ஸ்ரீ ஐயப்பன் கவசம் | ஐயப்பன் காப்பு மந்திரம் | Sri Ayyappan kavasam in Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
  • ஐயப்பன் கவசம் - ஐயப்பன் காப்பு மந்திரம்
    இந்த ஐயப்பன் கவசம், ஐயப்ப காப்பு மந்திரங்களை மாலை அணிந்திருக்கும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமில்லாமல், ​மற்ற பக்தர்களும் அனுதினம் உச்சரித்தால் ஞானம் கிடைக்கும்.
    அஷ்ட சாஸ்தா தரிசனம் - • Ashta Sastha Darisanam...
    Harivarasanam - • Video
    Sabarimala yatra - • Experience the LIFE CH...
    Join this channel : bit.ly/3yWEhQK
    Like👍 | Comment👇 | Share👫 | Subscribe👈
    #templedarshan
    Recorded and arranged by at Temple Darshan Studios, Chennai, India
    For Contact : templedharshan4you@gmail.com
    Lets Connect !
    Subscribe our TH-cam Channel : bit.ly/3j3soi2
    Follow us on Facebook : bit.ly/3cCVT7P
    Follow us on Instagram : bit.ly/2S39Ouz
    Follow us on Twitter : bit.ly/3jd4qkw
    Download our App : bit.ly/34sGtQ2
    All Rights Reserved
    ©Copyright To Temple Darshan
    Yesudas Ayyappa Tamil Volume,Yesudas Devotional Songs,Ayyappa Devotional Songs,Ayyappa Songs Tamil,Ayyappa Songs 2019,Ayyappa Songs,Ayyappa,Iyappa Songs,Iyyappa Songs,Iyyappa Songs 2019,Jesudas Devotional Songs,Sabarimala,Swamiye Saranam Ayyappa,Pambha,Sabarimala Sannidhanam,Sannidhanam,Ayyappan Sannidhanam,Ayyappan Songs in Tamil,Devotional Songs Tamil,Devotional Songs 2019,Tamil Devotional Songs,Tamil Ayyappan Devotional Songs,kj yesudas,#divinemelodies
    #ஸ்ரீஐயப்பன்கவசம் #ஐயப்பன் #Ayyappankavasam #sastha #swamiyesaranamayyappa #ashtasastha #ஆதிசாஸ்தா #காலசாஸ்தா #பாலசாஸ்தா #சம்மோஹனசாஸ்தா ஆர்யசாஸ்தா #விஸ்வசாஸ்தா #கிராதசாஸ்தா #புவனசாஸ்தா #ஐயப்பன்கதை #ayyappantamilstories
    #sabarimala #maharavilakku #sabarimalajothi #mandalapooja #karthigai #uthram #swamiayyappan #swamiayyappanmalayalamserial #swamiayyappanmovie #swamiayyappan #sabarimalaissue #sabarimalatemple #sabarimalaayyappa #Harivarasanam #kerala #keralanews #sabarimala #sabarimalatravelvideo #ManoramaOnline #sabarimalanada #erumeli #periyapadha #dharmasatha #ayyappanSongs
    #pallikattusabarimalaikku #templedarshan #maharajothi #mysabarimalaexperiance #ஐயனின்அற்புதங்கள் #sabarimalaliveupdate #ayyappa #ayyapafasting #nonbu #ayyapaviratham #மகரவிளக்கு #சாமியேசரணம்ஐயப்பா #sabarimalalatestvideo #KJYesudas #மகரஜோதி ##சபரிமலை
    #சபரிமலைகோயில்மர்மங்கள் #VeeramaniRaju #ஐயப்பபக்தர்கள் #ஐயப்பன்விரதம் #ஐயப்பன்வழிபாடு #ayyappanmalaipodummurai #SabarimalaPilgrimage #சபரிமலைபெருவழிபாதை #ayyappadevotional #kannimoolaganapathi #tourism #sabarimala #ayyappa #ayyappan #sabarimalai #kerala #pamba #murugan #ayyappadevotional #ayyappaswamy #swamiyesaranamayyappa #ganesha #ayyappaswami #hindutemple #hindu #hinduism #god #devotional #ayyappasevasangam #ayyappapooja #dailydevotional #swamyayyappa #bhfyp #swamisaranam #ashkreations #saranamayyappa #swamiyaesaranamayyappa #karthigaimaadham #swamisaranamayyappa #savesabarimala #sabarimalanewyeardarshan #afterlockdownsabarimala #sabarimalatemple #ayanarulundu #tamilkadavulmurugan #temple #sastha #thaipusam #pathanamthitta #vetrivel #lordmuruga #venkataramana #gururagavendra #mantralayam #ayyappa #ayyappan #sabarimalai #sabarimala #kerala #ayyappadevotional #murugan #ayyappaswami #ganesha #ayyappaswamy #swamiyesaranamayyappa #pamba #devotional #god #hinduism #hindutemple #hindu #ayyappapooja #ayyappasevasangam #lordayyappa #saranamayyappa #swamyayyappa #dailydevotional #savesabarimala #swamisaranam #swamiyaesaranamayyappa #sabarimalatemple #templedarshan #makarajothi #sabarimala #telugu #sabarimalai #ayyappa #dharmasastha #Kerala #cochinairport #hyderabad #shamshabad #nilakkal #pamba #lordayyappa #swamisharanam #vlog #godsowncountry #southindia #periyartigerreserve #harivarasanamsong #templedarshan

ความคิดเห็น • 84

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 10 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 7 วันที่ผ่านมา

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா

  • @LakshmiIyer-cz7lx
    @LakshmiIyer-cz7lx 20 วันที่ผ่านมา

    Swamiye Sharanam Ayyappa 🙏 🙏🙏🙏🙏

  • @atmassociates7434
    @atmassociates7434 ปีที่แล้ว +13

    சுவாமியே சரணம் ஐயப்பா எல்லா மக்களும் சுகமாக வாழ வேண்டும் ஐயா 🎉🎉🎉🎉🎉

    • @KarthiKeyan-gm8ip
      @KarthiKeyan-gm8ip ปีที่แล้ว +2

      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @shankar__7707
      @shankar__7707 หลายเดือนก่อน

      உங்கள் நல்ல எண்ணத்திற்காக உங்களை இன்னும் சிறப்பாக வைத்திருப்பார் ஐயப்பன் 💝

  • @pournamir9939
    @pournamir9939 9 หลายเดือนก่อน +8

    ❣️Ayyappaa Saranam😘Swami Saranam🤎
    🤍Om Bhootha Naathaya Vidmahe
    Bhava Puthraaya Deemahi
    Thanno Saastha Prachodayath💛

  • @arugajalakshmi
    @arugajalakshmi 8 หลายเดือนก่อน +2

    Swammy saranam iyaappa yella makkalum noyee nodi illamal nalla vazhanum saranam iyappa. 🙏🏾

  • @mahendrasriyapathynarayana1747
    @mahendrasriyapathynarayana1747 2 ปีที่แล้ว +9

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs หลายเดือนก่อน

    Om sawimya saranam iyyappa omswamy saranam iyyappa omswamy saranam iyyappa omswamy saranam iyyappa omswamy saranam iyyappa omswamy saranam iyyappa omswamy saranam iyyappa om.

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்வாமி யே சரணம்

  • @senthilkumarsenthilkumar4288
    @senthilkumarsenthilkumar4288 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @charumalar4170
    @charumalar4170 หลายเดือนก่อน

    Swamiye saranam iyyappa
    Swamiye saranam iyyappa
    Swamiye saranam iyyappa
    Swamiye saranam iyyappa
    Swamiye saranam iyyappa
    Swamiye saranam iyyappa

  • @shenbagapandian5250
    @shenbagapandian5250 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shobhaj5388
    @shobhaj5388 หลายเดือนก่อน

    Blessed is this voice. He invokes Ayappan in the devotee. If this is not a life purpose of a singer, then what is? Swamiye Sharanam Ayappa.❤

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว

    சாமியே சரணம் அய்யப்பா

  • @Vijayalekshmi-ew7mr
    @Vijayalekshmi-ew7mr หลายเดือนก่อน

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ ❤❤

  • @balamuruganchinnaiyan7881
    @balamuruganchinnaiyan7881 ปีที่แล้ว +2

    🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 2 หลายเดือนก่อน +1

    All aiyappa Swami plz chant Ayyappa Gayatri Mantra(only 3 lines mantra) everyday at least 9 times or 11 times or 108 times in virath time
    Aum Bhootha-naadhaaya Vidmahe
    Bhava-puthraaya Dhimahee
    Thanno Sastha Prachodayath

  • @ArunaDevi-b7l
    @ArunaDevi-b7l 6 หลายเดือนก่อน +1

    Ayyappa kappathu nee alaitahayum kappathu

  • @manimaniyat1536
    @manimaniyat1536 4 หลายเดือนก่อน +2

    Swamiye saranam ayyappa🙏🙏🙏. The only God can bless you because he still alive in his jeevasamadhi. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharvinkalki27
    @sharvinkalki27 ปีที่แล้ว +20

    Really miracle...enaku ayyappa valipadu teriyathu anal en soolnilai...suthi nadakkum soolchi,en vetanai manekumural keddu...athuvum inthe kartigai matham, en valvil ayyappan prevesippathu...arputham achiriyam...🥰...yellam avan seyal...samiye saranam ayyappa 🙏💫🔥

  • @MeenachiSarida
    @MeenachiSarida 28 วันที่ผ่านมา

    Swamya saranam.

  • @sivakumaranrakuvaran7556
    @sivakumaranrakuvaran7556 7 หลายเดือนก่อน +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @asmanogar2079
    @asmanogar2079 ปีที่แล้ว +1

    Omm Samiyae Charanam Charanam Charanam Iyappaa 🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @chandrayyappa8474
    @chandrayyappa8474 6 หลายเดือนก่อน

    Swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa swamye saranam ayyappa ❤❤❤❤

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 10 หลายเดือนก่อน +1

    Om swamiye saranam Ayyappa ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @thirumarans978
    @thirumarans978 2 ปีที่แล้ว +2

    Arumai sir swamy saranam 👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐👍👍💐💐💐

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @KumarS-m9p
    @KumarS-m9p ปีที่แล้ว

    சுவாமியே சரணம்

  • @rbalu6401
    @rbalu6401 2 ปีที่แล้ว +2

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @lakshmanang427
    @lakshmanang427 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா சரணம் பாதம் சரணம் சரணம் ஐயப்பா பாதம் போற்றி போற்றி ஐயப்பா கவசம் போற்றி போற்றி ஓம்

    • @templedarshan
      @templedarshan  ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @samidhuraisamidurai
    @samidhuraisamidurai 2 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமி சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @rajeshraj7189
    @rajeshraj7189 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arumughampalanisamy3573
    @arumughampalanisamy3573 ปีที่แล้ว

    🙏🙏🙏Om Swamiyae Saranam Saranam Saranam Ayyappa. We beg your golden foot to relieve all our karmas soon and uplift our life soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samidhuraisamidurai
    @samidhuraisamidurai 2 หลายเดือนก่อน

    சுவாமி சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว +1

    OM SAMEA SARNAM IAYAPPA🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷

  • @msahani3919
    @msahani3919 ปีที่แล้ว +1

    Swamiye Saranam Ayyappan. Soulful. 🙏🙏🙏

  • @sharvinkalki27
    @sharvinkalki27 ปีที่แล้ว

    Samiye Saranam Ayyappa...🙏💫

  • @ArulJothi-oj5ts
    @ArulJothi-oj5ts 8 หลายเดือนก่อน

    Saranam iyyappa...om swamiye saranam iyyappa.....

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 หลายเดือนก่อน

    ஓ ம் ஸ்வா மி யே சரணம்
    ஐய்யப்பா

  • @APSPARKS-1999
    @APSPARKS-1999 2 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஜயப்பா சரணம்❤

  • @siva600107able
    @siva600107able 2 หลายเดือนก่อน

    Swamye saranam ayyappa

  • @kannan2682
    @kannan2682 2 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🌺🙏

  • @soumyan2848
    @soumyan2848 2 ปีที่แล้ว +2

    🕉️🕉️🙏🏻🙏🏻

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @esakkyraj7771
    @esakkyraj7771 ปีที่แล้ว

    om swamy saranam ayyappa

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 2 ปีที่แล้ว +1

    Swamy Saranam 🙏🏽🌹

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 2 ปีที่แล้ว

    ஸ்சுவாமியே சரணம் ஐயப்பா.

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @soumyan2848
    @soumyan2848 2 ปีที่แล้ว

    Swami saranam

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @templedarshan
    @templedarshan  2 ปีที่แล้ว

    அஷ்ட சாஸ்தா தரிசனம் - th-cam.com/video/vccgC_D0uW4/w-d-xo.html
    Harivarasanam - th-cam.com/video/NqhkvhKxKCw/w-d-xo.html
    Sabarimala yatra - th-cam.com/video/5hkvHfTKvP4/w-d-xo.html

  • @pammalraji283
    @pammalraji283 ปีที่แล้ว

    அருமையான தேவ காணம்
    ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா

    • @templedarshan
      @templedarshan  ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @SaravananSambath
    @SaravananSambath 2 ปีที่แล้ว

    En Gurunathan Ayyappan en health issue clear Pannu swamy saranam Ayyappa enalla mudila swamy saranam Ayyappa

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      Kandipagha nadakkum... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

    • @kavithavaradharajan2313
      @kavithavaradharajan2313 10 วันที่ผ่านมา

      Ayappan.ungalai.kappan.dont.worry.sir

  • @fifinepio3720
    @fifinepio3720 ปีที่แล้ว

    merveilleux Ayyanpan

  • @RajanKarththika
    @RajanKarththika 10 หลายเดือนก่อน

    iyappa enathu kurai thirum enakku sikram oru kulanthaiyatharum Swamiye sranam iyappa enaku ellame iyappan than

  • @kumarguru3127
    @kumarguru3127 หลายเดือนก่อน

    Swamiye Saranam Ayyappa.. How to downlod this kavasam background music? Any link for it?

  • @bharathkutty3772
    @bharathkutty3772 ปีที่แล้ว

    Entha thagavalum illai aiyappa enge irukkirai

  • @Aravind-zm5fe
    @Aravind-zm5fe 2 ปีที่แล้ว +1

    I want this as text

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว +1

      Sure we will give you.. நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว +1

      அரிஹ்ர புத்ரனை, ஆனந்த ரூபனை
      இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
      சபரிகிரிசினை, சாந்த சொருபனை
      தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
      ஐயப்ப தேவன் கவசமிதனை
      அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
      தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
      நாடிய பொருளும் நலமும் வரும்.
      நூல்
      மண்ணுலக கெல்லாம் காத்தருள் செய்ய
      மணிக்ண்ட தேவா வருக வருக
      மாயோன் மைந்தா வருக வருக
      ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக. 1
      புலி வாகனனே வருக வருக
      புவியெல்லாம் காத்திட வருக வருக
      பூரணை நாதனே வருக வருக
      புண்ணிய மூர்த்தியே வருக வருக. 2
      பூத நாயகா வருக வருக
      புஷ்கலை பதியே வருக வருக
      பொன்னம்பலத்துறை ஈசா வருக வருக
      அடியாரைக் காக்க அன்புடன் வருக. 3
      வருக வருக வாசவன் மைந்தா
      வருக வருக வீர மணிகண்டா
      வஞ்சனை நீக்கிட வருக வருக
      வல்வினை போக்கிட வருக வருக. 4
      ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
      அச்சம் அகன்றிட அனொஅனே வருக
      இருவினை களைந்தே எணயாட்கொள்ள
      இருமூர்த்தி மைந்தா வருக வருக. 5
      பதிணென் படியை மனத்தில் நினைக்க
      பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
      ஐயப்பா சரணம் என்றே கூறிட
      ஐம்பூதங்களூம் அடி பணிந்திடுமே. 6
      சபரிகிரீசனை நினைத்தே நீறிடத்
      துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
      சரணம் சரணம் என்றே சொல்லிட
      சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே. 7
      பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
      பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
      ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
      அவனியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர் 8
      சரணம் சரணம் ஐயப்பா
      சரணம் சரணம் சபரிகிரீசா
      சரணம் சரணம் சற்குருநாதா
      சரணம் சரணம் ஸ்வாமியே சரணம். 9
      வேண்டுதல்
      சிவனார் மகன் சிரசினை காக்க
      நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
      கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
      நாரணன் பாலன்நாசியைக் காக்க. 10
      இருமூர்த்தி மைந்தன்என் இருசெவி காக்க
      வாபரின் தோழன் வாயினைக் காக்க
      ப்ம்பையின் பாலன் பற்களைக் காக்க
      நான்முகப் பூஜியன் நாவினைக் காக்க. 11
      கலியுக வரதன்என் கழுத்தினைக் காக்க
      குமரன் தம்பிஎன் குரலவளைக் காக்க
      புஷ்கலை நாதன் புஜங்களைக் காக்க
      முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க. 12
      வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
      கடிலை மைந்தன் கைகளைக் காக்க
      வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க. 13
      முழுமுதற் கடவுள்என் முதுகினைக் காக்க
      இருமுடிப் பிரியன்என் இடுப்பினைக் காக்க
      பிரம்மாயுதன்என் பிட்டங்கள் காக்க
      தர்மசாஸ்தா துடைதனைக் காக்க. 14
      முருகன் சோதரன் முழங்கால் காக்க
      கற்பூர ஜோதிஎன் கணைக்கால் காக்க
      பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
      விஜய குமாரன் விரல்களைக் காக்க. 15
      அன்னதானப் புரபு அங்கமெல்லாம் காக்க
      ஆரியங்காவு ஜோதி அன்புடன் காக்க
      காட்டாளருபி காலையில் காக்க
      நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க. 16
      மாலின் மகனார் அனுதினம் காக்க
      அரிகர சுதனார் அந்தியில் காக்க
      இன்பமய ஜோதி இரவினில் காக்க
      எருமேலி சாஸ்தா என்றுமே காக்க. 17
      அரியின் மகனார் அனுதினம் காக்க
      நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
      வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
      இருமுடி ஈசன் இட்ப்புறம் காக்க. 18
      காக்க காக்க கருணையால் காக்க
      பார்க்கப் பார்க்க என் பாவம் பொடிபட
      இமையும் மறுமையும் இல்லா தொழிந்திட
      ஈசன் மகன்எனை என்றுமே காக்க. 19
      கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
      குருதியைக் குட்டிக்கும் திஷ்டப் பேய்களும்
      சாந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
      கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய். 20
      பில்லி சூனியம் பலவித வஞ்சனை
      பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
      பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
      பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய். 21
      வாதம், பித்தம், சிலேட்சுமத் துடனே
      வாந்தியும், பேதியும், வலிப்பும், சுளுக்கும்
      எவ்வித நோயும் எனையணு காமல்
      என்றுமே காப்பாய் எடுமேலி தேவா 22
      கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
      நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
      நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
      நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா. 23
      காமம், குரோதம், லோபம் மோகம்
      மதமாச்சர்ய மெனும் ஜம்பெரும் பேய்கள்
      என்றுமே என்னை அணுகி விடாமல்
      ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய் 24
      சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல்
      சோரம், லோபம், தின்மார்க்கம் இல்லாமல்
      வேத நெறிதனை விலகி நில்லாமல்
      வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய். 25
      மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
      வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
      உள்ளன் புடனே உன் திருநாமம்
      அநுதினம் சொல்ல அருள் தருவாயே. 26

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    🤗🙏🌸🪔

    • @templedarshan
      @templedarshan  2 ปีที่แล้ว

      நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏

  • @kannan2682
    @kannan2682 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🌺🙏

  • @priyasandy6515
    @priyasandy6515 หลายเดือนก่อน

    Om samiyey saranam ayyappa ❤

  • @periyasamyarts9357
    @periyasamyarts9357 หลายเดือนก่อน

    Samiye saranam ayyapa 🙏

  • @divasenthil3297
    @divasenthil3297 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @dhivac7544
    @dhivac7544 2 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @mounish4580
    @mounish4580 7 หลายเดือนก่อน +1

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samidhuraisamidurai
    @samidhuraisamidurai 2 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @chandikathevybalasubramani6578
    @chandikathevybalasubramani6578 14 วันที่ผ่านมา

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏