Switzerland 360 degree thrilling Titlis mountain view & activities/அதிசய சுவிஸ் பனிமலையில் சாகசங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 596

  • @kishorenithish5866
    @kishorenithish5866 2 ปีที่แล้ว +39

    அக்கா உங்களால் வெளிநாடு சுற்றி பார்த்தோம் மிகவும் நன்றாக இருக்கிறது super Akka🤩🤩🤩🤩

    • @amuthar557
      @amuthar557 2 ปีที่แล้ว +1

      🙏

    • @kishorenithish5866
      @kishorenithish5866 2 ปีที่แล้ว

      @@amuthar557 Hi sister

    • @unnamalaikaliyamoorthi1061
      @unnamalaikaliyamoorthi1061 2 ปีที่แล้ว

      Very nice and beautiful.

    • @ranjiranji7268
      @ranjiranji7268 2 ปีที่แล้ว +1

      மிக மிக அற்புதமான விடயம் ,நானும் வருவேன்.

    • @ranjiranji7268
      @ranjiranji7268 2 ปีที่แล้ว +1

      நல்லாயிருக்கே

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 ปีที่แล้ว +118

    கண்களில் பயத்தை முதன்முதலாக கண்டேன் .இருந்தாலும் வீடியோவை முழுமையாக காண்பிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட அதீத முயற்சிக்கு எங்களின் ஆயிரமாயிரம் நன்றியும்,மேலும் பயணங்கள் பாதுகாப்போடு அமைய வாழ்த்துக்கள் அண்ணா, அண்ணி.

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +19

    சந்தோஷம் தாங்கமுடியல அவ்ளோ சந்தோசமா இருக்க.... நாங்களே நேர்ல போன மாதிரி இருக்கு..... இதெல்லாம் உங்களால் தான் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா and அண்ணாச்சி....

  • @meeraravindran1748
    @meeraravindran1748 2 ปีที่แล้ว +9

    அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி
    சுவிட்சர்லாந்தின் சூப்பரான பனிமலை பயணத்தை பைசா செலவில்லாமல் நாங்கள் உங்களுடனான இனிய பயணத்தை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி தோழி! படுதிரில்லாங்கான இந்த பயணம் எங்களால் மறக்க முடியாது! நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +5

    நீங்கள் போகும் இடங்களில் உங்களுடன் நானும் பயணிப்பது போன்ற உணர்வு மிகவும் அருமை சகோதரி.

  • @arulsamy333
    @arulsamy333 2 ปีที่แล้ว +2

    தமிழர்களின் சகோதரியே என் உமக்கு மனமார்ந்த நன்றி இங்கிலாந்தும் ஸ்வீட்லாந்தும் நேரில் கண்டது போல் உங்கள் வீடியோ ரொம்ப பிரமாதம் சூப்பர் 🌷🙏

  • @ddsisterstamil2878
    @ddsisterstamil2878 2 ปีที่แล้ว +18

    எல்லா இடங்களையும் நேரில் சென்று பார்த்த மாதிரி இருந்தது ☺️

  • @marys20111
    @marys20111 2 ปีที่แล้ว +10

    உங்கள் மூலமாக ஸ்விட்சர்லாந்த நாங்களும் சுற்றி பார்த்து விட்டோம்.. மிகவும் அருமையான காணொளி God bless your family 💕👍

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 ปีที่แล้ว

    அருமை அருமை இறைவனின் படைப்புக்களை ரசித்த மக்களையும் ரசிக்க வைத்த அழகான பதிவு நன்றி சகோதரி

  • @sivasubramanianmk1470
    @sivasubramanianmk1470 2 ปีที่แล้ว +2

    ஸ்விஸ் காட்டியத்ர்க்கு நன்றி வாழ்த்துக்கள் God bless your family

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 ปีที่แล้ว +1

    Hi hi
    உங்கள் சுற்றுலா.
    நாங்களும்.பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் மிக்க நன்றி. 👌👌👌👌👍

  • @abdaheera143
    @abdaheera143 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் பிரமிக்க வைக்கும் பயணம் உங்கள் மூலம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @pankajavalli5371
    @pankajavalli5371 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா நாங்களும் உங்ககூட சுவிச்சர்லாந்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம்

  • @bharanip5961
    @bharanip5961 2 ปีที่แล้ว

    நேரில் சென்று காண முடியாதோருக்கு நல்ல ஒரு கண் கவர் விருந்து, பகிர்ந்தமைக்கு நன்றி

  • @sathiyatamil5
    @sathiyatamil5 2 ปีที่แล้ว

    Oh my god..? super super super super super chanceless video??? thankyou for sharing this video.... grateful time to watch this video...🌹🎉🎉🌹🎉🌹🎉🌹🎉🌹🎉🌹🎉🌹💓💓💓💓💓🎉🌹🌹🌹

  • @selvi8571
    @selvi8571 2 ปีที่แล้ว

    சூப்பரா சுத்தி காட்டுனீங்க ஐ மிஸ் யூ ஐஸ் கட்டி ⛈️⛈️⛈️❤️👌👌👌👌👌👌👌👌

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 2 ปีที่แล้ว

    திருவாரூரிலிருந்து சுவிற்சர்லாந்து பயணம் போய்வந்த மனநிறைவு கிடைத்தது ... வாழ்க வளமுடன் நன்றி

  • @godgiftsong7768
    @godgiftsong7768 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை. நல்லா இருக்கு

  • @jebabosi2495
    @jebabosi2495 2 ปีที่แล้ว +3

    எங்களை பார்க்கமுடியாத இடத்தைபார்க்கவைத்தற்கு நன்றி

  • @mageskalai4745
    @mageskalai4745 2 ปีที่แล้ว +8

    Thank you for sharing; I love Switzerland

  • @mareeshwarisong9905
    @mareeshwarisong9905 11 หลายเดือนก่อน

    என்னால முடியல அவ்வளவு சந்தோஷம் என்னை மறந்து பார்த்து சிரித்த விடேியோ நன்றி பெரியவன்அருமையா சமாளிக்கிறான்

  • @thilagavathi7863
    @thilagavathi7863 2 ปีที่แล้ว

    Nice. எனக்கு காணக் கிடைக்காத வீடியோ. அருமை அங்கிள்.

  • @hepsibahsuresh1533
    @hepsibahsuresh1533 2 ปีที่แล้ว

    Keep enjoying and make us enjoy too through your lovely videos.

  • @rifasm0885
    @rifasm0885 2 ปีที่แล้ว +2

    You both are good parents madam. Kulaindaihalin mahilchikki evvalavu mukkiyathuvam kodukkindreerhal😍 your so inspired 🤩 lots of love from srilanka.

  • @vijayamoorthy6726
    @vijayamoorthy6726 2 ปีที่แล้ว

    Switzerland நேராக பார்த்த மாதிரி இருந்தது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரொம்ப Thanks

  • @selvammunirathanam3012
    @selvammunirathanam3012 2 ปีที่แล้ว +1

    We also went to switzerland during July very beautiful place Mount Titlis and nice experience

  • @archunanarchunan453
    @archunanarchunan453 2 ปีที่แล้ว

    காணக்கிடைக்காத அருமையான பதிவு அனைத்தும் அருமை

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 ปีที่แล้ว

    உங்கள் சுவிட்சர்லாந்து பயணம் .... சிறப்பாக இருந்தது.... நன்றி தமிழச்சி

  • @nithyasreenithy786
    @nithyasreenithy786 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி, கொள்ளை அழகு மனதை கொள்ளை கொள்ளும் அழகு, என் கனவு நாடு ஸ்விட்சர்லாந்து ஆனால் நான் கனவிலும் பார்க்க முடியாத நாடு, காண்பித்தருக்கு மிக்க நன்றி...

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 2 ปีที่แล้ว

    it is fantastic eprience.. really good . enjoy . you are lucky.

  • @vimalvimal3172
    @vimalvimal3172 2 ปีที่แล้ว +1

    Super jarny very nice.thankyou so mach.

  • @pathmajames5249
    @pathmajames5249 2 ปีที่แล้ว

    Really thrilling. Enjoy. Have enjoyed dear.
    A very neat and safe country

  • @geethagitu9992
    @geethagitu9992 2 ปีที่แล้ว

    Woooooow super what a fantastic places but be safe all of you.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்குது உங்க வீடியோ

  • @priyadaniel6361
    @priyadaniel6361 2 ปีที่แล้ว

    Semma thrilling video
    Parkum pothu bayama இருந்தது
    Super vlog

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 ปีที่แล้ว

    Beautiful la iruku nan avlo enjoy panen engalakaga ivlo kasta patu videos edthu irukinga thanks akka annachi. Safea irunga.sola varthaigala illa adipoli video.I am so exicited.

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 ปีที่แล้ว +1

    சகோதரி உங்கள் மூலமாக நாங்களும வெளி நாட்டை பார்தசந்தோஷம் 👌👌👌

  • @sathyapriya8370
    @sathyapriya8370 2 ปีที่แล้ว +1

    Wow excellent i am so enjoying to seeing your family......to traveling excellent place

  • @nbeemajansibanu3670
    @nbeemajansibanu3670 2 ปีที่แล้ว

    Hi sister kangalluku kulirchi manatirku oru vethamana inpam so thank you for this video sister safety and enjoy full family tour

  • @maryd1373
    @maryd1373 2 ปีที่แล้ว

    உங்கள் குடும்பம் மிகவும் அழகானது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @anithamani1780
    @anithamani1780 2 ปีที่แล้ว

    அருமையான அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. எங்களையும் கூட்டிட்டு போட்டிக்கு நன்றி அக்கா ❤️❤️ Happy journey. 👌👌

  • @samuvelsam1679
    @samuvelsam1679 2 ปีที่แล้ว

    God bless you your family nice video 🌹👍

  • @shajibegum2028
    @shajibegum2028 2 ปีที่แล้ว +1

    really super Akka. nangalae pona Mari oru feel. thank u

  • @arasim.a8508
    @arasim.a8508 2 ปีที่แล้ว

    வணக்கம்
    ..அருமை அருமை அருமை அருமை
    நேரில் சென்று பார்பதுபோல் உள்ளது நன்றிம்மா
    உங்கள் குடும்பம் அனைவருக்கும் நன்றிம்மா

  • @allenvency3934
    @allenvency3934 2 ปีที่แล้ว +2

    Enjoyed super sis Jesus grace n blessings n safe stay with your family

  • @2207anumuruganlifestyle
    @2207anumuruganlifestyle 2 ปีที่แล้ว

    பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது அக்கா அருமையான விடியோ மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது

  • @inwaychannel1430
    @inwaychannel1430 2 ปีที่แล้ว

    மிக அருமையா ஷேர் பண்ணுனங்க வாழ்த்துக்கள்

  • @srilakshmivijayakumar554
    @srilakshmivijayakumar554 2 ปีที่แล้ว +1

    எழில் மிகு நாடு சுவிட்சர்லான்டிற்கு எங்கள் குடும்பத்தோடு ஓரு முறை சென்று பார்த்திருக்கிறோம். இப்பொழுது உங்கள் மூலமாக இரண்டாவது முறையாக பார்க்கிறோம்.🏔☺️

  • @sandhyab7425
    @sandhyab7425 2 ปีที่แล้ว

    Very nice..enjoy nicely and stay safe friends .

  • @selvig8399
    @selvig8399 2 ปีที่แล้ว +1

    Hi Sister, எங்களையும் உங்களுடன் சேர்ந்து சுவிட்சர்லாந்து சுற்றி பார்த்தது மிகவும் அருமை.நன்றி சகோதரி.

  • @sunandarao4461
    @sunandarao4461 2 ปีที่แล้ว +28

    Today´s video coverage of mount Titlis visit is excellent…cannot be better! Both your enthusiasm is very much reflected in the video which makes more interesting. Looking forward for your next coverage❤️

  • @beulajebadas9521
    @beulajebadas9521 2 ปีที่แล้ว

    சூப்பர் 😍😍நாங்களும் உங்களுடன் பயணித்தது போல் இருந்தது அருமை, அருமை 😘😘😇😇

  • @paulmathew3812
    @paulmathew3812 2 ปีที่แล้ว

    வணக்கம் லண்டன் தமிழச்சிக்கு மட்டுமின்றி, நாங்கள் கனவிலும் பார்க்காத இடங்களை சிறு பிள்ளைகளோடு சென்று எங்களுக்காக தொகுத்து வழங்கிய லண்டன் தமிழச்சி குடும்பத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி, மேத்யூ சூளைமேடு

  • @maheswaridevapiran2256
    @maheswaridevapiran2256 2 ปีที่แล้ว +1

    Wish u a happy & safe journey

  • @goldenrose9192
    @goldenrose9192 2 ปีที่แล้ว

    மேடம் உங்க கண்ணுல மரணபயம் ஆனால் அதை காட்டாமல் சிரிச்சு சமாளித்த விதம் அருமை....குழந்தைகள் மிகவும் தைரியமாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன்...நல்ல படியாக வீடு திரும்ப கடவுள் நல்லாசி வழங்குவார்....

  • @saganasalia9121
    @saganasalia9121 2 ปีที่แล้ว

    Thank you for sharing Beautiful

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 2 ปีที่แล้ว

    Thangs for sharing so beautiful video

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +2

    Beautiful Switzerland Beautiful.Ice mountain 🏔️🗻🏔️🏔️🏔️ Titlies. Excellent . Oo my Goodness 😸.chill chill.Dil Dil. Manathil Jolly bro. 🤠🌧️🌧️🌧️🌧️🌹

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 2 ปีที่แล้ว

    வ்வாவ் சூப்பர் லண்டன் தமிழச்சி அக்கா செம்ம யாக இருக்கு பணீசரல்

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 2 ปีที่แล้ว +2

    Good to see Europe through your
    Eyes and joyous exclamations
    At the beauty of Swiss mountains
    Brings back memories when I visited
    20 years ago
    Good to see you and your family
    Enjoying lifes gifts after hard work
    As nurse in England.

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 ปีที่แล้ว

    கண்களுக்கு புத்துணர்ச்சி,மிகவும் அருமையான பதிவு....சாரின் அதீத முயற்சி மற்றும் ஆர்வமுள்ள பதிவுக்கு மிக்க நன்றி ....பயணங்கள் தொடருட்டும்......

  • @sainabashif2799
    @sainabashif2799 2 ปีที่แล้ว

    Wow. Beautiful picture. Thankyou so much .👍👍👍💞💞💞👌👌👌👌💝💝

  • @devasena8685
    @devasena8685 2 ปีที่แล้ว +68

    எங்களை Switzerland அழைத்து சென்றதற்கு நன்றி

  • @palania9196
    @palania9196 2 ปีที่แล้ว

    எங்களால் சுவிட்ர்லந்து செல்ல முடியாது. இந்த காணொளியை கண்டு வியப்பு அடைந்தோம். நன்றி அய்யா

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 2 ปีที่แล้ว

    Thanks for your video happy journey. God bless you.

  • @habeebk7731
    @habeebk7731 2 ปีที่แล้ว

    Wow..very nice and excieted place..

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 ปีที่แล้ว

    Super akka annachi nice thrilling video😲😲👌🏿👌🏿

  • @roshaniarulpragasam6269
    @roshaniarulpragasam6269 2 ปีที่แล้ว

    Super thrilling aa irunthucha egalukum

  • @pandaramm4340
    @pandaramm4340 2 ปีที่แล้ว

    Arumai arputham thanks you verymuch

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 ปีที่แล้ว

    Infinite Thanks for posting this.we too enjoyed with you

  • @PrithivedhaSXIA
    @PrithivedhaSXIA 2 ปีที่แล้ว

    நன்றி அழகான ஊர் காண செய்ததற்கு

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว

    Wow, switzerland iyarkai pani mslai kaana avalo alaga irukku. So beautiful

  • @PradeepKumar-gd2si
    @PradeepKumar-gd2si 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு.ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் மேடம்

  • @radhasenthil6061
    @radhasenthil6061 2 ปีที่แล้ว

    Akka sema ungakooda naanga Nalla enjoy pannom... Thrilling ah irukku kolanthaika summa bayame illama Nalla enjoy panranga ...super... Enjoy Ka life la koduthu vachirukkanum Ka...

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 2 ปีที่แล้ว +1

    Swiss so so beautiful 😍 thanks a lot sister. Anton very smart, and brave. Love you all❤️

  • @malinivasihar3202
    @malinivasihar3202 2 ปีที่แล้ว +1

    Super very thrilling experience enjoy god bless you and your family

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 2 ปีที่แล้ว

    Selave ellamal switcharland pathuttom thank you sista

  • @lathaveetusamayal550
    @lathaveetusamayal550 2 ปีที่แล้ว

    Naangale Switzerland poitu vandha feel irunduchi mam. Awesome video

  • @jayaseelym4868
    @jayaseelym4868 2 ปีที่แล้ว

    எங்களால் பார்க்கமுடியாத இடங்களை நீங்கள் பார்க்கவச்சிட்டீங்க..நன்றி.. வாழ்க்கை ரசித்து வாழறிங்க.. சகோதரி

  • @fatimapaul8102
    @fatimapaul8102 2 ปีที่แล้ว

    சூப்பர்.. 👌நன்றி.. யேசப்பா. யேசப்பா லைவ் இருந்துச்சு 👏👏👏👏

  • @s.keetha6218
    @s.keetha6218 2 ปีที่แล้ว

    Super very interesting video thank you

  • @muralis6148
    @muralis6148 2 ปีที่แล้ว +1

    Wow!thrilling but pleasant!

  • @dkomathy1003
    @dkomathy1003 2 ปีที่แล้ว

    Iraivanin padaippil eththanai azhagu soooooo nice sis neenga enjoy pandringalo illayo nanga rona enjoy pandrom very super kangalukku virunthu today is my birthday so this is special to me sis thank you bro and sis

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 2 ปีที่แล้ว +1

    You also fetch us to Swiss. Thank you very much and God bless your family. All of you unity and blessed.

  • @edwinraja7913
    @edwinraja7913 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான இடங்கள்

  • @malathimalathi5495
    @malathimalathi5495 2 ปีที่แล้ว

    Vow what a lovely place. Your voice is nice and energetic sister.

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி நாங்களும்பண்பன்னுகின்றோம்சகோதரி உங்களுடன் 👌🌹😀

  • @gunajoeal9488
    @gunajoeal9488 2 ปีที่แล้ว

    Thank you so much for this vedio sister and brother,

  • @geethasriram4761
    @geethasriram4761 2 ปีที่แล้ว +4

    Thank you so much for showing such a wonderful videos

  • @itsmyview4480
    @itsmyview4480 2 ปีที่แล้ว

    The best place சூப்பர் சூப்பர் நீங்க மட்டும் enjoy பண்ணாம எங்களையும் கூட்டிட்டு போய் காட்டினதுக்கு நன்றி 🙏🏻

  • @saranyarajaram584
    @saranyarajaram584 2 ปีที่แล้ว

    ஸ்விட்சர்லாந்து சொர்க்கத்தைப் போல இருக்கிறது நன்றி அக்கா சுவிட்சர்லாந்தை சுற்றி காண்பதற்கு❤️🥰

  • @jamfamily5164
    @jamfamily5164 2 ปีที่แล้ว

    Thank you for ur thrilling Video very Good Thank you So much ka

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 ปีที่แล้ว +1

    Omg wow super sis exciting experience love your videos waiting for more to see and thank you so much sis and bro for sharing with us. 👍👌😘♥️❤️🥰🌺💕God bless ♥️

  • @sunithakrishi3763
    @sunithakrishi3763 2 ปีที่แล้ว +2

    Nine years ago I had been to all these places in a European tour.thankyou for bringing back all my memories by watching this video

  • @rohinirohini7358
    @rohinirohini7358 2 ปีที่แล้ว

    Rombo,thanks,sister,ena,nango,Ange,Ella,anda,place,ki,poyi,paaka,mudiyile,neengo,Ange,poyi,Ella,edatteyu,kamchingale,rombo,santoshma,irkidu,butiful,place,Naa,eppome,ungachanallle,paatitirpe,i,like,you,siister

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 2 ปีที่แล้ว +5

    Special mention to our cameraman @ annachi👏 enjoyable virtual tour akka💝

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว +4

    It was indeed very scary and thrilling experience MT. TITLIS. The splited rocks on the mountain was nature's game imagine the formation.

  • @priyadaksh9873
    @priyadaksh9873 2 ปีที่แล้ว +10

    Hi akka,
    Happy vacation , enjoy your Trip ❤️
    I love your positive vibes ❤️🙏🏼

  • @mahvenimaduraveeran765
    @mahvenimaduraveeran765 2 ปีที่แล้ว +2

    Beautiful place 🇱🇷😀👌

  • @davidgnanam1235
    @davidgnanam1235 2 ปีที่แล้ว +1

    Very very beautiful place thank you so much sis god bless you ❤️💕