மிகவும் அருமையாக இருந்தது. நன்றி தங்களுக்கு. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் இறைவனை தேடிச்சென்று நேரில் தரிசனம் செய்வது பல பல மக்களுக்கு கிடைக்காத ஒன்று. இந்த ஆன்மீக சுற்றுலா வில் கலந்து கொண்டவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். இறைவன் நம் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கொடுக்கட்டும். நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@@indruoruthagaval360 நல்லது சித்தர் வாக்கு நல்ல பணி மனை yentrl நல்ல ஆலயம் பணி niyamana eantral ஊழியம் செய்ய வருபவர் தரிசனம் செய்ய வரும் யெல்லாம் இருந்தும் Yetum இல்லை என்று வரும் மக்கள் நல்லது வணக்கம் உறவுகளே
கல்யாணம் 500 ரூபாயிலும் முடிக்கலாம். 500 கோடியிலும் முடிக்கலாம். அவரவர் வசதி...குறைந்த பட்ஜெட்...சுற்றுலா உள்ளது. கங்கையம்மன்.... 17000/- ல் 12 நாள் குஜராத்..ஏன் புக் செய்யவில்லை. சத்குரு சாய்ராம்...டிராவல்ஸ்.. 5000/- க்கு சீரடி..டூர் செல்ல...ஆர்வம்...நேரம்..மனது...இது முதலில் அப்புறம்தான் பணம். இந்த அளவு ஹோட்டல் இல்லாமல் குறைந்த பட்ஜெட் டூர் உண்டு. ஆரம்ப காலங்களில் UR trainல்...மங்களூர் சென்று...பஸ் மூலம் கார்வால் சென்று இருக்கிறேன்...
வணக்கம் அய்யா.. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் மின்மயம் ஆகும் பட்சத்தில் மேலே ஏறி இறங்கும் பாலத்தில் மின் இணைப்பு ஒயர் இணைப்பு எப்படி ஏற்படுத்தப் படும் என்பதை அறியத் தாருங்கள் அய்யா
மிகவும் அருமையாக இருந்தது. நன்றி தங்களுக்கு. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் இறைவனை தேடிச்சென்று நேரில் தரிசனம் செய்வது பல பல மக்களுக்கு கிடைக்காத ஒன்று. இந்த ஆன்மீக சுற்றுலா வில் கலந்து கொண்டவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். இறைவன் நம் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கொடுக்கட்டும். நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
வாழ்த்துக்கள் ஐயா 🎉
அருமை ஐயா ❤️🌹🙏
Spectacular Vlog! Well Done Respected Sir!
Glad you enjoyed it
மிகச்சிறப்பான கானொளி❤️❤️❤️
🎉🎉🎉
சூப்பர்
வாழ்த்துக்கள் சார்.
மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
அய்யா மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல பயனுள்ள விளக்கம் உள்ளது
Vanakkam annachi..🎉🎉
Superb sir ❤
Super ❤
Thanks 🔥
Super
Thanks
நான்மதுரை உடுப்பி சுற்றுலாவருகிறோம்அடுத்தடூர்தேதிதேவை🎉
Feb2 to 7
❤
மங்களூர், உடுப்பி, குந்தபூர், கொல்லூர், சுப்பிரம்னியா, தர்மஸ்தலம், எல்லாம் பரம்பரயாக நாம் சென்று வரும் இடங்கள்.
இதில் காசர்கோடும் சேர்க்கலாம்.
நன்றி 🙏
வணக்கம் ஐயா.
🙏
👍👍👍👍👍
🙏
Hi sir superb next days video upload pannunga we r waiting 😂
நல்ல தொழில் சாலை
வியாபாரம் நல்லா நடக்குது
ஆனால் வேலை நியமனம் ஒரு பட்சம்
அங்கு சிறு தொழில் நல்லா இருக்கு
கடல் சார்ந்த பகுதி
காட்சி நல்லா இருக்கு
ஒன்னும் புரியவில்லை. ஒருவேளை புகை வருகிறதா!
@@indruoruthagaval360 நல்லது
சித்தர் வாக்கு
நல்ல பணி மனை yentrl
நல்ல ஆலயம்
பணி niyamana eantral
ஊழியம் செய்ய வருபவர்
தரிசனம் செய்ய வரும்
யெல்லாம் இருந்தும்
Yetum இல்லை என்று வரும் மக்கள்
நல்லது வணக்கம் உறவுகளே
4:12 the small river ne’er Kateel temple will join Kaveri
Put a video about panch Kedar Sir
It'll be useful
சார் மைசூர் டூர் பேக்கேஜ் இருந்தால் சொல்லுங்கள்
இல்லை
Thank you. Very nice. Pl share rates
Call me in mentioned number, after finalising your family decision.
How much cast of. Toor. Program. Please issue vedio
Next tour package & details link sir..
Feb 2 to 7
Details available in app
play.google.com/store/apps/details?id=com.tripkart360.mainapp
இந்த மாதிரி நாங்களும் போகவேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் விடுமுறை அமையவில்லை சார்.
விரைவில் அமையும்
என்னுடைய பாட்டி ஊர் kundapur.
ரயில் தகவல் அருமையாக உள்ளது பட் உங்கள் GV tour package price மூன்று மடங்கு விலை அதிகமா உள்ளது...
Budget சுற்றுலா...
கங்கையம்மன்..
சத்குரு சாய்ராம் இல் உள்ளது...வரத்தயாரா?
கல்யாணம் 500 ரூபாயிலும் முடிக்கலாம். 500 கோடியிலும் முடிக்கலாம். அவரவர் வசதி...குறைந்த பட்ஜெட்...சுற்றுலா உள்ளது. கங்கையம்மன்....
17000/- ல் 12 நாள் குஜராத்..ஏன் புக் செய்யவில்லை.
சத்குரு சாய்ராம்...டிராவல்ஸ்..
5000/- க்கு சீரடி..டூர் செல்ல...ஆர்வம்...நேரம்..மனது...இது முதலில் அப்புறம்தான் பணம். இந்த அளவு ஹோட்டல் இல்லாமல் குறைந்த பட்ஜெட் டூர் உண்டு.
ஆரம்ப காலங்களில் UR trainல்...மங்களூர் சென்று...பஸ் மூலம் கார்வால் சென்று இருக்கிறேன்...
@@muruganvmncontact number தெரியப்படுத்தவும்
@@indruoruthagaval360 ஒரு முதலாளி 500rs தொழில் செய்யலாம் 5000 கோடி லாபத்துக்கும் தொழில் செய்யலாம் அவரது நல்ல உள்ளதை பொறுத்தது அது
@@indruoruthagaval360 @indruoruthagaval360 ஒரு முதலாளி 500rs தொழில் செய்யலாம் 5000 கோடி லாபத்துக்கும் தொழில் செய்யலாம் அவரது நல்ல உள்ளதை பொறுத்தது அது
ARP 60 days.
அந்த ஊர் உணவு சாப்பிட வேண்டும்
சாப்பிடலாமே
வணக்கம் அய்யா..
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் மின்மயம் ஆகும் பட்சத்தில்
மேலே ஏறி இறங்கும் பாலத்தில் மின் இணைப்பு ஒயர் இணைப்பு எப்படி ஏற்படுத்தப் படும் என்பதை அறியத் தாருங்கள் அய்யா
இப்போதைக்கு மின் மயமாக்கப்பட்ட வண்டி அதில் ஓடாது. காரணம் பல..
.th-cam.com/video/aHIjV1rtDdM/w-d-xo.htmlsi=1d6AgcE8BcWHKgdG