Thank you so much for uploading again sir. really it's very supportive to me. After consulting through online really i got very clear explanation and felt confident
I am writing to express my deepest gratitude for the exceptional care and expertise you provided during my ACL surgery. Your skillful hands and reassuring demeanor made the entire process much smoother than I could have ever imagined. From the initial consultation to the post-operative care, your professionalism and genuine concern for my well-being were evident. Thanks to your expertise, I am now on the path to recovery, feeling stronger and more confident with each passing day. Your dedication to your patients and your passion for your work truly set you apart. I am immensely thankful for your guidance and support throughout this journey.
ACL injury பற்றிய நல்ல காணொளி எதனால் ஏற்படுகிறது எப்படியெல்லாம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விரிவாக பதிவு செய்தது பயனுள்ளது நம்முடைய mobilityக்கு அவசியமான பதிவுக்கு நன்றி டாக்டர்
Sir super ah sonninga yenakku 1year ku munnadi ACL complete tear ayidichi,neenga sonnathu pola normal ah nadakkumpothu slip agala apram nattu kattu pottu sari agumnu pathom sariyagala sir.. after 11/2 of year ku apram surgery panni irukken sir.. 5.11.2024.... neenga sonnathu 💯 correct sir🙏🙏🙏🙏🙏.. ACL tear na please udane surgery pannidunga....
சார் ஸ்குரு கரைந்து விடும் ஆனால் பட்டன் கரையாதா. பட்டன் சில நாட்கலுக்கு பிறகு கரையுமா. பட்டன் இருந்து கொண்டே இருப்பது ஆபத்து இல்லையா?. தொடையில் இருந்து எடுத்து வைக்கும் தசை பழைய ACL போல நன்றாக துளையில் ஒட்டிவிடுமா . இப்போ அறுவை சிகிச்சை செய்துவிட்டு எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலமை ஏற்படுமா சார்.
சார் எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்து விளையாடும் போது அடிப்பட்டது இன்னும் MRI எடுக்கவில்லை கட்டுகள் போட்டு சில நாட்கள் நல்லா இருக்கும் திடீரென்று விளையாடும் போது வலி உள்ளது என்ன செய்வது
Nan bike la irrundhu kizha vizhundan 2years back but ippo six month both knee pain irruku sir MRI report la chornic partially anterior cruciate ligament tears.
மருத்துவர்கள் சொல்வது 100% உண்மை. But, அதிகமாக மக்கள் அட்சம் கொள்வது அறுவை சிகிச்சை செய்வதற்கு அல்ல. அதற்கு ஆகும் செலவை பற்றிதான். 70 ஆயிரத்தில் துவங்கி 2.5 லட்சம் வரை கேட்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வது.
Near complete tear of acl at femoral attachment...after 4month again mri aeduthan it shows partial tear of acl at femoral attachment...can i need surgery or prp cure..one doubt partial and near complete tear are same? I have no instablity or pain.problm is am not able to walk fast or climbing stair. (I immobilise my knee for 15days and done accupressure treatment)
Partial tear, mere tear and complete tear - all are different. If we don’t treat partial tear or mere tear, it may lead to complete tear which definitely needs arthroscopic procedure. So, With no further delay, please call me in 9843859353, 9134343535
Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
Sir, எனக்கு ACL COMPLETE TEAR ன்னு MRI SCAN REPORT ல வந்து இருக்கு... ALREADY போன வருசம் தான் ACL reconstruction surgery பண்ணேன்... இப்போ மறுபடியும் ரெண்டாவது முறை ஆபரேஷன் பண்ணனுமா?
சார் ஆபரேஷன் முடிஞ்சி 4 வாரம் ஆகுது வலி இருக்கு அரசு மருத்துவமனை ல தா ஆபரேஷன் பண்ணது தொடர்ந்து வலி அதிகமா இருக்கு தனியார் மருத்துவமனைல கேட்ட re ஆபரேஷன் பண்ண சொல்ராங்க சார் ஏதாவது solution இருக்க சார்
டாக்டர் வணக்கம் டாக்டர் உங்களுடைய புரோகிராமை ரெகுலரா பாப்போம் டாக்டர் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு டாக்டர் நானு ஒரு டாக்டர் கிட்ட மெடிசன் சாப்பிட்டுட்டு இருக்கேன் டாக்டர் டாக்டர் சொன்ன டாக்டர் சிகிச்சை செய்யனும்னு சொன்னாங்க டாக்டர் அதனால நான் வந்து வெளிநாட்டில் வேலையில் இருப்பதினால் கொஞ்சம் வந்து செஞ்சுக்கலாம்னு இருக்கேன் டாக்டர்
Sir enaku two week munadi cricket vilayadum pothu kalu sadana twist achu enaala two weeks aa nadaka mudiyala ipoo konjam paravala enna panrathu inaiku doctor ra patha 3 days tablets thantaru apadi korayalana mri edukalam nu sonnaru
🙏 சார். தங்களின் மதிப்பு மிக்க தெளிவான விளக்கங்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிகவும் நன்றீங்க சார் 🙏
Welcome
Thank you so much for uploading again sir. really it's very supportive to me. After consulting through online really i got very clear explanation and felt confident
Ok thank you
I am writing to express my deepest gratitude for the exceptional care and expertise you provided during my ACL surgery. Your skillful hands and reassuring demeanor made the entire process much smoother than I could have ever imagined. From the initial consultation to the post-operative care, your professionalism and genuine concern for my well-being were evident.
Thanks to your expertise, I am now on the path to recovery, feeling stronger and more confident with each passing day. Your dedication to your patients and your passion for your work truly set you apart. I am immensely thankful for your guidance and support throughout this journey.
Thank you so much
ACL injury பற்றிய நல்ல காணொளி எதனால் ஏற்படுகிறது எப்படியெல்லாம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விரிவாக பதிவு செய்தது பயனுள்ளது நம்முடைய mobilityக்கு அவசியமான பதிவுக்கு நன்றி டாக்டர்
Thank you keep watching
Please make video on Avulsion fracture in acl bone doctor. Commonly injured area and affected by many people 🙏🏼
Ok will do it
நல்ல பதிவு சார் 🙏
Very nice presentation sir 🎉
Keep watching
Nice explanation doctor...
Keep watching
Acl tear mcl partial tear yenaku injury anathu 06.08.23 operation panunathu 10.08.23 epo 70 percent recovery ayitan 😊 Unga videos oru hope kuduthuchu ❤
Thank u
4 days la 70% recovery agitingala bro..full recovery aaga evlo time aagum..evlo cost aachi bro
Sir super ah sonninga yenakku 1year ku munnadi ACL complete tear ayidichi,neenga sonnathu pola normal ah nadakkumpothu slip agala apram nattu kattu pottu sari agumnu pathom sariyagala sir.. after 11/2 of year ku apram surgery panni irukken sir.. 5.11.2024.... neenga sonnathu 💯 correct sir🙏🙏🙏🙏🙏.. ACL tear na please udane surgery pannidunga....
Okay. Thank you
Thank you so much for your information Bala Sir
You are most welcome
Gud information doctor ❤
Thanks
ரொம்ப நன்றி ஐயா
மிக்க நன்றி
Sir ACL ganglion cyst pathi solunga sir..
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Nice Bala!
Thank you
Causes of this Doctor?
Any early symptoms?
Can cold climate cause these problems?
Kindly explain.
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Sir Nan next week unga kitta than ACL surgery panna poren sir 👍🏻
Please call me in 9843859353,9134343535,8428438444
சார் ஸ்குரு கரைந்து விடும் ஆனால் பட்டன் கரையாதா. பட்டன் சில நாட்கலுக்கு பிறகு கரையுமா. பட்டன் இருந்து கொண்டே இருப்பது ஆபத்து இல்லையா?. தொடையில் இருந்து எடுத்து வைக்கும் தசை பழைய ACL போல நன்றாக துளையில் ஒட்டிவிடுமா . இப்போ அறுவை சிகிச்சை செய்துவிட்டு எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலமை ஏற்படுமா சார்.
Button en button will not resorb
ANTERIOER CRUCIATE LIGAMENT graft will attach into the bone incorporation
Anterior cruciate ligament is not visualised in its entire length_complete tear. MRI
With no further delay, please call me in 9843859353, 9134343535
சார் எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்து விளையாடும் போது அடிப்பட்டது இன்னும் MRI எடுக்கவில்லை கட்டுகள் போட்டு சில நாட்கள் நல்லா இருக்கும் திடீரென்று விளையாடும் போது வலி உள்ளது என்ன செய்வது
Please call me in 9843859353,9134343535,8428438444
Nan bike la irrundhu kizha vizhundan 2years back but ippo six month both knee pain irruku sir MRI report la chornic partially anterior cruciate ligament tears.
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Please pcl video sir
Sure. Thank you
Thank you sir
Welcome
சார் 5 வாரம் ஆகுது acl ஒபரேக்ஷன் செய்து pain இருக்கு என்ன பண்ணனும் சார் pain இருக்கப்ப சூடாக இருக்கு என்ன பண்லாம் சார் pls help me
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Sir pcl tear explain please
Ok pa Will put soon
மருத்துவர்கள் சொல்வது 100% உண்மை.
But, அதிகமாக மக்கள் அட்சம் கொள்வது அறுவை சிகிச்சை செய்வதற்கு அல்ல.
அதற்கு ஆகும் செலவை பற்றிதான்.
70 ஆயிரத்தில் துவங்கி 2.5 லட்சம் வரை கேட்கிறார்கள். அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும்.
பணம் இல்லாதவர்கள் என்ன செய்வது.
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Near complete tear of acl at femoral attachment...after 4month again mri aeduthan it shows partial tear of acl at femoral attachment...can i need surgery or prp cure..one doubt
partial and near complete tear are same?
I have no instablity or pain.problm is am not able to walk fast or climbing stair.
(I immobilise my knee for 15days and done accupressure treatment)
Partial tear, mere tear and complete tear - all are different. If we don’t treat partial tear or mere tear, it may lead to complete tear which definitely needs arthroscopic procedure. So, With no further delay, please call me in 9843859353, 9134343535
Sir explain the pcl please
Ok
Sir, Biosure Screw HA (S&N) என்பது நல்ல screw ah.. கரைய எவ்வளவு நாள் ஆகும்..
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Near complete rupture acl means complete tear or partial tear ya
Please call me in 9843859353,9134343535,8428438444
@geetharajankam3133 Same doubt for me. You Got any answer?
What's great 1 tear and proximal
Please call me in 9843859353,9134343535,8428438444
Whether insurance will cover for this operation ?
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Yes
Sir where can I send my reports I have partial ACl tear and disc bulge at L3-L4 L4-L5
Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection
Cartilage la kaayam irrukkunu solranga sir..idhuku enna solution sir...
THANK YOU VERY MUCH
Please call me in 9843859353,9134343535,8428438444
Sir enakku mri la Acl partial report la erukku sir but recover aga ethanai nal agum sir
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
Sir, எனக்கு ACL COMPLETE TEAR ன்னு MRI SCAN REPORT ல வந்து இருக்கு...
ALREADY போன வருசம் தான் ACL reconstruction surgery பண்ணேன்... இப்போ மறுபடியும் ரெண்டாவது முறை ஆபரேஷன் பண்ணனுமா?
Please call me in 9843859353,9134343535,8428438444
Sir vanakam yennakku left knee la legment tear doctor sonnaga adhuku treatments solluga doctor yennudaya age 48
Please call me in 9843859353,9134343535,8428438444
Sir kabbadi velaiyau pothu acl complete tear operation pannunaa enna la veliyada mudiyuma
Me also
Operation pannidigala
Nanrha play pannalam don't fear
@@hirasahamed9200tq bro
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Full recovery aga 3 month Agum Apavum nama Konjam safe ah tha erukanu bro
Please call me in 9843859353,9134343535,8428438444
Sir its 80 % tear means .. what i should do.. want to do surgery?
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Sir...Enaku Surgery Mudinchu 1 year 6 months aachu...But apo apo pain irukku sir..Ethavathu help pannunga sir..
Please call me in 9843859353,9134343535,8428438444
சார் ஆபரேஷன் முடிஞ்சி 4 வாரம் ஆகுது வலி இருக்கு அரசு மருத்துவமனை ல தா ஆபரேஷன் பண்ணது தொடர்ந்து வலி அதிகமா இருக்கு தனியார் மருத்துவமனைல கேட்ட re ஆபரேஷன் பண்ண சொல்ராங்க சார் ஏதாவது solution இருக்க சார்
please call me in 9134343535 with reports
Bro operation pannigala
Please send all reports
Sir enakku ACL surgery panni 5 days atchu ana ippo 2days kaal vikkam vanthurukku ethanala sir
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
🎉 👌
Thank u
டாக்டர் வணக்கம் டாக்டர் உங்களுடைய புரோகிராமை ரெகுலரா பாப்போம் டாக்டர் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு டாக்டர் நானு ஒரு டாக்டர் கிட்ட மெடிசன் சாப்பிட்டுட்டு இருக்கேன் டாக்டர் டாக்டர் சொன்ன டாக்டர் சிகிச்சை செய்யனும்னு சொன்னாங்க டாக்டர் அதனால நான் வந்து வெளிநாட்டில் வேலையில் இருப்பதினால் கொஞ்சம் வந்து செஞ்சுக்கலாம்னு இருக்கேன் டாக்டர்
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Sir enaku two week munadi cricket vilayadum pothu kalu sadana twist achu enaala two weeks aa nadaka mudiyala ipoo konjam paravala enna panrathu inaiku doctor ra patha 3 days tablets thantaru apadi korayalana mri edukalam nu sonnaru
Please call me in 9843859353,9134343535,8428438444
How is your health now?
@@prabhus3532 that's better ana chinna vali iruku yean kekuriga
Sir acl surgery cost
Please call me in 9843859353,9134343535,8428438444
5 weak aguthu sir 90° madakka mutiyala acl surgery
Any prapalam
Nakakka mudiyala without waker
Please call me in 9843859353,9134343535,8428438444
I didn't add any comment due to cataract surgery Doctor
Ok
Take care Ma
Get well soon
ACL partial tear ஆப்ரேசன பண்ணுமா என்று MRI வந்துள்ளது எக்ஸைஸ் பண்ணலாமா ஆப்ரேசன் பண்ணனுமா சார் முட்டில் தேய்மானம் mild ஆகா இருக்கு என்று வந்திருக்கு
Please call me in 9843859353,9134343535,8428438444
Don't fear for this surgery and postponed..
I did before 13 days now I am fit and walking normally..
🥰🤩
Thank you
@selva Hi will you please share the cost of surgery?
@@muralidharan5970 I also need the cost of surgery
என் மகள் பாதம் மட்டும் வளைந்து நடக்கிறாள்
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Thank you sir
Nice explanation sir
Always welcome