இப்பகுதியில் பீஷ்மாச்சாரியார் கூறிய த்யான ஸ்லோகத்திற்கு அர்த்தங்களை தன் நிரதிசய ஞானத்தால் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் விசேஷித்தார். அதிலிருந்து - பெருமானின் நாமங்கள் பாவங்களையும் தொலைத்து, பயத்தையும் போக்கக்கூடிய வல்லமை மிகுந்தது என்றார். " தஸ்ய லோக ப்ரதான ஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே" என்றபடி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் ப்ரதானமாய் சேஷியாய் ஆஸ்திரிகர்கள் அனன்யார்க சேஷபூதர்களாகிய சேக்ஷர்களாகிய நாம் புரியும் கைங்கர்யங்களை பெற்றுக் கொள்கிறார். மேலும் "யானி றாமாணி கெளனாணி" என்பதற்கு பெருமாளின் ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு குணத்தை பிரகாசிக்கிறது என்றார். இதற்கு திருஷ்டாந்தமாய் கேசவா .அழகிய கேசாதிகளைக் கொண்டவர், மாதவ_பிராட்டியின் கேள்வன் , ரிஷிகேசம் - நம் இந்திரியங்களை அடக்கி ஆள்பவர். பத்மநாபா - தன் நாபிக் கமலத்தில் பிரஹ்மாவை தோற்றிவைப்பவர் என இவ்வாறு ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு குணத்தை பிரதிபலிக்கிறது என சாதித்தார். ஒரு வஸ்து என எடுத்துக் கொண்டால் அது அவ்வஸ்துவின் பெயரையோ, அதன் பண்புகளையோ, அதன் ஜாதியையோ அல்லது ஒரு வினை க்ரியையோ குறிக்கும். விக்ய தானி லோகத்தில் ரொம்ப பிரளித்தமாய் ஏற்றுக் கொள்ளும் திருநாமம் என்ற வகையில் பங்கஜ - சேற்றில் பிறந்த செந்தாமரை என்று பொருள் பட இருக்கிறது. சேற்றில் காளான் போன்றவைகளும் பிறந்தாலும் அனைவராலும் ஏகோபித்த கருத்தாய் அது பங்கஜமான செந்தாமரையை யே குறிக்கும் என கருத்துரைத்தார். எங்கனம் தேன் வண்டுகள் புஷ்பத்திலிருக்கும் தேனை உறிஞ்சி தேனடையாக கொடுக்கிறதோ அது போல் பெருமாளின் ஆயிரம் நாமங்கள் ஆயிரமாயிரம் பெருமானின் கல்யாண குணங்களை வெளிப்படுத்துகிறது என்றார். மேலும் இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு வேதவியாஸரே மஹா ரிஷி .இதில் வரும் சந்தம் ஒரு சந்தத்திற்கு 8 எழுத்துக்கள் வீதம் இதன் 4 பாதத்திற்கு 32 எழுத்துக்கள் அடங்கியிருக்கும் என்றும் குளிர்ந்த நிலவு போல் தண் என்று சந்திரன் போல் ஜொலிப்பவனாய், தேவகிக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும் கண்ணன் என்றும் சார்ங்கமான வில்லை ஏந்தியவரும், சக்ரத்தை பிடித்தவரும், கதா , வாள், ஹஸ்தம் போன்ற பஞ்ச ஆயுதங்களை தரித்தவராய் விஷ்ணு பகவான் விளங்குகிறார் என்றும் இவர் இருக்கும் 4 திசைகளிலும், திக்குகளிலும் பலிபடத்தில் துர்தேவதைகள் புகாவண்ணம் பலியிடுவதையும் அத்புதமாய் குறிப்பிட்டார். ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
GURU Sri vellukudi swamyin Divya thiruvadigallukku KOTI KOTI GRATEFULL NAMASKARAMS. Reques to kumudam BHAKTHI very GRATEFULL for your DEVINE Pani sir please can you help us to get in order by number everyday morning.
பங்கயம் என்ற சொல் பங்கஜம் என திரிந்தது சமஸ்கிருதத்தில்.பங்க சேறு அயம் பிரிந்து வளர்ந்த மலர் பங்கயம் சேற்றிலிருந்து பிரிந்து வளர்ந்த மலர் தாமரை தாமம் சிவப்பு தாமரை சிவந்தமலர்.
Swamiji thiruvadigale saranam
நமோ நாராயணா...
நாராயணா என்னும் பாராயணம்...
நலம் யாவும் தருகின்ற
தேவாம்ருதம்....
Swami 🙏🙏🙏🙏🙏 மெய் சிலிர்க்க வைக்கும் உங்கள் வீடியோ
🙏🏼💥Om Namo Narayanaya 💥🙏🏼
Sarvam Krishna mayam
Guruve saranam 🙏
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
திருக்குறள் கூறியது அருமை.
கிருஷ்ணர் திருவடிகள் பல்லாண்டு.
நமஸ்காரம்....அருமையான பதிவு...அரிய பயனுள்ள அறியவேண்டிய தகவல்..sri ராமானுஜர்....பார்த்தில்லை. இன்று உங்கள் ரூபத்தில் பார்தேன்...நமோநாரயணா...,
NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
மறந்து போன.. சிறு வயதில் படித்த தமிழ் இலக்கணம் எல்லாம் நினைவு கூறுகிறேன்... சிறப்பான சொற்பொழிவு.
Sree Gurubhyo namaha
அடியேன் நமஸ்காரம் ஆச்சார்யா திருவடிகளை சரணம் ஓம் ராமஜெயம் சீதாராமன் அடியேன் நமஸ்காரம் ஆச்சார்யா திருவடிகளை சரணம்
Wonderful explanation.
Ketka ketka thigatatha en paramporulin pugazhai pesugindra swamiji thiruvadigaluku pallaandu pallaandu 🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா நமோ 🙏
ஓம் நமோ நாராயணா நமோ 🙏
ஓம் நமோ நாராயணா நமோ 🙏
ஓம் நமோ நாராயணா நமோ 🙏
ஓம் நமோ நாராயணா நமோ 🙏
🙏💐🌻🌼🌹🌺🌷🍁💐🌻🌼🌹🌺🙏
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பலன் பலம் வலிமை/ பயன் கிடைக்கும் நலம்.
ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Swamigalukku adiyenin anantha kodi namaskaram
உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
22
Thank you 🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Krishna Swami thiruvadal Saranam
இன்று வெளியிடுவீர்கள்
என்று எதிர்பார்த்தேன்
நல்லதே நடந்தது நன்றிகள்
குமுதம் பக்திக்கு 🙏🙏🙏💐🌷
கிருஷ்ணன் சுவாமிகள் உபன்யாசம் அமிர்தமும் அமிர்தம்
devyam swamy
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடியேன் ராமானுஜ தாசன்.
🙏🙏🙏 Eruditely Explained. 🙏🙏🙏
Guru thiruvadikal saranam 🙏🙏🙏🙏🙏🙏👍
மிக அற்புதமான விளக்கம் , மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விசையம் விசையுடைய கருத்து விஷயம் எனத் திரிந்தது சமஸ்கிருதத்தில்.
நல்ல பதிவு நன்றி
Om nano narayanaya
Hare Krishna🙏
நமஸ்காரம் நன்றி அருமை 🙏🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Om Narayanaya namaha,sri guruve namaha 🙏
Excellent Speech Good Explanation
Om namo narayanaya
இப்பகுதியில் பீஷ்மாச்சாரியார் கூறிய த்யான ஸ்லோகத்திற்கு அர்த்தங்களை தன் நிரதிசய ஞானத்தால் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள்
விசேஷித்தார். அதிலிருந்து -
பெருமானின் நாமங்கள் பாவங்களையும் தொலைத்து, பயத்தையும் போக்கக்கூடிய வல்லமை மிகுந்தது என்றார். " தஸ்ய லோக ப்ரதான ஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே"
என்றபடி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் ப்ரதானமாய் சேஷியாய் ஆஸ்திரிகர்கள் அனன்யார்க சேஷபூதர்களாகிய சேக்ஷர்களாகிய நாம் புரியும் கைங்கர்யங்களை பெற்றுக் கொள்கிறார். மேலும் "யானி றாமாணி கெளனாணி" என்பதற்கு பெருமாளின் ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு குணத்தை பிரகாசிக்கிறது என்றார். இதற்கு திருஷ்டாந்தமாய் கேசவா .அழகிய கேசாதிகளைக் கொண்டவர், மாதவ_பிராட்டியின்
கேள்வன் , ரிஷிகேசம் - நம் இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்.
பத்மநாபா - தன் நாபிக் கமலத்தில் பிரஹ்மாவை தோற்றிவைப்பவர் என இவ்வாறு ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு குணத்தை பிரதிபலிக்கிறது என சாதித்தார். ஒரு வஸ்து என எடுத்துக் கொண்டால் அது அவ்வஸ்துவின் பெயரையோ, அதன் பண்புகளையோ, அதன் ஜாதியையோ அல்லது ஒரு வினை க்ரியையோ குறிக்கும். விக்ய தானி லோகத்தில் ரொம்ப பிரளித்தமாய் ஏற்றுக் கொள்ளும் திருநாமம் என்ற வகையில்
பங்கஜ - சேற்றில் பிறந்த செந்தாமரை என்று பொருள் பட இருக்கிறது. சேற்றில் காளான் போன்றவைகளும் பிறந்தாலும் அனைவராலும் ஏகோபித்த கருத்தாய் அது பங்கஜமான செந்தாமரையை யே குறிக்கும் என கருத்துரைத்தார். எங்கனம் தேன் வண்டுகள் புஷ்பத்திலிருக்கும் தேனை உறிஞ்சி தேனடையாக கொடுக்கிறதோ அது போல் பெருமாளின் ஆயிரம் நாமங்கள் ஆயிரமாயிரம் பெருமானின் கல்யாண குணங்களை வெளிப்படுத்துகிறது என்றார். மேலும் இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு வேதவியாஸரே மஹா ரிஷி .இதில் வரும் சந்தம் ஒரு சந்தத்திற்கு 8 எழுத்துக்கள் வீதம் இதன் 4 பாதத்திற்கு 32 எழுத்துக்கள் அடங்கியிருக்கும் என்றும் குளிர்ந்த நிலவு போல் தண் என்று சந்திரன் போல் ஜொலிப்பவனாய், தேவகிக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தும் கண்ணன் என்றும் சார்ங்கமான வில்லை ஏந்தியவரும், சக்ரத்தை பிடித்தவரும், கதா , வாள், ஹஸ்தம் போன்ற பஞ்ச ஆயுதங்களை தரித்தவராய் விஷ்ணு பகவான் விளங்குகிறார் என்றும் இவர் இருக்கும் 4 திசைகளிலும், திக்குகளிலும் பலிபடத்தில் துர்தேவதைகள் புகாவண்ணம் பலியிடுவதையும் அத்புதமாய் குறிப்பிட்டார்.
ஸ்வாமிகளுக்கு ஜெயஜெய.
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
thank you so much🙏🙏🙏
🙏🙏🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி
ஆவியான கடவுளுக்கு குணமில்லை குற்றமில்லை துய்க்கும் பண்பில்லை ஆனால் உணர்வாக கண்காணிக்கும் கண்ணுண்டு தவறின் சுட்டும் பண்புண்டு உயிரில் உணர்வாக கலந்துணர்த்துவான் எச்சரிக்கை தேவை.
சேடி சேடன் செய்வை சேவை சேவை ஏற்றுக்கொள்பவர் சேடி சேவைசெய்பவர் சேடன் பற்றனாகிய பக்தன்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
GURU Sri vellukudi swamyin Divya thiruvadigallukku KOTI KOTI GRATEFULL NAMASKARAMS. Reques to kumudam BHAKTHI very GRATEFULL for your DEVINE Pani sir please can you help us to get in order by number everyday morning.
பங்கயம் என்ற சொல் பங்கஜம் என திரிந்தது சமஸ்கிருதத்தில்.பங்க சேறு அயம் பிரிந்து வளர்ந்த மலர் பங்கயம் சேற்றிலிருந்து பிரிந்து வளர்ந்த மலர் தாமரை தாமம் சிவப்பு தாமரை சிவந்தமலர்.
Sriman Narayanaya namaha. Vishnu sahasra namam ladies sollalamaadyen
அய்யா. நான் உங்களுடன். பேசவேன்டும்.பொன் நம்பர் இலைம
Guruvin. Thiruvadigaluku. Pallandu Pallandu.
Samascirutha slogangali sonnathai aazhvaargal thamizhil sollavillaiya? Neer aazhvargalin padalgalil sonnathai thamizhil prasangam seiyalaamay? Muyalungal prasangi.
Edhula sonna ena
Sriman Moola Rama vijayathe,🙏🙏Wat a great!! You are spl to Baghavan
Krishna Swami thiruvadal Saranam
devyam swamy
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய நம:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமோ நாராயணா நமஹா
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏