குலதெய்வம் நம்முடன் இருக்கும் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @mselvi2686
    @mselvi2686 ปีที่แล้ว +29

    அருமையான பதிவு ஐயா உயிர் போகிற சூழ்நிலையே வந்தாலும் குலதெய்வத்தின் மீதான நம்பிக்கை ஒரு நாளும் குறையக்கூடாது

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 11 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் அழகான பதிவு நீங்கள் கூறுவதைக் கேட்டு நான் குலதெய்வத்தை.நேரில்கண்டது.போல்உள்ளது.சாமி.நன்றி

  • @ஈஸ்வரராஜா
    @ஈஸ்வரராஜா ปีที่แล้ว +6

    எங்க குல தெய்வம் அருள் வந்து ஒரு வாரம் மட்டும் ஆகிறது... எந்த நேரமும் அருள் வந்த தெய்வ சிந்தனை மட்டுமே இருக்கிறது...குல தெய்வம் எப்போது நம்மிடம் பேசும் அல்லது நம்ம எப்டி பேசுவது

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறுவது உண்மை எனக்கும் அது மாதிரி நடந்துள்ளது ஓம் பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ண சாமி துணை

  • @rekakumarrekakumar3454
    @rekakumarrekakumar3454 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா அது தான் உண்மை

  • @manocrane5654
    @manocrane5654 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว

    குலமக்கள் அணைவரையும் குலதெய்வம் தன்னுடைய பிள்ளையாகத்தான் நினைக்கும்

  • @saravananak6886
    @saravananak6886 ปีที่แล้ว

    Unmai ayya

  • @sreenasahadevan2787
    @sreenasahadevan2787 ปีที่แล้ว +2

    அம்மா பத்திரகாளி அம்மா போற்றி

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf ปีที่แล้ว +4

    அண்ணா உங்களுடன் பேசனும் போன் நம்பர் தருவீங்களா

  • @kumarselvam64
    @kumarselvam64 ปีที่แล้ว +1

    ஐயாஎங்களுடையசெந்த உரும்தெரியாதுகுலதெய்வம்தெரியாதுநாலுதலமுறைஆகுதுஎங்கலுக்குதெரியாதுஎங்ககுடும்பத்தில்யாரும்நினைத்தூம்கிடையாதுமுதலில்நான்தான்என்னுடையகுலத்தெய்வம்தெரியவேண்டும்என்றுநினைத்தேன்அதனால்என்மேல்இரங்கிவாக்குசெல்கிராள்என்னுடையகுலதெய்ம்காளிஇதுசாத்தியமாகுமாஎன்என்றாள்யாரும்நம்பவில்லை

    • @mercypapa6742
      @mercypapa6742 ปีที่แล้ว

      சாத்தியம் தான். நீங்கள் மனதார நினைத்து வணங்குங்கள்

    • @eswarisundar8344
      @eswarisundar8344 ปีที่แล้ว

      7 தலைமுறை theriyala ipo than enga amma va therinchukiten
      Josiyar kita poi therinchukiten

    • @mercypapa6742
      @mercypapa6742 ปีที่แล้ว

      எல்லோரையும் நம்ப வைப்பதை விட நீங்கள் முழுமையாக நம்பி சாமி கும்பிட ஆரம்பத்தில் எல்லாம் படிப்படியாக சரியா போயிடும்.
      நம்பிக்கை தான் முக்கியம்.

    • @kumarselvam64
      @kumarselvam64 ปีที่แล้ว

      ஐயாரொம்பசந்தோஷம்நன்றிஐயா

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +1

    எனது குலதெய்வம் பிச்சாரம்மா

  • @3minutessurya
    @3minutessurya ปีที่แล้ว +2

    தெற்கு பார்த்த வாசல் பழமையான பெட்டி ஒன்னு இருக்கு அந்த பெட்டியை இரண்டு பேர் விடாப்பிடியா புடிச்சிருக்காங்க அவங்க ரெண்டு பேரையும் தள்ளிவிட்டு அந்தப் பெட்டிக்குள்ள இருந்த உள்ள பொருட்களை எல்லாம் விட்டு விட்டு ஒரு பெரிய தங்கச் சங்கிலி எடுத்துக்கிட்டு சென்றேன். அதைப் பார்ப்பதற்கு பூணூல் போல் இருந்தது.
    இதுதான் எனக்கு கனவு
    விளக்கம் வேண்டும்

    • @3minutessurya
      @3minutessurya ปีที่แล้ว

      I am graduate but one thing. Ithu pola Adikkadi Dream varuthu, so different places, different people comes, dream for few seconds thaan varuthu. Athoda meaning don't understanding plz contact with Any one. Or you ✉️ Mail I'd plz send it. Thanks

    • @mercypapa6742
      @mercypapa6742 ปีที่แล้ว

      நல்ல கனவு இல்லை. தங்கம் எடுப்பது போல கனவு வந்தால்
      கஷ்டம் தான். பிள்ளையார் கோயிலில் தேங்காய் தீபம் போடவும்.
      பசுவுக்கு புல் தண்ணீர் கொடுக்க முடிந்தால் நல்லது. உங்கள் வீட்டில் இறந்தவர்களை நினைத்து மனதார வேண்டி எள் சோறு தண்ணீர் வைத்து வர படிப்படியாக கஷ்டம் குறையும். குலசாமியை மனதுருக வேண்டவும்

    • @MayaN-cm3eq
      @MayaN-cm3eq ปีที่แล้ว

      Ohhh

  • @dhivyamanis3724
    @dhivyamanis3724 ปีที่แล้ว +1

    Appa karuppuraya yen kulatheivamae saranam.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kalai12342
    @Kalai12342 ปีที่แล้ว +3

    Sri samaya Karuppanna swamy thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் வேண்டும்

  • @jenirabin3459
    @jenirabin3459 ปีที่แล้ว +1

    Sir. Engalkulasamy nagakanniyammal avarkalainan eppativananguvathu eppatinan therinthukolvathu pathikudungal

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i ปีที่แล้ว +1

    Mangalanachiamman thunai

  • @ManiKandan-ph3hh
    @ManiKandan-ph3hh ปีที่แล้ว

    என் பெயர் மணிகண்டன் திருநெல்வேலி வள்ளியூர் எங்க குலதெய்வம் ஆனா அதுல ஒரு சின்ன ஆனால சாமி சின்னசாமி சாமிக்கு அந்த வாசல் அருகில் மூன்று முன்வாசல் குடும்பத்துல சாமி இருக்கின்ற இடத்தில் அந்த குடும்பத்தில் தளத்தை பெயர் கமல அந்தக் குழந்தை மண்டை ஓடு சாமி கால் மணி அதுக்கு என்ன செய்யனும் ஓகே தான் please😢🙏🙏🙏🙏🙏😭😭

  • @ksmgamingtn5548
    @ksmgamingtn5548 ปีที่แล้ว +1

    எனது சன்னாசியார் அப்பச்சி துனை

  • @akasht334
    @akasht334 ปีที่แล้ว +5

    ❤❤🎉🎉🎉

  • @abukarthi3350
    @abukarthi3350 ปีที่แล้ว +1

    அடைக்கலம்காத்த ஐயாவே துணை

  • @ishwaryamyfavours7687
    @ishwaryamyfavours7687 ปีที่แล้ว +1

    Ayya enga husband oru company la 16 years work pandraru aana avangalukku idhuvaraikum promotion kidaira mathiri eruku aana kidaikkala increment kidaikkara mathiri eruku aana kadaila ella vishyathilum oru thadai eruthutay eruku athuvay manasu romba kastama erukunga enga kuladeivam muneeshwarar swami .

  • @sweetsam5995
    @sweetsam5995 ปีที่แล้ว +2

    Nenga sonna mathiri ennoda kanavula vanthichu kalasuthukulla muttai erukura mathiri aprom two days ku aprom muttai ellam kunji porichu velila vara mathiri soppanam vanthuchu

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 ปีที่แล้ว +2

    Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukalai233
    @muthukalai233 ปีที่แล้ว +2

    மாடன் வரலாறு சொல்லுங்க அய்யா

  • @balajivedavalli8812
    @balajivedavalli8812 ปีที่แล้ว +1

    Iyya. Padivuku. Nandri. Vanda. Kuladeivam. Avangala. Poga. Vittutom. Ippa. Aatmartama. Pray. Panrom. Tiruvizha. Porom. Varuvaanga. Nambikai. Inda. Padiva. Pakira. All. People. Enga. Second. Son. Jayakumar. Bless pannanum. Pray. Pannanum. Mind. Depression. Last. Six. Years. But. Temple. Guru. Told. 3. Times. Eval. They. Do so. Child. Suffer. Age. 20. Our. Relation. Do. Please. Pray. Nandri

    • @அறிவோம்
      @அறிவோம்  ปีที่แล้ว +1

      I wish him to healthy life and he will get recover soon with blessing of god

  • @gayathrir7964
    @gayathrir7964 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkrs1466
    @sureshkrs1466 ปีที่แล้ว

    Anna engalukku seivinai kolaru nan sethupizhaithen sollamudiyatha vethanaigal 10nal pathathu soollimudiya appo vera idam mariyirunthom anthavoorukku en thaimamavaga kuthiraila vanthu ennai idathukaila thookittu orukailla kuthiraya vottikittu enga voorukku pakkathulaye kulasami irukkanga avaru sollrau innum orunal irunthalum enpillaya ne kaikazhuviduvenu en kanavarukita enakku athu kanavupolave illa ippo sollumpothe udal nadunguthu Anna innorukanavu ennoveetla mundasukatti oru aan mama murai orupen athu enmamiyar antha Mama enveetla manvettipotu kuzhithodi athula elummbu mudi kunkumam ellame irumbu sattiyila Alli enta thararu ennavangavidama en mamyar atha munthanayila vangi veetuku veliyapoitanga ippdi neraya seithanga ippo nanga romba nallarukkom Anna

  • @SankarGanesh-ke8fr
    @SankarGanesh-ke8fr ปีที่แล้ว +1

    எனது வாழ்க்கையில் நான் உணர்ந்த எனக்கு நடந்த தெய்வ செயல் ஆச்சர்யங்களை பகிர ஆசை அதை தங்கள் குரலில் ஒரு விடியோ வாக பதிவிட ஆசை தங்களை தொடர்பு கொள்வது எப்படி தொலைபேசி எண் பகிரவும் நண்பரே

  • @kanchiDeena
    @kanchiDeena ปีที่แล้ว +1

    Shri Gangai Amman pathi sollu ga iyya

  • @dhivyamanis3724
    @dhivyamanis3724 ปีที่แล้ว

    Neenga sonnathu sathiyamana unmai yen kanavulayum 4 thadavae vanthurukkaru yen karuppurayar 🙏🏻🙏🏻🙏🏻

  • @nadippukaaran6674
    @nadippukaaran6674 ปีที่แล้ว +1

    Same problem

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 ปีที่แล้ว

    Ipo koncha naala Kula sami parka thonuthu. Dream la yaro oru vayasana oru appa. Solranga ivlo naalu purusan veetu venam nu iruntha ipo mattum Kula sami parka vanthu Inga ukkaarnthu irukanu kekranga

  • @devikamala3531
    @devikamala3531 ปีที่แล้ว

    Vanakkam ayya neenkal Sona anaithum unmai ayya enakum karupan varukinrar neenkal Sona anaithum nanum anpavithu irukiren intha pathivai paakum eanki aluthu viten eval pilli ealam enakum ipa varaikum en kudupathil yarayum vidala aanal en theivam enakum en kudumpathukum nilal mathiri ninu kaathu kondu irukirar Nan entha senmathilo punniam panni irukiren antha Mari eval seivinai seivathal avarkalukuthane paavam ithu theriatha avarkaluku avarkal thiruntha vendumenru Nan karupanidam vendikondu irukiren nanri ayya

  • @arunpreethikavlogs880
    @arunpreethikavlogs880 ปีที่แล้ว +2

    SRI sappani sonaiyya Sami dunai

  • @Raja-ii9ok
    @Raja-ii9ok ปีที่แล้ว +2

    Raja vanga raja Enga thanga raja ❤️🙏😢

  • @mamapuma27
    @mamapuma27 ปีที่แล้ว +1

    அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🙏

  • @kishorechannel4083
    @kishorechannel4083 ปีที่แล้ว

    Nam mela Sami errukkum arrikurikal

  • @sivaneswaransiva6457
    @sivaneswaransiva6457 ปีที่แล้ว +3

    🙏