"வெள்ளியங்கிரியில் அடுத்தடுத்து உயிர்பலி ஏன்..?" மர்மங்கள் உடைக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • வெள்ளியங்கிரி மலை ஏறும்முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கும் ஹரிஸ் பேட்டி
    #velliangiri #velliangirihills #hillstation #sivan #god #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 50

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 หลายเดือนก่อน +2

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @jegajothi123
    @jegajothi123 5 หลายเดือนก่อน +7

    பொதுவாக முதல் மலை ஏற ஒரு மணிநேரம் ஏழாவது மலை ஏற ஒரு மணிநேரம் இடைப்பட்ட மலை ஏற இரண்டு மணிநேரம், மொத்தமாக மலை ஏற நான்கு மணி நேரம் இறங்க நான்கு மணிநேரம். மொத்தம் 8 மணி நேரம் இது பொதுவான அளவு. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்தில் ஏறி இறங்கிவிடுகிறார்கள், சிலர் 10 மணி நேரம் எடுத்துகொள்கிறார்கள். முதல் முறை மலை ஏறுபவர்களுக்கு வெள்ளியங்கிரி அதிக ஆபத்துதான். முதன்முறை ஏறுபவர்கள் நல்ல காலநிலையில் வெயில் அதிகம் இல்லாத போது பகலில் ஏறுவது நல்லது, மலையின் சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் உணவு முறை அவசியம் பிராய்லர் கோழி மாதிரி உடலை வைத்துக்கொண்டு புரோட்டா மாதிரி கடின உணவை சாப்பிட்டுவிட்டு அதிக எடையுள்ள பேக்கை சுமந்து கொண்டு மலை ஏற கூடாது. நீர் சத்துள்ள ஆரஞ்சு பழம், ஆப்பிள், குளுக்கோஸ், ஆரஞ்சு மிட்டாய் போன்ற உணவுகளை எடுத்துசெல்லலாம், கூல்ரிங்க்ஸ் குடித்துவிட்டு ஏறுவது நல்லதல்ல ஆபத்து என்று நினைக்கிறேன். அதேபோல் வாய்வு ஏற்படுத்த கூடிய உணவு தின்பண்டங்கள் வேண்டாம். முதல் மலையிலேயே நமது உடல் கண்டிசன் விளங்கிவிடும். முடியவில்லை என்றால் திரும்பிவிட வேண்டும் சிறிது உடற்பயிற்சி செய்துவிட்டு அடுத்த மாதம் மீண்டும் மலை ஏறலாம். பொதுவாகவே மலை ஏறுவதற்கு இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பாக தினமும் தோப்புகரணம் 21 முறை அல்லது முடிந்த எண்ணிக்கையில் பயிற்சி செய்துவிட்டுவந்தால் மலை ஏற்றத்திற்கு உடல் தயாராகிவிடும். நான் முதல் முறை வெள்ளியங்கிரி ஏறும் போது, எங்கெல்லாம் எப்போதெல்லாம் முடியவில்லை என்று உட்காருகிறேனோ, உட்காரும்போது இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி இஸ்லாமிய பக்தர்கள் நமாஜ் செய்வது மாதிரி கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டு அண்ணாந்து வானத்தை பார்த்தவாறு அமர்ந்து கொள்வேன். இப்போது உடம்பை முழுவதுமாக தளர்த்த வேண்டும் சுவாசத்தை ஆழமாக முழுமையாக சுவாசிக்க வேண்டும், இதே நிலையில் முடிந்தவரை தளர்வாக ஓய்வெடுக்க வேண்டும், இப்படி செய்தால் உடலுக்கு கூடுதல் ஆற்றல் கிடைக்கும் முயற்சி செய்துபாருங்கள். உடலுக்கு எந்த உழைப்பும் இல்லாமல் வெள்ளியங்கிரி ஏற முயல்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். ஓம் நமசிவாய, ஹரஹர மகாதேவ, சம்போ போன்ற நாமங்களை ஜபம் செய்தவாறு மலை ஏறுங்கள் நற்றுணையாகட்டும் நமசிவாய

  • @thangams6362
    @thangams6362 5 หลายเดือนก่อน +7

    கடந்த திங்கள் அன்று நான் மலையேறினேன் எட்டு மணிக்கு ஏறி 1:30 மணிக்கு தரிசனம் மாலை 6:30 மணிக்கு இறங்கினேன் மிகக் கடினமான அருமையான பயணம்

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 5 หลายเดือนก่อน +1

    👌👌👌 மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படட்டும்

  • @senthilnathan5018
    @senthilnathan5018 5 หลายเดือนก่อน +1

    Crct bro... Exactly what i think he suggested the same... Please keep your body fit and then you can claim get god bless..

  • @balakrishnan4513
    @balakrishnan4513 5 หลายเดือนก่อน +1

    What he is saying is right....

  • @A.RKiruthikha
    @A.RKiruthikha 5 หลายเดือนก่อน +1

    S correct na antha oor tha valaya pakama hard work panna thideernu udambu thaangathu

  • @pasumaiveedu
    @pasumaiveedu 5 หลายเดือนก่อน +2

    As being a Physiotherapist in my point of view his points are valuable, a persons lung functional capacity must be fit to climb hills and mountains if Unpractised and without knowing our comorbids if peoples climb they have a chance of getting myocardial infarction (Heart attack)

  • @contentnahibaeta
    @contentnahibaeta 5 หลายเดือนก่อน +2

    We start 2pm and 6.30pm reached 5th hill end sunrise point and slept till 4.30.. again started 5.30 6th hill aandi sunai.. bath done... 8o clk reached top... 9o clk started return and untill 12o clk reached 4th hill thn no prblm of sunlight... Reached down by 5.30pm

  • @maruthuvarvinoth
    @maruthuvarvinoth 5 หลายเดือนก่อน

    நான் (மருத்துவர் வினோத்) இது ஏன் ஏற்படுகிறது, நடந்தால் என்ன செய்வது மற்றும் வராமல் எவ்வாறு தடுப்பது, அரசு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் ஆகியவை பற்றி முழுமையான காணொளி ஒன்றை போட்டுள்ளேன். இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்.

  • @surendarselvaraj5751
    @surendarselvaraj5751 3 หลายเดือนก่อน

    I went during my college days at that time i was playing football and very fit so made uphill easily. Now im 30+ have to do physical for a week atleast and plan for the visit.

  • @alagappanmeyyappan1387
    @alagappanmeyyappan1387 4 หลายเดือนก่อน

    Brother agasthya malai has more challenges in day 2 trekking, heavy winds will pull you like anything, velliangiris only challenge is 7th hill, other than that normal healthy man can easily climb

  • @navarasanarasan5691
    @navarasanarasan5691 5 หลายเดือนก่อน

    Nice msg to people's do's and don'ts.

  • @balajeee
    @balajeee 4 หลายเดือนก่อน

    100 % true

  • @MJ-wg9xr
    @MJ-wg9xr 5 หลายเดือนก่อน +4

    Ipotha vellaiyangiri poittu room ku vantha da...

  • @mhgaming268
    @mhgaming268 5 หลายเดือนก่อน +1

    உடம்பு Fit ஆக இருந்தால் ஏறாலாம்

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Nature is god, so nature unnai alikkathu neengathanda neengathanda naturea alikkuringa

  • @naveenshanmugam6189
    @naveenshanmugam6189 5 หลายเดือนก่อน

    Good information

  • @rjdbabu
    @rjdbabu 5 หลายเดือนก่อน +12

    யெல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிங்க nanba. Atleast ஒரு 3 yrs regular ah poitu பேசுங்கள்..

    • @a.vigneshvignesh9947
      @a.vigneshvignesh9947 5 หลายเดือนก่อน +2

      Bro avaru 7yrs kita regular ah poirukaru

    • @saravanangptc5036
      @saravanangptc5036 4 หลายเดือนก่อน

      ​@@a.vigneshvignesh9947modu

  • @3D_Infograph
    @3D_Infograph 5 หลายเดือนก่อน

    Na first time ponapa over 30 time break eduthu pona 😅, its tuff and challenging for you heart.

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Neenga ethana murai poninga

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Vellingiri rock is nature

    • @rockx128
      @rockx128 5 หลายเดือนก่อน +2

      Not only vellingiri bro all rocks which is in our planet all nature 😂😂😂

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน +1

    Savu

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Pudungalam

  • @ArunKumar-vp2qf
    @ArunKumar-vp2qf 5 หลายเดือนก่อน

    Epatha evalo prablam nangalam 2014 2015 la 6 time poerukom
    1 death kuda nadakala Anga

  • @katchaikatti
    @katchaikatti 5 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @sudalaikansudalai9583
    @sudalaikansudalai9583 5 หลายเดือนก่อน

    Naarpathu batan the thirum

  • @laxmanan4303
    @laxmanan4303 5 หลายเดือนก่อน

    Health nalla iruntha malaikku poietu varalam

  • @kabishek1984
    @kabishek1984 5 หลายเดือนก่อน +2

    They are giving build up like mount Everest

  • @pasupathy2798
    @pasupathy2798 5 หลายเดือนก่อน

    Neenga scene ah pottu pona sethu tha pognum neengathanda pathu poganum

  • @pasupathy2798
    @pasupathy2798 5 หลายเดือนก่อน

    Yellam therunja Mari pesatha da

  • @pasupathy2798
    @pasupathy2798 5 หลายเดือนก่อน

    Neenga thanda pathu poganum da

  • @pasupathy2798
    @pasupathy2798 5 หลายเดือนก่อน

    30 years ah poravanga paithiyama da

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน +2

    Nee koviluku poriya,illa tour poria

  • @pasupathy2798
    @pasupathy2798 5 หลายเดือนก่อน

    3 years poittu aprom pesu da

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Gootha gooo,,,,,,,,,i

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Yaru da ni

  • @r.kofficialaccount7787
    @r.kofficialaccount7787 5 หลายเดือนก่อน +1

    Sarupu potutu pova sollura ne .kudecetu poravanaun segarat adekeravanaum ne epade soluratu thpu

  • @rajk9009
    @rajk9009 5 หลายเดือนก่อน

    Yaru da nee.. ennamo angeya valdra Mari katha soldrae....

  • @visunugurum3798
    @visunugurum3798 5 หลายเดือนก่อน

    Poa da lusu

  • @baskaranbaskaran8795
    @baskaranbaskaran8795 5 หลายเดือนก่อน

    Who r u

  • @esakiraja4466
    @esakiraja4466 5 หลายเดือนก่อน

    2013 ஆம் ஆண்டு முதல் முறை நடந்து சென்றேன் நீ சொல்ற மாதிரி எதுவும் நடக்கவில்லை
    ஆனா கடைசி மலை ஏறும்போது கொஞ்சம் கஷ்ட பட்டேன்
    கீழ இறங்கும் போது நானும் எனது நண்பனும் இறக்கத்தில் ஓடியே வந்தோம்

  • @balajib181
    @balajib181 5 หลายเดือนก่อน +1

    Istathuku adichu vidran...water illa 5th 6th and 7th hill kitta..mathapadi ellam fake news

  • @rockx128
    @rockx128 5 หลายเดือนก่อน

    Ni solurathu 100% correct thaa bro ana ni solurathu thaa eathuka mudiyala 😂niya thadimatu p***a Mari iruka ni peasura paru 😂