4ம் நாள் பயிற்சி | பிளவுஸ் 10 நாள் பயிற்சி | டைலரிங் அடிப்படை | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • 4ம் நாள் பயிற்சி | பிளவுஸ் 10 நாள் பயிற்சி | டைலரிங் அடிப்படை | Tailor Bro
    முதல் நாள் பயிற்சி : • இன்று முதல் நாள் பயிற்...
    2ம் நாள் பயிற்சி : • 3ம் நாள் பயிற்சி | பிள...
    3ம் நாள் பயிற்சி : • 3ம் நாள் பயிற்சி | பி...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

ความคิดเห็น • 415

  • @Arunsri70
    @Arunsri70 ปีที่แล้ว +162

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அண்ணன் 👍🙌🙌 நிறைய பேர் தொழில் ரகசியம் வெளிப்படைய சொல்ல மாட்டங்க...கஷ்டபடுற பொண்ணுங்க எல்லாருக்கும் இது பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறிங்க🙏 நானும் ஒரு டெய்லர் தான் அண்ணன் 🙏 சூப்பர் அண்ணன் 🙏 கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அண்ணன் 🙏🙏🙏🙏🙏💝🙏

    • @gopinathnatarajan6390
      @gopinathnatarajan6390 ปีที่แล้ว +6

      உங்களை போன்று தெளிவாக யாரும் கற்று கொடுக்க முடியாது தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊🎊🎊

    • @sureshenba3288
      @sureshenba3288 ปีที่แล้ว

      True...

  • @jothichandrasekaran4154
    @jothichandrasekaran4154 ปีที่แล้ว +56

    இவ்வளவு தெளிவாக
    இத்தனை சுலபமாக
    இப்படி எளிமையாக
    இந்தளவுக்கு விவரமாக
    இன்று வரை வேறு யாரும்
    சொல்லித் தந்தது மில்லை
    சொல்லித் தரப் போவதுமில்லை
    உங்கள் மனம் போல எல்லாம்
    பெற்று மகிழ்வுடன் தாங்கள்
    பல்லாண்டு இன்புற்று
    வாழ வேண்டுமென
    இறைவனை வேண்டுகிறேன்
    சகோ👍🙏🙏

  • @chandralekhamayilvel6817
    @chandralekhamayilvel6817 ปีที่แล้ว +165

    அண்ணா என்னைமாறி ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு 1 மிட்டர் துணி இல்லாமல் ரேசன் பொடவையில் தைக்கிறேன் வருத்தம் இல்லை வெற்றி இலக்கு நோக்கி

    • @mohana1593
      @mohana1593 ปีที่แล้ว +16

      வாழ்த்துக்கள் .
      நீங்க சொந்தம கடை போட.

    • @muruganandamp2197
      @muruganandamp2197 ปีที่แล้ว +1

      😥

    • @ARTULAGAM-hp9nh
      @ARTULAGAM-hp9nh ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @kavime
      @kavime 7 หลายเดือนก่อน +1

    • @ShainaDeva
      @ShainaDeva 7 หลายเดือนก่อน +1

      Nanum unga la mari ration saree la tham kaththukuren

  • @keerthanasathasivam
    @keerthanasathasivam ปีที่แล้ว +10

    நீங்க கொடுத்த நம்பிக்கை ல தான் அண்ணா நான் perfect ah blouse stitching பண்றேன்.... உங்களோட ஒவ்வொரு video வும் ரொம்பவே எனக்கு confident கொடுக்குது அண்ணா.... மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 ปีที่แล้ว +5

    எனக்கு இருந்த சந்தேகம் இப்போது தீந்துவிட்டது சகோதரனே மிகவும் நன்றி ,உங்கள் தெளிவான பயிற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @raziyabegum74
    @raziyabegum74 ปีที่แล้ว +30

    அண்ணா நீங்கள் நீண்ட நாள் வளமுடன் வாழ வேண்டும்

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ ปีที่แล้ว +4

    ரெம்ப நன்றி 🙏🙏🙏 அண்ணா நானும் பிளவுஸ் தைப்பேன் எனக்கும் என் மகளின் துணிகள் மட்டும் ஆனா நிறைய சந்தேகங்கள் இருந்தது உங்கள் வீடியோக்களில் இருந்து அதெல்லாம் தெளிவாகிவிட்டது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @najimanajima7467
    @najimanajima7467 2 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எவ்வளவு அருமையா பொறுமையா நிதானமா தெள்ளத்தெளிவா அழகா கிளாஸ் எடுத்தீங்க எடுக்குறீங்க டைலரிங் என்னன்னு தெரியாதவங்களுக்கு அப்படியே கத்துப்பாங்க அவ்வளவு அருமையா மிக அழகா சொல்லி தருகிறீர்கள் வாழ்க வளமுடன் அண்ணா

  • @najimanajima7467
    @najimanajima7467 2 หลายเดือนก่อน +1

    கட்டிங்கில் இருந்து பிளவுஸ் ஸ்டிச்சிங் வரைக்கும் பாத்துட்டு இருக்கேன் அவ்வளவு ஒரு அருமையா சூப்பரா அழகா சொல்லி தரீங்க

  • @m.angayarkannimanivannan9720
    @m.angayarkannimanivannan9720 ปีที่แล้ว +12

    மிகவும் சிறப்பு அண்ணா 👌விளக்கத்துடன் கூடிய வகுப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக உள்ளது 👍🙏🙏🙏

  • @ramyas5313
    @ramyas5313 ปีที่แล้ว +3

    Anna enaku blouse stitchiching cutting ethum theriythu ana unga video pathu na neriya kathukita nanu stitch panitu irukan anna Thankyou so much anna

  • @rohinimohan4944
    @rohinimohan4944 ปีที่แล้ว +4

    Blouse பட்டி தைப்பதில் கூட இவ்வளவு நுணுக்கங்களோடு சொல்லித்தரீங்களே.Great. and thank you sir.

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 ปีที่แล้ว +2

    இன்று துல்லியமாக நீங்க சொல்லிதந்த விதம் அருமை👍 எனக்கு இருந்த சந்தேகம் இப்போது தீந்துவிட்டது சகோதரனே மிகவும் நன்றி

  • @ragavimrs7496
    @ragavimrs7496 ปีที่แล้ว

    மிகவும் எளிதான முறையில். நன்கு புரியும் படி செல்லிதரிங்க அண்ணா. நான் பிலவுஸ் தைப்பேன் ஆனால் சிறு சிறு ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதனை சரி செய்து கொள்ளலாம் என்று உங்களுடைய வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி🙏💕 வாழ்த்துக்கள் அண்ணா

  • @jothikowsi7538
    @jothikowsi7538 ปีที่แล้ว +3

    Neenga pesumpothu unga work ah evalo love panni panringanu theriyuthu anna ... thanks a lot for ur valuable time...❤😊

  • @selvirangolis
    @selvirangolis ปีที่แล้ว

    அன்புள்ள சகோதரருக்கு வணக்கம் வாழ்க வளமுடன் ரொம்ப நாளாக இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள் உங்கள் வீடியோவை தற்போது தான் பார்த்தேன் மிகவும் அருமை நல்ல மனம் வாழ்க

  • @fake000id9
    @fake000id9 ปีที่แล้ว +3

    சார் தெளிவான விளக்கம் அளிக்கிறிர்கள் சார் மிகவும் நன்றி மேன் மேலும் வளர்க கை கொடுக்கும் தொழில் கை விட வேண்டாம்

  • @thangamrajendran51
    @thangamrajendran51 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா எனக்கு டெய்லரிங் பற்றி எதுவும் தெரியாது ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்க்கும் போது ஆர்வமாக இருக்கிறது அண்ணா நானும் கூடிய சீக்கிரம் தையல் பழகி உங்களுக்கு புகைப்படம் அனுப்புகிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @maheswarim4137
    @maheswarim4137 ปีที่แล้ว +16

    🙏வாழ்க வளமுடன் 🙏உங்களின் வீடியோவைப் பார்க்க காத்திருந்தோம்
    மிக்க மகிழ்ச்சி அண்ணா 🥰🙏🙏

  • @raziyabegum74
    @raziyabegum74 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்கள் தினமும் ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் வீடியோவை தினமும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிரேன்

  • @AswiniAbi-zr6gy
    @AswiniAbi-zr6gy ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி நல்லா சொல்லித் தர்றீங்க இதே மாதிரி லைனிங் பிளவுஸ் எப்படி வெட்டி தைக்கிறது 🙏👏👏

  • @suganyamurugan4201
    @suganyamurugan4201 ปีที่แล้ว

    சிவாயநம 🙏அண்ணா நல்ல மனசுக்கு மிக பெரிய நன்றி 🙏🙏🙏 இன்றைய பதிவில் up and down தவறு நிறைய நான் பன்னியிருக்கேன் 👍இன்று துல்லியமாக நீங்க சொல்லிதந்த விதம் அருமை👍 தெளிவு பெற்றேன் 👌கோடியில் நானும் ஒருத்தி

  • @ashwinibala7333
    @ashwinibala7333 ปีที่แล้ว +14

    Thanks Anna I have learned sewing long back .. totally forgot now I am refreshing from your video thanks a lot 🙏🏻 especially this 10 days blouse stitching video very useful

  • @kalpanagunasekar6131
    @kalpanagunasekar6131 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்த்து நான் வீட்டிலே blouse தைக்க பழகி வருகிறேன் அண்ணா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது.

  • @Jeyasanthysanthy
    @Jeyasanthysanthy 4 หลายเดือนก่อน

    நீங்கள் பளக்கிவிடும் இந்த தொழில் எங்களை போல் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளது அண்ணா மிக்க நன்றி உங்களுக்கு

  • @ponnisharmila6257
    @ponnisharmila6257 ปีที่แล้ว

    Anna simply superb anna... Nan tailoring class ponen, avanga enaku ivlo clear ah solli kudukala.. actually money waste panniten.. Neenga romba clear ah theliva solli kudukuringa...

  • @anitat2812
    @anitat2812 ปีที่แล้ว +1

    Na pona tailoring classla kuda ipdi soli tharala அண்ணா.... Rompa nalla purinjathu. God bless you brother ❤

  • @divya-xv9ef
    @divya-xv9ef ปีที่แล้ว +1

    Anna neenga sollum vitham migavum elimi yaka Ullathu romma nanri anna🙏🙏

  • @vavivavi6053
    @vavivavi6053 ปีที่แล้ว +6

    தங்கமான மனசு வாழ்த்துக்கள் நன்றி👍 🙏

  • @asokanpadma3714
    @asokanpadma3714 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தம்பி இது தெரியாமல் நான் நிறைய தடவை யோசித்து உள்ளேன்ஏன்கிராஸாக
    வருகிறது என்று இந்த வகுப்பு எனக்கு பயனுள்ளதாக இருந்தது நன்றி தம்பி 🙏💐

  • @veeralakshmig1485
    @veeralakshmig1485 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ரொம்ப நல்லா சொல்லி குடுத்திங்க

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 ปีที่แล้ว

    நான் ஒரு டெய்லரிங் தான் ஆனால் தக்கறதுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல ஆனா உங்களுடைய ஒவ்வொரு தைக்கறது பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது திரும்ப நான் அதை தக்கிறேன் எல்லாத்துக்கும் ஓரளவுக்கு நல்லா பிடிச்சிருக்குது தேங்க்யூ அண்ணா

  • @sangeethachandrasekar2407
    @sangeethachandrasekar2407 ปีที่แล้ว

    Good evening sir I am SANGEETHA from kumbakonam working as a Assistant professor i like your video because I have more interest in tailoring your videos more helpful to my cutting and stitching your measurements was pakka thank you sir👍

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 ปีที่แล้ว

    Unga method la blouse stitch paninaen anna....correct fitting ah irunthuthu...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +1

    நானும் எக்ஸ்போட்டைலர்தான்கட்டிங்கும்பன்னுவேன் ரொம்ப அழகாவிளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @CMidhunvishnu
    @CMidhunvishnu ปีที่แล้ว

    நீங்க ரொம்ப அழகா சொல்லித்தரிங்க அண்ணாசூப்பரா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @kavitha.nkavitha.n3291
    @kavitha.nkavitha.n3291 ปีที่แล้ว +1

    Anna unga video pathu tha ennalaum thekka muduyumnu nambikka vanthuthu. Na ippo mechine vangi stitch panni palakitta anna. Thank you so much anna..

  • @mdabu7623
    @mdabu7623 ปีที่แล้ว

    Romba Thanks anna Allah ungalai sirappakkuvaan

  • @saicollection5324
    @saicollection5324 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா நா உங்க வீடியோ பாத்து தான் தைக்கிறேன். எங்க அப்பா டைலர் தான் அப்போ எனக்கு ஆர்வம் இல்ல. உங்க வீடியோ பாத்துட்டு ஆர்வம் வந்து இப்போ தைக்கிறேன். 4 ப்ளௌஸ் தச்சிட்டேன் ரொம்ப தாங்ஸ் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @pushpaanjali3155
    @pushpaanjali3155 13 วันที่ผ่านมา

    Anna na one month tailoring class pona but enaku chudithar model peace tha sollu kuduthanga and enaku ninga podra videos ipa tha patha 4 naal class apdiye try panni irukka mudichutu photo anupura Anna. Thanks Anna byee

  • @palanisami6053
    @palanisami6053 ปีที่แล้ว

    Thanks Anna Naa ipatha thechu palagara unga video enaku to rompa use ah iruku thanks Anna 🙏

  • @arjunarunaarjunaruna3323
    @arjunarunaarjunaruna3323 ปีที่แล้ว

    Unga video pathathum enakku oru confidence a irukku thank you Anna

  • @surekas6868
    @surekas6868 ปีที่แล้ว

    Vera leval anna neega romba easy ya soli tharinga thanks anna

  • @jency6215
    @jency6215 ปีที่แล้ว

    Thank You For the clear explanation Anna neega solli tharathu nalla purithu.

  • @karthisuguna....9000
    @karthisuguna....9000 ปีที่แล้ว

    Thank you anna super 👌 semmma ya solli thariga ennaku anna mattum illaneega appa amma ellame neega than annna......miss you too anna....

  • @GaneshGanesh-wo3tl
    @GaneshGanesh-wo3tl ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நன்றி 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @solaimaha6782
    @solaimaha6782 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் அண்ணா

  • @kirubakaran7204
    @kirubakaran7204 ปีที่แล้ว +1

    அண்ணா 🙏🙏🙏👌👌👌👌👌இது பெரிய உதவி நன்றி

  • @Ahila586
    @Ahila586 3 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை நன்றி ❤❤❤

  • @RajaBabu-cp5no
    @RajaBabu-cp5no ปีที่แล้ว +2

    அண்ணா பாப்பாக்கு feed பன்ணுரவங்கலுக்கு மார்பு சுற்றுலவு எப்டி எடுக்க . கை அளவு 5 இருக்கு மார்பு அளவு 38 இருக்கு அதுக்கு பதிவு பொடுங்க அண்ணா

  • @jenijeni9120
    @jenijeni9120 ปีที่แล้ว

    Romba thanks anna naanum unaga video paathutha kadhukura ennoda life ku romba help ah irukku anna ......romba thank you so much anna...😍🙏

  • @hemasiva8732
    @hemasiva8732 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு கிளாஸ்ம் நல்லா புரிஞ்சுது இதே மாதிரி கிராஸ் கட்டிங்லயும் கிளாஸ் போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @ushapriya8693
    @ushapriya8693 ปีที่แล้ว

    Anna na tailor sollika peruma padala but ungakita irunthu kathukurangurathuthan perumaya nenaikuran.i love u so much bro

  • @kalaivani7611
    @kalaivani7611 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி சகோதரரே

  • @dheenadhayalan148
    @dheenadhayalan148 ปีที่แล้ว

    Tnku bro, super vilakkam romba naal irundha doubt clear ayiduchi

  • @thilagavathikanapiran8802
    @thilagavathikanapiran8802 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் அண்ணா 😊தையல் பயிற்சிக்கு முதல் வணக்கம் அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @marijosephinc3983
    @marijosephinc3983 ปีที่แล้ว

    Super bro 💐💐💐 neenga sollura vitham nalla theliva purithu bro 🙏🙏🙏💐

  • @chandru.chandru9092
    @chandru.chandru9092 ปีที่แล้ว +1

    Supper Anna romba thanks Anna

  • @manierode4861
    @manierode4861 ปีที่แล้ว

    Hi Anna unga video pathu tha na taiyal kathuttu irukken romba romba romba romba romba romba useful ha irukku na thanks na na oru house wife na oru kutti payyan irukkan enakku avana vachikettu veliya poi thaiyal kathukka mudiyatha enakku romba romba useful na thanks na

  • @shahulshahul1639
    @shahulshahul1639 ปีที่แล้ว +1

    Super bro innum kids frock pavadai shirt la beginners ku solli thaga bro easyana methodla

    • @shahulshahul1639
      @shahulshahul1639 ปีที่แล้ว +1

      Beginners innum niraiya designs rasya puriyum vadi solli thaga bro

  • @kuttimaaacookandart5159
    @kuttimaaacookandart5159 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆ புரியுது brother thank you🙏🙏🙏🙏🙏

  • @gowrirameshkumar7283
    @gowrirameshkumar7283 ปีที่แล้ว

    Anna Unga video pathu blouse stich Panna correct irukku

  • @soffe.1
    @soffe.1 ปีที่แล้ว

    Sema 💖💖💖💖💖enakku correct vanthuruchu. 👍🏼👍🏼👍🏼👍🏼😀😀😀 Thank you

  • @saranyasaki6091
    @saranyasaki6091 ปีที่แล้ว +3

    Excellent teaching annan...thank you so much 🙏

  • @lalithakrishnan9808
    @lalithakrishnan9808 ปีที่แล้ว

    You are a very good tylaring teacher

  • @sulochanamani127
    @sulochanamani127 ปีที่แล้ว

    Superb anna na tailoring class ponen evolo theliva solikudugala Anna thank you so much anna

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 ปีที่แล้ว

    மிக அருமை தெளிவான விளக்கம்.நன்றி.

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது.நன்றிஅண்ணா 🙏

  • @punitharp267
    @punitharp267 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @jeganmohini8518
    @jeganmohini8518 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏 Thanks Thambi

  • @vijiraji.7976
    @vijiraji.7976 ปีที่แล้ว +1

    அண்ணா 5ம் நாள் பயிற்சி எப்போ போடுவிங்க. பிளீஸ் 🙏🙏🙏

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 ปีที่แล้ว +2

    Thank you anna wait pannittu irunthen 🙏

  • @ushajanakisakthivel1721
    @ushajanakisakthivel1721 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ

  • @rathimohan4782
    @rathimohan4782 ปีที่แล้ว +1

    Super explanation brother

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 ปีที่แล้ว

    Super bro. Perfect iruku athu mathiri nan deigiram stich seiyanum.

  • @PriyaPriyamuniyappan
    @PriyaPriyamuniyappan 10 หลายเดือนก่อน

    நான் ஒன்னுமே தெரியாத நீங்கதான் என்னுடைய குரு என்று சொல்லுவேன் என்னுடைய குரு வணக்கம் 🙏🙏🙏

  • @hassainhassain7565
    @hassainhassain7565 ปีที่แล้ว

    Rumba rumba nandri anna supera solli tharving

  • @jayanthiramkumar7730
    @jayanthiramkumar7730 ปีที่แล้ว

    Thank you your tips

  • @jancymargrate3028
    @jancymargrate3028 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @Chipdafishyboi
    @Chipdafishyboi ปีที่แล้ว

    Thank you for the clear explanations anna . frm srilanka

  • @sobhasivarajan6665
    @sobhasivarajan6665 ปีที่แล้ว

    Superaayiddondu thanks

  • @manjularamesh1160
    @manjularamesh1160 ปีที่แล้ว

    Supera solli tharinga brother

  • @kathirkani2072
    @kathirkani2072 2 หลายเดือนก่อน

    Thank you so much for this video bro

  • @vijiraji.7976
    @vijiraji.7976 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா.4ம் நாள் வகுப்பை நிறைவு செய்து விட்டேன்.

  • @sarakathoon3832
    @sarakathoon3832 ปีที่แล้ว

    Nalla rasanayoda solli tha rings super

  • @sriannaisri8068
    @sriannaisri8068 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @nasardeennasardeen7864
    @nasardeennasardeen7864 ปีที่แล้ว

    Super triks thank you bro

  • @AnithaAnitha-dl9rr
    @AnithaAnitha-dl9rr ปีที่แล้ว

    சூப்பரா புரிந்து கொண்டு தைக்க முடியும் அண்ணா நன்றி🙏🙏🙏🤝👌

  • @jeyabharathiravichandran9246
    @jeyabharathiravichandran9246 ปีที่แล้ว

    Wow super explain thank you bro keep it up

  • @irulpandian3202
    @irulpandian3202 ปีที่แล้ว

    Romba thanks anna

  • @aarthi_vinoth5435
    @aarthi_vinoth5435 ปีที่แล้ว

    Anna unga manasuku neenga romba nalla irukanum... Thanku for your service anna

  • @ganapathyram2967
    @ganapathyram2967 ปีที่แล้ว +1

    Please alavu blouse vaithu cutting video podunga anna

  • @Jeevan_saravanan
    @Jeevan_saravanan 8 หลายเดือนก่อน

    Super brother thanks ❤

  • @gopala2039
    @gopala2039 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @suveethakp9382
    @suveethakp9382 ปีที่แล้ว

    Super anna ..nandri

  • @santhoshraji2621
    @santhoshraji2621 ปีที่แล้ว

    Thank you so much for your videos .👍👍👍👍👍💯🙏

  • @ponmani2018
    @ponmani2018 ปีที่แล้ว

    தைத்து பழகுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

  • @devipriya9233
    @devipriya9233 ปีที่แล้ว

    thanks for your thoughts

  • @sanscistellaselvaratnam5086
    @sanscistellaselvaratnam5086 ปีที่แล้ว

    நன்றி

  • @sureshannesh9587
    @sureshannesh9587 4 หลายเดือนก่อน

    Anna romba nandri