எண்ணங்களே இல்லாமல் இருக்க முடியுமா..?- omgod Nagaraj | Omgod

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 455

  • @ManjulaDevi-w4c
    @ManjulaDevi-w4c 10 หลายเดือนก่อน +211

    அய்யா நீங்கள் துறவி ஆகிவிட்டதால் உங்கள் பேச்சை கேட்க முடியாதோ என நினைத்தேன் ஆனால் இறைவன் இப்படி எப்போதாவது கேட்க வைப்பது மிக்க மகிழ்ச்சி நான் நாட்டின் தென்கோடியில் காவல் துறையில் பணிபுரிகிறேன். ஆனால் உங்களை நான் கண்டிப்பா பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்

    • @jothiy6166
      @jothiy6166 10 หลายเดือนก่อน +6

      Mr.Naggaraj Swamy thank for your speech.Please regularly Some messages to the world people.Daily I am searching a new messages. Thank you.samy.TAkecare your health.and take food daily regularly.❤

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 10 หลายเดือนก่อน

      🌼🙏🌼

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 10 หลายเดือนก่อน +6

      தீய எண்ணம் இல்லாமல் வாழ வேண்டும் மற்றும் நல்ல எண்ணத்தோடும், அன்புடனும், ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அமையோடும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து அன்புடன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்போடு சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும். மற்றும் 24 மணி நேரமும் கிருஷ்ணர் உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      www.iskcon.com
      www.iskcondesiretree.com
      www.dandavats.com
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் 🙏

    • @rajag9860
      @rajag9860 10 หลายเดือนก่อน

      Yaaru ne police ah.poda mutta koothi.ne echa koothi

    • @Kalaiselvi-hz9fp
      @Kalaiselvi-hz9fp 10 หลายเดือนก่อน +1

      Greatgurunatha

  • @tamiltholan3848
    @tamiltholan3848 9 หลายเดือนก่อน +12

    உலகியல் வாழ்வுக்கான தெளிவான பேச்சு. நன்றி நாகராஜன் அவர்களுக்கு இந்த அன்பு நாகராஜன்

  • @raji3599
    @raji3599 10 หลายเดือนก่อน +30

    எனக்கான பதில் மட்டுமல்ல நான் நீண்ட நாள்களாக கேட்க நினைத்த கேள்வி...இந்த காணொளி வாயிலாக தெளிவு பெற்றேன் நடைமுறைக்கு பழகி கொள்ள முயற்சி செய்கிறேன்...நன்றி ஐயா🙏🙏

    • @mandhiri1433
      @mandhiri1433 10 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி

    • @bairavim4606
      @bairavim4606 10 หลายเดือนก่อน +1

      அருமை ஐயா குருவே சரணம்

    • @GayathriKumaresan-b5h
      @GayathriKumaresan-b5h 10 หลายเดือนก่อน

      இவன் ஒரு பொட்டை தேவடியா பய இவனை பின்பற்றி வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதே

    • @mr.petluv6156
      @mr.petluv6156 10 หลายเดือนก่อน

      @@GayathriKumaresan-b5h அந்த துறவி கல்யாணம் பண்ணவில்லை மற்றபடி பிறந்த குடும்பத்துக்கு மகனாக அண்ணனாக என்ன செய்ய வேண்டுமோ செய்துவிட்டார்? இனி அவங்க இவரை நம்பி தான் வாழ்க்கை என்று கிடையாது. இவர் ஒருவேளை துறவியா திருவண்ணாமலைக்கு வராமல் செத்துப்போயிருந்தா என்ன பண்ணமுடியும். அவர் ஆசிரியர் பணியோடு சாதாரணமாக முடிந்து இருக்கும் இப்ப 2 வருடமாக அந்த om God Nagaraj துறவி பற்றி எவ்வளவு நல்ல மற்றும் அசிங்கமான விமர்சனங்கள் அவர் youtube - லே பேசுவதினால். நீயும் நானும் வீட்டுக்குள்ளி உட்கார்ந்து ஜாலியா பேசுறதுக்கும் அந்த துறவி கிரிவலப்பாதையில சரணாகதி ஆகி பேசுறது எப்படி இருக்கு? கடவுள் நம்பிக்கை யாருக்கு ?யார் கூட இருந்து இதையெல்லாம் பேச வைக்கிறாங்க? மற்றவரின் இறைசிந்தனைகளை தூண்டி சரி தவறு என்று பேச விமர்சனம் போட வைப்பது யாரு? இறைவன் ஒருவரே மிகப்பெரியவர்.

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 9 หลายเดือนก่อน +8

    அய்யா 🙏. கடந்த ஆண்டு டிசம்பர் 5 என் வாழ்வில் மறக்க முடியாத நாள் உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ❤

  • @pandianveera5154
    @pandianveera5154 10 หลายเดือนก่อน +6

    ஐயா மிக அருமை அற்புதம் உங்களுடைய துறவறம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது காரணம் நீங்கள் கூறும் கருத்துக்கள் அத்தனையும் முத்து முத்தாக இருக்கிறது கருத்து பழமையானதும் அதை எடுத்துக் கூறும் இடம் அதைவிட புதுமையானது அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவ்வளவு அற்புதங்கள் அடங்கியிருக்கிறது நாசுக்கான வார்த்தைகள் இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை ஸ்வீட் நடை போடலாம் வெற்றி நிச்சயம் மன அமைதி கிடைக்கும் நினைத்த இலக்கை அடையலாம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் உண்மையும் கூட இது மக்கள் நன்றாக புரிந்து கொண்டால் வாழ்க்கை துரிதமாக செயல்பட்டு நல்ல நிலையை அடையலாம் எல்லாருக்கும் எல்லா இன்பமும் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் நீங்கள் வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை தொடரட்டும் ஐயா

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 10 หลายเดือนก่อน +22

    மனதை அடக்க நிலைத்தால் அலையும்
    அறிய நினைத்தால் அடங்கும் ❤
    சிற்சபை கண் என்றும் நினைவு செய்தால் எல்லாம் வல்லமை கிடைக்கும்
    வாடுகிற உயிர்க்கெல்லாம் வள்ளல் துணையாவார் , வகுத்த பெருநெறி துணையாகும்❤

  • @madankumara7208
    @madankumara7208 10 หลายเดือนก่อน +16

    ஐயா உங்கள் கருத்துரை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நன்றி ஐயா

  • @umayaraja5684
    @umayaraja5684 10 หลายเดือนก่อน +43

    2005 - 2007ம் ஆண்டு வரை 2ஆண்டுகள குண்டலினி யோகம் பயின்றேன் அதன் பிறகு தற்போது வரை மனம் நிஷப்தமாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. தொடர் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் சாத்தியமே என்பது எனது அனுபவ உண்மை. நல்லது

    • @Chummairu123
      @Chummairu123 10 หลายเดือนก่อน

    • @arvindswamy8386
      @arvindswamy8386 10 หลายเดือนก่อน

      Bro gundalini yogam epadi pananum

    • @englishcare2022
      @englishcare2022 10 หลายเดือนก่อน

      ​@@arvindswamy8386அதை வச்சி குண்டு பல்பு கூட எரிய வைக்க முடியாது.

    • @GPSwamy
      @GPSwamy 10 หลายเดือนก่อน

      எங்கே பயின்றீர்கள்

    • @umayaraja5684
      @umayaraja5684 10 หลายเดือนก่อน

      TP. விஸ்வநாதன் ஐயாவிடம் ரெய்கி, சிவானந்த ஆசிரமத்தில் சித்த வித்தை, ஸ்கை சென்டரில் ஆசிரியப் பயிற்சி, சுயமாக சக்கர தியானம் என தொடர்ந்த தேடல் தற்போது நிஷப்தத்தில் தொடர்கிறது. நன்றி, ஆத்ம வணக்கம்

  • @selvamjs7376
    @selvamjs7376 10 หลายเดือนก่อน +13

    ஞானத்த தேடி தொலைந்துபோனவர்கள் கோடி 🙋உள்ளிருந்தோங்கும் நமச்சிவாய வாழ்க🪔

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 10 หลายเดือนก่อน +18

    அற்புதமான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 10 หลายเดือนก่อน +4

    சாமி உங்கள் கருத்து இந்த காலத்துக்கு மிகவும் அவசியமானது. எல்லாம் வியாபாரம் ஆகி கொண்டு இருக்கும் போது உங்கள் யதார்த்த நேரடியான அறிவுரை மிகவும் சிறப்பு. ஞானம் இல்லாத எதுவும் பயன் இல்லை

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 9 หลายเดือนก่อน +6

    உண்மையான ஆன்மீத்தைப் போதித்தீரகள். ஓம் சாந்தி.

  • @spreadhappiness2820
    @spreadhappiness2820 4 หลายเดือนก่อน

    எண்ணத்தின் பற்றி‌ ஒரு நல்ல விளக்கம் , புத்தர் கூரிய அறிவுறையும் மிக அருமையாக இருந்தது. இதை பற்றி பேசிய சித்தர் நாகராஜ் அய்யா நன்றி.

  • @rajithaya14
    @rajithaya14 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏🏼 உங்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதில் மிக்க பெருமையும் பாக்கியமும் பெற்றுள்ளேன் 🙏🏼. மீண்டும் உங்களை சந்திக்க என் சிவனை வேண்டுகிறேன் 🙏🏼

  • @benedictsagayam
    @benedictsagayam 10 หลายเดือนก่อน +2

    துறவி அவர்களுக்கு என் பணிவான வணக்கம். உயர்ந்த கருத்துக்கள்.

  • @murllymaturai752
    @murllymaturai752 9 หลายเดือนก่อน +2

    உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா.. 🙏🏼🙏🏼

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா. அருமையான பேச்சு. அவ்வப்போது இவ்வாறு பதிவிடுங்கள். நன்றி
    ஓம் நமசிவாய.

  • @gaushika36
    @gaushika36 10 หลายเดือนก่อน +4

    Great this is exactly what v need from swamiji . Clear concept great communication for anything everything v have answer from u. God is great

  • @parvathykugan1285
    @parvathykugan1285 10 หลายเดือนก่อน +3

    🙏யோகா பயிற்சி செய்து வருகிறேன் ஸ்வாமி 🔱

  • @varshad5145
    @varshad5145 10 หลายเดือนก่อน +34

    Less ego gives less thoughts.
    Less desire gives less thoughts
    Less attachments gives less thoughts.
    Less expectations gives less thoughts.
    Love all gives less thoughts. ❤

    • @sridharansozhavaram4981
      @sridharansozhavaram4981 10 หลายเดือนก่อน +2

      Another new theory which is impracticable to ordinary people. That is what he says. Be practical. Quotations like these are like mirage in desert.

    • @varshad5145
      @varshad5145 10 หลายเดือนก่อน +1

      @@sridharansozhavaram4981 I am very ordinary human.This theory is my own experience.
      By God's grace my thoughts are now not running very fast like before.
      Reading Ramanamaharishis quotes and kanchiperiyava life history will be helpful for all. 🙏

    • @Rajaraja-fb7vi
      @Rajaraja-fb7vi 10 หลายเดือนก่อน +1

      Granted

    • @Harikrishnan-zi4ib
      @Harikrishnan-zi4ib 10 หลายเดือนก่อน +1

      100% true

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 9 หลายเดือนก่อน +2

      ​​@@sridharansozhavaram4981all are ordinary infront of god.
      No one is extra-ordinary.
      Varshadh's comment is a perfect one!

  • @Lucky12321
    @Lucky12321 10 หลายเดือนก่อน

    உங்களை பார்த்ததும் கேட்டதும் புண்ணியம். நன்றி. உங்கள் தெளிந்த எண்ணங்களை பகிர எப்போதேனும் வாருங்கள். வணங்குகிறேன்.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 8 หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான பதிவு நன்றி குருவே

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 10 หลายเดือนก่อน +1

    மிகவும் ஆழமான கருத்து உரையாடல் பெரிய வெடிப்பு நன்றி

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 10 หลายเดือนก่อน +5

    Excellent explanation. May God help you to reach your goal soon. Om Namachchivaya Namaha.

  • @ANKA2023-g7v
    @ANKA2023-g7v 9 หลายเดือนก่อน

    Wow you are back🤩 niga poitinga nu ninachen youtube vittu .but again niga vandhutiga..

  • @Multivercell
    @Multivercell 9 หลายเดือนก่อน

    Regarding thoughts & thinking,
    " Bagavath Ayya's " explanations is the best ever in the world.

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 6 หลายเดือนก่อน

    Superb very good explanations.periyava பத்தாம் saranam

  • @govindaraj381
    @govindaraj381 9 หลายเดือนก่อน

    மிக சிறந்த கருத்து ஐயா இதை நான் பின்பற்றுகிறேன் நன்றிங்க ஐயா

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 10 หลายเดือนก่อน +1

    அண்ணே நீங்க அடிக்கடி video பதிவிடவும் மக்களின் வாழ்க்கை க்குத் தேவையான ஆன்மீக சார்ந்த ஆழ்ந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும். பொதுவாக துறவு கொண்ட துறவிகள் மக்களை துறவுநிலைக்கு ஈர்க்கவே அது சார்ந்த கருத்துக்களை கூறுவர். ஆனால் தாங்கள் இன்று கூறிய எண்ணங்கள் பற்றிய சிந்தனை முற்றிலும் புதியது மேலும் சாமானிய மக்களுக்கு தேவையானதும் கூட . அருமையான பதிவு. சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் .

  • @mdmdafah5613
    @mdmdafah5613 10 หลายเดือนก่อน

    Arumayana karuthu
    Iyah enakkum inta kama ennam romba mohsamaga varum
    aanal sariyana neratil neenggal inta video Vai potdirgal. tq iyah

  • @yazhisaiselvi4317
    @yazhisaiselvi4317 6 หลายเดือนก่อน

    Very excellent 👏 periyava paathame saranam

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 10 หลายเดือนก่อน +2

    Happy to see your face and hear your speech nagaraj swamigal. Om namah shivaya namaha 🙏🙏🙏

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 10 หลายเดือนก่อน +4

    Very happy to hear nagaraj Samy speech. Nanri pa

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 10 หลายเดือนก่อน +1

    நன்றி....
    அன்புடன் இரா வேல்ரவி

  • @muruganmurugan-fu9dk
    @muruganmurugan-fu9dk 9 หลายเดือนก่อน +1

    மனிதன் பூமியில் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதுதான் கடவுளுடைய ஆசை நாம் எதை செய்யணும் எதை செய்யக்கூடாது என்று தெரிந்தால் போதும் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்

  • @ayyappaaj6827
    @ayyappaaj6827 10 หลายเดือนก่อน

    Super ayya❤❤❤....nalla thelivana thagaval ....ellarum kulambi poi irukum nerathil nalla pathivu

  • @srinivasana6614
    @srinivasana6614 10 หลายเดือนก่อน +3

    அவருக்கு தெரிந்ததை, இறைவன் உணர்தியதை சொல்கிறார் எதற்காக அவரை திட்டி. பதிவிடிர்கள், துறந்தோரை திட்டீனால் அவர்கள் செய்த பாவத்தில் பாதி நம்மை வந்து சேரும்

  • @geethakumaar8907
    @geethakumaar8907 10 หลายเดือนก่อน +4

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 10 หลายเดือนก่อน +3

    Ungallukku mana amaidhi Bhagavan kodukkattum Samy!🙏

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +16

    தீய எண்ணங்கள் இல்லாமல் வாழ வேண்டும் மற்றும் நல்ல எண்ணத்தோடும், அன்புடனும், ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அமைதியோடும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து அன்புடன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்போடு சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும் மற்றும் 24 மணி நேரமும் கிருஷ்ணர் உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தை முழு அன்புடன் ஜபம், பஜனைகள், கீர்த்தனைகள் தூய அன்புடன் செய்தாலே தீய எண்ணங்கள் இல்லாமல் கிருஷ்ணர் உணர்வுடன் ஆனந்தமாக வாழலாம்.
    *ஹரே கிருஷ்ண‌ ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே* !
    இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் காலை மாலை 2 மணிநேரம் அன்புடன் ஜபம் பஜனைகள் கீர்த்தனைகள் தூய அன்புடன் செய்யுங்கள். தீய எண்ணங்கள் இல்லாமல் கிருஷ்ணர் உணர்வுடன் ஆனந்தமாக வாழலாம்.
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் ? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    www.iskcon.com
    www.iskcondesiretree.com
    www.dandavats.com
    அன்பான தமிழ் மக்களே விழித்துக்கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
    நன்றிகள் 🙏
    உங்கள் சேவகன் 🙏

    • @karthickrajamuthukumar3304
      @karthickrajamuthukumar3304 10 หลายเดือนก่อน +1

      உண்மையான முழுமுதற் கடவுள் எம்பெறுமான் ஈசன் ஒருவர் மட்டும்தான் உங்கள் iskon வேலை எல்லாம் வேறு எங்கேனும் வைத்து கொள்ளவும் 🙏ஹர ஓம் நம சிவாய நமோ நமஹ 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

      @@karthickrajamuthukumar3304 கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் பயன்படுத்தினால் கட்டாயம் நாம் கடவுளை உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம், கடவுளிடம் நாம் பேசலாம் அதற்கு எடுத்துக்காட்டு இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
      எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள் கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்சுனன், துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல.வியாசுதேவர், ஶ்ரீல.வால்மீகி, ஶ்ரீல.கம்பர், ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள், நடிகர் கமலின் தசாவதாரம் படம், ரஜினிகாந்த் அவர்களின் ஶ்ரீ ராகவேந்திரர் படம், மற்றும் இந்த உலகில் வாழும் என்பது சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
      கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசினவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம் மற்றும் கடவுளை பார்க்கலாம் பேசலாம்.
      கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் நாம் உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம் அந்த தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். மற்றும் கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள்.
      சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும் மற்றும் ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
      கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை மற்றும் கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளே நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து கடவுளை பற்றி விசாரித்து மற்றும் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
      www.iskcon.com
      இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் 🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      உங்கள் சேவகன் 🙏🏻

    • @CommonMan94369
      @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

      @@karthickrajamuthukumar3304 முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்க்க முடியும். மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர கடவுளை பார்த்த பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். பக்தர் பிரகலாதரின் வாழ்க்கை வரலாறு, பக்தர் துருவ மகராஜரின் வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஶ்ரீ மத்வச்சாரியர், ஶ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை வரலாறு, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியார் ஆ.சா.பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள். படித்து முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
      மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
      இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மக்களும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ சைவ உணவை சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் பனிவோடு தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து அன்புடன் அனைவரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ வேண்டும்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைத்தன்ய சரித்தாம்ருதம் உண்மையுருவில் படித்து நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள்,
      ஹரே கிருஷ்ண 🙏
      உங்கள் சேவகன் 🙏

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 10 หลายเดือนก่อน

      🤦‍♂️🤦‍♂️nanba ethuthan nama hindus la erukura periya thalavali nan oru saivan ana but enaku love to krishna hare rama hare krishna jebam panuven time erukum pothu nama sanathna dharma la 5 anmega valigal erukj athula avanga avanga taste ku yarayum prathanai panalam saivam,vainavam,
      saktham gowmaram sawram epadi nu 6 anmega way eruku 👍👍👍 athula avanga chois ku pray panalam ethuthan nama sanathnahindu dharma oru book valibadu kidayathu pa ethu🙏🕉🕉🙏 om namashivayanamaha,​@@karthickrajamuthukumar3304

    • @masilamani1817
      @masilamani1817 9 หลายเดือนก่อน

      நாராயணன்=நரன் -மனிதன்-உடல்
      சிவம்=ஆன்மா
      உடல் இல்லையேல் உயிர் இல்லை
      உயிர் இல்லையேல் உடல் இல்லை
      ஹரி சிவன் இரண்டும் ஒன்றே
      சண்டை வேண்டாம்
      அவரவர் வழியில் இறைவனின் அருள் பெறுவோம்

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 7 หลายเดือนก่อน

    அருமை அருமை உங்கள் கருத்துக்கள் ரொம்ப பிடித்திருக்கிறது

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 10 หลายเดือนก่อน +7

    தெளிவில்லாத நெஞ்சம்; தெளியும்!

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 2 หลายเดือนก่อน

    Sir, guru ji , you have became so leen. Take care of your health.!

  • @mr.petluv6156
    @mr.petluv6156 10 หลายเดือนก่อน +1

    வீரத்துறவி நாகராஜ் சாமியின் இரண்டு வருட துறவறத்தை கண்டு உணர்ந்த விஷயம் குழந்தை பருவத்தில் சந்தோஷமாக படித்து விளையாடி சண்டைபோட்டு பிடித்ததையெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டு வேலைக்கு சென்று தகப்பனார் பொறுப்பு சுமையை கொஞ்சம் வாங்கிகொண்டு இனிமேல் நாம் இல்லையென்றாலும் கூட நாம் பிறந்த வீட்டில் உள்ளவர்கள் வாழ்ந்து கொள்வார்கள் என்ற மன உறுதி. ஆசிரியர் வேலையே மிகமிக பொறுமையான வேலை. சகிப்புத்தன்மை. விட்டுக் கொடுக்கும் மனசு. யார் நம்மள எவ்வளவு உடலாலும் மனதாலும் வேதனை கொடுத்தாலும் திரும்ப யாருக்கும் வேதனை தாக்கூடாது என்ற எண்ணம்.காமம் தங்களின் குரு நீங்கள் பிறந்ததில் இருந்து கூடவே இருப்பதால் சிற்றின்பம் எத்தனை தடவையானாலும் இவ்வளவுதான் போதும் என்ற மனநிலையை தந்துவிட்டார். ஆசிரியர் பணிக்கு படித்து மாணவர்களுக்கு சொல்லிதர நிறையபேர் வரலாம். ஆனால் சுயமரியாதை கவுரவம் சூப்பரான ஆசிரியர் வேலை கொஞ்சம் காமம். இதை உதறி போட்டு வர என் குரு வீரத்துறவி நாகராஜ் சாமியால் மட்டுமே முடியும். ஏனென்றால் தங்கள் குருவின் பார்வை தீர்க்கமாக உள்ளது. நான் தங்களை நேரில் சந்திக்கும்போது இப்படி நிறைய பேசவேண்டும் என்று நினைத்தது உண்டு. பேச தைரியம் இல்லை .ஓம் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கு சரணம்

  • @ganeshmani3487
    @ganeshmani3487 10 หลายเดือนก่อน +16

    ஓம் நமசிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @ashokflash
    @ashokflash 10 หลายเดือนก่อน +2

    sema , yarum solatha good idea ji

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 9 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறியவார்த்தைகள் உன்மை எதுவும் இவ்வுலகில் நிறந்திரம் இல்லை எதற்காக நாம்மனைதை குழப்பி பைத்தைகாரன் ஆகவேண்டும் சிவனுக்கேஅர்பனம் நன்றிங்க வாழ்க பல்லாண்டு நமச்சிவாய

  • @ganeshbabu694
    @ganeshbabu694 8 หลายเดือนก่อน

    Anubhava urai valga valamudan thanks

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 10 หลายเดือนก่อน +11

    I have met him ...he is simply great...he speaks sense

    • @devakumarinarayanan762
      @devakumarinarayanan762 10 หลายเดือนก่อน

      He is a khohinoor diamond...when he went to sanyasam he had 50 subscribers now it's nearing one lakh...he doesn't know...in his channel all the videos were very very sensible..I saw his first video after he went to sanyasa...I've watched all his videos 500 percent truth...last year I met him...but could not talk much bcos many where there...I told him u have to give us more information about anmeegam...but he simply said GATHAM over...somebody else will take over it...once in a blue moon he gives videos which r really true....but rare...he is an ardent sivanadiyaar...only those who have keenly watched his videos will know it..I'm one..

  • @voltairend
    @voltairend 10 หลายเดือนก่อน +3

    Very Nice. Thank you🙏🙏🙏

  • @kumarivelammal
    @kumarivelammal 10 หลายเดือนก่อน

    Thank you your wards arumaiyana pathivu ayya

  • @sarojahaldurai4796
    @sarojahaldurai4796 6 หลายเดือนก่อน

    Good explanation thank you good soul

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்...

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 10 หลายเดือนก่อน

    நன்றி குருவே🙏🙏 🙏,,,

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 10 หลายเดือนก่อน +4

    எண்ணமற்ற நிலைக்கு போனால்தானே இறைநிலையை அடையலாம் என்கிறார்களே ஸ்வாமி! 🙏❤️

    • @sridharansozhavaram4981
      @sridharansozhavaram4981 10 หลายเดือนก่อน

      எண்ணமற்ற நிலை என்பது தானாக வந்தாலே ஒழிய நாமாக அந்த நிலையை முயற்சி செய்து அடைய முடியாது. இன்றைய நிலையில் துறவிகளுக்கே அது சாத்தியம் இல்லை.

    • @sridharansozhavaram4981
      @sridharansozhavaram4981 10 หลายเดือนก่อน +2

      குப்பைகளை அறிந்து தூக்கி போடும் அறிவு தான் ஆன்மீக ஞானத்தின் முதல் படி. சரியான அறிவுரை.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 10 หลายเดือนก่อน +4

      இல்லை வள்ளலாரை படியுங்கள் அன்பு, கருணை மூலம் இறைவனை எளிதில் அடையலாம்

    • @umayaraja5684
      @umayaraja5684 10 หลายเดือนก่อน

      எண்ணமற்ற நிலை என்பது அடையும்வரை ஆவலாகவும் அடைந்த பிறகு இந்த உலகத்தாரோடு உலகக் காரியங்களில் ஈடுபடுவதில் சிரம்மாகவும் இருக்கும்

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 9 หลายเดือนก่อน +1

      இறையை அடைய 5 வழிகள்
      அதில் ஒன்று எண்ணங்கள் விட்டு இறைநிலை உணருதல்

  • @Yolo-lo1fy
    @Yolo-lo1fy 10 หลายเดือนก่อน +1

    Thank you for beautiful explanation

  • @harivindran4426
    @harivindran4426 9 หลายเดือนก่อน

    Omg your the true wise person whom thought this no body teach me. 🙏

  • @JAIGANESH-qs7zb
    @JAIGANESH-qs7zb 10 หลายเดือนก่อน +1

    உண்மையான கருத்து 👌

  • @SK_Beatz..
    @SK_Beatz.. 9 หลายเดือนก่อน +1

    Rudhratsham anindhu irukkukindren mamisam unnalama?

  • @mr.petluv6156
    @mr.petluv6156 10 หลายเดือนก่อน

    நாகராஜ் சாமிநீங்க துறவி ஆவதற்கு முன் உங்கள் அழகு ஆரோக்கியம் படிப்பு சம்பளம் பேண்ட் Shirt உங்க அம்மா அப்பா தம்பி தங்கைகள் அவங்க திருமண வாழ்க்கை எல்லாம் தங்கள் உடம்பில் எண்ணங்களா நிறைந்திருக்கும். இப்போ கல்யாணம் பண்ணாம துறவியா திருவண்ணாமலை வந்துடீங்க பிறர் சார்ந்த எண்ணங்கள் குறைய ஆரம்பித்து விட்டது நீங்கள் இல்லாமல் அவர்களால் வாழ முடியும் மனஉறுதி. உங்க உடம்பு இப்போ சரணாகதி அடைய ஆரம்பித்துவிட்டது எத்தனை பேர் தங்களை சுற்றி அமர்ந்தாலும் முகத்தில் கண்ணில் எந்த சலனமின்றி காண்கிறோம். உடம்பை பற்றிய பற்று இல்லாமல் இருந்தால்தான் எண்ணங்கள் தோன்றாது. குருவின் அருள் அதற்கு தேவை. ஓம் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கு சரணம்.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா❤

  • @govindaraj381
    @govindaraj381 9 หลายเดือนก่อน

    மிக பெரிய நன்றிங்க ஐயா

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 10 หลายเดือนก่อน +1

    எண்ணங்களை கண்ட்ரோல் செய்வது மிகவும் எளிதானது! ஒரு சின்ன டெக்னிக் போதுமானது

  • @jothiy6166
    @jothiy6166 9 หลายเดือนก่อน

    Don
    Don't. Get emotional Swamy.Try to shanthi to mind and heart.Take care your health and eat food.daily Swamy
    ❤.

  • @muruganmani6023
    @muruganmani6023 10 หลายเดือนก่อน +5

    ஓம் குருவே சரணம் ❤

  • @sivakarthik786
    @sivakarthik786 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா...

  • @bodhidharma3918
    @bodhidharma3918 10 หลายเดือนก่อน +1

    Shri nagaraj talks more after going to Tiruvannamalai

  • @arasisairam2360
    @arasisairam2360 10 หลายเดือนก่อน +1

    Super it's very true very logical

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- 10 หลายเดือนก่อน +1

    Ayya neenga enakku pidikkum vungal vudeos enakku eray arulal puriyum

  • @udayakumarb4965
    @udayakumarb4965 10 หลายเดือนก่อน

    Arumayana pathivu Ayya.

  • @om8387
    @om8387 10 หลายเดือนก่อน +8

    இளவயதில் ஆரம்பம் இதுதான் ஆனந்தமென்று அழிவுப்பாதைநோக்கியே நடப்பான் வயதாகி பாயில்கிடந்து நோயில் வாடும்போதுதான் கண்ணிருந்தும் குருடாய் இருந்துவிட்டேன் காலமெல்லாம் வீணே கழித்துவிட்டேன் என்று கதறுவான்.

    • @murugans-el8np
      @murugans-el8np หลายเดือนก่อน

      அறிவு பெறாதவன் அபபடி இருப்பன்

  • @malasridharan9126
    @malasridharan9126 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம்😊

  • @Yogi-w8q
    @Yogi-w8q 10 หลายเดือนก่อน

    Arumayana vilakkam dhank u iya

  • @vernman1976
    @vernman1976 10 หลายเดือนก่อน +2

    namasthe swamy🙏what is the secret to mantra sidhi?how do we get our intentions and mantras to work in external reality?

  • @CP-xw7hw
    @CP-xw7hw 8 หลายเดือนก่อน

    Thank you Suvami.🙏

  • @e.rajeswarie.rajeswari4843
    @e.rajeswarie.rajeswari4843 8 หลายเดือนก่อน

    Ayya vanakam..🙏💯💯👍very very true...🎉

  • @Ravirayalu
    @Ravirayalu 3 หลายเดือนก่อน +1

    சாமி வணக்கம் நான் கடந்த 2024 ஜுன் மாதம் 17 ஆம் நாள் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவன் அருளாலே கிட்டியது யான் பெற்ற பெறும் பாக்யமாக கருதுகிறேன் ஐயா

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @kannan.nkannan.n274
    @kannan.nkannan.n274 9 หลายเดือนก่อน

    நன்றி சாமி

  • @rameshs2221
    @rameshs2221 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல்

  • @lingesha.r8511
    @lingesha.r8511 10 หลายเดือนก่อน

    👌 நல்ல உபதேசம் ஐயா 👌

  • @subashreechennal4202
    @subashreechennal4202 8 หลายเดือนก่อน

    Nalla message kuruji

  • @அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள்

    அருமை

  • @Arumugam_1474
    @Arumugam_1474 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய நமஹ ஓம் சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤

  • @balasadhi
    @balasadhi 10 หลายเดือนก่อน

    We are fortunate to have you around

  • @tamizharasant4623
    @tamizharasant4623 8 หลายเดือนก่อน

    நண்பரே!
    தங்களின் மார்க்கம் என்னவோ?
    தங்களின் தற்போதைய தேடல் என்ன நிலையில் உள்ளது?

  • @rao18tmr
    @rao18tmr 10 หลายเดือนก่อน

    ஸ்வாமி உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kannanncb2874
    @kannanncb2874 10 หลายเดือนก่อน +1

    Excellent message ❤

  • @1minutesinfo610
    @1minutesinfo610 10 หลายเดือนก่อน +1

    Ennangal illathavar savam super shot

  • @vinothv6733
    @vinothv6733 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா

  • @VijaySubburam
    @VijaySubburam 9 หลายเดือนก่อน +1

    I thiking he what to peoplycity i meet tao time in thirvanamalai

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 10 หลายเดือนก่อน +3

    கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி குருவே சரணம்

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 10 หลายเดือนก่อน +2

    சாமி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக இருக்கிறது. ஆங்கிலத்தில் FOCUS YOUR SELF என்ற செயலை செய்தாலே ஞானம் பிறக்கும் என்று ஒரே வார்த்தையை அனைத்து ஞானிகளும் சொல்வதைப்பற்றி அனைவரும் அறிந்திருப்போம் அதைப்பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

    • @umayaraja5684
      @umayaraja5684 10 หลายเดือนก่อน +1

      புறக் காரியங்களில் ஈடுபடுவதால் மனம் நிகழ்வுகளை இன்பமாகவும் துன்பமாகவும் உணர்கிறது. மனமானது புறத்தே செல்லாமல் தனக்குள்ளாக கவனிக்க துவங்கும் போது படிப்படியாக மனம் அமைதியும் தன்னுனர்வும் பெறுகிறது. நல்லது

    • @maamuneeswaran6358
      @maamuneeswaran6358 10 หลายเดือนก่อน

      தங்களின் அறிவுபூர்வமான பதிலுக்கு நன்றி@@umayaraja5684 ஐயா

  • @dharmarajan2860
    @dharmarajan2860 10 หลายเดือนก่อน

    யதார்த்தம், நன்றி

  • @Elumalai-ts7ee
    @Elumalai-ts7ee 10 หลายเดือนก่อน

    உன்னுடைய உரை எனக்கு ரொம்ப பிடித்த உள்ளது நன்றி நன்றி ஐயா

  • @vimalraj7107
    @vimalraj7107 9 หลายเดือนก่อน

    Heart felted thanks

  • @renukasailesh1914
    @renukasailesh1914 10 หลายเดือนก่อน +1

    Nagaraj professor sir super 👌

  • @ManonmaniShiv
    @ManonmaniShiv 8 หลายเดือนก่อน

    Actually for a normal people mind la something odikte irukum. Naa oru vithyasama ma piravi nu yellarum enna sollirukanga thitti irukanga. Oru thadava Naa ipdi dan think panna namba mind ah stop pannanum nu ethaiyume think panna ma irukanum try panni irukan. Think pannamallum irundhrukan it's not easy paithiyom pudikum. Aprm dan ennaku theriya vandhutchi Naa anmeega thedal ah irukanu. My name is M.Manonmani (I am a girl)

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @dashcar5053
    @dashcar5053 9 หลายเดือนก่อน

    guruji please help to build a morning routine and unmayaalumeyy physical helath via gym important ahh