எந்தெந்த விஷயங்களால் பூனைகள் நம் மீது வெறுப்படைகின்றன | 10 Things Cats Don't Forgive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 438

  • @amuljayarani9088
    @amuljayarani9088 6 หลายเดือนก่อน +25

    அக்கா நீங்க சொன்ன அறிவுரை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy 6 หลายเดือนก่อน +616

    Naan daan oru poonai paithiyam nenachen nengaluma😅😂 ela poonai lovers attendance podunga

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 6 หลายเดือนก่อน +19

      Nammala maari Neraya per irrukanga😂 😻

    • @123good
      @123good 6 หลายเดือนก่อน +5

      Yes

    • @assinsathik2912
      @assinsathik2912 6 หลายเดือนก่อน +10

      என் இனமடா நீ...!!!

    • @user-ic8nb3qt1p
      @user-ic8nb3qt1p 6 หลายเดือนก่อน +4

      Me to❤

    • @padmapriya-o8s
      @padmapriya-o8s 5 หลายเดือนก่อน +2

      Naan

  • @ramesrames6347
    @ramesrames6347 6 หลายเดือนก่อน +177

    நானும் ஒரு பூனை வளர்க்கிறேன் அது கானாமல் போய் ஒரு மாதம் நான் மிகவும் வருத்தப்படட்டு கொண்டிருந்தேன் ஆனால் என்னோட தன்னம்பிக்கை என்னை கைவிடவில்லை ஒரு மாதம் கழித்து தானாகவே வீட்டுக்கு வந்து எங்களுக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது இப்போதுகூட என் பக்கத்தில் தான் உறங்குகிறது நன்றி வணக்கம்!

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  6 หลายเดือนก่อน +24

      நல்ல விஷயம்.இப்படி ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்தது மிகவும் அரிதானது

    • @treatseaweed
      @treatseaweed 6 หลายเดือนก่อน +3

      My dog came in 1 and half days after escaping from clinic which is far off. This happened on monday.

    • @senthilveeran1723
      @senthilveeran1723 6 หลายเดือนก่อน +1

      Same here. My cat around 20 days missing and came back. Felt like a miracle.

    • @SabrinaSabrinairshad
      @SabrinaSabrinairshad 5 หลายเดือนก่อน +1

      Wow

    • @playrockergaming-PRG
      @playrockergaming-PRG 5 หลายเดือนก่อน +4

      Ennoda poona yum kaanom 1 year ah 😢

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 7 หลายเดือนก่อน +92

    நீங்கள் சொன்ன எல்லா செய்திகளுமே உண்மை உண்மை. நானும் கூட பூனை வளர்த்த அனுபவத்தில் தான் சொல்கிறேன் ஆனால் எங்கள் வீட்டில் வளரும் பூனைகள் எல்லாம் ஒரு வருடம் இரண்டு வருடம் இருந்துவிட்டு பின்பு தானாகவே வீட்டை விட்டு ஓடிவிடும் ஏன் ஓடுகிறது என்று தெரியவே தெரியாது இப்படியாக ஐந்து பூனைகள் ஓடிவிட்டது இதனால் பூனை வளர்ப்பதையே விட்டுவிட்டேன் ஏனென்றால் பிள்ளை போல் பாசமாக வளர்த்து அவைகள் இல்லை என்றால் இயக்கமாக இருக்கிறது அதனால் பூனை வளர்ப்பதையே இப்பொழுது நிறுத்தி விட்டேன் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்துமே உண்மை.

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน

      Yes sister.you are right.

    • @schoolingguide
      @schoolingguide 7 หลายเดือนก่อน +1

      My cats also ran away 😔😔😔😔

    • @Sivapu43
      @Sivapu43 6 หลายเดือนก่อน +1

      Yen pochu ?

    • @princefemina8020
      @princefemina8020 6 หลายเดือนก่อน +3

      Boy cat ah nega வளர்த்து போனது

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 6 หลายเดือนก่อน

      @@princefemina8020 boy.and girl cat. ஆண் பூனை வளர்த்தால் ஓடி விடுகிறது இன்று பெண் பூனையை வளர்த்தோம் அதுவும் ஓடி விடுகிறது சரி இரண்டும் சேர்ந்து ஆணும் பெண்ணுமாக வளர்க்கலாம் என்று வளர்த்தாலும் இரண்டும் சேர்ந்தே ஓடி விடுகிறது இப்படியாக எல்லா பூனைகளும் எங்கள் வீட்டை விட்டு ஓடற வேகத்தில் தான் இருக்கிறது என்ன செய்வது அதனால் தான் பூனை வளர்க்க ஆசையே போய்விட்டது ஆனால் பூனை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @najimutheen3896
    @najimutheen3896 6 หลายเดือนก่อน +68

    பூனை மனதிற்குள் திட்டுவதோ இல்லையோ ஆனால் இந்த சாக்கில் அப்படி செய்பவர்களை நீங்க நல்லா திட்டுறீங்க போங்க 😂😂

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 7 หลายเดือนก่อน +51

    நானும் ஒரு பூனையை வளர்த்தேன் ஆனால் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் இரவில் ரொம்ப சத்தம் போடுது வீட்டின் மேல் நடக்கிறது இரவில் தூங்க முடிவதில்லை என்று எப்படியோ அதை பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விட்டார். நானு பூனை எப்படியாவது வந்து விட்டது என்று நினைத்தேன். அது போய் 2 மாதம் மேல் ஆகிவிட்டது. மறுபடியும் ஒரு பைனையை வளர்த்தேன் அதையும் அப்படியே செய்து விட்டார்கள். எனக்கும் என் மகளுக்கும் பூனை இல்லாமல் பைத்தியம் பிடித்து விடும் . மறுபடியும் ஒரு அழகான வெள்ளை நிற பூனையை வாங்கி என் பிள்ளை போல் வளர்த்து வருகிறேன் பயத்துடன்
    அவன் பெயர் ❤. ❤❤❤❤ரெக்சி❤❤❤

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +23

      பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏன் இவ்வாறு தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை .அவர்களும் ஒரு உயிரை வளர்ப்பதில்லை .வளர்ப்பவர்களையும் வளர்க்க விடுவதில்லை .என்ன மனிதர்களோ

    • @sherlydcruzsherlydcruz4744
      @sherlydcruzsherlydcruz4744 6 หลายเดือนก่อน

      மனசாட்சி இல்லாத மனிதநேயம் இல்லாதவர்கள் செய்யும் செயல் இது

    • @evershine9829
      @evershine9829 6 หลายเดือนก่อน +1

      ௦என்னோட வீட்டு உறிமையாலரும் அப்படித்தான் செய்வார்கள். 😭😭

    • @arunausha63
      @arunausha63 5 หลายเดือนก่อน +4

      எல்லா இடங்களிலும் இப்படி பட்ட ஜென்ம கள் இருக்க தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு இதயத்தை இரும்பால் செய்து விட்டார் கடவுள்.அப்படி பட்ட மனிதர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

    • @KadaramKondanRC
      @KadaramKondanRC 4 หลายเดือนก่อน +1

      எனது பூனைக்கு எங்க வீட்டில் இருப்பவர்களே இப்படி செய்கிறார்கள்! அது கக்கா போய்விடுவதால்!

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 7 หลายเดือนก่อน +16

    தங்களின் இந்த பூனைவியல் அறிவு மிகவும் பிரம்மிப்பாய் இருக்கு! பூனைகளின் மூன்று தலைமுறைகள் வரை ( அம்மாவின் குழந்தைகள் அவர்களின் சகோதிரியின் குழந்தைகள்) இப்படி........ வளர்த்தால் நீங்கள் சொன்னயாவையும் உண்மையே. சுபாஷ்

  • @MargaretDias
    @MargaretDias 7 หลายเดือนก่อน +29

    I have now 10 rescued cats & kitten. 4 dogs currently . For me their lives are more important than mine.🐈

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +2

      Your life also very important because you are caring them.so take care of you and your pets👍🙏

    • @remadevi957
      @remadevi957 6 หลายเดือนก่อน +1

      God always with u

    • @remadevi957
      @remadevi957 6 หลายเดือนก่อน +1

      God always with u

    • @almond1919
      @almond1919 หลายเดือนก่อน

      God is blessing you forever

  • @vetrivel5136
    @vetrivel5136 5 หลายเดือนก่อน +38

    சாபத்திற்கு ஆளாக கூடாது என பூனைகள் வார்ப்பதே இல்லை.😊

  • @dkdk2093
    @dkdk2093 7 หลายเดือนก่อน +35

    மிகவும் முக்கியமான காரியம், பூனைகளின் குட்டிகளை எங்கையாவது கொண்டு போய் விடுவது, தாயிடம் இருந்து பிரிப்பது, மற்றவர்களுக்கு கொடுப்பது மிகவும் தவறு. நம்ம பிள்ளைகள் காணாமல் போனால், நாம் சும்மா இருப்போமா? நிம்மதியாக சாப்பிட முடியுமா, நிம்மதியாக தூங்க முடியுமா அல்லது நிம்மதியாக இருக்க முடியுமா?

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +2

      Yes you are right

    • @Sheshaalini
      @Sheshaalini 7 หลายเดือนก่อน

      I love catch and kittens ❤❤❤❤❤❤

    • @magimagi2285
      @magimagi2285 5 หลายเดือนก่อน

      True

    • @r.gowthamgowtham8467
      @r.gowthamgowtham8467 4 หลายเดือนก่อน

      Oorukulla ipdiyum nadakudhu amma kitta irundhu kuttiya pirikaradhu periya paavam..

  • @rajeshsathya5337
    @rajeshsathya5337 7 หลายเดือนก่อน +36

    கடைசி சொன்ன விஷயம் கேட்டதும் உயிரே போன மாறி இருந்துச்சு ஏனா நானும் ரொம்ப பாசமா சௌமியா ன்னு ஒரு பூனை வளர்த்தேன் அதையும் கறிக்காக தூக்கிட்டு போய்ட்டாங்க. நாசமா போறவங்க. என் பூனையோட சாபம் மட்டும் இல்ல என்னோட சாபமும் அவனை சும்மா விடாது😢😢😢

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +10

      பூனைக்கறி சாப்பிடுபவர்கள் மனித மிருகங்கள் .மனசாட்சி அற்றவர்கள்

    • @mythili5331
      @mythili5331 7 หลายเดือนก่อน +1

      😢😢😢

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 7 หลายเดือนก่อน +3

      Ennudaiya babymma name shyam and manika. Last one thaan nadanththu. Athu errandum varave illai. Athai sappadu saithuvittan pavi. With tears.

    • @SubramaniK-vz4me
      @SubramaniK-vz4me 6 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 5 หลายเดือนก่อน

      ​​@@GSB-all_in_allஎல்லாம் யாரு நாசமா போன நரிக்குறவர் குறிகார பன்னிகள் தான் பூனைகள் மட்டுமல்ல நாய் குட்டிகளையும் திருட்டுத்தனமாக கொன்று தின்கிறார்கள். நரிக்குறவர்களை மிருகங்கள் புலி சிங்கத்திடம் கடிபட்டு கறியாக போக வேண்டும் நாசமா போனவங்க😡😡

  • @NNN_9001
    @NNN_9001 7 หลายเดือนก่อน +24

    நான் 4 பூனைகளை வளர்த்தேன், அதில் ஒரு பூனை தொலைந்து 2 மாதம் ஆகிவிட்டது...
    சுற்று வட்டார பகுதிகளில் அனைவருக்கும் நன்கு அறிந்த, அனைவரிடமும் நன்றாக விளையாடும் குணம் அவனுக்கு, எங்கள் பகுதி மக்கள் அனைவருக்கும் வருத்தம்...
    எங்கு சென்றாலும் இந்த நேரத்தில் வந்து இருக்கும்.
    10 வது காரணமாக இருந்தால் பூனையின் சாபம் மட்டும் அல்ல, பூனைக்கு உணவளித்து, விளையாடி இன்று வருந்தும் மக்கள் அனைவரின் சாபம் அந்த மனிதனுக்கு கிடைக்கும்

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +3

      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை😢

  • @suganthikm6537
    @suganthikm6537 16 วันที่ผ่านมา +3

    எங்கள் வீட்டிற்கு எங்கிருந்தோ சாப்பிட மட்டும் ஒரு பூனை வரும்... அதுக்கு பால் கருவாடு எல்லாம் வைப்போம்... அது இரண்டு அழகான குட்டிகளை எங்கோ போட்டு எங்க மேல உள்ள நம்பிக்கைல எங்க கிட்ட விட்டுட்டு போய்ருச்சு.. எத்தனையோ பேர் அந்த குட்டிங்கள கேட்டும் தராம நாங்களே வளர்த்து வரோம்... இரண்டு குட்டிகளும் இணைபிரியாம இருக்காங்க... அவங்க தூங்கறது விளையாடறது எல்லாம் வீடியோ எடுத்து வச்சு ரசிக்கிறோம்...

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  16 วันที่ผ่านมา

      நீங்கள் செய்தது மிகவும் நல்ல செயல். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வளர்க்கும் நீங்கள் மனித தெய்வம். 👍🙏

  • @renukadevin5181
    @renukadevin5181 6 หลายเดือนก่อน +26

    என் செல்ல browny ஒரு மாசமா காணவில்லை. மனம் மிகக் கவலையாக உள்ளது

    • @osamaunkc6501
      @osamaunkc6501 6 หลายเดือนก่อน +3

      என் பூனை 2 மாசமா காணம் 😢😢😢

    • @sumathidhasvlogs4817
      @sumathidhasvlogs4817 6 หลายเดือนก่อน +3

      நாங்க வளர்த்த பூனை 6 மாசமா காண வில்லை அப்புறம் ஒரு நாள் அதனோட 5 குட்டிகளை கூட்டிட்டு வந்து எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்து ஆனால் திருப்பியும் 3 மாசம் கழிச்சி வீட்டை விட்டு போய்ட்டு. கவலை படாதீங்க உங்க பூனை வீட்டுக்கு வந்திடும் 👍🏻

    • @jailaniit
      @jailaniit 6 หลายเดือนก่อน

      Vandhurum kavalapadatheenga

    • @tokyorider9378
      @tokyorider9378 5 หลายเดือนก่อน

      Cat iruntha sollunga fry pannalam

    • @MonikaMonika-b6e
      @MonikaMonika-b6e 4 หลายเดือนก่อน

      En dog name um browni 😊?

  • @annufatimaannufatima7344
    @annufatimaannufatima7344 6 หลายเดือนก่อน +24

    நீங்கள் சொல்வது உண்மைதான் 😢😢😢😢😢

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 4 หลายเดือนก่อน +4

    செல்ல பிராணிகளில் பூனை மிகவும் அறிவுள்ள பிராணி பூனையை வளர்த்து போஷிப்பவன போன பிறவியில் செய்த கர்மாக்களில் இருந்து
    வீடுபடுகின்றான் ........
    பூனை இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் இருக்கும் என்றாலும் இரவு நேர பாழாய் போன வேட்டைக்காரர்கள் காட்டுப்பக்கம் வரும் பூனைகளை குறி வைப்பார்கள் ......
    அரசாங்கம் செல்லப் பிராணிகள் ஆகிய பூனைகளை பாதுகாக்க வேண்டும் ..........
    நமக்காக பூனைகள் இறைவனிடம் பரிந்து பேசும்...............

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  4 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்.நன்றி

    • @almond1919
      @almond1919 หลายเดือนก่อน

      Poonai intelligent and clean

  • @arunausha63
    @arunausha63 5 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது சரிதான்.நகங்களை வெட்ட கூடாது.நானும் பூனை வளர்கிறேன்.எனக்கு பூனை கள் ரொம்ப பிடிக்கும்.

  • @suganthikm6537
    @suganthikm6537 16 วันที่ผ่านมา +2

    எங்க வீடல வெளிய ஒரு பாத்ரூம் இருக்கு... அவங்க அம்மா குட்டிங்கள அங்கதான் பாத்ரூம் போகணும்னு பழக்கி விட்டிருக்கா.... அதனால் எவ்வளவு அவசரம்னாலும் இரண்டு குட்டிகளும் அங்க தான் இருப்பாங்க...நல்ல அம்மா அவ.... இப்ப இன்னும் இரண்டு தடவை வேற இடத்துல குட்டி போட்டுட்டா... இப்ப இவங்கள பார்த்தாலும் அவ அடையாளம் தெரியாமல் இருக்கறா...

  • @Sumaiya-arivu
    @Sumaiya-arivu 6 หลายเดือนก่อน +6

    Enakum two cats iruk. Romba cute and lovely ❤

  • @Forest2763
    @Forest2763 7 หลายเดือนก่อน +40

    பூனைகள் வெறுத்தால் மனிதர்களுக்கு அவமானம்.

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 7 หลายเดือนก่อน

      😂😂

    • @luciferthemorningstar1640
      @luciferthemorningstar1640 6 หลายเดือนก่อน +2

      Inga manushane manushana verukkuran poona verukuradhula enna tha poi avamanam nu terila 😂

    • @vtcbe1065
      @vtcbe1065 6 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @Dayanithi76
    @Dayanithi76 5 หลายเดือนก่อน +4

    இன்று என் பூனை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது❤🎉❤🎉❤

  • @SelvamRPS-d4f
    @SelvamRPS-d4f 7 หลายเดือนก่อน +4

    Unga vidiyo pudhu poraliya irukku sagothari Nandri,

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน

      😺😺😺👍🙏

  • @kannanr4617
    @kannanr4617 6 หลายเดือนก่อน +9

    😭😭😭😭 நான் 6 வருடத்துக்கு முன்பு நாய்க்குட்டி வளர்த்தேன் பாசமா வளத்தேன் ஒடம்பு சரியல dog சாமி கிட்ட போய்டுச்சி 😤🥺🥺🥺

  • @annikareva9973
    @annikareva9973 6 หลายเดือนก่อน +13

    Ennidam 5 per irukirarkal ingu avarkal than raja rani nangal ellam avarkal adimaikal😂😂😂.

  • @AdiAdi-yn2sr
    @AdiAdi-yn2sr หลายเดือนก่อน +1

    அதுதான் உண்மை தகவலுக்கு நன்றி

  • @ebenezerfragrant9354
    @ebenezerfragrant9354 วันที่ผ่านมา

    நல்ல செய்தி...

  • @EasterElijah
    @EasterElijah 2 หลายเดือนก่อน +2

    எனக்கு பூனை மிகவும் பிடிக்கும் சிறுவயதில் வளர்த்தேன்.17 வருடம் கழித்து மீண்டும் வளர்க்கிறேன்.இப்போது என் பூனை இரண்டு குட்டிகள் போட்டது.என் மடியில் குட்டிகள் போட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.எந்த அளவுக்கு என் மேல் அன்பு வைத்துள்ளது என்று வியந்தேன்.

  • @SubramaniK-vz4me
    @SubramaniK-vz4me 6 หลายเดือนก่อน +7

    சிறப்பு அக்கா

  • @sulthanalaila6970
    @sulthanalaila6970 17 วันที่ผ่านมา +1

    Naanum oru persiancat valarthen. Adu per snowbell.pure whitea romba alaga irupan. Avan ippo kaanama poi 15days aahuthu..naanum en pasangalum aluthute yerukom.. 😭😭😭😭😭. Snow appdiyavathu kidaikanum..snowkaga prey panngga plz.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 7 หลายเดือนก่อน +5

    சிஸ்டர் இப்பதான் முதன் முதலா ஊங்க சேனல் பார்காகிறேன் சூப்பரா ரன் பண்றீங்க பூனைகள் வீடியோ போட்டு சூப்பர் நானும் பூனை வளர்க்கிறேன் என்னோட சேனல்ல பார்தாதீஙாகன்னா நான் போட்ட பூனைகள் வீடியோ வரும் நான் வளர்க்கற பூனை பெயர் ஙனி 5 வருடமாக இருக்கு என் கூட இப்பர் அது கனி குட்டி போட ரெடியாயிருக்கு போட்டப்பறம் வீடியோ போடறேன் பாருங்க please ❤❤👍🙏

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน

      நன்றி மீனா.உங்கள் சேனல் பெயர் சொல்லுங்கள் பார்க்கிறேன் 👍

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 7 หลายเดือนก่อน

      மீனா கணேசன் இதுல மேல் என்னோட கமெண்ட் த போட்டோல நானும் என் கணவரும் இருக்கற போட்டோவ தொட்டா என்னோட சேனல் வரும் அதுதான் என்னோட சேனல் மாடித்தோட்டத்துக்காக ஆரம்பிச்சது அதுல பூனை குட்டிகளையும் போட்ருப்பேன் நன்றி டியர் சிஸ்டர்🙏

  • @anitha9846
    @anitha9846 7 หลายเดือนก่อน +1

    நீங்க சொன்னதெல்லாம் ரொம்ப Correct, பிடிச்சு இருக்கு இப்ப எங்ககிட்ட இருக்குற பூனைக்குட்டிகள் விளையாண்டு எங்க desktop computer ரோட monitor display வர மாட்டேங்குது அந்த table ல தான் எகிறி குதிப்பது அந்த Connection wire களை கடிப்பது தான் அதுங்களுக்கு பிடிச்சுருக்குது madam
    எத செய்ய கூடாது, எங்கே ஏறக்கூடாதுனு சொல்றோமோ அதை தான் செய்யுதுங்க... அத நாம கவனிக்கிறோமா. அதுக்கு நம்ம reaction என்ன என்றெல்லாம் அதுங்க நம்மள note பண்ணுதுங்க🤭😀
    இதுக்கு என்ன remedy னு சொல்லி தாங்களேன்...

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +1

      உங்கள் கம்ப்யூட்டரை பூனைகள் செல்லாத தனி அறையில் வைக்க வேண்டும் அந்த அறையை மூடி வைக்க வேண்டும்

    • @anitha9846
      @anitha9846 7 หลายเดือนก่อน

      @@GSB-all_in_all 👌👌 idea...ok....madam நாங்க இருக்கிறது ஒரு கிராமம் .இங்க Private school ல படிக்கிற சின்ன பசங்க அவங்க school project காக pictures Printout போட வருவாங்க சில சமயங்களில் passportsize photo Copy போட வராங்க என்ன செய்வது?

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 7 หลายเดือนก่อน

      பூனைகளை தனியாக வேறு ஒரு இடத்தில் வைத்து அவைகளுக்கு பிடித்த விளையாட்டு சாமான்கள் சாப்பாடு இவைகளை அடிக்கடி கொடுத்து அந்த இடத்திற்கு போகும்படி செய்ய வேண்டும் அவைகள் பிடித்த இடம் பிடித்த சாப்பாடு எங்கே இருக்கிறது அங்கேதான் அவர்கள் சுற்றி சுற்றி வருவார்கள் அந்த மாதிரியாக செய்து பாருங்கள் ஏனென்றால் இதுவும் என்னுடைய அனுபவத்தில் ஒன்றுதான் அப்படி செய்தால் பூனைகள் வேறு பக்கம் திரும்பி வராது அவர்கள் பிடித்த இடமாக செய்யுங்கள்.

  • @marjanrose1960
    @marjanrose1960 5 หลายเดือนก่อน

    Sister neega sonnathu ellamae correct thaan, naaga time ku foods kuda vaikirom but irunthalum enga cat naaga engalukaga seira food laam eduthu sapduthu..😔🥲

  • @kasthuribair682
    @kasthuribair682 7 หลายเดือนก่อน +9

    நானும் அம்மு வை நி னை த் து அ ழு கி றே ன் 😢

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve 6 หลายเดือนก่อน +6

    🐈 cat extreme lovers.

  • @SebastianJeromeuk
    @SebastianJeromeuk 2 หลายเดือนก่อน

    எனது பூனை வளர்ந்த பிறகு இரண்டு நாள் வரவில்லை பிறகு வந்தது அதை இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன்😊

  • @Amee2004
    @Amee2004 6 หลายเดือนก่อน +4

    Ennoda chella teddy avana naa en paiyan maari paartha avlo paasama valatha avana ippo kaanala 😢 avan kaanama poi 1 maasam kitta aaga poguthu avan enga pona epdi irukkane theriyala 😢😢😢 ippo nenacchalum aluga varuthu 😭😭 avan enga irunthalum safe fa irukkanum happy ya irukkanumnu naa vendittu irukka 😢😢

    • @ArumugamThenmozhi
      @ArumugamThenmozhi หลายเดือนก่อน

      கவலைப்பட வேண்டாம் கன்டிப்பாக வந்து வடும்

  • @vijayakumara8969
    @vijayakumara8969 5 หลายเดือนก่อน +3

    பூனைக்கறி சாப்பிடக்கூடாது கோழி ஆடு மட்டும் சாப்பிடலாமா நீங்க கோழி ஆடு எல்லாம் சாப்பிட மாட்டீங்களா கோழி ஆடு சாபம் உங்களுக்கு வரும்

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 2 หลายเดือนก่อน

    நாங்கள் ஆசையாக வளர்த்த அணிலை ஒரு நாள் ஒரு பூனை வந்து கடித்து சாகடித்து விட்டது அன்றிலிருந்து இன்று வரை எனக்கு பூனையை பார்த்தாலே பிடிக்காது......
    ஆகையால் பூனையை நான் எங்கு பார்த்தாலும் அடித்தே தீருவேன்
    ஆனால் சொல்வார்கள் அது சாபம் விடும் என்று அது சாபம் விட்டால் விடட்டும் அதனுடைய சாபத்திலிருந்து என் அணில் இறந்த என் அனில் எங்கள் வீட்டில் ஒருவனாக வளர்த்த அணில் என்னை காப்பாற்றும் பூனை விடும் சாபத்திலிருந்து என்ற ஒரு நம்பிக்கை.....

  • @theresashorts9429
    @theresashorts9429 7 หลายเดือนก่อน +1

    Some time yoyr words making me to get laug., yes,all the points are good to take goid certificate from our pets. 👌❤️🙏
    We are having two little two month kittens, Sweety and cutty. We are enjoing and happy in the family.

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน

      Thank you so much.😀

  • @KAVINEWS
    @KAVINEWS 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு🎉

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @veenarathish6648
    @veenarathish6648 7 หลายเดือนก่อน +3

    Thank you 🙏🙏🙏🙏

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 7 หลายเดือนก่อน +3

    Thank you ma very useful tips❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yasirahamed9994
    @yasirahamed9994 7 หลายเดือนก่อน +2

    Good information sister 🎉❤

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +1

      Thank you Yasir😀

  • @Hema-tz6sl
    @Hema-tz6sl 6 หลายเดือนก่อน +1

    Amaaa unmai thaa ennoda bujjiya 😔adichi saptanga... 🥺Naa romba naal kanonu theduna😒

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 4 หลายเดือนก่อน +1

    Aiyo nanrigal

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 4 หลายเดือนก่อน

    🐱🐱Great insights about the thoughts of cat.❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +4

    அருமையாச்சொன்னீங்க ❤😂❤😂❤😂

  • @Devi_1
    @Devi_1 6 หลายเดือนก่อน +1

    நான் இதுவரை minimum 50cats valathurupen neraya cat eranthu poidum 2 or 3 only lived for many years

  • @Dream__queen00
    @Dream__queen00 5 หลายเดือนก่อน

    Akka crt ahh solringa 🥺💜🐈

  • @Devi_1
    @Devi_1 6 หลายเดือนก่อน +1

    Enga veetuku pakathula oru Chicken kada karan irundhan pori vaithu pidithu kari ku vithuruvan. Nee dhan pidichanu sonna naan pidikalanu sathyam pani soluvan. Oru thadava amma cat தன்னோட kutty ku பால் koduka ni8 fullah poradi kaluthula matirundha kampiyoda aruthutu vanthuruchu 😢. Avan kandipa kadavul thandana kodukanum.

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  6 หลายเดือนก่อน

      Nasama ponavanunga thiruntha mattanunga.kadavul parththuk kollattum

  • @banupriya3469
    @banupriya3469 6 หลายเดือนก่อน +1

    Very nice content. Thank u so much😊

  • @BluTech786
    @BluTech786 23 วันที่ผ่านมา

    Sema comdey

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 5 หลายเดือนก่อน

    Video romba pidichathu. Ithellam Poonai ungaltta sollicho? 😂😂😂😂😂😂

  • @123good
    @123good 7 หลายเดือนก่อน +3

    Super 🎉🎉🎉

  • @prajithkumar-oc1pw
    @prajithkumar-oc1pw 6 หลายเดือนก่อน +4

    My miraath is missing 😢

  • @LakshmiLakshmi-fi9su
    @LakshmiLakshmi-fi9su 5 หลายเดือนก่อน +1

    Enga poonai ..evlo tha kovam ah irunthalu m..pall uthuna pothum...sothu madu vanthuruvan ...bullatu mama😂😅😅😅

  • @Aashika80
    @Aashika80 6 หลายเดือนก่อน +2

    En chuttia en frnd veetla vittu vanthutten ippo irukkura veetla poonai not allowed nu sollitanga eppayavathu poi pappen enga aa scotty sound kettone.athu kathikittu odi vanthudum konja neram athukooda irunthuttu snacks vachuttu poiduven athu pinnadie odi varum marupadium vittuttu gate close pannittu nan aluthutte poiduven .... enakku intha video kekkumpothu alugaya varuthu😢😢😢😢😢😢😢😢😢😢😢 l miss you chutti .....l'm sorryyyyyyyy😢😢😢😢😢😢😢😭😭

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  6 หลายเดือนก่อน

      Don't worry.keep watching

  • @ArmyBlink-r7r
    @ArmyBlink-r7r หลายเดือนก่อน

    உலகில் மிகவும் பிடித்த ஒரு உயிர் பூனை மாத்திரமே❤❤❤❤

  • @allvideosediting7333
    @allvideosediting7333 6 หลายเดือนก่อน +1

    Super mam

  • @randommemer5934
    @randommemer5934 6 หลายเดือนก่อน

    Pls put cats daily routine video ❤

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  6 หลายเดือนก่อน

      Ok soon you can expect 👍

  • @kannangopal1593
    @kannangopal1593 6 หลายเดือนก่อน

    Fine , Fine Very Nice 🙏🙏
    Thang You For Your Advice

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @humanbeing5186
    @humanbeing5186 6 หลายเดือนก่อน +1

    Naanum oru poonaya valathure. Athu poonayane theriyale😂. Eppome angayum ingayum oditte irukku 5 hr koode thoogamattikuthu. Namma thoogabothu mogathula vanthu ukkaruthu

    • @kaviya937
      @kaviya937 5 หลายเดือนก่อน

      😂😂😂

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 4 หลายเดือนก่อน

    Very interesting to hear in sound voice

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  4 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @dhanukitchu131
    @dhanukitchu131 หลายเดือนก่อน

    Really true ❤

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 7 หลายเดือนก่อน

    ,மிகவும்அருமை

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน

      நன்றி 😊😺

  • @Karthiga-lifestyle
    @Karthiga-lifestyle หลายเดือนก่อน

    எங்கள் குடும்பம் பூனை பைத்தியம், என்னோட சேனல போட்டு இருக்கிறேன் பாருங்கள்❤நாங்களும் வளர்க்கிறோம் பக்கத்தில உள்ளவங்க திட்டுவாங்க எங்களையும், நான் சொல்வேன் அத அடிச்சா அடிச்சுக்கோ கொல்லனும்னா கொன்னுக்கோனு சொல்லிட்டு, பால் ஊத்தூற புண்ணியம் எனக்கு, அத அடிக்குற பாவம் உனக்குன்னு சொல்லுவேன், அதனால எதும் பண்ண மாட்டாங்க😂😂

  • @sureshn4511
    @sureshn4511 4 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டு கிட்ட ஒரு மூணு பூனைகள் இருக்கிறதா நாம கிட்ட போனாலே ஓடிப் போயிடுங்க சாப்பிடும் போது கூட வரும் ஒரு கை கொண்டு போய் வைக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள பயந்துகொண்டு ஓடிடுங்க என்ன பண்ணலாம்

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 7 หลายเดือนก่อน +4

    My Mini is also missing.... 😢😢😢 sema active.... Then simbha 3 month la yenga chinna theruvil vilayadum pothu accident la .....😢😢😢Then my pet Nala... It also look like mini.... She mets an accident twice.... Then she perfectly cure.... But ippo Avalum missing 😢😢😢 Ippo yen kooda 7 pets irukaanga.... Irunthaalum ivanga 3 perayum yennal oru nodi kooda ninaikama irukka mudiyala.... Simbha va appadi paarthathu innum marakala😔😭... But Mini and Nala yengayo nalamodu irukanga nu naa beleive pandren 🥰😊

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  7 หลายเดือนก่อน +1

      So sad to hear

    • @Mrmark-v7b
      @Mrmark-v7b 7 หลายเดือนก่อน +1

      😭

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 7 หลายเดือนก่อน +2

      Enakkum kooda appidi Experience undu, Namma Chellam Mike, Avanum Road la antha mathiri paarththa pothu enkalukke seththuranum nu thonichu, mudhal naal appidi namma kooda Attached aaga irunthaan, next day appidi paarththa pō, nammalukku vaalkkaiye Veruththuduchu, unga feelings aiyum purinjukka mudiyuthu, 😢😢😭😭

    • @happylara9953
      @happylara9953 7 หลายเดือนก่อน +2

      My cat also missing 20 days

    • @Mrmark-v7b
      @Mrmark-v7b 7 หลายเดือนก่อน +1

      @@happylara9953 😕

  • @muthupandin-m8r
    @muthupandin-m8r 24 วันที่ผ่านมา

    தயவுசெய்து அந்த செல்லப்பிராணிகளுக்கு குட்டிகள் இருக்கிறது என்று விட்டு விடுங்கள் என் வீட்டில் மூன்று குட்டிகள் தவிக்கிறது இதை டைப் பண்ணும் போதே என் கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  24 วันที่ผ่านมา

      குட்டிப் பூனைகள் அம்மா பூனை இல்லாமல் தவிப்பது மிகவும் வேதனையான விஷயம். உங்கள் பூனை குட்டிகள் இப்படி இருப்பது வேதனை அளிக்கிறது

  • @SarojaSaroja-iu6vw
    @SarojaSaroja-iu6vw 4 หลายเดือนก่อน

    அம்மா நானும் பூனைகள் என்ற பெயரிள் ஐந்து செல்லங்களை வளர்த்தேன் ஆனால் இப்போஇரண்டு செல்லவம்தான்இருக்குஉ

  • @Durga1788
    @Durga1788 18 วันที่ผ่านมา

    I lost my cat 4 years ago. Searched him for more than 6 months. Paramaatma avan vara matan nu vituten😢

  • @aliziah9005
    @aliziah9005 4 หลายเดือนก่อน

    Im also cat lover, cat irakum bothe namma pakkathele irukaathu, veliye sendru thaan irakum, thidir nu namma pakkathule vanthu toonggenaa yetho oru ketta vibration irukene artham

  • @rahmathnisha1331
    @rahmathnisha1331 หลายเดือนก่อน +1

    Poona nanga valakkala athu enga veetuku vanthukutte iruku veratunalu. Pogamatethu

  • @kmdrizvankmdrizvan5653
    @kmdrizvankmdrizvan5653 6 หลายเดือนก่อน +1

    என்னுடைய புறாக்களின் எதிரி😅

  • @KamatchiGetzhi
    @KamatchiGetzhi 4 หลายเดือนก่อน

    இந்த பூமி எல்லாருக்கும் சமம்தானே. எல்லா உயிர்களும் நம்மை போல தானே.

  • @Balarithesh
    @Balarithesh 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉 mass அக்கா

  • @devikumar9597
    @devikumar9597 6 หลายเดือนก่อน

    Superb superb ❤❤

  • @SelvamKavitha-hw2kq
    @SelvamKavitha-hw2kq 6 หลายเดือนก่อน +1

    உண்மை.

  • @senthilraja4407
    @senthilraja4407 29 วันที่ผ่านมา

    என் பூனை இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது இன்னும் என் வீட்டில் யாரும் சரியான மன நிலையில் இல்லை

  • @knowledgeistoapply9289
    @knowledgeistoapply9289 6 หลายเดือนก่อน +1

    Super very nice

  • @sobisobitha3396
    @sobisobitha3396 6 หลายเดือนก่อน +1

    Correct sister ❤

  • @thaaranisaravanan3284
    @thaaranisaravanan3284 4 หลายเดือนก่อน

    பூனையை கொன்று விட்டால் அதற்கு பரிகாரம் உள்ளதா

  • @akbarsharif-bl5sj
    @akbarsharif-bl5sj 20 วันที่ผ่านมา +1

    Un kitta sollucha😂😂😂😂

    • @GSB-all_in_all
      @GSB-all_in_all  20 วันที่ผ่านมา

      ஆமா. ஏன் உன் கிட்ட சொல்லலையா

  • @Sathyabts
    @Sathyabts วันที่ผ่านมา

    Last point is 200% crt 😢

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 4 หลายเดือนก่อน

    Super

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 4 หลายเดือนก่อน +1

    Yenakkoo. Poonai. Walarkka. Aasai. Poonaiyum yenakkoo rabaum. Pidikkum. T. N. India.

  • @black0605-abc
    @black0605-abc 15 ชั่วโมงที่ผ่านมา

    enakku poona romba pudikkum ana enga vidla vanki thara maddenkuranga😒

  • @MohammedImran-sq2lv
    @MohammedImran-sq2lv หลายเดือนก่อน

    அதனால தான் நா பூனை ah வேலைக்குறது இல்ல 🤣🤣

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 27 วันที่ผ่านมา

    போன ஜென்மத்தில் பூனையா பிறவி எடுத்து இருப்பார்? 😢😢😢

  • @VMMuzik
    @VMMuzik 5 หลายเดือนก่อน

    Thanks

  • @Kanimozhim-uf3qt
    @Kanimozhim-uf3qt 5 หลายเดือนก่อน

    Super good😊

  • @TamilselviTamilselvi-ro4hl
    @TamilselviTamilselvi-ro4hl 4 หลายเดือนก่อน

    பூனைகள் சாபம் பொல்லாதது குடும்பமே அழிந்து விடும் நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன்

  • @banumathyjesudasan890
    @banumathyjesudasan890 6 หลายเดือนก่อน

    அருமையான ஆ

  • @hamadmohamad9990
    @hamadmohamad9990 6 หลายเดือนก่อน +1

    Nallavela innum naham vettala😮

  • @tamilyt816
    @tamilyt816 2 หลายเดือนก่อน

    உண்மை

  • @ravikumarselva
    @ravikumarselva หลายเดือนก่อน

    aen ma poonai saabam vidra alavukku poyiducha?? urutturathulayum maga urutta irukke...

  • @Santhiya-o8p
    @Santhiya-o8p 2 หลายเดือนก่อน

    Naanum cat Lover❤

  • @farithabegum4788
    @farithabegum4788 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤💋

  • @NandaKumar-ec9hh
    @NandaKumar-ec9hh 3 หลายเดือนก่อน +1

    I have 14cats all r my babies

    • @123good
      @123good 3 หลายเดือนก่อน

      Super 🎉🎉🎉

  • @shaikmubarak338
    @shaikmubarak338 2 หลายเดือนก่อน

    வாய் இருந்தும் பேச முடியாமல் பல வீடுகளில் பெற்றோர்களை இது போன்று தான் சாப்பாடு இல்லாமல் அவர்கள் மன நிலை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள்