ความคิดเห็น •

  • @duraik269
    @duraik269 4 ชั่วโมงที่ผ่านมา +66

    ஒரு உயிர் போயிருச்சு
    சராசரி மனிதனுக்கு இருக்க கூடிய
    அந்த ஆதங்கம் தா
    உங்களுக்கு
    சூப்பர் bro

  • @vjachu5794
    @vjachu5794 ชั่วโมงที่ผ่านมา +19

    👌👌அருமையான பதிவு. இதுபோல தைரியமாக சமூக அவலங்களை கூற எல்லா ஊடகங்களும் முன் வரவேண்டும். பேசிய தம்பிக்கு வாழ்த்துக்கள்👍🙏

  • @waran_17
    @waran_17 3 ชั่วโมงที่ผ่านมา +116

    ஆண்மையுள்ள பத்திரிகை..... வாழ்த்துக்கள்

    • @sathishkumarkrishnamoorthy8514
      @sathishkumarkrishnamoorthy8514 2 ชั่วโมงที่ผ่านมา

      பிண அரசியல் செய்யும் பத்திரிக்கை

    • @BThilakanbabu
      @BThilakanbabu 2 ชั่วโมงที่ผ่านมา

      Aatchiyil irukkum katchi seiyadha pina arasiyalaiya indha news channel senjittan, hindhi edhirpu nadakam oru pina arasiyal than, neet edhirpu nadakam oru pina arasiyal than, ilangai por nirutham oru pina arasiyal than

    • @rx100z
      @rx100z 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sathishkumarkrishnamoorthy8514 உன் குடும்பத்தை அறிவாலயத்தில் கட்டி போடு. திமுக காரன் போறவன், வரவன் சோலி பாக்கட்டும்

    • @senthilmathan
      @senthilmathan ชั่วโมงที่ผ่านมา

      Ivan admk muttu kattada 😂😂😂😂

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 4 ชั่วโมงที่ผ่านมา +173

    யாருடா தம்பி நீ அல்டிமேட். உன்ன மாதிரி ஆட்கள் தேவை தமிழக அரசை கிழிச்சி தொங்க விட வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉

    • @kkktube9485
      @kkktube9485 3 ชั่วโมงที่ผ่านมา

      Nee ippadiye vusupethi vidatha

    • @sathyabama295
      @sathyabama295 ชั่วโมงที่ผ่านมา

      Vote for TMK

    • @Ash-i9e
      @Ash-i9e ชั่วโมงที่ผ่านมา +1

      Ne yaaru da thambi 😂

  • @huntmoney7169
    @huntmoney7169 4 ชั่วโมงที่ผ่านมา +82

    Enna thambi evalo bold aa pesura.... 🔥🔥🔥

  • @muralikannan7187
    @muralikannan7187 2 ชั่วโมงที่ผ่านมา +15

    வர்ணனை உண்மையிலே strong & matured voice. தமிழ் உச்சரிப்பு அருமை. கேட்கும்விதம் நன்று

  • @rahmansheick4706
    @rahmansheick4706 4 ชั่วโมงที่ผ่านมา +38

    vaazhtthukal Newzgiltz 🙏.... especially that anchor speech ♥️🔥🔥

  • @me-rn3or
    @me-rn3or 3 ชั่วโมงที่ผ่านมา +63

    " மானம் " உள்ள பத்திரிகை ❤❤❤

    • @sathishkumarkrishnamoorthy8514
      @sathishkumarkrishnamoorthy8514 2 ชั่วโมงที่ผ่านมา

      பிண அரசியல் செய்யும் மானங்கெட்ட பத்திரிக்கை.

  • @Viswa1986c
    @Viswa1986c 4 ชั่วโมงที่ผ่านมา +59

    Thala un speach vera leval 🎉

    • @revathishankar946
      @revathishankar946 3 ชั่วโมงที่ผ่านมา

      speech not speach

    • @revathishankar946
      @revathishankar946 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Oru road kooda nallavilla Vehicles pohave romba kashtam
      Tambaram vandu CM, Mayor priya all DMK party ministers must visit Worst roads full Chennai

  • @umapl4761
    @umapl4761 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Proud of you reporter sir, keep it up for being very real and outspoken

  • @sundarapandian3339
    @sundarapandian3339 4 ชั่วโมงที่ผ่านมา +28

    அதவிடு தம்பி எங்க பார்முலா 4 கார் பந்தயம் எப்படி இருந்துது இன்னுமும் அந்த அருமையான நினைவுகள் மனச அல்லுது தம்பி..😍💯👏👌 எல்லா புகழும் எங்கள் மூன்றாம் கலைஞர் விளையாட்டு பிள்ளை உதயநிதிக்கே..💯💯💯💯🤗

  • @puviarasandhayalan6068
    @puviarasandhayalan6068 4 ชั่วโมงที่ผ่านมา +34

    Reporter with backbone, Thank for this video newsglitz

  • @lawrences9125
    @lawrences9125 3 ชั่วโมงที่ผ่านมา +33

    தம்பி பார்த்து.. கவனம்.. விடியா அரசு வழக்கு போட்டாலும் போடலாம்... உன் துணிச்சலை பாராட்டணும் 👌👍👍

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான
    அழகான
    அற்புதமான
    அறம் சார்ந்த
    நெறியாளர் தம்பிக்கு வாழ்த்துகள் பல...

  • @jenniferjennifer1146
    @jenniferjennifer1146 3 ชั่วโมงที่ผ่านมา +8

    உண்மை உரக்க கூறிய glitz வாழ்த்துக்கள்.

  • @Kishore-w1m
    @Kishore-w1m 3 ชั่วโมงที่ผ่านมา +21

    Ivan dhaan ya journalist❤

  • @sbabu2983
    @sbabu2983 4 ชั่วโมงที่ผ่านมา +18

    Good job bold speech

  • @sureshram5697
    @sureshram5697 3 ชั่วโมงที่ผ่านมา +13

    ஆதம்பாக்கம்,ஆலந்தூர், நங்க நல்லூர் சுற்று வட்டார மக்களுக்கு இந்த சுரங்கப் பாதையின் லட்சணம் நன்கு தெரியும்! புதிதாக வருபவர்கள்தான் இங்கு விழுந்து ஆஞ்சநேயருக்கு கும்பிடு போட்டு அடிபட்டு போவார்கள்! இந்த subway முழு வட்டமாக இருந்தால் மரணக் கிணறு போல தெரியும்! மேடாக இருக்க வேண்டியஇடத்தில் பள்ளமாகவும்,பள்ளமாக இருக்க வேண்டிய இடத்தில் மேடாக இருப்பதும் (super elevation) இந்த subway யின் தனிச் சிறப்பு! என்ஜினீயர் எந்த university யில் படித்து இதை design பண்ணினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்! 😂 Subway நடுவில் இருந்து இரண்டு பக்கமும் பாளம், பாளமாக சிமெண்ட் சாலை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இப்படித்தான் வீரல் விட்டது போல இருக்கும்! வண்டிகள் அதிகம் போகப் போக வீரல் அனகோண்டா பாம்பு போல ஆகி விட்டது! இங்கிருக்கும் மக்களும் பேசுவார்களே தவிர செயலில் இறங்க மாட்டார்கள்! வேலை ஜாஸ்தி!😂😂

  • @banubs2709
    @banubs2709 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Nee dan pa unmaiyana journalist.❤❤❤❤ ipadiye irippa.hats off news glits🎉🎉🎉🎉

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 3 ชั่วโมงที่ผ่านมา +15

    True journalism 👏

  • @geethakrishnakumar8209
    @geethakrishnakumar8209 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Salute to anchor, for ur boldness. 🎉

  • @Akash-xb7cd
    @Akash-xb7cd 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Hatsoff to this channel🙏 please continue your good work.

  • @alphonsawiltonq576
    @alphonsawiltonq576 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Happy to see the real journalism and journalist...

  • @saroprabu
    @saroprabu 4 ชั่วโมงที่ผ่านมา +12

    தயவு செய்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...இப்படி யாராவது உயிர் இறந்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா .. இது மிகப் பெரிய குற்றம்...😡😡.. இது போன்று யாருக்கும் நேராமல் காக்க வேண்டும் இறைவா....இறந்த சகோதரியின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼

  • @justineanthony7499
    @justineanthony7499 3 ชั่วโมงที่ผ่านมา +15

    தைரியமான பத்திரிகையாளர் 🎉🎉🎉🎉

  • @suryadsp77
    @suryadsp77 4 ชั่วโมงที่ผ่านมา +22

    திமுக ஆட்சி வந்ததிலிருந்து நிறைய உயிா்பலிகள் நிகழ்கின்றன😢

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 ชั่วโมงที่ผ่านมา

      அதுக்கு முன்ன 10 வருஷம் ஆக்சிடன்ட் ஆகல்லயா த்தேவடியா மகனே

  • @ananthiraj7018
    @ananthiraj7018 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Hatsoff of you the news channel and journalist...

  • @Jothibasu335
    @Jothibasu335 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Pakka mass ❤❤❤❤bro super speach💕💗💗💗

  • @kalyaniram5053
    @kalyaniram5053 3 ชั่วโมงที่ผ่านมา +9

    ஒன்னும் மாறாது. ஒட்டு மட்டும் மக்கள் தேவை. பல வருடம் இந்த இடம் இப்படி தான் இருக்கு. ஒரு அரசு அதிகாரி போலையா. ரோடு லா.

  • @SoloKingSp
    @SoloKingSp ชั่วโมงที่ผ่านมา +1

    Wow epadium news channel eruka ❤

  • @pradeepadhikesavan
    @pradeepadhikesavan 46 นาทีที่ผ่านมา +1

    Super da thambi...

  • @prakashvalarthasan8573
    @prakashvalarthasan8573 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Naan intha road la 5years uh travel panitu iruken.... many accidents i have seen here first need to root cause for the water flow... Hats off for covering this issue

  • @AshaSaro-sc6ju
    @AshaSaro-sc6ju 2 ชั่วโมงที่ผ่านมา +2

    First time ippadi gettha peseerkeeinga sir super Weldon ❤❤❤❤❤❤❤❤❤❤ and welcome....

  • @anaworld301
    @anaworld301 2 ชั่วโมงที่ผ่านมา +4

    போக்குவரத்து துறைன்னு ஒரு துறை எதுக்குதான் இருக்குனே தெரியல அதுக்கு ஒரு அமைச்சர் ....
    . வேற என்னதான் புடுங்கறாங்கனே தெரியல 🤬

    • @thirugnanam7278
      @thirugnanam7278 50 นาทีที่ผ่านมา

      ADMK period la accident edhume nadakkala

  • @vennilavenkatesh4988
    @vennilavenkatesh4988 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Good job bold speach

  • @thabasum2942
    @thabasum2942 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Good effort. Pls do come to Pallavaram to pammal and Pallavaram to Polichalur. Roads are too too too bad.
    People suffer a lot.

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    இது போல் தவறை சுட்டிக் காட்டுவது மட்டில்லாமல் தட்டியும் கேட்கும் தைரியமான ஊடகவியலாளர்களை சமூக வலைத்தள மீடியா கம்பெனி வைத்து நடத்துபவர்கள் உற்சாக படுத்த வேண்டும்...பாதுகாக்க வேண்டும்.

  • @sachinsairam3880
    @sachinsairam3880 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Well done NEWSGLITZ

  • @thagasinthagasin8447
    @thagasinthagasin8447 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro please make video on manali to minjur road, it's deadliest... With kids it's highly risky too many accidents... Heavy container vehicles, heavily loaded passenger bus, auto flights, cars everything strucks in same place... Pls do visit and pls do the needful

  • @sriramkumar9583
    @sriramkumar9583 4 ชั่วโมงที่ผ่านมา +13

    Unmaya pesuveengala neengalam ..........unga Mela case potra poranga bro konjam usarah irukkanga support panna kooda aalu illa ......

  • @kasiraja6448
    @kasiraja6448 4 ชั่วโมงที่ผ่านมา +9

    உரிய அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டூம்

  • @Vinnyhassal
    @Vinnyhassal 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Antha subwayla, control romba kastam ,
    Towards Ota side layum, right turn edukumbothu skidaagum
    Neenga irukira side towards velachery,
    Neenga Nikira spota Vida, frontla pona, left turn skid aagum

  • @manjuslifestyle8192
    @manjuslifestyle8192 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Super brother u r boldness 😊

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
    @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ชั่วโมงที่ผ่านมา +3

    Reporter with steel BALLS who covered the story without an inch of compromise. 👏👏👏👏👏
    This society needs this type of fearless journos who does not dangling the tongues for money from politicos and favors.
    Hope the channel owner and senior editor will not budge for the ruling partys pressure to sack this gutsy journo or assign him to cover cinema gossiping news.

  • @rajeshkanna7173
    @rajeshkanna7173 3 ชั่วโมงที่ผ่านมา +1

    @0:41 கொடூரத்தின் உச்சம் , இந்த கொடூரம் யாருக்கும் ஏற்பட கூடாது , தங்கையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @AlphaBaba1
    @AlphaBaba1 3 ชั่วโมงที่ผ่านมา +1

    True Reporter from Tamil Nadu

  • @Tamilan731
    @Tamilan731 3 ชั่วโมงที่ผ่านมา +5

    திராவிட மாடல் ஆட்சிக்கு 2026ஓட பாடை கட்டுவோம்... 💪

  • @queenofqueen-gw5uk
    @queenofqueen-gw5uk 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Bala super bold speech congratulations

  • @maddyvlogs46
    @maddyvlogs46 ชั่วโมงที่ผ่านมา +1

    Nethaya reporterda🔥🔥😎

  • @MohanRaj-l5z
    @MohanRaj-l5z 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Salem district this incidents 5 times

  • @dharanismsc
    @dharanismsc 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Brave anchor

  • @srinivasansrinivasan3169
    @srinivasansrinivasan3169 4 ชั่วโมงที่ผ่านมา +3

    People should Think about this DMK Govt. Good Work IndiaGlitz. Keep Rocking...

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Sir more than 25 yrs indha problem irrukku....

    • @shrii1994
      @shrii1994 3 ชั่วโมงที่ผ่านมา

      Very true !!!

  • @JEYALakshmi-vj2cz
    @JEYALakshmi-vj2cz 3 ชั่วโมงที่ผ่านมา +3

    This area thallaiganga nagar subway going to alandur court nearst....

  • @indian5224
    @indian5224 4 ชั่วโมงที่ผ่านมา +26

    Worst DMK 😢

    • @sureshram5697
      @sureshram5697 3 ชั่วโมงที่ผ่านมา +1

      T.R. பாலுக்கு மிகவும் பிடித்த தொகுதி இந்த தென்சென்னை!😂

  • @Sk_4325
    @Sk_4325 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Rip for her 😢 romba varushamave apdi dha kedakudhu

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 2 ชั่วโมงที่ผ่านมา

    100% true, Today also I'm using this sub way, yes i saw this place.

  • @sudharsansudharsan8925
    @sudharsansudharsan8925 54 นาทีที่ผ่านมา +1

    Anchor rocked ❤ DMK shocked 😅

  • @ShivaM-bw8hy
    @ShivaM-bw8hy ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro

  • @rockvendor
    @rockvendor ชั่วโมงที่ผ่านมา

    Hats off newsglitz.. ! RIP that girl!
    Worst government... Managetta aatchi

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 2 ชั่วโมงที่ผ่านมา +1

    A very bold portrait..

  • @Sathya66999
    @Sathya66999 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஃபார்முலா சாலை போட பணம் இருக்கு, இந்த subway சாலை பார்க்கும்போதே பயமா இருக்கு😢

  • @karthikraja4982
    @karthikraja4982 3 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல ஒரு அருமையான பதிவு ப்ரோ🙏👏👏👏

  • @jayaprakash8103
    @jayaprakash8103 2 ชั่วโมงที่ผ่านมา

    உன்மை கசக்கும் 🎉🎉🎉

  • @SaravanaKumar-ku4kj
    @SaravanaKumar-ku4kj 3 ชั่วโมงที่ผ่านมา +1

    All over Chennai roads are like that only every day when we reach home only life is guarantee

  • @Karthikcharan_ks
    @Karthikcharan_ks ชั่วโมงที่ผ่านมา

    Brave..🙏🙏

  • @santhoshraj05
    @santhoshraj05 ชั่วโมงที่ผ่านมา

    Sir
    This place more than 8 years same like this... Thanks for you wake up from long sleep

  • @mani8697
    @mani8697 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Thalaaivaaa....fireee❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @VinothVino-dz5oq
    @VinothVino-dz5oq 2 ชั่วโมงที่ผ่านมา +9

    இவ்ளோ பெரிய விபத்து எந்த நியூஸ் சேனலில் வரல அப்படியே மூடி மறைத்து விட்டார்கள்

  • @roshninottangandatthu6988
    @roshninottangandatthu6988 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bold l keep it up

  • @sankarramakrishnan1589
    @sankarramakrishnan1589 3 ชั่วโมงที่ผ่านมา +1

    T Nagar Madely Subway has similar issues. Chennai Corporation Please look into this and take preventative measures in case of an accident.

  • @saranyaramakrishnan4938
    @saranyaramakrishnan4938 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna innum ethanai kodumai

  • @rajmech6793
    @rajmech6793 3 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌super bro , pls everybody rise questions when the political party not function properly

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 3 ชั่วโมงที่ผ่านมา

    Good Awareness Video even bridges edges also is not good be careful peoples.

  • @Shankar.NSN.
    @Shankar.NSN. 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நேர்மை, நியாயம் உள்ள நியூஸ் கிளிட்ஸ் chennal மற்றும் ரிப்போர்ட்டர் தம்பி அவர்களுக்கு நன்றி.ஜனங்களின் பயம் பார்த்தீர்களா???

  • @ethunammaautokaranchennel9200
    @ethunammaautokaranchennel9200 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நாவலூர் தாளம்பூர் சாலையில் ஒரு நிமிடத்திற்கு 2.3 லாரிகள் போகுது இதை கேட்க ஆல் இல்லை அதை விட கொடுமை என்ன தெரியுமா தாலம்பூர் நத்தம் சாலை வெறும் 20 அடி ரோடு தான் அதில் செல்லும் கார் பைக் ஆட்டோ ஒரு வித மரண பயதில் வண்டியை ஓட்டி செல்கின்றன ஏண் தெரியுமா அந்த ரோட்டில் அடிக்கடி லாரி செல்கிறது இதை கேட்க ஆல் இல்லை

  • @Director_dass
    @Director_dass 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Thambi super da🎉🎉

  • @sudhasbmd
    @sudhasbmd 2 ชั่วโมงที่ผ่านมา

    Super ur good man

  • @jeganathans3035
    @jeganathans3035 ชั่วโมงที่ผ่านมา

    Intha area incharge Assistant engineer name ah um mention panna innum nalla irukum

  • @me-rn3or
    @me-rn3or 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்ம பணம் 💰 பல ஆயிரம் கோடி 💸 அரசியல்வாதியும் Contracter ம் எடுத்துட்டு போறாங்க 😭😭😭

  • @karthickstatham-gs5pv
    @karthickstatham-gs5pv 2 ชั่วโมงที่ผ่านมา

    All subway same .sangam theatre to spartank road subway vilatha all Ella.side full Pasi than

  • @VinothVino-dz5oq
    @VinothVino-dz5oq 3 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்னைக்கு நைட்டு நான் அந்த சம்பவம் நடக்கும்போது அங்க தான் இருந்தேன் லாரி கிடையாது ஈச்சர் வண்டி ரெண்டு பேரு ஏத்தி இறங்கிட்டாங்க ஒருத்தன் கீழே இறங்கி ஓடிக்கிட்டே இருக்கான் அந்த வண்டியை போலீஸ் பிடிச்சிட்டாங்க ஞாயிற்றுக்கிழமை ஆறாம் தேதி நைட் 11:00 மணிக்கு இந்த ஆக்சிடென்ட் நடந்து இருக்கு

    • @LakshmiBoutique-u9z
      @LakshmiBoutique-u9z 2 ชั่วโมงที่ผ่านมา

      ஈச்சர் என்ன?

    • @VinothVino-dz5oq
      @VinothVino-dz5oq 2 ชั่วโมงที่ผ่านมา +1

      ​​@@LakshmiBoutique-u9zEicher 407 சரக்கு வாகனம் லாரியை விட சிறியது

    • @LakshmiBoutique-u9z
      @LakshmiBoutique-u9z 2 ชั่วโมงที่ผ่านมา

      @@VinothVino-dz5oq 😭

  • @maruthurajak8383
    @maruthurajak8383 ชั่วโมงที่ผ่านมา +1

    Officers all are Busy (car show and air show). So unable to too these small patch works.

  • @Joanna_Samuel
    @Joanna_Samuel 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Congrats 👏

  • @rbfitnessfactory
    @rbfitnessfactory 2 ชั่วโมงที่ผ่านมา

    பல வருஷமா இந்த சப்வே இப்படி தான் இருக்கு 😢

  • @Ramani143
    @Ramani143 45 นาทีที่ผ่านมา

    உங்கள் ஆதங்கம் புரிகிறது போக்குவரத்து துறை அமைச்சர் தான் இதை எல்லாம் கண்காணிக்க வேண்டும் அவர் தவறுதான் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு இதை கொண்டு செல்ல வேண்டும் உயிரின் மதிப்பு தெரிய வேண்டும் அந்தப் பெண்ணை நம்பி அவர்கள் குடும்ப வாழ்க்கை இருந்தால் என்ன ஆவது

  • @krishk7691
    @krishk7691 ชั่วโมงที่ผ่านมา

    Not only there chennai full 😢epadi tha iruku

  • @AmmupetLuver
    @AmmupetLuver 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Theemai than vellum evan thaduthalum..
    Absolutely THIS song is 2 OUR CM & His son
    Good CM IS JAYALALITHAA ma

  • @user-ur7tc7qg7o
    @user-ur7tc7qg7o 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி உனக்கு சம்பவம் இருக்கு 😂😂😂

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    கிண்டியில் இருந்து சென்னை ஏர்போர்ட் போகும் ரோட்டில் இராணுவ கல்லூரி எதிரே வேளச்சேரி போகும் வழியில் இந்த சப்-வே உள்ளது...
    ஐந்து வருடமாக இந்த சுரங்கப்பாதை யில் பயணிக்கிறேன்... மழை பெய்யாட்டி கூட
    இரண்டு பக்கமே எப்போதுமே தண்ணீர் காவாய் போல் ஓடிக்கிட்டே இருக்கும்...நிறைய வெடிப்புகள்...குழிகள்...சமமற்ற தரைகளென இருக்கும்...அதை பார்த்தால் சப்வே கட்டும்போதே ஏகப்பட்ட கமிஷன் அடிச்சு மிச்சமீதி காசில் கட்டியது போல தரமற்று இருக்கும்....
    மாசத்துக்கு ஒரு சில நாள் 4 பேர் வந்து அங்க இருக்கும் மனலை கூட்டி பெருக்குவாங்க.....
    உயிரை கையில் பிடித்துக்கொண்டு மழை காலங்களில் ஓட்ட வேண்டி இருக்கும்.
    எனக்கே இரண்டு முறை ஸ்கிட் ஆகி இருக்கு...
    ஒரு மெட்ரோ நகரத்தில் சுரங்க வழி சாலை இவ்வளவு மோசமாக கூட வைத்திருக்க முடியுமா என்பதற்க்கு சிறந்த உதாரணம்...

  • @RajeshRajesh-ix6xc
    @RajeshRajesh-ix6xc 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Anchor 💥

  • @ManojKumar-bo8nj
    @ManojKumar-bo8nj 2 ชั่วโมงที่ผ่านมา

    Thillai ganga nagar subway thana... Idha sari seiyamaataanga...
    Adhey maadhri andha MRTS connection flyover work more than 4 yrs a nadakkuthu.. adhu yella mudiyumo!

  • @sayeeduddinshariff7597
    @sayeeduddinshariff7597 2 ชั่วโมงที่ผ่านมา

    Ellathukkum makkalukku thaan fine poduvaanga

  • @chennaihandymaninteriorpam3552
    @chennaihandymaninteriorpam3552 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anchor very brave speech.. DMK fails..

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 ชั่วโมงที่ผ่านมา

    Soooo sad😭😭

  • @perinbamalar3100
    @perinbamalar3100 2 ชั่วโมงที่ผ่านมา +1

    High way. Road conduct ?????

  • @damovlogs3812
    @damovlogs3812 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Nanaey viludhuruken adha subway la kitathata 5 varushama ipadi dha iruku

  • @prakashelectrician9944
    @prakashelectrician9944 15 นาทีที่ผ่านมา

    Super

  • @GaneshJesu
    @GaneshJesu 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Tharamana kelivi

  • @ngrnandha3076
    @ngrnandha3076 2 ชั่วโมงที่ผ่านมา

    same subway i have faced this on my car its 2 yrs b4