ரங்கமலையிருந்து பௌர்ணமி இரவில் தொப்பேஸ்வரர் உச்சியில் இருந்து விளக்கோளியை கண்டேன் கூடிய விரைவில் அவரை காண செல்ல உங்களது காணொளியை பார்த்து கொண்டு உள்ளேன் .நன்றி சிவன் மிகவும் உதவிகரமாக இருக்கிறது உங்களது காணொளிகள்.மக்கள்s என கூறுவதை தவிர்க்கலாம்.கலப்பின்றி பேசினால் மிகச்சிறப்பாக இருக்கும்❤
பாசு எப்படி பாஸ் நைட் எல்லாம் போய் எங்க வேணாலும் வண்டி நிறுத்திட்டு அசால்ட்டா எப்படி பாஸ் தூங்குவீங்க நீங்க வேற லெவல் பாஸ் பயமா இருக்கும் புது இடத்துக்கு ஆனா நீங்க பயப்படவே மாட்டேங்கறீங்க அட ஏரியில் போட்டு தூங்குங்க பாஸ் அதெல்லாம் வேற லெவல் தெரியாத கோயில் எல்லாம் காமிக்கிறாங்க பரவால்ல பாஸ் இது மாதிரி கோயில் இருக்குதான்னு சொல்லி நாமளே பார்க்க வேண்டியதா இருக்குது புதுசு புதுசா இது மாதிரி போடுங்க மக்களுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
அண்ணா நீங்க திண்டுக்கல் to கரூர் குஜிலியம்பாறை வழி ஆர். கோம்பை வழியா இந்த கோவிலுக்கு வர்ரதுக்கு வழி இருக்கு நீங்க இப்படி வாங்க இந்த வழியில் மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும் தடம் வேற லெவல்ல இருக்கும்... அடுத்த தடவை இப்படி வாங்க❤
Bro enga oorula todal off athanala unga video evalav neram parkala sorry bro unga video nanga unga kuda travel panura mathri erukum bro super 💚💚💚💚💚💚💚💚💚 greeness video omm namasivayam
கேசவன் முதல் கமண்ட் எங்க ஊர் மலை நீங்கள் எதிர்புறம் ஏறுகிரீர்கள் நாங்கள் ரா கோம்பை வழியில் செல்வோம் 25 வருடங்களுக்கு முன்பு கடவூரில் இருந்து எங்க இருக்கும் எங்க ஊரு லிருந்து கடவூருக்கும் இந்த மலை வழியாக செல்வார்கள் இப்போ பஸ் வசதிகள் வந்துவிட்டது சிவராத்திரி அன்று நாங்கள் செல்வது வழக்கம் ஓம் நமசிவாய சிவாயநம
கேசவா நானு டெல்லியில் இருக்கிறேன் அதனால் திருச்செங்கோடு மலையை பார்க்க விரும்புகிறேன் அதனால நீ ஒரு வாட்டி திருச்சங்கோடு மழையை தரிசனம் பண்ண வேண்டும்🙏 Om namah shivaya
ப்ளக்ச ஜம்முனு விரிச்சு கம்முனு தூங்கணும். கும்முன்னு தூங்கணும்னு சொல்ல கூடாது. அதிசயமான கோவிலாக இருக்கிறது. கடைசியில் சொன்ன விஷயம் மனசு கலங்கிவிட்டது.. கேசவன் பாஷையில் சொன்னால் பதிவு சும்மா ஜம்முன்னு கும்முன்னு இருக்குது.
தம்பி உண்டால் மட்டுமே வித்தியாசமான வீடியோ தரமுடியும்***
ரங்கமலையிருந்து பௌர்ணமி இரவில் தொப்பேஸ்வரர் உச்சியில் இருந்து விளக்கோளியை கண்டேன் கூடிய விரைவில் அவரை காண செல்ல உங்களது காணொளியை பார்த்து கொண்டு உள்ளேன் .நன்றி சிவன் மிகவும் உதவிகரமாக இருக்கிறது உங்களது காணொளிகள்.மக்கள்s என கூறுவதை தவிர்க்கலாம்.கலப்பின்றி பேசினால் மிகச்சிறப்பாக இருக்கும்❤
கேசவா கருங்காலி மாலை போட்ட பிறகு உழைப்பு கடுமையாக போய்ட்டு இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சிறப்பான பதிவு! நன்றியும் வாழ்த்தும்!
பாசு எப்படி பாஸ் நைட் எல்லாம் போய் எங்க வேணாலும் வண்டி நிறுத்திட்டு அசால்ட்டா எப்படி பாஸ் தூங்குவீங்க நீங்க வேற லெவல் பாஸ் பயமா இருக்கும் புது இடத்துக்கு ஆனா நீங்க பயப்படவே மாட்டேங்கறீங்க அட ஏரியில் போட்டு தூங்குங்க பாஸ் அதெல்லாம் வேற லெவல் தெரியாத கோயில் எல்லாம் காமிக்கிறாங்க பரவால்ல பாஸ் இது மாதிரி கோயில் இருக்குதான்னு சொல்லி நாமளே பார்க்க வேண்டியதா இருக்குது புதுசு புதுசா இது மாதிரி போடுங்க மக்களுக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Good speech keep it up and God bless you and your channel ❣️
Arumai Nanba...ungal payanam thodara vazhthukkal....om nama sivaya....
18:42 plant name sembilichan plant 🌿 bro
😊
ம்ம்ம்ம் சகோ🤩🤩🤩 நன்றி
Nice keep it up 👍🏿💯
அண்ணா நீங்க திண்டுக்கல் to கரூர் குஜிலியம்பாறை வழி ஆர். கோம்பை வழியா இந்த கோவிலுக்கு வர்ரதுக்கு வழி இருக்கு நீங்க இப்படி வாங்க இந்த வழியில் மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும் தடம் வேற லெவல்ல இருக்கும்... அடுத்த தடவை இப்படி வாங்க❤
Okay sako
சூப்பர் நண்பரே🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய . வீடியோ அருமை தம்பி
சூப்பர் மலை
மரக்கண் வைப்பது நல்லது அதை விட 🌴🌲🌳 மரம் பாதுகாப்பது அதைவிட நல்லது
Superrr anna.really nice video.. keep rocking 🎉
Last one mint speach super bro! It's valuable matter.
நன்றி சகோ❤
👍👍👍வாழ்த்துக்கள்
Very nice captures. Your advices is very nice.
Thanks a lot 😊
Super arumai thalaivare
ஓம் நமசிவாய
Super anna❤🎉
🙏🙏😄😄❤
Super Bro 💪❤👏
Om Namashiya
Shiya namka
Om Namashiya... 🙏
Thanks ❤
Super bro 😊😊
Very super video
Bro enga oorula todal off athanala unga video evalav neram parkala sorry bro unga video nanga unga kuda travel panura mathri erukum bro super 💚💚💚💚💚💚💚💚💚 greeness video omm namasivayam
Thanks bro
Anna இந்த மலை கிழக்கு தொடர்ச்சி மலை ல வறாது அன்ணா
Then !?
Kolli hills antha line la iruka mountain tha kilaku thodarchi malai ithu entha thodarchi malainu therilaiye😁
Wow love u bro❤
Other states la periya malai try pannunga broo
Sure bro
மலை மேலே செல்ல எவ்வளவு நாள் ஆச்சு 🗻 இறங்க எவ்வளவு நேரம் ஆச்சு ... சொல்லுங்க bro
Super thambi 🙏🙏🙏
Thanks akka
Bro Salem sendrai perumal koil malai vidio podunga
நல்ல காணொளி பதி விடுகிறீர்கள்!!
தொடருங்கள் பயணங்களில்!!
நன்றி அண்ணா❤
@@K7_kesu சேந்தமங்கலம் "நைனா மலை" சிறப்பு வாய்ந்தது..
Thenkasi mavattam chokkam patti arugil suyamputru nathar kovil vanthurukingla bro
Innum illa sako
@@K7_kesu vanga semaya erukum sivan erukar
எல்லா நாட்களிலும் செல்லலாமா?
Yes
அருமை
வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணா❤
சிவன் ராத்திக்கு மேலே செல்ல முடியுமா இரவில் அங்கே தங்க முடியுமா
ம்ம் நிச்சியம்
Bro na antha temple 6 times mela poirukkea
Bro editing phone or laptop?
Ena software use pantringa
Enna Mike use pantringa
Bro phone a
App : inshot
Phone : google pixel
Mic no only phone
ஓம் நமச்சிவாய🙏🙏🙏
Bro super ra pandringa oruvati Salem kanjamalai mell sidhar Kovil ku poi video panuga bro
Sure bro
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏 சிவன் அன்பை தேடி யூடியூப் சேனல் லைக் பன்னுங்க தம்பி
வெங்காயம்சேர்த்தால்சீக்கரம்கெட்டுப்போகும்.
Nice vlog 💫
Naan yeppo bro உங்களோட join பண்றது ...
விரைவில் சகோ
Bro parvathamalai thirumbi pokamudiyumaa and anga night camping pannungaaa
K7 u r awesome
Super k7🎉🎉
அண்ணா சித்தேஸ்வரன் மலை செல்லும் போது நான் விருகிறேன் Anna eppo no sollunga 👍❤❤
Already போயிட்டு வந்துட்டங்க
Ok Anna next sollunga na ERODE tha
K7 squad🙌
Ithu enga ooru bro
சூப்பர்ங்க
Om nama shivaya om
கேசவன் முதல் கமண்ட்
எங்க ஊர் மலை நீங்கள் எதிர்புறம் ஏறுகிரீர்கள் நாங்கள் ரா கோம்பை வழியில் செல்வோம் 25 வருடங்களுக்கு முன்பு கடவூரில் இருந்து எங்க இருக்கும் எங்க ஊரு லிருந்து கடவூருக்கும் இந்த மலை வழியாக செல்வார்கள் இப்போ பஸ் வசதிகள் வந்துவிட்டது சிவராத்திரி அன்று நாங்கள் செல்வது வழக்கம் ஓம் நமசிவாய சிவாயநம
அருமை அண்ணா❤
கேசவா நானு டெல்லியில் இருக்கிறேன் அதனால் திருச்செங்கோடு மலையை பார்க்க விரும்புகிறேன் அதனால நீ ஒரு வாட்டி திருச்சங்கோடு மழையை தரிசனம் பண்ண வேண்டும்🙏 Om namah shivaya
விரைவில் அண்ணா❤
🙏🥰
Super ❤
மலைவெங்காயம் ஒரு விஷசெடியாகும் காட்டிலுள்ள எந்தவொரு செடிதழைகளை உண்ணவேண்டும் ணீஉண்ணவேண்டாம்நண்பரே தங்கள் பதிவுகள் சூப்பர்
@@arunagiriarunagiri7895 சரிங்க சகோ
ஓம் நம சிவாய சிவாய நமக
சனாதனத்தை வணங்குகிறேன் 🙏
சம்பந்தம் இல்லாம பேசாதே சங்கியே
TQ bro😊 nanum kadavur sevappur than bro.❤️ Romba famous temple bro
நன்றி சகோ😁🤩❤☺🙏
K7 nice 👌 👍
Super super ❤
Thank you! Cheers!
Super bro
Ok sema bro
K7 super yaa
Thanks ga
Bro intha hills yanga uru ku near la irruku😊
அப்படியா அருமைங்க
Ninga kongam advance ahh solirutha nanu trip la join panirupa bro
கடின உழைப்பு கன்டீப்பாக கைவிடாது அது சாமி முலமாக நடக்குதோ இல்லையோ உங்கள் உழைப்பு மூலம் உங்களுக்கு நல்ல பலன் சீக்கிரம் வரும்
நன்றி அண்ணா❤
இது எந்த ஊரு ப்ரோ
கடவூர் சகோ கரூர்
Om Shre Thopeesa namaha
👍🏽👍🏽🙏🏿
Enna phone bro use panringa clarity supera iruku
Google pixel bro
Super
கரூர் ஈஸ்வரன் கோவில் உள்ளது
நண்பா comeing Saturday perumalmudi ku vanga sema place
I will try bro
❤❤❤❤❤❤🎉
ப்ரோ இங்க பவானிசாகர் அருகே ஓதிமலை முருகன் கோயில் உள்ளது அங்கே வந்த சொல்லுங்க நானும் உங்களுடன் join பன்னிக்குறேன்
Hai k7, please do kollimalai periandavar temple
Its really good place to do trip
ஐயா இசை பாறை காட்ட வில்லை கவலை அளிக்கிறது
❤❤❤
வாழ்த்துக்கள்
Anna muthur meeatpalayam pro
Sago...namma subscriber's ku family ah oru name vaigale... k7 family or k7 squad idhu Mari ethachum name vaiga...nallarukum
Okay bro 🤩🤩🤩🤩🤩
🙏🕉️🦸🏽♀️
Enda boor adikudu eppa patalullm malai koil
super k7 try some thing new
Enga ooru tha palavetuthi thala
Kadaur aranmanai poirukalam
Verapur kadaur aranmanai dam ilame iruku thala
Appadiya miss pannidda sako next time cover pannidura
கேசவன் வந்து ஜப்பானில் இருக்கேன் இது எந்த
உன்னோட மூலமா தரிசனம் பண்ண ஆசைப்படுறேன்திருச்செங்கோடு மலையை
விரைவில் அண்ணா
🙏🥰
சு வெங்கடேசன் மதுரை M.Pவேல் பாரி எழுதியவர்
👌👌👌👌👌👌👌👌👌👍👃❤️🌹
கத்தாலைகயிறுசெய்வாங்க
சூப்பர் தம்பி
நன்றி அண்ணா❤
👌👍
26:36
👌👌⛰️
மேலே சோலார் விளக்கு எரியும்
அது தற்போது fault ஆகிருச்சாமாங்க
Salem poduga
Sure ga
Ne nadiganda
Hi k 7
ப்ளக்ச ஜம்முனு விரிச்சு கம்முனு தூங்கணும். கும்முன்னு தூங்கணும்னு சொல்ல கூடாது. அதிசயமான கோவிலாக இருக்கிறது. கடைசியில் சொன்ன விஷயம் மனசு கலங்கிவிட்டது.. கேசவன் பாஷையில் சொன்னால் பதிவு சும்மா ஜம்முன்னு கும்முன்னு இருக்குது.
நன்றி அம்மா❤🤩
I am isha yoga
Itha than Namma seeman solraru
ம்ம்ம்ம் சகோ
Ennaku manasu sari illa unga video pathen konjam para alai
Acchooo thanks ga🤩
❤❤❤❤
Om Shre sakthi namaha