"சென்னைல 12 ஆயிரத்தில் குடும்பம் நடத்தலாமா😮" REAL LIFE பட்ஜெட் பத்மநாபன் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 275

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 หลายเดือนก่อน +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 7 หลายเดือนก่อน +117

    இவரைத்தான் எனது role model ஆக கருதுகிறேன். அவரது மனைவிக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

    • @balu021310
      @balu021310 5 หลายเดือนก่อน

      Yes
      I am also

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 7 หลายเดือนก่อน +145

    அவர் மனைவியை மனதார பாராட்டுகிறேன் ❤

  • @sureshkannan1031
    @sureshkannan1031 5 หลายเดือนก่อน +13

    அருமையான நல்ல மனிதன்....புரிந்து கொண்டு நடக்கும் மனைவி..God bless them..

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 7 หลายเดือนก่อน +145

    இது போல் வாழ்ந்த மக்களை விளம்பரங்கள் மாற்றி கடனில் வாழ பழக்கி விட்டது.

  • @fazeelan
    @fazeelan 7 หลายเดือนก่อน +68

    இப்பிடி ஒரு மனிதரை வெளியே காட்டிய உங்களுக்கு நன்றி மகிழ்ச்சி. இவர் ஒரு நல்ல உதாரண புருஷன். சிக்கனமாக வாழும் மனிதர்கள் தப்பான வழிகளில் செல்ல மாட்டார்கள். இந்த பொண்ணு குடுத்து வச்சவ

    • @holylife7603
      @holylife7603 6 หลายเดือนก่อน +4

      தன் மனைவிக்கு புடவையை அவர் அம்மாவே வாங்கி கொடுக்கட்டும் என்று இருக்கும் நபருடன் வாழும் பெண் கொடுத்து வைத்தவளா?

  • @jayadeva68
    @jayadeva68 7 หลายเดือนก่อน +241

    சிக்கனம் மற்றும் சேமிப்பு என்பதும் ஒருவகையில் சம்பாதிப்பதற்கு நிகரான ஒரு விஷயம்தான்...

    • @tamilthoughtssmjk180
      @tamilthoughtssmjk180 7 หลายเดือนก่อน +5

      Yes😊

    • @meenakshiramesh9540
      @meenakshiramesh9540 7 หลายเดือนก่อน +11

      Yes true but all family members have to co-operate for our planning

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 7 หลายเดือนก่อน +5

      எவ்வளவு பெரிய உண்மை

    • @sanjaym7894
      @sanjaym7894 7 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @s.shanmugasundaramshankar6892
      @s.shanmugasundaramshankar6892 6 หลายเดือนก่อน +1

      But it won't affect our family happyness 🙏 thaan sambathichatha mulusa familyku selavu panravantha unmayana panakaran 🎉

  • @sumaiya6233
    @sumaiya6233 7 หลายเดือนก่อน +99

    நானும் தெருவில் போகும்பொழுது பகல் நேரத்தில் தெரு லைட் எரிந்தால் ஆப் செய்துவிட்டு தான் போவேன் தண்ணீர் குழாயில் சரியாக மூடாமல் தண்ணீர் போய்க்கொண்டிருந்தால் சரியாக மூடிவிட்டு போவேன்

    • @rlenin6662
      @rlenin6662 7 หลายเดือนก่อน +7

      me too

    • @ponvel3723
      @ponvel3723 7 หลายเดือนก่อน

      நானும்​@@rlenin6662

    • @sanjaym7894
      @sanjaym7894 7 หลายเดือนก่อน +6

      Nanum dhan

    • @Anandi-br4qw
      @Anandi-br4qw 6 หลายเดือนก่อน

      Super

    • @iswaryaparthiban9262
      @iswaryaparthiban9262 5 หลายเดือนก่อน

      Nannum dhaan.... I won't waste water....

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +104

    மாப்பிள்ளை ஹீரோ மாதிரி இருக்கிறார்.... நல்லதோர் மனைவி அமைந்துள்ளது.... நல்லா வாழ்ந்து காட்டுங்கள் ஜோடிகளா.... சிக்கனம் எதிர்கால வாழ்வை உயர்த்தும் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Kv2024feb5
    @Kv2024feb5 7 หลายเดือนก่อน +28

    I like her a lot - nalla பெண் 🤗.. சூப்பர் family ❤❤ God bless you all 😊😊😊😊... Interview சீகிரம் முடிஞ்சா மாதிரி இருக்கு... இவுங்க பேசுறதை பாத்துட்டே இருக்கலாம் போல 😀💖 கணவன் மனைவி இருவரும் அவ்ளோ அழகா பேசுறாங்க - ❤❤

  • @vigneshd2076
    @vigneshd2076 6 หลายเดือนก่อน +19

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🥰🤕😢

  • @uboopathy
    @uboopathy 6 หลายเดือนก่อน +16

    Discipline. He is a Good Samaritan too. He has a policy of not negotiating with local vendors which shows how good human he is

  • @m.thariqabdulazees9311
    @m.thariqabdulazees9311 5 หลายเดือนก่อน +10

    இவர் குழந்தை க்கு இப்ப புரியாது. ஆனால் இவர் பையன் பெரிய வயது அடைந்த பிறகு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொத்து இருக்கும்... இதுபோன்ற தந்தை கிடைப்பது சிறப்பு...

  • @oshins4524
    @oshins4524 6 หลายเดือนก่อน +7

    Like my father. Very nice loving simple practical man.he passed away 3 months back at the age of 87..Miss him a lot. ❤

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 7 หลายเดือนก่อน +13

    இவர்கள் வீட்டைகூட ஒரு டூராக போடலாம்.🎉 நல்ல தம்பதிகள்🎉 வாழ்க வளமுடன். ஈம்ஐ என்ற செல்லுக்கு குட்பை சொன்னால் போதும்🎉. நம் வாழ்கை நம் கட்டுபாட்டில். மண்னின் மீது மனிதனுக்கு ஆசை...... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது.....🎉 பாடல் காட்சிக்காக வருது...🎉 உடலும் கட்டுகோப்பாக இருக்கும். ஆரோக்யம், ஸ்லிம் ஆன்டு பிட்டாக இருக்கலாம். சூப்பர் குடும்பம் குடும்பமாக உள்ளனர்.

  • @velmurugant207
    @velmurugant207 6 หลายเดือนก่อน +7

    உலகம் கிரெடிட் கார்டு, EMI மோகத்தால் மூழ்கி கிடக்கும் போது வாழ்க்கை க்கு அவசியம் ஆன பொருளாதார படிப்பினை யை மக்களுக்கு தேவை யான தருணதில் சிக்கனம் அவசியம் தேவை என்பதை எடுத்து உரைத்த தற்கு நன்றி.

  • @punitha1491
    @punitha1491 6 หลายเดือนก่อน +38

    Fan கூட போடாம பணம் சேமித்து அடுத்த தலைமுறைக்கு குடுக்கணும்.. அவர் பையன் இவர மாதிரி இருக்கலாம்,ஆனால் அதுக்கு அடுத்த தலைமுறை ஜாலியா இருப்பாங்க.. நம்ம சம்பாத்தியம் நமக்கும் பயன் படனும்.. நேரம் ரொம்ப முக்கியம்.. இப்போ சேமித்து அதை எப்போ அனுபவிக்க போறீங்க..சேமிப்பு இருக்கனும், அதுவும் கடைசி காலத்தில் நமக்கு உதவ தான்..நீங்க பண்றதுன்னு பேரு கஞ்ச தனம்..

    • @jinishivs
      @jinishivs 5 หลายเดือนก่อน

      Absolutely

    • @anandhankrishnan7788
      @anandhankrishnan7788 3 วันที่ผ่านมา

      100% well said bro... Our thinking always should be high...more focus on earnings... are we slave to born this world and earn assets for our future generations... what ever we are earning we have to enjoy ourself...and we can give good studies to children, let them earn and build assets..

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 7 หลายเดือนก่อน +19

    Ulagathula periya prachanai vandhha kooda ivanga samaalichuruvaanga. Nammalaala mudiyaadhu. Adhu dhaan periya difference ivangalukkum namakkum

  • @sarveshr4724
    @sarveshr4724 7 หลายเดือนก่อน +30

    Good wife.lucky man

  • @ramram1545
    @ramram1545 7 หลายเดือนก่อน +14

    என்னைப்போல் ஒருவர் மிகவும் சந்தோசம்

  • @GuruswamyLoganathan
    @GuruswamyLoganathan 7 หลายเดือนก่อน +8

    Respect to the lady because men usually think only of the family. But that lady has been supporting him.

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 7 หลายเดือนก่อน +24

    சிறந்த கணவன் மனைவி என்று பாராட்டுகிறேன்

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 7 หลายเดือนก่อน +11

    This Video should be presented infront of Our Chief minister. He has to appreciate this family.

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 7 หลายเดือนก่อน +19

    சிக்கனம் என்பது ஒரு பழக்கம், மனோவியாதி ஆயிட கூடாது

  • @VaibhavAdithya360Views
    @VaibhavAdithya360Views 7 หลายเดือนก่อน +35

    This is how everyone lived sometime back, now they looks different as everyone changed their lifestyle 😢😢to

    • @redpepper8913
      @redpepper8913 6 หลายเดือนก่อน

      Very true..

    • @kumarprabhu
      @kumarprabhu 6 หลายเดือนก่อน +1

      Yes, during 90s maximum people were like this...Now they are looked at differently....Time have changed!!!...Strange!!

  • @BharaniBharani
    @BharaniBharani 2 หลายเดือนก่อน +1

    I saw this person and he is working in Sundharam Foundation hospital, Annanagar, Chennai.. But he is very polite and kind hearted... Salute his utilising and his wife's understanding.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 7 หลายเดือนก่อน +39

    சேமிப்பு பணம் எப்படி பெருக்குக்கிறார்கள் என்பதை கேட்டிருக்கலாம். சேமிப்பு மட்டும் போதாது, அதை சரியான முதலீடாக மாற்ற வேண்டும்

  • @karunakarang5545
    @karunakarang5545 7 หลายเดือนก่อน +9

    Indha alavukku sikkanam endraal avar andha alavukku varumaiyil vaanzhu ullaar....

  • @girijaravi3610
    @girijaravi3610 6 หลายเดือนก่อน +3

    The lady is so sweet. Very understanding couple.

  • @redpepper8913
    @redpepper8913 6 หลายเดือนก่อน +7

    Try to increase income too by doing small business....
    Small small enjoyment thaan life la happy eh

  • @sivanesundar5259
    @sivanesundar5259 6 หลายเดือนก่อน +6

    நல்ல குடும்பம் சூப்பர்.நல்ல தகவல் 🎉

  • @sekardhana8426
    @sekardhana8426 7 หลายเดือนก่อน +22

    இருவரும் இதை கடமையாக நினைப்பதால் குடும்பத்தில் எந்த சண்டை சச்சரவும் இல்லை. இதுவே யாராவது ஒருவர் இதை ஒரு குறையாக எண்ணினால்கூட இநேரம் நடப்பதே வேறு 😅😊😂

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 7 หลายเดือนก่อน +16

    அவருடைய வருமானம் அவருக்கு தெரியும் முடிந்த அளவு அவருடைய சுகத்தை குறைத்தே ஆக வேண்டும் எண்ணிடம் வருமானம் இருக்கும் போது எல்லாமே சிறப்பா செலவு செய்தேன் ஆனாலும் வீண்செலவு செய்வதில்லை ஆனால் இப்போது வருமானம் ரொம்ப குறைவு இப்போது முடிந்தவரை தனக்கு மட்டும் முடிந்தவரை சுகத்தை குறைத்துக் கொள்கிறேன் அவர் சொல்வதை போல் இரண்டு நாளைக்கு ஒருமுறை ஆடை கூட மாற்றி செலவை குறைக்கிறேன் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் என்ன செய்வது காலம் தரும் இன்ஸாஅல்லாஹ்

  • @blackbullride
    @blackbullride 7 หลายเดือนก่อน +8

    vera level manusan ya ivaru🎉🎉🎉....nalla kudumbam congrats.....

  • @Jaraamikha2018
    @Jaraamikha2018 7 หลายเดือนก่อน +12

    Ivangala paaratanum.. Ivangala kanjam sola kudathu bcz ivanga kaasu vachitu selavu panama ila varumanathuku etha mathiri selavu paranga perasai ilama.. Super fmaily

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 7 หลายเดือนก่อน +14

    Endha lady eppadidhaan eppadi porumaya evar kooda kudumbam nadathraangalo....hats off to her....

  • @kumarraja3089
    @kumarraja3089 7 หลายเดือนก่อน +6

    Let's say his salary is 20k, he is saving at 20-25%
    He should focus to improve his skills to earn more and maintain this savings rate. 1000 rs entertainment budget is a must. Movie tickets sold at Rs. 10/- He should spend 200-500 rs for charity. Striking a balance between savings and expenses is an balancing art.

  • @geetharajan9430
    @geetharajan9430 7 หลายเดือนก่อน +16

    But he looks decent
    Not shabby

  • @frenchbeard5940
    @frenchbeard5940 7 หลายเดือนก่อน +11

    Enakku ennaye patha madhiri irukku, naan ivar sonna anaithaiyum en vazhvil seigiren ration godhumai 2kg everymonth vaangi adhule poori chappathi seivom so rice ku aagura kaasu micham ayidum, ration paruppula en wife nalla sambar veppanga, ration raw tice and boiled rice mix panni konjam ulundhu pottu dosa maavu arachipom. Raw rice 2 hours soak panni arachi idiyappam senjipom. So oru moota arisi engalukku half bag dhaan use aagum. Shop le rice vaangum podhum mootaiya vaangama loose le vaanguven appo konjam extra kidaikum and andha cover naange trash bag ah use pannipom. Veetle AC half an hour time set panni use pannuvom romba veppama irundha another half an hour only we'll put. Daily morning and evening terrace le irukka plants ku water pour pannuvom cuz plants pot vekkiradhu nala sun rays directa terrace le padadhu and two times watering panna that will decrease heat to great extent. Small medical treatments ku we started using arasu aramba sugadhara maiyam which gives free medicine and even medical tests. Im taking free BP tablets from this clinics and i would say this is not different from private doctors medicine. Even if we go for vacation we try to stay in our relations house rather than hotels so that we can eat home made food and we can buy things for them instead of spending as room rent and food expenses which will make our relatives also happier. When it comes to spending we save money and spend . For relatives functions naanga dhaan adhigama moi seivom minimum 5k which we consider as not expenses but as a prestige .Enna keta own house irundha we can live even with 5k as monthly expenses. Sikkanamum semippum engal iru kangal. Money saved is money earned.

    • @vasanthakumar1891
      @vasanthakumar1891 6 หลายเดือนก่อน +1

      Motton chicken la yearly onces ah

    • @pushpaarunraj874
      @pushpaarunraj874 5 หลายเดือนก่อน

      ​@@vasanthakumar1891😂😂😂😂😂😂😂😂😂

  • @ponvel3723
    @ponvel3723 7 หลายเดือนก่อน +18

    குறள் எண் :- 478.
    ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
    போகாறு அகலாக்கடை.

  • @naushadali3446
    @naushadali3446 7 หลายเดือนก่อน +3

    I was about to go and do some shopping but after watching this video, I changed my mind and keep the money into saving.

  • @JiannaRose
    @JiannaRose 7 หลายเดือนก่อน +7

    Learned so many things. Thank you bro and sis

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 6 หลายเดือนก่อน +3

    He is a genuine guy. Keep it up Bro.

  • @singaisatish3828
    @singaisatish3828 7 หลายเดือนก่อน +31

    நகைசுவை நடிகர் மறைந்த சுருளிராஜன் அவர்கள் ஒரு படத்தில் இப்படி வாழ்ந்திருப்பார்... நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை நியாபகம் படுத்தியத்திற்கு நன்றி 😂😂😂

  • @revathijeeva1979
    @revathijeeva1979 7 หลายเดือนก่อน +28

    நல்ல மனைவி

  • @vanathipushpa835
    @vanathipushpa835 7 หลายเดือนก่อน +3

    Super couple 💑 ❤ congratulations 🎊, real budget padmanaban 😮good

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 5 หลายเดือนก่อน +1

    Super husband and wife best role model for all people

  • @balajiravi9259
    @balajiravi9259 7 หลายเดือนก่อน +5

    Really appreciate his wife ❤ 👍

  • @Vasan524
    @Vasan524 7 หลายเดือนก่อน +5

    நீங்கள் நல்ல மனிதர்

  • @rameshtr9827
    @rameshtr9827 หลายเดือนก่อน +1

    Difference between kanchan and sigkanam..
    He is sigkanam
    Periya kadai... Price barging is good ...

  • @Senthil-g2q
    @Senthil-g2q 7 หลายเดือนก่อน +17

    என்னோட dress எல்லாம் பனிரெண்டே பனிரெண்டு வருஷம் தான் ஆச்சு அதுக்குள்ள.. ஒரு சட்டை கிழிய பாக்குது.. விடுவேனா தச்சுட்டோம் ல....😂😂😂

  • @dhishwanthrajamannar3539
    @dhishwanthrajamannar3539 7 หลายเดือนก่อน +7

    Same feel but children's very abset . bcz today my daughter won the first prize. Appa veliyil sapitalam sonnanga but no .veetla vanthu arisi satham.saving irukkalam kanjama irukka koodathu .nama wife vazhakkam paavam pillaikal.na anupavikkeran.

  • @viewsofvani5810
    @viewsofvani5810 7 หลายเดือนก่อน +40

    ரேஷன் கோதுமை நல்லா இருக்கும்

  • @RockyPrakash-ov5rg
    @RockyPrakash-ov5rg 7 หลายเดือนก่อน +8

    Good family Always best 🎉❤

  • @mariganesan88
    @mariganesan88 7 หลายเดือนก่อน +20

    அந்த மனைவியால் தான் அவரால் இந்த சிக்கனத்தை செயல்படுத்த முடிகிறது,வாழ்த்துக்கள்

  • @drskb2934
    @drskb2934 7 หลายเดือนก่อน +44

    ஒரிஜினல் பட்ஜெட் பத்மநாபன்!!
    இவர்தான் "
    10-லட்சம் மத்திய அரசு & மாநில அரசுகள் 10-லட்சம் பரிசு கொடுத்து கவ்ரவிக்க வேண்டும்,😅😂😅🎉🎉🎉

    • @karthikaanbu4210
      @karthikaanbu4210 7 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா

    • @arun9790-v6v
      @arun9790-v6v 7 หลายเดือนก่อน +1

      Hahaa❤❤

  • @Senthil-g2q
    @Senthil-g2q 7 หลายเดือนก่อน +20

    நான் ஒரு டிப்ஸ் சொல்லட்டுமா..... ரேஷன் கோதுமை ய நல்லா கழுவிட்டு காய வைத்து அரைக்கும் போது கொஞ்சம் பெரிய பெரிய peace அ அரைத்து கொள்ளவும். இப்போ உங்களுக்கு தலியா.. அதாவது கோதுமை குருணை ரெடி.... பாயசம், உப்புமா, பொங்கல் செய்யலாம்.... ரேஷன் அரிசி சாப்பிட சூப்பரா இருக்கும்

    • @oshins4524
      @oshins4524 6 หลายเดือนก่อน +1

      Super. Ration rice than அவ்வளவு நல்லா இருக்க மாட்டேங்குது சாப்பாடு சமைக்க ...இட்லி தோசைக்கு ஓகே.. எனக்கு தான் சாப்பாடு சமைக்க தெரியலையோ என்னமோ. நான் குக்கர்ல தான் சமைப்பேன்

    • @Senthil-g2q
      @Senthil-g2q 6 หลายเดือนก่อน

      @@oshins4524 சிஸ்டர்... ஒரு ரெண்டு மணி நேரம் ஊற வைங்க.. பிறகு சமைங்க... குக்கர் ல வேண்டாம்..

  • @smithaa767
    @smithaa767 7 หลายเดือนก่อน +5

    One of the best videos i watched in years 😊

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 7 หลายเดือนก่อน +2

    Ipdiyana husband kidaika neenga koduthu vachirukanum..... Kandipa unga life nala improvement irukum.... வாழ்க வளமுடன்....

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow 7 หลายเดือนก่อน +3

    Superb family! Keep it up! God bless!❤

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 7 หลายเดือนก่อน +6

    Aanal ippadi irundhaal AC thevaya irukkadhu society nalla munneridum. Current rombha mitchamaagum. Nalla munneridum ulagam

  • @goals4867
    @goals4867 7 หลายเดือนก่อน +3

    Very good family,god bless u,all should follow there advice,good lesson for the society

  • @RajGosel
    @RajGosel 7 หลายเดือนก่อน +7

    What he is doing is not only good for him for the society as well 🤞❤️

  • @Ragam-w9x
    @Ragam-w9x 7 หลายเดือนก่อน +8

    Same my husband mathiri

  • @blackbullride
    @blackbullride 7 หลายเดือนก่อน +3

    india'la Ivar maathiri aal iruntha India eppovo vallarasu akidum...😀👏👏👍👍💐💐💐

  • @updateyourself2678
    @updateyourself2678 7 หลายเดือนก่อน +23

    இந்த video yen husband ku share panni இந்த மாதிரி இருங்க nu sollirkan....yennoda husband பணத்தை சிக்கனமாக பயன்படுத்துவதே இல்லை.... 😂....

    • @kuppusba23
      @kuppusba23 7 หลายเดือนก่อน +3

      Good luck

  • @naushadali3446
    @naushadali3446 7 หลายเดือนก่อน +3

    I saved this video to watch again and again

  • @arulprakashe4242
    @arulprakashe4242 5 หลายเดือนก่อน +30

    இந்த ஆள தமிழ் நாட்டின் நிதி அமைச்சரா போடுங்க......

  • @shashee2841
    @shashee2841 6 หลายเดือนก่อน +2

    10 yrs marriage life la my husband 2 saree than vangi koduthanga ........

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 7 หลายเดือนก่อน +3

    Good man, know how to live, many are living like this due to high inflation

  • @periasamisami2444
    @periasamisami2444 7 หลายเดือนก่อน +4

    I must appreciate his wife bcos in many households wives won't coperate.But this lady hats off nalla ponnu..if i get daughter in law like her I'll be very happy

  • @lakshmisiddan951
    @lakshmisiddan951 5 หลายเดือนก่อน

    Really it's a good feeling to see such a person at this present situation where people are spending money lavishly unnecessarily

  • @ranjithravichandran3885
    @ranjithravichandran3885 5 หลายเดือนก่อน

    He is just Retentioning the olden days of our typical South Indian family.. He is not just a joke... One day his son will feel proud of himself what he is made of. And he feel proud of his father learning too... His wife should realize his worth...
    He is just like anti bacteria like turmeric
    "Anti- emi man "
    He should proud of himself too.. Should know his worth while some one bullying on himself

  • @cinefan555
    @cinefan555 7 หลายเดือนก่อน +43

    சிக்கனம் இருக்கலாம் எல்லைமீறி போகக்கூடாது

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 7 หลายเดือนก่อน +3

    👌👌👌👌👌👌👌நல்ல மனிதன்

  • @josephparimalam3051
    @josephparimalam3051 7 หลายเดือนก่อน +5

    . சிக்கனம் எதிர்கால வாழ்வை உயர்த்தும்

  • @3D_Infograph
    @3D_Infograph 7 หลายเดือนก่อน +2

    Evlo sambarichalum save panlana lastla zero than..🤗🤗

  • @arun9790-v6v
    @arun9790-v6v 7 หลายเดือนก่อน +2

    Wife is sooo sooo innocent

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 7 หลายเดือนก่อน +2

    You compromise on health by consuming substandard things. But salwar top can be got under rs300 too.

  • @unitymedianewsnetwork8122
    @unitymedianewsnetwork8122 5 หลายเดือนก่อน

    பொறுமைசாலியான கணவர், புரிந்து கொண்டு ஒத்துழைக்கும் மனைவி மற்றும் மகன்.... ஏக இறைவனான அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டி அருள்பாலிப்பானாக...

    • @goodlife6116
      @goodlife6116 5 หลายเดือนก่อน

      செருப்பால் அடிப்பன் அல்லாஹ் வ கடவுள் சொன்ன..

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 6 หลายเดือนก่อน +1

    மக்களுக்கான தலைவர்.

  • @godisgreat143
    @godisgreat143 7 หลายเดือนก่อน +46

    சிக்கனம் இருக்கலாம்,ஆனால் கஞ்ச தனம் தான் இருக்க கூடாது

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 7 หลายเดือนก่อน +5

    Wife s so sweet

  • @chitra_luxica
    @chitra_luxica 6 หลายเดือนก่อน +2

    Ithu paakka nalla.irukkum practical ah namakku sari pattu varaadhu😢😢

  • @TechTamizha1
    @TechTamizha1 7 หลายเดือนก่อน +1

    நீங்க ஒரு legend.

  • @ielts.english
    @ielts.english 5 หลายเดือนก่อน

    சூப்பர் ஜோடி. வாழ்க வளமுடன் ❤

  • @rexcafe9129
    @rexcafe9129 7 หลายเดือนก่อน +9

    Super many young people should learn these

  • @prolonglaugh
    @prolonglaugh 5 หลายเดือนก่อน

    Wow, What a genuine husband and wife

  • @vallarasu_in
    @vallarasu_in 5 หลายเดือนก่อน

    தெய்வமே!

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 6 หลายเดือนก่อน

    Wife ah romba puduchuruku... Nalla ethaarthama pesuringa ma... ❤

  • @ambikaambika9886
    @ambikaambika9886 6 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டு காரரும் இப்படி தான்

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 5 หลายเดือนก่อน

    அப்படியே என் husband character.....en thanga purushan....i love my husband....engala avlo supera பாதுகுறாரு

  • @SoorryanaaraayanD-kg8vv
    @SoorryanaaraayanD-kg8vv 7 หลายเดือนก่อน +3

    Semma couples ❤❤❤❤

  • @johnsonnesakumar8302
    @johnsonnesakumar8302 7 หลายเดือนก่อน +2

    Engal Annan mr.Dhandapani vazlga ❤

  • @VijayKumar-f4
    @VijayKumar-f4 6 หลายเดือนก่อน

    Superb Sir saving in need current siution on every one...

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 5 หลายเดือนก่อน

    நல்ல குடும்பம் பல்லாண்டு வாழ்க ❤️❤️❤️

  • @fathimaparveen6124
    @fathimaparveen6124 7 หลายเดือนก่อน +3

    Nalladoaru kudumbam palghalai kazhagham. Avar solum ovvoru karuthu.kum parati kai thatunghal . Sirikadeerghal. 😊Anchor sirikavendiyadilla😊i.

  • @SKidharsan_SManodheedan
    @SKidharsan_SManodheedan 5 หลายเดือนก่อน

    இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.

  • @fathimaparveen6124
    @fathimaparveen6124 7 หลายเดือนก่อน +2

    Mashaallah God bless this family.

  • @achuthansridharan2239
    @achuthansridharan2239 7 หลายเดือนก่อน

    Good family 😊 nice and understanding wife. Lucky to have.