இன்று முதல் நாள் பயிற்சி | பிளவுஸ் 10 நாள் பயிற்சி | டைலரிங் அடிப்படை | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 1.7K

  • @sanmuganathan2692
    @sanmuganathan2692 ปีที่แล้ว +2017

    நா முழுவதுமாக நம்புன கணவர் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகும் போது... நா எடுத்த என்னோட முடிவு தையல்.... நீங்க சொல்லித்தர விதத்திலேயே தெரிகிறது நா நிச்சயமா என்னோட வாழ்க்கை ல ஜெயிசுறுவென் அண்ணே..... நன்றி.....

  • @suseelam1152
    @suseelam1152 ปีที่แล้ว +68

    அண்ணா இன்று தான் உங்களுடைய பதிவை பார்த்தேன் .நானும் டைலரிங் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய பிளவுசை நானே தைத்துக் கொள்ள வேண்டும். நானும் இன்று முதல் தைக்க ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி அண்ணா

    • @ardggovindharaj8076
      @ardggovindharaj8076 3 หลายเดือนก่อน

      I am working improvement so super video

  • @v.srideviviji1520
    @v.srideviviji1520 ปีที่แล้ว +1177

    உங்கள் வீடியோவை பார்த்து தைரியமாக தையல் மெச்சின் வாங்கி தைக்க பழகினேன் முதலில் ஓரம் அடித்து கொடுத்தேன் அப்புறம் ப்லவுஸ் தைக்க பழகினேன் இப்பொது 1வருடம் ஆகிறது நான் எல்லா அளவு ப்லவுஸ் நன்றாக தைக்கெய்ன்றேன் எங்குடும்ப செலவு அனைதயும் என்னால் செய்ய முடிகிறது இதர்க்கு காரணம் உங்க வீடியோ தான் றொம்ப நன்றி
    ஓரு கோடி ல் நானும் ஒரு டைலர் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை வயதும் இல்லை.
    வாழ்த்துக்கள்

  • @sangeethac2851
    @sangeethac2851 ปีที่แล้ว +60

    நான் ப்ளவுஸ் தைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது அண்ணா. உங்கள் வீடியோ பார்த்ததுமே என்னாலும் தையல் கலையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது அண்ணா. நன்றி

  • @sowndarrajan8268
    @sowndarrajan8268 ปีที่แล้ว +28

    அண்ணா உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு இப்போ மிஷின் வாங்கி தைக்க ஆரம்பித்துள்ளேன் இந்த கட்டிங் என்னோட முதல் பிளவுஸ் நம்பிக்கையோடு ஆரம்பிக்கின்றேன். நன்றி அண்ணா

    • @77user456
      @77user456 ปีที่แล้ว

      Enna model sewing machine

    • @sowndarrajan8268
      @sowndarrajan8268 ปีที่แล้ว

      @@77user456 merritt மிஷின்

    • @rajaraja-zn5wd
      @rajaraja-zn5wd ปีที่แล้ว

      ​@@sowndarrajan8268
      Ba
      Ba
      .
      Hii
      Hq.a
      Hii

  • @srinivasan9636
    @srinivasan9636 ปีที่แล้ว +24

    வாழ்த்துகள் அண்ணா. நீங்கள் சொல்லும் விதம் அருமை. பாராட்டுக்கள்

  • @m.angayarkannimanivannan9720
    @m.angayarkannimanivannan9720 ปีที่แล้ว +71

    🌺இந்த டைலரிங் முதல் நாள் வகுப்பு அருமை 👌👍

  • @jayanthi21
    @jayanthi21 ปีที่แล้ว +41

    மிகவும் தெளிவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது. Great service. Thanks a lot. May God bless you.

  • @valarmathi9128
    @valarmathi9128 ปีที่แล้ว +121

    ஒரு கோடி டைலர்களை உருவாக்க வாழ்த்துக்கள் தம்பி.

  • @Nithyapasupathi2808
    @Nithyapasupathi2808 ปีที่แล้ว +24

    நா‌ன் ரெண்டுதடவை டெய்லரிங் கிளாஸ் போனேன் அண்ணா எங்கயுமே இவ்ளோ க்ளியரா சொல்லித்தரல நீங்க அவ்ளோ அழகா explain பண்றீங்க. Thank u anna

  • @lakshmiganeshprasath7390
    @lakshmiganeshprasath7390 ปีที่แล้ว +20

    அண்ணா உங்க வீடியோ பார்த்து நான் என் blouse தைத்து பழகிட்டேன்.thank u அண்ணா

    • @SUsman-cr1sd
      @SUsman-cr1sd ปีที่แล้ว

      Anna.. Ennaku
      Bureala..

  • @abibala5300
    @abibala5300 2 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா உங்களின் ஓரு ஓரு பதிவும்அருமையாக இருக்கிறது

  • @haseenabegum3204
    @haseenabegum3204 ปีที่แล้ว +5

    சூப்பர் Bro... என்னை போல் உள்ளூவர்களுக்கு. அதிக பயன். Bro. வாழ்க வளர்க. உங்கள் பணி.

  • @விவசாயிமகன்ஊட்டி

    Tq sir na 1 St time blouse theaika pora sir unga vedio enaki use full ah erundhuchu sir. Tq

  • @shanthishanthi2752
    @shanthishanthi2752 ปีที่แล้ว +16

    நானும் ஒருத்தி கோடியில் உங்களின் சேவை தொடரட்டும் நன்றி

  • @barkathnisha6541
    @barkathnisha6541 3 หลายเดือนก่อน +2

    Romba tnx anna blouse mudichu vera vera cutting, striching soli kudunga, endha class romba useful anna tqq

  • @saradhasatish6990
    @saradhasatish6990 ปีที่แล้ว +38

    Sairam
    Thank you so much for your effort to make others benefited. God bless you and family 🙌

    • @ganeshs8910
      @ganeshs8910 ปีที่แล้ว

      Naru vayadu vala vaaindum thambi

  • @abibala5300
    @abibala5300 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா உங்களின் பதிவுகள் அனைத்தையும் பார்த்தேன் அருமையாக விளங்குகிறது மிகவும் நன்றி அண்ணா இப்போது நான் தைக்க ஆரம்பித்து உள்ளேன்

  • @janarthanansivakumar5196
    @janarthanansivakumar5196 ปีที่แล้ว +25

    அருமை அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர உங்கள் தங்கையின் வாழ்த்துக்கள்

  • @fathimajawahar1872
    @fathimajawahar1872 ปีที่แล้ว +14

    மிகவும் தெளிவான விளக்கம் bro.thank you bro👍

  • @vijayamala3625
    @vijayamala3625 ปีที่แล้ว +27

    வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் சேவை வளரனும் எங்கள் வாழ்த்துக்கள்.

  • @gamingbro1365
    @gamingbro1365 ปีที่แล้ว +4

    மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்லி தருகிற்கள் மிகுந்த நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @seethaseetha8880
    @seethaseetha8880 ปีที่แล้ว +16

    உங்களுடைய எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன் தம்பி.

  • @everydaymealsindia
    @everydaymealsindia ปีที่แล้ว +3

    எனக்கு இன்னைக்கு தான் ரொம்ப தெளிவா புரிஞ்சது டெய்லர் ப்ரோ 🌹மிக்க நன்றி🌹🌹

  • @padmapriyaisa9737
    @padmapriyaisa9737 ปีที่แล้ว +27

    Thank you sooooo much selva sir
    You are a good teacher
    Everyone can learn from you
    Your service is well appreciated

  • @mohithkana6637
    @mohithkana6637 5 หลายเดือนก่อน +1

    Vanakkam anna nanum unga videos pakure enakum tailoring kathukanu asai nalla porumaya solli kudukuringa romba nandri machine vangiruken kathukuven lunga summer class ku wait pandren thank u anna

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 ปีที่แล้ว +17

    வணக்கம் சார்.தாங்கள் பேசும் விதமே ஒரு எனர்ஜியை(தைப்பதற்கு கொடுக்கிறது.மிக்க நன்றி 🙏🙏)

    • @estherantony3622
      @estherantony3622 20 วันที่ผ่านมา

      அண்ணா சேரில அளவு எடுப்பது எப்படி பிளவுஸ்க்கு

    • @estherantony3622
      @estherantony3622 20 วันที่ผ่านมา

      அண்ணா சேரில அளவு எடுப்பது எப்படி பிளவுஸ்க்கு

    • @estherantony3622
      @estherantony3622 20 วันที่ผ่านมา

      அண்ணா சேரில அளவு எடுப்பது எப்படி பிளவுஸ்க்கு

  • @trichycookers
    @trichycookers 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரே நீங்கள் கூறும் அளவு முறை மிகவும் சரியாக உள்ளது மிக்க நன்றி அண்ணா மாடல் பிளவுஸ் கற்றுத் தரவும்

  • @selrajagopal7764
    @selrajagopal7764 ปีที่แล้ว +130

    நீங்கள டேப்பை சுழற்றி வாங்க வீடியோவுக்குள்ள போகலாம் என்று சொல்லும் விதமும் சொல்லிக்கொடுக்கும் விதமும் ரொம்ப அழகாயிருக்கு தம்பி.

  • @nadarajahthanalaxumy4614
    @nadarajahthanalaxumy4614 ปีที่แล้ว +7

    I am from srilanka. நான் உங்கள் பதிவுகளை அடிக்கடி பார்த்து பிழைகளை திருத்திக்கொள்கிறேன். Very easy explanation. Thanks brother. God bless u.

  • @senthilsiva4909
    @senthilsiva4909 8 หลายเดือนก่อน +2

    அண்ணா நானும் இன்று தான் முதன் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கின்றது அண்ணா எனக்கும் தைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது இன்றே முயற்சியை தொடங்குகின்றேன்

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 ปีที่แล้ว +4

    Supersir,நான் நேரடியாக வந்த ஒரு மகிழ்ச்சி வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.
    R.chinnadurai,trichy.👌💯🙏

  • @ananthabharathis919
    @ananthabharathis919 ปีที่แล้ว

    Hi bro, nenga sonna methodla first enaku stich panna. Ippo ennoda work pannara teacheraku stitch panna. Supera erukkunu sonnanga. Entha full credit ungaluku mattumay. Na unga videos pathu than ipadi stitch pannanu sonna. Thank you soooo much bro🍫🍫🍫💐💐💐💐

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd ปีที่แล้ว +37

    உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்🥳🙏 அப்பா 👏👍தயவு செய்து நேர் தையல் போட்டு காட்டுங்கள்... 😭😭

    • @bannuashok1006
      @bannuashok1006 ปีที่แล้ว

      Aama kojjam E C yaa

    • @kavithas9985
      @kavithas9985 ปีที่แล้ว +4

      ஆமாம் அண்ணா நேர் தையல் போட சொல்லிக் கொடுங்கள் அண்ணா.

    • @smilekillerff8661
      @smilekillerff8661 ปีที่แล้ว

      எனக்கும்

    • @saiyoutubechennel102
      @saiyoutubechennel102 ปีที่แล้ว

      Enakkum straight stitching podunga

    • @sugunasugunaselva9895
      @sugunasugunaselva9895 ปีที่แล้ว

      எனக்கும் அண்ணா

  • @amuthabalaji8226
    @amuthabalaji8226 ปีที่แล้ว +4

    Very simple and neat explanation bro..nan today than first time paakuren, but paathathume kandippa kathukkuvenu nambikkai vanthuttu, thank u so much, enaku antha hope varavchathukku bro ...thaks a lot ...

  • @vaniruth4667
    @vaniruth4667 ปีที่แล้ว +12

    God bless you tailor bro 👌👌👌👌

  • @laxmiambeth3244
    @laxmiambeth3244 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா... எனக்கு தையல் பயிற்சி தெரியாது முதல் முதலில் இப்போது தான் உங்க வீடியோ வை பார்க்கிறேன் எனக்கு டெய்லி ஒவ்வொரு தையல் பயிற்சி புரியும் படி சொல்லித்தாங்க... அண்ணா நா... முதல் தடவையாக உங்கள் சேனலை பார்ப்பதால் எனக்கு ஆரம்பத்தில் இருந்து சொல்லி குடுக்கணும் ப்ளீஸ் அண்ணா நன்றி வணக்கம் 🙏🙏🙏🥰

  • @meenakshimeenakshi5119
    @meenakshimeenakshi5119 ปีที่แล้ว +79

    உங்கள் இலக்கை கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள் அதற்காகவே எங்களுடைய ஆதரவு இருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா நல்ல முயற்சி,🙏🙏

  • @linkedwithall3221
    @linkedwithall3221 ปีที่แล้ว +8

    நன்றி அண்ணா இதனுடைய தையல் வீடியோ வையும் போடுங்கள் 🌷🌷🙏🙏

  • @joshuaprince1921
    @joshuaprince1921 ปีที่แล้ว +2

    Superb training sir yarume ivvalavu Issy ya solli tharala thank you so much

  • @umzjk6338
    @umzjk6338 ปีที่แล้ว +5

    Hi bro i just watch your videos simply explaining everything.. easily understand... Actually I'm joining tailoring class few month ago i can't understand she just teach everything superficially but your explain is very deep.. thanks for sharing ur knowledge...

  • @vijaya9218
    @vijaya9218 ปีที่แล้ว +2

    நான் துணி தைத்து 4வருடமாகி விட்டது.பிளவுஸ் மறந்தேவிட்டது.மிகவும் நன்றி. இன்னும் பல பதிவுகள் போட வேண்டும் .வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vinothinivinothini8299
    @vinothinivinothini8299 ปีที่แล้ว +23

    அண்ணா நானும் தையல் வகுப்பு போகிறேன் ஆனால் அதை விட நீங்கள் சொல்வது மிகவும் சுலபமாக புரிகிறது

  • @lalithalalitha2229
    @lalithalalitha2229 ปีที่แล้ว +1

    அண்ணா எவ்ளோ அழகா சொல்லித் தரிங்க சூப்பரா புரியுது தெரியாதவங்க கூட அழகாக தைப்பாங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 ปีที่แล้ว +6

    மிக அருமை bro வாழ்க வளமுடன். தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @சந்தம்புதிது
    @சந்தம்புதிது ปีที่แล้ว +4

    Arumai tailor bro..vaazhthukkal 😊

  • @goodgood9586
    @goodgood9586 ปีที่แล้ว +3

    Brother you are great. Thankyou somuch bro . Happy long life to you and your family. God bless you.

  • @s.rathamanik.meenatchisund8885
    @s.rathamanik.meenatchisund8885 9 หลายเดือนก่อน

    அண்ணா இன்று தான் உங்களுடைய பதிவை பார்த்தேன் .நானும் டைலரிங் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய பிளவுசை நானே தைத்துக் கொள்ள வேண்டும். நானும் இன்று முதல் தைக்க ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி அண்ணா

  • @vishnusriman6089
    @vishnusriman6089 ปีที่แล้ว +6

    Super anna romba useful ah iruku keep it up neraya videos different types neck design podunga and aari work blouse stitching podunga.

  • @AishuSelvaraj-zi5fs
    @AishuSelvaraj-zi5fs ปีที่แล้ว +6

    Hi anna... Tq fr ur brief explanations. U r the best mentor ... I have ever seen lyk u persons who teach others in this manner.... Again tq so much anna.... All d best fr ur future 👍

  • @badmaharis
    @badmaharis ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நான் என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் இருளாய் இருந்த என் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் வந்தது போல் இன்று உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக சொல்லிருக்கிறேர்கள் உங்கள் விடியோ பார்த்து 38 inch blouse cutting பன்றி தைத்துள்ளேன் மிகவும் சரியான அளவில் அந்த blouse இருந்தது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.உங்கள் விடியோ பார்த்து எனக்கு வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @kalas5448
    @kalas5448 ปีที่แล้ว +9

    இன்று
    முதல் நாள்
    பயிற்சி
    ஆரம்பித்துவிட்டேன்
    🙏🙏🙏

  • @samneshsamnesh8589
    @samneshsamnesh8589 9 หลายเดือนก่อน +1

    Wow super nice explanation... Clear neat thanks for information sir .. god bless you.

  • @hemalatha9266
    @hemalatha9266 ปีที่แล้ว +3

    Hai bro u are very very excellent teacher no words bro tq tq tq so much 👍🙏🙏🙏

  • @vimalaraja
    @vimalaraja 8 วันที่ผ่านมา

    அண்ணா உங்க டைலரிங் கத்து தரவி தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு ஈஸியா இருக்கணும் ரொம்ப நன்றி அண்ணா

  • @alphaandomega6699
    @alphaandomega6699 ปีที่แล้ว +4

    God bless you brother thank you

  • @ananthit9961
    @ananthit9961 ปีที่แล้ว +1

    அண்ணா நான் உங்க தங்கச்சி ஆனந்தி .. இதுவரை blouse stich panathu ila.. இப்ப உங்க 10நாள் blouse stitchin வீடியோ பார்த்து கத்துக்க போறேன். அண்ணா... நன்றி

  • @chandralegav4214
    @chandralegav4214 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது நண்பா நன்றி நண்பரே

  • @user-fr6ph3ms5t
    @user-fr6ph3ms5t ปีที่แล้ว

    Anna nanum unga video pathu than cut panni stitch pannen ippo Naanum tailor enaku ippo tailoring moolam income kidaikuthu tq so much bro temps helpfulla iruku

  • @deepikaponnusamy1293
    @deepikaponnusamy1293 ปีที่แล้ว +4

    Anna please blouse kai straight stiching video podunga anna intha class la

  • @Vaiju134
    @Vaiju134 ปีที่แล้ว +24

    Brother today only, i saw ur video for the first. Its my long time dream to stitch a chudi for me. And bcoz of u, i have started today. Took an old saree and started cutting without any hesitation. Oh my God, unbelievable i have done 50%..hope i ll complete it tomorrow. Thank u so much for the good ideas that u shared. Any beginners can learn from u. U r a good inspiration to beginners.

  • @JayasheelaV-lk2fq
    @JayasheelaV-lk2fq 7 หลายเดือนก่อน

    Hai anna Naan unga video paathu blouse stitch pannen.correct ha perfect ha stitch panniten.Thank u anna

  • @saravananananthi3217
    @saravananananthi3217 ปีที่แล้ว +7

    Super thank you Anna your teaching is very good

  • @hopegrammarevereasy3972
    @hopegrammarevereasy3972 ปีที่แล้ว +2

    Excellent. கற்றுக் கொள்பவர்கள் மனநிலையில் இருந்து சொல்லி கொடுக்கிறீர்கள்.

  • @raymonjmini1941
    @raymonjmini1941 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @prithvikaganesan4587
    @prithvikaganesan4587 6 หลายเดือนก่อน

    Very useful video Anna today unga video pathuthan blouse cut Panna start pannirukken thank you Anna 🙏

  • @jeevithajeevi5855
    @jeevithajeevi5855 ปีที่แล้ว +3

    Thank you sir enaku many doubts irunthuchu unga video pathathum konjam clear ah iruku sir😊😊😊😊

  • @Geetha_Tailor
    @Geetha_Tailor หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா வாழ்த்துகள்

  • @devim.dakseshm4711
    @devim.dakseshm4711 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா❤

  • @Karthikowsalya786
    @Karthikowsalya786 หลายเดือนก่อน

    நேர்ல class போனப்ப கூட புரியலைக்க அண்ணா நெறைய வீடியோ பார்த்து புரியல .ஆனா நீங்க சொல்லிக்கொடுத்தது நல்லா புரியுது ரொம்ப நன்றி அண்ணா

  • @Manimaran-lv3th
    @Manimaran-lv3th ปีที่แล้ว +9

    Thank you Anna💖

  • @suganyavenkat8232
    @suganyavenkat8232 ปีที่แล้ว +1

    Thanks annan nanum tailor class poitu irukka annan unga videos romba help fulla iruku 👌

  • @keerthanasenthil889
    @keerthanasenthil889 ปีที่แล้ว +3

    Super brother thank you🙏

  • @siththihusaima209
    @siththihusaima209 ปีที่แล้ว

    அண்ணா நான் colomboஉங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கல் நீண்ட ஆயுளை யும் நிறைந்த செல்வத்தையும் நோய் இல்லா வாழ்வையும் அல்லாஹ் விடம் பிராத்திக்கிரேன்

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy ปีที่แล้ว +8

    Thank you brother.💐

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா இந்த வீடியோவ பார்த்து பேப்பரில் கட் பண்ணினேன் மிகவும் அருமையாக வந்திருக்கிறது மிக்கநன்றி அண்ணா....

  • @padmaeaswaran4981
    @padmaeaswaran4981 ปีที่แล้ว +3

    Superb thought to help the women who can learn online and benefit. God bless you and your profession.A very noble thought .

  • @Thilagakitchen
    @Thilagakitchen 9 หลายเดือนก่อน +1

    Hii bro new subscriber 😊En blouse ah nane thykkanumnu aasai but 3 years baby irrukkan athala kathukka mudiyala unga vdo romba usefulla irrukku bro tq so much ur explain very easy 😊😊

  • @kavinelavu7047
    @kavinelavu7047 ปีที่แล้ว +5

    Very neat and clear explanation
    Thank u 👍

  • @nagoormydeen5706
    @nagoormydeen5706 22 วันที่ผ่านมา

    நீங்கள் தையல் சொல்லித் தரும் முறை மிகவும் புரிகிறது

  • @slavanya390
    @slavanya390 ปีที่แล้ว +4

    Thank you Anna 🙏🙏🙏🙏

  • @SelvakumariRavichandra
    @SelvakumariRavichandra 9 หลายเดือนก่อน +1

    Hi bro
    This is very useful
    Pl send in all the lessons.
    I don't want to miss a class.
    I am following from Canada
    Thanks

  • @barkathnisha8793
    @barkathnisha8793 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றிங்க அண்ணா.Front பீஸ் வெட்டும்போது எதனால் ,back piece amholaii Vida,front piece amhole அரை இன்ச் அதிகம் வைக வேண்டும் அண்ணா.

    • @balabhuvan1172
      @balabhuvan1172 ปีที่แล้ว

      அவருடைய 30 நாள் பயிற்சி பார்க்கவும்

  • @ashokp1238
    @ashokp1238 10 หลายเดือนก่อน

    Unga kaala thottu kumbidanum na... Romba thanks na... Na class poi kuda kathuka mudila na enakku onnume purila, ungala maathiri sollium tharala. Sidu sidunun viluvanga doubt keka kuda Payama irukkum... Machin thuru piduchu poiruchu... Veruthu poi vittuten.... Ipa thusu thatti thodachu vachuruken... Ini nanum tailor aairuvenu nambika vanthuruchu...🙏🙏🙏🎉🎉🎉

  • @viniben2034
    @viniben2034 ปีที่แล้ว +3

    This size 34
    Below 42 size 1meter
    Above 42 size 1 1/4 meter only for beginners.
    1st cotton material la stitch pana pazhagikanu
    Normal back length 131/2

  • @Jeya-j5p
    @Jeya-j5p 7 หลายเดือนก่อน

    இருக்கிற மாதிரி தெரிஞ்சது ஆனா இவ்வளவு நாள் கழித்து இப்ப புரியிற மாதிரி நான் ஒரு வீடியோ பார்த்து இருக்கேன் ரொம்ப நன்றி

  • @yuvarajkumar2836
    @yuvarajkumar2836 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @mayabala03
    @mayabala03 ปีที่แล้ว +2

    நான் பயம் இல்லாமல் தையல் தொழில் பண்ணுவதற்கு உங்கள் வீடியோ உதவியது அண்ணா🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏 நானும் உங்கள் ஊர் தான் அண்ணா🙏🙏🙏

  • @sriragavi2724
    @sriragavi2724 ปีที่แล้ว +6

    What a clean explanation.. thankyou brother.... very useful

  • @ananthamalasivanesan7593
    @ananthamalasivanesan7593 29 วันที่ผ่านมา

    வணக்கம் நானும் உங்கள் வகுப்பில் இன்று யெர்மன் நாட்டில் இருந்து இணநை்து கொள்கின்றேன் உங்கள் நிறைவறே வாழ்த்துகின்றேன்

    • @ananthamalasivanesan7593
      @ananthamalasivanesan7593 29 วันที่ผ่านมา

      லட்சியம் நிறைவறே வாழ்த்துக்கள்

  • @kavimani.p9529
    @kavimani.p9529 ปีที่แล้ว

    Thank you soooo much Anna ungaludaya10 days tailoring class parthu blouse stich panna superb a irunthathu anna perfect blouse a irunthathu again and again thank you soooo much Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 ปีที่แล้ว

    உங்களையும் பிடித்திருக்கு,,,,உங்க தையல் சொல்லும் விதமும் பிடித்திருக்கு,❤👌👍😘🫂🙏

  • @preethiprasanth5205
    @preethiprasanth5205 ปีที่แล้ว

    Vera level na nenga...unga video pathen ipo than..enakum size 34 so dasya understand agudhu...lots of thks na...nanum strich panuven...aari work pandren but stitching theriyadhu adan ipo pathen...very useful na...👍👍👍👍🙏🙏🙏🙏

  • @MuthuMari-zr2dk
    @MuthuMari-zr2dk 2 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் அண்ணா நானும் டைலர் தான் சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் தெரியல ஆனா அதை தெளிவா எனக்கு புரியிற மாதிரி சொல்லிக் கொடுங்க😊🎉

  • @anandhirani8488
    @anandhirani8488 หลายเดือนก่อน

    Anna thank uuu soo much unga video a paathu thaan nan ipa thaika poren romba easy a puriumpadi soluringa super na🎉

  • @GobiGobi-qj3dl
    @GobiGobi-qj3dl ปีที่แล้ว +1

    Thanks Anna Nalla puriythu

  • @pruntharyalinir6248
    @pruntharyalinir6248 9 หลายเดือนก่อน

    Neenga solli kuduthathu ore blouse la kathukitan romba thanks

  • @ramyasenthil1973
    @ramyasenthil1973 ปีที่แล้ว

    எனக்கு தையல் என்றாலே கொஞ்சம் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. இன்று தான் முதன் முதலாக உங்கள் வீடியோ பார்த்தேன். சுலபமாகத் தோன்றியது. எனக்கு தையல் கற்றுக் கொள்ள ரொம்ப ஆசை பயத்தினால் முயற்சி செய்யவில்லை. இனி தைக்க முயற்சி செய்ய போகிறேன். நன்றி நன்றி நன்றி அண்ணா.

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs ปีที่แล้ว

    Thank you. Itha ennoda first class itha pathu kathutu try panren brother