இந்த பாடல் கேட்கும் போது எங்க பாண்டி அப்பா எங்க பக்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது...... எங்க அப்பா அண்ணன் தம்பி மாமா தாத்தா எல்லாமே எங்க பாண்டி அய்யா தா🙏🙏🙏🙏🙏🙏🙏அவருநால தான் நான் பிறந்தேன்....திருமணமும் அவரு தான் பண்ணி வச்சாரு.... இனி எங்க குழந்தையாகவும் வந்து பிறப்பாரு🙏🙏😘😘😘🥰
பாடல் செமயா இருக்கு, 50 வருடத்திற்கு முன்பு நினைவுகள் சென்று விட்டது.பாண்டிமுணி பற்றி பல திரைப்படங்கள் வர வேண்டும். எனது தாயாருக்கு பாண்டிமுணி சாமி வரும், ஒரு நாள் உச்சி வெயிலில் 4 பேர் பக்கத்து ஊருக்கு நடந்து போகும்போது தீயசக்திகள் எங்களுடன் வந்த இளம் பெண்களை தொடர்ந்து வருவதை கண்டதும் எங்க அம்மா பாண்டிமுணியா மாறி அந்த இளம் பெண்களை காத்தது பாண்டிமுணி சாமி!
பாண்டிமுனி அய்யா உங்க பெயர் எனக்கு வச்சிருக்கத நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்.. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து ஒவ்வொரு வருஷமும் உன் கோவிலுக்கு வந்துட்டு இருக்கிறேன் நான் இனியும் வரதுக்கு உன் அருள் வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻 .. உன்னோட துணை எனக்கும் என் குடும்பத்துக்கும் உன்ன நம்பி இருக்குறவங்க எல்லாருக்கும் வேணும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
அடேங்கப்பா என்ன ஒரு பாண்டி ஐயா வர்ணிப்பு, என்னா அடி என்னா நாதஷ்வரம் வாஷிப்பு. கேக்கவே காதுக்கு இனிமையான ஒரு கீதம் கார்த்தி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது கலை வளர உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுமட்டும் இல்லமா இந்த காணொளியை upload செய்த அண்ணா அவர்களுக்கும் நன்றி வேற லெவல் கலக்கிட்டிங்க போங்க வார்த்தைகளே இல்லை சூப்பரப்பு.👌👌👌🤝🤝💞
@@bommimuthu3210 enaku inum kulanthai ilai 2 year achu pandi koviluku pokanumnu ninaiken enala pokave mudila pandi ayya enaya kapathu enaku oru kulanthaiya kudu samy
மிக அற்றுமையான பாடல் மிரட்டும் இசை மேளம் இனிமையான நாதஸ்வர வாத்தியம் களக்குரிங்க போங்க மிக அருமையான காணொளியை காண்பித்த சேனல் நண்பருக்கு மிக்க நன்றி. ,,🙏🙏🙏🙏
மிகவும் அழகான பாடல் வரிகள் மற்றும் அருமையான குரல்.. ஐய்யான் தாய்மை உள்ளாம் கொண்ட பாண்டி முனிஸ்வரின் பெருமை அருமை... விரைவில் வெள்ளி திரையில் உங்கள் குரல் ஒலிக்க வாழ்த்துக்கள்...
அண்ணா உடம்பெல்லாம் சிலிர்க்குது..அந்த பாண்டி முனி உங்களுக்கு என்றும் துனை இருப்பார்.....தாயமங்களம் முத்துமாரியம்மன் பாடல் பாடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
என் மாமியார் எங்க வள விடா மாற்றாங்க அய்யா நிகத அவங்களுக்கு நல்ல புது குடுத்து எங்க வாழ்கை சீரும் சிறப்புமா வளம் வர நீங்க துணையா இருக்கணும் அய்யா பாண்டி அய்யா
ஐயா என் முப்பாட்டன் பாண்டி ஐயா நினைக்காத நாள் இருக்க மாட்டேன்..ஆனா இந்த பாடல் கேட்கும் போது எனது உடல் ஏதே செய்கிறது... இந்த மாதிரி பாடல் கொடுத்த கார்த்திக் அண்ணா க்கு மிகப்பெரிய நன்றி ... பாண்டி ஐயா பக்கத்தில் அமர்ந்து இருப்போல் இருக்கிறது...
@@muruganmurugan2377 அது மட்டுமில்ல...எனக்கு ஒரு நாள் 9.30 இருக்கும் மணி அப்போ எதேர்சய வெளில உக்காந்து முனி ய பத்தி பேசிட்டு இருந்தேன்..phone ல.... எனக்கு பின்னாடி யாரோ நடந்து வந்த மாறி சத்தம் கேட்டது..முள் எல்லாம் நெரியுது..அப்படி நடந்து வர்ராங்க....பார்த்தா யாரும் இல்ல...ஒரு 5 செகண்ட் கழிச்சு மறுபடியும் பார்த்தேன்.... வெண் புகை வடிவத்தில் ஐயா காட்சி கொடுத்தார்....! பயந்து ஓடி வந்துடென்...! அப்ரம் தான் சுருட்டு வாசனை வந்தது வீட்ல....bath room ல நா இருக்குறப்போ கூட சுருட்டு வாசன வருது...! ...
மார்கழி முதல் நாள், பாண்டி முனி தரிசனம் முடித்து ( என் வேண்டுதலை அவர் காலடியில் வைத்து ) நல்லது நடக்கும் நம்பிக்கையோடு வந்துள்ளேன், இனி அந்த பாண்டி முனி தான் துணை புரியனும் 🙏
இந்த பாடல் கேட்கும் போது எங்க பாண்டி அப்பா எங்க பக்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது...... எங்க அப்பா அண்ணன் தம்பி மாமா தாத்தா எல்லாமே எங்க பாண்டி அய்யா தா🙏🙏🙏🙏🙏🙏🙏அவருநால தான் நான் பிறந்தேன்....திருமணமும் அவரு தான் பண்ணி வச்சாரு.... இனி எங்க குழந்தையாகவும் வந்து பிறப்பாரு🙏🙏😘😘😘🥰
7:13
போன உயிரை திரும்ப கொடுத்து உயிர் பிச்சை போட்ட தெய்வமே பாண்டி முனி போற்றி போற்றி 🙏🏿🙏🏿
🙏🙏🙏அருமையான பாண்டி ஐயாபாடல் வரிகள் கேட்கும் போது உடம்பு முழுவதும் மெய்சிலிர்க்க வைக்கிறது🙏🙏🙏
ரொம்ப அழகா வர்னிப்பு இருக்கு பான்டி ஐயா துணை குழந்தை வரம் கொடுங்க உங்களை தான் நம்பி இருக்கேன் 🙏🙏🙏
Moonu suli ண் varanum sister 😢
Kandipa kidaikum kavala padathinga
Kk thank you kavanikala@@_kani.1979
உடுக்கை..அடி யாராயினும் அழுக வைக்கும்.. இதயத்துடன் இனைந்த இசை ❤️🎶 🥁
பாடல் செமயா இருக்கு, 50 வருடத்திற்கு முன்பு நினைவுகள் சென்று விட்டது.பாண்டிமுணி பற்றி பல திரைப்படங்கள் வர வேண்டும். எனது தாயாருக்கு பாண்டிமுணி சாமி வரும், ஒரு நாள் உச்சி வெயிலில் 4 பேர் பக்கத்து ஊருக்கு நடந்து போகும்போது தீயசக்திகள் எங்களுடன் வந்த இளம் பெண்களை தொடர்ந்து வருவதை கண்டதும் எங்க அம்மா
பாண்டிமுணியா மாறி அந்த இளம் பெண்களை காத்தது பாண்டிமுணி சாமி!
என் குலம் காக்கும் பாண்டி அய்யா
அனைவரையும் காப்பாற்றுவாயாக..
நம்முடன் பேசும் தெய்வமாக விளங்கக்கூடிய நமது பாண்டி ஐயாவின் வர்ணிப்பு கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏 பாண்டி ஐயா துணை
Pandi muneeswaraya namaha
@@mvelmurugan3016 okikik
Oiokkoko
@@mvelmurugan3016 oko
Ll
கேட்க்கும் போதே கண்ணில் அவ்வளவு நீர் அழுகை இல்ல, என் பக்கத்தில் இருக்கும் ஒரு உணர்வு,பாண்டி தாத்தா🙏🙏🙏
நன்றி ஜி 9994165525
7 muni solluraga enna muni athu
1111
@@selvama9561 4 muni name
@@drmaduraikarthick250 hi
எங்கள் குடும்பமே உங்கள் பாடலுக்கு அடிமை👏👏👏👏
நன்றி ❤️
உணர்ச்சி மிகுந்த அய்யா பாண்டியின் மறு உருவம் போல் எனக்குள் ஓர் உணர்வு
பாண்டிமுனி அய்யா உங்க பெயர் எனக்கு வச்சிருக்கத நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்.. எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து ஒவ்வொரு வருஷமும் உன் கோவிலுக்கு வந்துட்டு இருக்கிறேன் நான் இனியும் வரதுக்கு உன் அருள் வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻 .. உன்னோட துணை எனக்கும் என் குடும்பத்துக்கும் உன்ன நம்பி இருக்குறவங்க எல்லாருக்கும் வேணும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
அருமை வாழ்த்துக்கள் அய்யா...அழகான குரல் இனிமையான பாடல் .....நன்றி அய்யா.....
இந்திரகுலத்தான் முதுகுடுமி பெருவழுதி வம்சத்தான் .....லேசுபட்டவனா பாண்டி முனி....
அடேங்கப்பா என்ன ஒரு பாண்டி ஐயா வர்ணிப்பு, என்னா அடி என்னா நாதஷ்வரம் வாஷிப்பு. கேக்கவே காதுக்கு இனிமையான ஒரு கீதம் கார்த்தி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களது கலை வளர உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுமட்டும் இல்லமா இந்த காணொளியை upload செய்த அண்ணா அவர்களுக்கும் நன்றி வேற லெவல் கலக்கிட்டிங்க போங்க வார்த்தைகளே இல்லை சூப்பரப்பு.👌👌👌🤝🤝💞
வாழ்த்துக்கள் அண்ணா பாண்டி அண்ணன் அழைப்பை கேட்பது இனிமையாக உள்ளது
Very good Anna
வனகக்கம்
பாண்டி முனீஸ்வரர் பாடல் வரிகள் ௮ருமை மிக்க நன்றி🙏💕
🙏🙏🙏
@@vemblus1734 aß
என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர வருகிறது....பாண்டஅய்யா துணை
B hi
🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் தான்
Super anna
@@aribakkiaribakki2360 restarts
ஐய்யா பாண்டி முனீசுவரர் முழு அருள் பெற்றவரால் மட்டுமே இந்த மாதிரி ஆத்மார்த்தமாக பாட முடியும் அனைவரும் பாண்டி அருளால் நலமுடன் வாழ்க
எங்க...ஐயா...பாண்டிமுனிசாமியிடம் இப்ப நான் ஒரு காரியத்தை சொல்லியிருக்கேன்.... வெற்றி வரணும்.... ஐயா... என் சாமி..... உன் சரணம் போற்றி போற்றி.....
உங்களுக்கு அந்த சக்தியை தந்த மதுரை முனீஸ்வரர் கு மிக்க நன்றி....
தேங்கா யூ
unmai
@@ramachandrann3017ےف
@@ramachandrann3017 ۶
@@raamasaamysaamy4277 yellam nanmaike kadavul yendrum ongluku thunai irupar..is danger god super god ....
உடம்பு சிலிர்க்கிறது அருமையான காணொலி உடம்பு புல்லரிக்கிறது நன்றி எங்கள் ஊர் கோவில் கொடை விழா போன்று உள்ளது திருநெல்வேலியில் இருந்து வாழ்த்துக்கள்
Super
சக்தி வழங்கக்கூடிய தெய்வம் பாண்டி முனிஸ்வரர்🙏🙏🙏
Yb
🙏🙏🙏🙏
அய்யா பாண்டி என்னை காப்பாற்றி பழைய நிலைமைக்கு கொண்டு வரும் அப்பா எழுந்து நல்ல படி நடக்க வைக்க வேண்டும் அய்யா😭😭😭😭😭😭👃👃👃👃
பாண்டிமுனி அய்யாவின் அன்னை மனம் கொண்ட அறவனைப்பை நான் நேத்து உணர்ந்தேன்..என் கணவனின் வேண்டுதல்க்கு அருள்புரிந்த அய்யா பாண்டிமுனி
Super mem are you from tamil so reply please you need my no am working now Qatar
My contact no +97477660724 am civil formen
My name raj in ramanathapuram
Hi sister yenakku pandi sami varum avaru nampiya kariyam yethuvanalum natakkum
@@bommimuthu3210 enaku inum kulanthai ilai 2 year achu pandi koviluku pokanumnu ninaiken enala pokave mudila pandi ayya enaya kapathu enaku oru kulanthaiya kudu samy
அப்பா இறைவா பாண்டியப்பா தாங்களே அனைத்துமப்பா தங்கள் கிருபை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அருள் உண்டாகட்டுமப்பா.
BEST
பாண்டிமுனி அய்யா பாடலை கேட்கும் பொழுது புல்லரிகுது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அற்றுமையான பாடல் மிரட்டும் இசை மேளம் இனிமையான நாதஸ்வர வாத்தியம் களக்குரிங்க போங்க மிக அருமையான காணொளியை காண்பித்த சேனல் நண்பருக்கு மிக்க நன்றி. ,,🙏🙏🙏🙏
மகிழ்வும் நன்றியும் .
@@channel4tamil d
தமு
கோதமு
பாண்டி முனி பாடல் அருமை
அண்ணா.
நையாண்டி மேளம் அருமை. நன்றி அண்ணா.
அருமை. கார்த்திக் போன்ற நாட்டுப்புற கலைஞர்களால் தான் இந்த நாடடுப்புற கலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கலை வாழ்க. வளர்க.
Munaa pandian munaa
pandi muni Ku minchunathu ethum illa...nandri intha paadalai padiyatharku😘🙆👨👨👧👦🙏🙏🙏🙏
🙏🙏🌹
மிகவும் அழகான பாடல் வரிகள் மற்றும் அருமையான குரல்.. ஐய்யான் தாய்மை உள்ளாம் கொண்ட பாண்டி முனிஸ்வரின் பெருமை அருமை... விரைவில் வெள்ளி திரையில் உங்கள் குரல் ஒலிக்க வாழ்த்துக்கள்...
Irumathi
மதுரை ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் துணை.
அண்ணா உடம்பெல்லாம் சிலிர்க்குது..அந்த பாண்டி முனி உங்களுக்கு என்றும் துனை இருப்பார்.....தாயமங்களம் முத்துமாரியம்மன் பாடல் பாடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
குரல் அழகா இருக்கு கனிர் கனிர்னு
எங்கள் குலதெய்வம் பாண்டி முனீஸ்வரர்.......துடியான தெய்வம்.......
Sakthi Vel Sakthi Vel i
Ayya Inga pona peai pudisathuku parpangala
பாண்டி ஐயா நம்பினோரை கைவிட மாட்டார் என்றும் பாண்டி முனி ஐயா வழியில்...🙏🙇♂️🙇♂️✨❤️🩹
அண்ணா அருமையா பாடி இருக்காங்க அவங்க அவங்க நூறு வயசுக்கு இன்னும் நல்லா இருக்கணும்
நான் நம்பிக்கை வைக்கும் தெய்வம் பாண்டி ஐயா
பால் முனி விளையாட்டுக் காரன் ஆனால் ரெம்ப பாசக்காரன் 🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் மிக்க மகிழ்ச்சி இப்பாடலை வழங்கியதற்கு
உன்மைதமு
சக்தி வழங்க கூடிய தெய்வம் பாண்டி முனிஸ்வரர்,..
Gehhebe
My y
Ssss
@@athikesavan1217 b
@@logantamil3006. N x? I cub? Ml.
என் மாமியார் எங்க வள விடா மாற்றாங்க அய்யா நிகத அவங்களுக்கு நல்ல புது குடுத்து எங்க வாழ்கை சீரும் சிறப்புமா வளம் வர நீங்க துணையா இருக்கணும் அய்யா பாண்டி அய்யா
அருள் புரிவார் விரைவில் சேர்த்து வாழ வாழ்த்துக்கள் 🎉🎉
அய்யா உங்கள் பாடல் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கும்
அண்ணா நீங்க பாண்டி ஐயா பாடல்கள் கேட்கும்போது புல்லரிக்கும்
அண்ணா
ஐயா என் முப்பாட்டன் பாண்டி ஐயா நினைக்காத நாள் இருக்க மாட்டேன்..ஆனா இந்த பாடல் கேட்கும் போது எனது உடல் ஏதே செய்கிறது... இந்த மாதிரி பாடல் கொடுத்த கார்த்திக் அண்ணா க்கு மிகப்பெரிய நன்றி ... பாண்டி ஐயா பக்கத்தில் அமர்ந்து இருப்போல் இருக்கிறது...
என் குழந்தை யா காப்பாத்தா வந்த காவல் சாமி 🙏🙏🙏🙏🙏🙏💃💃💃💃💃💃🙏🥰👍🙄🥰😪💃💃💃💃💃
இந்த பாட்ட கேட்டா சுருட்டு வாசன வருது... எங்க வீட்ல...பாண்டி ஐயா பக்கத்துல கூடவே இருக்கார்....,🙏
Nichiyam unga mela arul iruku ma, enaku sami varum, en veedulayu intha pandi pattu potta suruttu vasanai varem, intha padalauku yanaku aavesama varum sami irangi yanaku
@@muruganmurugan2377 அது மட்டுமில்ல...எனக்கு ஒரு நாள் 9.30 இருக்கும் மணி அப்போ எதேர்சய வெளில உக்காந்து முனி ய பத்தி பேசிட்டு இருந்தேன்..phone ல.... எனக்கு பின்னாடி யாரோ நடந்து வந்த மாறி சத்தம் கேட்டது..முள் எல்லாம் நெரியுது..அப்படி நடந்து வர்ராங்க....பார்த்தா யாரும் இல்ல...ஒரு 5 செகண்ட் கழிச்சு மறுபடியும் பார்த்தேன்.... வெண் புகை வடிவத்தில் ஐயா காட்சி கொடுத்தார்....! பயந்து ஓடி வந்துடென்...! அப்ரம் தான் சுருட்டு வாசனை வந்தது வீட்ல....bath room ல நா இருக்குறப்போ கூட சுருட்டு வாசன வருது...! ...
பாடல் பாடிய அண்ணன் சக்தி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்
திராதா வினை தீர்க்கும் முனிஸ்வரன்
🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
பாண்டி முனீஸ்வரன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ முத்து விநாயகர் துணை ❤❤❤
super song karthik Anna madurai pandimuneeswararin pugazh Martin madurai in perumaiyum solliyatharku nanri
என்னோட உயிர் என்னோட பாண்டி முனி அய்யா, p. மணிகண்டன் சத்யா, இடுக்கி, கேரளா., 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் வளம் ❤️🙏🙏
நன்றி
மார்கழி முதல் நாள், பாண்டி முனி தரிசனம் முடித்து ( என் வேண்டுதலை அவர் காலடியில் வைத்து ) நல்லது நடக்கும் நம்பிக்கையோடு வந்துள்ளேன், இனி அந்த பாண்டி முனி தான் துணை புரியனும் 🙏
மிகவும் அருமையா குரல் பாடல் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நன்றி ❤️
நல்ல வளமான பாடல்......மேள தாளங்கள் அருமை
Inga varrararam pandi muni👍
பாண்டிமுனி போற்றி போற்றி. 🙏🙏🙏 பாண்டிமுனி துணை
அருமை புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்
அருமையான குரல் வளம்
💛மதுரை பாண்டி ஜயா துணை🙏
Anna verry verry verry verry super song arul varum song anka iya pandi muni aya
Very nice....
Voice and music super anna
Nejamave Pandi muni vandhiruppar......
ayya ungala ninachuthan en pillaiye vachuruthen ipo illa aduthatha nalla padiya irukanum ayya
மெய்சிலிர்க்க பாடுகிறார் அருமை ஐயா
நன்றி ❤️
என்னை நல்ல வாழ வைத்த தெய்வம் பாண்டி ஐயா துணை ❤❤🙏🙏🙏
மெய்சிலிர்க்குது ஐயா பாண்டி வர்ணிப்பு ❤ பாண்டி ஐயனே சரணம் ❤
செம்ம சூப்பர் l love பாண்டி சாமி
மிக்க நன்றி அருமை
நான் என் அக்காள்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஐயா
✌🏻
super voice ji...super melam,urumi,and nathaswaram ...valthukal anna....
எங்க மண்ணின் மைந்தன் அண்ணே கார்த்திக் அவர்களுக்கு தம்பியின் வாழ்த்துகள் அண்ணா
The other hand 2
ஓம் ஶ்ரீ பாண்டி முனிஸ்வரா போற்றி போற்றி
Ayya Madurai Needhi Arasar 🙏🙏
அருமையான வரிகள் ஆட்டம் தானாக வருது
மிக அருமையான பாடல், பாண்டி அழைப்பு அருமையான பதிவு
karthi anna ungal padaai nan neri kettirukkiren might arumaiyaga irukkum palanganatham pathrakali kovilil neengal padumbothu anaivarum samy adi viduvargal deivam neril vanthu vittathu pol thondrim ungalukku vazhthukkal anna...
மிக அருமை ஐயா ...❤❤🙏🙏🙏
Ayya paandi Pera sonnaal..aarparikkum" vaikai" vanangi valividum......🙏🙏🙏🙏🙏
சொல் வார்த்தை இல்லை ஜயா பாண்டி முனி ஜயா 🙏🙏🙏🙏🙏
Im from malaysia ..yengge kule theivam
மிகவும் அருமை படல் லாரிகள் ஜயா
உணரமுடியும் உண்மை யில் ஐயா சக்திய தெய்வம் என் குலதெய்வம்
Anna pandi appa padal than yan vosuruuu❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Thiruneeer pottu malayathunga ma ayya va, aavesama vararu intha patta ketu, yanaku intha pattu ketal ippadi aavesama varuvaru
ஐயா வின் அருள் வேண்டும் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏👑👑😭😭😭
பாண்டி ஐயா ❤👾💥
ஐயா❤💥🙏
பாண்டி ஐயா என் பிள்ளைகள் அனைவரின் குடும்பத்தை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐.
My fav God, Pandimunishwarar Thunai,
வாழ்த்துக்கள் மிகவும் அற்புதம்
மதுரையை காக்கும் மாமனார் ஐயா பாண்டி சாமி.
En anbu theyvams great👍👍👍👍👍👍sree pandiayya potri
அண்ணா உக்களுடைய பாடல் அணித்த்தும் அருமை அண்ணா ஏநாக்கு அக்களாம்மன் விரமத்தி ராமர் சித்த லட்சுமணர் ஆஞ்செனெயர் பாடல் வேண்டும்
என்றும் பாண்டி ஐயாவின் துணையோடு🙏🙇🛐
Koodave irupar ayya🙏
அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை
நான் ஒரு மதுரை வீரன் பக்தி கொண்டவன் எனக்கு மதுரை வீரசாமி பாடல் வேண்டும்
நான்நம்மமதுரைவீரன்பாண்டிமுனீஸ்வரன்பத்திக்கொண்டவள்எனக்குபக்திபாடல்வேண்டும்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ggg
என் இதயக் கடவுள் ஐயா பாண்டிமுனி ❤❤🙏🙏🙏
அய்யா வணக்கம் அடுத்து பதினெட்டாம் படி கருப்பசாமி அழைப்பு பாடுங்கள் அய்யா