Dear Sir , Your Mind Should be Very Pure ........ You Should Eat Only Vegetarian Foods ........ And You Should Be Like A Bachelor Like Ayyapan , Your View of Any Girls Should be Like A Mother OR Sister ..... The Mantra is " Om Ikrum Nama Koptare Nama " ......... Chant This Mantra for 48 Days ....... Get His Blessings .......... Thank You 🙏🙏🙏
ஏன் அண்ணா?... பெண்கள் என்ன பாவம் பண்ணினோம்?... எனக்கு சிறு வயதில் இருந்தே ஐயப்பனை மிகவும் பிடிக்கும்..என் பூர்வ புண்ணியம் சிறு வயதில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது..ஆனால் அதற்கு பின்பு அவரை பார்க்க முடியாமல் போயிற்று..என் கணவருக்கு மலைக்கு போக தற்போது முடியவில்லை..அவரை வற்புறுத்த எனக்கு மனம் இல்லை..ஏனெனில் பக்தி தானாக வரவேண்டும் அல்லவா?..தம்பி மாலை அணியும் நேரம் மட்டும் வீடு வாசல் சுத்தம் பண்ண ஐயப்பன் அனுமதி கிடைக்கிறது..இதை ஐயப்பன் கொடுத்த பாக்யமாய் நினைத்து ஆனந்த கண்ணீர் வலிய சேவை செய்வேன்..என்ன சேவை செய்தாலும் என்னால் ஐயனை காண முடியாதே?..என்ன செய்ய? அப்பன் ஐயப்ப தரிசனத்துக்கு மனம் துடிக்கிறது..பெண்களுக்கு ஏன் இந்த தண்டனை?...தெரியாமல் கேக்குறேன்..தவறு எனில் மன்னிக்கவும்..எனக்கு விளக்கம் மட்டும் வேண்டும்
ஓம் க்ரும் நம பராய கோப்த்ரே நம என்பது தானே சரியான சாஸ்த்தா மூல மந்திரம்... நீங்கள் சொன்னதில் பராய என்பதைக் கணவில்லையே.... may I know is there any reason for this or is this another manthra of lord sastha?
Saranam ayyapp saranam
Om sawmya saranam ayyappa mandaram it's great
Om sri samyy saranam Ayyappan
Sir can you explain briefly this method please 🙏
Ayya mantram sollu enna malai use pannlam
Thulasi mani or spadigam
Sir nan malai potiruken mantiram siddhi panalama
Anyone please tel in English this Mantra
Dear Sir ,
Your Mind Should be Very Pure ........
You Should Eat Only Vegetarian Foods ........
And You Should Be Like A Bachelor Like Ayyapan , Your View of Any Girls Should be Like A Mother OR Sister .....
The Mantra is " Om Ikrum Nama Koptare Nama " .........
Chant This Mantra for 48 Days .......
Get His Blessings ..........
Thank You 🙏🙏🙏
@@அன்பேசிவம்-ண2ப super ayya nandri
Mala podamal mainthiram soila kudathaaa???
ஏன் அண்ணா?... பெண்கள் என்ன பாவம் பண்ணினோம்?... எனக்கு சிறு வயதில் இருந்தே ஐயப்பனை மிகவும் பிடிக்கும்..என் பூர்வ புண்ணியம் சிறு வயதில் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது..ஆனால் அதற்கு பின்பு அவரை பார்க்க முடியாமல் போயிற்று..என் கணவருக்கு மலைக்கு போக தற்போது முடியவில்லை..அவரை வற்புறுத்த எனக்கு மனம் இல்லை..ஏனெனில் பக்தி தானாக வரவேண்டும் அல்லவா?..தம்பி மாலை அணியும் நேரம் மட்டும் வீடு வாசல் சுத்தம் பண்ண ஐயப்பன் அனுமதி கிடைக்கிறது..இதை ஐயப்பன் கொடுத்த பாக்யமாய் நினைத்து ஆனந்த கண்ணீர் வலிய சேவை செய்வேன்..என்ன சேவை செய்தாலும் என்னால் ஐயனை காண முடியாதே?..என்ன செய்ய?
அப்பன் ஐயப்ப தரிசனத்துக்கு மனம் துடிக்கிறது..பெண்களுக்கு ஏன் இந்த தண்டனை?...தெரியாமல் கேக்குறேன்..தவறு எனில் மன்னிக்கவும்..எனக்கு விளக்கம் மட்டும் வேண்டும்
Aiyaa sudalai madan, karupusamy mandram sollu.....
Sudalai madan u karupusamy u oreya theaivama illa veru veru theaivam ya solluga plzzzzz......
வேறு வேறு தெய்வங்கள் அய்யா
Javam panna
Karan bhagwan moolam mandiram poduga anan
ஓம் க்ரும் நம பராய கோப்த்ரே நம என்பது தானே சரியான சாஸ்த்தா மூல மந்திரம்... நீங்கள் சொன்னதில் பராய என்பதைக் கணவில்லையே.... may I know is there any reason for this or is this another manthra of lord sastha?
Pls tell Mantra
@@pramodpatil5885 yes iam waiting plz 🙏🙏