🙏 பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் வேண்டும் என நல்ல உள்ளம் படைத்த ஆண்களும் பெண்களும் போராடும் இந்த நாட்டில் இவர்களைப் போன்றவர்கள் இப்படி பேசினால் அதற்கு நிறைய பெண்கள் sorry mamஇனிமேல் மறந்தும் கூட நைட்டி போடமாட்டேன் என கமென்ட் வேற. எல்லாவற்றுக்கும் காரணம் பணம் தான். வேண்டுமானால் அவர்கள் வீட்டில் உள்ளோர் அல்லது அவரே கூட நைட்டி அணிவார். எல்லோருக்கும் நாகரீகம் தெரியும் என்பதை TH-camrs நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி. நாள் முழுவதும் நைட்டியை அணிந்து கொள்ளும் பழக்கம் பெண்களிடம் அதிகம் உள்ளது.கண்டிப்பாக மாற வேண்டும்.இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டியது.மிக்க நன்றி
இந்த மாதிரி ஒரு பதிவுக்கு முதலில் நன்றி சகோதரி.இது முற்றிலும் உண்மை.நீஙகள் சொன்னது போலவே அனைத்து மகளிரும் மாற முயற்சி செய்கிறோம்.உஙகள் பதிவுக்கு நன்றி.
Nighty is much better thanLegging and tight kurti without Dupatta..Also nighty is better for kitchen work and less sweat and keeps the body airy.... It is all mindset
நல்ல கருத்து sis. ஆணி அடிச்ச மாதிரி சொன்னீங்க. எனக்கும் பகல்ல Nighty போடுறது சுத்தமாக பிடிக்காது. நம்ம partner ku அழகை காட்டணும். அந்த மைன்ட் செட் இப்போ இருக்கிற பெண்களுக்கு இல்லாம போயிடுச்சு. நிறைய share பண்ண வேண்டும். Hats off
நல்ல கருத்து... உண்மைய சொன்னா சிலருக்கு கோவம் வரும்... சில சூழ்நிலை போடறது தப்பு இல்ல.. பட் அதுமட்டும் தான் டிரஸ் னு யாரு நினைக்க கூடாது... கோவப்படவு கூடாது... உண்மையை ஒத்துக்கணும்
நீங்க என்ன சொன்னாலும் நைட்டியை விட பாதுகாப்பான ஆடை இல்லை என்பதுதான் உண்மை அதை உடுத்தும் விதத்தில் இருக்கிறது அதன் கண்ணியம் உதாரணமாக கடைகளுக்கு செல்லும்போது நைட்டியின்மேல் ஒரு ஷால் போட்டுக்கொள்வது இதை நம் வீட்டுப்பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்று சேலை கட்டிக்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பது என்பது மிகச் சிரமமான காரியமாகும் ஏனென்றால் உடலை முழுவதும் நைட்டி மறைப்பதைப்போல மற்ற ஆடை கள் மறைக்காது என்னைப்பொறுத்தவரை லெக்கின்ஸ் என்ற ஒரு உடையை விட இந்த நைட்டி எவ்வளவோ மேல் 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ புஷ்பா .
True. Tops எல்லாம் போடும் போது மார்பு மற்றும் பின் பகுதி அசிங்கமாக தெரியும். ஒல்லியாக இருப்பவர்கள் எது போட்டாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பின் புடவை, சல்வார் கமீஸ் மற்றும் nighty தான் உடலை மறைக்கும் ஆடைகள்.
Tdy tha nighty unstitched material eduthutu vantha... Bt no pbm i will stich different types floor length top or maxi dress.... Thank u so much mam... Neck of the moment la enaku use fulla irunthuchu... God is great👍👏😊
Pant ,leggings ,sharara pant, palazzo pant எல்லாம் ok தான் madam! But pant போடும் போது கூடவே pantyம் போட வேண்டி வருதே! அடிக்கடி urine போய் wash பண்ணும் போது panty நனைந்து பிறப்புறுப்பும் அதை சுற்றி உள்ள தொடையும் Rashesஆகி புண் ஏற்படுகிறது! Nity அணியும் போது panty அணிய தேவை இல்லை inshirt அணிந்தாலே போதுமே! இதுதான் real comfort!
வணக்கம் சகோதரி. உடையைப்பற்றி மிக அழகாகவும் அருமையாகவும் சொல்கிறீர்கள். இக்கால சகோதரிகளுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அதுபோலவே, தாங்கள் பெண்கள் மாராப்பு போடுவது எவ்வளவு அவசியம் என்பதையும் அழகான முறையில் எடுத்து சொன்னால் நம் சகோதரிகளின் வாழ்க்கை பாதுகாக்கபடும் என்பது உண்மை...
S you r right, any tops without duppatta, tight leggings , when we go out we c many girls n ladies without duppatta with tight leggings, பார்க்கவே அசிங்கமான உடை, pls change yourselves dont allow ur girls,dont say dis is our wish😔,
நைட்டியின் கெடுதல்களை பட்டியலிட்டமைக்கு நன்றி!!! ஆனால் தமிழரின் பாரம்பரியமான பாவடை, தாவணி மற்றும் புடவைக்கு முக்கியத்துவம் தந்திருக்கவேண்டியது மிக | மிக அவசியமான ஒன்றாகும். நன்றி அன்புடன் மோகன்.
Romba correct.... In my case. A kind of laziness, a depression comes....Oru virakthi yum irukku.. This corona vera. Locked all inside Home..... Well said sister. I really appreciate you. Thank you
Recent days'a tha na nighty la irunthu saree and salwar ku change panen this is also very comfortable and give neat look.saree wear panna mattum thoongumbothu nighty poduven.mrng ezhunthathum kullichuttu saree so I feel very fresh..
வணக்கம். நீங்க சொல்றது நிஜம். நானும் மாற முயற்சி செய்றேன். நீங்க சொன்ன விசயம் பெரிது. என்னை மாதிரி 45 க்கு மேல் இருக்கறவங்களுக்கு நல்ல உபயோகமான தகவல். நன்றி
இதுவரை இந்த மாதிரி யோசிக்கவேயில்லை ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் அறிவு கண்ணை திறந்துவிடப்பட்டது போல உணர்ந்தேன் நன்றி நன்றி இந்த நொடி முதல் நடைமுறைக்கு வருகிறது
Yup you are right, i never use nighties, i use kurti or chudidar at home, i feel more comfortable than nighty. Moreover I can go anywhere immediately just by wearing an extra dhuppatta. Nighty is just a night wear not a day wear.
Nighty is the convenient dress for old people ,patients,& also for youths. The nighty be thick & large in size to fully cover the body,preventing also from mosquitoes biting.
If you don't want to wear nighty,go ahead.why you spoil other people s comfortable.nighty also one kind of comfortable dress, like panta, shorts skirts etc.do your work only. Don't enter into others life.whatever they want they can do.
@@karpagapriya4317 this is true. I won't wear. Last week suddenly election canvassing people came to my house. More than thirty people. But i was in nighty. I shamed on me. I decided no nighty in future
சூப்பர் மேடம். நிறைய தடவை நான் நைடி போட்ருக்கேனு வெளியே வேலை இருந்தாலும் போக தயங்கி இருக்கேன். இந்த பதிவு மிக அருமை. என் தோழிகளுக்கும் பகிர்ந்து இருக்கேன் 👍😍
When you wear other dresses most of the body area especially breast bum, hip area were seen prominently but nighty cover almost all area since it is very loose fitting.. So I prefer nighty and it's easy to use restroom..
Dress is all about personal choice.. whether it's nighty, palazzo, tracks or whatever. Off late many youtubers hv started preaching about nighties. Especially the middle aged women don't feel comfortable wearing palazzos and pants at home as they might use toilet frequently and also its very uncomfortable to sleep with bottom suits.
@Rainbow Family its a personal choice of an individual. No one have right to say that you are wrong and you should not wear the dress of your choice. She has no right to preach this
Wow.. We didnt expect this topic mam.. but realy superb n nice explanation mam.. am also office goer.. in holidays wearng only nighty.. hereafter i will change myself defntly mam.. thanq so much for ur valuable msg.. ❤️🙏
Veetla gents irundha ena wear panranga? Wearing shorts or lungi for their comfort.... Ladies are working at home, avangaluku ena convenient oh adhu than wear pana mudiyum.
It's really very correct. I put loss of weight, for the laziness of changing dress, so i couldn't do any exercise. Well said mam. Really useful and creating awareness.. Thanks a lot mam.
Useful message shared you,i like your vlogs ,neenga sonnathu 100 percent true ,bank kku kuda night dress la varanga, intha pathivai paarthavathu neraya per maaranum ,thanks for sharing this topic mam
Dressing is a personal choice. It's neither done for the family nor for the society. I dress for myself. Dignity is in our thoughts, not in our dressing.
நீங்க சொல்லுறது city people KU set akum.but கிராமத்துல உள்ளவங்களால plazza pant ,சல்வார் வாங்கி போட முடியாது ,அந்த அளவுக்கு அவங்க கிட்ட பணம் இருக்காது.nighty wear பண்ணுறதுல தப்பு இல்ல.யாரு யாருக்கு எது comfortable laஇருக்கோ அந்த dress wear பண்ணிகடும்.
You did not understand the topic of this video at all. She is telling some alternatives. If the villagers have some other options, they should choose. I do agree that people should wear clothes as per their choice. But Nightie is to be worn ONLY during night with some exception as told in the video, like very aged people, people who underwent operation, etc., Go and watch the video again. Try to understand the point she raised. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
Very very useful ., I too feel nighty is comfortable but really not as u told ., wearing night we can't find our weight ., after seeing ur video. Il change to skirt and tracks. T shirt. Useful . By changing dress we can see weight increases or decreases . THANK YOU SOMUCH.,
நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் சேலை, சுடிதார் போட்டுட்டு விறகடுப்புல வேலை செய்ய முடியாது. மீன் கழுவ முடியாது. Nighty போட்டா தூக்கி சொருக வேண்டாம், freeyaa வேலை பார்க்கலாம்.
அது என்னா " taughted " ? taught ங்கிறதே past tense of teach . past tenseக்கே ஒரு past tenseஆ ? உன் இங்கிலீஷை . . . ! ஒழுங்கா தமிழ்ல பேசு . For me to . For me too . எது சரி ? எது தப்பு ? சரியா பாத்து சொல்லு .
Thank you Mam, valuable message shared .As you said most women are addicted to nightie.I always wear saree, preferably cotton saree throughout the day,I feel comfortable,confident& easy to move on.The way you dress is an expression of your personality.Lets please ourselves with simple, elegant outfits & say no to day long nighties. 👍
சகோதரி சொல்றது சரின்னு சொல்றவங்க ஒரு லைக் பண்ணுங்க 😊😊
நீங்கள் சொல்வது சரிதான்
மாறுவதற்கு முயற்சிக்கிறேன்
நன்றி
உண்மையை புட்டு புட்டு வைக்கிறீங்க சகோதரி. 👏👏👏
சகோதரியின் இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வணக்கம்,
நல்ல தொகுப்பு அருமை!
தொடரட்டும்...
🙏 பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் வேண்டும் என நல்ல உள்ளம் படைத்த ஆண்களும் பெண்களும் போராடும் இந்த நாட்டில் இவர்களைப் போன்றவர்கள் இப்படி பேசினால் அதற்கு நிறைய பெண்கள் sorry mamஇனிமேல் மறந்தும் கூட நைட்டி போடமாட்டேன் என கமென்ட் வேற. எல்லாவற்றுக்கும் காரணம் பணம் தான். வேண்டுமானால் அவர்கள் வீட்டில் உள்ளோர் அல்லது அவரே கூட நைட்டி அணிவார். எல்லோருக்கும் நாகரீகம் தெரியும் என்பதை TH-camrs நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
🙏🙏 TH-cam channel ஏதாவது ஆரம்பித்து போடவேண்டியது பின்பு Subscribe , support என்று சொல்வது அதுதான் சார் நான் எழுதினேன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி.
நாள் முழுவதும் நைட்டியை அணிந்து கொள்ளும் பழக்கம் பெண்களிடம் அதிகம் உள்ளது.கண்டிப்பாக மாற வேண்டும்.இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டியது.மிக்க நன்றி
O
O.
O.
O.
O.
நீங்கள் சொல்லவது அணைத்தும் உண்மை 👍❤❤❤👌என்னை மாற்றி கொள்ள முயற்சிக்கிறேன் சகோ 🙏🏼🙏🏼🙏🏼
நீங்க சொல்றதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை தான் நான் என்னை மாத்திக்க நான் நினைக்கிறேன் நன்றி சகோதரி
Super amma
@@samyukthaeshwari5214 zzzzzzzz
@@samyukthaeshwari5214 zzzzzzzzzzzzz
@@samyukthaeshwari5214 000plpplppllll0p0p0pllp00l0pllllll0pllplppppplll0plllpl00pllpllp00lpppp lp lo}
Same sis
இந்த மாதிரி ஒரு பதிவுக்கு முதலில் நன்றி சகோதரி.இது முற்றிலும் உண்மை.நீஙகள் சொன்னது போலவே அனைத்து மகளிரும் மாற முயற்சி செய்கிறோம்.உஙகள் பதிவுக்கு நன்றி.
Nighty is much better thanLegging and tight kurti without Dupatta..Also nighty is better for kitchen work and less sweat and keeps the body airy.... It is all mindset
Yes even doctors advice to wear loose cotton cloths at home to keep your skin healthy
நீங்களாவது இதனை உரக்கச் சொன்னீர்களே...நன்றி... வாழ்த்துக்கள்.
என் எண்ணமும் இதுவே.
80 வயது தாண்டிய என் தாயார் இன்னமும் சேலைதான் கட்டுகிறார்.
உண்மை, உண்மை, உண்மை. யாருக்காகவும் என்றல்ல. நாம் அழகாக உடை உடுத்திக்கொள்ளும்போது நம்மை நமக்கே மிகவும் பிடிக்கும்
மிக மிக பிடித்த பதிவு சகோதரி. இதைதான் நானும் சொல்லி வருகிறேன். சிறப்பான பதிவு. மிக்க நன்றி மகிழ்ச்சி .
நல்ல கருத்து sis.
ஆணி அடிச்ச மாதிரி சொன்னீங்க. எனக்கும் பகல்ல Nighty போடுறது சுத்தமாக பிடிக்காது. நம்ம partner ku அழகை காட்டணும். அந்த மைன்ட் செட் இப்போ இருக்கிற பெண்களுக்கு இல்லாம போயிடுச்சு. நிறைய share பண்ண வேண்டும். Hats off
மேடம்அருமையான கருத்துநூறு பிரசெண்ட்உண்மைஅருமையானவாழ்த்துக்கள்👌👍🙏
உண்மைய உறக்க சொன்ன உங்களுக்கு நன்றி...
நல்ல கருத்து...
உண்மைய சொன்னா சிலருக்கு கோவம் வரும்... சில சூழ்நிலை போடறது தப்பு இல்ல.. பட் அதுமட்டும் தான் டிரஸ் னு யாரு நினைக்க கூடாது... கோவப்படவு கூடாது... உண்மையை ஒத்துக்கணும்
நீங்க என்ன சொன்னாலும் நைட்டியை விட பாதுகாப்பான ஆடை இல்லை என்பதுதான் உண்மை அதை உடுத்தும் விதத்தில் இருக்கிறது அதன் கண்ணியம் உதாரணமாக கடைகளுக்கு செல்லும்போது நைட்டியின்மேல் ஒரு ஷால் போட்டுக்கொள்வது இதை நம் வீட்டுப்பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்று சேலை கட்டிக்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்ப்பது என்பது மிகச் சிரமமான காரியமாகும் ஏனென்றால் உடலை முழுவதும் நைட்டி மறைப்பதைப்போல மற்ற ஆடை கள் மறைக்காது என்னைப்பொறுத்தவரை லெக்கின்ஸ் என்ற ஒரு உடையை விட இந்த நைட்டி எவ்வளவோ மேல் 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️ புஷ்பா .
Yes correct
True. Tops எல்லாம் போடும் போது மார்பு மற்றும் பின் பகுதி அசிங்கமாக தெரியும். ஒல்லியாக இருப்பவர்கள் எது போட்டாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பின் புடவை, சல்வார் கமீஸ் மற்றும் nighty தான் உடலை மறைக்கும் ஆடைகள்.
Correct sis
Yes correct
You are 100 💯 crt
எங்க மார்க்கதிலும் இப்படித்தான் சொல்லுவாங்க நீங்க சொல்வது ரொம்ப சரியானது நன்றி 👍👍
Absolutely nighty should be worn only at night, it reduces self confidence and keeps in some dull mood
Tdy tha nighty unstitched material eduthutu vantha... Bt no pbm i will stich different types floor length top or maxi dress.... Thank u so much mam... Neck of the moment la enaku use fulla irunthuchu... God is great👍👏😊
Pant ,leggings ,sharara pant, palazzo pant எல்லாம் ok தான் madam! But pant போடும் போது கூடவே pantyம் போட வேண்டி வருதே! அடிக்கடி urine போய் wash பண்ணும் போது panty நனைந்து பிறப்புறுப்பும் அதை சுற்றி உள்ள தொடையும் Rashesஆகி புண் ஏற்படுகிறது! Nity அணியும் போது panty அணிய தேவை இல்லை inshirt அணிந்தாலே போதுமே! இதுதான் real comfort!
வணக்கம் சகோதரி.
உடையைப்பற்றி மிக அழகாகவும் அருமையாகவும் சொல்கிறீர்கள். இக்கால சகோதரிகளுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
அதுபோலவே, தாங்கள் பெண்கள் மாராப்பு போடுவது எவ்வளவு அவசியம்
என்பதையும் அழகான முறையில் எடுத்து சொன்னால் நம் சகோதரிகளின்
வாழ்க்கை பாதுகாக்கபடும் என்பது உண்மை...
S you r right, any tops without duppatta, tight leggings , when we go out we c many girls n ladies without duppatta with tight leggings, பார்க்கவே அசிங்கமான உடை, pls change yourselves dont allow ur girls,dont say dis is our wish😔,
L
@@nayeemasheriff2846 masha Allah ...
Very true. Feel lazy to change the dress to go out. So naturally avoid to go out. 👏👏👏
very true
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை தான் நான் என்ன மாத்தி கொள்கிறேன்
நைட்டியின் கெடுதல்களை பட்டியலிட்டமைக்கு நன்றி!!! ஆனால் தமிழரின் பாரம்பரியமான பாவடை, தாவணி மற்றும் புடவைக்கு முக்கியத்துவம் தந்திருக்கவேண்டியது மிக | மிக அவசியமான ஒன்றாகும். நன்றி அன்புடன் மோகன்.
Romba correct.... In my case. A kind of laziness, a depression comes....Oru virakthi yum irukku.. This corona vera. Locked all inside Home..... Well said sister. I really appreciate you. Thank you
Yes sis, nighty ==> somberithanam🙂 correct a sonneenga.. enakke feel panna, aanal implement pannadha points ellam sollirukeenga. Nice post👍
நூற்றுக்கு நூறு உண்மை 👌👌
Recent days'a tha na nighty la irunthu saree and salwar ku change panen this is also very comfortable and give neat look.saree wear panna mattum thoongumbothu nighty poduven.mrng ezhunthathum kullichuttu saree so I feel very fresh..
எடுத்து சொல்லும்விதம் ரொம்ப அருமை.. முயற்சி செய்கிறேன் தோழி...🤩
Washing easy especially during pandemic when one has lots of housework ,work from home no servants
Nenga solrathu mulukka mulukka unmai. Kandippa na ithula irunthu velila varen thank you so much mam.😊
100% correct ma'am... Even I do the same mistakes
வணக்கம். நீங்க சொல்றது நிஜம். நானும் மாற முயற்சி செய்றேன். நீங்க சொன்ன விசயம் பெரிது. என்னை மாதிரி 45 க்கு மேல் இருக்கறவங்களுக்கு நல்ல உபயோகமான தகவல். நன்றி
இதுவரை இந்த மாதிரி யோசிக்கவேயில்லை ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் அறிவு கண்ணை திறந்துவிடப்பட்டது போல உணர்ந்தேன் நன்றி நன்றி இந்த நொடி முதல் நடைமுறைக்கு வருகிறது
th-cam.com/users/shortsaY7xf6Xr8uA?feature=share
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மைதான்
Yup you are right, i never use nighties, i use kurti or chudidar at home, i feel more comfortable than nighty. Moreover I can go anywhere immediately just by wearing an extra dhuppatta. Nighty is just a night wear not a day wear.
உண்மை சகோதரி.அருமையாக கூறியுள்ளீர்கள்.மாற்றத்தை நான் செயல் படுத்த முடியும் என்று நினைக்கிறேன்
நன்றி தோழியரே
Super sister👌 enakkagave video pottathu Pola irukku sis thankyou 🙏🙏
Yes me too
Tq very much mam ,I'm House wife so I'm also wearing nighty, from today I will change mam, surly 👍and thank you very much🙏🙏🙏🙏
ஆமாம் நீங்க சொன்னது ரொம்ப சரி. நான் கடைக்கு போகணும் னு நினைப்பேன் ஆனா நைட்டி மாத்தனம்.னு நினைச்சு அப்பிடியே விட்டுடுவேன்
Naanum than sis
Nighty is the convenient dress for old people ,patients,& also for youths. The nighty be thick & large in size to fully cover the body,preventing also from mosquitoes biting.
If you don't want to wear nighty,go ahead.why you spoil other people s comfortable.nighty also one kind of comfortable dress, like panta, shorts skirts etc.do your work only.
Don't enter into others life.whatever they want they can do.
@@karpagapriya4317 this is true. I won't wear. Last week suddenly election canvassing people came to my house. More than thirty people. But i was in nighty. I shamed on me. I decided no nighty in future
@@jothigopal1517 Sounds Good dear
Gohead
ஹாய் அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரி.எல்லா சகோதரிகளுக்கும் ஏற்ற பதிவு அருமை அருமை 🙏🙏👍👍 keep it up 😍😍
சூப்பர் மேடம். நிறைய தடவை நான் நைடி போட்ருக்கேனு வெளியே வேலை இருந்தாலும் போக தயங்கி இருக்கேன். இந்த பதிவு மிக அருமை. என் தோழிகளுக்கும் பகிர்ந்து இருக்கேன் 👍😍
Sister i'm already wearing only tops plazzo, skirts , leggings , pattiyala too
I'm happy with this
Its increase our confident
Me also not like nighty
உண்மையான செய்திகள் நீங்கள் சொன்னதுக்கு மிக மிக நண்றி
👏👏👏 neenga
Solradhu 100% unmai
Thank you medam naanum pala varushama nighty dhan podre enime try panre medam thanx your advoice
When you wear other dresses most of the body area especially breast bum, hip area were seen prominently but nighty cover almost all area since it is very loose fitting.. So I prefer nighty and it's easy to use restroom..
Reality
Yeah true.
True
Yes . I too prefer nighty.
Nighty போடாதீங்க னு ஒருத்தர் video போட்டால் மட மட னு பத்து பேர் அதே Video போடுவாங்க.
Excellent video Even I noticedsome ladies visiting temples in nighties even shops also
Self confidence manasil irunthu varanum dressla irunthu varakudathu
தரமான வீடியோ 👌சூப்பர் எல்லா பெண்களும் பாக்கணும்.
Before marriage dressed well
But after pregnancy and babybieth i lost the habits
All ur words are true
Surely i will try to take care of my dressing
500%true
Neega solrathu 💯true nanu அப்படித்தான் sister எதுக்கு அப்புறம் na நைட்டி use panna maata tq sister
Dress is all about personal choice.. whether it's nighty, palazzo, tracks or whatever. Off late many youtubers hv started preaching about nighties. Especially the middle aged women don't feel comfortable wearing palazzos and pants at home as they might use toilet frequently and also its very uncomfortable to sleep with bottom suits.
True
@Rainbow Family its a personal choice of an individual. No one have right to say that you are wrong and you should not wear the dress of your choice. She has no right to preach this
Yappa indha nighty a pottukittu indha ladies panra alaparai iruke .
..nalla oru video idhu ...gud job sister
வீட்ல வேலைகள் செய்து கொண்டு, வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது Comfortable dress nighty than. Nighty யில் வேண்டுமானல் நிறைய models கொண்டு வரலாம்.
Mam try new home comfort outfits and say:)
😂 pls seriousness purinjikonga ivanga solradhu correct
Nighty apdinaale night le podum dress dhaane ... very well said ..every point u said was gud 👍
நீங்க சொல்றது நூற்றுக்கு தூறு உன்மை தான் நான் மாத்திக்க முயற்சி பன்றே
True mam.
There are many choices like kurti plazo set, skirt top or skirt kurti, tshirt track . Choose the best one for u.
உண்மை சகோதரி.... பல வண்ண வேறுபாடுகள் இருந்தாலும் வித்தியாசம் இல்லை... சலிப்பு தட்டி விடுகிறது பார்க்க.... Black & white படம் மாதிரி இருக்கு...
லெக்கின்ஸ் போட்டு அலையறதவிட நைட்டி பரவாயில்லை
Avanga leggings poda sollave illaye
Neenga soldra yellaamey yennoda karuthum sis❤️...nammala naama modha rasikkum padi irukkanum...
Wow.. We didnt expect this topic mam.. but realy superb n nice explanation mam.. am also office goer.. in holidays wearng only nighty.. hereafter i will change myself defntly mam.. thanq so much for ur valuable msg.. ❤️🙏
அப்பா இதை பற்றி ஒருத்தர் கூட விளக்க வீடீயோ போடலையேன்னு நினைத்தேன் 👏👐
நிஜம். சொன்ன எங்கே கேட்க. என்ன சொன்னாலும் சில ஜென்மங்கள் திருந்தாது. நன்றி👍🙏🏻
Mind your words.
@@thinkwise7796 mind u r words
Romba azhaga paesureenga akka.. this is really much more important topic
Veetla gents irundha ena wear panranga? Wearing shorts or lungi for their comfort.... Ladies are working at home, avangaluku ena convenient oh adhu than wear pana mudiyum.
தாங்கள் கூறுகிறது உண்மை தான் சகோதரி அவர்களே.👍
It's really very correct. I put loss of weight, for the laziness of changing dress, so i couldn't do any exercise. Well said mam. Really useful and creating awareness.. Thanks a lot mam.
Super massage sister
Nice mam... ennaku nighty pudikadhu...neenga sonna vishayangal
Nanum neraya perukku advice pannirukken.....so nice to hear in your voice my thoughts...keep going
Nalla video
Avasiyam pengal purindhu Kolla vendiya seithi
Super mam
தாவனி,சேலைக்கு பிறகு ஓரளவுக்கு நல்ல உடை என்றால் அது நைட்டி தான்.ஆனால் உங்க பேச்ச தொடர்ந்து கேட்டால் குடும்பம் வெளங்கீறும்.
Crt
smpr
நல்ல பதிவு தங்கை முயச்சி பன்றேன் நீங்கள் சொல்வது உண்மைதான் என்ன செய்ய முயற்சி பன்றேன் கன்டிப்பாக
Thank you mam, surely I'm also doing this wrong way
Well done your msg mam💐🌺🙏
உண்மைதான் நானும் என்ன மாத்திக்க நினைக்கிறேன் நான் அதுக்கு அடிக்ட் ஆயிட்டேன் நீங்க சொல்றது நல்ல விஷயம் நான் மாத்திக்க முயற்சி பண்றேன்
Can you make video for Female Dressing mam...will you teach cost ...and choice of female dresses
தமிழ்நாட்டு பெண்கள் சேலையைக்கட்டுங்க. அதுதான் ஆரோக்கியம். பாராட்டுக்கள்.
Useful message shared you,i like your vlogs ,neenga sonnathu 100 percent true ,bank kku kuda night dress la varanga, intha pathivai paarthavathu neraya per maaranum ,thanks for sharing this topic mam
Nanum mathikiren sis nenga sollurathu pola full ah nighty pota thonuthu na mathikire tq sis
Dressing is a personal choice. It's neither done for the family nor for the society. I dress for myself. Dignity is in our thoughts, not in our dressing.
Wonderful tropic mam! I do not really understand how can they wear a night dress during the day!
நீங்க சொல்லுறது city people KU set akum.but கிராமத்துல உள்ளவங்களால plazza pant ,சல்வார் வாங்கி போட முடியாது ,அந்த அளவுக்கு அவங்க கிட்ட பணம் இருக்காது.nighty wear பண்ணுறதுல தப்பு இல்ல.யாரு யாருக்கு எது comfortable laஇருக்கோ அந்த dress wear பண்ணிகடும்.
Super
Yes
Panama prachanai illa salvarlem kramathula poda mudiyathu
Crt sister .sulvar,plazza ithalam family la ulla village girls pota mudiyathu.Crt sis
You did not understand the topic of this video at all. She is telling some alternatives. If the villagers have some other options, they should choose. I do agree that people should wear clothes as per their choice. But Nightie is to be worn ONLY during night with some exception as told in the video, like very aged people, people who underwent operation, etc., Go and watch the video again. Try to understand the point she raised. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
Super mam... Neinga sonnadhu eallame correct... Thank you so much...
Very very useful ., I too feel nighty is comfortable but really not as u told ., wearing night we can't find our weight ., after seeing ur video. Il change to skirt and tracks. T shirt. Useful . By changing dress we can see weight increases or decreases . THANK YOU SOMUCH.,
நல்ல தகவல்.கடந்த சில மாதங்களாக நான் என் Ammu வின் ஆலோசனைப்படி நைட்டியிலிருந்து மாறி விட்டேன்
100% true mam. Will surely try to wear other outfits also mam
Thanks for your video.I want to change.... from tomorrow onwards I will wear Saree or Chudi ...am 43..... thanks for eye opening video
நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் சேலை, சுடிதார் போட்டுட்டு விறகடுப்புல வேலை செய்ய முடியாது. மீன் கழுவ முடியாது. Nighty போட்டா தூக்கி சொருக வேண்டாம், freeyaa வேலை பார்க்கலாம்.
முக்கா பேண்ட் கொஞ்சம் லூசா போடுங்க எந்த ஒர்க் செய்தாலும் பிரச்னை இருக்காது...
பெரியவங்க இது மாதிரி வேலை யெல்லாம் செய்துதான் நம்மை வளர்த்தார்கள்
உண்மை மிகமிக சரியான பதிவு நன்றி
Mam really u taughted a good lesson.
To every home maker.
For me to.
Thank u mam .
Definitely I will follow this.
th-cam.com/video/0dkZI09T1yc/w-d-xo.html
Ippalam market la sale pannarathu, nighty ela
அது என்னா " taughted " ?
taught ங்கிறதே past tense of teach .
past tenseக்கே ஒரு past tenseஆ ?
உன் இங்கிலீஷை . . . !
ஒழுங்கா தமிழ்ல பேசு .
For me to .
For me too .
எது சரி ?
எது தப்பு ?
சரியா பாத்து சொல்லு .
@@suryagowthaman3602 ok.. தவறை திருத்தலாம்.. முயற்சிப்பவர்களை ஊக்குவிப்போம்...அன்பாக சொல்லிக்கொடுங்கள்..
@@bagavathivenugopal2451 👍🏼👍🏼👍🏼.. 👏👏👏
நீங்க சொல்ற விஷயம் எல்லாம் உண்மை😀😃👌
Thank you Mam, valuable message shared .As you said most women are addicted to nightie.I always wear saree, preferably cotton saree throughout the day,I feel comfortable,confident& easy to move on.The way you dress is an expression of your personality.Lets please ourselves with simple, elegant outfits & say no to day long nighties. 👍
Appreciate your solid faith. Thank you
you will get addicted to Saree. don't wear too much
⁵hl
Confident speech...
i wear cotton saree throughout day
Neenga sonathu ellame correct✅✅✅✅
Well said
I didnt notice my increased weight
Now i am wearing nighty only evening
சரியாக சொன்னீர்கள். dress மாத்தனுமே என்று சில நாட்கள் எனது சில பணிகளை தவிர்த்திருக்கி றேன்
Hi good morning
Unexpected topic.. Hats off 😍
சகோகதரியே நீங்கள் கூரிய விசியம் உண்மை உமக்கு தலை வனங்குகிரேன் இந்த விசியம் தமிழ் நாடு முழுவதும் செல்ல வேண்டும்
வில்லேஜ் ல இருக்கோம்ங்க அண்ணி எங்களுக்கு மாத்தி போடணும்னு ஆசை தான் மக்கள் ஏத்துக்க மாற்றங்க நீங்க சொல்றது 100%உண்மை வாக்கிங் போக யோசிப்பேன் நான் dress change பண்ணணுமேன்னு
புரியுதும்மா உங்க நிலைமை
Ninga. Solrathu ellame correct mam.nighty podama irukka try panren mam