🔥எலக்ட்ரிக் வாகனங்களை வெறுக்கும் மக்கள் | Public reaction against EV |EV Service @Namkkal E-Wheeler

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • DURIYAM MOTORS Contact No: 8189891100
    9655321578 (Multi Brand EV Service)
    Pon Nagar, Opp to Indian Bank, Near PSR Silks, Mudalaipatti, Salem Main Road, Namakkal - 637001
    Website : www.duriyam.in/
    ‎Open this link to join my WhatsApp Community: chat.whatsapp....
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #ebikeservice
    #ebike
    #ebikebattery
    #namakkal
    #escooter
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

ความคิดเห็น • 110

  • @ewheeler
    @ewheeler  9 หลายเดือนก่อน +6

    DURIYAM MOTORS (Multi Brand EV Service)
    Pon Nagar, Opp to Indian Bank, Near PSR Silks, Mudalaipatti, Salem Main Road, Namakkal - Contact No: 8189891100
    9655321578

  • @karthikeyans782
    @karthikeyans782 9 หลายเดือนก่อน +15

    6 வருஷம் பெட்ரோல் செலவு 90.000 தான் ஆனால் பேட்டரி வண்டி 6வருஷந்தான் ஓடும் அப்புறம் புது பேட்டரி வாங்க அதே பணம் 80000 செலவு செய வேண்டும். அதுக்கு பெட்ரோல் வண்டி யே பரவால்ல. நம்பி போகலாம் பாட்டரி வண்டி விலை மிக அதிகம். நம்பி போக முடியாது.

    • @shri2947
      @shri2947 8 หลายเดือนก่อน +1

      agree. Pasumai ku sila neram vilai irukum

    • @மு.அன்பு-ld7pu
      @மு.அன்பு-ld7pu 4 หลายเดือนก่อน

      கரண்ட் வண்டியா? வேண்டவே வேண்டாம் பா ஆம்பியரில் ஒரு வண்டி எடுத்து நான் படாதபாடு படுகிறேன்
      சர்வீஸ்ல நம்ம எதை சரி பண்ண வேண்டும் என்று சொல்கிறோமோ அதை மட்டும் சரி பண்ணாமல் வாட்டர் சர்வீஸ் மட்டும் பண்ணி கழுவி அதற்கும் சேர்த்து மொத்தமா ரேட் போட்டு வாங்கிக் கொள்கிறான்
      எந்த நேரம் போன் போட்டாலும் அவன் கள்ள காதலியோடு கடலை போட்டுக் கொண்டிருக்கிறான்
      வண்டியில் பொருள்களும் மிக மட்டமான பொருட்களாக இருக்கிறது அடிக்கடி சுட்ச்சி பிரேக் ஃபால்ட் ஆகிறது
      ஏனென்று கேட்டால் உன்னை யார் இங்கு வண்டி எடுக்க சொன்னது
      சார்ஜ் முழுமையாக ஏறுவதில்லை அந்தக் குறைகளை எல்லாம் சரி செய்ய திறமை வாய்ந்த ஒர்க்கர்களும் இல்லை
      நான் சொல்வது அனைத்தும் திருநெல்வேலி சரவணா ஸ்டோருக்கு எதிர் புறத்தில் இருக்கின்ற ஆம்பியர் சர்வீஸ் சென்டரில் நடக்கிறது
      பொதுவாகவே நாம் நினைக்கும் தூரத்திற்கு நினைத்த வேலைக்கு முழுமையாக இந்த எலக்ட்ரிக் வண்டியிலே சென்று வந்து விட முடியாது என்பது எதார்த்தம்
      அதுபோக அதற்காக வேண்டி வைக்கப்பட்ட விலைகள் தரம் இல்லாத இந்த வண்டிக்கு பல மடங்கு வைத்து ஷோரூம் உங்கள் கொள்ளையடிக்கின்றன என்பது நிஜம்

  • @palvannanpalvannan-d6d
    @palvannanpalvannan-d6d 9 หลายเดือนก่อน +11

    Okinawa நாகப்பட்டினம் மூடிவிட்டார்கள். Customer க்கு எந்த backup மற்றும் service இல்லை

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน +1

      Yes true

  • @kkatklu
    @kkatklu หลายเดือนก่อน

    My Hero optima create an unusual noise from the back wheel. I handed over my vehicle to the service center available at Sivakasi. They charged Rs. 450 towards general service. Also they charged Rs. 450 for Motor Service & Cleaning (They told that water get inside the cub motor. I will not run my vehicle during rain, I don't know how water get inside the cub motor after passing through the water seal). For replacing break shoe they charged Rs. 200 + Rs. 100 for break shoe replacement charge. For replacing Charging socket Female they charged Rs. 200 + Rs. 100 for charger connector female replacement charge. For replacing charging connector Male they charged Rs. 200 + Rs. 100 for charger connector male replacement charge. For the replacement of each part they charged seperate fixing charge apart from the General service Rs. 450. Spare parts are also unique in nature we have to purchase from them only.

  • @kuppans5661
    @kuppans5661 9 หลายเดือนก่อน +11

    பேட்டரியை குறைந்த பட்சம் 20℅ கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்து கொள்ள அறிவுரை கூறுகிறீர்கள் நல்லது தான். அதேசமயம் சார்ஜரிலும், BMS- லும் cut off (-20℅ to +90℅) வைத்தால் பேட்டரி life வரும் அல்லவா! யோசிக்கவும் நண்பர்களே!!!..😊.

    • @sasikumarm9803
      @sasikumarm9803 9 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது battery buffer system. இந்த system முன்னனி தயாரிப்பு நிறுவனங்களான ather ,tvs, bajaj, ola போன்ற வற்றில் பயன்படுத்தப்படுகின்றன. Low battery 20% full charge 80%.

  • @samykumara1979
    @samykumara1979 9 หลายเดือนก่อน +22

    சதுரங்க வேட்டை 😂😂😂😂

  • @saraatrophy
    @saraatrophy 9 หลายเดือนก่อน +2

    Ada ya bro ya epulto 7g warranty inum 1 year iruku battery charge aakala. Poe ketta new battery vankiko illadi case podunka solluranka. Amount ka pro pannathinka bro

  • @MrArunselva
    @MrArunselva 9 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி சேலம் la multi-brand service centre நல்லதா இருந்தா சொல்லுங்க sir

  • @arulmurugan4917
    @arulmurugan4917 5 หลายเดือนก่อน

    I bought an Ather 4 years back. Awesome 👍

  • @Hariharan-views
    @Hariharan-views 9 หลายเดือนก่อน

    Indha madhri padhivugal eangaluku EV vanguvathuku oru thanambikai tharugurithu mikka nandri sir

  • @sasikumarrpm
    @sasikumarrpm 9 หลายเดือนก่อน +5

    பேட்டரி வண்டி இப்பொழுது யாரும் வாங்க வேண்டாம் இன்னும் பேட்டரி சரியான தரம் மேம்படுத்த வில்லை !@@ விலை அதிகம் பண விரயம் கவனம் மக்களே ஆசையை தூண்டி வியாபாரம்

  • @mypicks7730
    @mypicks7730 9 หลายเดือนก่อน +3

    Need service centre like this Chennai

    • @mrstark1512
      @mrstark1512 9 หลายเดือนก่อน +1

      Yes bro💯

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 หลายเดือนก่อน

    Useful information Arunai siir

  • @mjshaheed
    @mjshaheed 3 หลายเดือนก่อน

    அண்ணா, உங்க E Trance பைக் இங்க ரிப்பேர் பண்ணமுடியுமா?

  • @mrstark1512
    @mrstark1512 9 หลายเดือนก่อน +2

    Idhey maari Chennai la irukka trusted aana EV service centre ah video podunga bro❤

  • @ProblemSolver-lw5mr
    @ProblemSolver-lw5mr 9 หลายเดือนก่อน

    2 battery vehicle u r buying. For replacement warranty you want to send one battery to office. It will work 30 to 40 kms.but okaya company not allow to use customer. Okaya is not customer friendly

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 9 หลายเดือนก่อน +3

    சுற்றுச்சூழலுக்கு மின் வாகனங்களும் கேடு விளைவிக்கும் என்பதை இந்தப் பதிவில் தான் அண்ணன் அருமை சுந்தர் கூறியுள்ளார்கள் உபயோகமற்ற பேட்டரிகளில் உள்ள செல்கள் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒரு பதிவாக பதிவு செய்யுங்கள்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 9 หลายเดือนก่อน

    அறந்தாங்கியில் (புதுகை) ஆம்பியர் ஷோரும்2 தடவை ஆரம்பித்து வாகனம் விற்றுவிட்டு மூடி விட்டார்கள். உதிரிபாகம் பெருநகரமான திருச்சி-தஞ்சையில் ஆயிரக்கணக்கில் சொல்கிறார்கள்... மின் வாகனம் விற்பவர்கள் உதிரிபாகங்கள் ஆன்-லைன் உடனடி டோர் டெலிவரி சர்வீஸ் செய்ய முன் வர வேண்டும். இல்லையெனில் TVS, Bajaj, Honda போன்ற உள்ளுர் விற்பனை நிறுவனங்களில் மின் வாகன உதிரிபாகங்களும் சரியான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..🙏👍

  • @vincentsaga5777
    @vincentsaga5777 9 หลายเดือนก่อน +3

    அண்ணா Euler Hi lode 3wheller vehicle Review pannuga anna

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน

      Sure

  • @saravanan5628
    @saravanan5628 9 หลายเดือนก่อน +3

    Super thatha Vera level

  • @EVPOWERTAMIL
    @EVPOWERTAMIL 9 หลายเดือนก่อน

    Nalla பதிவு அண்ணா
    Ev power vinoth

  • @mrajarajan
    @mrajarajan 9 หลายเดือนก่อน +1

    Sir, Any such service centre in Chennai ?

  • @manjunathan6388
    @manjunathan6388 9 หลายเดือนก่อน +1

    Sir, I need your help

  • @tamilsamypatalkal
    @tamilsamypatalkal 9 หลายเดือนก่อน +2

    4:39 very funny 🤣🤣🤣🤣

    • @tamilsamypatalkal
      @tamilsamypatalkal 9 หลายเดือนก่อน

      Anna ungka video va pathuthan na engka appaku ather scooty vangki kuduthan romba nandri

  • @barathibarathi363
    @barathibarathi363 8 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் 60v e bike 12v பேட்டரி மூலம் dc to dc booster
    (12v to 60v ) booster வைத்து இயக்க முடியுமா

    • @heservice-r7o
      @heservice-r7o 8 หลายเดือนก่อน

      முதலில் பூஸ்டர் 60v 30A கொடுத்தால் இயக்கஷாம்

  • @moneyrockers
    @moneyrockers 9 หลายเดือนก่อน +2

    Anna, OLA service panra mathiri multibrand centre Chennai'la solunga please.

  • @anandmoorthy3169
    @anandmoorthy3169 9 หลายเดือนก่อน

    Bro na hero electric bike 2021 vanghuna waste money vandi full body damage en vandi photo va image share pannanum

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 9 หลายเดือนก่อน

    Super arunai sir ❤❤ good information

  • @ganeshred3045
    @ganeshred3045 9 หลายเดือนก่อน

    Super sir ungaloda vanthu work panalamnu thonuthu enna soluringa.....

  • @nagarajv254
    @nagarajv254 9 หลายเดือนก่อน

    Superb ...
    Good Initiative....

  • @kowshik19
    @kowshik19 7 หลายเดือนก่อน

    Sir chennaila yaravathu ivar pola iruntha solunga

  • @SureshSuresh-jr2rz
    @SureshSuresh-jr2rz 9 หลายเดือนก่อน

    60w 30 ah lithium phosphate pack price sir

  • @saveagriculture1425
    @saveagriculture1425 9 หลายเดือนก่อน

    Sir DAO e scooter vangalama sir

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 หลายเดือนก่อน

    வாகன திருட்டு அதிகம் ஆகி விட்டது இல்லாமல் இருப்பது நல்லது

  • @SelvaRaj-wf8rm
    @SelvaRaj-wf8rm 9 หลายเดือนก่อน

    அண்ணா 2024ல் பைக் எடுக்கலாம் எந்த பைக் சிறந்த பைக் சொல்லுங்க அண்ணா

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน

      Ather or TVs

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 9 หลายเดือนก่อน +1

    100 ருபாய்க்கு பெட்ரோல் போட்டா போதும்பா இந்த வம்பே வேனாம்

  • @robincsrp2727
    @robincsrp2727 7 หลายเดือนก่อน

    Any service in chennai

  • @ssekaar1956
    @ssekaar1956 9 หลายเดือนก่อน

    Multi brand service centre for EV bike list in Chennai and thiruvallur district

  • @tamilarasu6028
    @tamilarasu6028 9 หลายเดือนก่อน

    Chengalpattu area service irukka sir

  • @jovinarnold5315
    @jovinarnold5315 9 หลายเดือนก่อน

    Anthiyur la erukkanga vanthu parunga

  • @manikandanmani-fn1bm
    @manikandanmani-fn1bm 9 หลายเดือนก่อน +2

    Sir pure ev service keavalama iruku

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน

      Yes, company will not support any kind of spares and the cost also very high. There is no proper dealer network and service support from Pure Ev

  • @SKS9091
    @SKS9091 9 หลายเดือนก่อน

    இதே மாதிரி மல்டிபிராண்டு சென்னையில் இருக்குதா?

  • @shahulhameedsathik5567
    @shahulhameedsathik5567 2 หลายเดือนก่อน

    எனக்கேஅல்வாகுடுத்துட்டாங்க 45000வன்டிய60000என்னிடம் வித்தீருக்காங்கவன்டி48V.28ahலிட்டாசிட்பேட்டரி.48Vசார்ஜர்.மோட்டார்1000Watt.சார்ஜ்டைம். 9மனிநேரம்ஆகுது.மைலேஜி40தான்தருது.கம்பெனியிலகேட்டாஅதாகுடுக்கும்ன்றாங்க.சுத்தஒஸ்து.இந்தவன்டியலாம்வாங்காதீங்க.வன்டிநேம்ஒக்கினோ கம்பெனி.பான்டிச்சேரி

  • @srindustries2020
    @srindustries2020 9 หลายเดือนก่อน

    Where to servicr charger

  • @abdulssnazarss6243
    @abdulssnazarss6243 9 หลายเดือนก่อน

    Good morning Anna ❤coimbatore

  • @gopimithran1659
    @gopimithran1659 9 หลายเดือนก่อน

    Anna trichy centre la service centre parthu soluga

  • @saragan9760
    @saragan9760 9 หลายเดือนก่อน

    Vehicles rate kammi panna...Nala irrukum...

  • @tamilraji
    @tamilraji 9 หลายเดือนก่อน

    Only branded companies give quality spares in electric vehicle,I Saw in many unbranded vehicles colours faded😂😂😂😂😂 with ina year😂😂😂😂....so please makkalee don't buy unbranded vehicles...I think ola ,TVs iqube ..only giving quality bikes...❤

  • @somaskandhan81
    @somaskandhan81 9 หลายเดือนก่อน +2

    E bike maintenance cast high

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 9 หลายเดือนก่อน

    எல்லா கம்பெனி களிளும் இதே பிரச்சினை தான்.

  • @Sunsystems_bkm
    @Sunsystems_bkm 9 หลายเดือนก่อน

    Namakkal

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 9 หลายเดือนก่อน

    Super

  • @jovinarnold5315
    @jovinarnold5315 9 หลายเดือนก่อน

    Lithium battery enna prachanai

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน +1

      சரியான பாதுகாப்பு இல்லாவிட்டால் வெடிக்கும் அபாயம்

    • @jovinarnold5315
      @jovinarnold5315 9 หลายเดือนก่อน

      @@ewheeler BMS erukku tha na athu all indication kattum

  • @tsvinoth198
    @tsvinoth198 9 หลายเดือนก่อน

    Very worst pure E .V bike , each spares have a separate warranty. Horn -1month, front brake 3month like that.. so it's zero warranty product..
    Please visit the service centre you know the truth.

  • @hussainhajee7670
    @hussainhajee7670 9 หลายเดือนก่อน

    Ola s1 x+ review

  • @LoveStatus_tranding
    @LoveStatus_tranding 9 หลายเดือนก่อน

    Boss neega sonneganu GRAND MOSS Electric Vehicles
    Two wheeler dealer in Chennai, Tamil Nadu ‧
    Zeal vandi vangi 1 yearla hubmotor poiduchi 3 times vandi moving agala barck down sari Avan sollura spares en 🚗 ku kuda agala vangum bothu coustomer ku kodotha response ippo illa pregnant women veliya nekka vachi verupu ethuran owner Karthik. Sari vaniya vikkalanu partha verum 8000 than pogumam panit primary cote kuda adikkma paint adichi paint uriya arambikkuthu so don't buy and promote un quality zeal ev vehicle 😢

  • @rajuiti8176
    @rajuiti8176 9 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @karthik19852007
    @karthik19852007 9 หลายเดือนก่อน

    Hi sir.. Any multi brand ev service centre in Chennai ?

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน +2

      Plz ck in online sir grand moss porur

    • @karthik19852007
      @karthik19852007 9 หลายเดือนก่อน

      Ok sir .. thanks for your reply 😊

  • @parthimani1546
    @parthimani1546 9 หลายเดือนก่อน

    super anna

  • @spmoorthy2597
    @spmoorthy2597 9 หลายเดือนก่อน

    அருமை👌👌👌👌👌👍👍👍👍👏👏👏🙏

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน

      Tnkz sir

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 9 หลายเดือนก่อน +1

    மஞ்ச சட்டை எக்கமா இங்லீஸ் பேசுது. அதையும் ஒழுங்காக்கலாம்

  • @elangovan7731
    @elangovan7731 9 หลายเดือนก่อน +1

    Pure ev eduthean worst service 😢

  • @abdussaheed8282
    @abdussaheed8282 7 หลายเดือนก่อน

  • @KurinjchiTemp
    @KurinjchiTemp 6 หลายเดือนก่อน

    சாமான் இல்லாதவன் சாமான் சாமான் வித்தா இப்படிதான்..

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 หลายเดือนก่อน

    சைக்கிள் வாங்கி ஓட்டலாம்

  • @prabuarunachalam7255
    @prabuarunachalam7255 9 หลายเดือนก่อน +2

    Okinawa very bad experience

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน

      Yes 😮

  • @parthibanm6775
    @parthibanm6775 9 หลายเดือนก่อน

    🔥

  • @Seven.EV_
    @Seven.EV_ 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @barathibarathi363
    @barathibarathi363 8 หลายเดือนก่อน

    Please replay me அண்ணா

  • @arulnehru1761
    @arulnehru1761 9 หลายเดือนก่อน

    semzy ebyke totally waste. please don't buy it. built quality very worst

  • @ayyappannatrajan-rg9tf
    @ayyappannatrajan-rg9tf 7 หลายเดือนก่อน

    EV motor cycles very poor 😂😂😂

  • @madhu619
    @madhu619 9 หลายเดือนก่อน +1

    Periyavaru enna pechu pesaraaru...

  • @LoveStatus_tranding
    @LoveStatus_tranding 9 หลายเดือนก่อน

    Dont promote ev Bikes 😢

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 หลายเดือนก่อน

    துட்டு அதிகம்

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 9 หลายเดือนก่อน

    ஆனா ஒன்னு தல உனக்கு 50 வயசுலேயே அப்படி ஆயி போச்சே 🤔

  • @kavikuyil123
    @kavikuyil123 9 หลายเดือนก่อน +1

    Tvs good quality one type 8000 km😅😅😅

  • @kavikuyil123
    @kavikuyil123 9 หลายเดือนก่อน +1

    Tvs iqube better 👍

  • @sasikumarrpm
    @sasikumarrpm 9 หลายเดือนก่อน +3

    பணம் எவ்வளவு விளம்பரம்

    • @sanchitraja3122
      @sanchitraja3122 9 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน +1

      100 rupees g pay sir

    • @ewheeler
      @ewheeler  9 หลายเดือนก่อน +1

      @@sanchitraja3122 gpay only 100 rupees

    • @LoveStatus_tranding
      @LoveStatus_tranding 9 หลายเดือนก่อน +1

      grand moss electric vehicles chennai zeel promotion video Rs 50000 vanginaram owner avar than sonnaru

  • @manivannanmanivannan7440
    @manivannanmanivannan7440 8 หลายเดือนก่อน

    ஓவர் சீன்