Poova Thalaya - Promo | 10 July 2024 | Tamil Serial | Sun TV
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
- Watch the Latest Promo of popular Tamil Serial #PoovaThalaya that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only.
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Unfazed by life's adversities, Rajeshwari has the family's back in good times & worse with her trusted presence of love & courage. What happens when she looks for a daughter-in-law to follow in her footsteps?
#PoovaThalayaPromo #PoovaThalayaSerial #PoovaThalaya #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV TH-cam 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
--------------------------------------------------------- - บันเทิง
நல்ல நடிகைகளை போட்டு கதையை கொண்டு போகத் தெரியாம முடிக்கிறீங்க..
அப்படியே கயல் நாடகத்தையும் முடிச்சிருங்க
சூப்பர் இந்த மாதிரி எல்லா சீரியலும் முடிச்சா ரொம்ப நல்லாயிருக்கும்...
Pudhu vasabtham serial um close pannirunga please
இப்பதான் என் மனசில இருக்க பாரமே இறங்குது ரொம்ப சந்தோஷம்😂😂😂
சித்தாராம்மா நல்ல கதையா தேர்வு செய்து ஒரு பெரிய நெடுந்தொடரில் உங்களை எதிர் பார்க்கிறோம் சீக்கிரமா வாங்க
, சீரியல் முடிய போகுதா
சூப்பர் அதோடு சேர்த்து
Mr மனைவியும் வானத்தை போல
சீரியலையும் சேர்த்து
முடிச்சி தொலைங்க
பார்க்க நல்லாவே இல்லை
ஜவ்வு மிட்டாய் 😂
Vanathaipola serial mudinga ilaina poi sethru director 🤮🤮
Pudhu vasandham
Ilakiya kuda mudikalam
Yes 😢
இருந்தாலும் எல்லா சீரியல் மாதிரி இல்லாம....இந்த story வேற கதையோட எடுத்தாங்க ஏன் இவ்ளோ சீக்கிரம் முடிக்கணும் 🙄🙄🙄🙄
சீரியல் தொடங்கி முதல் நாள் சௌந்தர்யா வுக்கும் ராஜேஸ்வரி அம்மா க்கும் ஒரே நாள் ல பிறந்தநாள் வந்துச்சு அப்புறம் சௌந்தர்யா க்கு தனிய பிறந்தநாள் வந்துச்சு அப்பவே தெரியும் இது பாதிலதான் நிக்கப் போகுதுனு
சூரியா அம்மா பேச்சை அப்படயே கேழுங்கள் அப்டியே தெருவோடு போக திருவோடு கேட்டு வாங்கிகோப்பா
Vanathaipoa inum iluthukondu iruku.
அப்பாடா சவுந்தர்யா பேய் இன்னும் 4 நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி
கிளைமாக்ஸ் வரப் போகுதுன்னா எல்லா விஷயங்களும் வேகமாக நடக்குமே...
Epadi eruindalum miss u rajeswari mam acting
Serial na ithu serial ... story vera illa nu panjumiddai mathiri illukkama seekirama mudikkangala ithu serial.... ippom irrukke வானதை pola,kayal, புது வசந்தம்,சுந்தரி இதெல்லாம் ரப்பர் மாதிரி போகுது😂😂😂
இலக்கியாவையும் சேர்த்துக்கங்க..
கதை சரியில்லை அதான் முடிக்கிறாங்க 🎉🎉🎉புதுவசந்தம் கதையே இல்லை முடிக்கனும்😢
That's good decision..neraiya serial javvvaa izhukura neram ipdi close pamdradhu rombavr nalladhu
கொடுத்த வாய்ப்பை தவறவிட்டார்கள்
Indha serial vandhu innum oru varudam kooda agavillai aanal santhosham yembavarkal 🙋
நிறைவுப்பகுதி வாரம்.......... 🙏🙏🙏🙏🙏
ருத்ரா தேவைதான் உனக்கு துரோகம் பண்ணிட்டான்😊😢
பண்ணிவிட்டாள்
ருத்ராவுக்கு நல்லா வேணும்..😂
சித்தார.மேடம்.இந்த.மாரி.சீப்பான.கத.நடிக்க.வேண்டாம்.
Serial launch one year kuda complete panala❤💔✅
ரொம்ப சந்தோசம் பா 💯🤭
Ennada idhu November 2023 dhan start panninga adhukulla mudichitingaley romba romba sandhosham da nalla nalla actors ah vechu nalla kadhaiya yeduka vakku illa mudikiranunga idhey time la dha singapenney start pannanunga avanunga yevlo super ah kadha yeduthutu poranunga neenga waste da... 😮😮
Pandi characterum avanoda lover characteraiyum edutha nalla erukum
Pandi tha anga velaseiyira ponna love panagale
Pasama vanthaipola serial mudichu irukalam athu podra timeku intha serial pottu irukalam
கதை வித்தியாசமா இருந்தது ஆல் ஆக்டர் ஆக்ட் 👌என்னால் தர்சனாவை வில்லியா பார்க்க முடியல பெரிய ஆக்டர் அழகான ஆக்டர் இருந்தும் சீரியல் முடிய போகுது நீங்க அனைவரும் வேற சீரியலில் நடிக்க வேண்டும்
In every serial main leads will be given importance,here pandi is coming 80% ..main characters only 20%..pandi story unnecessary in climax episodes
இப்பத்தான் நிம்மதியா இருக்கு பா
Suntv ku hubble request vanathaipola ,mr.manavi, pudhuvasantham ,illakiya, anadharagam ithalam kuda mudichurunga plz vera nalla serial story konduponga plz unga image fulla inthupola serial spoil ana manasu remba kastama irukum
Nalla serial uh mudikringa!! Vaanathai pola, punnagai poove, sevvanthi, meena, sundari ellam kannu ku therilla uh Sun tv?!! Atha poe stop pannunga. Sad
Change the heroine all others are ok
Romba santhosam
Thank you so much
Enn director sir enda serial mudikanum decide panniga,sundari vanathaipola ellam evalo year aa nadakudu enda serial one year kuda agalea
Sun tv nadagam muluvathayum close panna veandum
🎉Really I am glad Rajeswari daughter took them to her home .Pandi innocent.Monics:s bold approach is to be appreciated
ஐ மிஸ் யூ சௌமியா❤
Sittara was a important one in this serial if you replace another serial in this time also not sure it will hit beyond poova thalaiya
எதற்கு சீரியலை போட்டாங்க.
எற்கனவே மக்கள் சன்டிவில. 6.30 .போடுகிற சீரியலை 3. மணிக்கு. மாத்தியாச்சு.
You could have changed the director or script writer
Appada mudichi vidungada
Nasama pona natagam ruthra Vala suntv nashama poguthu sagigala
Apo ilamathiya miss pannuvoma 😢
Happy for ending
Super
Enna reason enda serial aa mudika
Please Directions & story writers tell me My Questions Answers, Surya was rish , but if he wants married means he give his sister, money, his company employment to his in law family members another side Pandi was servant, but Tandam ready to love & Moni is ready to marry
Then tell me Who is the better choice one
Surya or Selvam 🤔
Director/ script writers they don’t watch this serial
Ilamathi❤