகமா? சனி dasa running 6 years கடன், அவமானம், ஊடேரஸ் cancer treatment job pooi, now ok how will the rest of the sani dasa be?? நன்றி ayya🙏🙏🙏

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 ปีที่แล้ว

    சார் எனக்கு மகராசி அதில் சந்திரன் தனித்து இருக்கு யோகமா தோஷமா சொல்லுங்க

  • @aneeshkalathil5618
    @aneeshkalathil5618 4 ปีที่แล้ว +1

    നന്ദി വണക്കം സാർ

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    Vanakkam sir, my sister in law's daughter jhathagathil 10th house
    Chandran, sani, suriyan, bhuthan ullathu. Thulaam laknam.
    Sani 98'
    Chandran 110
    Suriyan 109
    Bhuthan 110
    Ithu thosamaa? Yogamaa?
    My sister in law died on 2010 now her daughter age is 16

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 ปีที่แล้ว

    ஐயா மீனராசி கும்ப லக்னம் வளர்பிறை சந்திரன் சனி சேர்க்கை லக்னத்தில் குரு கேது சேர்க்கை செவ்வாய் சந்திரன் சனி யை பார்க்கிறார் சந்திரன் வர்க்கோத்தமம் குரு சனி பரிவர்த்தனை இது தோஷமா யோகமா ஐயா

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 ปีที่แล้ว

    Sir, vakra sani(Thiruvadirai) , theipirai chandranudan (punarpusam) mithunathil irunathal , punar poo doshama ullatha , kindly clarify sir

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 3 ปีที่แล้ว +2

    ஐயா, சனி 23.28 , சந்திரன் 17.19 இரண்டிற்கும் இடையே 6.09 இருப்பது இணைவா இல்லையா?

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 2 ปีที่แล้ว +5

    அண்ணா எந்த ராசிக்காரர்கள் தெளிவான மன நிலை கொண்டவர்கள் ஆக இருப்பார்கள்
    கடகம், ரிஷபம், விருச்சிகம்

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 2 ปีที่แล้ว +1

    புகழ் பெற‌வாழ்த்துகள்

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 ปีที่แล้ว

    Sani viruchigathil vakram santhran neecham serkai epdi sir?? Kumba lagnam.. Dhosama yogama

  • @kaviyadevibr4616
    @kaviyadevibr4616 3 ปีที่แล้ว +1

    வளர்பிறை சந்திரன் in மகரம் சனி in மேஷம்(நீச்சம்) சார் இது புணர்ப்பு தோஷமா?யோகமா?plz sir i m very confused

  • @thulasikannan7852
    @thulasikannan7852 2 ปีที่แล้ว

    sir. magara rasil sani chanthiran irukku ithu punarbu thosama resapa lakkanam

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว

    Astro King Maker My Sriram ji

  • @spartancreations2079
    @spartancreations2079 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,மேசத்தில் சனி நீச்ச வலிமையில் உள்ளார்.துலாத்தில் தேய்பிறை சந்திரன் செவ்வாயுடன் இணைவு பெற்று இருக்கிறார்.தோஷம் உண்டா மற்றும் தோஷத்தின் அளவு எவ்வளவு குருஜி.

  • @Dhivya88
    @Dhivya88 ปีที่แล้ว +1

    ethanai degree kul inaithal dosam ayya ?

  • @vickyrocky2533
    @vickyrocky2533 ปีที่แล้ว

    ஐயா எனது மகன் கும்ப ராசி, விருச்சிக லக்கினம், அவிட்டம் மூன்றாம் பாதம். சனி சேர்க்கை உள்ளது...குரு மேஷத்தில் ராகுவுடன் உள்ளது.. இதில் தோஷமா? யோகமா?

    • @vickyrocky2533
      @vickyrocky2533 ปีที่แล้ว

      கும்பத்தில் சனி ,சந்திரன் சேர்க்கை உள்ளது.

  • @HariHari-2319
    @HariHari-2319 4 ปีที่แล้ว +5

    Very good, and useful explain, thank you ji

  • @chitrasanthanagopalan2774
    @chitrasanthanagopalan2774 4 ปีที่แล้ว +1

    Kala sarpa thosam/yogam explain please sir.

  • @lathamahesh241
    @lathamahesh241 3 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @rsravi54
    @rsravi54 2 ปีที่แล้ว

    Jathaga porutham parpatherku athia kattanam ithu Nayana oru marham or irandu

  • @dog20265
    @dog20265 2 ปีที่แล้ว

    My husband sani chandiran inivu maharam valarpirai chandiran.nallathaa kanni lagnam athil guru irukku

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +1

    Good information

  • @paramejeevan1423
    @paramejeevan1423 11 หลายเดือนก่อน

    Sir, correct soninga

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว

    Excellent interpretation

  • @ashasricreations3490
    @ashasricreations3490 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,எனது மகளுக்கு கன்னி லக்கினம் துலாத்தில் உச்சம் பெற்ற சனியும் மேஷத்தில் ஒளிபொருந்திய(தேய்பிறை சதுர்த்தி) சந்திரனும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.இது தோஷமா அல்லது யோகமா குருஜி.

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா...

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 4 ปีที่แล้ว

    Romba Nandri sir

  • @prasannanaren
    @prasannanaren ปีที่แล้ว

    Kanni lagnam sani chandran in kumbam eppadi irukkum sir

  • @meenakshisundaram3055
    @meenakshisundaram3055 ปีที่แล้ว

    அண்ணா ,
    ரிஷப லக்னம் கன்னியில் சனி + சந்திரன் இனைவு எப்படி இருக்கும்?

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @thiruvasagams2403
    @thiruvasagams2403 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 ปีที่แล้ว

    Sir
    I'm Thula rasi
    Thula laknam + Sani + Moon
    Please advice good or dhosam

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 ปีที่แล้ว

    Parigaram kooravum iya

  • @vithya27
    @vithya27 3 ปีที่แล้ว

    Guruji🙏 Simma laknam
    Sani +santhiran(theipirai) viruchikathil thangal kuriyathu unmai enathu sakotharar oruvaruku thirumanathil thavarana mudivai eduka vaithu vitathu..marumanam epoluthu nadakum 7 il guru 3 il sukkiran..5 il suriyan puthan 8 il sevvai ragu marumanam epoluthu nadakum guruji avarkal kudumbamea miguntha Mana ulaichalil ullarkal pls reply guruji pls pls🙏🙏🙏

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว

    சார் கும்பத்தில் சனி சந்திரன் இணைவு இதில் சந்திரன் பௌர்ணமி சிம்ம லக்னம் ஜாதகர் சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இவருக்கு இது தோசமா யோகமா

  • @AK-xc4ye
    @AK-xc4ye 2 ปีที่แล้ว

    10 vathu vidu magaram la eanaku eruku 4la guru eruku eathu epadi thosama

  • @divyashyamala8607
    @divyashyamala8607 5 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் மீனத்தில் வளர்பிறை சந்திரன் சனி வக்கிரம் இருவரும் வர்கோத்தம் பெற்று உள்ளார்கள் கன்னியில் குரு புதன் பார்வை பலன் எப்படி சார்

  • @sivasakthi76
    @sivasakthi76 3 ปีที่แล้ว +1

    சனி சந்திரன் இணைவு நவாம்சத்தில் இருந்தால் அதுவும் புனர்பூ தோசமா?

  • @denaksha9833
    @denaksha9833 ปีที่แล้ว

    Viruchaga rasi Chandra +sani Sergai very bad sir any parigaram

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Very nice Sir

  • @anjana1383
    @anjana1383 2 ปีที่แล้ว

    Sir, if ammavasai chandran in vrutchigam (anusham star) along with suriyan,buthan and guru , can we call as punarpu dosham?