பாண்டி ஐயாவுக்கு என்ன என்ன பிடிக்காது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @RajRaj-sn4vf
    @RajRaj-sn4vf 2 ปีที่แล้ว +23

    பெரியவரை (பாண்டி அய்யா) புரிந்து கொள்வது அவ்வளவு சாதாரனம் இல்லை. தங்களின் ஆத்மார்த்த தகவலுக்கு மிக்க நன்றி.

    • @pandimunifoundation9420
      @pandimunifoundation9420  10 หลายเดือนก่อน +2

      உண்மைதான் பல சித்து விளையாட்டு செய்பவர் ஐயா

  • @bairavib7104
    @bairavib7104 ปีที่แล้ว +12

    ஓம் பாண்டி முனீஸ்வரர் போற்றி 🔱

  • @காளிமந்திராலயம்
    @காளிமந்திராலயம் 2 ปีที่แล้ว +10

    அருமை தாயாரே உங்களுக்கு எப்பொழுதும் பாண்டி முனீஸ்வரர் ஐயா துணை உண்டு தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன் ஓம் க்ரீம் பாண்டி முனீஸ்வராய நம

  • @anaithum_sivamayam
    @anaithum_sivamayam 2 ปีที่แล้ว +18

    நீதி நேர்மை நம்ம பக்கம் இருந்தால் எவ்வளவு பெரிய கொம்பன்னா இருந்தாலும் பாண்டி 🙏ஐயா பார்த்துக்கொள்வார்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற ปีที่แล้ว +2

      கேட்க யாருமே இல்லையா என நினைக்கும் போது ஐயா பாண்டி ஐயாதான் நான் இருக்கேன் வந்து நிற்பார்,நடக்கனும்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +8

    பாண்டி ஐயா எங்க அப்பா அம்மா வோட நிலத்தில குத்தகைக்கு இருந்த மதுரைகாரன்தான் எங்க அப்பாவின் கையெழுத்து போல போலியாக போட்டு அதிக பணம் வாங்கியதாக போலி பத்திரம் தயார் செய்து இப்ப வயதான என் பெற்றோரை கோர்ட் போலிஸ் கேஸ்ஸுனு அழையவிடுகிறானே,
    பாண்டி முனீஸ்வர ஐயா உன் அருகே உன் எல்லைக்குள் இருந்து இந்த பதிவை போடுகிறேன்,இது உன்னிடம் முறையிட்டதாக அர்த்தம்,அந்த ஏமாத்து நன்றிகெட்டவனும் இதே மதுரைக்காரன் தான் எங்க அப்பா அம்மா வயதானவங்க அதனால எனவே இந்த மதுரைகாரன்ஏமாற்றி பணம் புடுங்கநினைத்து செயல்படுகிறான்,ஐயா பாண்டி முனீஸ்வரா நீயே தீர்பை எழுது,தண்டனை கொடு ,🙏🏼🙏🏼🙏🏼

  • @charanjjcharanjj977
    @charanjjcharanjj977 2 ปีที่แล้ว +14

    அம்மா 7 மாசமா என்னோட வாழ்க்கை உண்மைக்காக போராட்டம் தான் ஐயாவ பார்த்து விட்டு வந்தேன் ஒன்று நடக்க வில்லை இப்போது வர நான் ஐயாவ தான் நம்பி இருக்கேன் .உண்மை வெற்றி பெற ஐயாவ நான் விட மாட்டேன்

  • @pandiarajan1649
    @pandiarajan1649 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் துணை

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 2 ปีที่แล้ว +5

    பாண்டி முனீஸ்வரன் துணை 🙏🙏🙏

  • @BalaKrishnan-es7sf
    @BalaKrishnan-es7sf 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ பாண்டிஅய்யாதுணை🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @anthonyraj1421
    @anthonyraj1421 2 ปีที่แล้ว +9

    மதுரை பாண்டி முனீஸ்வரர் துணை அய்யா கைவிடமாட்டார்

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற ปีที่แล้ว +1

    நீதி மான் தான் எங்க ஐயா பாண்டி முனீஸ்வரர் ,,நீதிய நிலைநாட்டனும் அநீதிகாரனுக்கு தக்க பாடம் புகட்டனும்,,எதிர்பாத்துட்டு இருக்கேன்,அவர் நீதிமான் தான் ,

  • @dinothkumar2447
    @dinothkumar2447 2 ปีที่แล้ว +2

    Om pandi munisvarar 🙏🏻🙏🏻🙏🏻appa neethan Yenathu kudumpathai theesakthigalidam erunthu kappatru 🙏🏻😭🙏🏻

  • @sridevi200
    @sridevi200 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் எ அய்யா பாண்டி அய்யா

    • @Sri.4943
      @Sri.4943 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @rammani2953
    @rammani2953 ปีที่แล้ว

    ஓம் பாண்டி முனி ஜயா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏

  • @SasiJothi-l5y
    @SasiJothi-l5y 7 หลายเดือนก่อน

    ஓம் பாண்டி ஐயா துனை துனை 🙏🙏🙏🙏🙏

  • @karuppyakaruppya861
    @karuppyakaruppya861 ปีที่แล้ว +1

    பாண்டி அய்யா துணை

  • @udhaya.a9527
    @udhaya.a9527 3 หลายเดือนก่อน

    Kovil timing

  • @MugilHarshan
    @MugilHarshan 4 หลายเดือนก่อน

    அப்பா துணை

  • @Srilovesri
    @Srilovesri ปีที่แล้ว

    பாண்டி ஐய்யா துணை...❤❤❤❤❤❤

  • @thangamari7649
    @thangamari7649 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏💐👍

  • @Njfjjd-cb1uz
    @Njfjjd-cb1uz ปีที่แล้ว +1

    Om Namashivaya ☘️

  • @KasiVishwanathan-ff3el
    @KasiVishwanathan-ff3el ปีที่แล้ว

    Myfavoridheropandimu ❤

  • @Pandi881
    @Pandi881 7 หลายเดือนก่อน

    அண்ணா நானும் பாண்டி ஐயா கோவில் கட்டணும் ஆசப்படுகிறது 🙏🙏🙏

  • @ChellPandi-c1g
    @ChellPandi-c1g ปีที่แล้ว

    பாண்டி ஐயா துணை

  • @vigneshvignesh1204
    @vigneshvignesh1204 2 ปีที่แล้ว +1

    Amma na ungalai santhikanum mudiuma amma

  • @SunlightSunlight-n8c
    @SunlightSunlight-n8c ปีที่แล้ว

    தாத்தா ❤❤❤❤❤

  • @dharchinipri6898
    @dharchinipri6898 2 ปีที่แล้ว +3

    En dog ah pandi kovil vanthu viturukom nenga tha ayya en nai ah nala padiya pathukanum...

  • @a.riswanaparveen1599
    @a.riswanaparveen1599 ปีที่แล้ว

    Pandi muni aiya❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarajan2531
    @sivarajan2531 ปีที่แล้ว

    Thaye unga Kovil enga iruku thaye unga thodarpu number

  • @KarthickMeenakshisundara-ci1bb
    @KarthickMeenakshisundara-ci1bb ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @KannanRamana-r6x
    @KannanRamana-r6x ปีที่แล้ว

    தர்ம வழி பாடு அம்மா ஐயா..

  • @MuthuMunees-n6z
    @MuthuMunees-n6z 6 หลายเดือนก่อน

    ஏன் எனக்கு பணம் கஷ்டமா இருக்கு தாயே நான் ஒரு எடத்துல கேட்டா வருவாயா

  • @VishvaSrivitha
    @VishvaSrivitha ปีที่แล้ว

    Amma ❤

  • @vishnumeena659
    @vishnumeena659 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பாண்டி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aruldassaruldass6585
    @aruldassaruldass6585 2 ปีที่แล้ว +1

    நானே.துனை.இருப்பேன்.தாயே.பட்டுக்கோட்டை.நாடியம்மன்.நேரடிஅருள்.பெற்றவர்..உனக்கு.எல்லாவழமும்.செழிக்கட்டும்.தாயே.அருள்.பட்டுக்கோட்டை🙏🙏🙏🙏

    • @pandimunifoundation9420
      @pandimunifoundation9420  10 หลายเดือนก่อน

      பாண்டி ஐயா ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  • @maanvizhi4281
    @maanvizhi4281 10 หลายเดือนก่อน

    Amma. Ungalidam Sami kuri keka mudiuma ?? Pls soolunga ? Unga adress . Phn no athum soolunga amma.

  • @pandiraj4383
    @pandiraj4383 ปีที่แล้ว

    பாண்டி அய்யா🙏🙏🙏🙏

  • @MohanMohan-or5xr
    @MohanMohan-or5xr ปีที่แล้ว

    Pandi iyya thunai

  • @aruldassaruldass6585
    @aruldassaruldass6585 2 ปีที่แล้ว

    அப்படியே.நடக்கட்டும்.தாயே.அருள்.வாக்கு.அருள்.பட்டுக்கோட்டை.🙏🙏🙏🙏

  • @SivaKumar-vq7wo
    @SivaKumar-vq7wo 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🍎🙏🍎🙏🍎

  • @parvathimurugesan4719
    @parvathimurugesan4719 ปีที่แล้ว

    Pandi ayya🙏🙏🙏

  • @karthi5868
    @karthi5868 ปีที่แล้ว

    அக்கா பாண்டி முனீஸ்வரர் அருள்வாக்கு சொல்லும் இடத்தில் பணம் இல்லாதவங்க கிட்ட 10,000 20,000 சொல்லி சம்பாதிக்கிறாங்க பாண்டி தாத்தா இதுக்கு அவங்களுக்கு ஏன் அருள் இதுக்கு பாண்டி தாத்தா என்ன என்ன செய்யப் போகிறார்

    • @pandimunifoundation9420
      @pandimunifoundation9420  10 หลายเดือนก่อน +1

      அப்படியெல்லாம் இல்ல சாமி ஐயாவ தரிசனம் செய்துவிட்டு போனால் மட்டும் போதும் நல்லதே நடக்கும்

  • @a.vigneshraja4156
    @a.vigneshraja4156 ปีที่แล้ว

    ❤❤❤

  • @chitrachitra6448
    @chitrachitra6448 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் 🙏🙏🙏🙏🙏

    • @pandimunifoundation9420
      @pandimunifoundation9420  10 หลายเดือนก่อน

      திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இடையபட்டி கிராமம் ஐயா அமர்ந்துள்ளார் சாமி

  • @pandi3418
    @pandi3418 2 ปีที่แล้ว

    🤗

  • @manjannamanjappa2904
    @manjannamanjappa2904 ปีที่แล้ว

    Manjappa

  • @deviraja8407
    @deviraja8407 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ahamedaravinthan1725
    @ahamedaravinthan1725 4 หลายเดือนก่อน

    ❤❤❤