ஐயப்பன் 108 சரணம் தினமும் காலை மாலை கேளுங்கள் ஐயப்பன் அருள் கிடைக்கும் | Ayyappan 108 Saranam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்வீரமணி கண்ணன் பாடிய ஐயப்பன் 108 சரணம் தினமும் காலை மாலை கேளுங்கள் ஐயப்பன் அருள் கிடைக்கும்
    Ayyappan 108 Saranam Tamil Devotional Song on Lord Ayyappan Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

ความคิดเห็น • 415

  • @kaushiikutty9076
    @kaushiikutty9076 14 วันที่ผ่านมา

    நான் எப்பொழுதும் ஆசையோடு வேண்டிகொண்டிருக்கும் என் ஆசையை நிறைவேதுமப்பா 🙏🙏🙏🙏🙏🙏என் அய்யனே 🙏🙏🙏🙏🙏🙏😢

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 7 หลายเดือนก่อน +34

    ஐயப்பா எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ஐயா ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம்

  • @rajmohan1962-th4jf
    @rajmohan1962-th4jf หลายเดือนก่อน +1

    OHM SWAMIYE SARANAM AYAPPA

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 8 หลายเดือนก่อน +6

    சாமி ஐயப்பா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல பாதுகாப்புடன் நல்ல முறையில் வளர நல்ல அசைவுடன் நன்றாக இருக்க வேண்டும் ஐயா உதவி செய்து ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சாமி யே சரணம் ஐயப்பா ❤❤❤

  • @user-mq3rs8rs1c
    @user-mq3rs8rs1c 9 หลายเดือนก่อน +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஸ்ரீ பூத நாதனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என் முதலும் நியேஎன்முடிவும்நியேஎன்உயிரிலேகலந்துஎன் நாவில்நாடிநரம்புகளில் சர்வமும்என்அப்பன் ஐய்யன்❤🎉 காத்து ரட்சிக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் சரணம் ஐயப்பா ஐயப்பா ❤🎉 சுவாமி சரணம் ❤

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 8 หลายเดือนก่อน +3

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 என் குடும்பம் செல்வம் செழித்து தீர்க்க ஆயுள் சுமங்கலியா வாழ அருள் புரிய வேண்டும் 🙏🏾 என் 🙏🏾🙏🏾 ஐயனே

  • @ayyappanthangavelsaraswath8778
    @ayyappanthangavelsaraswath8778 หลายเดือนก่อน

    Om swamiye saranam Ayyappa

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 8 หลายเดือนก่อน +3

    அய்யனை பற்றி உள்ளம் புத்தி நரம்பு தசையில் ஊரிஇருந்தால் மட்டுமே இது சாத்தியம்.ஸ்வாமியே சரணம்‌அயயப்பா

  • @bsshankar913
    @bsshankar913 8 หลายเดือนก่อน +4

    OM SRI SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏🙏🙏

  • @rajmohan1962-th4jf
    @rajmohan1962-th4jf หลายเดือนก่อน

    OHM PAMBA VASANE SARANAM AYAPPA

  • @PremaPrema-ux6tl
    @PremaPrema-ux6tl 9 หลายเดือนก่อน +1

    Om swamiya saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏 saranam aiyyapa 🙏

  • @meenat1278
    @meenat1278 4 หลายเดือนก่อน

    Omm samye saranam ayyappa omm

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 6 หลายเดือนก่อน +4

    ஐயப்பா என் குழந்தைக்கு தேவையான நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் ஐயா என் குழந்தையை பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஐயப்பா சரணம் சரணம் சரணம்

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi 5 หลายเดือนก่อน +1

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 8 หลายเดือนก่อน +4

    சாமியே சரணம்ஐய்யப்பா❤❤❤

  • @user-ud1ci5in2j
    @user-ud1ci5in2j 8 หลายเดือนก่อน +2

    Enakum budikkum ayyaban swamy

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf ปีที่แล้ว +7

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 📿📿 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @arumugamn8137
    @arumugamn8137 6 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @chitrachitra5661
    @chitrachitra5661 8 หลายเดือนก่อน +5

    Ayyappa sami yan vainduthalai niravattuinga sami swamy saranam ayyappa 🙏🙏🙏

  • @yuvipriya2105
    @yuvipriya2105 8 หลายเดือนก่อน +3

    Om swamiye saranam iyappa 🙏🙏🙏🙏🙏

  • @koshal8697
    @koshal8697 3 ปีที่แล้ว +227

    1. சுவாமியே சரணம் ஐயப்பா
    2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
    3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
    4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
    5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
    6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
    7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
    8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
    9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
    10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா
    11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
    12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
    13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
    15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
    16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
    17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா
    18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
    19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
    20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
    21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
    22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
    23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
    24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
    
    26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
    27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
    28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
    30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
    31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
    33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
    35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
    37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
    38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
    39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா
    40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
    41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
    42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
    43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
    44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
    45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
    46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
    47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
    49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
    50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
    
    51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
    52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
    53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
    54. கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
    56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
    57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
    59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
    60. ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
    61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
    62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
    63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
    64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
    65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
    66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
    67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
    68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
    69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
    70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
    71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
    72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
    73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
    74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
    75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
    
    76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
    77. மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
    78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
    79. கானக வாசனே சரணம் ஐயப்பா
    80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
    81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
    82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
    83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
    84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
    85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
    86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
    87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
    88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
    89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
    90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
    91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
    92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
    93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
    94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
    95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
    96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
    97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
    98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
    99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா
    100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
    101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
    102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
    103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
    104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
    105. சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
    106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
    107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
    108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

    • @thevysinnappodi352
      @thevysinnappodi352 3 ปีที่แล้ว +1

      Matatamileÿ

    • @thevysinnappodi352
      @thevysinnappodi352 3 ปีที่แล้ว +1

      MatatamileÿMatatamileÿMatatamileÿMatatamileÿ

    • @surendardhanasekaran8219
      @surendardhanasekaran8219 2 ปีที่แล้ว +12

      ஓம் ஐயப்பா நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏🙏🙏

    • @msvijay7865
      @msvijay7865 ปีที่แล้ว +1

      👌👌👌

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan ปีที่แล้ว +2

      🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @PoorniS-or6yf
    @PoorniS-or6yf 3 หลายเดือนก่อน +2

    Ayyappan swamy saranam

  • @malalakshminarayanan8819
    @malalakshminarayanan8819 2 หลายเดือนก่อน +1

  • @JayaKumar-xm7eg
    @JayaKumar-xm7eg 10 หลายเดือนก่อน +3

    Om swamye saram ayyapp

  • @selvamselvamkathir6628
    @selvamselvamkathir6628 9 หลายเดือนก่อน +3

    சுவாமியே. சரணம் ஐயப்பா

  • @abiraminithiyanandam5947
    @abiraminithiyanandam5947 8 หลายเดือนก่อน +1

    Ayyanea nanmai nadakka vendum. 🙏

  • @pandiyanips9851
    @pandiyanips9851 8 หลายเดือนก่อน +1

    Swameya saranam ayyappa

  • @SiddarajSiddu-mh6ht
    @SiddarajSiddu-mh6ht 7 หลายเดือนก่อน +1

    Swamy Saranam ayyappa 🙏🙏

  • @murugesanmurugesan5017
    @murugesanmurugesan5017 8 หลายเดือนก่อน +2

    வில்லாரி வில்லணே சிவாமியே சரணம் ஐயப்பா 🙌

  • @yogarajyogu
    @yogarajyogu 9 หลายเดือนก่อน +1

    Swamiye saranam iyyappa 🙏 Swami saranam 🙏

  • @killer8127
    @killer8127 8 หลายเดือนก่อน +1

    சுவாமி சரணம் ஐயப்பா

  • @lakshmianandan6195
    @lakshmianandan6195 4 หลายเดือนก่อน +1

    Om Sri Swamiye Saranam Ayyappa

  • @abinaya8922
    @abinaya8922 ปีที่แล้ว +1

    Ayyappa enakku kolanthai kandippa varanum ungalathan Naa nambiren🙏🙏🙏🙏

  • @user-mc2pi8yh4o
    @user-mc2pi8yh4o 8 หลายเดือนก่อน +1

    Swamiye Saranam ayyappa,🙏🙏🙏🙏

  • @KarthiS-gk5tr
    @KarthiS-gk5tr 8 หลายเดือนก่อน +1

    Samye Charanam Ayyappa Samye Charanam Ayyappa

  • @rajagopaln7074
    @rajagopaln7074 5 หลายเดือนก่อน +1

    Om Swamiye Saranam Ayyappa

  • @VijayKumar-ti3jd
    @VijayKumar-ti3jd 4 ปีที่แล้ว +8

    Om Swamye saranam ayyappa
    Om Swamye saranam ayyappa
    Om Swamye saranam ayyappa

  • @BIGROUNDCUT
    @BIGROUNDCUT ปีที่แล้ว +12

    ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

  • @kalirajp7714
    @kalirajp7714 8 หลายเดือนก่อน

    ஓம் சாமி சரணம் ஐயப்பா இறைவா என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தொலைந்து போக வேண்டும் என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் போக வேண்டும் நான் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சுவாமி ஐயப்பன் அருளால் சுகமாக வாழ வேண்டும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

  • @duraiaanbu4617
    @duraiaanbu4617 ปีที่แล้ว +1

    Om Swamiya saranam iyappa bhagavane 🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthyverappan6084
    @moorthyverappan6084 3 ปีที่แล้ว +3

    Omsamy saranam ayyppa omsamy saranamayyppa omsamy saranam ayyppa

  • @sakthivelk9887
    @sakthivelk9887 9 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @mohansanjay1763
    @mohansanjay1763 ปีที่แล้ว +6

    Kaliyuga varthane,,,,swamie saranam ayyappa 🙏

  • @mohanmohan3714
    @mohanmohan3714 4 ปีที่แล้ว +14

    ஓம் சாமியே சரணம் ஜயப்பா

  • @mohankumaresan5178
    @mohankumaresan5178 7 หลายเดือนก่อน +1

    சாமி சரணம்

  • @jayasri9796
    @jayasri9796 ปีที่แล้ว +4

    சாமியே சரணம் ஐயப்பா
    🙏🙏🙏🙏

  • @vikkip7224
    @vikkip7224 8 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @selvar-vy2th
    @selvar-vy2th 8 หลายเดือนก่อน

    எம்மை காத்தருள வேண்டும் அய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 9 หลายเดือนก่อน +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @lakshmanraman3114
    @lakshmanraman3114 9 หลายเดือนก่อน +1

    Samy saranam🙏🙏🙏🙏🙏

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 9 หลายเดือนก่อน +1

    Swamiya saranam ayyappa 🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏❤️❤️🌹🌹

  • @arunaarjunan7681
    @arunaarjunan7681 ปีที่แล้ว +11

    Swamiye saranam Ayyappa
    Swamiye saranam Ayyappa
    Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 5 หลายเดือนก่อน +1

    ஐயப்பா நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஐயப்பா சரணம் சரணம் சரணம்

  • @lakshmanankalyanasundaram9958
    @lakshmanankalyanasundaram9958 ปีที่แล้ว +1

    SARANAM IYAPPA POTRI SARANAM OM IS 🕉 🙏

  • @pmurugan8564
    @pmurugan8564 ปีที่แล้ว +5

    சுவாமியே சரணம் ஐயப்பா.....

  • @OshiWishnuwaradan
    @OshiWishnuwaradan 9 หลายเดือนก่อน +1

    Swami saranam❤🙏🕉️

  • @umanath8551
    @umanath8551 9 หลายเดือนก่อน +1

    Swami swamiye saranam Ayyappa

  • @nallachettykanniyappan3860
    @nallachettykanniyappan3860 ปีที่แล้ว

    Omsri swamiyee saranam iyappa kannimola Ganapathi baghavanee harigarasudhanee iyangaran thambiyee arumugan thambiyee saranam iyappaa

  • @RajaRaja-sj4hr
    @RajaRaja-sj4hr 8 หลายเดือนก่อน +5

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏❤

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +9

    🌺🙏🌺 OM SWAMIYE SARANAM AYYAPPA 🌺🙏🌺

  • @ranjithraor3438
    @ranjithraor3438 4 ปีที่แล้ว +5

    oom samiye saranam ayyappa

  • @tamilnadujobs360
    @tamilnadujobs360 6 หลายเดือนก่อน

    Ayyappa ennavaluku ethuvum aga kudathu nee than kappathanum samye Saranam Ayyapa 🙏🙏🙏🙏

  • @vijaydass7289
    @vijaydass7289 ปีที่แล้ว +5

    சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @chandransegar2159
    @chandransegar2159 ปีที่แล้ว

    Swami saranam iyappa . Cudumbam santhosama valra bakiyam thantharulungal 🌹🌹🙏🌹🙏🙏🌷

  • @ashokasok1664
    @ashokasok1664 8 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 ปีที่แล้ว +2

    சுவாமியேசரணம்ஐயப்பா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renuneelarenuneela3246
    @renuneelarenuneela3246 9 หลายเดือนก่อน +3

    என் ஐய்யன் ஐயப்பன் சரண கோஷம் கேட்கும் போது இடையில் சில விளம்பரங்கள் வருகிறது இது சரியில்லை ஸ்வாமியை சரணம் ஐயப்பா

  • @SabariShalini-wb4lo
    @SabariShalini-wb4lo 9 หลายเดือนก่อน +1

    Amma enakku romba pudikkum

  • @karthikraj8872
    @karthikraj8872 11 หลายเดือนก่อน +3

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏❤

  • @murugesant4417
    @murugesant4417 9 หลายเดือนก่อน

    SWAMY SARANAM SWAMY SARANAM SWAMY SARANAM SWAMIYAE SARANAM AYYAPPA

  • @user-ih9do5dk5e
    @user-ih9do5dk5e 10 หลายเดือนก่อน +3

    Om swamiye saranam ayyappa🙏🙏🙏en appa❤

  • @manjunaiknaik2626
    @manjunaiknaik2626 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @veen143
    @veen143 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @annaduraip94
    @annaduraip94 ปีที่แล้ว +1

    ஓம் சரணம் ஐயப்பா ஓம் சரணம் ஐயப்பா ஓம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @tharanivijayarangan7230
    @tharanivijayarangan7230 9 หลายเดือนก่อน +2

    ஓம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @vikkip7224
    @vikkip7224 8 หลายเดือนก่อน

    சாமியே சரணம் ஐயப்பா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக இருக்க வேண்டும் கரு எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்கனும் நீயே துணை ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

  • @MrVasudevan24
    @MrVasudevan24 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @anbuarasan612
    @anbuarasan612 4 ปีที่แล้ว +7

    Samiyaaaaaa sharanam ayyappa

  • @arulnandhu900
    @arulnandhu900 4 ปีที่แล้ว +8

    Samy Saranam iyyapa 🙏🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 11 หลายเดือนก่อน

    பரமக்குடி5முக்குரோடுஐயப்பன்போற்றி காரைக்குடிமேலமடம்முத்தூரனிபருப்பூரனிஐயப்பன்போற்றி கொசப்பட்டிஐயப்பன்போற்றி சபரிமலைஐயப்பன்போற்றி ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா 🌿🌺🌹🌻🌼🏵💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏

  • @dj.deepakkumar337
    @dj.deepakkumar337 4 ปีที่แล้ว +4

    Samiya saranam Ayappaaaaaaa

  • @suresh.psuresh.p7396
    @suresh.psuresh.p7396 4 ปีที่แล้ว +4

    Om Swamiye saranam iyyppa

  • @HarishManikandan-qc1hi
    @HarishManikandan-qc1hi 8 หลายเดือนก่อน

    என் கஷ்டங்கள் ‌தீர்த்து வைக்க வேண்டும் ‌ஐயப்பா

  • @hariHaran-fk1ew
    @hariHaran-fk1ew ปีที่แล้ว +1

    Saranam ayyappa

  • @ensurrancevenkat.s885
    @ensurrancevenkat.s885 ปีที่แล้ว +39

    இச்சரணம் கேட்கும் போது மனம் அமைதி கிடைக்கிறது!
    சாமியே!... சரணம் ஐயப்பா!!

  • @vijaykrishnavijaykrishna3874
    @vijaykrishnavijaykrishna3874 2 ปีที่แล้ว +4

    ஓம் சமியே சரணம் அய்யப்பா.

  • @meena-lg6lx
    @meena-lg6lx 4 ปีที่แล้ว +5

    Swameyaaaaaaaaay saranam iyappa

  • @thirumaliselvamthirumalai1799
    @thirumaliselvamthirumalai1799 4 ปีที่แล้ว +4

    Samaya saranam ayyapa

  • @gandhis4599
    @gandhis4599 4 ปีที่แล้ว +5

    Swamye saranam ayyappa

  • @marishmariyappanm7829
    @marishmariyappanm7829 2 ปีที่แล้ว +3

    Om Swamye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

  • @vishnuvardhanganesan7455
    @vishnuvardhanganesan7455 8 หลายเดือนก่อน +1

    Om sawmi ha saranam ayyapa

  • @mariselvamk4705
    @mariselvamk4705 9 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @addangisampath9906
    @addangisampath9906 5 หลายเดือนก่อน

    Paththirama kondu poi kondu varanum en manaiviyai👍q

  • @user-cg5nt1si7c
    @user-cg5nt1si7c 9 หลายเดือนก่อน

    எனக்கு புடிக்கும் சாமி ஐயப்பன் சாமி

  • @kaviyakeerthana6660
    @kaviyakeerthana6660 2 ปีที่แล้ว +3

    சரணம் ஐயப்ப🙏🙏🙏

  • @NirmaLok
    @NirmaLok 4 ปีที่แล้ว +4

    Swamy saranam ஐயப்பா

  • @chandiranannamalai9692
    @chandiranannamalai9692 4 ปีที่แล้ว +4

    OM SWAMIYE SARAM AYYAPPA

  • @ganesan4048
    @ganesan4048 8 หลายเดือนก่อน

    Om swamiye saranam iyyappa

  • @kanikak5040
    @kanikak5040 2 ปีที่แล้ว +4

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா !

  • @anbuselvam7030
    @anbuselvam7030 9 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் பொன் ஐயப்பா.