புலவர் அவர்கள் தவறான தகவலை தருகிறார். நல்லதுக்கு காலமில்லை என்ற படத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டது திருடாதே என்று. நல்லவன் வாழ்வான் என்பது தவறான தகவல். நல்லதுக்கு காலமில்லை என்று படக்குழுவினர் முதலில் கூறியதும், எம்ஜிஆர் அதற்கு இதுவும் நல்ல தலைப்பு தான், ஆனால் எம்ஜிஆரை நல்லதுக்கு காலமில்லை என்று கூறி விட்டாரே அப்புறம் ஏன் நல்லது செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் இடையே நினைப்பு வர வாய்ப்புள்ளது. அதனால் திருடாதே என்பது பாசிட்டிவ்வான தலைப்பு. அதில் ஒரு அறிவுரை உள்ளது என்று விளக்கம் அளித்தார். எம்ஜிஆர் அவர்களின் இந்த சிந்தனை கண்டு படக் குழுவினர் வியந்தனர். படமும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
@@mgrdharisanam4900அதுமட்டும் அல்ல. நான் இல்லை என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஓடாது என்று எம்ஜிஆர் அவர்களிடம் கவிஞர் வாலி சொன்னதாக புலவர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படம் தயாரிக்க விருக்கும் நிலையில், எம் ஜி ஆர் -வாலி சந்திப்பு நிகழ்கிறது. அப்போது எம்ஜிஆர் அவர்கள் வாலியிடம் , வேடிக்கையாக இந்த படத்தில் உங்கள் பாடல் இருக்காது என்கிறார். அதற்கு வாலி, அண்ணே! நான் இல்லை என்றால் இந்த படம் வெளியாகாது என்கிறார். ஏன் என்று எம்ஜிஆர் கேட்க,, உலகம் சுற்றும் வாலிபன் பெயரில் எனது பெயர் வாலியை நீக்கிவிட்டு படித்துப் பாருங்கள் என்று சொல்ல, இருவரும் மனம் விட்டு சிரிக்கிறார்கள். வழக்கம்போல உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் வாலியின் பாடல்கள் இடம் பெறுகின்றன. இதுவெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வாலி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
MGR is a great legend
நடிகன் என்பவன் எப்படியும் நடிக்க வேண்டும் என்ற காலத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நல்லவராசு ஒடித்தும், நல்ல வராக வாழ்ந்து ம் மறைந்தார்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
Super MGR great
மிகவும் நன்றாக இருந்தது வீடியோ நன்றி
Very Interesting speech about Dr Idhaya Deivam Ponnanachemmal 🎉🎉🎉
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
தன் ஆட்சி காலத்தில் வெளிமார்கெட்டில் 3ருபாய்க் நான்கு இடையில் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்தவர் MGR
Superspeach
MGR
Athuthan Engal Thalaivar
சூப்பரான விளக்கம்
Super O Super.
OK
புலவர் ராமலிங்கதிற்கு திமுக சிங்சக் போட்டு அலுத்து போச்சு போல. அதான் புரட்சிதலைவர் அவர்களுக்கு சிங்சக்
புலவர் அவர்கள் தவறான தகவலை தருகிறார். நல்லதுக்கு காலமில்லை என்ற படத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டது திருடாதே என்று. நல்லவன் வாழ்வான் என்பது தவறான தகவல்.
நல்லதுக்கு காலமில்லை என்று படக்குழுவினர் முதலில் கூறியதும், எம்ஜிஆர் அதற்கு இதுவும் நல்ல தலைப்பு தான், ஆனால் எம்ஜிஆரை நல்லதுக்கு காலமில்லை என்று கூறி விட்டாரே அப்புறம் ஏன் நல்லது செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் இடையே நினைப்பு வர வாய்ப்புள்ளது. அதனால் திருடாதே என்பது பாசிட்டிவ்வான தலைப்பு. அதில் ஒரு அறிவுரை உள்ளது என்று விளக்கம் அளித்தார். எம்ஜிஆர் அவர்களின் இந்த சிந்தனை கண்டு படக் குழுவினர் வியந்தனர். படமும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
ஆமாங்க...
உங்களது சரியான தகவலுக்கு
மிக்க நன்றிங்க...
@@mgrdharisanam4900அதுமட்டும் அல்ல. நான் இல்லை என்றால் உலகம் சுற்றும் வாலிபன் படம் ஓடாது என்று எம்ஜிஆர் அவர்களிடம் கவிஞர் வாலி சொன்னதாக புலவர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படம் தயாரிக்க விருக்கும் நிலையில், எம் ஜி ஆர் -வாலி சந்திப்பு நிகழ்கிறது. அப்போது எம்ஜிஆர் அவர்கள் வாலியிடம் , வேடிக்கையாக இந்த படத்தில் உங்கள் பாடல் இருக்காது என்கிறார். அதற்கு வாலி, அண்ணே! நான் இல்லை என்றால் இந்த படம் வெளியாகாது என்கிறார். ஏன் என்று எம்ஜிஆர் கேட்க,, உலகம் சுற்றும் வாலிபன் பெயரில் எனது பெயர் வாலியை நீக்கிவிட்டு படித்துப் பாருங்கள் என்று சொல்ல, இருவரும் மனம் விட்டு சிரிக்கிறார்கள். வழக்கம்போல உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் வாலியின் பாடல்கள் இடம் பெறுகின்றன. இதுவெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வாலி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கொள்கைக்கான தலைவர் எம்ஜிஆர். ஆனால் கொள்ளை யடித்து கொழுத்து புழுத்துப்போன ஆட்களும் உண்டு கேட்டா கவிஞர்ங்கரான் கலைஜன்ரான்
நடிகன் என்பவன் எப்படியும் நடிக்க வேண்டும் என்ற காலத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நல்லவராசு ஒடித்தும், நல்ல வராக வாழ்ந்து ம் மறைந்தார்