3ம் நாள் பயிற்சி | பிளவுஸ் 10 நாள் பயிற்சி | டைலரிங் அடிப்படை | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025
  • 3ம் நாள் பயிற்சி | பிளவுஸ் 10 நாள் பயிற்சி | டைலரிங் அடிப்படை | Tailor Bro
    முதல் நாள் பயிற்சி : • இன்று முதல் நாள் பயிற்...
    2ம் நாள் பயிற்சி : • 3ம் நாள் பயிற்சி | பிள...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

ความคิดเห็น • 691

  • @rithikasivanya4185
    @rithikasivanya4185 ปีที่แล้ว +59

    அனைவரையும் வாழவைக்கும் நீங்கள் பலகாலம் வாழவேண்டும் அண்ணா இறைவனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் அண்ணா .

  • @lokeshdeppam1106
    @lokeshdeppam1106 2 ปีที่แล้ว +21

    நண்பா ரொம்ப நன்றி நீங்க கற்றுத்தருவது எனக்கு ஈஸியாக புரிகிறது. மேலும் உங்களது தொழிலை வளர வாழ்த்துக்கள். 👍👍👍

  • @chinnamanic8380
    @chinnamanic8380 10 หลายเดือนก่อน +3

    விரைவில் கற்றுக் கொண்டு பிறர்க்கு ம்.கற்றுக்க.சொல்வேன்உங்கள்..பணி.மேலும்.வளர . என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உயர்க

  • @jothik1687
    @jothik1687 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நண்பரே மிகவும் அருமையாக சொல்லித் தருகிறீர்கள் சொல்ல வார்த்தை இல்லை

  • @amsamohan848
    @amsamohan848 2 ปีที่แล้ว +13

    சுப்பர்இதை
    விட அருமை யாரும் கத்துதர முடியாது அருமை செல்வம் தம்பி நன்றி

  • @chithu5245
    @chithu5245 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பரா சொல்லி குடுக்குறீங்க நான் தையல் வகுப்பு போகணும் நினைத்தேன் ஆனால் நீங்கள் சொல்லித்தரும் விதம் வீட்டிலேயே கற்றுக்கலாம். நம்பிக்கை குடுத்துஇருக்கீங்க. ரொம்ப நன்றி அண்ணா.... 🙏

  • @rohithrohith8405
    @rohithrohith8405 2 ปีที่แล้ว +42

    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.நான் இந்த பட்டி தைக்கவே 15 நிமிடம் ஆகும். இந்த முறை ரொம்ப ஈசியா இருக்குது 🙏😍😍

  • @indhukrishnanr2716
    @indhukrishnanr2716 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஒரு 5 பாயின்ட் இப்ப தான். தெரிந்தது மகிழ்ச்சி நன்றி நண்பரே

  • @haseenabegum3204
    @haseenabegum3204 2 ปีที่แล้ว +1

    Bro. பெண்களுக்கு ஆக... இறைவன் . உங்களை வரபிரசாதம் அனுப்பி வைத்துள்ளார்.. வருமானம். இன்றி. மனே உளைச்சல். நீங்க... போக்கவும் . முயற்சியும்... ஆவல். தூண்டுகிறது... வாழ்க வளமுடன் வளர்க.. Bro.. 🙏💐🤝👌👍

  • @manivannan789
    @manivannan789 ปีที่แล้ว +1

    Teaching murai easy iruku matravanga yevlo per soli tharanga confuse pandranga puriyathu sariya neenga easy ya puriyaramathairi soli thareenga thankyou so much good job 👍

  • @kannankannan681
    @kannankannan681 2 ปีที่แล้ว +106

    கற்றுத் தரும் விதம் அருமை 👍

    • @YaamiAnand_22
      @YaamiAnand_22 ปีที่แล้ว +1

      Super bro

    • @manir8143
      @manir8143 ปีที่แล้ว +1

      @@YaamiAnand_22 பத்து நாள் கிளாஸ் பயிற்சி போட்டிங்களா அது எல்லாமே என் போன்ல வரமாட்டேங்குது

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 2 ปีที่แล้ว +118

    உங்க வீடியோவுக்காக ரொம்ப நேரமா எதிர்பாத்துட்டு இருந்தோம் அண்ணா.

  • @chinnamanic8380
    @chinnamanic8380 10 หลายเดือนก่อน +4

    உங்கள் அணுகுமுறை அருமை தற்போது பார்த்தேன்உங்கள்வீடியோநான்ஒருதமிழ்ஆசிரியை இருப்பினும் என்ஆசைஜாக்கெட்தைக்க

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว +46

    அருமையான ஆசான் 🙏வாழ்க வளமுடன் சகோதரா 🙏

  • @leelasundaram9021
    @leelasundaram9021 11 หลายเดือนก่อน +1

    Thambi,Thankyou, so much, , actually I had problem in cutting and stitching in this part of the blouse,u have very clearly explained

  • @vembarasi5812
    @vembarasi5812 2 ปีที่แล้ว +1

    Super bro Nan partha tailor videos laya tailor bro video dhan romba easyana method la irukku I mean Nan chudidar indha madhiri easyana method la JET la solli kuduthanga andha madhiri supera solli kudukkuringa

  • @maryrani-xt3vp
    @maryrani-xt3vp 2 ปีที่แล้ว +2

    Thank you thambi,very use full video

  • @maheswarim4137
    @maheswarim4137 2 ปีที่แล้ว +10

    🙏வாழ்க வளமுடன் அண்ணா 🙏உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பண்ணுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏

  • @juliex.mariajuliet2699
    @juliex.mariajuliet2699 ปีที่แล้ว

    . உங்களுக்கு இவ்வளவு அறிவை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். God bless you brother.

  • @dhanalakshmikarunakaran6405
    @dhanalakshmikarunakaran6405 11 หลายเดือนก่อน +1

    Thank u bro ur 10 days class very useful

  • @swarnamen2432
    @swarnamen2432 2 ปีที่แล้ว +4

    Your explanation very good. 👌

  • @santhiyavasagan8027
    @santhiyavasagan8027 ปีที่แล้ว +8

    நான் கிளாஸ் போணே எனக்கு புரியல நீங்க சொண்ணது தெளிவா புரிஞ்சிறுச்சு First time unga videova pakkuren thank u

  • @srimathiiyyappan1302
    @srimathiiyyappan1302 2 ปีที่แล้ว

    சூப்பர். ஆக இருக்கு நீங்கள் சொல்லி தரும் விதம் அருமை நன்றிகள்.

  • @jeyalakshmi5944
    @jeyalakshmi5944 2 ปีที่แล้ว +1

    Thanks bro enakum blouse thachuruvenu nambikai vanthuruchu 😍

  • @m.kalaiselvim.kalaiselvi8724
    @m.kalaiselvim.kalaiselvi8724 ปีที่แล้ว

    Thank u bro Nan maranthutu eruntha blouse cutting so unnaga video pathu Nan return try panra thank u so much bro Very usefull u r class

  • @jswamynathan2739
    @jswamynathan2739 2 ปีที่แล้ว +1

    Super bro neenga solli tharum vitham miga arumai.keep it up bro.god bless u.

  • @vijayalakshmic9344
    @vijayalakshmic9344 2 หลายเดือนก่อน

    நன்றி சார் ரொம்ப கிளியரா சொல்றீங்க ஈஸியா புரியுது

  • @KodiPower1
    @KodiPower1 2 ปีที่แล้ว +2

    உங்கள் பயிற்சி பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா

  • @P.S.I.DFAMILY
    @P.S.I.DFAMILY หลายเดือนก่อน +2

    நான் கிளாஸ் போனேன் ஆனால் ஒன்னும் புரியல அண்ணா உங்க வீடியோ பாத்து தான் நானும் தைக்க முடியுமுன்னு நம்பிக்கை வந்துச்சி அண்ணா 🙏🙏

  • @kamaligayu
    @kamaligayu 7 หลายเดือนก่อน

    Brother today am Starting to learn tailoring
    You have done a miracle teaching to me
    Stay blessed and keep continue your teaching

  • @SangeethaSangeetha-x1c
    @SangeethaSangeetha-x1c 29 วันที่ผ่านมา

    Romba nalla solli kudukuringa anna enakku tailoring kathukkanumnu romba asai neenga solli kudukkurathu enakku nalla puriyuthu tq anna romba romba thanks anna

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 ปีที่แล้ว +1

    சூப்பர் குரு பல்லாண்டு வாழ்க

  • @SundariPrabhu-b9f
    @SundariPrabhu-b9f 2 หลายเดือนก่อน +1

    நா இது வர கிராஸ் நல்லா vey தைக்க mudiya பட் eppa ரொம்ப சூப்பரா தச்சு இருக்கேன் ப்ரோ ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏e🙏🙏🙏🙏🙏🙏e🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @indhumathiindhu2037
    @indhumathiindhu2037 2 ปีที่แล้ว +2

    Anna romba thanks nenga avlo clear ah soli tharingala ungala niraiya ladies own business panranga athuku romba thanks anna apuram oru request alavu blouse vachi yepudi cut pananumnu soli kudunga anna

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว

    அருமை.தங்கள் சேவை உலக புகழ் பெறட்டும்.

  • @a.aravindharavindh7246
    @a.aravindharavindh7246 ปีที่แล้ว

    Semma bro thank. You super nanum ippathan tailoring katthukuren

  • @Viji-ru8fu
    @Viji-ru8fu ปีที่แล้ว

    ரொம்ப அழக இருக்கு அண்ணா சூப்பர் இந்த மொதடு ஆசிய இருக்கு அண்ணா நன்றி 👌👌🙏

  • @sharumathydevaraj9934
    @sharumathydevaraj9934 ปีที่แล้ว

    Super anna. Thelivana vilakkam.thank you.

  • @selvameena8158
    @selvameena8158 10 หลายเดือนก่อน

    Sir thank u so much. I learnt to stich blouse because of your teaching

  • @CelineNirmala-bq8ft
    @CelineNirmala-bq8ft 6 หลายเดือนก่อน +20

    73 வயதான நானும் கற்றுக் கொள்ளுகிறேன் ... நன்றி

    • @BerthinaGopal
      @BerthinaGopal 4 หลายเดือนก่อน +1

      நம்பிடோம் 😂😂

    • @LoosuLoosu-bb6wb
      @LoosuLoosu-bb6wb 4 หลายเดือนก่อน

      😮😊

    • @MrXtherese
      @MrXtherese 3 หลายเดือนก่อน +1

      I am 64

  • @stellamary325
    @stellamary325 5 หลายเดือนก่อน

    Anna very nice and it's very easy to understand. Thank you Anna. God bless you.

  • @meenakshim8858
    @meenakshim8858 2 ปีที่แล้ว

    Anna unga video paathu tha na blouse stich pandra enakku sariya erukku nalla erukku thank you Anna God bless you 🙏

  • @vasum4816
    @vasum4816 2 ปีที่แล้ว +2

    Hi bro this video kku than wait pannunnan thank you 🙏🙏

  • @k.nagavalli7052
    @k.nagavalli7052 9 หลายเดือนก่อน

    Thanks bro god bless you bro enjoy your life

  • @kalyanisampath3350
    @kalyanisampath3350 9 หลายเดือนก่อน

    You are magnanimous bro. May God bless you

  • @bklyrics878
    @bklyrics878 ปีที่แล้ว

    Thanks Anna மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Anna

  • @eswarik8637
    @eswarik8637 2 ปีที่แล้ว +1

    Romba romba thanks Anna 2 dayssa wait pannuren bro unga vedio kaka oru nalaki 20 time papen bro unga notification vanthutukanu ellathulaium Instagram Facebook ellame unga ta vedio podunga nu request pannita irunthen bro plsss enime continuesa blouse stitching podunga bro plsss

  • @RamaM-w5f
    @RamaM-w5f 10 หลายเดือนก่อน

    Romba thelivaka sollitharuvatharku thanks anna

  • @jayanthisai3685
    @jayanthisai3685 7 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் பல மாதங்களாக உங்கள் தையலை பார்த்து வருகிறேன்.
    நம்மளும் ஒரு ஜாக்கெட் கட் செய்து வைக்கலாம் என்று இப்போது இரண்டு நாட்கள் நீங்கள் சொல்வது கேட்டு நான் பின் பற்றினேன் சூப்பராக கட் செய்து தைத்து விட்டேன் என்னாலைய நம்ப முடியலை அவ்வளவு அழகாக வைத்துள்ளேன் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் நன்றி அண்ணா...
    இதில் என்ன சிறப்பு என்றால் நான் முறைப்படி தான் தைத்து பழகினேன் ஆனால் இந்த மாதிரி நான் தைத்தது இல்லை எதாவது ஒரு மிஸ்டேக் கண்டிப்பா வரும் ஆனால் அண்ணா நீங்கள் வேற லெவல்.சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை 😢❤❤❤

  • @VijaiVijai-cs7xp
    @VijaiVijai-cs7xp ปีที่แล้ว +1

    Anna na inndaketha ungada videos parthan roomba theliva irrukku anna thanks

  • @monikamurugan2101
    @monikamurugan2101 10 หลายเดือนก่อน

    Explanation is very good, thank you bro🎉

  • @jayaprakashjayaprakash9760
    @jayaprakashjayaprakash9760 5 หลายเดือนก่อน

    Rompa super ra solitharinga..thankyou ....

  • @sripriya5125
    @sripriya5125 2 ปีที่แล้ว

    Unga video ku two days waitingla irunthen bro thank u already enaku blouse stich pana therium but adhula efflo chinna china mistakes na panrenu ippadhan therinjukiten brother romba thanks brother

  • @SelvaraniA-de1sc
    @SelvaraniA-de1sc ปีที่แล้ว

    Anna semma velagam Anna. Romba romba nandri Anna.

  • @m.angayarkannimanivannan9720
    @m.angayarkannimanivannan9720 2 ปีที่แล้ว +17

    🌺இன்றைய வகுப்பு மிகவும் அருமை 🌹🌹🌹மிகவும் பயனுள்ள விளக்கம் 🌹🌹🌹

  • @MayilathalLingasamy
    @MayilathalLingasamy ปีที่แล้ว

    அருமையான செயல்முறை விளக்கம் தம்பி 👌👌👌👌👌 நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏

  • @UdAs7604
    @UdAs7604 ปีที่แล้ว

    Valga valamudan anna❤

  • @balajiromonreinorrock8197
    @balajiromonreinorrock8197 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு..அண்ணா தையல் மிஷின் பல காலம் வரை உழைக்க எந்த மிஷின் வாங்க வேண்டும் அண்ணா.....

  • @keshavs2458
    @keshavs2458 2 ปีที่แล้ว +6

    அண்ணா நான் இப்பதான் மெஷின் வாங்கி இருக்கேன் இன்னும் கத்துக்கவே இல்ல உங்க வீடியோ பாத்து கத்துக்கனும் நினைச்சிதான் விங்கி இருக்கேன்

  • @MalaMala-yj1hu
    @MalaMala-yj1hu 2 ปีที่แล้ว

    Hai remba remba thanks bro ,30yearsa Nankathuanumu irundu mudiyala ipo unga vedio pathu supera kathuuren ugaluku kodanakodi thanks bro

  • @rajamraj2124
    @rajamraj2124 ปีที่แล้ว

    அருமையாசொல்லித்தருகிறீர்கள் நன்றி தம்பி
    🙏🙏🙏

  • @vedhaa1640
    @vedhaa1640 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.. உங்கள் பதிவை பார்த்து கற்று கொண்டு இருக்கிறேன் அண்ணா.. நன்றி

  • @ArunthathyThambu
    @ArunthathyThambu 2 หลายเดือนก่อน

    Thank you very much and beautiful ♥️

  • @AbiShiva-nw7yy
    @AbiShiva-nw7yy ปีที่แล้ว

    Your speech is very good anna.realy nice.

  • @elakiyanagaraj5911
    @elakiyanagaraj5911 ปีที่แล้ว

    Valga valamudan nandri anna

  • @saranyasaranya9765
    @saranyasaranya9765 5 หลายเดือนก่อน

    Super bro romba romba easy method la soli koduthinga thanks

  • @Ahila586
    @Ahila586 6 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை நன்றி ❤❤❤

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว

    நானும் எதிர் பார்த்து இருந்தேன் உங்கள் தையல் கிளாஸ் பார்க்க நன்றி அண்ணா

  • @Chithupraveen
    @Chithupraveen 2 ปีที่แล้ว +5

    தையல் கலைஞானி எங்கள் அண்ணன் .

  • @sansonprakmugundhan
    @sansonprakmugundhan 2 หลายเดือนก่อน

    Romba cleara irundhuchu anna

  • @Ezuuku_allmigth6045
    @Ezuuku_allmigth6045 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா நீங்கள் நல்ல இருக்கனும்

  • @hazeenahameed4026
    @hazeenahameed4026 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடியோ அண்ணா நன்றி....

  • @learnhindi56
    @learnhindi56 ปีที่แล้ว

    Vaalga valamudan brother

  • @PremaSelvam-p9v
    @PremaSelvam-p9v 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்❤

  • @sdevi9050
    @sdevi9050 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ எனக்கு பிடிக்கும்

  • @vinivini9589
    @vinivini9589 2 ปีที่แล้ว +1

    நீங்க கற்றுத் தந்த விதம் சூப்பர் அண்ணா

  • @kalainayaaAD
    @kalainayaaAD 7 หลายเดือนก่อน

    romba useful ah iruku bro

  • @pathamuthuselvaraj9909
    @pathamuthuselvaraj9909 2 ปีที่แล้ว +4

    நீங்கள் கற்று தரும் விதம் மிகவும் பிடிக்கும் அண்ணா 🙏🙏🙏🙏நன்றி

  • @malligakumar7491
    @malligakumar7491 2 ปีที่แล้ว

    Supper sir unga vedio parthi enikku blouse thikkanum aasai

  • @premaanbalagan6703
    @premaanbalagan6703 ปีที่แล้ว

    சொல்லி தரும் விதம் அருமை தைக்கிறோம்

  • @praveenbalabala8150
    @praveenbalabala8150 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @saranpugal5168
    @saranpugal5168 ปีที่แล้ว

    Thank you so much anna TH-cam la one week ah oru nalla teaching method thedittu irunthen ippo tha unga vedio parthen rompa rompa santhosama irukku rompa easy ah arumaiya solli tharenga na ippo tha class poittu iruken unga vedio rompa rompa usefull ah irukku rompa rompa nanri anna valthukal epdiye continue pannunga innum naraya vedios podunga anna again thanks anna

  • @HemaHema-w7p
    @HemaHema-w7p ปีที่แล้ว

    Very nice Anna enaku stitching rombapudikum❤

  • @solaimaha6782
    @solaimaha6782 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @Devadharshan-f2i
    @Devadharshan-f2i 7 วันที่ผ่านมา

    அருமை அண்ணா நல்லா சொல்லி தருங்க 🙏🫶

  • @mahizhprabha3021
    @mahizhprabha3021 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா....

  • @manjulapeter8042
    @manjulapeter8042 2 ปีที่แล้ว

    Anna I'm going to try after seeing ur video...keep teaching

  • @svdviogs6974
    @svdviogs6974 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அண்ணா

  • @balahari3712
    @balahari3712 ปีที่แล้ว +1

    super Anna Thankyou so much☺☺

  • @manierode4861
    @manierode4861 2 ปีที่แล้ว

    Super Anna nanum ungal thangaiyel oruval romba romba romba நன்றி anna

  • @ramanitamada4655
    @ramanitamada4655 ปีที่แล้ว

    Very good cutting thank you thambi

  • @selvarani2134
    @selvarani2134 ปีที่แล้ว

    Sirappu anna mikka magilchi romba romba romba nalla solli thareenga

  • @santhibalu9947
    @santhibalu9947 ปีที่แล้ว

    அருமை சகோதரா உன்னால் தான் நான் பிளவுஸ் தைக்க கற்றுக் கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @vaaranaavaaranaa8086
    @vaaranaavaaranaa8086 2 ปีที่แล้ว +3

    Anna unkaluku rempa nalla manasu ,na unga videos pathuthaan ippo nalla stich pantren, super Anna ......phone eduthaale unga videos mattum thaan pappen very useful na... 👌

  • @sembapattu24
    @sembapattu24 2 ปีที่แล้ว +2

    Thank you so much brother. 🌺💞🌹

  • @ashhashh16
    @ashhashh16 9 หลายเดือนก่อน

    Clear explanation sir❤

  • @saranyalogu6599
    @saranyalogu6599 2 ปีที่แล้ว +1

    Wait pannitu erunthan unga video ku than apo apo open Pani pathutu erunthan

  • @SahayaMary-j9q
    @SahayaMary-j9q 7 หลายเดือนก่อน

    Tailoring class.very super bro

  • @Priya-yd3qp
    @Priya-yd3qp 8 หลายเดือนก่อน

    Vilakkama sonnenga thanks anna

  • @muthumani5264
    @muthumani5264 ปีที่แล้ว

    நல்லா தெளிவா தைக்க கற்று தரும் அண்ணாவுக்கு நன்றி