Electricity Consumer Grievance Redressal Forum complaint

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 86

  • @loganathankr7426
    @loganathankr7426 7 หลายเดือนก่อน +1

    உண்மையில் இந்த வீடியோ மிகப்பெரிய வழிகாட்டி. நன்றி

  • @prabaks4474
    @prabaks4474 11 หลายเดือนก่อน +17

    அருமையான பதிவு 👏👏👏
    நான் EB யில் தான் பணிபுரிகிறேன் இது எனக்கு தெரியாது

    • @Ashokamaraj
      @Ashokamaraj 11 หลายเดือนก่อน

      👌

    • @SEEMAN_68
      @SEEMAN_68 11 หลายเดือนก่อน

      Hii bro

  • @baalamanikandanmanikandan3647
    @baalamanikandanmanikandan3647 11 หลายเดือนก่อน +1

    Arumai Arputham
    Thotarattum unkalathu sevai
    Valthukkal 🎉

    • @kalanataraj8633
      @kalanataraj8633 10 หลายเดือนก่อน

      நீங்க எந்த ஊரு சார் உங்கள நான் எப்படி தொடர்பு கொள்வது

  • @kalanataraj8633
    @kalanataraj8633 10 หลายเดือนก่อน +4

    இன்னைக்கு தேர்தல் தேதி வேற அறிவிக்க போறாங்க இனிமேல் வேலை ஆகுமா ஆகாதான்னு தெரியல

  • @suganyamssuganyams8042
    @suganyamssuganyams8042 2 หลายเดือนก่อน +5

    Sir , என் பக்கத்து வீட்டு அருகில் இருந்த கம்பதை தள்ளி. என் வீட்டை ஒட்டி அமைத்து விட்டனர். நாங்கள் objection தெரிவித்தும் AE எங்களை அலைய விடுகிறார். யாரிடம் கம்ப்ளைன்ட் செய்வது. எவ்வாறு நடவடிக்கை எடுப்பது

    • @thiruvino1727
      @thiruvino1727 29 วันที่ผ่านมา

      Sem problem bro enala eb office poka mudila online la epadi register panurathu

  • @rajat3174
    @rajat3174 10 หลายเดือนก่อน

    excellent information brother ❤

  • @kalanataraj8633
    @kalanataraj8633 10 หลายเดือนก่อน +2

    சார் இந்த வீடியோ ஆறு நாளைக்கு முன்னால தான் போட்டு இருக்கீங்க ஆனா நாங்க நாலு மாசமா அலைகிறோம் ஈபி ஆபிஸ்க்கு வேலையே ஆக மாட்டேங்குது டெய்லி போய் திரும்பி வரான்

    • @RiskRahul007
      @RiskRahul007 4 หลายเดือนก่อน

      online la compalint panukaa

  • @anandkumars5296
    @anandkumars5296 11 หลายเดือนก่อน +1

    Speak about durg case

  • @sureshd3980
    @sureshd3980 11 หลายเดือนก่อน +1

    Good information brother

  • @Balamurugan-bt3oz
    @Balamurugan-bt3oz 11 หลายเดือนก่อน +1

    Thank you brother

  • @Ashokamaraj
    @Ashokamaraj 11 หลายเดือนก่อน +1

    Sir, temporary to permanent change panna online la apply pannalama.... Then adhuku enna fees govt fix panni irukanga... Ovara amount kekuranga enna pannalam

  • @MR.320-o3c
    @MR.320-o3c 3 หลายเดือนก่อน +1

    Commercial connection ku apply panni 10 months aguthu 3 post podanumnu 80,000 selavu achu.innum meter box vakkala.keta stock illa solranga ivangalailam enna pannalam athuku solution sollunga

  • @W11-q3d
    @W11-q3d 11 หลายเดือนก่อน

    Bro, EB meter olunga odala, reverse la oduthu, apdi ipdinu solli 6 months back meter fault nu note panikitanga bro. Then every 2 months m average amount ah 450 Rs than bill podranga. Ithu engaluku romba athigam. Usually nanga 100 to 150 than maximum e katuvom. New EB meter varum varum nu soldranga, but varave ila inum. Complaint panalama ithula bro? Please help. 3:11 3:11

    • @TamilScreenshot
      @TamilScreenshot  11 หลายเดือนก่อน

      Video fulla Parunga

    • @W11-q3d
      @W11-q3d 11 หลายเดือนก่อน

      @@TamilScreenshot After complaint accountable person ah nerla vara soluvangala bro? Na ipo UK la irukan, en thambi oorla than irukan. Avan pogalama?

  • @இராவிக்னேஷ்
    @இராவிக்னேஷ் 9 หลายเดือนก่อน +1

    கால அளவு எப்படி தெரிந்து கொள்வது

  • @rajarajaraja8180
    @rajarajaraja8180 หลายเดือนก่อน

    அண்ணா Tari சேஞ்ச் பண்ணுவது எப்படி

  • @citygirls4055
    @citygirls4055 หลายเดือนก่อน

    Naa temporary EB Apply panniruka sir AE yankita 4000 comission Kekkuranga Enna pandrathune therila sir
    Msg paathingana konjam reply pannunga sir

  • @sumeeths8423
    @sumeeths8423 11 หลายเดือนก่อน

    Nice update brother

  • @ArunKumar-zg7ft
    @ArunKumar-zg7ft 11 หลายเดือนก่อน +1

    Brother Municipality la water bill and property tax lam year starting la end of the year varaikum pay panna soldranka. Unmaiyave athellam correcta advancea vaankalamaaa oru solution sollunga bro

    • @TamilScreenshot
      @TamilScreenshot  11 หลายเดือนก่อน +2

      RTI use panni kelunga brother

  • @muruganvijisekar8339
    @muruganvijisekar8339 7 หลายเดือนก่อน

    Ne EB kku apply panni kambam varaikkum vanthuduchu ana pakkathu yedathukarar road kku pakkathula kambam nada vida mattraru ethukku yenna pannanum eb lla ketta avanga vida mattranga yengalala kambam nada mudiyathu sollranga ethukku yethana sollution erukka bro...
    Ana vettukku opposite lla hd line poguthu athula eb connection kudukka mudiyuma mudiyatha bro..???

  • @t.s.vijayarangan6281
    @t.s.vijayarangan6281 11 หลายเดือนก่อน

    Super bro good information

  • @ytcafe1426
    @ytcafe1426 3 หลายเดือนก่อน +1

    EB la. Name transfer kae 2000 lanjam vangaranunga 😢

  • @VaigaiVaithee
    @VaigaiVaithee 5 หลายเดือนก่อน +2

    அந்த கால அளவு என்ன ப்ரோ?

  • @ganesansunderraj2061
    @ganesansunderraj2061 11 หลายเดือนก่อน

    நண்பரே டெம்பர்வரி சர்வீசுக்கு போஸ்ட் ஊண்ட வன்டிஉள்ளது போஸ்ட் ஊட்டும் இடத்தில் பெரியமரக்கிலை ஒன்று உள்ளது அதை நான் வெட்டித்தந்தால் மட்டும் தான் EB புதிய இணைப்பு கிடைக்குமம்

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 6 หลายเดือนก่อน +2

    Ayya ..Nan Veetuku HT Line apply panni two month aaguthu ....
    HT Line poda new post podanum and line podanum sonnaga ...16000 amount meter ku online pay panniton...adhuku appuram ...new post and wire athuku 9000 vanginanga ...again antha post nattu service valikka labour charge kekkuranga
    ....enna ayya seivathu

    • @ssjdeen
      @ssjdeen 3 หลายเดือนก่อน

      Brother.. ippo enna achu..

    • @worldisnotonlyforhuman7784
      @worldisnotonlyforhuman7784 2 หลายเดือนก่อน

      Neenga vera na complaint raise panni vanguten ippo 15k bill pottu anipitan ..athuku complaint raise panniruken

  • @kamatchisakthimohan2428
    @kamatchisakthimohan2428 3 หลายเดือนก่อน +1

    Bro areala frequently power cut aguthu. AE ku call panna sariya response panna matengeanga. Yenna panrathu bro pls share your ideas

    • @TamilScreenshot
      @TamilScreenshot  3 หลายเดือนก่อน

      Intha video la enna solrenga??

  • @prabhas-kulasai
    @prabhas-kulasai 11 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர்;

  • @binoybk3570
    @binoybk3570 7 หลายเดือนก่อน

    Bro in metro cities like chennai traffic police stop all cars and bike and collect bribe foe not wearing seat belt and helmet for rider /pillion
    Please do a video on the traffic rules and fines on this

  • @iyyanarnatesan6494
    @iyyanarnatesan6494 11 หลายเดือนก่อน

    Good information

  • @DineshKumar-xz4bq
    @DineshKumar-xz4bq 7 หลายเดือนก่อน

    Anna naan new home katta temporary connection vangi vittu kattiten next parmanent connection kodukka martikkuranga reason enna solluranga naa eb side laa service wire another person plat kaa varuthu so noc kettanga ennalaa noc vanga mudiyalaa ...new kambam free haa podaa road punjayathu kku handover pathiram kekkuranga ...enga layout road panjathukku hand over pathiram ilaa...but naan proper DTCP approval vangu veetu katti irukkuran irunthalum kambathukku amount kekkuranga ...enna pannurathu theriyala anna kindly support...anna...

  • @kittu0708
    @kittu0708 6 หลายเดือนก่อน

    Hi bro I have applied for eb temporary eb connection, people came for inspection and asking for 1lakh rupee for putting 3 poles and giving connection. I applied for 3 phase 3kw temp supply for house construction. Just want to know whether 1lakh is the right or not?? Need help

  • @ranjithra7111
    @ranjithra7111 9 หลายเดือนก่อน

    Anna new eb contains amount payment panny one month inum metar vaikala enna panulam

  • @saranyamayilsamy5077
    @saranyamayilsamy5077 11 หลายเดือนก่อน +2

    VAO ku ippadi endha portal um illaiye... 😭

    • @MagibanNGO
      @MagibanNGO 11 หลายเดือนก่อน +1

      CM செல்லில் புகார் அளிக்கவும். நான் இதுவரை மூன்று முறை அணுகி, பயனடைந்துள்ளேன்

    • @kalanataraj8633
      @kalanataraj8633 10 หลายเดือนก่อน

      நீங்கள் என் ஜி ஓ வாக இருப்பதால் நீங்கள் பயனடைந்திருக்கிறீர்கள் நான் சாதாரண மனிதர்களில் ஒருத்தி அதுவும் வயசானவள்

    • @kalanataraj8633
      @kalanataraj8633 10 หลายเดือนก่อน

      சிஎம் செல்லுக்கு நானும் ஒவ்வொரு நாளும் பல முறை போன் போடுறேன் எடுக்கவே இல்லை

  • @prabhukumar.m8294
    @prabhukumar.m8294 10 หลายเดือนก่อน

    அண்ணா என் உடைய1phase பழைய வீட்டில் இருக்கு அதை3phaseஆக மாற்றிபுதிய வீட்டிற்கு மீட்டர் வாங்கணும் இடம் மாற்றம் பண்ணும் அதற்கு 18000 ஆகுமா அண்ணா இது பத்தி தகவல் எவ்வளவு செலவு ஆகும்.என்ன பண்ணும்.

  • @anandabalaraju842
    @anandabalaraju842 8 หลายเดือนก่อน

    RTI yendha adress ku anuouradhu sollunga please. vellore kottam

  • @theunique147
    @theunique147 9 หลายเดือนก่อน

    Eb connection address correction panna enna documents vendum. Amount kepangala. Illa free service.

  • @parttimegamer3536
    @parttimegamer3536 2 หลายเดือนก่อน

    Bro idhe mari passport verification ku station la panna enna pandradhu bro

  • @msthirumurugan
    @msthirumurugan 4 หลายเดือนก่อน

    @TamilScreenshot, Hi Ann, I had applied for EB Name transfer through online, connection was in my grandmother name, after registering the Partition deed in register office, I have submitted the name transfer online. I have submitted the form 2, form 4, property tax recepit and residential letter from VAO letter still the request is put on hold saying I need to submit the form 4(undertaking) in a 500 rupess bond sheet. is it true? do I need to submit the form 4 in 500 rupees bond sheet or normal paper is enough. can you please explain the procedure? it will be helpfull for others. Thanks

    • @TamilScreenshot
      @TamilScreenshot  4 หลายเดือนก่อน

      Kindly use RTI for any doubt from EB office

  • @AnimalsBliketiz
    @AnimalsBliketiz 10 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா
    என் அம்மாவின் பாட்டியின் பெயரில் சொத்து ( பூர்வீக சொத்து, பத்திரம் இல்லை ) உள்ளது.
    அம்மாவின் பாட்டிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் , மூன்று பெண் பிள்ளைகள்.
    ஆண் பிள்ளைகள் இறந்துவிட்டனர், அவர்களுக்கு வாரிசுகள் உள்ளன.
    மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஒரே கணவர். பெண் பிள்ளைகளில் இருவருக்கு வாரிசுகள் உள்ளது. ஒரு பெண் பிள்ளைக்கு வாரிசு ஏதும் இல்லை.
    ஆண் பிள்ளைகளின் வாரிசுகள் என் அம்மாவிற்கு பாகம் இல்லை என்று மறுக்கிறார்கள்.
    உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து உதவுங்கள்.
    இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி சொத்து எப்படி பிரியும். உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

  • @aaronrajakumar
    @aaronrajakumar 11 หลายเดือนก่อน

    Super.

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 7 หลายเดือนก่อน +1

    EB office mela yepadi camplaint panrathu sollunga bro... Enga oorla night time la light ah mazhai vanthu ninnutalum power varathu illa kettal olunga answer panrathillai...

  • @aravindhprabhu7969
    @aravindhprabhu7969 6 หลายเดือนก่อน

    I applied for agri EB connection on September 2023 through takkal. Still now I didn't get connection. Respective person say that they are not getting approval for agri connections. Its almost a year. Though We paid for takkal still we are not getting connection. How to complaint for this?

  • @nandhini9199
    @nandhini9199 6 หลายเดือนก่อน

    Anna nanga porampokku nillathil tha 15 years irukom anna ana patta ku ethana thadava apply pannium kedaikala anna vittu vari rasidhu thara mattingaranga anna Eb connection um illa anna enna panndrathu nu sollunga anna.....

    • @kathirmaga8407
      @kathirmaga8407 2 หลายเดือนก่อน

      Inga 3phace service vangi irukanga lanjam koduthal ellam nadakum

  • @shankarr4037
    @shankarr4037 11 หลายเดือนก่อน

    சகோ வணக்கம்,தெரு விளக்குகள் மின் கம்பத்தில் எரிவதில்லை.இதை பஞ்சாயத்து உஊழியர்களிடம் பல முறை சொல்லியும் கண்டுக்கொள்வதில்லை.இப்பொழுது நீங்கள் கூறிய இந்த செயலி மூலம் கம்பளைண்ட் பண்ண முடியுமா?

    • @TamilScreenshot
      @TamilScreenshot  11 หลายเดือนก่อน

      வீடியோ முழுவதும் பாருங்கள்

  • @SOUNDARYANL
    @SOUNDARYANL 3 หลายเดือนก่อน

    if possible withdraw my Grievance compliant

  • @manikandanrajendran9369
    @manikandanrajendran9369 10 หลายเดือนก่อน +1

    புதிதாக மின் இணைப்பு வாங்க ஆன்லைனில் பதிவிடும் முறையை கூறுங்கள்.....

    • @TamilScreenshot
      @TamilScreenshot  10 หลายเดือนก่อน

      Kindly check EB playlist

    • @kalaiselvam7116
      @kalaiselvam7116 4 หลายเดือนก่อน

      ​@@TamilScreenshotஅண்ணே. எங்களது விவசாய நிலத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி மின்கம்பத்தை இடத்தின் மத்தியில் வைத்துள்ளனர். அந்த நிலத்திற்க்கு எங்களின் பெயரில் பட்டா உள்ளது. எப்படி அண்ணே அந்த மின்கம்பத்தை அகற்றுவது.

  • @kalanataraj8633
    @kalanataraj8633 10 หลายเดือนก่อน +1

    ரொம்ப அலைய விடுறாங்களான்னு கேக்குறீங்க சார் ரொம்ப ரொம்ப டெய்லி நாங்க போய் அட்டெண்டன்ஸ் போட்டு வர்றோம்

  • @krishnamoorthy7610
    @krishnamoorthy7610 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார், நான் புதிதாக வீடு கட்ட போகிறேன். ஏற்கனவே வீட்டு சர்வீஸ் உள்ளது.பழைய சர்வீஸ் லைன் பயன்படுத்தி வீடு கட்ட கரண்ட் பயன்படுத்தி கொள்ளலாமா இல்லையென்றால் புதியதாக தற்காலிக கனெக்ஷன் வாங்கணுமா சார்

    • @TamilScreenshot
      @TamilScreenshot  8 หลายเดือนก่อน

      Visit EB office once sir

    • @krishnamoorthy7610
      @krishnamoorthy7610 8 หลายเดือนก่อน

      தற்போது உள்ள வீட்டு கனெக்ஷன் தற்காலிக கனெக்ஷன் ஆக மாற்ற சொல்கிறார்கள்.
      தற்போது எனக்கு கரெண்ட் பில் 200 க்கும் குறைவாக தான் வரும்.
      தற்காலிக கனெக்ஷன் ஆக மாற்றினால், நான் வீடு கட்டி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும். கரெண்ட் பில் அதிகமா வரும் சார். பழைய கனெக்ஷன் பயன்படுத்த ஏதேனும் வாய்ப்பு உள்ளதா சார்.

  • @நாஞ்சில்அஜித்
    @நாஞ்சில்அஜித் 11 หลายเดือนก่อน

    170 voltage மட்டுமே வருகின்றது எங்கே எப்படி புகாரளிக்கலாம்??

    • @playmoderugged
      @playmoderugged 11 หลายเดือนก่อน

      ஓன்னும் பண்ண முடியாது

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official 10 หลายเดือนก่อน

      Complaint pannalaam.. low power supply nu

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 6 หลายเดือนก่อน

    New service poda ...labour charge consumer kodukkanuma ..ayyaa

  • @sureshmathav9857
    @sureshmathav9857 10 หลายเดือนก่อน

    Aathellam ஒன்னும் நடக்கல. இதுக்கு அப்பீல் வரை potatchu

  • @arunarun3267
    @arunarun3267 10 หลายเดือนก่อน

    Ithala complaint pani yankuda problem clear achi just 2days

    • @TamilScreenshot
      @TamilScreenshot  10 หลายเดือนก่อน

      Experience share panna virumbinal 9344811321 video or Audio Anuppunga

    • @arunarun3267
      @arunarun3267 10 หลายเดือนก่อน

      Audio send pandran

    • @TamilScreenshot
      @TamilScreenshot  10 หลายเดือนก่อน

      ok

  • @deepakrajt4660
    @deepakrajt4660 4 หลายเดือนก่อน

    Total waste bro.

  • @foodiechannel8477
    @foodiechannel8477 9 หลายเดือนก่อน

    Anna unga phone number kudunga anna, rmba varudamaga vidil current illai itharku theervum illai

  • @niranjanpremkumar647
    @niranjanpremkumar647 8 หลายเดือนก่อน

    Thank you brother