எந்த மொழியில் பேசினாலும் தெளிவான பேச்சு......இதுவே ஜெயலலிதா அவர்களின் சிறப்பு... அனைத்து துறைகளிலும் அவரின் அறிவு மேலோங்கி இருப்பதே அதற்கு காரணம்.... We miss you amma...
மனம் தளர்ந்து போகும் போதெல்லாம் உங்கள் வீடியோகளை தான் பார்பேன் அம்மா.... மனம் தெளிவடையும், தைரியம் கரை புரண்டோடும்... சிங்க பெண்ணே மீண்டும் பிறந்து வா தாயே 😔
அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான், எத்தனை துணிவு, எடுத்து கொண்ட முடிவில் உறுதி, மக்களிடத்தில் அன்பு, மக்களின் நலம் சார்ந்த திட்டங்கள்,சட்ட சபையில் எதிர் கட்சிகளின் வாதங்களுக்கு தகுந்த பதில் அளிப்பது, இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம், அம்மாவின் அறிவாற்றல் தமிழகத்தை தலைநிமிர செய்தது. அம்மாவின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும் We miss you too much amma
நல்லதொரு நிகழ்ச்சி.அம்மா ஜெயலலிதா அவர்களின் அந்த தெள்ளு தமிழ் உச்சரிப்பு..... வாசிப்பு....கட்டுரை தொகுப்பு என்று அனைத்தும் அற்புதம்.இந்த காணொளி காணும் போது மனம் மகிழ்ந்த தருணம் அன்று. ஆனால் இன்று பார்க்கும் இந்த நொடி மனம் வருந்துகிறது.
வீரமங்கை உங்களை வெல்ல ஆள் இல்லை. உங்களை போல் ஒரு முதல்வர் வேண்டும்.you r honourable chief minister,கம்பீரமான பேச்சு. கவிதை .உயர்ந்த குணம். பழமொழி. கருத்தான கதை.அருமை அருமை😊👌💐💐
Madam was a nice lady and IRON LADY.ohm shanthi. Marubadiyum birth aghiullarghal siridhu kalam anavudan ellorukum theriyum vazhgha valamudan avar pughazh endrume porkala thalivi very simple punnaghi mugham
இவர் மீது எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் அதை அனைத்தையும் தவடு புடியாக்கி தமிழகத்தில் தன் ஒப்பற்ற ஆட்ச்சிய நடத்திய வீரமங்கை அம்மா என்றும் உங்கள் வழியில்
People talk a lot on how arrogance, but she disproved all of them by giving due respect by mentioning all of those who contributed to cinema, thru cinema... A Great Humanbeing..!! Only Great Leader of Tamil Nadu..!!
She is adorable lady with full of guts in her heart...she is big history & living women in TN..she can't be replaced by anyone....Y God took her so fast from this world... it's all fate and it has to happen on a day bt not this fast.."Amma is always a living Legendre"....We salute you AMMA
As a Telugu person....by listing her voice...I will woke up at any time in the late night...just because of her courage and strong voice...missing Amma....RIP😥😥
What a speech...what a pronunciation...what a attitude she has..we miss u amma..tonnzzzz.. you showed us how to justify the position that if we are given with by changing our attitude and also by forgetting our likes and dislikes how to dress up and how to do justification for the position...come back ma if u can..filled with tears 😢
I hv no wordzzzzz AMMAA....one time unkala nerla paturanunu asaipatte bt athu nadakama poirunu nenachi kuda pakala...How bold voice,speech,xprznnnzz..oh my god....Yennai perra ammavirku aduthu Nan Amma yentru alaithathu unnai mattumeee🙇🙇🙇
எனது அம்மாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. அம்மா அவர்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது அம்மா அவர்கள் இல்லாததால் தமிழ் நாடே பிரச்சினையாக மாறிவிட்டது
மீண்டும் வரவேண்டும் அம்மா நீங்கள் தாய் இல்லா பிள்ளையாய் வாடுகின்றோம்...என்ன அருமையான பேச்சு மிடுக்கான தோற்றம் ஆளுமை இனி யாருக்கு வரும் அம்மா அம்மா தான்
Wonderful performance and excellent vedio presentation 👌 Chief minister J.Jayalalitha participation and her efforts to growth of the cinema feild is unparalleled 🙏
🌹🙏🌹 Real bold women and one man Armey.. Amazing Leadership.. No one can replace mum.. We are all very pleasure and proud to say we are living same century with mum.. God stay with you mum.. No one can not forgot you mum.. 🌹🙏🌹
What a beautiful program and a commanding voice En Thalaivi Selvi Jayalalitha Amma is simply incomparable during the ceromony and recognizing of female actress she never mentioned her name in the list but always mentioned En Thalaivar's name M.G.R that's the Greatness of this Iron Lady of the Great State of Tamil Nadu
மிகப்பெரிய இரண்டு சினிமா நிகழ்ச்சிகள் ! எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாராட்டு விழா & சினிமா நூற்றாண்டு விழா.நிகழ்த்திய ஜெயலலிதா. ஆட்சிக்காலத்தில் பிரம்மாண்டமானவைகள்.
தஙகத் தாரகையே, சிங்கப்பெண்ணே, நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை,நரிக்கூட்டத்தின் நயவஞ்சகத்திற்கு அஞ்சாத ஞானச்செருக்கு உடைய தவக்கொழுந்தே பாவிகளால் வஞ்சிக்கப்பட்டு உயிரிழந்தாயே.அம்மா நீங்கள் இல்லாத தமிழகம் தாய் இல்லாத மனவளர்ச்சி குன்றிய குழந்தை. அம்மா நீங்கள் யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என வாரி வழங்கியுள்ளீர்கள். உங்கள் ஆன்மா என்னைப் போன்றவர்களைக் காக்கட்டும்.
Today TN is in trouble and people are suffering without Jayamma. Full corporation. If Jayamma is alive....TN will be the top place..... Miss u Jayamma....RIP.... Love from bangalore
I'm. So proud that she was my teacher when I was child hood period . really iam very I have sat near amma several times in shooting spot and even in Poe's garden she taught me several lessons
whenever i listen to her voice now a days i just shedding tears. she won all hearts of Tamil people. i miss amma so much.... amma living in tamilnadu forever.....
prabhu sivam She was not only loved in Tamilnadu Through out whole world people loved her Once She was considered as would be PM of India Every Indian miss her She will remain in the hearts of masses & will be remembered respectfully
இளியவரின் வாழாத மானமுடையார் ஒளி தொழுதேத்தும் உலகு என்ற குறள் அம்மாவுக்கு பொருத்தமான குறள். சூழ்ச்சிக்கார்களுக்கு மதிப்பிழந்து புகழ் மங்கிய பின்பே உயிர் கூட போராடியே பிரிகிறது
wooooooooooow wat a voice, wat a speech, dat spider story induces n stimulates fresh enargy, V TN ppl, missssss uuuuuuu Ammaaaaaa, no 1 else replace u amma u r d 1 n 1 ly CM 1LY AMMMMMAAAAAA ......
CM Jayalalitha voice in Tamil or English speaking superb her talent nobody can beat💓her voice how many times listening never end. She is iron lady, Bharatharatna Award can give.
De e sameer love A unique leader the Lioness of India Hajaaron saal nargis apni Benoit pe rotey hai Chaman main tab koi hota hai deeds war paid a World will remember her with love respect and proud The tru
Cha.. அந்த பேச்சுல என்னா ஒரு உச்சரிப்பு, என்னா ஒரு தெளிவு, என்ன ஒரு கர்ஜனை.. சும்மா சிங்கம் மாதிரி ஒரு பெண்ணாக... 27mins ம் goosebumps dha 😄😄🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
Irreplaceable Amma. 😭😭😭😭 I shed Tears and prayed lord Ganesh to bring you outta Apollo, henceforth I shall do my righteous prayers Lord Ganesh felt he had a better place for you... I miss your boldly speech , your vision on Tamil Nadu... May your soul rest in peace Aum Shanthi 🙏
என்ன குரல்.தெளிவான தடுமாற்றமில்லாத பேச்சு.We can notice an element of authority in Amma's voice whatever the occasion.
சிங்கத்தோட கர்ஜனை கூட தோற்றுப் போகும்....எப்படி ஒரு தெளிவான வார்த்தை உச்சரிப்பு.......அம்மா டா.....
என் தெய்வம் ...
எந்த மொழியில் பேசினாலும் தெளிவான பேச்சு......இதுவே ஜெயலலிதா அவர்களின் சிறப்பு...
அனைத்து துறைகளிலும் அவரின் அறிவு மேலோங்கி இருப்பதே அதற்கு காரணம்....
We miss you amma...
She is genius
உண்மை உண்மை உண்மை 🙏
Amatrukare jaya
@@roshan.v3540 Genius In A1
😊
பெண்சிங்கத்தின் கம்பீரமான தெளிவான குரலில் எத்தனை அருமையான கருத்துக்கள்.
நல்லதோர் குட்டிக்கதையையும் அதர்க்கான அர்தத்தையும் சினிமாவீல் சம்பாதித்து தானும் தன்குடும்பமும் மாத்திரம் வாழும் இழிசெயல் செய்வாேரைமறைமுகமாக குத்திக்காட்டினார்
अंट के बीच में
I think...no ... confirm ah Rajini ya than sollirukanga ...maraimugama illa ...neradiyave sollitanga😂😂
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.அம்மா அம்மாதான்.TN PEOPLE MISS YOU SO MUCH AMMA.
Really True 👌
@@varatharajan607 9
உண்மை
ஊர் சிரிக்குது ஊழலில் உலகம் சிரிக்குது சாவில். அரசியல் சிரிக்குது OPS, EPS வடிவில்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு சீக்கிரமே இழந்து விட்டது தமிழ்நாட்டின் பெரும் இழப்பு.
Es criminel jail kutravali Jayalalitha writing k v.narayana
😅 10:39
மனம் தளர்ந்து போகும் போதெல்லாம் உங்கள் வீடியோகளை தான் பார்பேன் அம்மா.... மனம் தெளிவடையும், தைரியம் கரை புரண்டோடும்... சிங்க பெண்ணே மீண்டும் பிறந்து வா தாயே 😔
Cycle
@@Mohan-gv8lr 111
100% True, ippa stalin pantra buildup irukke yeppa
...
@@Mohan-gv8lr q
அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான், எத்தனை துணிவு, எடுத்து கொண்ட முடிவில் உறுதி, மக்களிடத்தில் அன்பு, மக்களின் நலம் சார்ந்த திட்டங்கள்,சட்ட சபையில் எதிர் கட்சிகளின் வாதங்களுக்கு தகுந்த பதில் அளிப்பது, இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம், அம்மாவின் அறிவாற்றல் தமிழகத்தை தலைநிமிர செய்தது.
அம்மாவின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்
We miss you too much amma
கடமையே, கண்ணியமே, கலங்கரைவிளக்கமே!
கார்மேக மழையே,
காவிரிக்கரையின் பிறப்பே
காவல்தெய்வமே!
வாழ்க உங்கள் வீரம்
வாழ்க உங்கள் விவேகம்
வாழ்க உங்கள் தியாகம்
அம்மா உங்களை வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் தாயேஎன்றும் உங்கள் நினைவுடன்
நல்லதொரு நிகழ்ச்சி.அம்மா ஜெயலலிதா அவர்களின் அந்த தெள்ளு தமிழ் உச்சரிப்பு..... வாசிப்பு....கட்டுரை தொகுப்பு என்று அனைத்தும் அற்புதம்.இந்த காணொளி காணும் போது மனம் மகிழ்ந்த தருணம் அன்று.
ஆனால் இன்று பார்க்கும் இந்த நொடி மனம் வருந்துகிறது.
என் தெய்வம் இப்போது இல்லை என்று நினைக்க நினைக்க கண்கள் குளமாகிறது.... இனி எப்போது காண முடியும் இது போன்ற ஆளுமையை...திரும்பி வாருங்கள் அம்மா...
தெளிவான உச்சரிப்பு 🔥🔥என்றென்றும் உங்கள் நினைவில் 🔥🙏
Ooooooooooooooo90o
0
999099999999feet 99feet
l
À
Ya u ini
@@moorthimoorthi2770 1
வீரமங்கை உங்களை வெல்ல ஆள் இல்லை. உங்களை போல் ஒரு முதல்வர் வேண்டும்.you r honourable chief minister,கம்பீரமான பேச்சு. கவிதை .உயர்ந்த குணம். பழமொழி. கருத்தான கதை.அருமை அருமை😊👌💐💐
புரட்சி தலைவரின் நிழலே, எங்கள் தாயே, பல மொழிகள் அறிந்த இலக்கியமே, எங்கள் தாயே நான் என்றும் உங்கள் நினைவுகளில்
l
ஒன்னாநம்ர் 420
இந்த உச்சரிப்பு இனி என்று கேட்போம் நேரில்... ஒரு முறையாவது உன் திருமுகத்தை நேரில் காணவில்லையே என்ற ஏக்கம் இன்றும் உண்டு....
அருமையான பேச்சு, நல்ல தமிழ் உச்சரிப்பு!
Whether it be Tamil or English, what a perfection, Seriously she is irreplaceable! one in a million kind of human being! May her soul rest in peace
amma also perfect in telugu
Madam was a nice lady and IRON LADY.ohm shanthi. Marubadiyum birth aghiullarghal siridhu kalam anavudan ellorukum theriyum vazhgha valamudan avar pughazh endrume porkala thalivi very simple punnaghi mugham
என் ரோல் மாடல் அம்மா,,, என்றும் உங்களின் நினைவுகளில் நாங்கள்🙏🙏🙏🙏🙏
Seariyals cinema parunnghaa amma annanar full tamil nadu chennai offestion 5yeareaas annthay appidi pogatatam
ஒரு முறை கண்டேன் எம் கல்லூரியில், காரினுள்ளே என் அம்மாவை, எத்துனை பரவசம் என்னுள்... உங்கள் இனிய காந்த குரல் என்று கேட்பேன் என் அம்மாவே... 😔😔😔
Pakka thirude jaya
Bbye
@@parameshwrans5496 hu
மெரினா பீச் போய் புதைவிடத்தில் அமானுசம் கேள்fool.
The specialty of Amma is her pure Tamil clear pronunciation and continuous speech without any disturbance.
எத்தனை காலம் கடந்தாலும் அம்மா மட்டுமே அம்மாவாக வரமுடியும்.
தக்க நல்ல
@@harisk6616 K
இவர் மீது எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் அதை அனைத்தையும் தவடு புடியாக்கி தமிழகத்தில் தன் ஒப்பற்ற ஆட்ச்சிய நடத்திய வீரமங்கை அம்மா என்றும் உங்கள் வழியில்
Kutravale jaya
Corrupt lady
I am an v&a trainer for 6 years I am still learning from her pronunciation, language and fluency. Wow, what a lady.....miss u.
People talk a lot on how arrogance, but she disproved all of them by giving due respect by mentioning all of those who contributed to cinema, thru cinema... A Great Humanbeing..!! Only Great Leader of Tamil Nadu..!!
No. She rejected Kalaingar and his film para Sakthi why? She died without knowing for 75 days at Hospital.It is God is punishment. Don't you know?
What a coherence and cohesion speech by JJ Amma. What a bold lady we missed. I don't know who will fill that positive at TN
அருமை அருமை. ..மீண்டும் பிறந்து வாருங்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 17-05-2021
பூமிஉள்ள வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.... அம்மா அம்மா அம்மா 🙏 🙏 🙏
Really Really
உண்மையில் சிங்கப்பென் நீங்கள்தான் அம்மா அவர்களே ❤️
Absolutely
*
G l
,% .
p
Correct
She is adorable lady with full of guts in her heart...she is big history & living women in TN..she can't be replaced by anyone....Y God took her so fast from this world... it's all fate and it has to happen on a day bt not this fast.."Amma is always a living Legendre"....We salute you AMMA
As a Telugu person....by listing her voice...I will woke up at any time in the late night...just because of her courage and strong voice...missing Amma....RIP😥😥
What a speech...what a pronunciation...what a attitude she has..we miss u amma..tonnzzzz.. you showed us how to justify the position that if we are given with by changing our attitude and also by forgetting our likes and dislikes how to dress up and how to do justification for the position...come back ma if u can..filled with tears 😢
"என்னை வாழ வைக்கும் தாய்மார்களே"...அம்மா we miss u a lot...😔
Jaill rani jaya
Narakkathuku pona meet pannalam
@@parameshwrans5496 unakku anga seatuh conforma dhaa irukkudhu aiyokkiyanungalukku sorgathula idamillayaa
@@parameshwrans5496 are the most common ⁹beautiful ❤️❤️❤️❤️ 90000 to 99 poyacha 99 99 99 ⁹⁹⁹99⁹0 99 9⁹9⁹ 99 9⁹9⁹⁹⁹⁹⁹99⁹⁹09⁹⁹⁹⁹⁹⁹⁹ⁿ⁹⁹⁹⁹⁹⁹9⁹⁹⁹⁹⁹ 99 ⁹⁹⁹⁹⁹⁹00⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹0⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹0⁹⁹⁰ 99 9 99 ⁰⁰⁹⁰99⁰⁹⁰⁰⁹⁰⁰ⁿ⁹⁹⁹⁹⁹⁹ 99 ⁿ 99 99 99⁹ 99 ⁰ 99 0 99 ⁿ⁹⁰ 99 9⁹⁹⁹⁰ 99 ⁹ 99 99 ⁹⁹⁹ 99 ⁹⁹⁹⁹⁰00⁹⁹⁹ 99 ⁹⁹ 99 ⁹⁹9⁹⁹⁹⁹⁹⁹⁹9⁹99⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹9⁹9⁹⁹⁹⁹9⁹⁹⁹⁹⁹ 99 ⁰ 99 ⁹⁹9⁹000⁰⁰ me
சிங்கத்தின் பேச்சை கேட்க இன்னொரு ஜென்மம் வேண்டும்
☹️
அம்மா அம்மா ....மீண்டும் உங்கள் குரல் எந்த மேடை யில் தாயே ஒளி க்க போகிறது அம்மா ....
என்றும் உங்கள் நினைவில்
Hllo
Unkalai Eni yepoma packaporom miss u amma
Hi
ஒளி இல்ல ஒலி
@@skaliappan1057 to become
பசும்பொன் தேவர் அவர்களுக்கு தங்ககவசம் வழங்கிய தங்கதாரகை, iron lady 🌱🌱🌱கொண்டையன் கோட்டை மறவன் 🔰🔰 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
வியக்கதக்க உச்சரிப்பு, நிரந்தர கம்பீர பேச்சு
we were waiting for suchlike leader
YBo59
murugasamy n
Jjmj
Balachandran Sundaravadivel
Balachandran Sundaravadivel?
0:26 her entry, the audience view, and the music everything goosebumps 🔥❤️💥
"சிம்மக்குரல்" அடைமொழி இவருக்கு மட்டுமே பொருந்தும் என நினைக்க தோன்றுகிறது.
I hv no wordzzzzz AMMAA....one time unkala nerla paturanunu asaipatte bt athu nadakama poirunu nenachi kuda pakala...How bold voice,speech,xprznnnzz..oh my god....Yennai perra ammavirku aduthu Nan Amma yentru alaithathu unnai mattumeee🙇🙇🙇
எனது அம்மாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. அம்மா அவர்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது அம்மா அவர்கள் இல்லாததால் தமிழ் நாடே பிரச்சினையாக மாறிவிட்டது
Yoge
Ss
Yogesh
H
இப்பதான் உங்களின் அருமை நன்றாக தெரிகிறது. நீங்கள் இருந்தால் மக்களை நன்றாக பார்த்து கொள்வீர்கள். தமிழ்நாட்டின் நிலைமை மிக மோசமாக போய் கொண்டு இருக்கிறது
Yes bro
No Bro மோசமா போவதற்கு ஆதாரம் உண்டா
@@jayaprakash1532 Stalin erukaru paa
Boomer
Poda punda...apdilam illa
Leader par excellence. all rounder. Great inspiration. One of the greatest woman leaders in the world. Shez missed definitely.
அருமை, அருமை,அம்மா நீங்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும், உம்மை இழந்து வாடும் மக்கள் நாங்கள்...😢😢😢😢😢😢
Latha Naidu good
Latha Naidu
NJ I HV
Latha Naidu
Kalarani G
தாய் வாழ்க வாழ்கவே இன்னும் ஒரு முறை எங்கள் அம்மா எங்கள் தமிழ் நாட்டை ஆள வருகவே...தாயே
Jayalalitha fans from Andra pradesh.
Miss you Amma 😢😢😢
@anandshreekrishna Great lady Jayalalitha. If she is alive she is the right person for Indian prime minister.
Great loss for Tamilnadu and India
wow... never really admired her before.. she is amazing!!
மீண்டும் வரவேண்டும் அம்மா நீங்கள் தாய் இல்லா பிள்ளையாய் வாடுகின்றோம்...என்ன அருமையான பேச்சு மிடுக்கான தோற்றம் ஆளுமை இனி யாருக்கு வரும் அம்மா அம்மா தான்
She faced so many heartbreaking moments here, maybe too tired... God bless her soul in peace..
She is not tired. She is sweet and strong also.
தன்மீதுள்ள கலங்கம் போக்க
பதவியை தானாகவே விலகி பதவிக்கு மரியாதை தந்த தாய்க்கு வீரவணக்கம்
Cddhdekem4%ge(2()#9#%%rh$)#85$6°usueuie hhrgtgr GT ftgttgtggrghehejssnkefgrhrhejejekkeekejjejrgghtnrprgggcuvtkehehdhfhfucucyrhhrhhxgfhdhdjdhrvtgtjrigfydyxrhrhgrhxjbrduheidhhthdjdjdjdgfkdgdidnrgtjdhvthrkhrtuorbf8•[-r8$--474-4-4+4&-jugdjjjwkwjwyrrfyfggtgrhwhkogu
Avarkal andu bandha kalam endrume porkalam indru thalikizhgha ulladhu nallavargal Ellorum maraindhuvittargal kalathal azhikamudyadha kaviyangal avai vannakam
Kollaikkare jaya
எந்த பெண்களுக்கும் வராத பொறுப்பு
எந்த பெண்ணிடமும் இல்லாத துணிவு
வீரமங்கையர்கரசிக்கு
வீரவணக்கம்
Hi
அனவாரைகும் அம்மா தான்! அவரை போல் துணிவு இனி எவருக்கும் வராது! புரட்சி தலைவி அம்மா செல்வி ஜெயலலிதா
Vantheri Naayi laam CM Aakirukiringale vekkam kettavangala....
@@jeyakumar6732 karunanidhi matum enna.. Avanum vantheri da
@@shankaranud7766in the
😢😢😢😢😢 அம்மா இதில் உள்ள ஒரு பதிவுகள் என்னோட கண்ணகள் கண்ணீர் வந்து விட்டது அம்மா இன்றும் உங்கள் வலைதளத்தில் வாழும் தமிழ் மக்கள் ஒருவன்😢😢😢😢😢😢
அம்மா எங்களைப் பிரிந்து ஏன் சென்றீர்கள்
realy cute amma...she is good and bold leader...
என்றுமே என் இதயத்தில் இருப்பவர் புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களே
1 15:27 4:43 14:44 14:44 15:04
15:44 16:19 16:22 16:38
எனக்கும் தான் bro ♥️💖♥️
Wonderful performance and excellent vedio presentation 👌 Chief minister J.Jayalalitha participation and her efforts to growth of the cinema feild is unparalleled 🙏
என் அன்பு அம்மவுக்கு 1000 முத்தங்கள் எனக்கு நீங்கள் திரும்பவும் வேண்டும் அம்மா♥️♥️🙏🙏
🌹🙏🌹
Real bold women and one man Armey.. Amazing Leadership.. No one can replace mum..
We are all very pleasure and proud to say we are living same century with mum.. God stay with you mum.. No one can not forgot you mum.. 🌹🙏🌹
The best speech ever by CM❤
What a beautiful program and a commanding voice En Thalaivi Selvi Jayalalitha Amma is simply incomparable during the ceromony and recognizing of female actress she never mentioned her name in the list but always mentioned En Thalaivar's name M.G.R that's the Greatness of this Iron Lady of the Great State of Tamil Nadu
Amma Endal Kamperam .Enna Oru Speech Kettukite Irukkalaam pol Ulladhu Amma Vioce Kku Naa Adimai I Miss U Thanga Thaaragai AMMA 👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகப்பெரிய இரண்டு சினிமா நிகழ்ச்சிகள் ! எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாராட்டு விழா & சினிமா நூற்றாண்டு விழா.நிகழ்த்திய ஜெயலலிதா. ஆட்சிக்காலத்தில் பிரம்மாண்டமானவைகள்.
தமிழ்நாட்டின் மிக சிறந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்கள்
தஙகத் தாரகையே, சிங்கப்பெண்ணே, நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை,நரிக்கூட்டத்தின் நயவஞ்சகத்திற்கு அஞ்சாத ஞானச்செருக்கு உடைய தவக்கொழுந்தே பாவிகளால் வஞ்சிக்கப்பட்டு உயிரிழந்தாயே.அம்மா நீங்கள் இல்லாத தமிழகம் தாய் இல்லாத மனவளர்ச்சி குன்றிய குழந்தை. அம்மா நீங்கள் யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என வாரி வழங்கியுள்ளீர்கள். உங்கள் ஆன்மா என்னைப் போன்றவர்களைக் காக்கட்டும்.
இப்பொழுதும் உங்கள் குரலை கேட்டதும் மனம் ஏதோ செய்கிறது.என் சாமியே ஏன் இவ்வளவு சீக்கிரம் பிரிந்தீர்கள்
Today TN is in trouble and people are suffering without Jayamma. Full corporation. If Jayamma is alive....TN will be the top place..... Miss u Jayamma....RIP.... Love from bangalore
Mo
I'm. So proud that she was my teacher when I was child hood period . really iam very I have sat near amma several times in shooting spot and even in Poe's garden she taught me several lessons
whenever i listen to her voice now a days i just shedding tears. she won all hearts of Tamil people. i miss amma so much.... amma living in tamilnadu forever.....
Amma I miss u lot god pls give my ammu Amma
prabhu sivam same here. I just miss her so terribly 😢
prabhu sivam She was not only loved in Tamilnadu Through out whole world people loved her Once She was considered as would be PM of India Every Indian miss her She will remain in the hearts of masses & will be remembered respectfully
prabhu sivam7k
.... Case .qqq
prabhu sivam well said ur correct
not only tamilnaidu is crying .tamilnaidu is brand of amma how much is developed but now wht will happen to the state and party miss u amma
Thamatam Charitha ,
Really sad...
@@krishnamoorthikris411 .
@@krishnamoorthikris411 /ttfwwtghke
2Thamatam Charitha
Every look from Camera Angle Perfection of Amma won everyone.
Others should Live! - Awesome analogy!
இளியவரின் வாழாத மானமுடையார் ஒளி தொழுதேத்தும் உலகு என்ற குறள் அம்மாவுக்கு பொருத்தமான குறள். சூழ்ச்சிக்கார்களுக்கு மதிப்பிழந்து புகழ் மங்கிய பின்பே உயிர் கூட போராடியே பிரிகிறது
wooooooooooow wat a voice, wat a speech, dat spider story induces n stimulates fresh enargy, V TN ppl, missssss uuuuuuu Ammaaaaaa, no 1 else replace u amma u r d 1 n 1 ly CM 1LY AMMMMMAAAAAA ......
kanchana devi
kanchana devi
CM Jayalalitha voice in Tamil or English speaking superb her talent nobody can beat💓her voice how many times listening never end. She is iron lady, Bharatharatna Award can give.
RIP Amma 🙏🙏🙏🙏🙏
Definitely should give
ഇടവേള ബാബുവിനെ തപ്പി വന്നവർ ഇവിടെ come on 😂😂
🙌🏻
pinnalla🤣
pulli enthye?
😃😃
Pinnalah.. Pakshae angere kandillallo
Iron lady.
Legendary of indian politics.
Jai jayalalitha amma.
Miss u amma. 😘😘😘
she is d only one true leader who knew and implemented d rajadharma. she will live in our hearts forever.
Yes it's true
1000000000000000 Love Ammma You are Living in the hearts of Millions of Indians
திரும்பி வரமாட்டீர்களா என மனம் ஏங்குகிறது
S
அம்மா மீண்டும் வாமா
அம்மா இறப்புக்குப் காரணமாக இருந்தவர் யார்
ப
உண்மை தான்
Miss you amma😂😂😂
தமிழகத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் அம்மா 😢🙏
Explanation of cinema and mind notes of Indian cinema popular names so mush proud of all members included with brilliant jayalalathia mam❣️❣️❣️❣️
no one can replace you JJ amma- from malaysia
இந்த கம்பீரத்தை இனி எங்கே பார்க்க முடியும் என்றும் உங்கள் நினைவும் ஆளுமை திறமையும் மறக்க முடியாதது
What a Woman,History will speak atleast for another 200 years
History Speaks About Her Sureme Court Judgement.
Ungal maraivuku aprom ethana prechanaigal tamilnattai yae thiruppi poatta maari aaidichu that's the power of amma we miss u
வாழ்ந்தால் உங்களை போல வாழவேண்டும் என்றும் உங்கள் நினைவுடன் நான் தலைவி 😭😭
semma
De e sameer love A unique leader the Lioness of India Hajaaron saal nargis apni Benoit pe rotey hai Chaman main tab koi hota hai deeds war paid a World will remember her with love respect and proud The tru
sameer love it if it has 8
Yes 😓
sameer love v
പിഷാരടിയുടെ സ്റ്റേജ് പ്രോഗ്രാം കണ്ടിട്ട് വന്നവർക് ലൈക് അടിക്കാം ❤
ഞാനും... Interval ബാബുനെ കണ്ടില്ല...😅
superbbbbbbbb speach ammmma....love u amma....miss u lot....ammmmmmmmmmmaaaaaaa..
Very excellent speech delivered our honourable former cm brilliant bold women
What a wonderful speech made by the legendary icon. Salute 👌
Oh look at madam. .What a thaejesh ..Flawless speech...Wow jaya madam miss you very much. Sad
நம்பவே முடியவில்லை. இந்த கனீர் குரல் மறைந்து போனதா? அதவும் நோயினால் என்றால்.....நம்பவே முடியவில்லை
Shiva Kumar Bengaluru
.fajitas
I miss you amma
Ama bro
நோயினால்அல்ல நோயியைஉண்டாக்கிபடுபாதகசெயல்புரிந்தவர்களால் ஐயகோ தண்டனைநிச்சயம்வரும்
தெளிவான பேச்சு♥️♥️♥️♥️♥️ உண்மையானசிங்கப்பெண்👍
After Thalaivi trailer ❤️ Jayalalithaa Amma 🙏 great personality 🙏
AMMA. YOUR. KING. LION. VOICE. GOD. IS. GIVING. VOICE. AMMA
8:46 Makkalidam neenga idam petirukum Puratchi thalaivar mgr nu amma sollum podhu camera va Thala pakka thirupnanga💥💥💥
Next MGR THALA
என் தாயை போல இவ்வாறு கம்பிராமாக புள்ளி விவரத்துடன் பேச எவரால் இயலும்
LOGANATHAN S
Ennal l mudiyum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘🙋♂️
elidhi koduthal nan pesuven
No one
im from Malaysia I love u so much
and i Miss u so much amma rest and peace amma('-')
Cha.. அந்த பேச்சுல என்னா ஒரு உச்சரிப்பு, என்னா ஒரு தெளிவு, என்ன ஒரு கர்ஜனை.. சும்மா சிங்கம் மாதிரி ஒரு பெண்ணாக... 27mins ம் goosebumps dha 😄😄🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
The legendary leader 😎❤️❤️❤️❤️🇮🇳🇮🇳 அம்மா🙏🙏🙏🙏
Irreplaceable Amma. 😭😭😭😭
I shed Tears and prayed lord Ganesh to bring you outta Apollo, henceforth I shall do my righteous prayers
Lord Ganesh felt he had a better place for you...
I miss your boldly speech , your vision on Tamil Nadu...
May your soul rest in peace
Aum Shanthi 🙏
எங்கள் இதயங்களில் என்னாளும் வாழும் தெய்வம் பெண்மையின் பெருமை...
While receiving momentos from CM,everyone forgot their stardom and respecting Jayalalitha with most humbleness.Really she is great.