மாதா பிதாவுக்கு கைங்கர்யம் பண்ணுவதே சாமான்ய தர்மம்| Sri.U.Ve. Velukkudi Krishnan|Namangal Aayiram-15

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt ปีที่แล้ว +2

    Radhe krishna radhe krishna

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs ปีที่แล้ว +1

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 4 หลายเดือนก่อน

    ஹரே ராமா!! ஹரே கிருஷ்ணா!!!

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 4 หลายเดือนก่อน

    ஹரி நமோ நாராயணா போற்றி!!!

  • @chandrasekar5234
    @chandrasekar5234 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா அருமை அருமை தங்கள் சொற்பொழிவு குருவே சரணம்

  • @muthushamuthraable
    @muthushamuthraable ปีที่แล้ว

    Shree Ram Jai Ram

  • @ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்

    உயர்திரு ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @hemagita
    @hemagita 2 ปีที่แล้ว +7

    உபன்யாசம் அருமை 👌🏾👌🏾👍👏🙏🙏🙏🙏🙏🙏

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt ปีที่แล้ว

    Sree ramajayam

  • @premas4596
    @premas4596 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ..ஸ்வாமிக்கு நமஸ்காரம் அருமையான விளக்கம் நன்றிகள் கோடி..🙏🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 ปีที่แล้ว +2

    ஓம் நமோ நாராயணாய

  • @Chella123uid
    @Chella123uid 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான ஆன்மீக ஞானஅறிவூட்டல்... நன்றி 🙏

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 หลายเดือนก่อน

    Kadhuukku...
    Amirtham
    Madhukku...enam puriya...santhosham
    Hare Krishna
    .namaskaram
    Thanks

  • @gomathikaruppannan7621
    @gomathikaruppannan7621 2 ปีที่แล้ว +1

    அருமை சுவாமி.கண்ணன் திருவடிகள் சரணம்

  • @suchitrasns
    @suchitrasns ปีที่แล้ว

    Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏Big Thanks and Pranams to Kumudham bhakthi and Sri Velkudi Krishna Swamigal🙏🙏🙏 Dandawat Pranams 🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt ปีที่แล้ว

    Ram ram ram

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshan1245
    @murugeshan1245 2 ปีที่แล้ว

    Hare Rama hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare guruji 🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +6

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 2 ปีที่แล้ว

    Adiyen swamigal. Dandavat Pranam

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 ปีที่แล้ว +2

    எங்கள் குமுதம் பக்திக்கு
    ஆயிரம் நன்றிகள் 🙏🙏🌷🙏🙏

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 ปีที่แล้ว +2

    Nice Sir. Clear explanation. Eagerly waiting for the next episode. Thank you

  • @srinivasanmuralikrishnan1383
    @srinivasanmuralikrishnan1383 2 ปีที่แล้ว +1

    this kaliyugh may be easiest way of approaching god.beautiful rendation.thanks guruji.namaskaram.

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 ปีที่แล้ว

    Aanatha kodi namaskaram swami

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    Gnanaguru velukkudi sri krishnan swamigal thiruvadigale sharanam

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 ปีที่แล้ว

    Guruve. Saranam.
    Adien Ramanujan. Dassan. (Dassi)

  • @rajeshwarishriram3200
    @rajeshwarishriram3200 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vatsalasridharan3074
    @vatsalasridharan3074 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thulasi1712
    @thulasi1712 2 ปีที่แล้ว

    Om namo narayanaya

  • @ramprabha4722
    @ramprabha4722 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indramohan1761
    @indramohan1761 2 ปีที่แล้ว

    Indramohan namskarm

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    வேண்டாமையன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை அஃது வேண்டாமை வேண்ட வரும்.குறள் துறவிக்கு சொல்லப்பட்டது.

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @cdmkranga
    @cdmkranga ปีที่แล้ว

    😮😮 4:32

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    .இன்றைய.5வது தர்மபுத்திரன் தொடுத்த ஏஷமே 'ஸர்வ தர்மாணாம் ... நரஸ்ஸதா' என்கிற கேள்விக்கு பீஷ்மர் கூறிய பதிலுக்கு - ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அத்புதமாய் அதற்கு ஸாரார்த்தத்தை வழிமொழிந்தார். இந்த லோகத்து ஐஸ்வர்யம், தேவ லோகத்து இந்திர பதவி வகித்தல், மோக்ஷத்தை அடைதல், யாதொரு ப்ரதிபலன் இல்லாமல் பக்தி செய்தல் ஆகியவற்றிற்குள் சிறந்த தர்மம் யாதெனில் - எந்த ஒரு ப்ரதிபலனும் எதிர்பார்க்காமல் பெருமாளிடத்தில் பக்தி செய்வதே சிறந்தது என அறுதியிட்டார்.
    இதற்கு திருஷ்டாந்தமாய் ஹிரண்ய கசிபுவை கொன்றபின் ரத்தம் தோய்ந்த கைகளுடன் பெருமாள் ப்ரஹ்லாதனின் தலையில் கை வைத்து அவனை வரம் கேட்க கூற,ப்ரஹ் லாதன் ஒரு வரமே கேட்காத வரத்தை பெருமாளிடம் யாசித்ததை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார். ஆக பெருமானை கோவிலுக்கு சென்று வழிபடுவது அவன் உகப்புக்கே அன்றி, வேறு ஒரு ப்ரதிபலன் எதிர்பார்ப்பதற்கு அல்ல என்பதை வலியுறுத்தினார். பகவானை பொறுத்தமட்டிலும் நாம் அவரின் குழந்தைகள் என்பதால் அக்குழந்தைக்கு அம்மையப்பனாய் விளங்கும் பெருமான் தன் குழந்தைக்கு செய்ய வேண்டியதை அறிவான் என சாதித்தார். ஏனெனில், உபாயமும், ப்ராப்யமும் பெருமானே என்றிருக்கும் போது, வேறு ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் செய்யும் பக்தியே சிறந்தது என்றார். இதுவே ஸ்வயம் ப்ரயோஜனமாகிய மிகச்சிறந்த தர்மம் என்றார். இதற்கு ஆண்டாள் அழகரிடம் 100 தடா - வெண்ணெய், அக்கார வடிசல் ப்ரார்த்தித்த விருத்தாந்தம் மூலம் ஆண்டாள் அனன்ய ப்ரயோஜனமாய் பக்தி செய்ததை எடுத்துரைத்தார். ஒருவன் வீட்டிலோ, காட்டிலோ அவன்எங்கு பக்தி செய்தான் என்பதை விட எப்படி பக்தி செய்தான் என்பதே ப்ராதன்யம் பெறுகிறது என்றார். ச்ரவணம், கீர்த்தனம், நாம சங் கீர்த்தனம் போன்றவைகளால் பெருமானை ஸ்தோத்திரம் செய்வதே சிறந்த வழி.நரஸ்துதி கூடாது. கஜேந்திரன் போன்ற விலங்கினத்திற்கும், ஜடாயு போன்ற பறவையினத்திற்கும், விபீஷணன் போன்ற அரக்கர் குலத்திற்கும் உயர்வு தாழ்வு கருதாது மோக்ஷத்தை பெற்றுக்கொடுத்தார் பெருமான் என்றார். ஒரு ஒழுக்க மற்றவனும் பெருமானின் சம்பந்தத்தால் புனிதம் பெற்று விடுகிறான். மாதா பிதாவுக்கு கைங்கர்யம் புரிவது போன்ற சாமான்ய தர்மம் புரிந்தாலும், தர்மத்தை நாம் முன்னின்று செய்தாலும், அல்லது தர்மம் செய்ததைப் பற்றி உரைத்தாலோ, அதைப் பற்றி கேட்டாலோ ஆக எந்த வழியில் தர்மத்தை கடைப்பிடித்தாலும் அது நன்மையே பயக்கும் என்றும், ஒருவன் பகலில் ஹரி ஸ்மரணம் செய்தால் அந்த நாள் முழுவதும் அவனுக்கு நேரும் ஆபத்துக்கள் தன்னடையே விலகும் எனக் கூறி உபாயம் பற்றின 5ம் கேள்விக்கு அருமையாய் அர்த்தங்களை விசேஷித்து இன்றைய பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @gangasrinivas2956
    @gangasrinivas2956 2 ปีที่แล้ว

    👍

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Dharmam ... Wihout expecting worshipping

  • @giridharansundharam7105
    @giridharansundharam7105 ปีที่แล้ว +1

    தெவிட்டாத பேச்சு

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thejasabie6017
    @thejasabie6017 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathribn4697
    @gayathribn4697 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว

    🌹🌹🙏🙏🙏🙏

  • @MuthuKumar-s2l
    @MuthuKumar-s2l 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @revathit9003
    @revathit9003 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏