17.09.2024ல் மறைந்த நடிகை சி.ஐ.டி. சகுந்தலா பேச்சு...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vidiyalourventure6455
    @vidiyalourventure6455 3 หลายเดือนก่อน +19

    சிஐடி சகுந்தலா அம்மா அவருடைய ஆத்மா சாந்தி அடைய வசந்த மாளிகை படர ரசிகர் உங்கள் நடிகர் விடியல் விநாயகம். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி

  • @thiruthiru2696
    @thiruthiru2696 3 หลายเดือนก่อน +15

    அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @amalamery9122
    @amalamery9122 3 หลายเดือนก่อน +5

    நாணத்தாலே கன்னம் மின்னமின்ன எவ்வளவு அழகு இவர் எவ்வளவு நளினம் மறக்கமுடியாத பாடல் நடிகை👸👸👸♥️♥️♥️

    • @kannankannan2578
      @kannankannan2578 3 หลายเดือนก่อน +2

      இந்த சிவாஜியோட டான்ஸில் பல .யாராலும் சிவாஜியோட ஆடிய வசந்த மாளிகை,நீதி,தவப்புதல்வன் இப்படியாக சொல்லிகிட்டே போகலாம். நல்ல டான்ஸர். வயதாகிவிட்டது. சாந்தி.

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +2

      @@kannankannan2578 எல்லாமே குடும்பத்தோடு பார்க்க முடியாத குப்பை.

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 2 หลายเดือนก่อน +2

    எல்லோரும் ஒர்நாள் இறப்பு
    ஒன்று ஆட்கொள்ளும்
    இருக்கின்றவரை தன்சார்ந்த உழைப்பு சிறப்புறபணிசெய்து, பாராட்டு வாங்கியது சாதனையே

  • @prabagarann8647
    @prabagarann8647 3 หลายเดือนก่อน +1

    அம்மையார் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் தலைவரைப் பற்றிய அவரின் மதிப்புமிக்க சொற்கள் நம் நெஞ்சங்களில் என்றும் ஒலிக்கும்.

  • @thevansomasanma8544
    @thevansomasanma8544 3 หลายเดือนก่อน +8

    மறைந்த நடிகை நடனதாரகை சி.ஐ.டி சகுந்தலா அவர்களுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.

  • @bvbabu7503
    @bvbabu7503 2 หลายเดือนก่อน +2

    Sakunthama great dancer good supporting actress great loss rest in peace condolences her family

  • @arumugam8109
    @arumugam8109 3 หลายเดือนก่อน +7

    அம்மா👩. அவர்கள். சிறந்த. நடிகை👯

  • @Munisamy-z2o
    @Munisamy-z2o 3 หลายเดือนก่อน +2

    Very beautiful cabare dancer super jody sivaji in vasanthamaligai kudimahane sang athma santhiadaiyattum.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 หลายเดือนก่อน +7

    Our leader M G R really a great handsome actor and philanthropic leader

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน +2

      🙏🐦🔆🌙👌💫🍍

  • @apsarassamayal
    @apsarassamayal 3 หลายเดือนก่อน +2

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன், recently I watched her interview in some Telugu channel,with her daughter and her son-in-law,

  • @Subramani-yw5fe
    @Subramani-yw5fe 2 หลายเดือนก่อน +1

    Super

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 3 หลายเดือนก่อน +1

    வாழ்க புரட்சித் தலைவர் வாழ்க

  • @daviddava4849
    @daviddava4849 3 หลายเดือนก่อน +2

    Talaivar DEIVAM❤❤❤RIP Sakunthala Mam❤

  • @vinnumenon102
    @vinnumenon102 3 หลายเดือนก่อน +3

    I am extremely sorry to hear the news. Very talented actress. May her soul RIP!

  • @ThangaKavitha-p8w
    @ThangaKavitha-p8w 3 หลายเดือนก่อน +2

    நன்று

  • @ManjuManju-tq6rs
    @ManjuManju-tq6rs 3 หลายเดือนก่อน +2

    Never forget sagunthala amma
    RIP

  • @vm-yo2pe
    @vm-yo2pe 3 หลายเดือนก่อน +3

    அமையார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்வோம்

  • @kannankannan2578
    @kannankannan2578 3 หลายเดือนก่อน +4

    சிவாஜியோட டான்ஸ் பல படங்களில் ஆடி பெரும் புகழ் பெற்றவர். மரியாதைக்காக எம்.ஜி.ஆரை பற்றி பேசிறாங்க.

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +4

      @@kannankannan2578 பரவாயில்லை. மக்கள் திலகத்துடன் அவர் ஆபாச ஆட்டம் போட்டதில்லை. அந்தப் பெருமை கணேசன் படங்களுக்கு மட்டுமே...😃😃

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 หลายเดือนก่อน

      ​@@ravivenki👌

  • @paramasivamthangavelu7455
    @paramasivamthangavelu7455 3 หลายเดือนก่อน +5

    👍 good

  • @jagadeesankavin9472
    @jagadeesankavin9472 3 หลายเดือนก่อน +5

    இதய வினையில் மட்டும் தான் எம்ஜிஆர் உடன் நேரடி டயலாக்

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +3

      @@jagadeesankavin9472 ஆமாம். ஆனால் மக்கள் திலகத்தின் பல பாடல்களில் குரூப் டான்சராக வருவார். உதாரணம் - என்னைத் தெரியுமா, முத்தமோ மோகமோ

  • @UlagaPandian
    @UlagaPandian 3 หลายเดือนก่อน +2

    Super dancer ❤Rip.😂😂😂

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 3 หลายเดือนก่อน

    As of an atraction full of actress of Sagunthala is really one of the famous one in of several films which liked well and her such of talk with the contact of G Ramachandran is also acceptable matter as expected

  • @murugangovindaraj
    @murugangovindaraj 3 หลายเดือนก่อน +3

    C.i.d.sagunthalakanneranjali😢😢😢

  • @pushpakk2049
    @pushpakk2049 3 หลายเดือนก่อน +1

    Rip 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesansan1938
    @venkatesansan1938 3 หลายเดือนก่อน +3

    அம்மா உங்களுக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +1

      @@venkatesansan1938 ஆபாச ஆட்டம் போட்டு நடித்தால் சொர்க்கமா? பலே....😃😃

  • @VelpandiNatarajanVelpand-he6bv
    @VelpandiNatarajanVelpand-he6bv 3 หลายเดือนก่อน +2

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 3 หลายเดือนก่อน +2

    Rip

  • @maheswaranksk736
    @maheswaranksk736 3 หลายเดือนก่อน +3

    RIP

  • @ParwinGulab-kl2dc
    @ParwinGulab-kl2dc 3 หลายเดือนก่อน +1

    Oruvar iranthapin avargalai patri nallathey koorungal avathuroo vendaamey

  • @ravivenki
    @ravivenki 3 หลายเดือนก่อน +4

    கதாநாயகியாகவும் குரூப் டான்சராகவும் நடித்து நல்ல பெயர் எடுத்தவரை காபரே டான்சராக மாற்றியவர் இன்னொரு ஹீரோ....பாவம்...

    • @vidiyalourventure6455
      @vidiyalourventure6455 3 หลายเดือนก่อน +3

      வசந்த மாளிகை சிஐடி சமந்தா அம்மாவின் நடனம் மிக சிறப்பு தவப்புதல்வன் படத்தின் சிறப்பான நடிப்பு. வியட்நாம் வீடு நாடகத்தில் அற்புத நடிப்பு அவருக்கு எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறோம்😂 என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +2

      @@vidiyalourventure6455 சமந்தா இல்லை. சகுந்தலா. திருத்துக.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 หลายเดือนก่อน

      குடிமகனே

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 3 หลายเดือนก่อน +5

    எதிரயாகயாரையும்நினைக்காதவிமர்சனம்செய்யாதகடுஞ்சொல்.ஏளனமாகயாரையும்நினைக்காதவாழ்ந்தமாமணிதர்மக்கள்திலகம்

  • @dhonisuresh7bbabu691
    @dhonisuresh7bbabu691 3 หลายเดือนก่อน +2

    Rip

  • @sankars8805
    @sankars8805 3 หลายเดือนก่อน +2

    Rip

  • @VelpandiNatarajanVelpand-he6bv
    @VelpandiNatarajanVelpand-he6bv 3 หลายเดือนก่อน +2

    Rip

  • @prasadkumar1290
    @prasadkumar1290 3 หลายเดือนก่อน +3

    Rip

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 3 หลายเดือนก่อน +2

    Rip