இதை சாப்பிடுங்க | to get healthier sperm | Health tips | Doctor tips | Dr.Nithya | Mr ladies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 396

  • @ganapathy330
    @ganapathy330 5 หลายเดือนก่อน +26

    எனக்கு 40 வயதை தாண்டி விட்டது என்னைப் போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மிகவும் அருமையாக சொன்னீர்கள் மேடம் !
    மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு இது
    மிக்க நன்றி ! மிக்க நன்றி ! 🙏🏻🙏🏻🙏🏻
    உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேடம் !

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 4 หลายเดือนก่อน +6

    கோடான கோடி நன்றிகள் சகோதரி நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் 💐💐💐💐

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 6 หลายเดือนก่อน +49

    மனம்.திறந்து.உன்மையாசம்பவத்தை.ஒளிவுமறைவு.இல்லாமல்.கூறிய.உங்களுக்கு.மிக.மிக.நன்றியை.கூறிக்கொள்கிறேன்

  • @MariMuthu-vw7qh
    @MariMuthu-vw7qh 3 หลายเดือนก่อน +15

    நமைச்சல் புடிச்ச பொண்டாட்டியா இருந்தா நீ தினமும் செய்தால் கூட. பக்கத்து வீட்டுக்காரன். தேடுவா . அன்புள்ள மனைவி. கணவன் அன்புக்காக தான் எங்குவால்.

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 5 หลายเดือนก่อน +10

    பதிவு அழகாகவும் ஆழமாகவும் பலன் உள்ளதாகவும் இருந்தது🙏🏻

  • @jollyshankar7872
    @jollyshankar7872 6 หลายเดือนก่อน +271

    ஆமா...ஆமா... உனக்கென்ன ஈசியா சொல்லிட்ட பொண்ணுங்க படிச்சாலும் சரி படிக்காட்டாலும் சரி சிக்கரமா கல்யாணம் ஆகிடும்.... பசங்க வாழ்க்கை அப்படியா நிரந்தரமா வாழ்கையில செட்டில் ஆகுர வரைக்கும் நாங்க பாடுர பாடு இருக்கே 🤦‍♂️🤦‍♂️... இப்ப உள்ள காலத்துல சின்ன வயசு பையனா வேணுமா நாத்துனா இருக்க கூடாதாம் வீடு வாசல் வசதியா வேணுமா பொண்ண பெத்தவுங்களுக்கு இப்படி எதிர்பார்த்தா தொழில் அதிபர் மகன், ஆம்பானி பேரன தான் கட்டனும் பெண் வீட்டார்கள்.... ஆண்களோட உளவியலே தனி அத பத்தி பேசுனோம்னா நேரம் பத்தாது...ஒரு நாள் ஆணாக வாழ்ந்து பாரு 🙏

    • @Tamizathullielu
      @Tamizathullielu 6 หลายเดือนก่อน +14

      Super bro nan nenachan nee sollitta🫡

    • @kaviarasank8315
      @kaviarasank8315 6 หลายเดือนก่อน +8

      Super thalaiva 👌

    • @vaanavan
      @vaanavan 6 หลายเดือนก่อน +15

      சமூகம் 90ஸ் அ... சேம் பிளட். எல்லாம் களிப்பாலொட மகிமா😂😂😂

    • @IthuActionMedam
      @IthuActionMedam 5 หลายเดือนก่อน +3

      💯💯

    • @thamizharasana4923
      @thamizharasana4923 5 หลายเดือนก่อน +1

      Correct bro 100 true sonninga

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 หลายเดือนก่อน +5

    🙏நன்றி. நல்ல விழிப்புணர்வு காணொளி. ஆனா நல்லதை சொன்னா எவன் கேட்குறான். ஆரம்பத்துல கஷ்டம் தான் ஆனா திருந்தனும். 🤦🏻‍♂️

  • @blessingbeats4229
    @blessingbeats4229 6 หลายเดือนก่อน +51

    அன்பான அறிவுரை நன்றி மேடம்

  • @rayudurayudu9348
    @rayudurayudu9348 6 หลายเดือนก่อน +18

    Madam i have seen many youtube videos even male siddha doctors haven't given such a clear description and practical home remedies you are crystal clear and no hesitation in your voice
    Keep it up

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 3 วันที่ผ่านมา +1

    வாழ்க சித்த மருத்துவம்
    அல்லாஹு அக்பர்

  • @kalaharana8427
    @kalaharana8427 5 หลายเดือนก่อน +4

    It's reality but today's doctor also won't accept. Good advice mam
    2monts after u feel like flying bird, if u fallow Brahmacharya

  • @சுசெயக்குமார்காமராசு
    @சுசெயக்குமார்காமராசு 6 หลายเดือนก่อน +12

    🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆலோசனைக்கு நன்றி மருத்துவர்🙏🏽

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 6 หลายเดือนก่อน +30

    நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது நான் மாதம் இரண்டு முறை ஃஃஃஃஃ உடல் நன்றாக இருக்கிறது ஃ

  • @Jesurajan942
    @Jesurajan942 5 หลายเดือนก่อน +3

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி.பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @RamaSwamy-z1d
    @RamaSwamy-z1d 6 หลายเดือนก่อน +7

    அன்பான அறிவுரைக்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @sureshabi3295
    @sureshabi3295 6 หลายเดือนก่อน +16

    உங்கள் ஆலோசனைகு நன்றி

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 2 หลายเดือนก่อน

    உடன் இணைந்து யோகா பயிற்சி செய்து கொள்ளலாம்

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 5 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு
    சகோதரி

  • @ramramu8602
    @ramramu8602 6 หลายเดือนก่อน +22

    உன்மையான வார்தை மெடம்

  • @senthilraj4951
    @senthilraj4951 6 หลายเดือนก่อน +12

    Nanri Amma vazga valamudan

  • @shanmugamkannan2691
    @shanmugamkannan2691 6 หลายเดือนก่อน +3

    A beautiful narration, a colourful explanation and a wonderful suggestions. Thanks ma.

  • @premdhayal1798
    @premdhayal1798 6 หลายเดือนก่อน +4

    நீங்க இருக்கும் இடத்துக்கும்,வகிக்கும் பதவிக்கும் தகுதி ஆனவர்!

  • @ராவணன்முருகன்
    @ராவணன்முருகன் 3 หลายเดือนก่อน +8

    உங்கள மாதிரி பொண்டாட்டி இருந்தா எந்த ஒரு மருந்தும் தேவையில்லை . ஒரு மனி நேரம் இல்லை ஒரு நாள் ஆனாலும் விடமாட்டேன்❤

  • @ggokul9704
    @ggokul9704 6 หลายเดือนก่อน +7

    correcta sonninga madem full clarification

  • @manigandan200
    @manigandan200 6 หลายเดือนก่อน +6

    Thanks a lot for your lovely knowledge ma'am,
    Thank you so much...

  • @godsongifty
    @godsongifty 3 หลายเดือนก่อน +1

    Thanks ... God Bless You

  • @GaneshMS-k7p
    @GaneshMS-k7p 5 หลายเดือนก่อน +50

    மாசம் 2 முறை கணவன் உடலுறவு செய்வது நல்லது , மீதி 28 நாள்‌ பக்கத்து‌ வீட்டுக்காரன்‌ செய்வான்‌ சரிதானே‌ 😂😂😂😂😂

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 5 หลายเดือนก่อน

      பொம்பளைக எத்தனை பேரு வந்தாலும்
      சமாளிப்பாங்க ஆன ஆண்கள் அப்படி இல்லை

    • @silambarasan4502
      @silambarasan4502 4 หลายเดือนก่อน

      எப்படி😢😢😢

    • @narasiman2020
      @narasiman2020 4 หลายเดือนก่อน +1

      Useless message..

    • @ggopalkrishnan9829
      @ggopalkrishnan9829 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @radah.mradah1061
      @radah.mradah1061 3 หลายเดือนก่อน +1

      உண்மையான. Story
      பெரும்பாலான மனைவி மாருக்கு போறவன் வாரவன் தான் கணவன்

  • @karthickrajalearn
    @karthickrajalearn 4 หลายเดือนก่อน +2

    6:25
    Relavant Answer for this Video Title

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 5 หลายเดือนก่อน +3

    VANAKKAM MEDAM, PAYANULLA THAGAVUL NANDRI

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 5 หลายเดือนก่อน +3

    Well said. Very good advice

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 3 หลายเดือนก่อน +2

    டாக்டர் என்மனைவி அன்பானவள் அழகானவள் ,அவளின் உறுப்பில் உள்ள கிளிட்டொரிஸ் மிகவும் சிரியதாய் உள்ளது அவை நன்குவளர்சியடைய மருந்து மாத்திரை &கிரீம்கள் உள்ளதா?வேறுவழி?

  • @sureshk.s5325
    @sureshk.s5325 6 หลายเดือนก่อน +7

    Tq mam nalla tharamana karuthu.. 🙏

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 6 หลายเดือนก่อน +6

    எந்த வேலையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
    எந்த ஒரு உறுப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் அந்த உறுப்பு பலம் மற்றும் வளம் பெறும்.
    இது அறிவியல் உண்மை.
    சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
    அந்த சில நிமிடங்கள் தான் மனிதன் தன்னை முழுமையாக மறக்கிறான்.
    யோகா செய்யும்போது கூட சில நினைவுகள் வரும் தூக்கத்தில் கூட கனவு போன்ற சிந்தனைகள் வரும் ஆனால் உறவின்போது மனது ஒருநிலைப்பட்டே இருக்கும்.

    • @kamcrusader
      @kamcrusader 6 หลายเดือนก่อน

      அப்புறம் உடல் டொக்கு ஆகி விடும்

  • @riyaspp71
    @riyaspp71 2 หลายเดือนก่อน

    உங்கலுக்கு என் மனமார்ந்த நண்டு

  • @krishna-6911
    @krishna-6911 6 หลายเดือนก่อน +18

    ஈஷா யோகா பயிற்சி செய்கிறேன் தினமும் கடந்த 6yrs ❤❤❤ என் மனம் என் உடல் என் கட்டுபாட்டில் உள்ளது ❤❤❤

  • @SelvaKumar-w9m3j
    @SelvaKumar-w9m3j 6 หลายเดือนก่อน +6

    Dr mam; Thanks , for your good intention descriptions;

  • @vmurugan5382
    @vmurugan5382 6 หลายเดือนก่อน +29

    உங்க அறிவுரை அழகா இருக்கு அத விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... 😍🥰

    • @mk-pe6bv
      @mk-pe6bv 6 หลายเดือนก่อน +20

      இதான் சார் நம்ம பையன் புத்தி

    • @k.s.mohamedismaill3580
      @k.s.mohamedismaill3580 6 หลายเดือนก่อน +2

      இதெல்லாம் ரெம்ப அதிகமாக உள்ளது

    • @IthuActionMedam
      @IthuActionMedam 5 หลายเดือนก่อน +2

      Yow😂😂

  • @SRNTAMILISAI
    @SRNTAMILISAI 5 หลายเดือนก่อน +43

    மாதம் இரு முறை செய்தால் நம் மனைவி நம்மிடம் இருக்க மாட்டா அடுத்தவ கூடதா இருப்பா

    • @Joshuapd
      @Joshuapd 5 หลายเดือนก่อน +2

      JESUS CHRIST IS THE ONLY GOD ✨
      JESUS CHRIST LOVES YOU ❤

    • @piravinthpth2487
      @piravinthpth2487 5 หลายเดือนก่อน +3

      Un wife apdithaan poraa pola😅

    • @vinodem9626
      @vinodem9626 5 หลายเดือนก่อน

      Crt sonna

    • @rajagopis832
      @rajagopis832 4 หลายเดือนก่อน

      Daily pannalam thappu illa​@@piravinthpth2487

    • @akmapr8671
      @akmapr8671 4 หลายเดือนก่อน

      ​@@piravinthpth2487unaku marriage ayita

  • @giritharan8677
    @giritharan8677 5 หลายเดือนก่อน +4

    👏nice speech madam 💯🙌

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 หลายเดือนก่อน +3

    விந்து அணு வீரியமாக முருஙகை கீரை காய் முட்டை. மணிலா பயறு வெங்காயம் எனக்கு 77 வயதாகிறது இப் கூட ஒரு பெண்ணை என்னால் திருப்தி படுத்தமுடியும்

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 2 หลายเดือนก่อน

    Nalla sonninga thanks madam

  • @AyyanarC-u6d
    @AyyanarC-u6d หลายเดือนก่อน

    Super madam, thank you

  • @aravinda4467
    @aravinda4467 6 หลายเดือนก่อน +5

    Madam
    prostate enlightenment oru video podunga

  • @Easypaintingwork
    @Easypaintingwork 6 หลายเดือนก่อน +5

    Nice massage Thanku mam

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா

  • @navaneethakrishnan8161
    @navaneethakrishnan8161 2 หลายเดือนก่อน

    பல்லை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு எதையும் சாப்பிடாமல் இருந்தால் பல் ஆரோக்கியமாக இருந்து என்ன பயன்???

  • @sivam523
    @sivam523 5 หลายเดือนก่อน

    Great explanation
    Thanks a lot mam.

    • @Hi69Yes
      @Hi69Yes 4 หลายเดือนก่อน

      Kalyanam ascha

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 หลายเดือนก่อน +3

    Great information sister,thanks 👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @jppts17
    @jppts17 6 หลายเดือนก่อน +1

    you are the Doctor, thank you, - some fools say whenever you think, you can do that.

  • @sathamyunus3197
    @sathamyunus3197 6 หลายเดือนก่อน +9

    Sema cute ah irukkenga ❤

    • @exploringvip
      @exploringvip 6 หลายเดือนก่อน +1

      Ada paavi

    • @thamaraikannan3733
      @thamaraikannan3733 6 หลายเดือนก่อน

      ​@@exploringvip😂😂😂😂

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 6 หลายเดือนก่อน +1

      Super thambi.. tell the truth

    • @sathamyunus3197
      @sathamyunus3197 6 หลายเดือนก่อน

      @@Subramani-if6xs 👻😻

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 6 หลายเดือนก่อน +1

    🙏🏻மிக அருமையான பதிவு Dr💐

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 5 หลายเดือนก่อน +1

    சுக்கில தந்தை.சேமித்தாலும்.சுக்கிலம்.வீரியமாக.இருந்தால்ன்.உடல்.பலமாக.இருக்குமா.

  • @FafzalRTC
    @FafzalRTC 5 หลายเดือนก่อน +1

    HAIR FALL SOLUTION NEED MADAM

  • @mariselvam282
    @mariselvam282 2 หลายเดือนก่อน +2

    என் மனைவி என்னை தினமும் செக்ஸ் செய்ய சொல்ரா நான் என்ன பண்றது

  • @SrinivassaneViknaraj
    @SrinivassaneViknaraj 9 วันที่ผ่านมา

    Good info

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 5 หลายเดือนก่อน

    ஆமா இது உண்மை தான் 😮😊

  • @selvarajselvaraj-cq3qb
    @selvarajselvaraj-cq3qb 6 หลายเดือนก่อน +2

    ❤❤alagiya face alagi

  • @aproperty2009
    @aproperty2009 6 หลายเดือนก่อน +6

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvarama8146
    @selvarama8146 6 หลายเดือนก่อน +154

    நான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன்... ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் சுயஇன்பம் செய்கிறேன்...

    • @HappyMovement-zt7cs
      @HappyMovement-zt7cs 6 หลายเดือนก่อน +148

      அப்புறம் எப்படி நாட்டை காப்பாற்ற போற .வேலையை ராஜினாமா பன்னிட்டு வந்துடு

    • @LeoJega-po6ep
      @LeoJega-po6ep 6 หลายเดือนก่อน

      நீ ராணுவத்துல இருக்க தகுதி இல்லாதவன்

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 6 หลายเดือนก่อน +4

      What age

    • @anbalinaivomtrust6631
      @anbalinaivomtrust6631 6 หลายเดือนก่อน +1

      🙉🙈🙊

    • @rajapandianguruswamy1309
      @rajapandianguruswamy1309 6 หลายเดือนก่อน +19

      மிக கவனம் செளகிதார்
      நான்கு வருடத்தில் வீட்டுக்கு அனுப்பிட போறாங்க

  • @gladstoneb879
    @gladstoneb879 6 หลายเดือนก่อน +5

    Nice analysis...dcode....wonderful....cheri..❤

  • @YRR2426
    @YRR2426 6 หลายเดือนก่อน +4

    Ariyamayil Kai pazhakkam seidhu enn arogyam badhalathil sendru vittadhu.idhu pondra arivuraigal engal kaalathil irundadhillai.ungalin arivurai migavum thelivaanadhu.mikka nandri.kaipazakathinal tb,hydroceil,mphisis pondra udalnalam bhadikka pattadhu.kanketta pinne suriya udhayam endha pakkam aanal enekkenapodi,endra kadaiyaanadhu.ungal arviraikku nandri.my age is 70.

    • @Adangappa420
      @Adangappa420 6 หลายเดือนก่อน +4

      70 vayasula feel panreenga yaar ya neenga😅😂

    • @YRR2426
      @YRR2426 6 หลายเดือนก่อน

      Unmai vilambi_ilaijargalin vazhikatti.l

    • @IthuActionMedam
      @IthuActionMedam 5 หลายเดือนก่อน +1

      70 vayasa 😮😮

    • @Hi69Yes
      @Hi69Yes 4 หลายเดือนก่อน

      70 vayasuls type pannuriya fake 😂😂

  • @ennathasolla144
    @ennathasolla144 6 หลายเดือนก่อน +10

    Ivanga solra mari lam marriage aana yarum follow panadhinga.. apram wife vera connection thaan

  • @mazinfouzan1185
    @mazinfouzan1185 5 หลายเดือนก่อน +1

    அழகு மருத்துரவரே உங்க வீட்டுக்காரர் ஏத்துக்குவாரா

  • @erodeexpressnews1166
    @erodeexpressnews1166 หลายเดือนก่อน +2

    மேடம் எனக்கு 53 வயது ஆகிறது எனக்கு 30 வயதில்தான் திருமணமானது எங்கள் தாம்பத்திய உறவும் நன்றாக இருந்தது என் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் அறுவைசிகிச்சை மூலம் பிறந்தது பிரவசவத்திற்கு பிறகு மாதம் 2 முறை உடலுறவு செய்கிறோம் எனக்கு உறுப்பு நன்கு பெரிதாகவும் விறைப்புதன்மையுடனும் உள்ளது ஆனால் ஒரு நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடுகிறது இதற்கு என்ன செய்வது அதிக நேரம் செய்ய முடியவில்லை... ஆனால் விந்து 10 நிமிடத்திலேயே விந்து வெளியே வந்து விடுகிறது என்ன காரணம்

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 6 หลายเดือนก่อน +4

    Thanks ❤

  • @haridass9778
    @haridass9778 2 หลายเดือนก่อน

    Good.morning.dr.madam...age.bar.agidutchi..marriage
    . Pannalama

  • @VsarathiVsarathi
    @VsarathiVsarathi 2 หลายเดือนก่อน

    உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் மாத்திரை இருந்தால் கொடுங்கள்

  • @balamurugank3995
    @balamurugank3995 6 หลายเดือนก่อน +5

    நன்றி🙏💕 டாக்டர்

  • @issacnewtonduraiswamy9848
    @issacnewtonduraiswamy9848 4 หลายเดือนก่อน

    My dear lovely Dr. Nithya G 💐👋👌
    I love you dear 💙

  • @srikalaivaniinstitution4115
    @srikalaivaniinstitution4115 6 หลายเดือนก่อน +5

    Nice your instructions Mam..

  • @muhammadidris5857
    @muhammadidris5857 6 หลายเดือนก่อน +2

    Then what’s the use of getting married? Will she (wife) accept for only 2 days in a month?

    • @kamcrusader
      @kamcrusader 6 หลายเดือนก่อน

      Its depends upon your approach ment

    • @manimuthu1034
      @manimuthu1034 5 หลายเดือนก่อน

      Yes muslim nanba

    • @mpruma
      @mpruma 2 หลายเดือนก่อน

      Divorce vangirum wife

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 6 หลายเดือนก่อน +1

    Very open and clear information. So useful. Thank you doctor.

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 5 หลายเดือนก่อน +9

    எவ்வளவு முயற்சி செய்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை கைபழக்கம் செய்கிறேன் தவிர்க முடியவில்லை (தவறில்லையே) 😢

    • @Teamkong343
      @Teamkong343 5 หลายเดือนก่อน +1

      Yes but addict aagirakoodathu

    • @Hi69Yes
      @Hi69Yes 4 หลายเดือนก่อน +3

      Un insta id sollu

    • @vishwanijandhan8171
      @vishwanijandhan8171 3 หลายเดือนก่อน

      @@Hi69Yes ey kekura

    • @manikandanm1231
      @manikandanm1231 3 หลายเดือนก่อน

      😮​@@Hi69Yes

    • @Smartboy-qg9pg
      @Smartboy-qg9pg 2 หลายเดือนก่อน

      ​@@Hi69Yesnee girl ah illa boy ah

  • @MassiveTamil
    @MassiveTamil 3 หลายเดือนก่อน

    Scrotum varicose solution please madam

  • @shuaibSamadAli68
    @shuaibSamadAli68 6 หลายเดือนก่อน +1

    Dr. Nithya, Thank you for your excellent videos. I am Sri Lankan living in the UAE.
    My age is 56 years, and I have BPH problem plus I am diabetic type2.
    Recently I had erection weaknesses and now it has recovered.
    There is a new problem i have. I am having dry ejaculations. It releases about few drop of brown coloured seminal fluid. I test this by masterbation.
    Its slightly painful at the orgasm level.
    is this what its called as Retrograde Ejaculation???
    What should I do to reverse this….?
    Thanks !!!

  • @selvarajselvaraj-cq3qb
    @selvarajselvaraj-cq3qb 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤sweet voice and lovely face alagi like

  • @Vetri-v4k
    @Vetri-v4k หลายเดือนก่อน +1

    மேடம் எனக்கு 43 வயது ஆகிறது எனக்கு 36 வயதில்தான் திருமணமானது எங்கள் தாம்பத்திய உறவும் நன்றாக இருந்தது என் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் அறுவைசிகிச்சை மூலம் பிறந்தது பிரவசவத்திற்கு பிறகு மாதம் 2 முறை உடலுறவு செய்கிறோம் எனக்கு உறுப்பு நன்கு பெரிதாகவும் விறைப்புதன்மையுடனும் உள்ளது ஆனால் ஒரு நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடுகிறது இதற்கு என்ன செய்வது

    • @rajagopis832
      @rajagopis832 28 วันที่ผ่านมา

      Kigal exercise panunga

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 6 หลายเดือนก่อน +9

    நன்றி

  • @altain
    @altain 6 หลายเดือนก่อน +5

    7 தாதுக்கள் பற்றி விளக்கி ஒரு காணொளி பதிவேற்றுங்களேன் மருத்துவரே.

  • @kuppan-x6d
    @kuppan-x6d 2 หลายเดือนก่อน

    Amma۔very۔good۔shiva۔

  • @தீயவனின்எதிரி
    @தீயவனின்எதிரி 5 หลายเดือนก่อน +3

    இப்பதான் உங்கள பாக்குறேன் இப்போ உங்களோடு உடலுறவு கொள்ள ஆசை வருது Mam இதான் என் பிரச்சனை

    • @sarathkumar-pd2nm
      @sarathkumar-pd2nm 5 หลายเดือนก่อน

      Ada kaama kodura

    • @muthurakku8496
      @muthurakku8496 5 หลายเดือนก่อน +2

      அறிவிருக்கா அக்கா தங்கை அம்மா சித்தி உடன் பிறந்தவர்கள் இதை இப்படி பார்க்க மாட்டார்கள்.. ஆண்டவர் மிக பெரியவர் புரிந்துகொள்.....

  • @smartsenthil6187
    @smartsenthil6187 4 หลายเดือนก่อน

    நான் தினமும் கை அடிக்கிறன் 32 வருடங்கள் ஆகுது திருமணம் ஆகல

  • @muthuraj8143
    @muthuraj8143 6 หลายเดือนก่อน +12

    கல்யாணம் ஆகியும் கையடிப்போர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி😂😂

    • @mohamedriyaz9767
      @mohamedriyaz9767 5 หลายเดือนก่อน

      Ean bro eppadi solrinka

    • @muthuraj8143
      @muthuraj8143 5 หลายเดือนก่อน +1

      @@mohamedriyaz9767 கட்டிலுக்கு கூப்பிட்டா வரமாட்டேன்ங்குறா ப்ரோ. பிறகு என்ன பன்றது 😂😂😂

    • @mpruma
      @mpruma 2 หลายเดือนก่อน

      ​@@muthuraj8143 foreplay pannu bro..

    • @ARUNACHALAMR-dv7by
      @ARUNACHALAMR-dv7by หลายเดือนก่อน

      ​@@muthuraj8143 thukkittu poyi pannunga

  • @90s_kids_lifestyle
    @90s_kids_lifestyle 6 หลายเดือนก่อน +1

    உளுந்து சாப்பிட்டால் காது கேக்காமல் போகும் என்று சொல்வார்கள் அது உண்மையா?

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 3 หลายเดือนก่อน

    Thanks.

  • @muthuselvan638
    @muthuselvan638 5 หลายเดือนก่อน

    🙏 Thank you ....

  • @ganeshank.s3663
    @ganeshank.s3663 6 หลายเดือนก่อน +1

    All Truth thanks

  • @josephanthonyraj7440
    @josephanthonyraj7440 6 หลายเดือนก่อน +1

    என்ன மருந்து சொன்னீர்கள்

  • @SivaKumar-qv7ui
    @SivaKumar-qv7ui 3 หลายเดือนก่อน

    Anmaikku sirantha marunthu siddhavula enna nu sollunga madam

    • @mpruma
      @mpruma 2 หลายเดือนก่อน

      செவ்வாழை பழம், சுண்டல், நிலக்கடலை, ஆட்டு ஈரல், இரத்தம்.

  • @logarajah88
    @logarajah88 6 หลายเดือนก่อน +1

    Thanks u very much docteur 🙏🙏🙏🇨🇵

  • @vallalar200vallalar6
    @vallalar200vallalar6 6 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்த்துக்கள் iam ஜனா 🙏🙏🙏🙏🙏

  • @masstamilan3372
    @masstamilan3372 6 หลายเดือนก่อน

    I know medicine list but your not telling neermulli, nerinjil, orithaz thamarai, poonaikali,murungkai poo, murungkai pisin, bhadam pisin, karuvelam pisin

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 6 หลายเดือนก่อน +1

    Semma ninga speech super

  • @Revanth2016
    @Revanth2016 6 หลายเดือนก่อน +2

    Ladies ku enna marunthu koduthal moodu varum doctor.35 vayathu aanalum marriage venanu solluraga.

  • @mmani7740
    @mmani7740 4 หลายเดือนก่อน

    You said super aka nice super👌

  • @arunramya4365
    @arunramya4365 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @dhamodharandamo
    @dhamodharandamo 6 หลายเดือนก่อน

    THANK YOU SO. MUCH MAM GOOD MESSAGE,,

  • @Kalaiayrasan
    @Kalaiayrasan 5 หลายเดือนก่อน +1

    அந்த சொல்றதக்கு சொல்லுங்கடான யரோ ஒருத்தர் ராணுவத்தல இருக்கிர கஷ்டத்தூள சொல்ராரு அத யான்டா கின்டள் பன்றிங்க😤😤

  • @jabersathik3434
    @jabersathik3434 4 หลายเดือนก่อน

    அன்பாண அரிவுரை நான்ரி மெடம்

  • @lion.of.Judah_
    @lion.of.Judah_ 6 หลายเดือนก่อน +1

    thank you Doctor such a useful advice and awareness, looking forward to more health tips from you. 👍