Raja Raja Cholan Death - mystery solved by Researcher -இராஜராஜசோழன் உண்மையில் எப்படி இறந்தார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • இந்த காணொலி ஆண்டவன் தமிழன் திரைப்படத்திற்க்கான
    ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும்.
    இந்த பதிவில் சோழர்களைப் பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு கல்வெட்டுகள்,செப்பேடுகள் மற்றும் நேரடி ஆதாரங்களை கொண்டுள்ளன.
    Special thanks to Mr.Sambandhamoorthi
    TRUNK CREATION STUDIOS
    VIDEO: kishore
    Dialogue : Venkatesh,kishore
    Background Score : Venkatesan
    Rajaganesh
    Jayasuriya
    Mohanasundaram
    Nandha kumar
    kalaivanan
    Naveen kumar
    Copyrights TRUNK CREATION STUDIOS all rights reserved.
    #Rajarajacholan #rajarajacholanhistory #rajarajacholandeath #cholandeath #rajarajacholandeathmystery #tamilhistory

ความคิดเห็น • 1.8K

  • @TRUNKCREATIONSTUDIOS
    @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +165

    கருத்துக்களை நல்ல முறையில் பதிவு செய்யும் நண்பர்களுடைய கருத்துக்கள், எங்கள் மீது உள்ள தவறுகள், தலைவணங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு.
    அந்த தவறு அடுத்த முறை சரி செய்யப்படும்,கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் பதில் அளிக்கப்படும்..
    community guidelines விதிகளை மீறி வரும் கருத்துக்களுக்கு,அந்த விதிகளை மீறியே பதில் அளிக்கப்படும்..

    • @greegio6495
      @greegio6495 4 ปีที่แล้ว +1

      Bro oru small help bro..
      Pls
      Antha sir no. Kidaikuma yanna ku konjam details keakanum bro pls

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +4

      Jing jak bell's ft-Greegio அய்யாவை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது நண்பா, உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், எங்களுக்கு தெரிந்தால் கூறுகிறோம் அல்லது அவரிடம் கேட்டு சொல்கிறோம் ❤🙏

    • @greegio6495
      @greegio6495 4 ปีที่แล้ว

      @@TRUNKCREATIONSTUDIOS nanba konja ithu related aa personal things keakanum athan .. sir address kuduthiga na nearla poei kuda pathukuren pls

    • @sathishlesance4851
      @sathishlesance4851 4 ปีที่แล้ว +2

      எனக்கு என்ன சந்தேகம் என்ன என்றால் அந்த இலங்கை பெண் மீது ஆசை கொண்டு தனிமையில் இருக்கும் போது மேல இருந்து தள்ளி விட்டு இருப்பாங்க நனைக்குறான்

    • @vivekleo4524
      @vivekleo4524 4 ปีที่แล้ว

      @@greegio6495
      Bro, unga mobile number send pannuga avarai call panna sollurom...

  • @1985SHA
    @1985SHA 4 ปีที่แล้ว +100

    பின்னணி இசை மிகவும் அதிகமாக உள்ளது...
    பேசுபவரின் குரல் சரியாக கேட்கவில்லை

    • @dhanraj951
      @dhanraj951 3 ปีที่แล้ว +2

      நானும் இதையே பதிவு செய்ய வந்தேன்

  • @ragulrahane9150
    @ragulrahane9150 3 ปีที่แล้ว

    நானும் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளவன் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணம் கொண்டவன் தயவு கூர்ந்து உங்களின் தேடுதலுக்கு நானும் உடன் இருக்க ஆர்வம் உண்டு இப்பயணதில் எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
    நன்றி இயக்குனர் திரு.செல்வராகவன் இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கிய பிறகு தான் சோழர்களை பற்றி படிக்க ஆர்வம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது நன்றி❤️

  • @prabakaran4090
    @prabakaran4090 4 ปีที่แล้ว +13

    ராஜராஜ சோழனுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 4 ปีที่แล้ว +10

    best research i know he wnt get profit low salary bt he done his work well.he is loving his job.thanks sir for knowledge

  • @raghunathvadivelou954
    @raghunathvadivelou954 4 ปีที่แล้ว +17

    very nice work but please the background music is so noicy

  • @harryprasanth
    @harryprasanth 3 ปีที่แล้ว +2

    Clear explanation ❤️

  • @Mukesh_Leo
    @Mukesh_Leo 2 ปีที่แล้ว +1

    Anna மீண்டும் எப்போ காணொளி பொடுவிர்கள்.........waiting

  • @jagadeeswarig1793
    @jagadeeswarig1793 4 ปีที่แล้ว +6

    வாழ்க வளர்க சோழர்கள் புகழ்

  • @natarajani9088
    @natarajani9088 3 ปีที่แล้ว

    Most of the things u told is new and it can be truth
    Nice vedio
    Can u put vedio about how thanjai periya kovil built?
    How 80 ton weight stone positioned at top?

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว +1

      Thank you sir, Next video is about big temple build, On progress, Keep supporting us

  • @dhaneshdhanesh6662
    @dhaneshdhanesh6662 3 ปีที่แล้ว

    Bro background sound down pananuka bro

  • @sangeethasangeeth4285
    @sangeethasangeeth4285 3 ปีที่แล้ว +175

    நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்.

    • @ravichandran7234
      @ravichandran7234 3 ปีที่แล้ว

      ராஜராஜன் புகழ் இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள் என்பதே உண்மை

    • @a.m.hajamydeen2504
      @a.m.hajamydeen2504 2 ปีที่แล้ว +2

      // நான் ராஜ ராஜ சோழன் ஆண்ட மண்ணில் பிறந்தவள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் //
      நானும் தான்...!!!

    • @MrHemavasan
      @MrHemavasan 2 ปีที่แล้ว

      Sangeetha

    • @mohamediliyas4086
      @mohamediliyas4086 2 ปีที่แล้ว +1

      நானும் பெருமை கொள்கிறேன்

    • @homeworkpeainter8441
      @homeworkpeainter8441 2 ปีที่แล้ว

      I am kankai konda cholapuram meadam

  • @tamilmanikarthikeyan5533
    @tamilmanikarthikeyan5533 4 ปีที่แล้ว +592

    இவ்வளவு பெரிய அரசனாக இருந்தும் ராஜராஜன் தன்னுடைய கடைசிகாலத்தில் ஒரு சாமான்யனாக வாழ்ந்து முக்தியடைந்தார் என்று அறிந்தபோது அவர்மீதான மதிப்பு இன்னும் பலமடங்கு அதிகரித்தது. அவருடைய காலத்தில் நம்மால் வாழகொடுத்துவைக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.இந்த பூமி உள்ளவரையிலும் தமிழர் என்றொரு இனம் உள்ளவரையிலும் வாழ்க அவர் புகழ்.

    • @ஆனந்த்வல்லம்நாம்தமிழர்
      @ஆனந்த்வல்லம்நாம்தமிழர் 4 ปีที่แล้ว +10

      நம்மன்னன் அவர் புகழ்

    • @righttime6186
      @righttime6186 3 ปีที่แล้ว +15

      காலம் அம்மன்னனை என்றும் நினைவில் வைத்திருக்கும் காரணம் அவரிற்கு கொடுக்கப்பட்ட பெயர் இராஜராஜசோழன் King of kings உலகில் வேறெந்த மன்னனிற்கும் இவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை

    • @rajsekarmalayaman8268
      @rajsekarmalayaman8268 2 ปีที่แล้ว +1

      Super ga

    • @rajsekarmalayaman8268
      @rajsekarmalayaman8268 2 ปีที่แล้ว +1

      Clear presentation concluded my doubts about assassination of prince kulothugan and Emperor Raja rajans last days

    • @mahalakshmin590
      @mahalakshmin590 2 ปีที่แล้ว +6

      உண்மை அதனால் தான் உலகம் உள்ள வரையிலும் அவர் புகழ் பெயர் இரண்டும் நிலைத்திருக்கும். இவர்கள் பிறந்த நாட்டில் நாம் பிறந்து வாழ்வதை நினைத்தால் பெருமையாக உள்ளது. வாழ்க வளர்க அவர் புகழ் 🙏🙏👍

  • @SundayDisturbers
    @SundayDisturbers 4 ปีที่แล้ว +466

    Awesome presentation. Loved it and thanks for presenting such a valuable content.

    • @dineshkumar-gw3bu
      @dineshkumar-gw3bu 4 ปีที่แล้ว +25

      SundayDisturbers Arunprasath Natarajan I just now thought bro..Itha arun bro pathu irupala nu...😍you been already there...after seeing this video Itha arun present pani iruntha yepadi irunthu irukum nu yosichitu irunthen..really strong content..expecting this video in your style 🔥...@sundayDisturbers Arunprasath Natarajan

    • @rathees5343
      @rathees5343 4 ปีที่แล้ว +16

      Gurunatha nee iggayum vanthuthiya

    • @rajakumarankandasamy5464
      @rajakumarankandasamy5464 4 ปีที่แล้ว +6

      Arun anna💓

    • @jagan6382
      @jagan6382 4 ปีที่แล้ว +6

      Arun Anna itha parunga nu sollanum nu nineichen

    • @KrishnaPrasad-vm4lb
      @KrishnaPrasad-vm4lb 4 ปีที่แล้ว +2

      While listening to this video. I was thinking how send this to you but you already saw it. My humble request is to make a video regarding this matter in Sunday disturbers channel. Thank you

  • @karikalanm1588
    @karikalanm1588 4 ปีที่แล้ว +110

    என் இனம் ....என் மொழி ...........என் தலைவன் ......என் அரசன்........... என் மண் ............எனது மக்கள்......

  • @subhak6571
    @subhak6571 3 ปีที่แล้ว +91

    இவரின் மரணத்தை பற்றி அனைத்து சேனல்களும் தவறான கருத்தை பதிவு செய்தனர்.. உங்களின் பதிவு மனதுக்கு நிம்மதி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏😋

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @TRUNKCREATIONSTUDIOS
    @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +115

    Sorry🙏 background music volume & voice quality next video lendhu ungaluku perfect a irukum (keep supporting us)

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 ปีที่แล้ว +7

      பேசுரதே..கேட்கமுடியல...பின்னனி..இசை..மிகவும்..இடையூறு..
      தயவு..செய்து..நீக்கிவிட்டு..தெளிவாக...பேசுரது..கேட்கும்படி..வீடியோ...போடுங்களேன்..

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +6

      மன்னிக்கவும்,அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 4 ปีที่แล้ว

      👌👍

    • @sanraasathy
      @sanraasathy 4 ปีที่แล้ว +6

      🙏 don’t mind music disturbing concentration for update history we need more concentration. I’m tamil who grown up in Norway and I did and keep doing lot of research of many countries but most tamil and day by day I get goosebumps for who we tamils are and what we have always done. Raja Raja cholan must live always this kind of updates will help next next generation by generations and this is best we can give to our futures, otherwise as everyone know there is many back to ruin tamil and Tamils fully. 🙏❤️ from 🇳🇴 🐅

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +3

      மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்
      நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்

  • @MadaveSivamany
    @MadaveSivamany 2 ปีที่แล้ว +11

    ராஜ ராஜ சோழன் மறையவில்லை தஞ்சை பெரிய கோவில் இருக்கும் வரை அவரும் அங்கே வாழ்ந்திருப்பார்..நம்மையெல்லாம் அரூபமாக இருந்து காப்பாற்றுவார் எம் பேரரசன்

  • @maxiodanish3196
    @maxiodanish3196 4 ปีที่แล้ว +157

    Today Indian Army have 12 lakh active Army person.
    1000 Years back Tamizh King had 9 lakh Army person.

    • @sriakash4118
      @sriakash4118 4 ปีที่แล้ว +1

      It's fake bro

    • @dc6106
      @dc6106 4 ปีที่แล้ว +10

      @@sriakash4118 poda poraimboku

    • @maxiodanish3196
      @maxiodanish3196 4 ปีที่แล้ว +10

      @@sriakash4118 what is fake.! what evidence do you have to say its fake!

    • @funsathya
      @funsathya 3 ปีที่แล้ว +2

      @@maxiodanish3196 9 lakh dhaan Chola naadu population irundurukkum, appram yeppadi brother 9 lakh army la

    • @userunknown5029
      @userunknown5029 3 ปีที่แล้ว +16

      @@funsathya 🤣🤣🤦😏 BELOW GANGES 900K PEOPLE THAN IRRUNDANGALA DA LOL KADARAM KONDAN , GANGAI KONDAN , SOUTH LA LANKA NORTH LA- GANGES EASTE LA KADARAM - ONLY WEST LA THAN POGALA MAYBE GAZING YA RAJENDRA CHOZHAN MEET PANNIRUNDHA WEST UM NAMADHE... BAY OF BENGAL EEEE Namba alungalukku just like pond 😂 po poi varalaru terinjikittu va pa ✌️👍

  • @reply2chef
    @reply2chef 4 ปีที่แล้ว +131

    சோழர்கள் பயணம் தொடரும்......

    • @yeelamtamilarsangam07
      @yeelamtamilarsangam07 4 ปีที่แล้ว +1

      💪💪

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +17

      நிச்சயமாக விரைவில் நிறைய விடைதெரியாத சோழர்கள் வரலாறுகளுக்கு காணொளிகள் பதிவு செய்யப்படும்

    • @satvivss
      @satvivss 3 ปีที่แล้ว

      Chumma ayirathil oruvan dialogue pesinnu sutha vendiyathu ..thu po

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 4 ปีที่แล้ว +57

    அதே இடத்தில் பெரிய அளவில் நினைவு மண்டம் கட்டனும்... இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய அரசனுக்கு நாம் செய்யும் கடமை அது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் பொக்கிஷம்....

    • @naveenchandru2025
      @naveenchandru2025 3 ปีที่แล้ว +2

      அனைத்து தமிழ் மக்களும் அதே ஆசைதான், ஆனால் இப்போது அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்த பதிவில் சொன்னார்...
      அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் கட்டியெழுப்ப நினைக்கும் மணிமண்டபம் சாத்தியமாகுமா என்பது ஒரு கேள்விக்குறியே..

    • @suganthisubramani2325
      @suganthisubramani2325 3 ปีที่แล้ว +1

      @@naveenchandru2025 இதை இடத்தைமட்டும் இல்லை ஒட்டு மொத்த கோயில்கள் நினைவு மண்டபங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து வாங்கி வரலாற்று ஆய்வாளர்களிடமும் கோயில்களை பக்தர்களிடமும் கொடுக்க வேண்டும்

    • @ramalingamponnaiah4832
      @ramalingamponnaiah4832 3 ปีที่แล้ว +1

      Thiravida persons not to allow.

  • @manodeepan9269
    @manodeepan9269 3 ปีที่แล้ว +34

    ஏன் அந்த இடத்தை அகழ்வாய்வு செய்ய முடியவில்லை ,அப்படி செய்தால் தமிழ் பெருமை அடையும் அல்லவா

    • @novalunosis5590
      @novalunosis5590 2 ปีที่แล้ว

      Angu avarudaiya udal puthika pattiruka vaipu illai endu nan karuthugeren....yenendral saiva samayathai poruthavarai udalai puthika matargal ....eripathu than valakam... Appadi iruka avar udal puthika pattiruka vaipu illai.

    • @Eeswaran23
      @Eeswaran23 2 ปีที่แล้ว +1

      @@novalunosis5590 video va nalla gavaninga. Avara podhaikala avara erichi andha saambala oru thanga kuduvaila adaki andha kuduvai ah podhachi adhanmela siva lingatha pradhishtai panni avarukku pallipadai Kovil ah katnaaru Rajendra Chozhar.

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. 2 ปีที่แล้ว

      @@novalunosis5590 இங்கும் அவர் உடல் புதைக்க வில்லை, அவருடைய சாம்பல் தான் புதைத்து அதன் மேல் சிவலிங்கம் எழுப்பி உள்ளார்கள் என்று கூறுகின்றார் ....

  • @baheusa
    @baheusa 4 ปีที่แล้ว +4

    மகா ராஜ ராஜ சோழரின் மகன் மாவீரர் ராஜேந்திர சோழர்...
    தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்த் திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் ,மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே!!….
    கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், பிரான்சின் நெப்போலியன்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன், அரசியல், சாணக்கியம்,கலை ,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால் வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்.
    இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிச் சொல்லி கொள்ள வேண்டிய ஒரு தமிழன்தான் இந்த இராஜேந்திர சோழன். இவனின் காலடி தூசிக்கு கூடத் தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ் பாடிக் கொண்டு இருக்கிறோம்….
    1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000 வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த, மாமன்னன் இராஜேந்திர சோழன் ,சோழப் பேரரசின் தனி பெரும் மன்னனாக முடி சூட்ட பட்டான்.
    2.இவனது போர் படையில் 12 லட்சம் வீரர்களில் இருந்து 14 லட்சம் வீரர்கள்,லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகள்,50,000 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்துள்ளன.இப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள இந்திய ராணுவத்தின் எண்ணிக்கைக்கும்,அமெரிக்க ராணுவதின் எண்ணிக்கைக்கு இணையானது.கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையில் இருந்ததும் ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே.
    3.தரை வழியாக,தற்போதுள்ள கேரளம்,ஆந்திரா,ஒரிசா,பீகார்,மேற்கு வங்கம,தெற்கு கர்நாடகம்,வங்க தேசம் ஆகிய பெயர்களை கொண்ட பகுதிகளையும், கடல் வழியாக, இன்றைய இந்தோனேசியா,மலேசியா, காலடியில் வைத்து இருந்தான்.
    சற்றே இவரின் கடார படையெடுப்பின் கப்பல் படையை கற்பனை செய்து பாருங்கள் , எத்தனை எத்தனை ஆயிரம் மைல்கள் ,எத்தனை கப்பல்கள் ,எவ்வளவு மனித முயற்சி தேவைபட்டு இருக்கும்??.மனித இயந்திரங்கள், பாய் மரக் கப்பல்களை கொண்டு இத்தனை நாடுகளை வென்ற உலகின் முதற் பெரும் வீர மன்னனாவான்.
    4.இராஜேந்திரன் தனி பெரும் மன்னாக முடி சூட்டி கொள்ளும் பொழுது அவனுக்கு வயது 50ஆக இருக்கும் என கருதப்படுகிறது.கப்பற் படைக்கு தலைமை ஏந்தி கடாரம்(இந்தோனேசியா) செல்லும் பொழுது இவனின் வயது 61.அறுபது வயதிலும் இளைஞனுக்கு உரிய மனித நிலையில் இருந்துள்ளார்.
    5.கங்கை படையெடுப்பின் போது,கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மறு முனைக்கு எப்படி செல்வது என்று புரியாமல் இருந்த போது,இவனது படையின் நூற்றுக்கணக்கான யானைகளை வரிசைப்படுத்தி, லட்ச கணக்கான வீரர்களை மறு முனைக்கு கொண்டு சென்றனர்.
    6.கங்கை படையெடுப்பில் வென்ற பிறகு,தோற்ற மன்னர்களின் தலையில் புனித கங்கை நீர் குடங்களை வைத்து சோழ நாடு முடிய அவர்கள் கொண்டு வரப் பட்டனர்.இப்படையெடுப்பின் போது வங்கத்தை ஆண்ட புகழ் மிக்க மன்னன் மகிபாலனை பெரும் போரிட்டு வென்ற பெருமைக்குரியது இவனின் வீரப் படை.
    7.கங்கையில் கொண்ட புனித நீரினை கொண்டு தலை நகரான சோழபுரத்தை உருவாக்கியதால் அது கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அதுவே, அதிக ஆண்டுகள் (சுமார் 240 ஆண்டுகள் ) ஆண்ட சோழர்களின் தலை நகரானது.
    8.கங்கை படையெடுப்பின் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னன் ஒரு பெரும் படையினை திரட்டி கொண்டு சோழ தேசம் நோக்கி வருகிறான்.இதனை அறிந்து மகன் ராஜாதி ராஜன் அவர்களுடன் போர் புரிய ஒரு படையுடன் செல்கிறான்.
    9.முகமது கஜினி அதி உத்வேகத்துடன் வட இந்தியா நோக்கி படையெடுத்த கால கட்டம் அது.அப்போரில் வட இந்திய மன்னர்கள் ஒரு சேர நின்று கஜினியை தோற்கடித்தனர்.இப் போரில் ராஜேந்திர சோழன் ஒரு பெரும் படையை வட இந்திய மன்னர்களுக்கு நட்புரீதியாக அனுப்பி வைத்தான்.தோற்ற பிறகு முகமது கஜினி சென்ற இடம் வரலாற்று புகழ் பெற்ற சோமநாதபுரம்.

  • @clrmnster8194
    @clrmnster8194 2 ปีที่แล้ว +16

    கேட்க கேட்க வீரம் கண் முன்னே விரிகிறது, இவ்ளோ வீரம்,நீதி, நியாயம், நேர்மை இவர்கள் மரபில் வந்தோமா என்று நினைக்கையில் மனமும், கண்களும் தானக கலங்குகிறது🙏

  • @nethajib4219
    @nethajib4219 2 ปีที่แล้ว +15

    உலகின் மாபெரும் அரசன்
    நீதிமான்
    பேரரசன் . ராஜராஜ சோழன்
    ராஜாவுக்கெல்லாம் ராஜா

  • @sid2110
    @sid2110 4 ปีที่แล้ว +166

    I'm from சோழனின் சொர்க்க பூமி தஞ்சை 🔥🔥

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +43

      இந்த காணொளி நாங்கள் பதிவிட்டதின் காரணம் நாங்களும் தஞ்சாவூர் தான்

    • @siva-se9cy
      @siva-se9cy 4 ปีที่แล้ว +3

      Naanum than

    • @kogulanmurugaiyakogulanmur3797
      @kogulanmurugaiyakogulanmur3797 4 ปีที่แล้ว +2

      Naanum

    • @n.n.devendrar.807
      @n.n.devendrar.807 4 ปีที่แล้ว +12

      I am from pandiya naadu (madurai). Nice to meet you 😊

    • @genieedtech2326
      @genieedtech2326 3 ปีที่แล้ว +1

      Ver level bro I love ❤️ Thanjavur.👍

  • @thiyagaraj1905
    @thiyagaraj1905 4 ปีที่แล้ว +37

    I really Appreciate the youngsters showing interest in Chozha History ,. It was fantastic...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @jeyaprakaz
    @jeyaprakaz 4 ปีที่แล้ว +7

    மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய பதிவு...இராஜ இராஜன் என்ற மாவீரனுடைய ஒவ்வொரு செயலையும் நினைத்து பார்த்தேலே பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது....ஒரு மிகப்பெரிய சிவபக்தராகிய இராஜ இராஜனுடைய இறையடி சேர்ந்தமையும் ஒரு சிவபக்தனுக்குரியதாகவே உள்ளது...Video 20:00 பேசும்போது உங்களின் உணர்ச்சி வெளிப்பாடு எல்லா தமிழர்களின் உணர்ச்சி வெளிப்பாடு ஐயா...கண்ணீரை வரவழைத்தது......

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      நன்றி,ஐயா வசனம் எழுதி பேசவில்லை,அதனால் தான் அந்த உணர்ச்சி வெளிப்பாடு உண்மையாக இருக்கிறது,உங்களுக்கு ஏற்பட்ட அந்த உணர்வு இந்த காணொளியை பதிவு செய்யும்பொழுது எங்களுக்கும் இருந்தது

  • @Shatimepasss
    @Shatimepasss 4 ปีที่แล้ว +23

    தஞ்சையின் அழியா புகழ் பெரிய கோவில் ❤️❤️❤️

  • @baheusa
    @baheusa 4 ปีที่แล้ว +9

    23.கிபி 910,முதலாம் பராந்தக சோழன் பெரும் படையும் பாண்டிய மன்னன் இராச சிம்மனின் பெரும் படையும் வெள்ளூர் எனும் இடத்தில் பெரும் போர் புரிந்தனர்.போர் என்றால் அப்படி ஒரு போர்,போரின் முடிவில் சோழன் பெரும் வெற்றி கொள்கின்றான்.பாண்டிய நாட்டை முடி சூட்டி கொள்ள வந்த சோழனுக்கு பெரும் அதிர்ச்சி,பாண்டியன் இராச சிம்மன் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் போரில் உதவிய சிங்கள மன்னனிடம் கொடுத்து விட்டு சேர நாடுக்கு தப்பி ஓடி விட்டான்.கடும் கோபமடைந்த பாராந்தக சோழன் ஒரு பெரும் படயினை இலங்கைக்கு அனுப்பி இலங்கையை வென்றான்.ஆனால் இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கண்டறிய முடியவில்லை.ஆண்டுகள் கழிந்தன,மன்னர்கள் பலர் வந்து சென்றனர்.ஏன் ராஜராஜ சோழனால் கூட கைப்பற்ற முடியவில்லை.சரியாக 107 வருடம் கழித்து இராஜேந்திர சோழன் ஒரு மிகப்பெரும் படையுடன் இலங்கைக்கு சென்று ,முழு இலங்கையையும் துவம்சம் செய்து இலங்கை மன்னன் 5ம் மஹிந்தனை வென்று இந்திர ஆரத்தையும்,மணி முடியையும் கைப்பற்றி, சோழ நாடு வந்த வேந்தன்தான் இந்த சோழன்.
    24.இராஜேந்திர சோழனும் சைவ நெறியையே பின்பற்றினான்.தன்னுடைய ஆட்சியில் பிற சமயங்களுக்கும் எள் அளவும் குறையாத அதே முக்கியத்துவம் கொடுத்து வந்தான்.கங்கை முடிய படை எடுத்து வென்றாலும் எந்த நேரத்திலும் தான் சார்ந்த சமயத்தையோ, மொழியையோ யார் மீதும் தினிக்கவே இல்லை.
    25.இராஜேந்திரன் இறந்தவுடன்,அவனிடம் இருந்த தீராத அன்பினால் அவன் மனைவியுள் ஒருத்தியான வீரமா தேவியும் உடன் இறந்தாள்.பின்னாளில் அந்த இடத்தில் நீர் பந்தலை அமைத்த அவளின் சகோதரன் சேதுராமன் மதுராந்தகன் அவ்வழியில் செல்வோர்க்கு நீர்,மோரினை கொடுத்து வந்தான்.
    எப்படிப்பட்ட சாம்ராஜ்யத்தை நிறுவிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்!.
    நம் வீர வரலாற்றை நம் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
    நம் வாழ்வில் மீண்டும் தமிழகத்தை மாற்றி அமைப்போம். இராஜராஜசோழன்மற்றும் அவர் மகன் இரஜேந்நிர சோளனையும் தமிழ் மக்கள் எப்போதும் நினைவுகூருவதோடு மணிமண்டபங்கள கட்டவேண்டும்.
    என் மக்கள்
    கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

    • @RameshRamesh-lu1rt
      @RameshRamesh-lu1rt 4 ปีที่แล้ว

      🙏

    • @ragulraj2072
      @ragulraj2072 4 ปีที่แล้ว

      Neenga yendha puthakathula edha paduchinganu sollunga nabare padika enguren!

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว

      மிகச் சரியாக கூறினீர்கள்.

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 4 ปีที่แล้ว +20

    சரியா சொன்னீங்க ஜயா எனக்கு மிகவும் ஆச்சர்யம் சந்தோஷம் மாவீரர் இராஜா ராஜ சோழர் 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @jothipandi1828
    @jothipandi1828 4 ปีที่แล้ว +30

    சோழர் வீரத்திலும் மனதிலும் மிக சிறந்தவர்கள்

  • @vivekleo4524
    @vivekleo4524 4 ปีที่แล้ว +18

    இந்த படத்திற்கு தடங்கள் ஏற்படுத்துபவர்களின் பெயர்களை உடனே மக்களுக்கு தெரியப்படுத்தவும்...
    இது வரை தடை இல்லை என்றாலும் இனி வரும்..
    எதிர் கொள்ளுங்கள்...
    நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  • @vidhyahari642
    @vidhyahari642 3 ปีที่แล้ว +22

    தஞ்சையில் பிறந்தவர்களுக்கு எப்போதும் ராஜராஜன் சோழன் மீது பக்தியும் பாசமும் எப்போதும் உண்டு ஆனால் இப்படிப்பட்ட மன்னருக்கு ஒரு நினை விடம் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது அனைவரும் சேர்ந்து அதற்கு முயற்சி எடுத்தாள் நன்றாக இருக்கும்

  • @vimalanramasamy8881
    @vimalanramasamy8881 3 ปีที่แล้ว +32

    மீண்டும் மீண்டு வருவோம் 🔥சோழத்தமிழராய் 🔥🔥🔥🙏🙏🙏

    • @ramanasudharsan7350
      @ramanasudharsan7350 2 ปีที่แล้ว

      ஏன் சார் இப்ப என்ன எல்லாரும் ஹோமாவுல இருக்கோமா

  • @Natparasan
    @Natparasan 4 ปีที่แล้ว +20

    நன்றி நண்பா எங்களின் பாட்டானாரைப்பற்றி உண்மை தகவல் கூறியதற்கு 🙏

  • @vetriselvanb3040
    @vetriselvanb3040 4 ปีที่แล้ว +96

    Bro, BGM affects the voice....Its very difficult to listen clearly...Sorry to say this

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +3

      மன்னிக்கவும், அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

    • @rajeshramasamy5596
      @rajeshramasamy5596 4 ปีที่แล้ว +7

      @@TRUNKCREATIONSTUDIOS please remove music and upload one more video

    • @kpssomasundaram1735
      @kpssomasundaram1735 4 ปีที่แล้ว +3

      விடியோ வெளிவிடும் முன் ஒரு முறை போட்டுக் கேட்டு விட்டு ரிலீஸ் செய்து இருக்கணும். Bgm பாயாசம். கொஞ்சம் கேட்டவுடன் நிறுத்தி விட்டேன்.

    • @kpssomasundaram1735
      @kpssomasundaram1735 4 ปีที่แล้ว +4

      Bgm நாராசம் என்று படிக்கவும்

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +2

      @@kpssomasundaram1735 நீங்கள் நிறுத்தியதற்கு நன்றி,சென்று வாருங்கள்

  • @bharathkumarg4083
    @bharathkumarg4083 4 ปีที่แล้ว +45

    ஆதித்யா கரிகாலன் மரணத்தின் பின் இருக்கும் மர்மம் விளக்க முடியுமா...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +8

      விரைவில்

    • @sabariiyenger5276
      @sabariiyenger5276 4 ปีที่แล้ว +3

      Ethirparkirom Iyya...Adhiya karikalanain maranam Eppaddi enduru?

    • @suganthibaskar5536
      @suganthibaskar5536 3 ปีที่แล้ว

      காத்து கொண்டு இருக்கிறோம்

    • @sothanaigal20
      @sothanaigal20 3 ปีที่แล้ว

      Athu 1ru Etharchaya Nadandha Sambavam Sago,Periya Paluvettayar Kelvi Pattu Irukingla ,Avar Than Panathu ,Fullu Therunjukanum na Ponnoyin Selvan Paduchu parunga Sago theliva puriyum

    • @thooyavanthooyavan7281
      @thooyavanthooyavan7281 3 ปีที่แล้ว +2

      ஆதித்த கரிகாலனின்! கொலைக்கு ரவிதாசன், சோமன் ,சாம்பன் மற்றுமொரு தம்பியாம் இவர்கள் நாள்வரும் சகோதரர்கள் பிராமணர்கள் பாண்டியர் மன்னனின் ஆபத்துஉதவியாளர்கள் இவர்கள் தண்டிக்கப்பட்டனர் தப்பித்தார்களா என்று வரலாறு இல்லைஆனால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் சொய்து விற்க்கப்பட்டது கல்வெட்டு ஆதாரம் உள்ளது இராஜராஜரின் ஆட்சிக் காலத்திக்கும் முன்பே

  • @kambannaga5647
    @kambannaga5647 4 ปีที่แล้ว +1

    தேவையில்லாத இசை சேர்ப்பு...சொல்கின்ற வார்த்தைகளை விழுங்கிவிடுகிறது...

  • @templomchannel2686
    @templomchannel2686 4 ปีที่แล้ว +181

    சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது பற்றிய தெளிவான பதிவை தக்க வரலாற்று சான்றுகளுடன் பதிவிட்டால் வரும் அனைத்து தமிழ் தலைமுறைக்கும் செய்தியை அறிய கடத்த உதவும்.

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +14

      Enemity with Maravar Nadu(the very old pandya kingdom, it was pankali santai). pandyan king Sundarapandian destroy Urayur, Thanjavur,Palayarai and jayamkoda cholapuram.and one more last place near ulunthorpettai.Because they destroyed pandyanadu.Revenge taken by 175 years later.
      Sundar
      Thambikkotai

    • @str5995
      @str5995 4 ปีที่แล้ว +4

      @@sundarbala7083 wrong information

    • @vijayakumarb452
      @vijayakumarb452 4 ปีที่แล้ว

      @@sundarbala7083 தம்பிக்கோட்டை ஜமீன் கல்யாணசுந்தரத்தேவர் மகன் MK. செந்தில்நாதன் தம்பியாகிய நான் சிவகங்கையில் இருந்து

    • @yathishb7954
      @yathishb7954 4 ปีที่แล้ว

      @@sundarbala7083 not only this they defeated a ten year old kid

    • @yathishb7954
      @yathishb7954 4 ปีที่แล้ว

      @@str5995 not worng information half information

  • @rajmohan1934
    @rajmohan1934 3 ปีที่แล้ว +7

    சோழர்களின் முழு வரலாறு அதாவது திருச்சி முதல் தஞ்சை மற்றும் அதற்கு பிறகு உள்ள வரலாறுகளை தெரிந்து கொள்ள புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்க நண்பர்களே❤️

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt 4 ปีที่แล้ว +13

    இவர் reference வைத்து கூறிய புத்தகம் என்னிடமும் உள்ளது. அதில் கல்வெட்டு நகலும் உள்ளது. அற்புதமான ஆய்வுக்கட்டுரை அது.

    • @pooranidhatchenamoorthy1612
      @pooranidhatchenamoorthy1612 4 ปีที่แล้ว

      ena book ithu ?

    • @SaraVanan-fp6pt
      @SaraVanan-fp6pt 4 ปีที่แล้ว +2

      @@pooranidhatchenamoorthy1612 ராஜராஜ சோழனின் பள்ளிப்படை என்ற புத்தகம்.

    • @pooranidhatchenamoorthy1612
      @pooranidhatchenamoorthy1612 4 ปีที่แล้ว

      @@SaraVanan-fp6pt thank u bro

    • @SaraVanan-fp6pt
      @SaraVanan-fp6pt 4 ปีที่แล้ว +4

      @@pooranidhatchenamoorthy1612 welcome sister. அந்த புத்தகம் மிகவும் அரிதான புத்தகமெல்லாம் கிடையாது. எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று தான். வாய்ப்பு கிட்டினால் வாங்கிப் படித்துப் பாருங்கள். நல்ல ஆய்வுக்கட்டுரைகள் உள்ள புத்தகம்.

    • @pooranidhatchenamoorthy1612
      @pooranidhatchenamoorthy1612 4 ปีที่แล้ว +1

      @@SaraVanan-fp6pt kandipa try pannuren brother kedacha padikuren

  • @keerthana.d0348
    @keerthana.d0348 ปีที่แล้ว +5

    சரியான பதிவு 👏👏🙏ராஜ ராஜ சோழர் உண்மையில் தெய்வம் அவதாரமாக தான் நம்புகிறேன், ஐயா சரியாக கூறுகிறார் உடையாளூர் ராஜ ராஜ சோழரின் நினைவிடத்தில் பெரிய மண்டபம் கட்ட வேண்டும் 🙏

  • @sarathkumarnallathambi4136
    @sarathkumarnallathambi4136 4 ปีที่แล้ว +12

    Crystal clear explanation. Y did pandiyas and cholas have this kind revenge. If they didn't destroy anything probably tamilnadu will be having most Forts. Ooraye nirmoola paduthra puthi aala we lost our identity.

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 4 ปีที่แล้ว

    நண்பரே சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.
    சுந்தரமூர்த்தி அய்யா கையில் இருக்கும் அந்த புத்தகத்தின் பெயர் என்ன.
    திருவாலங்காடு செப்பேடுகள் தற்போது எங்கு உள்ளது.
    தயவுசெய்து பதிலளிக்கவும்.

  • @harry5ps
    @harry5ps 4 ปีที่แล้ว +40

    Great video. But the audio is not clear and please reduce the background music

    • @rstschannel456
      @rstschannel456 4 ปีที่แล้ว

      அருமை

    • @harisharumugam2562
      @harisharumugam2562 4 ปีที่แล้ว

      ஆம்

    • @sasidharan8400
      @sasidharan8400 4 ปีที่แล้ว

      Right bro

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

    • @thomssanarulandu768
      @thomssanarulandu768 4 ปีที่แล้ว +1

      ​@@TRUNKCREATIONSTUDIOS yeah you will rectify it next time i believe. But now we are not able to follow important information in this video which is very important. If possible pls consider to re upload it without music.

  • @harirajeev2911
    @harirajeev2911 4 ปีที่แล้ว +18

    எப்படி வாழ்ந்த அரசன்.அவன் வாழ்வு இப்படி முடிந்தது என்று நினைக்கும்போது மனம் வருந்துகிறது.

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว

      எல்லோரும் இப்படி முடியும்.

  • @santhoshkumar-dc5fn
    @santhoshkumar-dc5fn 4 ปีที่แล้ว +40

    வாழ்த்துக்கள் அண்ணா 💐.....ஆண்டவன் தமிழன்♥️....காத்திருப்போம்!!!😇😎

  • @srinivasand1231
    @srinivasand1231 4 ปีที่แล้ว +1

    பின்னணி இசை எரிச்சலை ஏற்படுத்துகிறது ... நீங்கள் ஒரு மிக முக்கியமான வரலாற்று நிகழ்வைப் பகிர்கிறீர்கள், ஆனால் எங்களால் நிம்மதியாக கேட்க முடியவில்லை ...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

  • @rethinavelun
    @rethinavelun 4 ปีที่แล้ว +22

    வணக்கம் திரு.சம்பந்தமூர்த்தி மழவராயர் அவர்களே தொடரட்டும் தங்கள் பனி

    • @Raj2360147
      @Raj2360147 3 ปีที่แล้ว

      ராயர் ன என்ன அர்த்தம் என்ன மொழி தெரியுமா
      கர்நாடகவுல ராய் ன கல்
      ராயர் னா ராஜா
      இராயர்கள் தமிழர்களா என்பது கேள்விகுறியே

  • @dhanasekars8515
    @dhanasekars8515 4 ปีที่แล้ว +64

    2006ல் வெளிவந்த பாலகுமாரனின் “உடையார்” (6 பாகங்கள், 3000 + பக்கங்கள்) படித்த வாசகர்களுக்கு, இவை அனைத்தும் உண்மை எனத்தெரியும்.

    • @muthupandian729
      @muthupandian729 4 ปีที่แล้ว +5

      Unmai... I'm read it

    • @TamilSelvi-hj5pp
      @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +9

      உண்மை தான் நிறைய முறை படித்திருக்கிறேன் படிக்கும் அனைவரையும் அந்த காலகட்டத்திற்கே அழைத்து செல்லும் நாம் அங்கு பயணிப்பது போல் தோன்றும் பாலகுமாரன் ஐயாவுக்கு மனதார மானசீகமாய் நன்றி🙏🙏🙏🙏🙏☺️

    • @muthupandian729
      @muthupandian729 4 ปีที่แล้ว +1

      @@TamilSelvi-hj5pp ponniyin selvan ai Vida miga nanraga irukum... Kadal pura vasithu parunga

    • @TamilSelvi-hj5pp
      @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +3

      @@muthupandian729 படித்திருக்கிறேன் சாண்டில்யன் எழுதிய எல்லா புத்தகமும் படித்திருக்கிறேன் அமரர் கல்கி எழுதியது எல்லாமும் படித்திருக்கிறேன் சரித்திர நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ☺️

    • @muthupandian729
      @muthupandian729 4 ปีที่แล้ว

      @@TamilSelvi-hj5pp velpari padithu viteergala

  • @devimohan549
    @devimohan549 3 ปีที่แล้ว +12

    அரசர்களுக்கெல்லாம் மிக பெரிய அரசன் எங்கள் ராச ராச சோழன்.

    • @solicitor7793
      @solicitor7793 ปีที่แล้ว

      Raja Rajan. Not Rasarasan. Do not change his name pl

  • @SathishKumar-tb3ik
    @SathishKumar-tb3ik 4 ปีที่แล้ว +2

    Music போட்டு ஏண்டா இந்த video va நாசம் பண்ணிட்டீங்க நாய்களா.....
    ஐயா voda பேச்சை கேட்க விடாமல் இசை தொந்தரவு செய்கிறது.....

  • @mohann9780
    @mohann9780 2 ปีที่แล้ว +7

    சோழ பேரரசர் மாமன்னன் இராஜராஜ சோழன் அவர்களின் மரனத்தில் உள்ள மர்மத்தை ஆதாரங்களுடன் வழங்கியமைக்கு நன்றி .

  • @yuvasankar1709
    @yuvasankar1709 4 ปีที่แล้ว +1

    அப்படி என்றால் ராஜராஜ சோழன் தேவர் இனத்தை சார்ந்தவர் கட்டாயம் பதில் கூறுங்கள்

  • @ArunpandianRS369
    @ArunpandianRS369 3 ปีที่แล้ว +5

    Adhu enna பாண்டியர் மன்னர்களை அவன் இவன் என்று சொல்ல வேண்டும் , சோழமன்னன் அவர் , இவர் என்று சொல்வதே தவறு

    • @venkateshtrunkcreationstud1378
      @venkateshtrunkcreationstud1378 3 ปีที่แล้ว +2

      அது வேண்டும் என்றே கூறப்பட்டது அல்ல வரலாற்றை கூறுவதே எங்கள் நோக்கம். இனி இத்தவறு நிகழாது🙏 நன்றி

  • @inderjthful
    @inderjthful 3 ปีที่แล้ว +5

    சில பேரு சோழனும் பாண்டியனும் பிரண்ட்ஸ்சுன்னு சொன்னான்க. வரலாறை உரக்க சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @pathuananth959
    @pathuananth959 4 ปีที่แล้ว +21

    அருமை. ஐயம் தெளிவு பெற்றது தங்களிடம் ஆதாரத்துடன். நன்றி ஐயா

  • @venkatramanramakrishnan2396
    @venkatramanramakrishnan2396 3 ปีที่แล้ว +2

    நன்றாக இருக்கிறது
    பின்னணி இசை அபஸ்வரமாக இருக்கிறது.
    கேட்கும்போது பின்னணி இசை நீங்கள் சொல்லும் விபரங்களை சரியாக கேட்க விடாமல் செய்கிறது.
    பின்னணி இசை இல்லாமல் கேட்டால் இன்னும் தெளிவாக இருக்க வாய்ப்பு

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 4 ปีที่แล้ว +11

    all mughals britist destroyed proof.damn angry at them..

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 ปีที่แล้ว +2

    இந்த மியூசிக் ரொம்ப disturbance.. வீடியோ முழுவதும் பாக்க முடியவில்லை... pls remov back round music...

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว

      அடுத்த முறை சரி செய்து விட்டோம், நன்றி

  • @viji2450
    @viji2450 4 ปีที่แล้ว +9

    I came with so much interest and curiosity to listen, but the background music is so much dominating the presenter's voice :-( :-( Could you please edit the video and re-upload?

  • @sheebaangel9412
    @sheebaangel9412 3 ปีที่แล้ว +12

    நான் சோழ தேசத்தை செர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @a.m.hajamydeen2504
      @a.m.hajamydeen2504 2 ปีที่แล้ว

      //நான் சோழ தேசத்தை செர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் //
      நானும் தான்...!!!

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 4 ปีที่แล้ว +5

    இராச ராச சோழன் மற்றும் இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியில் எவ்வளவு நிலப்பரப்பை பிடித்தார் என்பது ஒரு video போடுங்கள்.......🙏

  • @karankaruna442
    @karankaruna442 3 ปีที่แล้ว +2

    Dear you tuber, y ellarum cholas pathiye pesuringa Pandiyan chera mannargala pathi pesa matringa???
    Pandiyan and chera mannargalai villains mari katrunga reason soluga

  • @saravananm7080
    @saravananm7080 2 ปีที่แล้ว +4

    அய்யா நமது பாட்டனார் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்வது பாக்கியம்ஐயா உங்களது பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @jayashreem5064
    @jayashreem5064 3 ปีที่แล้ว +2

    Sonna vishayam nmbumpadiyaa iruku good nalla thagavaluku nandri..

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @akashk6470
    @akashk6470 4 ปีที่แล้ว +15

    ராஜ ராஜ சோழனுடயய மரணம் பற்றிய நான் கண்ட முதல் ஆதாரபூர்வ பதிவு 👏👏. நன்றிகள் பல 🤝🤝. அதிகம் பகிரவேண்டிய பதிவு. நீங்கள் ஒரு நாள் பெரிய இடத்திற்கு செல்விர்கள் அன்று இந்த பதிவை மறுபதிவு செய்யுங்கள் அன்று இது அதிகம் பகிரப்படும். இது என்னுடைய வேண்டுகோள் 🙏🙏

    • @gokulaselvanr3365
      @gokulaselvanr3365 4 ปีที่แล้ว +2

      வணக்கம் நண்பா....😁😁😁

  • @tamilmanikarthikeyan5533
    @tamilmanikarthikeyan5533 4 ปีที่แล้ว +9

    இவ்வளவு நாட்களாக ராஜராஜசோழ மாவீரனின் இறுதிநாட்களை பற்றி தெரிந்துகொள்ள எண்ணி உங்கள் மூலமாக அந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது.மிக்க நன்றி ஐயா.

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +1

      நன்றி, இது போன்ற நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் பதிவு செய்ய படும், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @lawen8382
    @lawen8382 4 ปีที่แล้ว +11

    1 of worlds mystery have been solved by you....i have my respect for you and your team....thank you

  • @nithyam8773
    @nithyam8773 3 ปีที่แล้ว +2

    Background music konjam avoid pannunga pls

  • @aishwaryaselvaraj2129
    @aishwaryaselvaraj2129 4 ปีที่แล้ว +9

    Super sir elarum thapu thapa soli Rajaraja cholan avangala asinga paduthuranga. thank you sir👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +5

    தங்கள் விடாமுயற்சிக்கும் உறுதியான கருத்துகளுக்கும் ஆதாரத்திற்கும் பாராட்டுக்கள்.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 4 ปีที่แล้ว +1

    மான்யகேடம் 6000 கி்.மீட்டரா.... 900 கி.மீட்டர் தான் google map-ல் காட்டுகின்றது. சரி பார்த்து கூறவும்.....TRUNK CREATIONS STUDIO

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 4 ปีที่แล้ว +34

    தமிழர் சார்ந்த பதிவுகளை
    தமிழர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
    தமிழ் பேசும் வேற்று நண்பர்கள் செய்ய வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.
    எங்கு பிறபினும் தமிழன் தமிழனே...
    இங்கு பிறபினும் அயலான், அயலானே.

    • @Vinnyhassal
      @Vinnyhassal 4 ปีที่แล้ว +10

      Maatru mathathinaarum pathivu seiyavaendaam.

    • @sivasparameswaran8199
      @sivasparameswaran8199 4 ปีที่แล้ว +8

      ராஜராஜசோழன் கட்டிய கோவிலில் உள்ள தெய்வத்தை வணங்காதவர்களுக்கு அவனை பற்றி பேச தகுதி இல்லை

    • @srp5285
      @srp5285 4 ปีที่แล้ว +7

      கிறிஸ்தவ மிஷினரிகளின் அடிமைகளுக்கு இங்கென்ன வேலை?????

    • @sayeeprasanth5918
      @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +7

      Siluva payalee.. odidu

    • @sayeeprasanth5918
      @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +9

      Christian tamilanaa.. othaa odidu

  • @ManiMaran-zf1oj
    @ManiMaran-zf1oj 3 ปีที่แล้ว +2

    சோழப்பேரரசை பற்றி படிக்க வேண்டுமென்றால் ஏந்த புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்று உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் ஐயா

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 3 ปีที่แล้ว +1

      சகோதர! எனக்குத் தெரிந்து, சோழர் களை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள, p.t.ஶ்ரீநிவாச ஐயங்கார், நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற வரலாற்று ஆசிரியர்களின் சோழர் வரலாறு புத்தகத்தை படிக்கலாம்.
      இவர்கள் அனைவரும், சோழர் கால செப்பேடுகள், கல்வெட்டுகள் இவற்றை ஆதாரமாக கொண்டு சோழர்களை பற்றி எழுதியுள்ளனர்.
      சோழர்களை பற்றி இலக்கிய தரவுகளும் ஏராளமாக கிடைக்கிறது.
      சேக்கிழார் பெருமான், ஒட்டக் கூத்தர், சுந்தர மூர்த்தி நாயன்மார் இவர்கள் சோழர்களை,அவர்களின் தோற்றம், கீர்த்தி பற்றி சொல்லியிருக்கின்றனர்.
      மற்றும் திரு சம்பந்த மூர்த்தி மழவராயர் ஏணைய வரலாற்று ஆசிரியர்களின் படைப்புகளை படித்து அறிந்து, epigraphyca india வெளியிட்டுள்ள சோழர் கால கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களை கொண்டு சோழர்களை பற்றிய பல அரிய புதிய செய்திகளை சேகரித்து வைத்துள்ளார்.
      அவருடைய படைப்புகள் இன்னும் பல உண்மைகளை உலகுக்கு வெளிப் படுத்தும்.

  • @sameeantro8337
    @sameeantro8337 4 ปีที่แล้ว +8

    ஒன்று மட்டும் உ ண்மை சோழன் மரணத்திற்குப் பின்னர் யாரும் தன் மறணத்தை யாரும் பேசவேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.தன்வீரத்தை மட்டுமே இந்த உலகில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சோழன் நினைத்தான்.இதுவே இறைவனிடம் வேண்டி இருக்கிறன் தன் சமதியையாரும் வந்து பார்க்க விரும்பவில்லை.வாழும் போது நேர்மையும் வீரமும் தைரியமும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்தால் போதும்.

  • @ashwinsrinivask4304
    @ashwinsrinivask4304 3 ปีที่แล้ว +48

    After reading ponniyin selvan, i am seeing your videos, giving me goosebumps, wonder how you youngsters are interested in displaying contents like this, Hats off !!

  • @sha6399
    @sha6399 4 ปีที่แล้ว +15

    Tamizan enuru solla da thalai inmrithu neilla da enara our sollu 🤴raja raja cholan , king maker of war

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว +34

    😷அய்யா வணக்கம்.எனக்கு வயது 69, நான் உடையாளூர் சென்று உலக மஹாவீரன் இராஜ இராஜசோழன் இறைவனடி எய்த இடம் தற்போது(உடையாளூர்) சென்று தரிசித்து வந்தேன்..தாங்கள் எழுதிய வரலாற்று புத்தகங்கள் கிடைக்குமா !!! தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த தகவல் முழுவதும் ஊடகங்கள் சரியான முறையில் வெளியிடவில்லை..இராஜ இராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை மறைத்தவர்கள் நன்றாக இருக்கமுடியாது...

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +1

      பாக்கம் உள்ள கோவில் அவர் சார்ந்த சான்று உள்ளது

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว

      @@sundarbala7083 நன்றி...நீங்கள் குறிப்பிடும் பாக்கம் என்ற ஊர் எந்த இடத்தில் உள்ளது.திருச்சியிலிருந்து எப்படி செல்வது !?

    • @rajeshbasavaraj7019
      @rajeshbasavaraj7019 4 ปีที่แล้ว +3

      ஊடகம் முலுவதும் திராவிடம்

  • @TRUNKCREATIONSTUDIOS
    @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +18

    Reply for Negative commenters 17:53 😂😂

    • @ponmanikandansugumar7665
      @ponmanikandansugumar7665 4 ปีที่แล้ว +2

      Please advise the researcher name and details.ponmanikandansugumar@gmail.com this is my email ID..
      I am eager to meet him in person..I need a lot of information on this...!!!

    • @yeelamtamilarsangam07
      @yeelamtamilarsangam07 4 ปีที่แล้ว +1

      😲😱😲😱😔😔

    • @yeelamtamilarsangam07
      @yeelamtamilarsangam07 4 ปีที่แล้ว +1

      Bro ungalada insta id name soluga plzz.. 🙏🙏🙏

    • @ponmanikandansugumar7665
      @ponmanikandansugumar7665 4 ปีที่แล้ว +1

      @@yeelamtamilarsangam07 insta use panna la bro !! Mail pannunga

    • @jackjhons8686
      @jackjhons8686 3 ปีที่แล้ว

      @@ponmanikandansugumar7665 i am also intrested from kerala

  • @SS-sd2xk
    @SS-sd2xk 3 ปีที่แล้ว +2

    கோடி நன்றிகள் கோடி புண்ணியம் தங்களை சேரும்🙏🙏🙏

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏

  • @ramakrishnans6108
    @ramakrishnans6108 4 ปีที่แล้ว +14

    What a giant emperor. No words to say. Thank you for giving unforgettable historical information with strong evidence.

  • @amalachandran1079
    @amalachandran1079 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி தெளிவாக தஞ்சை கோயில் சரித்திர வரலாற்றை தந்தைக்கு.

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว +1

    நான் தஞ்சை யிலேயே பிறந்து படித்து மணமாகி இங்கேயே இருந்து பெரிய கோவிலை தடவி தடவி மகிழ்பவள்.உடையாரை படியுங்கள்.நாம்மீண்டும்மீண்டும் இங்கேயே பிறந்திருப்போம் என் று நினைக்க தோன்றும்

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 4 ปีที่แล้ว +1

    ராஜராஜசோழன் உருக்குலைந்து விட்ட நிலையை எப்படி பதிவு பண்ணமுடியும் என்று கூறுகிறீர்கள்.எல்லாவற்றையும் பதிவு செய்வதே வரலாறு. எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்வது உங்களின் யூகத்தையே வெளிப்படுத்துகிறது.

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว +3

    ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எதிராக கருத்தை பதிவிடுங்கள்

  • @VijayaKrishnaVK
    @VijayaKrishnaVK 4 ปีที่แล้ว +2

    Bro background BGM is annoying ...please don't keep BGM volume low ... because content is spoiling because of BGM sound

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

  • @yeahitstime24
    @yeahitstime24 3 ปีที่แล้ว +5

    Yathuku da evalo dislike pandriga 😏evalo periya history uh sollirukaru 👏 Hat's off you brother ❤️ hearty congratulations 🥰

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว +1

      Thank you for your support ❤️🙏 keep supporting us

  • @haripandian9443
    @haripandian9443 4 ปีที่แล้ว +1

    Don't play background music it's not audible

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்

  • @sureshrook
    @sureshrook 4 ปีที่แล้ว +80

    எம் தமிழ் உலகை வெல்லும்

    • @prasanthraj9742
      @prasanthraj9742 4 ปีที่แล้ว +1

      யளியன் இருக்க இல்லையா சொல்லுங்க பாஸ் பெரிய கோவெளுல யலியன் சம்பந்த இருக்க ஜ்ஜ்

    • @sureshrook
      @sureshrook 4 ปีที่แล้ว +3

      நீங்கள் கூறுவது எமக்கு விளங்கவில்லை

  • @sathyayoga727
    @sathyayoga727 3 ปีที่แล้ว +1

    Anna yellarukum correcda sonninga eniyavathu time passku video podama correcda video padattum

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 ปีที่แล้ว +3

    ஒரு வரலாற்றை பற்றி மிக அருமையாக... பதிவு செய்து விவரித்து கூறுகிறீர்கள்... ஆனால் எதற்கு இந்த music...ஐயா அவர்களின் பேச்சை மிக உன்னிப்பாக கேக்கும்போது.. இந்த மியூசிக் காதுக்கு நாராசமாக இருக்கிறது.. சகோதரா..
    ஆதித்த கரிகாலன் கொலை.. செய்தி சொல்லும்போதும் இந்த மியூசிக் இரிடேட்ட இருக்கு...
    Otherwise all superr.. வாழ்க வளமுடன்... இன்னும் நிறைய உண்மை வரலாற்றை பதிவிடுங்கள்.. nandri

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  3 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏

  • @gabriela672
    @gabriela672 2 ปีที่แล้ว +1

    ஆராய்ச்சியாரின் பெயரை பதிவிட்டால் நன்றாக இருக்கும். அவர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க வசதியாக இருக்கும்.

  • @harisharumugam2562
    @harisharumugam2562 4 ปีที่แล้ว +26

    ஐயா கரிகாலனின் இறப்பு பற்றிய தெளிவை ஏற்படுத்த இயலுமா??

    • @vignesh.svignesh.s6099
      @vignesh.svignesh.s6099 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/5T2xe0x4gPg/w-d-xo.html

    • @Sakthivel-wq1xb
      @Sakthivel-wq1xb 4 ปีที่แล้ว

      Karikalan thannaithane kondrukondaar....I mean sucide

    • @Sakthivel-wq1xb
      @Sakthivel-wq1xb 4 ปีที่แล้ว +1

      @Priya Ashokkumar enaku therinju nenga ponniyin Selvan kuda mulusa paduchathila pola.......athula verum 6 months of Raja Raja cholan's timeline history was deployed athula eh u could realise his intellectual thinking and diplomatic and sociological skills...and also he had faced n number of threats and close combat attacks as he was the greatest warrior of all time that history ever mentioned....so apdi Iruka u may understand there is no chance of been killed in the way u mentioned.....and also Thanjavur Periya Kovil oda height la stable ah nikrathe kastam.....bcz of wind power ....apdiniruka apo he might be cautious normaly apo oruthanga vanthu thali vidra varaikum ivaru avlo careless ah irunthrparaa??? Yosinga

    • @Sakthivel-wq1xb
      @Sakthivel-wq1xb 4 ปีที่แล้ว

      @Priya Ashokkumar I completely accsept what you are telling , it's not history but it's a stroy build around real facts ..... without any informations how could a story whould be made!? And now even i and u don't knw what happens 1000 yrs back ..... We just know what they showed as history...but approaching it in a very simplest way...just imagine mam...he managed laks and laks of soldiers, he seen crores of ppls , had travelled to 1000s of places , meet 100s of kings and greatest warriors ....taken part of 50+mass battles .....I know "யானைக்கும் அடிசருக்கும்" but think of a greatest dinasity's king have a greatest life skill how could been killed like this !? Ipo Iruka situation la kuda z , z+ nu security iruku.....avaru oru dinasity's first person avaruku evlo protection itunthrkum!?

    • @Sakthivel-wq1xb
      @Sakthivel-wq1xb 4 ปีที่แล้ว

      @Priya Ashokkumar oke mam , nenga ivlo solringa nah kandipa oru fact irukum athuku , thank u mam...and if have any reference links pls share that mam....and na ethathu Thapa peasirntha sorry mam

  • @SS-sd2xk
    @SS-sd2xk 3 ปีที่แล้ว +11

    இப்படிப்பட்ட மண்ணண் என் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது நானும் தஞ்சை தான்

    • @satvivss
      @satvivss 3 ปีที่แล้ว

      Romba pongatha ....poi adutha vela soru irukka paaru

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว

      @@satvivss ஏன் தமிழன் பெருமை சொன்னால் உனக்கு உடிக்காதா 😡🤦‍♀🤦‍♂🤨

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว

      @@satvivss ஏன் புகலகூடாது நீங்கள் தமிழன் தானே இப்படி பேசலாமா அறிவு இல்ல 🤨😡🤦‍♀🤦‍♂

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว

      @@satvivss தமிழ் மன்னனை பற்றி பெருமையா தான் டா பேசுவோம் 😎💪😍🐅

    • @satvivss
      @satvivss 3 ปีที่แล้ว

      @@e.roshan9802 dai moodhevi ..modhala tamizh thappu illama ezhuthu....adhuve nee tamizhkku panra Periya vishayam ....meikarathu eruma idhula enna Peruma ....moodittu poda monna

  • @palanimurgan1917
    @palanimurgan1917 4 ปีที่แล้ว +24

    அருமை யான விளக்கம்.நன்றி அத்துடன் அவரின் சமாதி யை தோண்டி தொல் பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு நிரூபிக்க வேண்டும்.அவரின் புகழ் அழியாமல் பாதுகாக்க வேண்டும்

    • @latharamasamy1179
      @latharamasamy1179 4 ปีที่แล้ว

      சமாதியைதோண்டணுமா?

  • @karthivk737
    @karthivk737 4 ปีที่แล้ว +1

    சிவபாதசேகரன் மங்கலத்தில் ராஜராஜசோழன் இறந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறது இப்பொழுது அந்த ஊரின் பெயர் என்ன அந்தக் கல்வெட்டை பற்றி பேசியதற்கு பிறகு எதுவும் தெளிவாக புரியவில்லை கொஞ்சம் சத்தமாக பேச வேண்டும் இதுபோக பின்னணி இசை தேவையில்லாத ஒன்று அந்தக் கல்வெட்டு எங்கு உள்ளது அதற்கு அடுத்து பேசிய அனைத்தையும் தயவுகூர்ந்து தெளிவாக பதிவிடுங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் மானியக்கேடம் இப்பொழுது எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 4 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அற்புதமான விளக்கம் இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் நானும் சோழ மண்டலத்தில் பிறந்தவன் 👍👍👍👍👍

    • @TRUNKCREATIONSTUDIOS
      @TRUNKCREATIONSTUDIOS  4 ปีที่แล้ว +1

      நன்றி,இது போன்று நிறைய விடை தெரியாத வரலாறுகள் ஆதாரத்துடன் விரைவில் ,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @lingeshkumars3556
    @lingeshkumars3556 3 ปีที่แล้ว +1

    ஐயா வரலாற்று ஆய்வுகளில் நீங்கள் வைத்துள்ள தரவுகள் எமக்கு பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
    நான் தமிழ் பற்றிய சிறு ஆய்வினை மேற்கொண்டுள்ளேன் அதற்கு இது பயன்படும் இவை சரியான தரவுகளாக உள்ளது