கர்மாவும் இறைவனின் அருளும் (God’s Amazing Grace)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • ❤️ இறைவனின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
    ❤️ துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி?
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Adhithyha Jayakumar
    • Amma Amma Piano Cover ...
    / @adithyhajayakumar

ความคิดเห็น • 271

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 3 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam

  • @MuthuChamy-ly5os
    @MuthuChamy-ly5os 6 หลายเดือนก่อน +26

    இக்கணம் முதல் மற்றவர்களிடம் உள்ள நிறைகளை மட்டுமே பார்ப்பேன் பேசுவேன்

  • @jessyramesh
    @jessyramesh 6 หลายเดือนก่อน +7

    💞🌷💐பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்..... இறைவனுக்கு நன்றிகள், அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... 💞💞🌹

  • @VenkatesanM-wv4oq
    @VenkatesanM-wv4oq 6 หลายเดือนก่อน +37

    பிரபஞ்சத்தின் புதிய சக்திவாய்ந்த வீடியோ வெளியீடும் முன்பே சக்தியைப் பெற மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்.பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு மிகுந்த சக்தியை வெளிப்படுத்துகிறது நன்றி நன்றி நன்றி

    • @VenkatesanM-wv4oq
      @VenkatesanM-wv4oq 6 หลายเดือนก่อน +1

      ❤ நன்றி நன்றி நன்றி

    • @MumiMuni-l5u
      @MumiMuni-l5u 6 หลายเดือนก่อน

      Thanks thanks thanks 👍👍👍👍

    • @udaishanji5166
      @udaishanji5166 6 หลายเดือนก่อน

      Thank you very much

    • @sujathas6822
      @sujathas6822 6 หลายเดือนก่อน

      அருமையான வீடியோ.
      .கோடி நன்றிகள் தம்பி

  • @MeenaHari-t4s
    @MeenaHari-t4s หลายเดือนก่อน +1

    Thank you sir thank you universe ❤❤❤

  • @santhitailorbms840
    @santhitailorbms840 6 หลายเดือนก่อน +5

    மிக அருமையான கருத்து சார்நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதற்கு ஏற்றார் போல் தங்களது வீடியோவை அந்த இறைவனே படைத்து அனுப்புவது போல் இருக்கின்றது மிக அருமையான கருத்து உண்மையான கருத்து நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Eswaran3
    @Eswaran3 6 หลายเดือนก่อน +14

    நல்லதே நினை🤔✨
    நல்லதே பார்👁️👁️
    நல்லதையே சுவாசி👃
    நல்லதே பேசு👄
    நல்லதையே காதினால் கேள்👂
    நல்லதே செய் ✊
    நல்ல வழியில் நட 🦶
    நல்லதே நடக்கும்...✨🌠✨🧘🙏🤝✨
    பிரபஞ்சத்திற்கு நன்றி...
    இறைவனுக்கு நன்றி...

  • @nithyagowri7900
    @nithyagowri7900 6 หลายเดือนก่อน +10

    நான் இருக்க பயமேன் உன் இலக்கை நோக்கி தைரியமாக போய்க்கொண்டு இரு என்று இறைவன் சொல்கிறான் 👍🏻👍🏻👍🏻நன்றி அண்ணா 👌🏻👌🏻

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 6 หลายเดือนก่อน +6

    என்னை காக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ❤ I LOVE YOU UNIVERSE TQ SO MUCH ❤❤❤

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 6 หลายเดือนก่อน +11

    இழப்பு என்ற ஒன்று இல்லை... எதுவாக இருந்தாலும் அதை பெற்று கொண்டு தான் இருக்கிறோம்...
    பிறப்பு முதல் இறப்பு வரை

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 16 วันที่ผ่านมา

    அருமையான பகிர்வு எனக்கு இப்போது தேவையான புரிதல் கிடைத்துள்ளது நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @poongodi145
    @poongodi145 6 หลายเดือนก่อน +4

    கருணை அடிப்படையில் அமைந்த ஒரு கருத்து... உங்கள் உள்ளம் கூறுவதை எங்களுடன் பகிர்ந்து எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.... நீங்கள் கூறும் அனைத்தும் இன்றைய சூழநிலைக்கு கட்டாயம் தேவை... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
    என்றும் நட்புடன்
    P.P

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 6 หลายเดือนก่อน +7

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤

  • @yuvi_love2god
    @yuvi_love2god 6 หลายเดือนก่อน +6

    அன்பே பெரிது❤ "மற்றவர்களின் குறைகளை இறைவன் பார்த்துக் கொள்வார்". நன்றி 🌹 நன்றி 🌹🌹நன்றி🌹🌹🌹

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 6 หลายเดือนก่อน +3

    Guruvey saranam radhe Krishna Thank you Anna arumai arputham Anna 🙇🙏💐💕

  • @archanat2288
    @archanat2288 6 หลายเดือนก่อน +1

    உங்களின் இந்த பதிவை காண காரணமாக இருந்த இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின ருக்கும் கோடன கோடி நன்றிகள் அண்ணா❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 หลายเดือนก่อน +3

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥 om namah shivaaya 🔱💥

  • @seenivasan5293
    @seenivasan5293 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉super sir nan pinpatrugiren enthalpy speech

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏
    அருமையான, மிகச்சிறந்த பதிவு சேர்.
    அற்புதமான விளக்கங்கள் சேர்
    மிக்க நன்றி சேர்.
    🙏🙏🙏

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 6 หลายเดือนก่อน +2

    Endurkammavukaga ethavanalum ilappan ethukkagavum endurkammava ilakkamatten.ava irukkan uthan Nan valran.omdurkayainamaga🌹❤️🌹🥲🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 6 หลายเดือนก่อน +11

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @Sistersmedia
    @Sistersmedia 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் அனைத்தும் சார் உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான நன்றிகள் ❤

  • @sivamaniyam138
    @sivamaniyam138 6 หลายเดือนก่อน +2

    Think positive always...God with you very critical time.

  • @chandras9530
    @chandras9530 6 หลายเดือนก่อน +2

    என் சூழ்நிலைக்கு ஏற்றார் போல இந்தப் பதிவு அமைந்துள்ளது என் மனமார்ந்த நன்றிகள் ஐயா ❤🙏👌👏💐

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 6 หลายเดือนก่อน +3

    After this video i jus unblocked all those ppl i hv blocked.. Thank you Universe💖🙏🏼

  • @kbharathi1183
    @kbharathi1183 6 หลายเดือนก่อน

    Om Sai Ram 🙏🙏🙏

  • @ElavarasiEla-2323
    @ElavarasiEla-2323 6 หลายเดือนก่อน +2

    TH-camer❌ therapist ✅
    Kodana koodi nandrighal iyya😌❤️‍🩹

  • @selvin5785
    @selvin5785 5 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளவைகள் sir மிக்க நன்றி.

  • @VijayR-rw4qk
    @VijayR-rw4qk 6 หลายเดือนก่อน +10

    அன்பும் கருணையுமாய் உயர்வோம் .எப்போதும் வழிநடத்தும் இறைநிலைக்கு நன்றி .

  • @nanggaiarasi9745
    @nanggaiarasi9745 6 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு
    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் 🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 6 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
    மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏என் வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்கள் இருந்தது ஆனால் நான் எப்போது பிரபஞ்சத்தை உயிராக நேசிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு நிறைய மாற்றங்கள் நடக்கின்றது நீங்கள் கொடுக்கும் பதிவும் உண்மையாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் இருக்கின்றது🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏

  • @rajipvr
    @rajipvr 6 หลายเดือนก่อน +2

    Thank you so much Sir 🙏 🙏 🙏

  • @Natarajan7565
    @Natarajan7565 6 หลายเดือนก่อน +3

    நன்றி🌹நன்றி🌹நன்றி🌹

  • @VijiVijay-jl2zk
    @VijiVijay-jl2zk 6 หลายเดือนก่อน

    Thankyou thankyou thankyou.........

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக உங்களுக்கு என்றென்றும் நன்றிகள் பலகோடி ❤❤❤ ஜெய் Vignesh shangar அண்ணா உங்கள் இனிய தெய்வீகஅன்பு என்றும் எங்களுக்கு தேவை உங்கள் சேவை எங்கள் தேவை

  • @sivaranjani1111
    @sivaranjani1111 6 หลายเดือนก่อน +1

    Thank you Universe 🌈
    Thank you so much Vignesh Anna

  • @TamilSelvi-b2j
    @TamilSelvi-b2j 5 หลายเดือนก่อน

    Super sir...
    100% true
    Thank you universe ❤️❤️❤️❤️❤️

  • @kumanuncj6467
    @kumanuncj6467 5 หลายเดือนก่อน

    நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @lakshmirangarajan5950
    @lakshmirangarajan5950 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @sivananthini4099
    @sivananthini4099 6 หลายเดือนก่อน

    Thank you Vignesh sir 🙏
    Forgiving And Forgetting 👍
    Thank you for this beautiful video sir 🙏
    ♥️ Anbe Shivam ♥️

  • @saiSangeetha671
    @saiSangeetha671 6 หลายเดือนก่อน +2

    Good afternoon sir
    Thank you universe 🙏🙏
    Thank you sir 🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 6 หลายเดือนก่อน +5

    காத்திருக்கிறேன் அண்ணனின் அருளுக்காக நன்றி ❣️🙏🏻

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 6 หลายเดือนก่อน +3

    Thanks for this video sir🙏🙏🙏

  • @santhiyas7187
    @santhiyas7187 6 หลายเดือนก่อน +9

    எனக்காகவே இறைவன் இந்த video வை அனுமதித்தார். ரொம்ப நன்றி அப்பா.❤,.. சொல்ல வார்த்தை இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம்

  • @lavanyasri1392
    @lavanyasri1392 6 หลายเดือนก่อน

    Superb video.Nice Explanation.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏👌👌👌

  • @vijayad5015
    @vijayad5015 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw 6 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 5 หลายเดือนก่อน

    Nanri nanri nanri valha valamudan

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா🎉❤😊

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @sudhasudha-pl7nj
    @sudhasudha-pl7nj 6 หลายเดือนก่อน +1

    Thank you univers thank you sago🙏🙏🙏

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 6 หลายเดือนก่อน +3

    Tq universe ❤

  • @krishunni9125
    @krishunni9125 6 หลายเดือนก่อน +1

    Thanks You are very correct . It’s an eye opener for me. You have given this video in an appropriate 😅time I believe.👍❤️

  • @சுமன்ராசன்
    @சுமன்ராசன் 6 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி உணர்வுகளுடன் ❤❤❤

  • @methodsintamil7394
    @methodsintamil7394 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 6 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤️

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 6 หลายเดือนก่อน +2

    Anna nandri Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nizamudeen2202
    @nizamudeen2202 5 หลายเดือนก่อน

    நன்றி.

  • @devagirijaa6914
    @devagirijaa6914 6 หลายเดือนก่อน +2

    நன்றி…
    வாழ்க வளத்துடன்…

  • @Lakshmi-lakshmi7287
    @Lakshmi-lakshmi7287 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @Mahalakshmi-o3h
    @Mahalakshmi-o3h 6 หลายเดือนก่อน +2

    🌹thank you so much sir🌹🙏eriva nandri..... Nandri.... Nandri.... Nandri.... 🌹

  • @manichithra-kz6fy
    @manichithra-kz6fy 6 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 6 หลายเดือนก่อน +2

    ❤Thank you sir love you sir❤

  • @hesihansiva5451
    @hesihansiva5451 6 หลายเดือนก่อน +1

    Mikka nandri sir,i love you sir, God bless you and your family vazhga vazhamudan sir.

  • @senthilchitra9888
    @senthilchitra9888 6 หลายเดือนก่อน +1

    Thank you thank you thank you universe and everything God bless you Anna God bless you thank you

  • @ptmnp1473
    @ptmnp1473 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthukumaran1706
    @muthukumaran1706 6 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 4 หลายเดือนก่อน

    காயம்பட்ட மனதை நல்வழி படுத்தும் உங்கள் உதாரணம் அருமை👏👏👏
    நன்றி 😊

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 6 หลายเดือนก่อน

    EXCELLENT Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏 as I have commented in your channel, everything I have experienced! HATS OFF TO YOU DOCTOR!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 VAAZGA VALAMUDANUM NALANUDANIM PALLANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN 🙏🙏🙏🙏🙏🙏

  • @NagaArunagiri
    @NagaArunagiri 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா ,,

  • @SasikumarP-x9n
    @SasikumarP-x9n 6 หลายเดือนก่อน +2

    Nandi sir

  • @gayathri_-g390
    @gayathri_-g390 6 หลายเดือนก่อน +2

    Thank you sir for valuable words

  • @kvedha2051
    @kvedha2051 6 หลายเดือนก่อน +2

    Vazhga Valamudan 🙏🙏🙏

  • @selvandinesh7358
    @selvandinesh7358 6 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி சார் உங்களுக்கு இறைவன் எல்லோரையும் நேசிக்கிறார்

  • @AyshaSajeer
    @AyshaSajeer 6 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் இறைவனுக்கே.
    Thank you Anna

  • @kuttydhanam4415
    @kuttydhanam4415 6 หลายเดือนก่อน +3

    Thank you sir 🎉🎉,nama uyirodu erukum varai nallathaye ninaipom nallathaiye seivom sir,nammai pidikathavargalukum serthu nallathu nadakka vendi kollvom ,yepachum oru naal kandipa thirunthuvanga sir ,en manathil pattathu tha sollkiren

  • @sribalaarts4059
    @sribalaarts4059 6 หลายเดือนก่อน

    Nanri anna

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 6 หลายเดือนก่อน

    ஒரு அருமையான பதிவை கொடுத்தீர்கள் உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி

  • @lathamani3969
    @lathamani3969 6 หลายเดือนก่อน +2

    🙏🙏sir. It's true....

  • @Mangalam-sc4nb
    @Mangalam-sc4nb 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 6 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் அண்ணா❤❤❤

  • @christinajasmine284
    @christinajasmine284 3 หลายเดือนก่อน

    Thank you brother very nice speech
    God bless you

  • @ThanksToUniverse.
    @ThanksToUniverse. 6 หลายเดือนก่อน +2

    Thanks To Universe🧡♾

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan 4 หลายเดือนก่อน

    More than your contents your voice is full of divine feelings.

  • @nagarajankv9410
    @nagarajankv9410 6 หลายเดือนก่อน +2

    Thank you sir.

  • @ManeysegaranNattunai
    @ManeysegaranNattunai 6 หลายเดือนก่อน +1

    Arigato ⭐️

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 6 หลายเดือนก่อน

    அருமை அருமை சூப்பர்

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி

  • @irfanathai
    @irfanathai 6 หลายเดือนก่อน

    Thanku sir for ur motivational video🎉🎉

  • @sureshmnsamy
    @sureshmnsamy 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @gunavathi765
    @gunavathi765 6 หลายเดือนก่อน +1

    Mikka nandri sir 🙏

  • @sharemarketsothanaikal9563
    @sharemarketsothanaikal9563 6 หลายเดือนก่อน +1

    Nandri❤ sir

  • @rajakandhasamy6674
    @rajakandhasamy6674 6 หลายเดือนก่อน

    Thank you very much sir for instilling this understanding in me

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 6 หลายเดือนก่อน

    Nandri nandri nandri nalla video sir

  • @vijaiakumarsanmugam4756
    @vijaiakumarsanmugam4756 5 วันที่ผ่านมา

    Tq tq sar❤❤

  • @sivasangaran7388
    @sivasangaran7388 6 หลายเดือนก่อน

    தேங்க்யூ சார் தேங்க்யூ தேங்க்யூ வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @baskars.r.5500
    @baskars.r.5500 6 หลายเดือนก่อน

    Thank you so much for all videos and Thank universes ❤❤❤

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 6 หลายเดือนก่อน

    Engal valvil martram arpudam thandamai ku nanri ayya😁⚘️

  • @gaminginlife4496
    @gaminginlife4496 6 หลายเดือนก่อน

    Neega solrathellam 💯 unmai

  • @KalpanaKalpana-pb3yt
    @KalpanaKalpana-pb3yt 6 หลายเดือนก่อน +2

    Thank you sir🙏❤