Vanakkam Tamizha with Siddha Specilaist Dr. Veerababu - Best Moments | 14 July 2020 | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2020
  • Watch the Best moments of popular Tamil chat show #VanakkamTamizha that airs on Sun TV.
    Vanakkam Thamizha is a live breakfast show. This one of a kind spectacle comprises of celebrity interview, nattu maruthuvam, trending social media snippets, happening events, heritage site history and lots more.
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsubscribe
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------
  • บันเทิง

ความคิดเห็น • 381

  • @rafiqmohamed5773
    @rafiqmohamed5773 3 ปีที่แล้ว +260

    இறைவா இந்த மருத்துவர்க்கு நீண்ட ஆயுளையும் பாதுகாப்பையும் தந்தருள்வாயாக. உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.

  • @mohanr4730
    @mohanr4730 3 ปีที่แล้ว +47

    மிகவும் அருமையாக மருத்துவ விளக்கம் அளித்ததோடு காசு வாங்காமல் மருத்துவம் அளிப்பதாக கூறியுள்ளார் .மிக்க நன்றி.

  • @saradharavichandran5154
    @saradharavichandran5154 3 ปีที่แล้ว +56

    உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஒரு சில நபர்களே, கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் புரிய வணங்குகிறேன். 🙏🙏🙏🙏

  • @advikmom728
    @advikmom728 3 ปีที่แล้ว +24

    He is Real Hero.... Govt give full support to him.... Really his advice give some energy and confident....

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 3 ปีที่แล้ว +42

    Dr. Veerababu i salute you for your service at the time of corona crisis

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 ปีที่แล้ว +51

    டாக்டரைப் பாராட்டி வணங்குகிறேன்.ஒளிவு, மறைவற்ற டாக்டரின் விளக்கங்கள் மிகத் தெளிவுடன் உள்ளன.

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 ปีที่แล้ว

      Yes👍🙏

    • @iyalkrish3058
      @iyalkrish3058 3 ปีที่แล้ว

      வணக்கம். கடவுள் உங்களுக்கு நல்ல என்ன த் தயை கொடுத் து உள்ளர்.👍🤣🍒🍓.

  • @sumathiranganthan3495
    @sumathiranganthan3495 3 ปีที่แล้ว +15

    நிங்க மிகவும் அவசியம் எங்களுக்கு தேவை டாக்டர். உங்க கிட்ட நானும் என் கனவரும் சிகிச்சை எடுத்துக்டோம். உங்களை வாழ் நாளில் எப்பவும் மறக்கமாட்டோம். உங்க சேவை எப்பவும் எங்களுக்கு ( மக்களுக்கு) தேவை

    • @gayua3844
      @gayua3844 3 ปีที่แล้ว

      Sir number kudunga mam

    • @gayua3844
      @gayua3844 3 ปีที่แล้ว +2

      Address sollunga mam

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 3 ปีที่แล้ว

      Manohar

    • @veluamsa1586
      @veluamsa1586 3 ปีที่แล้ว

      அட்ரஸ் சொல்லுங்க மேடம் 🙏🙏🙏

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว +15

    Dr.Veerabahu...வாழ்க வளமுடன்....👌👍🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 ปีที่แล้ว +69

    இவரை போன்ற மருத்துவர் நாடு முழுவதும் இருந்தால் நலமாய் இருக்கும்

  • @elangovanm4413
    @elangovanm4413 3 ปีที่แล้ว +8

    Really great Doctor.....I was took treatment in Covid ward..... Keep it up sir. God bless you

  • @rathinaravi3205
    @rathinaravi3205 3 ปีที่แล้ว +5

    Real hero in our planet now. May God bless him and all.

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 ปีที่แล้ว +47

    இந்த மருத்துவ முறையை தமிழக ம் முழுவதும் பரப்ப முயற்சி செய்யுங்கள் தெய்வங்களே.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +84

    தமிழன் உலகின் சிறந்த மருத்துவன் .

  • @hajaazad3559
    @hajaazad3559 3 ปีที่แล้ว +38

    சித்த மருத்துவம் என்றும் வாழும்👍👍💐

  • @vnkpmjss5961
    @vnkpmjss5961 3 ปีที่แล้ว +28

    சித்தா டாக்டர் வீரபாபு சாருக்கு வாழ்த்துக்கள்.

  • @parimaladevi1823
    @parimaladevi1823 4 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி

  • @maryarockiasamy5231
    @maryarockiasamy5231 3 ปีที่แล้ว +3

    God bless you doctor. May the manifold blessings of God be with you n your family. Thanks a lot for your goodness n magnificent heart.

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +52

    பணத்திற்க் காக பகட்டு பகல் வேசம் காட்டும் பலபேர் மத்தியில் நம் மண்சார்ந்த சித்த மருத்துவம் பற்றி அழகா பேசும் தமிழ் மருத்துவர் அவரஅவர்களுக்கு நன்றி

  • @bhavanijayaraman8500
    @bhavanijayaraman8500 3 ปีที่แล้ว +7

    Really great Dr. God and his blessings always with you.

  • @sahayarani3408
    @sahayarani3408 3 ปีที่แล้ว +2

    docter அருமையாக விளக்கம் சொல்கிறீர்கள். பாராட்டுகள். வாழ்த்தி செபிக்கிறேன்.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 3 ปีที่แล้ว +40

    நன்றி டாக்டர் அவர்களே திரு வீரபாபு அவர்களே கடவுளின் அருள் பெற்றவரே 5000 பேரை காப்பாற்றி தாங்கள் மென்மேலும் தங்கய் சேவை மணிதகுலத்துக்கு.ஆற்றிட நானும் சகலதெய்வத்தையும் வேண்டுகிறேன்.

    • @muthukali1410
      @muthukali1410 3 ปีที่แล้ว

      இவர்போன் நம்பர் பதிவிடவும்

  • @ramanithirunavukkarasu164
    @ramanithirunavukkarasu164 3 ปีที่แล้ว +12

    உங்களைப் போன்ற தெய்வங்கள் நடமாடுவதால் நாட்டில் நல்லது நடக்கிறது எவ்வுயிரும் என்னுயிர் போல் என்னும் வைத்தியராக இருக்கும் வீரபாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @rajcb2683
    @rajcb2683 3 ปีที่แล้ว +8

    Thanks Dr Veerababu
    Regards..Dr Raj C B

  • @rathnadevi3162
    @rathnadevi3162 4 ปีที่แล้ว +11

    Good job sir...god bless u...

  • @hemamano9046
    @hemamano9046 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @jamila1805
    @jamila1805 3 ปีที่แล้ว +21

    ஐயா உங்கள் ஊழியம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @aarthiragunathan8331
    @aarthiragunathan8331 3 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க.. ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிகவும் இன்றியமையாதது தங்கள் பணி...

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 3 ปีที่แล้ว +3

    Dr nandri vungal sevai enrum erukanum Dr thank u so much..

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 ปีที่แล้ว +2

    நன்றி மருத்துவர் வீரபாகு அவர்களுக்கு.🙏🙏🙏🙏🙏

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 3 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி சித்த மருத்துவர்களை இனங்கண்டு இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்தி நம் மருத்துவத்தை அதன்.மகத்துவத்தை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 ปีที่แล้ว

      கொரானாவின் முதல் அலையில் அதை செய்திருந்தால் இரண்டாவது அலையின் தாக்கம் இவ்வளவு தூரம் நம்மை தாக்கியிருக்காது.

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 ปีที่แล้ว

      நிச்சயமாக 👍🙏

  • @seenu2002
    @seenu2002 3 ปีที่แล้ว +6

    அய்யா உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன்....உங்கள் சேவை தொடரட்டும்,அரசாங்கமும் இவருக்கு உதவ வேண்டும்.......

  • @vimal-zr3df
    @vimal-zr3df 3 ปีที่แล้ว

    Realy you are very great. Great job.God bless you.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannannarayanasamy5716
    @manivannannarayanasamy5716 3 ปีที่แล้ว

    சுய மருத்துவம் பார்க்காமல் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர் ஆலோசனை மிகவும் நல்லது. அப்பொழுதுதான் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியும். கொரோனா நோயிலிருந்து விடுபட முடியும். சித்த மருத்துவம் ஆங்கில மருத்துவம் இணைந்து நம்மைக் காக்கும் என்பது மருத்துவரின் கூற்று மிகவும் அருமை! நல்வாழ்த்துக்கள்!

  • @shanthik3833
    @shanthik3833 3 ปีที่แล้ว +1

    Great sir 🙏🙏🙏🙏🙏 thank you

  • @vishnuvarathanp
    @vishnuvarathanp 4 ปีที่แล้ว +3

    Really you are great

  • @savithavel7929
    @savithavel7929 3 ปีที่แล้ว +3

    Super sir... அருமை.....

  • @muraliaj5129
    @muraliaj5129 3 ปีที่แล้ว +1

    You are really great sir . You proved that our indian traditional medicines are best.

  • @ranidurairajan9226
    @ranidurairajan9226 3 ปีที่แล้ว +5

    Thank you so much 🙏

  • @ganeshmoorthy8260
    @ganeshmoorthy8260 3 ปีที่แล้ว

    Sir vazha valamudan...........good service

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 3 ปีที่แล้ว +7

    சம speech, Hats off to Dr. Veerababu sir, Gem of a person... Perfect doctor who's really concerned about the health of ppl than Money... 🙏

  • @sekaranellappan3502
    @sekaranellappan3502 3 ปีที่แล้ว +5

    Good explanation Dr. Veera babu sir, you service should be continued till corona disappeared in our state.

  • @jayaayyappadassr4397
    @jayaayyappadassr4397 4 ปีที่แล้ว +30

    ஐயா உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanamdhanam2401
    @dhanamdhanam2401 4 ปีที่แล้ว +5

    Super... Great job

  • @balakrishnannatesan9954
    @balakrishnannatesan9954 3 ปีที่แล้ว

    Thank 'Q' Sir Super Instruction

  • @jayabalanramasamy3803
    @jayabalanramasamy3803 3 ปีที่แล้ว +10

    தமிழ் மருத்துவம் தான் சிறப்பு.

  • @vsvelmurugan
    @vsvelmurugan 3 ปีที่แล้ว +13

    Best wishes for his tremendous dedicated work for public

  • @muraliaj5129
    @muraliaj5129 3 ปีที่แล้ว

    God Bless you !

  • @msk9068
    @msk9068 3 ปีที่แล้ว

    Valga valamudan sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 3 ปีที่แล้ว +2

    🙏 God bless you Sir 🙏

  • @geethaniranjankumar8424
    @geethaniranjankumar8424 3 ปีที่แล้ว +10

    Excellent ur involvement.hands off dr.

  • @arunasankar2390
    @arunasankar2390 3 ปีที่แล้ว

    Thank you sir.

  • @murugeshc5488
    @murugeshc5488 3 ปีที่แล้ว +2

    🙏thanks sir good 🙏

  • @farmerthegod
    @farmerthegod 3 ปีที่แล้ว +18

    சிறப்பு சிறப்பு சிறப்பு...
    மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    தமிழன் உலகாழ்வான் என்பதை உலகம் முழுவதும் அறியச்செய்தமைக்கு மிக்க நன்றி. சித்தர் தணிகாசலத்தை தயவுகூர்ந்து நினைவில் நிலைநாட்ட வேண்டும். அவரே முதன் முதலில் உரக்க குரல் கொடுத்த தமிழர்.
    வாழ்க தாய் தமிழ். வளர்க புகழ்.வெற்றிவேல் வீரவேல்.

  • @MegaOrkay
    @MegaOrkay 3 ปีที่แล้ว +1

    Real medicine is Siddha and real hero Siddha doctor. Well done. God bless you

  • @g.sathysathy4776
    @g.sathysathy4776 3 ปีที่แล้ว

    Thanks Dr.Sir. Sidha vizhippunarvu makkal e ai

  • @aadithyana2663
    @aadithyana2663 3 ปีที่แล้ว +25

    🙏❤வீர பாபு ஏஞ்சாமி எங்க தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @aadithyana2663
    @aadithyana2663 3 ปีที่แล้ว +4

    வீர பாபு❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 ปีที่แล้ว

    Thank you very much ❤️❤️ Dr.

  • @devijaisairamdevi2736
    @devijaisairamdevi2736 4 ปีที่แล้ว +9

    You're really great sir 🙏🙏🙏🙏

  • @pnagamani6982
    @pnagamani6982 3 ปีที่แล้ว +1

    Great sir

  • @gowrisridharan4122
    @gowrisridharan4122 3 ปีที่แล้ว +14

    வீரபாபு அவர்களே வாழ்க வளமுடனும் நலமுடனும். அரசு இந்த சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்தலாமே. நன்றி

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 ปีที่แล้ว +30

    முக்கியமான தொண்டு போல் மருத்துவம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு கொடுக்கலாம்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 3 ปีที่แล้ว +8

    Verapagu.. Veerebabu crore thanks

  • @varalakshmi4515
    @varalakshmi4515 4 ปีที่แล้ว +4

    You're God saved life

  • @gengadevi8916
    @gengadevi8916 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 4 ปีที่แล้ว +22

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி. ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @narayanannaren6384
    @narayanannaren6384 3 ปีที่แล้ว +8

    உயர்ந்த உள்ளம் கொண்ட இவர் வாழ்க

  • @aadithyana2663
    @aadithyana2663 3 ปีที่แล้ว +10

    🙏வீர பாபு ❣❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 3 ปีที่แล้ว +7

    May God bless him to help the mankind! Om Nama Sivaya!

  • @chitrachitra3611
    @chitrachitra3611 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @raghavendranravikumar7298
    @raghavendranravikumar7298 3 ปีที่แล้ว

    Really great veerabahu sir

  • @manimaran2204
    @manimaran2204 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அய்யா

  • @suncity2640
    @suncity2640 3 ปีที่แล้ว +2

    GREAT JAIHIND

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @nakomenakome3366
    @nakomenakome3366 3 ปีที่แล้ว +1

    Nanri

  • @vigneshvaliant5156
    @vigneshvaliant5156 3 ปีที่แล้ว +26

    இப்படி ஓரு மருத்துவர் இந்த காலத்தில கடவுள் பலரூபத்தில் உள்ளார்.

  • @honestbose2003
    @honestbose2003 3 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். honest bose

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 ปีที่แล้ว

    Excellant. Sir

  • @famithabim6883
    @famithabim6883 3 ปีที่แล้ว +1

    Super sar

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 3 ปีที่แล้ว +4

    God bless u sir

  • @bhuvanabhuvana8204
    @bhuvanabhuvana8204 3 ปีที่แล้ว

    God bless you sir 🤗

  • @aarthi2621
    @aarthi2621 3 ปีที่แล้ว +3

    Ur God for All Corono noiyalikaluku

  • @thambidurai1989
    @thambidurai1989 3 ปีที่แล้ว

    At present great doctor in tamil nadu... Congratulations doctor...

  • @mastercad7260
    @mastercad7260 3 ปีที่แล้ว +9

    உங்கள் பதிவும் விளக்கம் அருமை.
    கோரேண தொற்றில் இருந்து மிட்க பெருந்தோண்டாற்கிறிர்கள்.
    நீங்கள் கடவுளா காட்சி தறுகிரிர்கள்
    நன்றி 🙏🙏🙏

  • @manjumanjul4636
    @manjumanjul4636 3 ปีที่แล้ว +3

    Hat's off sir

  • @beulahmohanraj4294
    @beulahmohanraj4294 3 ปีที่แล้ว +2

    God bless your work.

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @subramaniymsubramaniym4168
    @subramaniymsubramaniym4168 3 ปีที่แล้ว

    SUPER..

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 ปีที่แล้ว

    Govt should encourage Sidha Maruthuvam.Neverthless, puzhakkadai pachilai veeriyathukku akathu is proverb.

  • @schitra340
    @schitra340 3 ปีที่แล้ว +6

    வாழ்க நீ எம்மான்......

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @motovloger5184
    @motovloger5184 3 ปีที่แล้ว +3

    GOVT should support him...

  • @sadasivamp6890
    @sadasivamp6890 3 ปีที่แล้ว +1

    super sir you can start siddha hospital

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +3

    We Neel down n bow down our head Dr

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 3 ปีที่แล้ว

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களைபபோன்றமருத்துவர்கள்தமிழகமுழுவதும்இருந்தால் நன்றாஇருக்கும் !

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்....
    வாழ்க வளமுடன்

    • @kanniappanim917
      @kanniappanim917 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்.நன்றி ஐயா.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 ปีที่แล้ว +7

    உணவே மருந்து! 🙏

    • @vetrivela6668
      @vetrivela6668 3 ปีที่แล้ว

      ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள்

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 ปีที่แล้ว

      கண்டிப்பா 👍🙏

  • @prabakaransir497
    @prabakaransir497 3 ปีที่แล้ว

    Dr. Sir salute sir