🔥ஊராட்சிகோட்டை மலை | வேதகிரி மலை | பவானி | URACHIKOTTAI HILL | VEDHAGIRI HILL | BHAVANI | K7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Thanks For Your Love♥ and Support GUYS
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    In this video, I have adventured up the famous Urachikottai aka Vedagiri hill in Bhavani area of ​​Erode district.
    #bhavani #urachikottai #vedhagiri #shiva #sivanhills #hills #sivan #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
    WATCH OUR OTHER VIDEOS :
    • 🔥உலகத்தின் மிகப்பெரிய ...
    • 🔥3 தலைமுறையாக குதிரை வ...
    • 🔥பன்றி கறி சில்லி போட்...
    • 🔥பொறித்த முழு கோழி விர...
    • 🔥50 முட்டை ஆப்பாயில் ச...
    • 🔥ஈரோடு பேமஷ் கடலை மசால...
    • 🔥நடு ஆற்றில் நட்டாற்ற...
    • 🔥முட்டை வறுவல் செய்யலா...
    • 🔥நம்ம மாடு கன்று போட்ட...
    • 🔥சிவகாசி பட்டாசு வெடிக...
    • 🔥2023 அதிரடி சிவகாசி த...
    • 🔥சிவகாசி வரை பட்டாசு வ...
    • 🔥அம்மாயி வீட்டு காவல்த...
    • 🔥பன்றி கறி பிரியாணி | ...
    • 🔥வீரப்பன் காடு வீடு பா...
    • 🔥ஒகேனக்கல் சுற்றுலா கொ...
    • 🔥ஒகேனக்கல் கொண்டாட்டம்...
    • 🔥வீரப்பன் திகில் சந்தன...
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥TH-cam முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    NOTE : This Video Made For an Entertainment Purpose Only

ความคิดเห็น • 204

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว +8

    தம்பி உன்கள்ளம் இல்லாத பேச்சிகேட்க மகிழ்ச்சியாக இருக்கு இப்போது தான் உன்சேனலை பார்த்தேன் அருமை எல்லா மலை கோயிலை தரிசித்தேன் மகிழ்ச்சிபா உன் பயணம் தொடரட்டும்🎉

  • @eyarkaimaruthuvam57
    @eyarkaimaruthuvam57 22 วันที่ผ่านมา +2

    எதார்த்தமான பேச்சு சிரிப்பு😅

  • @sarojas2087
    @sarojas2087 22 วันที่ผ่านมา +1

    தம்பி சிவனை கும்பிட்டால் அபயம் நீங்கும்

  • @neelakandan1267
    @neelakandan1267 ปีที่แล้ว +2

    நான் 1997இல் இந்த கொயிலுக்கு சென்று இருக்கேன்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 11 หลายเดือนก่อน +2

    1546எனக்குகண்கலங்கியது உடனேஉன்னிடமும்அதேபதில் நமச்சிவாயவாழ்க

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 14 วันที่ผ่านมา +1

    Good speech keep it up and God bless you and your channel 💘

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว +2

    அருமை! அந்தந்த இடத்தின் அமைவிடம் கூகுள் மேப் இணைப்பு கொடுக்கவும்.

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Anna athu koduththal video move aaka mandingithunu ninakkira

    • @kozhunji
      @kozhunji ปีที่แล้ว

      @@K7_kesu discription ல் google map link ஒரு சிலர் கொடுக்கிறார்கள். இல்லாட்டி பரவாயில்லை. மேலும்அந்த இடத்திற்கு பேருந்து,train , உணவகம் வசதி போன்ற இன்னும் பல விபரங்களை கூறினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @gmrithulpranav9845
    @gmrithulpranav9845 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 14 วันที่ผ่านมา +1

    Nice keep it up 👍🏿😃

  • @PalanisamyPalani-zc9jm
    @PalanisamyPalani-zc9jm 9 หลายเดือนก่อน +1

    Emappalli 3K.M tholaivil malappalayam.murugan.malai. chanthanakkumarar. Bathala.kugai

  • @srividhyar2619
    @srividhyar2619 ปีที่แล้ว +1

    அண்ணா ஈரோடு காசிப்பாளையம் ல மலேசியா முருகன் (மலை கோவில் முருகன் )இருக்கு இந்த கோவில் வந்து வீடியோ போடுங்க அண்ணா ஈரோடு ல இருக்கறவங்களுக்கு தெரிய வரும்

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +2

      Okay kannu

  • @SureshSuresh-fe7gf
    @SureshSuresh-fe7gf 11 หลายเดือนก่อน +2

    Enga uru bro

  • @காமெடியேதுணைபிரேம்

    தம்பி சூட்டு வாய்க்கால் பக்கத்துல ஒரு மலை இருக்கு அதை வீடியோ போடுப்பா நா போனதே இல்லை🎉🎉🎉😊😊

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Saringa anna

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 ปีที่แล้ว +3

    எங்க திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வீடியோ பதிவு செய்யுங்கள் ப்ரோ

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Kandippa bro

  • @MadhavnSwami
    @MadhavnSwami ปีที่แล้ว +1

    Iam new subscriber 😊 your speech is vera level 😂 positive vibes nirayave iruku 😊unga all videos robave superb. Congratulations 🎉 thank you ❤🎉

  • @Anandh238
    @Anandh238 ปีที่แล้ว +1

    Bro unga nalla manasuku Siva peruman arulal nallathea natukum bro🫂

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க அண்ணா சூப்பர் சூப்பர் 🌺🌺🌺🌺

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி. வாங்க வாங்க முத்து மலை முருகன் கோயில்ல வெயிட் பண்றேன்

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      அப்படியா சூப்பர் அக்க

  • @nandagopal1007
    @nandagopal1007 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய அந்த நிழல் குடையின் மேல் வரையப்பட்ட சிவபெருமான் ஓவியத்தின் பீடம் நீங்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி இருக்கும் அற்புதமான ஓவியக்கலை ஓம் நமசிவாய

    • @K7_kesu
      @K7_kesu  11 หลายเดือนก่อน

      🤩🤩🤩🤩சரிங்க சகோ

  • @rmnaveen
    @rmnaveen 10 หลายเดือนก่อน +1

    Neega use pandra mobile....camera solluga na...

    • @K7_kesu
      @K7_kesu  10 หลายเดือนก่อน +1

      Google pixel 6 A

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 11 หลายเดือนก่อน +1

    ஆண்பிள்ளைக்குஎன்னபயம்என்றுநினைத்தேன்உடனேபயமாஇருக்குதுன்னுசொல்லிட்டகண்ணுநன்றிகண்ணுபதிவிற்கு

    • @K7_kesu
      @K7_kesu  11 หลายเดือนก่อน +1

      😁

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +1

    பாத்து நடங்க bro

  • @VICKY-KD
    @VICKY-KD ปีที่แล้ว +1

    Uratchikotttai malai adivaaram thaan broo enga ooru

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Ohhh KKK bro very nice

  • @mohanasenthil3570
    @mohanasenthil3570 ปีที่แล้ว +1

    Few week me and my husband watching your vlogs ,we like your talk and is very energetic ,and we also from erode.i born in Bhavani near ooraichkottaimalai.i went to that malai few times when I was small. It's very famous at time of poradasi After seeing this video my childhood memories came.its really very nice feelings

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thank you so much akka

  • @RockfortRavi
    @RockfortRavi ปีที่แล้ว

    உங்களுடைய அடுத்த பயணம் எங்கே நண்பா ... நானும் வரலாமா நண்பா ?

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      நண்பா எனக்கே தெரியவில்லை எங்கு செல்வது என !!!

  • @ravid9905
    @ravid9905 ปีที่แล้ว +1

    சகோ உங்க பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      அப்படியா மிக்க நன்றி அண்ணா❤🤩🙏

  • @logapriya6070
    @logapriya6070 ปีที่แล้ว +1

    Anna chitheswarar temple visit pannunka inum super ah irukum ✨

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Kandippa

  • @r.annamalair.annamalairama1698
    @r.annamalair.annamalairama1698 7 หลายเดือนก่อน

    OM NAMAH SHIVAY 🙏🙏🙏 it
    especially ass story megaum arumai thank you K7 🕉️🕉️🕉️
    K7 avrgale your food path safely nagaisuvaiga safty mukiyam amchre

  • @palanit2753
    @palanit2753 5 หลายเดือนก่อน +1

    K.❤7.bru
    Super

  • @chanjeevi5710
    @chanjeevi5710 ปีที่แล้ว +1

    Super sako🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தங்கதமிழன்-ச3ல
    @தங்கதமிழன்-ச3ல 11 หลายเดือนก่อน +1

    சங்ககிரி மலைக்கு இரண்டு பேரும் போலாம் ப்ரோ

    • @K7_kesu
      @K7_kesu  11 หลายเดือนก่อน +1

      Kandippa sako

  • @ayyappanayyappan1866
    @ayyappanayyappan1866 11 หลายเดือนก่อน

    உங்க வீடியோவ எல்லாம் பார்த்திருக்கிறேன் எல்லா வீடு சூப்பரா இருக்கு

  • @user-chinna0565
    @user-chinna0565 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏super

  • @maragathammohan6141
    @maragathammohan6141 ปีที่แล้ว +2

    தம்பி வணக்கம். உங்க வீடியோ கொஞ்ச நாளாக பார்க்கிறேன். நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். எப்போதும் ஆடு கோழி பன்றி கறி சமைப்பது சாப்பிறது என்று இல்லாமல் நல்ல பயனுள்ள கருத்து களை வீடியோ போடவும். குட்டி பையனுக்கு இந்த பாட்டியின் ஆசிர்வாதம். வாழ்க வளமுடன். 🙏

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      நன்றி அம்மா❤🙏

  • @speech..maker..
    @speech..maker.. ปีที่แล้ว +1

    Bro

  • @VijayVijay-rc4de
    @VijayVijay-rc4de ปีที่แล้ว +2

    Bro அபிஷேகம் எத்தனமணிக்கு .எப்ப போகனும் அபிஷேகத்திற்கு என்ன வாங்கி கொண்டு போகனும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க bro pls🙏🙏🙏 நா போகனும்

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Video end LA ஒரு பெரியவர் பேசுவார் அவரின் போன் நம்பர் screen ல வரும் பாரிங்க .... அவருக்கு போன் செய்து கேட்டுகோங்க

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +3

    நான் 2021-ல் வந்தபோது கூட இந்த மாதிரி எல்லா இல்லை இந்த கல் தடம் இருந்தது 2023 கும்பாபிஷேகம் நடந்த முதல் நல்ல மாற்றங்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Ohhh KKK bro 🤩🤩🤩

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 ปีที่แล้ว

    கேசவன் நண்பா நீங்க ஒரு முறை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வந்து வீடியோ பண்ணுங்க ❤😊 சூப்பரா இருக்கும் ❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Kandippa pannura sako

  • @speech..maker..
    @speech..maker.. ปีที่แล้ว +1

    Bro nenga enna phone us panringa

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Google pixel bro

  • @santhoshstm2902
    @santhoshstm2902 ปีที่แล้ว

    வேதகிரி மலை சிவ சிவ ஈஸ்சா....... வேதகிரி மலை ரங்கா பெருமாள் சரணம் சரணம்..... ஈரோடு மாவட்டம் பவானி........ 🔥🔥🔥🔥🔥🔥

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      🙏❤

  • @manikandanmathi378
    @manikandanmathi378 ปีที่แล้ว

    Bro நான் ஊராட்சி கோட்டை மழைக்கு அருகில் உள்ள ஊர் தான். நீங்கள் எங்கள் ஊர் வந்ததே மிகவும் பெருமையாகவும் சந்தோசமாகவும் இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் தினமும் வாக்கிங் சென்றேன் இப்பொழுது செல்வதில்லை. சென்றிருந்தால் உங்களை பார்த்திருப்பேன் மிஸ் பண்ணிட்டேன் bro.

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      பரவாயில்லை அடுத்த முறை சந்திப்போம் சகோ

  • @matnaa__saththa..
    @matnaa__saththa.. ปีที่แล้ว +2

    Tron onnu vankuingka bro

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Vaangiralaam bro

    • @matnaa__saththa..
      @matnaa__saththa.. ปีที่แล้ว

      katanallaa mutuchchuttu porumiyaa vaaingkuingka bro

  • @Renga169
    @Renga169 ปีที่แล้ว

    வணக்கம் நல்லா இருக்கிறீங்களா நான் முசிறியில் இருந்து உங்க சேனல்ல வந்து இருக்கிறேன் எங்க ஊர்ல திரு ஈங்கோவில் மலை உள்ளது

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      கட்டாயம் வருகிறேன் அண்ணா

    • @Renga169
      @Renga169 ปีที่แล้ว

      Cel number

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb ปีที่แล้ว

    K7 super neenga nalla irukkanum intha sagothararin anbu valtthukkal. Ungal ulaippirkku nalla ethikalam katthukkondu irukkuthu.naanum unmaiyana Sivan bakthan so all the best 💯👍🕉️🔱 om namachivaya

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      நன்றிங்க அண்ணா❤🙏

  • @MadheswariA-y7m
    @MadheswariA-y7m 11 หลายเดือนก่อน

    Thambi neenga podra message super👍

  • @VijayVijay-rc4de
    @VijayVijay-rc4de ปีที่แล้ว +1

    Bro bus route sollunga pls 🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Bhavani to mettur route bhavani LA ketta solluvanga bro

  • @NeelaNeela-k9y
    @NeelaNeela-k9y 8 หลายเดือนก่อน

    Enga ooru indha annavum anga velai panaru

  • @hariprasad-ds4xx
    @hariprasad-ds4xx ปีที่แล้ว

    super sagoo ithu ennoda old memories school ncc la irunthapo vanthathu last avar sonathupola old route inu supr ahiruku sagoooo❤❤❤❤💐

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      ம்ம்ம்ம் சகோ🤩🤩🤩🤩🤩

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 ปีที่แล้ว

    Nice annaa🎉🎉

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k ปีที่แล้ว

    Arumaiyana video super edhu Pol innum video poda vendum thambi

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Kandippa ga

  • @kavinkavin9612
    @kavinkavin9612 ปีที่แล้ว

    Bro Kovil Kovil porathu nalathu tha thappu solala ana cooking vdo aprm vlog mari padunga Kovil porathu illama vara mari vlog podunga

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Kandippa bro

  • @naveen8905
    @naveen8905 ปีที่แล้ว

    Yen bro eppavum single poringa fam oda kovil ponga bro ❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      சகோ அதுக்குனு காலம் வரும்..... தற்போது பொருளாதாரம் குறைவு .... கொஞ்ச நாள் அதுக்கு அப்புறம் பன்னலாம்... நம்மளும் நிறைய family ooda video pannirukkom sako

  • @santhoshstm2902
    @santhoshstm2902 10 หลายเดือนก่อน

    சூப்பர்❣️❣️❣️❣️👌👌👌

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 11 หลายเดือนก่อน

    24..30 திக்திக்திக்

  • @merthunjayan6690
    @merthunjayan6690 ปีที่แล้ว

    Nice view bro 👌👌👌👌💐💐💐💐 ananth veppadai

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @makenthiranmakenthiran503
    @makenthiranmakenthiran503 11 หลายเดือนก่อน

    வேற லெவல் 👌👌👌👌

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 ปีที่แล้ว

    Arumai om namashivaya k7

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว

    உங்க காணொளி, பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது, உங்க கதை
    வேற லெவல், வாழ்த்துக்கள் 🌹🌹🌹
    FROM Swiss😄

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks anna

    • @ratnakumarparameswary896
      @ratnakumarparameswary896 ปีที่แล้ว

      ​@@K7_kesuநான் அக்கா 😄

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      @@ratnakumarparameswary896 okay akka

  • @AnanthSelvam-sd7kb
    @AnanthSelvam-sd7kb ปีที่แล้ว

    Athu bugai illa neeravi ithuthan neersularchi pro

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      ஓ சரிங்க சகோ🤩🤩🤩🤩

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 หลายเดือนก่อน

    Om Shre sakthi namaha

  • @MrkenterprisesMrkshakthi
    @MrkenterprisesMrkshakthi ปีที่แล้ว

    We want trone

  • @ravid9905
    @ravid9905 ปีที่แล้ว

    எனது நண்பர் கேசவன் வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Thanks anna🙏🤩❤

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 10 หลายเดือนก่อน

    😂🎉😂😢 super

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 หลายเดือนก่อน

    Om Shre Siva namaha

  • @rajaguna-jj8qp
    @rajaguna-jj8qp 11 หลายเดือนก่อน

    Super anna

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว

    Nice anna ❤ ❤

  • @zaracreations5836
    @zaracreations5836 ปีที่แล้ว

    Bro naatukoli aduchu sutham panra vedio aprm kenathula kulikara vedio podunga

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      புரட்டாசி முடியட்டும் பன்னீடுறேன் சகோ

    • @zaracreations5836
      @zaracreations5836 ปีที่แล้ว

      @@K7_kesu ada aama puratasi la 🤣🤣

  • @varambilan
    @varambilan ปีที่แล้ว

    keshava enna mobile use panreenga & mic also

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Google pixel sako

    • @varambilan
      @varambilan ปีที่แล้ว

      super camera@@K7_kesu

  • @தங்கதமிழன்-ச3ல
    @தங்கதமிழன்-ச3ல 11 หลายเดือนก่อน

    ப்ரோ இந்த மலைக்கும் பக்கத்தில் தான் ப்ரோ எங்க ஊரு

    • @K7_kesu
      @K7_kesu  11 หลายเดือนก่อน

      Super bro

  • @dhivyaajith6959
    @dhivyaajith6959 ปีที่แล้ว

    Unga marriage pathi solluga anna love or arrange

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Kandippa 1 lakh subscriber vanthathukku apro solraga

  • @Sekar-hn6wn
    @Sekar-hn6wn ปีที่แล้ว

    Anna trichy malaikootai polam vanga

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      கண்டிப்பாக வருகிறேன் சகோ

  • @KanniBoy88
    @KanniBoy88 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vickydharshini8638
    @vickydharshini8638 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ravid9905
    @ravid9905 ปีที่แล้ว

    ராசு மாமா பேச்சைக் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      🤩🤩🤩🤩🤩🤩

  • @mltarumugam7510
    @mltarumugam7510 ปีที่แล้ว

    Hi Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 super

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @MrkenterprisesMrkshakthi
    @MrkenterprisesMrkshakthi ปีที่แล้ว

    கேசவன் தயவுசெய்து ட்ரோன் வாங்கங்க

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Anna konja naal vangidureen

  • @goventirant1582
    @goventirant1582 ปีที่แล้ว

    Bro lam komaraplayam

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Super anna

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 11 หลายเดือนก่อน

    🙏🏻

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 11 หลายเดือนก่อน

    🙏🏻

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f ปีที่แล้ว

    👍👍

  • @sathishkumar.asathish.a707
    @sathishkumar.asathish.a707 ปีที่แล้ว

    Thalaiva super vazhthukkal👍

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro

  • @balakrishna821
    @balakrishna821 ปีที่แล้ว

    ❤❤

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி. அருமை👌👍🙏🙏🙏💐🌹🌺🌿🌴🌾சிவாயநம

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

    • @santhirangasamy7747
      @santhirangasamy7747 ปีที่แล้ว

      தம்பிநான்அக்கா. உங்கபேர்சொல்லுங்க. பயணம்சிரக்கவாழ்த்துக்கள்

  • @MANOJKELLYMANOJKELLY
    @MANOJKELLYMANOJKELLY ปีที่แล้ว

    keep run bro I will support❤❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro❤🤩🙏🔥

  • @rameshk360
    @rameshk360 ปีที่แล้ว

    Love from 🏝️🏝️🏝️🏝️ city...❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @srivarathish2964
    @srivarathish2964 ปีที่แล้ว

    Bro suruli falls temple ponga

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Kandippa bro I will

  • @vadivelnalluswamy5271
    @vadivelnalluswamy5271 ปีที่แล้ว

    Nice bro coimbatore varum soluga

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Kandippa sollura bro

  • @சுடலைமுத்து-த1ங
    @சுடலைமுத்து-த1ங ปีที่แล้ว

    சிறப்பான பதிவு தம்பி 🙏

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks anna🔥🙏❤

  • @kuttikutti3241
    @kuttikutti3241 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு தலைவா

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🔥🙏❤

  • @Masthan231
    @Masthan231 ปีที่แล้ว

    செம, செம, சூப்பர்🎉🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      Thanks bro

  • @vnbtravel
    @vnbtravel ปีที่แล้ว

    good k7

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Very nice video

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @nashalexander1368
    @nashalexander1368 ปีที่แล้ว

    First view bro

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว +1

      🥳anna🔥🙏

  • @karpagams1155
    @karpagams1155 ปีที่แล้ว

    Super thambi

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤

  • @vinothvellbss1048
    @vinothvellbss1048 ปีที่แล้ว +4

    என் அன்பு தம்பிக்கு சிவகாசி காரனின் அன்பு வணக்கங்கள்

  • @ramkarthick7643
    @ramkarthick7643 ปีที่แล้ว

    Very good Bro..❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro❤🙏🔥

  • @VICKY-KD
    @VICKY-KD ปีที่แล้ว

    Enga ooru brooo

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Super bro❤🤩🙏

  • @mohanrajs6286
    @mohanrajs6286 ปีที่แล้ว

    அண்ணா நம்ம ஊர்

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Sivagiri bro

  • @krishnankrishnan7961
    @krishnankrishnan7961 ปีที่แล้ว

    மகிழ்ச்சி!!!!!

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks ❤🙏🔥

  • @gopalakrishnan4740
    @gopalakrishnan4740 ปีที่แล้ว

    Super bro❤

    • @K7_kesu
      @K7_kesu  ปีที่แล้ว

      Thanks bro🙏❤