குருவி கூடு ஆசை நிறைவேறியது | Swalih Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 4.1K

  • @jth4528
    @jth4528 ปีที่แล้ว +1392

    மனநல மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் 😢 பாவம்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +460

    நிறைவேறாத ஆசையை இப்படித்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்😮😅😂😂?!!?!!
    பாராட்டுக்கள்😮😮👍👍🙏!

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir ปีที่แล้ว +1

      😊🤩🤩🤩👍

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 8 หลายเดือนก่อน +1

      அவர் குருவிகள் பறவைகள் அழிவை சுட்டிக்காட்டுகிறார் மற்றவரை தவறாகவே நினைப்பதை தவிர்த்து நலவை நினைக்கலாம்

  • @kaveridev
    @kaveridev ปีที่แล้ว +169

    நான் கமெண்ட் பார்க்க வந்த செம சிரிப்பு முடியல வேற லெவல்😂😂

  • @mohammedramees333
    @mohammedramees333 23 วันที่ผ่านมา +3

    நான் தீக்கோழி முட்டைதான் பெரியது என்று கேள்விப்பட்டுள்ளேன்
    ஆனால் குருவி முட்டையும் குருவியின் அளவை வைத்துப் பார்க்கும்போது தீக்கோழி முட்டையை விட பெரியதாக தான் உள்ளது 😅😅

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 ปีที่แล้ว +558

    ஐயோ பாவம் 😭
    கடைசியாக பயித்தியம் ஆயிட்டாப்ல

  • @vallinayagams5434
    @vallinayagams5434 ปีที่แล้ว +222

    இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க.ஆனால்
    குருவி கோழிமுட்டை போட்டிருப்பது உலக அதிசயம். கண்டிப்பாக கின்னஸில் இடம் பெறும்.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +64

    குருவி உட்கார்ந்து சாப்பிட ஏதுவாக தண்ணீர் மற்றும் அரிசி வையுங்கள் தினமும் குருவி வரும் , குருவி தனக்கு இந்த இடத்தில் எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தால் தான் கூடு கட்டும்.👍

  • @RAJARAJA-li4rt
    @RAJARAJA-li4rt 11 หลายเดือนก่อน

    குருவி சத்தம் கீகீகீ அருமை

  • @Shasiofficial36
    @Shasiofficial36 2 ปีที่แล้ว +149

    எங்கள பாத்தா எப்படி தெரிது😡😡😡😡😡😡😡😡

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว +6

      😝😝😝

    • @ADHARSH80724
      @ADHARSH80724 2 ปีที่แล้ว +1

      Mental 📍

    • @kabipva7422
      @kabipva7422 ปีที่แล้ว +2

      Paithiyam mathiri theriuthu da. En ventruuu

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 ปีที่แล้ว +139

    முதலில் குருவிகளுக்கு தண்ணீர் வையுங்கள் தினமும் வந்து பார்க்கும் பிறகு அதற்கு பாதுகாப்பான இடம் என்றால் கண்டிப்பாக கட்டும் சற்று உயரமான இடத்தில் கட்டுங்கள்🙏

    • @SwalihBhai
      @SwalihBhai  ปีที่แล้ว +2

      👍👍👍

    • @attitudeisalways8883
      @attitudeisalways8883 ปีที่แล้ว +1

      ❤🥰🥰

    • @mohamedrasath9808
      @mohamedrasath9808 ปีที่แล้ว +4

      அது பாதுகாப்பான இடம் இல்லை ஏனென்று சொன்னால் கோழி முட்டையை கூட பாவம் பார்க்காத நபர் அவர்😅

  • @kovaimesthri
    @kovaimesthri ปีที่แล้ว +40

    எங்களை இன்னும் பைத்தியக்காரன் நினைச்சுட்டு இருக்கேன் உருட்டு கேள்வி பட்டு இருக்கேன் பார்த்ததில்லை இப்ப பாத்துட்டேன் 😂😂😂

    • @peacebewithmeditationmedit6698
      @peacebewithmeditationmedit6698 8 หลายเดือนก่อน +1

      அவர் குருவிகள் பறவைகள் அழிவை சுட்டிக்காட்டுகிறார் மற்றவரை தவறாகவே நினைப்பதை தவிர்த்து நலவை நினைக்கலாம்

  • @thangamani6001
    @thangamani6001 9 หลายเดือนก่อน +1

    Super epidural

    • @thangamani6001
      @thangamani6001 9 หลายเดือนก่อน

      Eppadi irukkum entrepreneur

  • @gokulkrisnan452
    @gokulkrisnan452 2 ปีที่แล้ว +136

    உருட்டுகளில் பல வகை உண்டு அதில் இது ஒரு புதிய வகை

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +25

    இதுபோல கைவைக்கும் இடத்திலெல்லாம் குருவி கூடுகட்டாது!

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 7 หลายเดือนก่อน +3

    கேட்கிறவன் கீரையாக இருந்தால் கோப்பையிலும் நெய் உருகும்

  • @mohanr6970
    @mohanr6970 ปีที่แล้ว +1

    😮😮😮😮. Pathiyam

  • @LOVEWITHCOOKING-wg4wz
    @LOVEWITHCOOKING-wg4wz ปีที่แล้ว +4

    இதை நீங்களே செய்கிறவர் உங்கள் விடா முயற்சிக்கு என்னுடைய பாராட்டு. உங்களுக்கு பிடித்தவர்கள் இதை உங்களை மகிழ்விக்க செய்து இருத்தல்அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +52

    சாக்கடையில் அடிக்கும் கப்பு.. இந்த வீடியோ பாத்தது என் தப்பு

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 ปีที่แล้ว +7

    குருவியை விட முட்டை பெரிய அளவில் இருக்கிறது தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கண்டிப்பாக ஒருநாள் உங்கள் ஆசை நிறைவேறும்

  • @RK-rj2sc
    @RK-rj2sc 2 หลายเดือนก่อน +1

    Don't stop 😊

    • @SwalihBhai
      @SwalihBhai  2 หลายเดือนก่อน

      👍🏼👍🏼

  • @minitharafood4761
    @minitharafood4761 ปีที่แล้ว +14

    அட்டை பெட்டியின் மேல் பகுதியில் ஓட்டை போடுங்க தானியம் தண்ணீர் கீழ் தரையில் வைங்க 1 மாசத்துல குருவி கூடு கட்டும்

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 ปีที่แล้ว +7

    எங்க வீட்ல என்னைய மட்டும் தான் தூக்கிட்டு போல மத்த எது வச்சாலும் பறவைகள் அணில் குரங்கு எல்லாருமே எந்த பயமும் இல்லாமல் வருவாங்க ❤❤❤❤❤

  • @malarvizhis3439
    @malarvizhis3439 ปีที่แล้ว +3

    கீ கீ என்று கத்தும் அதிசய குருவி

  • @Guruanbu
    @Guruanbu 6 หลายเดือนก่อน +1

    😂😂😂 man those eggs. Vera level

  • @satheshanu3047
    @satheshanu3047 ปีที่แล้ว +11

    Uruttaga irunthalum oru logic vendama......😅😅
    Kuruvi engaya kii kiiee nu kathum😮
    Kuruviya Vida mutta perusa iruku😢

    • @SenthilKumar-sx8ly
      @SenthilKumar-sx8ly ปีที่แล้ว +1

      Emmu mutta waiting on next video
      Hee hee 🦩

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 ปีที่แล้ว +10

    Semmaya sirichiten😂🤣😂🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @Sebastian-le5my
    @Sebastian-le5my 2 ปีที่แล้ว +24

    Bro நீ ஏமாந்தது இல்லாம எங்களையும் ஏமாத்திட்டீங்க bro 😂🤣🤣

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @gdonil
      @gdonil 2 ปีที่แล้ว +1

      Romba nalla emanthanala paithiyamave ahiteer Pola!.....

    • @gdonil
      @gdonil 2 ปีที่แล้ว +1

      Ade paithiyam

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      @@gdonil 🤡🤡🤡

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir ปีที่แล้ว

      😀😀Can't control laugh

  • @velmuruganvaishnavi4943
    @velmuruganvaishnavi4943 2 ปีที่แล้ว +102

    ஹலோ ஏமாத்தாதீங்க ஓவரா பண்ணாதீங்க கோழி முட்டையை வச்சுக்கிட்டு பொம்மை கோலி வெச்சுகிட்டு

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว +3

      😭😭😭

    • @sanjai292
      @sanjai292 2 ปีที่แล้ว +7

      Romba periya vishiyatha kandupudichitinga

    • @MariMuthu-rn6cg
      @MariMuthu-rn6cg 2 ปีที่แล้ว +2

      Yes

    • @saranyarajkumar3013
      @saranyarajkumar3013 2 ปีที่แล้ว +2

      Correct

    • @vlogwithrakesh2867
      @vlogwithrakesh2867 2 ปีที่แล้ว +2

      அப்படி சொல்லுங்க நான் ஏமாத்திட்டே திரிகிறான்

  • @tn.avrytgamingaj5061
    @tn.avrytgamingaj5061 ปีที่แล้ว +6

    ஏன் ப்ரோ 🤩🤩❤️❤️❤️❤️

  • @thunaivan7676
    @thunaivan7676 2 ปีที่แล้ว +22

    அது பொம்மை

  • @musicpgk9689
    @musicpgk9689 ปีที่แล้ว +2

    இந்த ஆசை அனைவருக்கும் வந்தால்,உண்மையான குருவி கூடு கட்டினால்,கண்டிப்பாக குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

  • @RajaRaja-jz4yq
    @RajaRaja-jz4yq 2 ปีที่แล้ว +13

    Enna enne kathaiyellam soldran ya lambi katra kathaiyellam 😄😄😄😄

  • @Mithran001
    @Mithran001 2 ปีที่แล้ว +13

    Bro குருவிய விட அது போட்ட முட்டை பெருசா இருக்கு 😂🤣

  • @gowthamidias9625
    @gowthamidias9625 2 ปีที่แล้ว +37

    எங்கள பாத்தா உனக்கு பயித்தியம்
    போல தெறிதா

  • @praveenff6506
    @praveenff6506 11 หลายเดือนก่อน

    குருவி பொம்மை

  • @gamingwithrohidh5696
    @gamingwithrohidh5696 2 ปีที่แล้ว +4

    Kuruvi kili mathiri kathuthu

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      Indha kuruvi apd thaan kathum

  • @rkvgamingff3301
    @rkvgamingff3301 2 ปีที่แล้ว +9

    உருட்டு உருட்டு நீ நல்ல உருட்டு

  • @murugansarasu6459
    @murugansarasu6459 2 ปีที่แล้ว +6

    Nambita Anna kuruvi koodum kattituchu mutaiyum pottutuchu😆😆

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      😁😁😁😁😁

    • @murugansarasu6459
      @murugansarasu6459 2 ปีที่แล้ว +1

      @@SwalihBhai sumatha sonna Anna kochikadhinga

  • @WORLD_ANALYSER.
    @WORLD_ANALYSER. 2 หลายเดือนก่อน +1

    😮 congratulations 🎉bro

  • @sanjaimuruganantham9503
    @sanjaimuruganantham9503 2 ปีที่แล้ว +5

    Ada loosu anna🙄🤣🤣🤣🤣😅😅😅

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว +1

      🤩🤣😂😅

  • @raashid1236
    @raashid1236 2 ปีที่แล้ว +5

    Dai ena oorutu

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      😁

    • @balakrishna6970
      @balakrishna6970 2 ปีที่แล้ว

      Yes bro you tube ikku nu ellavanum urrutturan

  • @barbie3320
    @barbie3320 2 ปีที่แล้ว +10

    Super Anna 😂😂😂

  • @PSK_KING
    @PSK_KING ปีที่แล้ว +1

    குருவியை விட அதன் முட்டை ஐந்து மடங்கு பெரிதாக இருக்கிறது 😂❤❤😂😂... வாழ்த்துக்கள் 🎉❤😂...

  • @VasimathVasi
    @VasimathVasi 2 ปีที่แล้ว +4

    Kuruvi mutta evalavu parrusa bro

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว +1

      Adhaan enakum aachryama irku bro

  • @prithiprithi1168
    @prithiprithi1168 2 ปีที่แล้ว +30

    Prank Bird bro அதுவும் அந்த இருக்குது பறவைக்கு எவ்ளோ பெரிய முட்டை

  • @baskarsubasri3860
    @baskarsubasri3860 2 ปีที่แล้ว +4

    பொம்மை bro

  • @mathesha6002
    @mathesha6002 10 หลายเดือนก่อน +1

    Kenap punde. Bro semme comedi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dineshveera631
    @dineshveera631 2 ปีที่แล้ว +13

    Entha orula da kuruvi ivlo periya mutta potruku🤣🤣🤣...evlo periya uruttu😹😹🤣

  • @thaarunya5478
    @thaarunya5478 2 ปีที่แล้ว +4

    Oh kuruvi evlo periya muta podutha koli mota 🙄

  • @_sgu_mm__
    @_sgu_mm__ 2 ปีที่แล้ว +6

    Dae yaara nee 😂🤣

  • @user-tc6xf1qp6k
    @user-tc6xf1qp6k 8 หลายเดือนก่อน

    Good Morning ,dear bro Super..

  • @Farmergaming22
    @Farmergaming22 2 ปีที่แล้ว +4

    Hen egg, doll bird

  • @sabarisabari8366
    @sabarisabari8366 2 ปีที่แล้ว +4

    Ayoo china pula kuda kaalukku thu.... Muttal...Nanum chinnappulatha..Sariya...😂😂😂😂😂😂

  • @s.kavithakavitha3530
    @s.kavithakavitha3530 2 ปีที่แล้ว +14

    Lose man

  • @kmganesan8314
    @kmganesan8314 ปีที่แล้ว

    ஐயோ பாவம் யாரு பெத்த பிள்ளையோ

  • @sabarisabari2942
    @sabarisabari2942 2 ปีที่แล้ว +4

    Kekarava Kenai payyana iruntha enna vena solluvinga

  • @srschannel921
    @srschannel921 2 ปีที่แล้ว +4

    🤭🤭🤭

  • @pavithrancholan
    @pavithrancholan 2 ปีที่แล้ว +5

    Paithiyam ah da ne 🤭

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว +1

      Cool bro 😂 just for fun

  • @Siva-xu5rg
    @Siva-xu5rg ปีที่แล้ว +1

    உன் குன்சீ மதிறி இருக்கு குருவி குன்சிய பொடாங்😂😂😂அ பா அவா குன்சி புடிச்சா வங் like

  • @ranjani.r12b87
    @ranjani.r12b87 2 ปีที่แล้ว +8

    உருட்டு

  • @nikhilprabhu3474
    @nikhilprabhu3474 2 ปีที่แล้ว +4

    Idhu unmai illa 🤣😂

    • @SwalihBhai
      @SwalihBhai  2 ปีที่แล้ว

      Nalla paarunga bro 😢

  • @karnasanakrithik2738
    @karnasanakrithik2738 2 ปีที่แล้ว +17

    Uruttu, fack bird 😂😂

  • @edrissithik814
    @edrissithik814 ปีที่แล้ว +1

    😂😂😂😂அட பாவி😅

  • @dharmarmuthumani7134
    @dharmarmuthumani7134 ปีที่แล้ว +1

    Bhai, உங்கள் ஆசை நிறைவேறியதற்கு வாழ்த்துக்கள் , இதையே நிஜமாக்குவதற்கான முயற்சியில் இறங்குங்கள் விரைவில் சாத்தியப்படலாம், நல்ல உயரமான இடத்தில் கட்டுங்கள் அந்த பெட்டியை

  • @RK-rj2sc
    @RK-rj2sc 2 หลายเดือนก่อน +1

    Nice darling 😊

    • @SwalihBhai
      @SwalihBhai  2 หลายเดือนก่อน

      😶

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 ปีที่แล้ว +1

    பாஸ் குருவி ஏன் அசையவே இல்ல ?

  • @muralidharan832
    @muralidharan832 3 หลายเดือนก่อน

    குருவி வந்து பொம்மை

  • @peacebewithmeditationmedit6698
    @peacebewithmeditationmedit6698 8 หลายเดือนก่อน

    அவர் குருவிகள் பறவைகள் அழிவை சுட்டிக்காட்டுகிறார் மற்றவரை தவறாகவே நினைப்பதை தவிர்த்து நலவை நினைக்கலாம்

  • @jayanthienion3503
    @jayanthienion3503 ปีที่แล้ว +1

    Tharamaana seyal..... Vaalga vazhamudan

  • @veragowri9955
    @veragowri9955 ปีที่แล้ว +1

    Kuruvi kuda bro kuruvi kuda pathrikeinga la😅😅😅

  • @karthimena887
    @karthimena887 ปีที่แล้ว

    Urutunga anna...urutunga....unga vaii neenga urutureenga

  • @Ayyappasaran
    @Ayyappasaran 7 หลายเดือนก่อน +1

    Wow...

  • @bhuvanlithika7295
    @bhuvanlithika7295 2 หลายเดือนก่อน

    கூகுளை ஒரு பொம்மை குருவி

  • @sankarvel2647
    @sankarvel2647 ปีที่แล้ว

    பாவம் குருவி முட்டைகிடைக்ல அத்தான்.கோழிமுட்டை

  • @user-eg7os9nz8p
    @user-eg7os9nz8p 5 หลายเดือนก่อน

    இவ்ளோ பெரிய முட்டை நாங்களும் எதிர்பாக்கல 😂

  • @eswarieswari9879
    @eswarieswari9879 11 หลายเดือนก่อน +1

    pavam nambi yemanthu eppadi athichila paithiyamana oru vitha paithiyam evar kuda kuruvi kural koduthavaga ???????

  • @NagarajanDhanalakshmi
    @NagarajanDhanalakshmi 6 หลายเดือนก่อน

    தன்ராசி கருமையை கருணையை காமி பாவம்

  • @kanapathipillaijanaki4850
    @kanapathipillaijanaki4850 13 วันที่ผ่านมา

    😊 நாங்க என்ன முட்டாளா. பொம்மை குருவியை காட்டி எங்களை ஏமாத்துற

  • @n.gnanaadeethanithiyananth697
    @n.gnanaadeethanithiyananth697 6 หลายเดือนก่อน

    பொம்மைய வச்சுக்கிட்டு நீங்க வந்து பறவை சொல்றீங்க அப்புறம் முட்டை வந்து கோழி முட்டையில் எனக்கு தெரிஞ்சு போச்சு

  • @veeran1746
    @veeran1746 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂 ya you so cute ❤

  • @btsarmyblinkedits7404
    @btsarmyblinkedits7404 ปีที่แล้ว +1

    Muttai yavadhu original aaa illa adhuvum dammiyaa bro😂😂😂😂

  • @balasukumar
    @balasukumar ปีที่แล้ว +1

    இவ்ளோ பெரிய முட்டைய போட்ட அந்த குருவிகுதான் அந்த வலி தெரியும் 😂😂😂😂

  • @Rubymani1585
    @Rubymani1585 10 หลายเดือนก่อน +1

    Ganga thanna chandramukiya nenachikittaaa.....

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 ปีที่แล้ว +2

    Original kuruvi vandhu yeppo koodu katradhu, yeppo video podradhu😂😂😅❤

  • @praveenkutty68
    @praveenkutty68 ปีที่แล้ว

    ஆரம்ப நிலைதான். நினைக்குறேன் சரிபடுத்திடலாம்

  • @jayapriyashakthi4211
    @jayapriyashakthi4211 ปีที่แล้ว +1

    🇮🇳Super Annan, Keep it up.....

  • @andalbaskaran8868
    @andalbaskaran8868 ปีที่แล้ว

    குருதியே அது முதலில் குருவியே ஒரு பொம்மை😂😂

  • @seethafishfarm2546
    @seethafishfarm2546 ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய முட்டை போட்ட குருவீ செத்தே போயிருக்கும்

  • @gayathriravi922
    @gayathriravi922 ปีที่แล้ว +1

    En vitla nanu ithu maari vacha first time na vaika pothu konja nane pullu ellam vachi thonga vitta then kuruvi athuva innu alaga koodu katikichi neenga vaika pothu box konja mediam size la vainga apr athula konja pullu vainga kuruvi vanthu koodu katikum

  • @AbiramiJ-ug4hq
    @AbiramiJ-ug4hq 4 หลายเดือนก่อน

    ப்ரோ நீங்க பொம்மை குருவி உள்ள போட்டிருக்கீங்க

  • @anthonyraj2991
    @anthonyraj2991 ปีที่แล้ว

    நல்ல ஆசை ஓகே ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @mr.deenaquatics4540
    @mr.deenaquatics4540 ปีที่แล้ว +1

    Kuriviya vida mutta perusa irukeayy pa 🤭🤭😂😂

  • @loyal6804
    @loyal6804 ปีที่แล้ว +2

    Dai kuruvinu kizhili mathi kathuraa😂😂

  • @dhineshbabu6849
    @dhineshbabu6849 4 หลายเดือนก่อน

    முயற்சி 😂🐥😈❤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว

    தம்பி எந்த ஊரு குருவி இவ்வளவு பெரிய முட்டை போட்டுருக்கு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @VinothKumar-ge1dw
    @VinothKumar-ge1dw 9 หลายเดือนก่อน +1

    You are very funny

  • @vprvpr2769
    @vprvpr2769 ปีที่แล้ว +1

    Eppadi emathittinga 😫😭 ennala sagichikka mudiyala

  • @japastin15
    @japastin15 ปีที่แล้ว +1

    பிப்ரவரி நீங்க சும்மாதானே ப்ரோ பண்றீங்க அது வந்து குருவி பொம்மை ப்ரோ என் ப்ரோ இப்ப ஏமாத்துறீங்க எல்லாரையும்

  • @Vigneshvicky-dn2im
    @Vigneshvicky-dn2im 11 หลายเดือนก่อน

    Super bro

  • @sivathalabathi5578
    @sivathalabathi5578 หลายเดือนก่อน

    Bro toy bird anyone singing like bird and chicken's egg😂😂😂😂😊😊😊😊😊