வாழ்த்துகள் மா. பணம் சம்பாதிக்கத்தான் பாக்குறாங்க தவிர.... இப்படி தெளிவாக பெரும்பாளும் யாரும் சொல்லித்தருவதில்லை. புரிந்து கொண்டால் அடுத்து வரமாட்டார்கள் தானே... அதனால் அவர்களாகவே அளவு எடுத்து எடுத்து இப்படி தை, அப்படி தை.. னு சொல்லி பலமாதங்கள் இழுத்தடிக்கிறாங்க... பேசாம... பணத்தை கொடுத்து நேரத்தை செலவழித்து.. பலமாதங்கள் கடத்துவதை விட... இதுபோன்ற காணொளி களை பார்த்து கற்றுக் கொண்டு விடலாம் போல.... நன்றி சகோதரி 🙏 மகிழ்ச்சி ❤️
சகோதரி நானும் எத்தனையோ டைலரிங் கிளாஸ் போய் இருக்கேன் கிட்டத்தட்ட 30 பிளவுஸ் கிட்ட தைச்சு இருக்கேன் ஆனா எனக்கு யாருமே சரியா சொல்லிக் கொடுத்தது இல்லை பணத்துக்காக நாளை இழுத்துக் கொண்டே போவாங்க இதனால் கடுப்பாகி பாதியிலேயே நின்று விடுவேன் இது மாதிரி மூணு டைலரிங் நாலு டைலரிங் கிளாஸ் போயிருக்க இப்ப வரைக்கும் எனக்கு எதுவுமே சரியா தைக்க வராது உங்க பிளவுஸ் கட்டிங் அந்த கை கட் பண்ற இடம் வரைக்கும் பாத்துட்டு தான் அந்த கமெண்ட் பண்ற சூப்பரா அழகா சொல்லி தரீங்க நல்லா புரியுது நீங்க தினமும் டெய்லரிங் கிளாஸ் யூடியூப் இல் எடுத்து போடுங்க நாங்க எல்லாம் பாக்குறோம் உங்களால நாங்க பிரயோஜனம் படுவோம் கண்டிப்பா காட் பிளஸ் யூ சகோதரி
மிகத்தெளிவாக விளக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி சகோதரி. எந்த இடத்தில் தவறு வரும் என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கினீர்கள் தெளிவாக புரிந்தது வாழ்க வளமுடன்
Naan comment parthutu unga video va Full ahh paarthen romba arumaiya purinjathu comment la sonna maathiriye sooooooper🎉🎉🎉🎉🎉 naanum thaithu vittu aduthu ungalukku comment la solren apparam subscribe panren nalla varuthaa nu paarthutu
சூப்பர் சூப்பர் அருமை சகோதரி நான் தையல் ஆசிரியர் உங்க வீடியோ பார்த்தேன் மிக மகிழ்ச்சி 👏👏👏👏💐💐💐👍👍👍 🙏🙏🙏 அருமையான முறையில் தெளிவாக கற்று தருகிரீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் தையல் வகுப்பு சிறப்பாக தொடர்ந்து சிறக்க சிறப்புடன் இருக்க வாழ்த்துக்கள் 💐🙏
Sister enaku utress remove panni 2 years agudhu nan smart machine or current motor machinela cloth stitch panna mudiuma illana edhavadhu side effeect aguma
நன்றி மேம் தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க. எனது தவறுகள் எல்லாம் தெளிவாக புரிந்து கொண்டேன். நீங்க சொல்லிக் கொடுத்ததை வச்சு ஒரு 2/2 கட் பண்ணி இருக்கேன் ஸ்டிச் பண்ணிட்டு ரிசல்ட் சொல்ற
வாழ்த்துகள் மா. பணம் சம்பாதிக்கத்தான் பாக்குறாங்க தவிர....
இப்படி தெளிவாக பெரும்பாளும் யாரும் சொல்லித்தருவதில்லை. புரிந்து கொண்டால் அடுத்து வரமாட்டார்கள் தானே... அதனால் அவர்களாகவே அளவு எடுத்து எடுத்து இப்படி தை, அப்படி தை.. னு சொல்லி பலமாதங்கள் இழுத்தடிக்கிறாங்க...
பேசாம... பணத்தை கொடுத்து நேரத்தை செலவழித்து.. பலமாதங்கள் கடத்துவதை விட... இதுபோன்ற காணொளி களை பார்த்து கற்றுக் கொண்டு விடலாம் போல....
நன்றி சகோதரி 🙏
மகிழ்ச்சி ❤️
சகோதரி நானும் எத்தனையோ டைலரிங் கிளாஸ் போய் இருக்கேன் கிட்டத்தட்ட 30 பிளவுஸ் கிட்ட தைச்சு இருக்கேன் ஆனா எனக்கு யாருமே சரியா சொல்லிக் கொடுத்தது இல்லை பணத்துக்காக நாளை இழுத்துக் கொண்டே போவாங்க இதனால் கடுப்பாகி பாதியிலேயே நின்று விடுவேன் இது மாதிரி மூணு டைலரிங் நாலு டைலரிங் கிளாஸ் போயிருக்க இப்ப வரைக்கும் எனக்கு எதுவுமே சரியா தைக்க வராது உங்க பிளவுஸ் கட்டிங் அந்த கை கட் பண்ற இடம் வரைக்கும் பாத்துட்டு தான் அந்த கமெண்ட் பண்ற சூப்பரா அழகா சொல்லி தரீங்க நல்லா புரியுது நீங்க தினமும் டெய்லரிங் கிளாஸ் யூடியூப் இல் எடுத்து போடுங்க நாங்க எல்லாம் பாக்குறோம் உங்களால நாங்க பிரயோஜனம் படுவோம் கண்டிப்பா காட் பிளஸ் யூ சகோதரி
மிக நன்றி சகோதரி தினமும் விடியோ போடுகிறேன்
நீங்க சொன்னது உண்மைதான்.. தப்புன்னு சொல்லுவாங்களே தவிர எதனால் தப்பு அத எப்படி சரி பன்னனுன்னு தெளிவா சொல்லவே மாட்டார்கள்...
Super sis
தப🎉தஞ🎉🎉
Super sister nalla puriyuthu ❤
Really nice teaching akka 🎉
Thank you sis na front part ku extra cloth measure pannathe illa neenga puritum padi soneenga very use ful tips thank you so much
Welcome 😊 sister
அருமையான விளக்கம்
நன்றிங்க 😊
Thank you sister
Excellent explaination Thank you
You are welcome!
அருமை சகோதரி தெளிவாக சொல்லும் போது தெளிவாக புரிந்து கொள்கிறோம். நன்றி
Thank you sister 😀
புரிந்து கொள்வது போல, ஒவ்வொரு விதத்தையும் நன்றாக சொல்லிக்கொடுக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
நன்றி சகோதரி
அழகா கத்து கொடுத்ததுக்கு நன்றி
சூப்பர் ❤❤
Thank you sister
Nice teaching sister ❤
Thank you
நன்றி சகோதரி 😊
Super lovely Sis thanks akka
Thank you sister
மிகத்தெளிவாக விளக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி சகோதரி. எந்த இடத்தில் தவறு வரும் என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கினீர்கள்
தெளிவாக புரிந்தது
வாழ்க வளமுடன்
1😅9
நன்றி சகோதரி
Super sister very nice 👍 Thanks
Nice teaching 🎉
நன்றி சகோதரி
இந்த வீடியோ சூப்பர் அக்கா ❤️👌
நன்றி சகோதரி
Super vedio sister useful ahh irukku...I will try sister thank you...👍🏻
நன்றி சகோதரி
Mikka nartri mam super
Very super fantastic 🎉🎉
Thanks 🤗
Naan comment parthutu unga video va Full ahh paarthen romba arumaiya purinjathu comment la sonna maathiriye sooooooper🎉🎉🎉🎉🎉 naanum thaithu vittu aduthu ungalukku comment la solren apparam subscribe panren nalla varuthaa nu paarthutu
Super ra solli tharinga
நன்றி சகோதரி
சூப்பர் சூப்பர் அருமை சகோதரி நான் தையல் ஆசிரியர் உங்க வீடியோ பார்த்தேன் மிக மகிழ்ச்சி 👏👏👏👏💐💐💐👍👍👍 🙏🙏🙏 அருமையான முறையில் தெளிவாக கற்று தருகிரீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் தையல் வகுப்பு சிறப்பாக தொடர்ந்து சிறக்க சிறப்புடன் இருக்க வாழ்த்துக்கள் 💐🙏
Gd morning 🙏
Very detailed ❤
Thank you sister thanks
Semma teaching akka thankyou very much.
நன்றி சகோதரி
Sis full body measurements eduthutu sollunga sis with calculation video podunga sis
Okay sister try panurenண
Thank you sister super nice
Welcome 😊
Super.akka
Thank you sister
அக்கா மிக்க நன்றி உங்களிடம் இது போன்று நிறைய கற்று கொள்ள வேண்டும் அனுப்பவும்❤🎉
நன்றி சகோதரி
Super.sis
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி
ரெம்ப. நன்றி அம்மா
❤ சூப்பர் அக்கா நன்றி அக்கா வாழ்க வளமுடன்❤
7inch puriyala medam
நன்றி சகோதரி
அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்கிறேன் சகோதரி
Nice akka thank you so much
Thank you sister 😊
சூப்பர்👍
நன்றி சகோதரி
அருமை அருமை சகோதரி 🎉
Super sister 🎉🎉.
Thank you 😊 sister
Wonder full sis
Thank you so much
Nalla puriyuthu akka thank you akka
சூப்பர் மாம்
நல்லா சொல்லி தந்திங்க அக்கா சூப்பர்
Thank you sister
Backside அளவு 19 so 38 inch solrenga sis but back vida front side alavu adhigama iruku enna panradu
Super akka🎉🎉🎉🎉❤
நன்றி சகோதரி
Super ❤
Thank you
Super சகோதரி
Sister enaku utress remove panni 2 years agudhu nan smart machine or current motor machinela cloth stitch panna mudiuma illana edhavadhu side effeect aguma
Very nice sister
Please reply for my question and clear doubts
Super mam❤❤❤
Thank you sister 😀
Thanks sister
You’re welcome 😊
Super super Akka
❤
Thank you sister
Superb
Thanks 🤗
Super akka
நன்றி 😊
Super mam thanks
Welcome 😊 sister
👍👍சூப்பர் ஆஹ் சொல்லி கொடுக்கிரங்கள் சிஸ்டர் மிகவும் புரிகின்ற மாதிரி சொல்லி கொடுக்கிரங்கள் ஒரு கிராஸ் கட்டிங் சொல்லி தரவும் மிகவும் தேங்க்ஸ் சிஸ்டர்
நன்றி சகோதரி
Akka yanakku unga kitta vanthu nearil kathukunum asai ya irukku Akka...plz solli thanka
ரொம்ப நன்றி மேடம்
நன்றி சகோதரி
Super அக்கா நீங்க சொன்ன விளக்கங்கள் உண்மையே 37 வருட என் அனுபவம்.❤
நன்றி சகோதரி
Sister ninga cub shape sharpa vara pattila one inch erakki mark panninga athuvey normala patti vettumpothu eppadi antha v shape kudukurathu athu mattum konjam confuse aguthu plss rply
Comming soon sister
@sstailoring ok tq sister
அக்கா சூப்பர்
நன்றி சகோதரி
super mam
அக்கா நீங்க சொல்லி கொடுப்பது நல்லா புரியுது
Thank you sister
லைனிங் பிளவுஸ் எப்படி கட் பண்றதுன்னு சொல்லி தாங்க அக்கா.
👍
Very very super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you very much
சரியாக சொல்லிதந்தீங்க❤❤❤
நன்றி சகோதரி
Sister enaku oru doubt kaluthu agahla frontukum backum ore alavuthana vekkanuma pls solungha kaluthu mun aghalam 2.3/4vecha backlayum 2.3/4vekanuma same ah vecha kaluthu loose varatha
ஆமாம் சகோதரி
Ethe pole 39 size katori blouse cutting podavam
Okay sister
சூப்பர்
Thank you sister
Super very nice
நன்றி சகோதரி
Akka 42inch blowsekkum armcol sutralavu evalo varum
7.30 sister
🙏🏻🙏🏻👌🏻👌🏻
நன்றி அக்கா
Thank you sister
Model blowse boat neck . Ellam cutting and stitching podunga akka plz.unga method super akka apuram ella saicekum solder armcol kaluthukku pothuvana alavu sollunga akka
Video upload pendra sister
Tq sister
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
நன்றி சகோதரி
நன்றி மேம் தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க. எனது தவறுகள் எல்லாம் தெளிவாக புரிந்து கொண்டேன்.
நீங்க சொல்லிக் கொடுத்ததை வச்சு ஒரு 2/2 கட் பண்ணி இருக்கேன் ஸ்டிச் பண்ணிட்டு ரிசல்ட் சொல்ற
Super sister
Thank you sister
நேர் கட்டிங்லசைடுல துணிவிட்டிங்க கரஸ்கட்டிங்ல ஏன்விடல டவூட் சொல்லிதாங்க அக்கா
👌
😀
40 inch கிராஸ் கட்டிங் வீடியோ போடுங்கள்
Okay sister
🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் அக்கா 👍
நன்றி சகோதரி
❤
நன்றி சகோதரி
Hi akka good morning first like akka
நன்றி சகோதரி
Akka blowse nalla solli thainga akka ella saicekum solder kaluthu alavu sollunga akka
அக்கா நான் தைச்சு கிட்டு இருக்கிறேன் ஆனால் அளவு தப்பு தப்பா வருது நல்லா புரியுது அக்கா
லைனிங் பிட்ல கை பீஸ் துணி கம்மியா வருது அதை எப்படி வெட்டணும் எப்படி இப்படியெல்லாம் போட்டு வெட்டலாம் அப்படின்னு ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்
Comming soon
இதே போல் ஒரு கிராஸ் கட்டிங் பிளவுஸ் சொல்லிக் கோடுங்கள் சகோதரி
வீடியோ போடுகிறேன் சகோதரி
அக்கா...இது போல பாம்பே கிராஸ் கட்டிங் ஒரு விடியோ சொல்லி தாங்க அக்கா..😊
Mun pakam pattikitta 3 mark paninkala adu enaku enga vachi alavu eduthinhanu sariya theriyala antha 3 mark eduku panninga
பட்டி joinட்க்கு 1 mark v பட்டி டாட் பிடிக்க மார்க் பன்னவும்
தெளிவான விளக்கமாக உள்ளது
நன்றி சகோதரி
Akka reply panunga
நல்லாஅருமையானவிளக்கம்புரியுதுபிரின்சஸ்கட்பொடுங்கஅக்கா
Thank you sister
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,❤
கை கட் பண்றது புரியல
அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்கிறேன் சகோதரி
Sand me sister
𝔰𝔲𝔭𝔢𝔯 𝔞𝔨𝔨𝔞😘😘😘
Sister super
❤
Super sister
❤❤❤
Super sister
Thank you sister 😊