தூத்துக்குடி பள்ளியில் கருப்பு உருவம்! | Real Ghost in Thoothukudi School? | +1 மாணவி வாக்குமூலம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தூத்துக்குடி பள்ளியில் கருப்பு உருவம்! | Real Ghost in Thoothukudi School? | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1476 |
    #RealGhost #Ghost #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 400

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +21

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @darkyt2699
      @darkyt2699 ปีที่แล้ว +2

      Ok😁

    • @SJ-db3mu
      @SJ-db3mu ปีที่แล้ว

      Justice for Srimathi! You completely stopped talking..

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว

      @@darkyt2699 👍

    • @BlindLoverKr
      @BlindLoverKr ปีที่แล้ว

      Brother enakku tuticorin thaan ippom varaikkum news la onnum varala brother neenga vera level brother

    • @kjaiC
      @kjaiC ปีที่แล้ว +1

      Sreemati case Enna achu brother.
      From Malaysia.

  • @aravind270
    @aravind270 ปีที่แล้ว +16

    பேய் இருக்கா இல்லையானு எனக்கு சொல்ல தெரியல...
    ஆனால் ஏதோ ஒரு விஞ்ஞானத்தை மீறிய சக்தி இருக்கு...நானும் உணர்ந்தேன் ஒரு நாள்...அதுக்கு அப்றம் அந்த சம்பவத்தை மறந்துட்டேன் ...நார்மல் ஆய்ட்டேன்🤗...மனசு தான் காரணம்...

  • @d.ypapertoys5790
    @d.ypapertoys5790 ปีที่แล้ว +13

    அண்ணா நானும் அனுபபட்டுல்லேன் உண்மை அந்த பொண்ண கவனமாக பாத்துக்கனும்.கடவுள் துணை இருக்கனும்

  • @motivationbags4572
    @motivationbags4572 ปีที่แล้ว +28

    I like the way you give respect for the school student bro

  • @user-tl7ku8bk6t
    @user-tl7ku8bk6t ปีที่แล้ว +10

    That karuppu uruvam belike : நீ மொதல்ல குதி..அப்பறம் நான் குதிக்குறேன்..நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா👻

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +6

    தெய்வ சக்தி இருக்கு என்பது உறுதி...அப்படி இருக்கும்போது அதை எதிர்க்கும் தீய சக்தியும் இருக்க தான் செய்யும்...ஆனால் அண்ட சராசரங்களை ஆளுகின்ற தெய்வத்திடம் தீய சக்திகளின் செயல்கள் எடுபடாமல் போகும்....

  • @mehaaslife748
    @mehaaslife748 ปีที่แล้ว +55

    அந்த பள்ளியில் CCTV இல்லையா..

    • @janoravi
      @janoravi ปีที่แล้ว +3

      இல்லை நண்பா

    • @pauljemi2619
      @pauljemi2619 ปีที่แล้ว +1

      Iruku

    • @pauljemi2619
      @pauljemi2619 ปีที่แล้ว +1

      Naa antha school student than

    • @janoravi
      @janoravi ปีที่แล้ว +1

      @@pauljemi2619 appadiya sis..... CCTVil therya villaya

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@janoravi நீங்க ஏன் இல்லைன்னு சொன்னீங்க

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว +12

    Counseling and Therapy are suffice.. She will be ok ☺

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 ปีที่แล้ว +90

    நண்பா கடவுள் இருக்கார?? கடவுள் இருக்காருன... பேயும் இருக்கு..!! நன்மைனு ஒன்னு இருந்த தீமைனு ஒன்னு இருக்கனும்லா ?🤗

    • @panbu4730
      @panbu4730 ปีที่แล้ว +1

      🤭

    • @atharvapreethi6293
      @atharvapreethi6293 ปีที่แล้ว +2

      @@panbu4730 What happened bro

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว +7

      இந்த உலகத்தில் எந்த பொருளுக்கும் அழிவு இல்லை அது இன்னொரு ( object,,,) பொருளாகத்தான் மாற்றமடையும்,,இந்த உலகத்தில் அழிந்துள்ள ஒரு பொருளை காட்டுங்கள்,,,,இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளும் மறையாது அது மற்றொரு objectயாகத்தான் மாறும்,,,,,இதுதான் இயற்க்கை ,கடவுள்,ஜீன் (மரபு) மனித சொல்களால் உருவானது ஆனால் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள்இவை அலைவரிசைகளால் பயணிக்க கூடியது அதாவது கண்களுக்கு தெரியாத ஒன்று,,,இறப்புக்கு பின் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள் இவைகள் ஒரே திசையில் பயணிப்பது கிடையாது இதெல்லாம் ஒரே திசையில் பயணித்தால் அதற்க்கு பெயர்தான் பேய் இயற்க்கையை பொருத்தவரை ஒரே திசையில் பயணிக்க 99% வாய்ப்பு இல்லை,,,,நாம் அறிவியல் மூலம் விண்வெளியில் பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அதிசியங்களை கண்டுபிடித்திருக்கலாம்,,,,,,,,,,,,,ஆனால் பிறப்புக்கு முன்,, இறப்புக்கு பின்,,, அறிவியலால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது,,

    • @Sulo_1964
      @Sulo_1964 ปีที่แล้ว

      💯 brother

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@madansamy5535 தமிழ் சித்தர் நூல்கள் படியுங்கள்

  • @janoravi
    @janoravi ปีที่แล้ว +22

    எனது சொந்த ஊர் சாயர்புரம் எனது ஊர் பற்றிய செய்தி பார்க்கையில் மிகவும் சந்தோஷம் ஆனால் இப்படிப்பட்ட செய்தியாக இருப்பதில் மிகவும் வருத்தம் அடைகிறேன் அந்த குழந்தைக்கு சிறிது மனநல ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்தால் மிக மிக நல்லது....ரவி, அபுதாபி

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      அவங்க தூக்க மாத்திரை மட்டும் தான் குடுப்பாங்க

    • @geethajoel7132
      @geethajoel7132 ปีที่แล้ว

      Yes. May be she doesn't want to go to school.

  • @sureshfire
    @sureshfire ปีที่แล้ว +32

    She may be suffering from schizophrenia or It may also be a severe case of Black Magic

    • @priyanihaa
      @priyanihaa ปีที่แล้ว

      S

    • @ArjunC22
      @ArjunC22 ปีที่แล้ว

      உண்மை

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys ปีที่แล้ว +1

      Black magic athu lam namburingala

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@Priya-bf7ys அனுபவிச்சவங்க, பாத்தவங்க நம்ப தானாமா செய்வாங்க.

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys ปีที่แล้ว

      @@Goodie477 bro naa ghost illa God illa nu sollala science atha hypothesis tha sollirukaanga, black magic athu Ellam fraudu bro, namma ellorukumae problem eppavumae vanthututhaan iruku, athukaandi atha black magic nu ninaichuttu irukaanga athu lam just coincidence, kadavul nambikai irukalam illanu sollala mooda nambikai iruka kudaathu, appo naa ambani melaiyum Elon musk melaiyum black magic potta avanga pitchai eduthuruvaangala ellam manasuthaa kaaranam atha lam nambathinga nambi neraiya per money kuduthu emaanthurukaanga please don't believe that nonsense, ethuku black magic nambura neenga ethuku karma va nambalamae, nallathu sencha nallathu nadakum nu nambalamae atha vittutu black magic white magic nu, mooda nambikai athigama irunthuthuna intha maari vishayangala namba thonum, please koncham science knowledge aiyum valathu konga

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 ปีที่แล้ว +48

    மனநலம் பாதிச்சு இருக்கும் போல பாவம்😥

    • @settuvijay9126
      @settuvijay9126 ปีที่แล้ว

      @@vetriv702 nenga pathingla bro

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 ปีที่แล้ว +1

      very correct ‌👍

    • @shrikanth1007
      @shrikanth1007 ปีที่แล้ว

      Yes its not any black uruvoo🤣🤣🤣

    • @vijayanand8542
      @vijayanand8542 ปีที่แล้ว

      @@settuvijay9126 nan pathurukan peirukan enta epadi erathathuchu sonuchi true

    • @vigneshwaranp6068
      @vigneshwaranp6068 ปีที่แล้ว +1

      @@vijayanand8542 enna bro solringa unmayava full story short ah sollunga parkalam

  • @Goat_Skr27
    @Goat_Skr27 ปีที่แล้ว +16

    Yennada idhu mass padathla varra maari irku 😵‍💫😥

  • @mksamy7246
    @mksamy7246 ปีที่แล้ว +79

    பேய் என்பது உண்மையே ஆன்மாவுக்கு அழிவு இல்லை. நான் இதில் அனுபவ பட்டுள்ளேன்

    • @PraveenPraveen-xq8lu
      @PraveenPraveen-xq8lu ปีที่แล้ว +6

      Bro நான் பிசாசு பிடியில் இருந்தென் 1 year பேய் உன்மை

    • @sabarirajsabariraj5952
      @sabarirajsabariraj5952 ปีที่แล้ว +3

      என்ன அனுபுவம் சொல்லுங்க

    • @sabarirajsabariraj5952
      @sabarirajsabariraj5952 ปีที่แล้ว +2

      @@PraveenPraveen-xq8lu
      தெளிவா சொல்லுங்க

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      இந்த உலகத்தில் எந்த பொருளுக்கும் அழிவு இல்லை அது இன்னொரு ( object,,,) பொருளாகத்தான் மாற்றமைடையும்,,இந்த உலகத்தில் அழிந்துள்ள ஒரு பொருளை காட்டுங்கள்,,,,இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளும் மறையது அது மற்றொரு objectயாகத்தான் மாறும்,,,,,இதுதான் இயற்க்கை ,கடவுள்,

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว +4

      ஆம் நண்பா உடலுக்கு தான் அழிவே தவிர ஆண்மாக்கள் நடமாடிக் கொண்டே தான் இருக்கும் தொடர்ந்து...

  • @Footyeditz76
    @Footyeditz76 ปีที่แล้ว +10

    She could be either having bipolar disorder or schezoprenia.

    • @geethajoel7132
      @geethajoel7132 ปีที่แล้ว

      Yes. May be she watches Tamil films often.

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 ปีที่แล้ว +17

    கார்த்திக், நீங்க இந்த வீடியோவுல பேசிக்கிட்டு இருக்க நேரம் கூட உங்க பின்னாடி ஒரு கருப்பு உருவம் தென்பட்டது. (5.55 to 6.49)😢

  • @commonexplorer2396
    @commonexplorer2396 ปีที่แล้ว +7

    A similar case happened in a school in the US as well, if you look at what you are saying there is a similarity between this and that.

  • @mohangm968
    @mohangm968 ปีที่แล้ว +5

    பாப்பா நானே வருவேன் படம் பாத்துருக்கும் போல...

  • @dowsingb
    @dowsingb ปีที่แล้ว +8

    Souls,Devils and ghosts are made of photons and sprit is made of antimatters, sprit is inside souls, sprit only can see Gods, sprit is lightest of souls weight, Souls are made of coloured Photons.

  • @craammcraam9411
    @craammcraam9411 ปีที่แล้ว +63

    கருப்பு உருவம் இருப்பது 100% உண்மைதான் நானும் கருப்பு உருவம் பார்த்திருக்கேன் அந்த உருவம் புகை போன்று இருக்கும்

    • @saravanansara5989
      @saravanansara5989 ปีที่แล้ว +7

      Really

    • @anjudurai3294
      @anjudurai3294 ปีที่แล้ว +3

      I have also seen t nite 3am starring at my mom wen she was sleeping

    • @simbusimbu1840
      @simbusimbu1840 ปีที่แล้ว +1

      என்னப்பா சொல்றா 🙄🙄🙄🙄🙄

    • @kanagasankar2057
      @kanagasankar2057 ปีที่แล้ว

      Yes nanum

    • @meeraM1892k
      @meeraM1892k ปีที่แล้ว

      Nanum pathu irrukan

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +5

    தம்பி பேய் இருக்கு தானே? அதற்கு பயந்து தானே இவ்வளவு நிறைய கலர் கயிறு.

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว +3

    இவர்களிடம் கேட்டால் புராணங்கள் கதை தான் , இவ்வளவு படித்த ஒரு நீதிபதி புராணங்களை மேற்கொள் காட்டுவது எற்க முடியவில்லை 😢

  • @mahimahendran5331
    @mahimahendran5331 ปีที่แล้ว +7

    நானெ வருவேன் படம் பாத மாறி இருக்கு

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 ปีที่แล้ว +5

    Thanks alot for the information Karthic Sir. Best wishes.

  • @NANDHINI6208
    @NANDHINI6208 ปีที่แล้ว +20

    நானே வருவேன் Movie தான் nabagom varuthu 🙄.

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 ปีที่แล้ว

      அருள்நிதியோட "D BLOCK" ஞாபகம் வருது நந்து

  • @syedmohamed9234
    @syedmohamed9234 ปีที่แล้ว +2

    Last neenga sonnadhu unmai bro negative thoughts la mattum poida koodaadhu

  • @kalaivanit5891
    @kalaivanit5891 ปีที่แล้ว +9

    அந்த கருப்பு உருவம் நிங்கள் தானா? 😆😆

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 ปีที่แล้ว +1

    பள்ளி யில் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம். அரசு பாடச்சுமை குறைக்க வேண்டும்

  • @kumarr2831
    @kumarr2831 ปีที่แล้ว +7

    நல்லவேளையாக அந்தபொண்னுஇறக்கவில்லைஇறந்துஇருந்தால்மீண்டும்ஒருகள்ளகுறிச்சியாகமல்போனதுக்குஇறைவனுக்குநன்றி

  • @mkedits3073
    @mkedits3073 ปีที่แล้ว +4

    Bro நானே வருவேன் படத்தல வர மாரி இருக்கு

  • @rahuls5960
    @rahuls5960 ปีที่แล้ว +6

    Naane varuvan movie ya thirumba thirumba pathirupa pola.....

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +12

    Anna Great interview. Superb quality video ❤️🙏💯👍

  • @sarathkumark1493
    @sarathkumark1493 ปีที่แล้ว +4

    Naane varuvan movie paathutu athey story solra mathri iruku..

  • @srsubin5654
    @srsubin5654 ปีที่แล้ว +13

    Night epadi pa thoongurathu 😓😓😓😓, ipadi la news vantha

    • @VN_creator
      @VN_creator ปีที่แล้ว +1

      Sciences behind the ghost Tamil pokkisham la paaru bro

    • @srsubin5654
      @srsubin5654 ปีที่แล้ว

      @@VN_creator yethuku ,,bro ,, attack la poiruven bro

    • @VN_creator
      @VN_creator ปีที่แล้ว

      @@srsubin5654 illa bro antha video paatha neenga payapada maatinga.. scientific ah irukum

    • @srsubin5654
      @srsubin5654 ปีที่แล้ว

      @@VN_creator Enatha paathalum ,,, full dark ah paatha, Oru maathiri Aaga than seiyuthu 😂😂😂….

    • @VN_creator
      @VN_creator ปีที่แล้ว

      @@srsubin5654 antha video la pei ah kaatamatanga bro ..ethuku antha Maari nadakum nu romba nalla scientific reason solliruparu ..nalla irukum paarunga

  • @cnbose7304
    @cnbose7304 ปีที่แล้ว +2

    கள்ளகுறிசில் இருந்து ரவிகுமார் தூத்துக்குடிவரை போய்விட்டான ??

  • @VinothKumar-vb3zs
    @VinothKumar-vb3zs ปีที่แล้ว +1

    தமிழ்நாடு முழுக்க பேய்கள் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +5

    இயேசு சொன்னது போல் அப்பாளே போ சாத்தானே 😭😭என்று சொன்னால் அந்த பேய் ஓடி இருக்கும் 😭😭வேதம் சொன்னால் நம்பும் நாம் அந்த பெண் சொன்னால் ஏன் உண்மையாக இருக்க கூடாது???????? 😭😭 உடனே அந்த பெண்ணை குற்றம் சொல்ல கூடாது 😭😭👍👍👍👍👍🙏🙏🙏

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys ปีที่แล้ว

      En pearu saathaan illa nu sollituna

  • @ramyarengan
    @ramyarengan ปีที่แล้ว +6

    Nane varuvan movie

  • @sadiqsadiq8910
    @sadiqsadiq8910 ปีที่แล้ว +4

    Fifa World Cup how much price money winner or runner so please show the world cup history next episode thank you bro

  • @VinothKumar-vb3zs
    @VinothKumar-vb3zs 16 วันที่ผ่านมา

    பேய் உண்மையாக இருக்கு.
    நம் மனசு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் நம் நினைப்பது நடக்கிறது. சில நேரம் பயமுறுத்துகிறது .

  • @akgameplay1881
    @akgameplay1881 ปีที่แล้ว +10

    Who are all watching this video share to simply Sharath and gray wolf vaasu there team will explore 🔥 🔥 🔥

    • @krishnasa8916
      @krishnasa8916 ปีที่แล้ว

      So many black shadow figures were caught on camera by Simply Sarath and Gray Wolf.. I don't think they are doing it fake

    • @akgameplay1881
      @akgameplay1881 ปีที่แล้ว

      @@krishnasa8916 👍

  • @Billionairecodes60
    @Billionairecodes60 ปีที่แล้ว +6

    Nane varuven padam pathurukumo 😇

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +41

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @darkyt2699
      @darkyt2699 ปีที่แล้ว +5

      Neeya😏

    • @Sandy-wn5dl
      @Sandy-wn5dl ปีที่แล้ว +7

      Ne eppothum ithay soldra

    • @Shiva-il4us
      @Shiva-il4us ปีที่แล้ว +12

      @@Sandy-wn5dl எப்போதும் அப்படி தான் சொல்லுவார்.கீழ்ப்பாக்கத்தில் இருந்து வந்துருக்காரு.

    • @behappyguys343
      @behappyguys343 ปีที่แล้ว +5

      😂😂😂 Unnoda akkaporu thaanga mudiala da daii yean eppadi saavadikkara

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 ปีที่แล้ว +3

      Plz don't compare madangowri with karthIk.. Madan is mad..

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +1

    கரும்புகை மாதிரி இருக்கும்! சிலிர்த்து விடும் உடம்பு!

  • @demigod9905
    @demigod9905 ปีที่แล้ว +4

    Ghost to girl - sathu sathu வளையடோவோம

  • @muthukanusamy1802
    @muthukanusamy1802 ปีที่แล้ว +4

    லாஸ்ட் விஷயம் சொன்னிங்களே அதை நான் அனுபவித்து இருக்கேன் அனுப்பிச்சி இருக்கேன் இது உண்மை இப்படிக்கு முத்து கண்ணுசாமி

  • @DSK-oz2vn
    @DSK-oz2vn ปีที่แล้ว +2

    Kandipa vedio podunga bro veerappan Full history podunga brother please

  • @gib3600
    @gib3600 ปีที่แล้ว +2

    அறிவியல் இவற்றை விவரிக்கும் அளவு முன்னேறவில்லை.

  • @kumarr2831
    @kumarr2831 ปีที่แล้ว +2

    பள்ளி யிலபேய்இருக்குனுசொல்லிநம்பவைத்திருப்பார்கள்அதவேநினைத்துகொண்டைஇருப்பதால்மனபிராந்தி

  • @mythilirethi8896
    @mythilirethi8896 ปีที่แล้ว +3

    Brother thanks for information 👆👌

  • @almightygod1295
    @almightygod1295 10 หลายเดือนก่อน +1

    Ethu eanga ooru Na ingatha 6th std irunthu 12th std vara patichen😂

  • @lakshmisanmugam5914
    @lakshmisanmugam5914 ปีที่แล้ว +4

    Nan +2 paditha pothu annual exam nadakka oru madham munbu oru student nalla padkira ponnu school toilet thaniya irukum ange aval pona pothu toilet jannalil oru jodi kanngalai parthen endru alari mayangi vizhunthu vittal andru aval parents avalai vanthu azhaithu sendranar aval paritchai ezutha varavillai aval antha nigazhvuku piragu pithu pidithaval madhiriye irunthal endru kelvi Patten

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys ปีที่แล้ว

      Antha ponnu exam Ku padikama vanthurukum athaan intha kathai vittruku

  • @pramila3507
    @pramila3507 ปีที่แล้ว +4

    Unmaiya irukkumo😥😥

    • @d15tv29
      @d15tv29 ปีที่แล้ว

      Real

  • @jega.g8295
    @jega.g8295 ปีที่แล้ว +2

    Super bro 👍👍your explained 🔥

  • @thangasubra4198
    @thangasubra4198 ปีที่แล้ว +11

    அண்ணா உடனே பேய் பமிலிக்கு இன்போம் பண்ணுங்கள். (சரத் அண்ணா )

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +1

    100/ உண்மைதான்!🙏

  • @justicedevin2388
    @justicedevin2388 ปีที่แล้ว +4

    She is not child she is teen .... But how

  • @dineshview1617
    @dineshview1617 ปีที่แล้ว +2

    I think she may be in depression.. they have to give counselling to her

  • @subathiraramesh4586
    @subathiraramesh4586 ปีที่แล้ว +2

    I've seen like black image running so fast, it looks abnormal hight, no one believe this, but I'm not shocked but so confused

  • @sureshvicky7525
    @sureshvicky7525 ปีที่แล้ว +3

    Bro ongaluku THOOTHUKUDI yabro
    Enakku THOOTHUKUDI than

  • @jesusgoodman7481
    @jesusgoodman7481 ปีที่แล้ว +2

    இறந்தவர்கள் ஆத்மா திரும்பி வராது பேய்சேய்யும் நாடம் ஆனால் பேய்கள் இருக்கிறது பேய்கள் இறந்தவர் போலவே பேசும் உங்களைப்பற்றியும் தேரியும்.

  • @arasushomekitchen1563
    @arasushomekitchen1563 ปีที่แล้ว +3

    Malaysia arasiyal patthi etachum pesungalen nanba. Naalai 19/11 malaysiavin therthal🙏🙏

  • @mk8102
    @mk8102 ปีที่แล้ว +2

    D-block movie ya😇

  • @anandhubs3427
    @anandhubs3427 ปีที่แล้ว +2

    Bro please make a viedo about third eye 🙏

  • @sivabalanm7923
    @sivabalanm7923 ปีที่แล้ว +1

    Third eye பத்தி பேசுங்காய

  • @antonyg4057
    @antonyg4057 ปีที่แล้ว +1

    கடவுள் இருக்கிறார். பேயும் இருக்கிறது.

  • @darkyt2699
    @darkyt2699 ปีที่แล้ว +3

    😞😞😞😞🥺 Oru vela irukumo🥺😰

  • @sweetkaram2413
    @sweetkaram2413 ปีที่แล้ว +1

    But final conclusion is superb

  • @prabharajan7538
    @prabharajan7538 ปีที่แล้ว +5

    தூத்துக்குடி , +1 மாணவி, பள்ளிக்கூடத்தில் மாடியில் இருந்து குதித்து........
    வேறொரு சம்பவம் நினைவுக்கு வந்ததாலும் அதை பற்றி ஒரு வரி கூட பேசாமல் கடந்து போனது
    சூப்பர் கார்த்திக்

  • @anbumanijebamalar3945
    @anbumanijebamalar3945 ปีที่แล้ว +1

    Nan antha school a innum padikira bro. Summa puraliya kilapathiga

  • @simon.joseph
    @simon.joseph ปีที่แล้ว +2

    My school sawayerpuram.

  • @user-ft2rr2wu6b
    @user-ft2rr2wu6b ปีที่แล้ว +2

    கார்த்திக் மயக்குமார் சகோ கண்டிப்பாக பேய் இருக்கிறது 🙁

  • @sakthisakthi9593
    @sakthisakthi9593 ปีที่แล้ว

    நன்றி நண்பரே.

  • @settuvijay9126
    @settuvijay9126 ปีที่แล้ว +1

    Unga video liyea cricket review video super Karthik....

  • @Nuzrethazith
    @Nuzrethazith ปีที่แล้ว

    Nane varuvaen and poochandi movie mixed story ... Nice 👍

  • @sarithasubash9830
    @sarithasubash9830 ปีที่แล้ว +1

    Nanum intha maathiri unarnthiruken.. chennai la work panrapo oru periya apartment la than thangi erunthom... Athula room wall la marker la peyi uruvam varanchi erunthathu. Athu night tm patha payama erukum ...oru nal room clean pannom.anga neraya dresses family photos things erunthuchu... Annaikku night la erunthu continues ah 3 day nan avathi patiruken antha karupu uruvathala...4 th day nan ooruku vanthuten...marulal Enaku nadantha mathiriye en frndkum nadanthiruku... 2 days la avaluku romba udambu sariyillaama poyi veetuku vanthuta... Appo visarichapo than therinjathu nanga thangiruntha room la 6 7 years ku munnadi oru family erunthathavum, antha family la ulla ponnu athavathu pregnant lady suicide pannikitanganum... Sema shock.. nan pathathu kuda 2 uruvam. Onnu periya ponnu mari, innonu chinna papa... Ithey than en frd um pathiruka... . But en frd romba bold... Ithalam ava nambave mata....

  • @crazyvolleyball7203
    @crazyvolleyball7203 ปีที่แล้ว +1

    Bro antha ponu ooda lover one month ku munna accident la yerathutan athuku apro tha entha pona karupu uruvan follow panuthu

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv ปีที่แล้ว +3

    ஏங்க,அது 1வது படிக்கிற பொண்ணு இல்ல.. +1 படிக்கிற பொண்ணு... நம்ப முடியல

    • @ArjunC22
      @ArjunC22 ปีที่แล้ว

      சக்திமான்லாம் பாத்து பசங்க குதிச்சிருக்காங்க, இவ்வளவு ஏன் Blue whale appல் மாட்டி உலகம் முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

  • @jeyapolice07
    @jeyapolice07 ปีที่แล้ว

    இதே போல்
    சென்னை /திருநின்றவூர் / அங்கு உள்ள கிர்ஸ்டின் பள்ளியில் நான் வேலை பார்க்கும் போது இரவில் தங்கவெண்டி இருக்க, தங்கினேன், அது பெரிய school
    அதற்கு எதுதாபில ஜஸ் கடை உண்டு, இரவில் என் காலை தூக்கி இழுத்தது, நான் கற்றி விட்டேன். அருகில் இருந்தவர்
    ஏழுந்து விட்டார்.! அங்கு நாங்கள் 2 வர் மட்டுமே தங்கி இருந்தோம்
    4 மாடி பான வடிவ கட்டிடம் பெறிய ச்சில்.!

  • @prakashranju
    @prakashranju ปีที่แล้ว +3

    அரண்மனை படம் கதைமாதிரி இருக்கு

  • @senguttuvanr723
    @senguttuvanr723 ปีที่แล้ว +1

    Super bro

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว

    Arumai bro

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 ปีที่แล้ว +1

    இனிமேல் பள்ளிக்கூடங்களில் சைக்காலஜி வகுப்பு கண்டிப்பாக இடம் பெற வேண்டும் அதற்கு பாடமாகவே வைக்க வேண்டும் இல்லை என்றால் நவீன 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவை கொண்டு செல்வது கடினம்

  • @santhessand6816
    @santhessand6816 ปีที่แล้ว

    இன்னும்.எங்களா.பயத்தியகாரன.இருக்அகிரிங்க

  • @indumathi176
    @indumathi176 ปีที่แล้ว

    You are right sir

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +1

    நின்று கொண்டு இருக்கும் அப்படியே பறக்கும்! எனக்குஎன்னமோ ஒரு மாதிரியா இருக்கு! என்ன கொடுமை! அவரவர்க்கு வந்தால் தெரியும்! ஆனால் மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது!

  • @DSK-oz2vn
    @DSK-oz2vn ปีที่แล้ว +2

    Bro veerappan real story podunga please bro

    • @DSK-oz2vn
      @DSK-oz2vn ปีที่แล้ว

      Bro poduvingala mattingala please reply me

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 ปีที่แล้ว +1

    கார்த்திகை மாதம் தீபங்கள் பேசும் 🤔

  • @AnithaAnitha-el1lv
    @AnithaAnitha-el1lv ปีที่แล้ว +1

    Iva modha enga schoola dha padicha

  • @javeedimran9970
    @javeedimran9970 ปีที่แล้ว +1

    இது மட்டும் h Raja and சம்பத் ku தெரிந்தால் செமயா இருக்கும்

  • @vasanthraghavan5334
    @vasanthraghavan5334 ปีที่แล้ว

    Good sleep to good mind.

  • @sweetkaram2413
    @sweetkaram2413 ปีที่แล้ว +1

    But oru vattu experienced in my school but not black white image just in fraction of sec

  • @sathakkathullamadina3169
    @sathakkathullamadina3169 ปีที่แล้ว +1

    மாயம் சார் உங்கள் வாட்ஸ் அப் நம்பரை தந்தால் சாலிஹ் நபியின் கூட்டம் அழிக்கப்பட்ட இடத்தை வீடியோவாக அனுப்பி வைக்கிறேன்.

  • @bala6721
    @bala6721 ปีที่แล้ว

    சிறுவயதில் எனது பெரியம்மா v2ல் இரவு 12 மணிக்கு மேல் எழுந்து எனது v2கு செல்லும் நேரம்,,, ஆனால் நான் நடக்காமல் எனது v2 வாசப்படியேய் அடைந்தேன்,, அந்த நேரம் எனது கால் தரையில் படவில்லை காற்றில் பரந்தவாரு சென்றேன் என்பதை நான் உணர்ந்தேன் இருப்பினும் இதை யாரிடமும் கூறவில்லை,, இன்று வரைக்கும்,,, என்னை சுற்றி சில விசயங்கள் மர்மமான முறையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது 🤔

  • @pauljemi2619
    @pauljemi2619 ปีที่แล้ว +1

    Enga school la vilayadave vidamattanga bro enna bro ithu kambi kattura kathaiya iruku kadavule🤦🏻‍♀️

  • @sathamusain6271
    @sathamusain6271 ปีที่แล้ว +5

    ஆனா ஜின் னு ஒன்னு இருக்கு..

    • @aravind270
      @aravind270 ปีที่แล้ว

      சரக்கு தானே??☺

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      இந்த உலகத்தில் எந்த பொருளுக்கும் அழிவு இல்லை அது இன்னொரு ( object,,,) பொருளாகத்தான் மாற்றமடையும்,,இந்த உலகத்தில் அழிந்துள்ள ஒரு பொருளை காட்டுங்கள்,,,,இந்த உலகத்தில் எந்த ஒரு பொருளும் மறையாது அது மற்றொரு objectயாகத்தான் மாறும்,,,,,இதுதான் இயற்க்கை ,கடவுள்,ஜீன் (மரபு) மனித சொல்களால் உருவானது ஆனால் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள்இவை அலைவரிசைகளால் பயணிக்க கூடியது அதாவது கண்களுக்கு தெரியாத ஒன்று,,,இறப்புக்கு பின் உயிர்,ஆன்மா ,நினைவலைகள்,,எண்ண அலைகள் இவைகள் ஒரே திசையில் பயணிப்பது கிடையாது இதெல்லாம் ஒரே திசையில் பயணித்தால் அதற்க்கு பெயர்தான் பேய் இயற்க்கையை பொருத்தவரை ஒரே திசையில் பயணிக்க 99% வாய்ப்பு இல்லை,,,,நாம் அறிவியல் மூலம் விண்வெளியில் பலகோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அதிசியங்களை கண்டுபிடித்திருக்கலாம்,,ஆனால் பிறப்புக்கு முன் இறப்புக்கு பின் அறிவியலால் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது,,,,

  • @turnitup1087
    @turnitup1087 ปีที่แล้ว +2

    Naane varuven

  • @sarathkumar3459
    @sarathkumar3459 ปีที่แล้ว

    Bro ennakku kuda

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu sar jadji

  • @rockybox09
    @rockybox09 ปีที่แล้ว +1

    I believe in negative energy bro . Because am one of the victim by negative energy at the age of 14 .

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      என்னாச்சு நண்பா விளக்கமாக சொல்லுங்க.