🎉❤ஐயாவை பார்க்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🎉❤ ஐயா இப்போது நடமாடும் சித்தர் சித்தர்கள் ஏட்டு இது எழுதி வைத்து போதிக்க நினைத்ததை நடமாடும் சித்தர் உங்க மூலமாக மக்களுக்கு ஞான பொக்கிஷத்தை தந்து கொண்டிருக்கிறார் மக்கள் ஞானம் பெறுவார்கள் ஐயா எனது இதயத்தில் வாழும் சித்தர் 🎉🎉🙏இப்படிக்கு செந்தில்குமார் செல்லத்துரை ❤
உண்மை இந்த இறை சக்தி என்பதே இயற்கையின் படைப்புக்கள் இயற்கையுடன் இயைந்து நாம் வாழும் போது இயற்கையின் மாற்றங்களை முற்கூட்டியே அறியும் தன்மையை ஆற்றலும் திறமையும் இருக்கிறது ஆனால் இந்த மாயையை உணராமல் மாயைக்குள் மயங்கி எதையும் உணராமல் வக்கிர புத்தியால் மனிதன் அழிந்து கொண்டு இருக்கிறான் எம்மை அறியாமலேயே எம்மை ஆட்கொள்ளும் பிரபஞ்சத்துடன் இயைந்து இணைந்து வாழ்வோமாக சிறப்பு தம்பி நாகராஜ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக
Glad to see Nagarajan Sadhu's video. I'm his follower and wasn't aware of his recent online interviews. Really happy to see him again online. Please upload more interviews of Nagaraj Sadhu. My heartiest thanks to Nagaraj Sadhu and this youtube channel. 🙏🙏🙏
சரியான பதில்....👏👏👏 இதற்கு முந்தய இராட்சியங்கள் ஒரு நல்ல உதாரணம், குறிப்பாக அட்லாண்டஸ், அட்லாண்டஸ் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அறிவியலில் வானைத் தொட்டனர் ஆகையால் இயற்கையை மறந்தனர், எவன் ஒருவன் இயற்கையை/ஆதியை மறக்கின்றானோ அவன் நிச்சயமாக பூமியை அழிப்பான்! 👈 அகையால்த்தான் அந்தக் கண்டய்தையே நீரில் மூழ்கடித்தோம்....👽👽👽
North Sentinels tribes living in Andaman & Nicobar Island, they would have sensed the calamity earlier by reading the behaviour of birds, land animals, sea animals and water temperatures etc..
இறைவனின் அரசாட்சியில் செயற்கை என்ற ஒன்று இல்லை.எல்லாமே அவன் செயல் தான்.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.ஆன்மீகத்திலும் update ஆக வேண்டும்.இன்றைய ஆன்மீகத்தின் latest version வள்ளல் பெருமான்தான்.தியானம்,தவம்,யோகம் என்ற பழைய முறைகளில் பசி எடுக்கும் போது இறைவனை மறந்து உணவை பற்றிய சிந்தனையால் தொடர்பு அறுபட்டு கால விரையம் ஏற்படுகிறது. நாம் வள்ளல்பெருமான் அருளிய சன்மார்க்கத்தின் மூலமாக ஜீவகாருண்ய ஒழுக்கங்களை கடைப்பிடித்தால் இறைவனை எளிதில் அடையலாம்.'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!'
OFFICIAL CONFIRMATION: Nagaraj Swamigal இந்த பேட்டியை ஒரு வருடம் முன்பு தந்தார் என்று அவர் வாயாலேயே கேட்டோம். எனவே இது இப்போது கொடுத்த பேட்டி அல்ல. நன்றி.
ஐயா வணக்கம் இந்த இரண்டு வீடியோ வின் thumbnail ஒரே டிசைன் ஆக உள்ளது. அதனால் மக்கள் ஒன்றை பார்த்துவிட்டு மற்றதை பார்க்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதனால் தயவு செய்து ஒவ்வொரு வீடியோ வுக்கும் வெவ்வேறு thumbnail போடவும். நன்றி.
இயற்கையால் உருண்டதே பிண்டம்..அதற்குள் பயணிப்பதே உயிர்.தற்போது இவர் கற்ற கல்வி பேசுதா? இயற்கையோடு இணைந்த புரிதல் பேசுதா? ஆண்டவனின் அருகில் வந்துவிட்டால் உலகியல் இறையியலாகிவிடுமே..
மனிதனுக்கு சாமி வருவது உண்மையா ? மற்றும் செய்வினை செய்வது மேலும் இது போன்ற தெரியாத கேள்விகளுக்கு நிறைய வீடியோக்களில் தெளிவான விளக்கம் இல்லை. உங்களிடம் இருந்து மட்டுமே பதில் சொல்ல முடியும்?
சாமி வணக்கம் வெளிப்புறத்தில் கடவுளை காண முடியாது நமது உடலுக்குள் கடவுளை பார்க்கலாம் அப்போ நாம தியானம் செய்தாள் புருவ மத்தியில் நினைவே அனைத்தையும் அங்கே வைத்து தவம் செய்தாள்
அற்புதமான விளக்கம் .
Thank you.
Pls subscribe "AGASEER"
நன்றி சாமி🙏🙏🙏 நீண்ட நாள் பிறகு நாகராஜ் சாமி அவர்களை பார்த்தது மகிழ்ச்சி🙏
Thank you. Pls subscribe. "AGASEER" TH-cam channel.
Vanga thiruvannamalai ku
@@rjratoz203 வருகிறேன் சாமி🙏
Vaazhga Valamudan🙏
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
🎉❤ஐயாவை பார்க்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🎉❤ ஐயா இப்போது நடமாடும் சித்தர் சித்தர்கள் ஏட்டு இது எழுதி வைத்து போதிக்க நினைத்ததை நடமாடும் சித்தர் உங்க மூலமாக மக்களுக்கு ஞான பொக்கிஷத்தை தந்து கொண்டிருக்கிறார் மக்கள் ஞானம் பெறுவார்கள் ஐயா எனது இதயத்தில் வாழும் சித்தர் 🎉🎉🙏இப்படிக்கு செந்தில்குமார் செல்லத்துரை ❤
Soo glad to see Nagaraj Swamy.. extreme bliss to see him !! Thank you!
Happy to see you swami.guruve saranam
Thank you.
Thanks sir,rally I face my big Strom in my life,
கர்மா தனது கடமையை செய்ய ஆரம்பித்து விட்டது. ஓம் நமசிவாய நம.
Thank you.
Thanks for the videos with Nagaraj swamy ji. So happy to see him and listen to his words.🙏🙏🙏
Thank you. Share to all. pls subscribe AGASEER.
உண்மை இந்த இறை சக்தி என்பதே இயற்கையின் படைப்புக்கள் இயற்கையுடன் இயைந்து நாம் வாழும் போது இயற்கையின் மாற்றங்களை முற்கூட்டியே அறியும் தன்மையை ஆற்றலும் திறமையும் இருக்கிறது
ஆனால் இந்த மாயையை உணராமல் மாயைக்குள் மயங்கி எதையும் உணராமல்
வக்கிர புத்தியால் மனிதன் அழிந்து கொண்டு இருக்கிறான் எம்மை அறியாமலேயே எம்மை ஆட்கொள்ளும் பிரபஞ்சத்துடன் இயைந்து இணைந்து வாழ்வோமாக
சிறப்பு தம்பி நாகராஜ்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்சமே சுவாக
Pls subscribe "AGASEER" TH-cam channel
அருமையான விளக்கம் ஐயா, நன்றி. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பிரபஞ்சம், வாழ்க இறை வெளி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.....
Thank you.pls subscribe "AGASEER'.TH-cam channel.
நன்றி குருவே🙏🙏🙏,,,
Thank you!
விஞ்ஞானம் இன்று சொல்வதை மெய்ஞானம் எத்தனையோ நூறு ஆண்டுக்கு முன் சொல்லி விட்டது. இந்தியா ஆன்மீகதுக்கு உரிய நாடு.100%உன்மைய்.
Thank you. Pls subscribe "AGASRER" TH-cam channel.
உண்மை
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel. @@aathisiva3681
Namaskaram nagaraj swami
Pls subscribe "AGASEER" TH-cam channel
அன்பு நண்பரே விலங்குகள் பறவைகள் எல்லா இயற்கை சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தவை
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
❤ அப்பா ❤
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
பிறவி முடிந்தால் இறைவனை அடைவது நிச்சயம் தவத்தால் இறைவனை அடைய வழியில்லை தவத்தால் இறைவனைஅடைந்தவன் பிறவிமுடிந்தவனே
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
நன்றி அருமையான உரையாடல்👌
Thank you pls subscribe "AGASEER" TH-cam channel
அருமை 🙏
Pls subscribe "AGASEER" TH-cam channel.
Happy to see nagaraj sir...
Innum nariya video podunga length kuda podunga.... Thank you sir... 🎉😅
Thank you agaseer channel...
Thank you pls subscribe "AGASEER " TH-cam channel
Coming soon.
தயவுசெய்து நாகராஜ் ஐயாவின் பேச்சு தொடர்ந்து இந்த அகச்சீர் சேனலில் வரும்படி விரும்புகிறேன்...
நன்றி! இறைவன் அருளால் நடக்கவேண்டும். pls subscribe "AGASEER".TH-cam channel.
கருணை மறந்தே வாழுகின்றார்...... கடவுளைத்தேடி அலைகின்றார்...... ???
Glad to see Nagarajan Sadhu's video. I'm his follower and wasn't aware of his recent online interviews. Really happy to see him again online.
Please upload more interviews of Nagaraj Sadhu.
My heartiest thanks to Nagaraj Sadhu and this youtube channel.
🙏🙏🙏
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Thanks for understanding the need of the technology after few months and coming back.
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Super! Sir..
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
சரியான பதில்....👏👏👏
இதற்கு முந்தய இராட்சியங்கள் ஒரு நல்ல உதாரணம், குறிப்பாக அட்லாண்டஸ், அட்லாண்டஸ் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அறிவியலில் வானைத் தொட்டனர் ஆகையால் இயற்கையை மறந்தனர், எவன் ஒருவன் இயற்கையை/ஆதியை மறக்கின்றானோ அவன் நிச்சயமாக பூமியை அழிப்பான்! 👈 அகையால்த்தான் அந்தக் கண்டய்தையே நீரில் மூழ்கடித்தோம்....👽👽👽
Super. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Om namah shivaye namah 🙏🏻😇❤. I love him so much 🙏🏻🙏🏻🙏🏻
Pls subscribe "AGASEER"TH-cam channel.
ரிசிமார்கள் யார்? ஆரியர்களா.....கதை சூப்பரு
ரிஷிமார்கள் எல்லாம் விஞ்ஞானிகள் என்றுதான் சொல்லியிருக்கிறார். நன்றி! pls subscribe "AGASEER" TH-cam channel.
North Sentinels tribes living in Andaman & Nicobar Island, they would have sensed the calamity earlier by reading the behaviour of birds, land animals, sea animals and water temperatures etc..
Thank you.
🙏🙏🙏🙏2
❤
Thank you.
Om namah Shivay namah
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
நன்றி, அருமை யான பதிவு 🙏
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
இறைவனின் அரசாட்சியில் செயற்கை என்ற ஒன்று இல்லை.எல்லாமே அவன் செயல் தான்.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.ஆன்மீகத்திலும் update ஆக வேண்டும்.இன்றைய ஆன்மீகத்தின் latest version வள்ளல் பெருமான்தான்.தியானம்,தவம்,யோகம் என்ற பழைய முறைகளில் பசி எடுக்கும் போது இறைவனை மறந்து உணவை பற்றிய சிந்தனையால் தொடர்பு அறுபட்டு கால விரையம் ஏற்படுகிறது. நாம் வள்ளல்பெருமான் அருளிய சன்மார்க்கத்தின் மூலமாக ஜீவகாருண்ய ஒழுக்கங்களை கடைப்பிடித்தால் இறைவனை எளிதில் அடையலாம்.'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!'
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
நினைத்தேன் வந்தாய் நூரூவயதுகேட்டேன்தந்ததாய்அறிவு...
Pls subscribe "AGASEER" TH-cam channel.
Om namasivaya nandri to see nagaraj samy
Thank you! Pls subscribe "AGASEER" TH-cam channel.
Ungal mudhal video la supera pannitinga valthugal youtube u
Thank you so much. pls subscribe "AGASEER" TH-cam channel.
உண்மையான துறவி..
Pls subscribe "AGASEER" TH-cam channl.
தெளிவாக உள்ளது நன்றி.
Thank you.
pls subscribe
Thank you
Ayya patham potru🙏
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
அருமை ஐயா
Thank you. Pls subscribe "AGASEER".TH-cam channel.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
Thank you. Pls subscribe "AGASEER' TH-cam channel.
நல்ல பதில் ஐயா
Pls subscribe "AGASEER" TH-cam channel.
🙏 🙏 🙏
Few Periyava says, Guruji, may approach a Nadi Jothidar for further devotional services
Pls subscribe "AGASEER" TH-cam channel.
Om namashivaya om namashivaya om namashivaya 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Thank you. pls subscribe, "AGASEER" TH-cam channel.
OFFICIAL CONFIRMATION: Nagaraj Swamigal இந்த பேட்டியை ஒரு வருடம் முன்பு தந்தார் என்று அவர் வாயாலேயே கேட்டோம். எனவே இது இப்போது கொடுத்த பேட்டி அல்ல. நன்றி.
Yes!
ஐயா வணக்கம் இந்த இரண்டு வீடியோ வின் thumbnail ஒரே டிசைன் ஆக உள்ளது. அதனால் மக்கள் ஒன்றை பார்த்துவிட்டு மற்றதை பார்க்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதனால் தயவு செய்து ஒவ்வொரு வீடியோ வுக்கும் வெவ்வேறு thumbnail போடவும். நன்றி.
Thank you for idea. Pls subscribe "AGASEER" TH-cam channel.
வணக்கம்...அந்தமான் தீவில் இருந்து...🎉
Welcome. Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Nagaraj swamigal thiruvadiku saranam
Pls subscribe "AGASEER" TH-cam channel.
வணக்கம் ஐயா 🙏
Thank uou. Pls subscribe "AGASEER" TH-cam channel.
என் குரு
pls subscribe "AGASEER" TH-cam channel.
good 👍
Thank nanba!
Pls subscribe "AGASEER" TH-cam channel.
கடவுளைஅறியமுற்படும்முன்நம்மைமுதலில்உணர்ந்தால்கடவுள்யார்என்பதுதெரியும்
Pls subscribe "AGASEER" TH-cam channel.
ok anna eppadi irukirerkal nalama
நலம்.
🙏🙏🙏
நன்றி. pls subscribe "agaseer" TH-cam channel.
💐🙏
Pls subscribe "AGASEER" TH-cam channel
Vannakam aya valka 100 years
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Very very great personality neenga, ungaluku intha life pidichiruka? Veetla irunthute ungala mathiri vazhurathu possible aa?? Pls reply.
Thank you! உங்களுக்கான கடமை முக்கியம். Pls subscribe "AGASEER" TH-cam channel.
அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது நாகராஜ் ஐயாவை அவர் அனுமதி பெற்று பேட்டி எடுத்து போடுங்கள்
Ok thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Ivar thiruvannamalai il engu ullar
Opposite to dhuvasar temple.
Pls subscribe agaseer TH-cam channel.
Thank you
இது சமீபத்தில் எடுத்ததாக தெரியவில்லை ஏனென்றால் நாகராஜ் ஐயா யாருக்குமே பேட்டி கொடுப்பது இல்லை. ஒரு வேலை அவர் கொடுத்து இருந்தால் மகிழ்ச்சி.
Pls subscribe "AGASEER" TH-cam channel.
Correct sami
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
Ivarai parthal payamaaga ullathu
Y
pls subscribe "AGASEER" TH-cam channel
நாகராஜ் ஐயா...விருப்பாச்சி குகை பக்கம் போய்ட்டீங்களா என்ன?
இல்லை. Pls subscribe "AGASEER" TH-cam channel.
அ ருமை நல் ல ப திவு ந ன்றி
Thank you
Thank you
Pls subscribe "AGASEER" TH-cam channel.
இயற்கையால் உருண்டதே பிண்டம்..அதற்குள் பயணிப்பதே உயிர்.தற்போது இவர் கற்ற கல்வி பேசுதா? இயற்கையோடு இணைந்த புரிதல் பேசுதா? ஆண்டவனின் அருகில் வந்துவிட்டால் உலகியல் இறையியலாகிவிடுமே..
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல.திருக்குறள்.
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
மனிதனுக்கு சாமி வருவது உண்மையா ? மற்றும் செய்வினை செய்வது மேலும் இது போன்ற தெரியாத கேள்விகளுக்கு நிறைய வீடியோக்களில் தெளிவான விளக்கம் இல்லை. உங்களிடம் இருந்து மட்டுமே பதில் சொல்ல முடியும்?
Ok. Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
சாமி வணக்கம் வெளிப்புறத்தில் கடவுளை காண முடியாது நமது உடலுக்குள் கடவுளை பார்க்கலாம் அப்போ நாம தியானம் செய்தாள் புருவ மத்தியில் நினைவே அனைத்தையும் அங்கே வைத்து தவம் செய்தாள்
Pls subscribe "AGASEER" TH-cam channel
In other words, we should be served, not enslaved by technology.
Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
3 ஆயிரம். வருடம் முன்பு அமெரிக்கா இல்லை
Pls subscribe "AGASEER" TH-cam channel.
இருந்திருந்தா மட்டும் கிழிச்சிருப்பானா
Neenga enna pannalum en thalaivan nithyanda aga mudiyadhu
......jai nithi.....
Pls subscribe "AGASEER" TH-cam channel
கால்குலேட்டர் வந்தபின் வாய்ப்பாடு மறந்து போனது
Yes. Thank you. Pls subscribe "AGASEER" TH-cam channel.
🙏🙏
Pls subscribe "AGASEER" TH-cam channel.
அற்பதமானவிளக்கம்பாரட்டுகள்நீங்கள்வாழவேண்டும்மக்களைகாப்பாற்றவேண்டும்ஜெய்இந்த்
Thank you! Pls subscribe "AGASEER" TH-cam channel.
ஓருத்தொருத்தவங்களும் அவங்கள அவங்க காப்பாத்திகிங்க...
ஓருத்தொருத்தவங்களும் அவங்கள அவங்க காப்பாத்திகிங்க...இதுதாண் கடவுள் சொல்ரது ...
🙏
Thank you. Pls subscribe "AGASEER".TH-cam channel.
🙏🙏🙏
Pls subscribe "AGASEER" TH-cam channel.