திரும்பி வந்த மகள்கள், அக்கவுண்டில் ரூ.15 லட்சம்!- அபயா வழக்கு அடக்கா ராஜூவுக்கு அன்பு காணிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    திரும்பி வந்த மகள்கள், அக்கவுண்டில் 15 லட்சம்!- அபயா வழக்கு அடக்கா ராஜூவுக்கு அன்பு காணிக்கை
    அபயா வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    மடத்தில் அலுமினியங்களை திருட வந்த அடக்கா ராஜூ என்ற திருடனின் சாட்சி முக்கிய இடம் பெற்றது.
    இரவு நேரத்தில் பாதிரியார்களை தான் பார்த்ததாக நீதிமன்றத்தில் அடக்கா ராஜூ உறுதிபட கூறினார்.
    இதையடுத்தே, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கு தண்டனை வழங்கப்பட்டது.
    அடக்கா ராஜூ சாட்சியை மாற்றி சொன்னால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பேரம் பேசப்பட்டது.
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 913

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1478

    திருடனாக இருந்தாலும் அவர் மனதில் கேடு கெட்ட எண்ணம் இல்லை...!! உண்மைக்கு கிடைத்த மரியாதை...👍🙏

    • @anthuvanmary3288
      @anthuvanmary3288 3 ปีที่แล้ว +1

      Punishmentisnotgood

    • @keyk8144
      @keyk8144 3 ปีที่แล้ว +1

      Vanakam Sisu

    • @kumarasamyyuvaraaj2915
      @kumarasamyyuvaraaj2915 3 ปีที่แล้ว +4

      @@anthuvanmary3288 பாவமன்னிப்பு கொடுக்கனுமா இன்னும் பல பேர சாகடிக்க?

    • @sivakumar1482
      @sivakumar1482 3 ปีที่แล้ว

      Neee patha konjam mooditu irukaya

    • @ramveni4311
      @ramveni4311 3 ปีที่แล้ว

      Enna qAWSQQQQQ

  • @howtomake01
    @howtomake01 3 ปีที่แล้ว +1376

    அவரின் மனச்சாச்சிக்கான பரிசு. அருமை👌👍

    • @sivakumar1482
      @sivakumar1482 3 ปีที่แล้ว +2

      Mairukana parisu

    • @ramachandranm457
      @ramachandranm457 3 ปีที่แล้ว +9

      Sila paavaadaigalukku earichal varudhu paarungal. This is their real charactor.

    • @seetharamanv7662
      @seetharamanv7662 3 ปีที่แล้ว +5

      @@sivakumar1482 paaavadai

    • @sivakumar1482
      @sivakumar1482 3 ปีที่แล้ว

      @@seetharamanv7662 poda mairu nan VHP

    • @ramm1343
      @ramm1343 3 ปีที่แล้ว +1

      ஐயா உங்கள் கமெண்டை நான் முதலில் பார்த்தபோது, உங்கள் மச்சினிச்சி காண பரிசு என்பது போல் எனக்கு தெரிந்தது

  • @eagleeye5598
    @eagleeye5598 3 ปีที่แล้ว +594

    திருடனோ தீவிரவாதியோ ...ஒரு நாள் நல்லவனா வாழ்ந்து பார் ...
    உலகமே உன்னை வாழ்த்தும் ...
    நீ எதை தேடினாயோ அது தானாக உன்னை தேடி வரும் ...

    • @selvamd814
      @selvamd814 3 ปีที่แล้ว +7

      உண்மைதான்

    • @mcr2222
      @mcr2222 3 ปีที่แล้ว +1

      Yeas

    • @govindaraj3513
      @govindaraj3513 3 ปีที่แล้ว +2

      மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ

    • @user-cw3qv4xc6p
      @user-cw3qv4xc6p 3 ปีที่แล้ว +2

      Migavum sariyaga soneergal

  • @ramyavijayalakshmi4933
    @ramyavijayalakshmi4933 3 ปีที่แล้ว +606

    வாழ்க்கையும் சரி வழக்கு சரி கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்படலாம் so don't lose your hope 🤗🤗🤗

  • @jeevajee6862
    @jeevajee6862 3 ปีที่แล้ว +216

    அடக்க ராஜி அய்யா நீங்கள் செய்த செயல் உங்கள் மகள்கள் மட்டுமல்ல மகிழ்ந்தது நாங்களும் மகிழ்ந்தோம்

  • @duraineela2512
    @duraineela2512 3 ปีที่แล้ว +265

    உண்மையான அன்பு ஒருநாள் வெளிப்படும் உண்மையான சாட்சி வெல்லும்

  • @joshuastephen9275
    @joshuastephen9275 3 ปีที่แล้ว +40

    பாதிரியார் என்ற பெயரில் ஒரு மிருகம் , திருடர் என்ற பெயரில் ஒரு நல்ல மனிதர்❤️

    • @varahiamma5129
      @varahiamma5129 ปีที่แล้ว +1

      கடகராசி ஒரு இந்து அதை மனதில் வைத்துக் கொள்

  • @JK-lf4jd
    @JK-lf4jd 3 ปีที่แล้ว +95

    அன்று நீ திருடனாக இருந்ததால் தான்.. இன்று ஒரு ஆன்மா காப்பாற்ற பட்டது..இன்று நீ நல்லவனாய் மாற அதுவும் ஒரு காரணமே!!!😁👍🙏

    • @usharajeswari8714
      @usharajeswari8714 3 ปีที่แล้ว +1

      Super. Well said

    • @JK-lf4jd
      @JK-lf4jd 3 ปีที่แล้ว

      @@usharajeswari8714 Thank you..

  • @poovarasipichaindi7653
    @poovarasipichaindi7653 3 ปีที่แล้ว +90

    This case is very interesting and அடங்கா ராஜு is not theif ...he is HERO👑

  • @MI-zx9yx
    @MI-zx9yx 3 ปีที่แล้ว +548

    சம்பவம் 1992 -தீர்ப்பு 2020 வாழ்க ஜனநாயகம்

    • @deepakrj2546
      @deepakrj2546 3 ปีที่แล้ว +4

      😂

    • @poovarasipichaindi7653
      @poovarasipichaindi7653 3 ปีที่แล้ว +7

      Yes this case gone on 25 years......

    • @RJ-jx6ui
      @RJ-jx6ui 3 ปีที่แล้ว +14

      If convicts are Hindus justice will be FastTrack. Since the convicted are Christians...judiciary got slow because of various influences

    • @poovarasipichaindi7653
      @poovarasipichaindi7653 3 ปีที่แล้ว +6

      First you Know about what is tha case of Abaya next u talk about it ..why bro u connect with the religions..it's not fair

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 3 ปีที่แล้ว +6

      @@RJ-jx6ui bro cast ku indha case ku enna samantham sollunga

  • @jbabu9529
    @jbabu9529 3 ปีที่แล้ว +36

    ராஜு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி, இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை சந்தோசம் நிறைந்த வாழ்க்கையாக மாற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா,

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 3 ปีที่แล้ว +85

    ஆண்டவன் கொடுத்த பரிசு. நேர்மைக்கு கிடைத்த பரிசு...

  • @vivekanandh0007
    @vivekanandh0007 3 ปีที่แล้ว +21

    I can understand how much pressure he would have gone through this many years to tell the truth... Salute thala

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 3 ปีที่แล้ว +31

    அவர் அடக்கா ராஜு இல்லை ஆனவத்துக்கும் அக்ரமத்துக்கும் அடிபணியாத அடங்கா ராஜு HATS OF SIR 🙏🔥🔥🔥❤️❤️❤️

  • @rajeswari9289
    @rajeswari9289 3 ปีที่แล้ว +58

    உண்மை வெல்லும் வாழ்த்துக்கள் ஐயா அடக்கா ராஜு💐💐💐💐💐💐💐

  • @ksj3045
    @ksj3045 3 ปีที่แล้ว +1

    அருமை உண்மை.... வென்றது...

  • @JK-lf4jd
    @JK-lf4jd 3 ปีที่แล้ว +15

    இவர் தான்டா ஹிரோ....
    Wow super..... Its God's grace...
    Unmai eppomey jeikkum...
    "Honesty is the best policy"

  • @keyk8144
    @keyk8144 3 ปีที่แล้ว +205

    Enadu Kaniyakumari Sebi ah😂😂😂😂....Hit like who all noticed

    • @நற்பவி369
      @நற்பவி369 3 ปีที่แล้ว

      Me

    • @nareanvijey9563
      @nareanvijey9563 3 ปีที่แล้ว +8

      Na kanyakumari karan

    • @anushar4098
      @anushar4098 3 ปีที่แล้ว +5

      Me too kanyakumari evala yalam uiroda vida kudathu

    • @minikurien3085
      @minikurien3085 3 ปีที่แล้ว +3

      Nan Kumari malayali 😍🥰😉

    • @minikurien3085
      @minikurien3085 3 ปีที่แล้ว +1

      Kanyakumari mavattam Kottayam mavattathode sahodari....

  • @faiztalkies29
    @faiztalkies29 3 ปีที่แล้ว +188

    இறைவன் உன்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக 😇

    • @lakshminarasimhannarasimha1338
      @lakshminarasimhannarasimha1338 3 ปีที่แล้ว +2

      @_CYBER-SHADOW_ how must those nun and father's? Will they also be forgiven by Jesus?

    • @RaVi-qt9dm
      @RaVi-qt9dm 3 ปีที่แล้ว +1

      Yedhu paavam.... Unmaiyai solli Padhiriyarai maativitadhu dhaanay....

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 3 ปีที่แล้ว +4

      பாவங்களுக்கு தண்டனைதான் உண்டு . மன்னிப்பு இல்லை.

    • @sheronfernando9873
      @sheronfernando9873 3 ปีที่แล้ว

      @@lakshminarasimhannarasimha1338 my dear friend offenses are occurring not only in a certain religion but also every religious meanwhile nook and corner moreover as like you I don’t wanna mention rest of the other religious leaders utter than these behaviors even in their worship places i just wanna convey don’t humiliate the religion because of this utter issue whether jesus forgive or not that’s non of your business first of all we should wipe off the dust from ourself afterwards try to criticize the others thank you

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 3 ปีที่แล้ว

      @@sheronfernando9873 👣🙏🙏🙏❤️ thanks you sir.forgive me please sir 🙏

  • @polimervelrajclub1588
    @polimervelrajclub1588 3 ปีที่แล้ว +137

    Police அன்புத்தொல்லை இனி தாங்காது😂😂😂selfie எடுத்துக்கொண்டு போவார்கள்😂😂😂😂😂😂

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 3 ปีที่แล้ว +13

    தவறுகள் செய்தாலும் மனிதன் இவர். ❤ hat's off great man

  • @sri6472
    @sri6472 3 ปีที่แล้ว +9

    ஒரு உண்மையான நல்ல மனிதர் 🙏🙏🙏

  • @rjkitchen1538
    @rjkitchen1538 3 ปีที่แล้ว +24

    உண்மைக்கு எப்பையும் ஒரு சக்தி இருக்கும்....அதை இந்த நிகழ்வில் பார்க்கலாம்...

  • @அகரம்சிகரம்-ள4ற
    @அகரம்சிகரம்-ள4ற 3 ปีที่แล้ว +7

    தெய்வம் மனித ரூபனே .
    வாழ்க மனிதம்
    வணங்குகிறோம் உம்மை🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 ปีที่แล้ว +83

    நேர்மைக்கான...
    விலையை... தர்மமும்
    கருணையும்தான் நிர்ணயம் செய்யும்.
    இப்போது அதையே
    செய்துகொண்டிருக்கிறது.

  • @இரா.சோணைபிரகாஷ்
    @இரா.சோணைபிரகாஷ் 3 ปีที่แล้ว +24

    உண்மைக்கு உறுதுணையாய் இருந்ததற்காக இந்த பரிசு 👏

  • @muthamperumal
    @muthamperumal 3 ปีที่แล้ว +20

    அடக்கா ராஜு real hero......
    இந்த மனிதர் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் சேர்க்க படவேண்டும்

  • @Noodlestheory
    @Noodlestheory 3 ปีที่แล้ว +30

    இவ்வளவு நாளா சந்தோசமாக சுற்றி திரிந்த குற்றவாளிகள் இப்போது மாட்டிகிட்டாங்க

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +134

    நேர்மைக்கு கிடைத்த பரிசு

  • @zahidajaleel
    @zahidajaleel 3 ปีที่แล้ว +1

    வயிற்றுப்பசிக்கு திருடினாலும் மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்த இவர் மிகவும் நல்லவரே.

  • @balamurugan3622
    @balamurugan3622 3 ปีที่แล้ว +16

    ஒரு நல்ல மனிதரை வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி

  • @soul0_0shorts
    @soul0_0shorts 3 ปีที่แล้ว +39

    HUMANITY STILL ALIVE!😌😌

  • @faiztalkies29
    @faiztalkies29 3 ปีที่แล้ว +48

    நல்லவனுக்கு காலம் இருக்குடா

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +15

    நல்ல மனிதருக்கு கடவுளின் பரிசு 🎉

  • @கருத்தம்மா
    @கருத்தம்மா 3 ปีที่แล้ว +57

    தர்மம் தலை காக்கும், நீதி ஒரு நாள் வெல்லும், என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

    • @ybs6148
      @ybs6148 3 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐👌👌💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @anithap2735
    @anithap2735 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்கள் நேர்மையான வாக்குமூலத்திற்கு

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 3 ปีที่แล้ว +17

    He is a great man... Speaking truth has given him celebrity status...

  • @தாமிரபரணி-ம5ய
    @தாமிரபரணி-ம5ய 3 ปีที่แล้ว +25

    அவர் இப்போ திருடியது மக்களின் மனதை 👍👍👍

    • @nirmalajagdish4713
      @nirmalajagdish4713 3 ปีที่แล้ว

      மிகவும் அருமையாக சொன்னீங்க 👌

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 ปีที่แล้ว

      Super bro .👍🙏

  • @a.m.karthick629
    @a.m.karthick629 3 ปีที่แล้ว +17

    Truth Always Triumphs!!!!

    • @polimervelrajclub1588
      @polimervelrajclub1588 3 ปีที่แล้ว +3

      ஆமாங்க டிரம்ப்பு தோத்துட்டாரு😳😳😳

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 3 ปีที่แล้ว +13

    இந்த பெரியவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @abdulkhadar7896
    @abdulkhadar7896 3 ปีที่แล้ว +5

    மனிதநேயம் இன்றும் சாகவில்லை வாழ்துக்கள் உதவிசெய்த அனைவருக்கும்

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว

      ஆம் உங்க ஆளுக மதவெறில உலகம் முழுவதும் மற்ற மத ஆள் கொல்வீர்கள்/மதமாற்றலாம் தவறில்லயா? எங்கே மனித நேயம்?

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 ปีที่แล้ว +33

    திருடன் வேற
    மன சாட்சி வேற
    🙏🙏

  • @kamaldv640
    @kamaldv640 3 ปีที่แล้ว +19

    2020 தில் நான் அதிகம் சந்தோசப்பட்ட செய்தி..!! உண்மையானா ஆண் மகன் அடக்கா ராஜு

  • @sophiaprabavathi.r4591
    @sophiaprabavathi.r4591 ปีที่แล้ว

    உண்மை என்றுமே வாழ வைக்கும்.. உண்மைக்குக் கிடைத்த பரிசு இது.🎁 வாழ்த்துகள்

  • @murugavel1461
    @murugavel1461 3 ปีที่แล้ว +16

    ஏது கன்னியாகுமரியா? எனக்கு மட்டும்தான் அப்படி கேட்டுச்சா? 😂😂😂

  • @tigeronline10005
    @tigeronline10005 3 ปีที่แล้ว +1

    Masha Allah...

  • @srivijay3373
    @srivijay3373 3 ปีที่แล้ว +3

    உண்மைக்கான கடவுளின் பரிசு.. கிறித்துமஸ் அன்று சரியாக போய் சேர்த்தது... எந்த மதமானாலும் இறைவன் ஒருவனே.. 🙏😍🙏

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว

    வாய்மையே வெல்லும் தர்மமே ஜெயிக்கும் . ....

  • @soundaralakshmisrini8177
    @soundaralakshmisrini8177 3 ปีที่แล้ว +30

    கடவுள் தரண்ணும் nnu முடிவு பண்ணிட்டா அது எந்த வழில் லவது வந்து சேர்ந்து விடும்

  • @rahinijenmarakini2407
    @rahinijenmarakini2407 3 ปีที่แล้ว

    உங்களுக்கு மனமாற நன்றி சொல்லி வாழ்த்துகிறேன். உங்கள் மாற்றம் அநேகர் வாழ்வில் வரனும்.

  • @allaguallagu8711
    @allaguallagu8711 3 ปีที่แล้ว +13

    அடக்கா ராஜூவின் உண்மைக்கு கிடைத்த அன்பளிப்பு

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 3 ปีที่แล้ว

    இறைவன் நாடினால் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உதவி கிடைக்கும்...

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 3 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர்

  • @nayakilog6012
    @nayakilog6012 3 ปีที่แล้ว

    I'm not able to give.... Thank you for all the good hearts who has given for this great man👌

  • @rkarthikeyankarthik1769
    @rkarthikeyankarthik1769 3 ปีที่แล้ว +41

    அடக்கா ராஜீவன் வங்கிக் கணக்கை தெரிவியுங்கள். நானும் அவருக்கு பணம் அனுப்ப காத்திருக்கிறேன்.

    • @saipriya9977
      @saipriya9977 3 ปีที่แล้ว +4

      Sir எங்களை போன்ற வாடகை வீட்டில் இருக்கும் ஏலைகளுக்கு உதவி செய்வுங்கள் ....

    • @saipriya9977
      @saipriya9977 3 ปีที่แล้ว +1

      நாங்கள் சேலம்

    • @velulokesh8131
      @velulokesh8131 3 ปีที่แล้ว

      @@saipriya9977 super

    • @rajeshwarang5446
      @rajeshwarang5446 3 ปีที่แล้ว

      @@saipriya9977 ஏலைகளுக்கு அல்ல 👍ஏழைகளுக்கு 👍

    • @saipriya9977
      @saipriya9977 3 ปีที่แล้ว

      Ok Anna

  • @JackJose1515
    @JackJose1515 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இன்னும் வளரட்டும் 🤩😍

  • @robinhood1452
    @robinhood1452 3 ปีที่แล้ว +7

    Account ல் பணம் செலுத்திய அனைத்து நல்உள்ளங்களுக்கு நன்றி உறவுகளே 🙏😌

  • @s.pragatheeswarans.pragath4608
    @s.pragatheeswarans.pragath4608 3 ปีที่แล้ว

    இறைவன் உங்களை ஆட்கொண்டுள்ளார். தாங்கள் நலமாக இருக்கவேண்டும்.

  • @shafickrahman88
    @shafickrahman88 3 ปีที่แล้ว +21

    15 Lakhs paatha odaney naan Kuda Modi Ji thaan potaronu nenachen 😅😂

  • @janagan_s
    @janagan_s 3 ปีที่แล้ว

    நேர்மையாக இத்தனை ஏழ்மையில கஷ்டபடனும்னு இவருக்கு என்ன அவசியம். இருந்தும் மனித நேயத்துடன் இருந்த இவருக்கு குறைந்தது அவர் பிள்ளைகள் எதிர்காலம் முன்னேற வழி கிடைக்குமா என்று உள்ளம் நினைத்தது‌. இந்த செய்தி மனதை குளிர செய்தது.
    ❤️

  • @saravanankuppusamy9316
    @saravanankuppusamy9316 3 ปีที่แล้ว +3

    Appa😢 appa than♥😘😢💐🎊

  • @arunjosep5362
    @arunjosep5362 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 ปีที่แล้ว +19

    அது வேற யாரும் இல்லை, வேல்ராஜ் தான் பணம் டெபாசிட் பண்ணினார்....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @schitra340
      @schitra340 3 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁

    • @jeep2173
      @jeep2173 3 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃

    • @redchilli657
      @redchilli657 3 ปีที่แล้ว

      😂🤣🤣

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 ปีที่แล้ว

      @@redchilli657😂😂😂😂

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 ปีที่แล้ว +1

    அபயாவால் கிடைத்த அபயம் தான் பணவரவு.. மனசாட்சிப்படி வாழ்ந்தால் மனநிறைவான வாழ்வு..

  • @veerappzz
    @veerappzz 3 ปีที่แล้ว +6

    கன்னியாகுமரியா 🙄
    கன்னியாஸ்திரியா 🙄

  • @childworld8000
    @childworld8000 3 ปีที่แล้ว +1

    Great job

  • @VVR360Comedy
    @VVR360Comedy 3 ปีที่แล้ว +4

    கண்ணு கலங்கிருச்சி பா ! வாழ்க அடக்கா ராஜு !

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 ปีที่แล้ว

    மனசாட்சியுள்ள மனிதன் கல்லுக்குள் ஈரம் சகோதரா நீங்கள் நீடுடி வாழ்க

  • @nivin8092
    @nivin8092 3 ปีที่แล้ว +23

    MG வீடியோ வ பார்த்து தான் எனக்கு முழு விவரம் தெரிச்சித்து

  • @vinishjohn3653
    @vinishjohn3653 3 ปีที่แล้ว +1

    Hero of kerala.......RAJU SIR salute

  • @msvijayanand26
    @msvijayanand26 3 ปีที่แล้ว +3

    சத்தியம் வெல்லும்..🔥🔥🔥
    அடக்கா ராஜு உண்மையின் மறுபக்கம் ❤️

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 3 ปีที่แล้ว

    ஏழ்மையிலும் நேர்மை.ஜனாதன தர்மம் கூறும் வாழ்க்கை நெறி.

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 3 ปีที่แล้ว +3

    கடவுள் அனைவருக்கும் நினைப்பதை விட அதிகமாக கொடுக்க தாயாராக உள்ளார் ஆனால் நாம் உண்மையாக வாழும்போது

  • @sabeithaschannel
    @sabeithaschannel 3 ปีที่แล้ว

    அவர் திருட சென்றது அவரது வறுமை குறிக்கிறது நேர்மையாய் சாட்சி சொன்னது அவர் நல்ல மனசாட்சி உள்ள மனிதனாய் வாழ வி.ரும்புகீறேன் என்று 👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏👌👌👌

  • @Victor00444
    @Victor00444 3 ปีที่แล้ว +40

    மோடி போட்ட 15 லட்சம் இந்த ஒருத்தர்க்கு மட்டும் தான் கிடச்சிருக்கு 🙌

    • @spotpaymentchannel3794
      @spotpaymentchannel3794 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @ventruvaathozha6843
      @ventruvaathozha6843 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @rio_suresh
      @rio_suresh 3 ปีที่แล้ว +1

      BANGAM 🤣🤣🤣🤣

    • @Mr.Mr.Mr.295
      @Mr.Mr.Mr.295 3 ปีที่แล้ว +2

      S.... Adhan andha pastor porampoku and nun ulla ponangu... Kaachu pidichava ethuku nun aganum... Oora othutu suthitu irklam...

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว

      அது சரி பாவாடை சார்,உனது சுடலை தந்தா பாரு அல்வா-நகைகடன் தள்ளுபடி/நீட்/ஜிஎஸ்டி/ பெட்ரோல் விலை குறைப்பு 😂😂

  • @rajagururealestates9250
    @rajagururealestates9250 2 ปีที่แล้ว

    நல்லவனுக்கு நல்லவன்.

  • @kamatchisahadevan5783
    @kamatchisahadevan5783 3 ปีที่แล้ว +17

    He is living god

  • @kanakathevisanthakumar1985
    @kanakathevisanthakumar1985 3 ปีที่แล้ว

    Praise the lord

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 3 ปีที่แล้ว +7

    Waiting for saathankulam case judgement..........

  • @manju85986
    @manju85986 3 ปีที่แล้ว

    Thank you pa 🙏

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 3 ปีที่แล้ว +10

    ஏன் அவரை திருப்பி.....அடிக்கும் போது ஒருத்தன் என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டா ....😂😂இனிமே அவர் வாழ்க்கையிலேயே திருட மாட்டார் எல்லாரும் அவரை ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டார்

  • @killadix7186
    @killadix7186 3 ปีที่แล้ว +1

    He is really mass

  • @faiztalkies29
    @faiztalkies29 3 ปีที่แล้ว +23

    நேர்மை வெல்லும்

  • @sasikumar-de9db
    @sasikumar-de9db ปีที่แล้ว

    மனதை திருடி விட்டார் ❤ 🙏

  • @secretdiary1699
    @secretdiary1699 3 ปีที่แล้ว +15

    என்னது கன்னியாகுமரி செபியா...?

  • @ttfvasan565
    @ttfvasan565 3 ปีที่แล้ว

    பாராட்டுகள் வாழ்க வளமுடன்

  • @timetraveller2252
    @timetraveller2252 3 ปีที่แล้ว +6

    0:21
    கன்னியாகுமாரி செபி இல்லமா...
    கன்னியாஸ்திரி செபி...

  • @YOUtubeஉலகம்
    @YOUtubeஉலகம் 3 ปีที่แล้ว

    கடவுள் இருக்கிறார்.... தர்மம் வெல்லும் 👍🙏

  • @jerolinjaproseedits6218
    @jerolinjaproseedits6218 3 ปีที่แล้ว +4

    Adakkaa raju fans 😍😍😍

  • @winworldsun4718
    @winworldsun4718 3 ปีที่แล้ว +1

    God is in his heart ❤️❤️❤️...🙏👍

  • @murugeshastudio
    @murugeshastudio 3 ปีที่แล้ว +4

    அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு

  • @DaYsEyEKids
    @DaYsEyEKids 3 ปีที่แล้ว +1

    உண்மைக்கு கிடைத்த பரிசு ❤️

  • @Clashwithjack783
    @Clashwithjack783 3 ปีที่แล้ว +17

    Humanity in a Thief

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 ปีที่แล้ว +1

    Great 👍

  • @ManiMani-zs9jw
    @ManiMani-zs9jw 3 ปีที่แล้ว +10

    நீதியும் நேர்மையும் உன்னிடத்தில் இருந்தால் பணம் மற்றும் இல்லை எல்லாமே உன்னை ேதடி வரும்

  • @magakruthickganesh1732
    @magakruthickganesh1732 3 ปีที่แล้ว

    Oh my God. God blessed him

  • @praveenakoilan233
    @praveenakoilan233 3 ปีที่แล้ว +8

    நேர்மைக்கு கிடைத்த பரிசு💪💪💪

  • @shivas6649
    @shivas6649 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @aravindsheshadri6353
    @aravindsheshadri6353 3 ปีที่แล้ว +48

    RSS சார்பாக எவ்வளவு உதவி செய்யவும் தயாராக உள்ளோம்.

    • @mohammedikbal4626
      @mohammedikbal4626 3 ปีที่แล้ว

      Thayaraga ullom aanal uthavi seyya mattom

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 3 ปีที่แล้ว +1

      @@mohammedikbal4626 யாரு கேட்டா லூசு

  • @robertbernard271
    @robertbernard271 3 ปีที่แล้ว

    யாறாக இறுந்தாலும் மனசாட்சி ஒன்றுதான்