முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்-Dr Balasubramanian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்-Dr Balasubramanian
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
    ======================================
    Whats App Link: www.wa.link/oarcbi
    =====================================
    Tiruppur | Coimbatore | Chennai
    =====================================
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Subscribe For More Videos
    bit.ly/3yO0n5T
    =====================================
    Some Of Best Videos
    *Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
    *Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
    *Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
    *முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
    *வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
    *Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
    *3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
    *ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
    *கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
    *Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
    *பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
    *முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
    *கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
    *தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
    *Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
    *முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
    *Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
    *இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
    *அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
    *இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
    =====================================
    Our Playlist :
    Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
    Healthy Food Diet: bit.ly/3wntCfZ
    All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
    Foot Related Videos: bit.ly/39VIDy5
    Knee-Related Videos: bit.ly/3yxPPKV
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    Bala Ortho Hospital
    Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
    Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
    =====================================
    Dr. Balasubramanian MS (ortho)
    +91 9843859353
    =====================================
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media: wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    =====================================
    #ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

ความคิดเห็น • 728

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 ปีที่แล้ว +14

    எளிய தமிழில் படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் புரியும் வகையில் மூட்டு வலி பிரச்சனைகள் பற்றி கூறீனீர்கள்.
    மூட்டு பற்றி மேலெதுவும் கேள்வி வராத வரையில் மிகச்சிறப்பாக விளக்கமளித்தீர்கள் நன்றி டாக்டர்.
    தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு உங்களைப்போன்றோரின் செவை என்றென்றும் தேவை

  • @25pmw
    @25pmw 3 ปีที่แล้ว +43

    கீழ்த்தட்டு மக்களுக்கு புரியும்படியான ஒரு விளக்கம் நன்றி டாக்டர்👌👌👌

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +6

      THANK YOU VERY MUCH

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +6

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @sudharsann3863
      @sudharsann3863 2 ปีที่แล้ว

      How do you describe keel thattu makkal & melthattu makkal

    • @vetrivelmaran8993
      @vetrivelmaran8993 2 ปีที่แล้ว +3

      ​@@DrBalasubramanian sir unga clinic enga iruku sir

  • @sureshp2279
    @sureshp2279 2 ปีที่แล้ว +7

    படித்தவர்களால் உலகுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறும் போதும் உங்களைப் போன்றவரை பார்க்கும் போதும் தான் சந்தோஷம் வருகிறது.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH

    • @amuthag1743
      @amuthag1743 9 หลายเดือนก่อน

      ​@@DrBalasubramaniansir pls reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      @@amuthag1743 please call me in 9843859353,9134343535,8428438444

    • @amuthag1743
      @amuthag1743 9 หลายเดือนก่อน

      @@DrBalasubramanian thanq sir naan call panra sir mrg🙏🏻

  • @shivastatus.9467
    @shivastatus.9467 3 หลายเดือนก่อน +2

    தங்களின் சேவைக்கு இறைவனின் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு❤❤❤❤

  • @josephmoise9554
    @josephmoise9554 3 ปีที่แล้ว +10

    அருமை ஜயா. மிக மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.
    நீங்கள் நல்ல உடல்நலத்துடன் தங்கள் பணியை சிறப்பாக செய்ய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
    நன்றி வணக்கங்கள் ஜயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

    • @moorthimoorthi7882
      @moorthimoorthi7882 ปีที่แล้ว

      Sir ur details.. hospital...sollunga... operation pannanum na evlo amount aagum thorayama sollunga...pls sir

    • @manikandan.m5360
      @manikandan.m5360 4 หลายเดือนก่อน

      ​@@DrBalasubramaniandoctor unga hospital enga iruku

  • @selvielangovan9536
    @selvielangovan9536 3 ปีที่แล้ว +8

    Thank you so much sir
    வீடியோ கேட்ட உடனே போட்டு விட்டீர்கள் சார் நன்றி நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarirajedhwari6432
    @rajeshwarirajedhwari6432 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு. நன்றி டாக்டர், N

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 3 ปีที่แล้ว +7

    கால் மூட்டு ஜவ்வு பற்றிய பல்வேறு விதமான பாதிப்பு பிரச்சனைகளை பற்றி மருத்துவ நிபுணத்துவத்துவ பார்வையுடன் மிக அற்புதமான விளக்கம். பாராட்டுக்கள் அய்யா.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +1

      இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @jothimanijothi1469
    @jothimanijothi1469 ปีที่แล้ว +1

    Useful la iruku sir nantri

  • @ssrg306
    @ssrg306 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @irinpelishiya9875
    @irinpelishiya9875 ปีที่แล้ว +1

    Super speech thank u so much

  • @mohammedibrahim7641
    @mohammedibrahim7641 27 วันที่ผ่านมา

    Masha Allah Thanks Doctor

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் .நன்றி டாக்டர்

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 3 ปีที่แล้ว +4

    Sir..indhalavukku theliva naan engayum kettadhilla..super

  • @unboxit5297
    @unboxit5297 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் தர சிர்

  • @jayapalpranavam8530
    @jayapalpranavam8530 ปีที่แล้ว

    சார் அருமையான விளக்கம் தெளிவு கிடைத்தது

  • @Aura999....
    @Aura999.... 2 ปีที่แล้ว +4

    Highly useful and praiseworthy explanation Sir.Nowadays it is very rare to see doctors explaining like this which by itself remove the fear in the minds of the people who come for consultation.May Lord Eswar bless U Sir.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +7

    முழங்கால் சவ்வு பிரச்சினைகளை பற்றிய அருமையான பதிவு தீர்வுகள் பற்றிய தகவல்கள் அருமை மிக நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @mohanakrishnan6944
    @mohanakrishnan6944 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @sabarijeya5257
    @sabarijeya5257 2 ปีที่แล้ว +2

    Romba romba nalla pathivunga sir nandri nka sir🙏🙏🙏🙏👌👌

  • @varsha538
    @varsha538 2 ปีที่แล้ว +1

    Tq sir neenga manasu konjam nimathiya irukku operations sollum pothu konjam payama irunthusu
    Neenga pesum pothu romba nambikkaiya irukku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว +2

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @AHAMEDMANSOOR-o3u
      @AHAMEDMANSOOR-o3u หลายเดือนก่อน

      ​@@DrBalasubramanian😢

  • @neethipathiperiyasamy9977
    @neethipathiperiyasamy9977 2 ปีที่แล้ว +1

    Sir you are really doing great job sir... Love you... Na surgery pannikkran sir..

  • @kasirajang6103
    @kasirajang6103 ปีที่แล้ว +3

    Unga vilakkam super sir 🙏🙏

  • @heamapriyapriya3565
    @heamapriyapriya3565 7 หลายเดือนก่อน

    Good explan Sri.uga health videos all way clear good Sri👌🏻👍🏻

  • @arunachalamradhakrishnan1236
    @arunachalamradhakrishnan1236 3 ปีที่แล้ว +6

    Respected Sir, I am take treatment for ACL & PCL due to RTA from you two month before through Arthroscopic surgery after operations thirteen days I should be go to my job now with two months I am living normal life. Many more thank you Doctor, with your busy scheduled You give us medical knowledge.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH Thanks for the support

    • @mayajaynth2224
      @mayajaynth2224 4 หลายเดือนก่อน

      How much please tell me

  • @thiruchelvamkrisnapillai8058
    @thiruchelvamkrisnapillai8058 11 หลายเดือนก่อน

    thank you for your Advice

  • @ramesshrr8722
    @ramesshrr8722 2 ปีที่แล้ว +3

    Nice speech sir, thank-you very much. Useful msg

  • @SanthoshSanthosh-gb2kh
    @SanthoshSanthosh-gb2kh 5 หลายเดือนก่อน

    Good morning sir

    • @SanthoshSanthosh-gb2kh
      @SanthoshSanthosh-gb2kh 5 หลายเดือนก่อน

      Thank you so much sir for detail explain to knee

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @selvielangovan9536
    @selvielangovan9536 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக சொன்னீர்கள் சார்
    நன்றி நன்றி சார்

  • @manivannanmanivannan9833
    @manivannanmanivannan9833 5 หลายเดือนก่อน

    Ayya unkal nunber anupavum 🙏🏽🙏🏽🙏🏽

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  5 หลายเดือนก่อน +1

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 ,

  • @balamurugan-xy1yj
    @balamurugan-xy1yj ปีที่แล้ว

    1.Partial thicknes tear of anterior cruciate ligament.
    2.Harizontal tear in Posterior horn of medical meniscus(grade-1)without extension to articular surface.
    3.Bome marrow edema in posterior aspect of tibial condyces.
    4.strain of lateral collaliral ligaiment.
    5.minimal joint effusion and suprapatillar effusion.
    அய்யா வணக்கம் எனது MRI REPORT நான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன்.எனக்கு நீங்கள்தான் உதவவேண்டும் அய்யா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @karnankaruippiya7534
      @karnankaruippiya7534 หลายเดือนก่อน

      Sir pcl displacement 4mm sir

  • @harikaran1845
    @harikaran1845 3 ปีที่แล้ว +2

    Sir best explain, thanks sir

  • @MuthuKumar-yq9tv
    @MuthuKumar-yq9tv 2 ปีที่แล้ว +1

    Very very nice sir

  • @drugmusic662
    @drugmusic662 3 ปีที่แล้ว +2

    Good information sir

  • @SMKVEERA
    @SMKVEERA 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகா சொன்னிங்க சார் எனக்கு சவ்வு கிழிந்துருக்குன்னு சொன்னாங்க சார் என்ன செய்யலாம்?

    • @thinkpositive3826
      @thinkpositive3826 10 หลายเดือนก่อน

      Hi Veera IPO epadi iruku operation paneengala konjam reply panunga msg partha

  • @jayab2799
    @jayab2799 3 ปีที่แล้ว +1

    Tq so much sir good information

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @elangonatarajan
    @elangonatarajan ปีที่แล้ว +1

    Keep going sir,u do a great work and awareness sir thank you

  • @welcometocovaicalltaxitaxi6702
    @welcometocovaicalltaxitaxi6702 ปีที่แล้ว +2

    Sir எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பைக் லா இருந்து கீழ விழுந்துட்டேன் பக்கத்து மருத்துவமனையில் அணுகிய போது exray எடுத்து பார்த்ததில் சதை அடி தான் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும் என்றார்கள் நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன் ஆனால் தற்போது வழி மிக அதிகமாகவும் வீக்கம் குறையாமலும் இருப்பதால் இன்று கோயம்பத்தூர் rex மருத்துவமனையை அணிகினேன் mri ஸ்கேன் எடுத்து பார்த்தபோது ஜவ்வு கிழிந்துள்ளது (PCL) என்று உடனடியாக சர்ஜரி செய்யவேண்டும் என்றார்கள் நான் வீட்டில் கலந்தாலோசித்துவிட்டு 3 தினங்களில் வருகிறேன் என்று கூறியுள்ளேன் தற்பொழுது வீடியோவில் தங்களை பார்த்தேன் சிறிது நேரம் முன்பு தான் தங்களிடம் பேசிவிட்டு MRI ஸ்கேன் WATHSHOP தளத்தில் அனுப்பியுள்ளேன் பாருங்கள் 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

    • @welcometocovaicalltaxitaxi6702
      @welcometocovaicalltaxitaxi6702 ปีที่แล้ว +1

      Sir iam raja froam karamadai 🙏 naan unga kita surgery panniten sir ippo nalla iruken sir thank you sir 😍🙏🙏🙏

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro ipo epdi iruku?

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 ปีที่แล้ว +1

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அய்யா ❤️, மிகவும் அற்புதமாக தெளிவாக விளக்கி கூறினார்கள், தங்களுக்கு மிக்க நன்றி ❤️ தங்களின் மருத்துவமனை எங்குள்ளது? விலாசத்தை தெரிவிக்கவும் தயவுசெய்து.... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤️

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Thank you for contacting Bala Ortho Hospital *Tiruppur* / *Chennai* / *Coimbatore* *1. Tirupur main branch -பாலா எலும்பு முறிவு மருத்துவமனை* , 704, PKMR நகர், அரசு மருத்துவமனை எதிரில், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் , தாராபுரம் சாலை , திருப்பூர் - 641604, *Location map* - Bala Ortho Hospital - *0421 4322226, 9843859353,9134343535,8428438444, 7607707805* g.co/kgs/YdV4Wu. *2. Chennai branch - சென்னை நேசனல் மருத்துவமனை* , கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்,kmc மெட்ரொ அடுத்து , சங்கம் தியேட்டர் அருகில், சென்னை - 10 , முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் - சென்னை முதன்மை உதவியாளர் திருமதி .சாரா - *7708166566*, திருப்பூர் முதன்மை உதவியாளர் . திரு . முஹமது அஸார் - *760 770 780 5* *Location map* - Chennai national Hospital - Kilpauk 078248 88990 g.co/kgs/jJ7VXS. *3.Coimbatore branch - வெங்கடேஸ்வரா மருத்துவமனை*, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - *9843859353, 9134343535 , 8428438444, 7607707805* வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் எதிரில், லிமெரிடியன் ஹோட்டல் அருகில், கோயம்புத்தூர், முன்பதிவிற்கு - 9843859353, 7607707805. 8428438444,,,, *Location map* - g.co/kgs/6f6Sz9. All are whatsapp numbers please contact or text your queries we ready to help you and contact you asap .

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 ปีที่แล้ว

      @@DrBalasubramanian மிக்க நன்றி அய்யா ❤️🙏 தங்களின் மருத்துவமனை விலாசத்தை தெரிந்து கொண்டேன் மிக விரைவில் தங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      @@kppkmurugadasan9238 thank you

  • @santhiyasanthiya6029
    @santhiyasanthiya6029 8 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏

  • @karnankaruippiya7534
    @karnankaruippiya7534 หลายเดือนก่อน

    Sir displacement 4mm displacement

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  หลายเดือนก่อน

      With no further delay, please call me in 9843859353, 9134343535

  • @gowthamgowtham-qn5gt
    @gowthamgowtham-qn5gt 6 หลายเดือนก่อน +1

    • Thickening and intrasubstance T2/PDFS hyperintense signal of anterior talofibular ligament and calcaneo fibular ligament with surrounding fluid-
    Grade II injury. sir intha problem treatment solluga sir plz

  • @eswaramoorthyn9740
    @eswaramoorthyn9740 10 หลายเดือนก่อน

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் 90%+அதுவாகவே சரியாகிவிடும் என்று சொன்னீர்களே!!நீங்கள் அனைத்து மக்களும் போற்றி வணங்க கூடிய மருத்துவரேநன்றி ஐயா

  • @chandrusekar8161
    @chandrusekar8161 3 ปีที่แล้ว

    Service is wonderful nala

  • @krishnankrish-x6w
    @krishnankrish-x6w 6 หลายเดือนก่อน

    Hello sir All Check Up And Operation insurance insurance claim , செய்து கொள்ளலாமா??

  • @sathyabama1904
    @sathyabama1904 3 ปีที่แล้ว +59

    Thank you sir.... 6 varudangallku munbu en husbandkku ACL operation nengethan senjenga sir... enaikkum avar jacking porarathu..normal activities ellame kavnikkararu sir..daily morning ungale sollituthan enaikum walking povar sir..ungallukke nandrigal sollarathu pothathu sir...engalla pollave palar payanpera nenge nenda ayuludune errukave vendukeren sir..🙏🙏🙏🙏

  • @brucetkdian6721
    @brucetkdian6721 3 ปีที่แล้ว +1

    Super sir good to hear partial tare no need surgery

  • @ganthirajp2437
    @ganthirajp2437 3 ปีที่แล้ว +1

    Nice information Sir 👍👌👌

  • @jayajayam5254
    @jayajayam5254 2 ปีที่แล้ว +1

    Thank you Dr. 👍🙏

  • @fivesenses8142
    @fivesenses8142 ปีที่แล้ว +1

    Sir please tell about mcl

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @GMSTECHLK
    @GMSTECHLK 2 ปีที่แล้ว

    Arumaiyana Pazivu

  • @maheshwarim6615
    @maheshwarim6615 7 หลายเดือนก่อน

    வணக்கம் sir.

  • @RajkumarRajkumar-di7ug
    @RajkumarRajkumar-di7ug ปีที่แล้ว

    Neenga ,pesum poluthey ,enakku gunamaagividum endru nambikaiye vanthiduchu sir🙏

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh 2 ปีที่แล้ว +1

    PCL and MCL Root Tear Sir, Leg Veekama iruku...Nadaka Mudila sir...romba nalla entthirekave mudila... Operation panithan aaganuma Sir...

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Please. Send your MRI reports to my WhatsApp number 9843859353

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @maranb4767
    @maranb4767 2 ปีที่แล้ว +1

    Nenga sonnathu unmai doctor

  • @santhamariyarasathurai6237
    @santhamariyarasathurai6237 3 ปีที่แล้ว

    நன்றி டொக்டர் si joint பாதிப்பு பற்றிய விளக்கம் இதைக் கவனிக்காமல் விட்டால் ஏற்படும் விளைவுகள் இதற்கு என்ன தீர்வு என்பதை ஒரு பதிவில் தருவீர்களா டொக்டர் மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறன்

  • @usharanisaravanakumar245
    @usharanisaravanakumar245 2 ปีที่แล้ว +1

    Exercise pannumpothu oil use pannalama. Surgery after

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH you can use

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @vinodkumar-pk6vi
    @vinodkumar-pk6vi 3 ปีที่แล้ว

    Nice tips sir.. Great information videos ahead ... Vinod here

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்

  • @senpri
    @senpri 2 ปีที่แล้ว +1

    Hi doctor, physiotherapy panina, javvu vilaguma doctor. Please explain

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH.will not tear if it is done in a proper way. Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @chitrasenthilkumar4619
    @chitrasenthilkumar4619 9 หลายเดือนก่อน

    monnaggal jau killijatha operation illama tabletlaiya correct pannalama
    work-Nindu seiyira velai

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      நான் எலும்பு மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவர் . ந. பாலசுப்ரமணியன் m.s ortho , FAA - fellowship in Arthroplasty and Arthroscopy ,நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி , கூடிய விரைவில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம். உங்கள் பெயர் மற்றும் வசிக்கும் இடம், செய்த பரிசோதனைகள், எக்ஸ் ரே , mri ஸ்கேன் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்து விட்டு , கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்- 9843859353 , 9134343535, 8428438444, 7607707805, கூடிய விரைவில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வுடன் பதில் அளிக்க காத்திருக்கிறோம். நன்றி.

  • @thevananththeva707
    @thevananththeva707 2 ปีที่แล้ว +1

    Sir what's difference between ACL tear and ACL injury

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @manikandan.m5360
    @manikandan.m5360 4 หลายเดือนก่อน

    Doctor unga hospital enga iruku

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @AnithaAni-pn5vm
    @AnithaAni-pn5vm 2 ปีที่แล้ว +3

    Bike accident சவ்வு கிழிந்து விட்டது sir. Doctor c-shape la 3 ed layer கிழிந்து விட்டதாக சொல்கிறார். அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லை sir.இப்போது தான் MRI SCAN எடுத்து உள்ளேன். Colatage B tablet ( 1 month)கொடுத்து உள்ளார்.Next month again MRI scan report பார்த்து விட்டு operation சொல்கிறா ஆம். இப்போது என்ன உங்கள் ஆலோசனை sir.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @mohammedbilalbilal468
    @mohammedbilalbilal468 2 ปีที่แล้ว +1

    Thanks docter
    Me completely Acl cut
    Docter say need operation

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว +1

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro surgery paningla?.. ennachi bro😭 reply please

  • @savithirivatchalb6397
    @savithirivatchalb6397 ปีที่แล้ว

    நன்றி Sir. நல்ல விளக்கம். நம்பிக்கை பிறக்கிறது. என் க்கு 2 முட்டியில் ஜவ்வு கிழிஞ்சுது. ACL 2nd Grade என்று சொன்னார்கள். MRiScan Doctor பார்ததே. physiomedicine கொடுத்தார். சரியான விளக்கம் குடுக்கவில்லை. எனக்கு 57 years.ACL ஜவ்வு கூடுமா என்று தெரியவில்லை. உங்களை எப்படி Contact பன்று துதெரியல. எனக்கு தெரியபடுத்தவும். நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @kamaraj5100
    @kamaraj5100 3 ปีที่แล้ว

    சார் சூப்பர்

  • @p.aravindh128
    @p.aravindh128 3 หลายเดือนก่อน

    MCL full thickness tear ena solution sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 หลายเดือนก่อน

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 842 843 8444 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @unnik8377
    @unnik8377 2 ปีที่แล้ว +3

    வணக்கம் டாக்டர் சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    Horizontal tear in posterior horn and body of medical meniscus. Small displaced flap from lower half of body extending into meniscotibial recess, Another suspicious small meniscal fragment adjacent to posterior root.
    இது என்னுடைய வலது கால் மூட்டு வலிக்கு எடுத்த MRI report இரண்டு வாரங்கள் பிசியோதெரபி செய்து பலன் இல்லாவிட்டால்
    அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், மருத்துவர், நாளை முதல் பிசியோதெரபி செய்யப்போகிறேன் இதற்கு அருவை சிகிச்சை தவிர வேறு எதுவும் வழி இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Sorry for the late reply

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      Please call me to 9843859353 , 8428438444

    • @unnik8377
      @unnik8377 2 ปีที่แล้ว +1

      @@DrBalasubramanian Thank you Doctor for your reply, now I am doing good after physiotherapy. But still there is little pain and I can fold my legs 90%only and feel tight,
      Doctors have advised that the problem will be resolved little by little, now I am not taking any medicine and stopped physiotherapy.
      At the time of sending you the message I was in great pain.
      You had given complete information in your video after watching it I got to know about the injury completely and understood the treatment and now I am fine thanks a lot for your information sir.

    • @unnik8377
      @unnik8377 2 ปีที่แล้ว

      @@DrBalasubramanian for the past 2months I'm here in my native Kannur. I was treated at kannur government hospital and now I am doing well and will return to Coimbatore tomorrow for my routine work once again thank you sir.

  • @ayyanarjames6881
    @ayyanarjames6881 4 หลายเดือนก่อน

    Hii sir ungalaukku epti mri scan Anuprathu sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 หลายเดือนก่อน

      Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53

  • @sritamil6149
    @sritamil6149 2 ปีที่แล้ว

    Intha video pathatharku apram dhan nambikaye varuthu...nadri kadavule 🙏🙏🙏🙏🙏🙂

  • @elavarasang3100
    @elavarasang3100 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் உங்கள் பதிவு பார்த்தேன் எனது ரைட் சைடு கால் மடக்கி நீட்டும் போது சத்தம் வருகிறது கூடுதலாக வழியும் உள்ளது நான் இப்பொழுது சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியராக வேலை செய்கிறேன் மிகவும் சிரமமாக உள்ளது எனது காலை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தங்களின் ‌ஆலோசனை தேவை

  • @aachislifestyle8774
    @aachislifestyle8774 21 วันที่ผ่านมา

    வணக்கம் சார்.மூட்டுக்கு மேல் கீழ் பகுதியில் வலி இருந்து கொண்டே இருந்து இப்போது MRI எடுத்தும் சாவித்துளை அறுவை சிகிச்சை பண்ண வேண்டுமா இல்லை பிசியோதெரபியில் சரி செய்ய‌முடியுமா என்பது மருத்துவர் சொல்வது புரியவில்லை.தங்களுக்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்தால் விளக்கி சொல்ல முடியுமா??எந்த நம்பரில் அனுப்புவது சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  21 วันที่ผ่านมา

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @sharmilasharmila6088
    @sharmilasharmila6088 9 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் புரியும்படி விளக்கமா சொன்னீங்க என்னோட பையனுக்கு 19 வயசு ஆகுது கபடி விளையாடும் போது கால் எப்படி ஜவ்வு தான் பிரச்சனையா இருக்கு எண்ணெய் கட்டு போட்டாங்க ஆனால் சரியாகவே இல்லை இன்னும் அவங்க மறுபடியும் கட்டு போடணும்னு சொன்னாங்க நல்ல வேலை உங்க வீடியோவை பார்த்தேன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பார்க்கிறேன்

  • @DrSenTalkz
    @DrSenTalkz 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா😎👍

  • @MK-mp8rj
    @MK-mp8rj 3 ปีที่แล้ว +2

    sir..is it ok to put puttur kattur for acl complete tear without tear?? many recommend dont do operation instead go for puttur kattu..can u explain sir..for my sister age 40..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +1

      Please send your Mrii report to comment this
      Still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @vinothv1863
      @vinothv1863 2 ปีที่แล้ว

      Now how r u?

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro ipo epdi irukanga?.. enna treatment eduthinga?

  • @mugileshmugilesh30
    @mugileshmugilesh30 3 ปีที่แล้ว

    Thanks sar

  • @asurangaming784
    @asurangaming784 3 ปีที่แล้ว

    Very nice anna

  • @velusamydeepika2596
    @velusamydeepika2596 2 ปีที่แล้ว +1

    Sir yanaku Kabaddi Aadumpothu ACL ligament grade 2.medial meniscus grade 1 injury Aaeduchi sir.3monthe complete Aaeduchi ,fulla sari Aagala,pain erukku, surgery pannanuma sir,

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @TharchchinieKaneshan
    @TharchchinieKaneshan 5 วันที่ผ่านมา

    உடற்பயிற்சி செய்தால் குணமாகுமா

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  4 วันที่ผ่านมา

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @thenmozhis7064
    @thenmozhis7064 3 ปีที่แล้ว

    Super sir...

  • @rajalakshmi9290
    @rajalakshmi9290 2 ปีที่แล้ว

    Good evening sir . Ennadiya cousin ku ACL probelm iruku surgery panna solluiraka sir athuku 150,000 aguma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      DONT WORRY , PEASE CALL ME IN 9843859353, 8428438444, 9134343535

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro surgery paningla?.. ipo epdi iruku?

  • @V.karthickVisakan
    @V.karthickVisakan ปีที่แล้ว

    Sir I am 15 year old boy I have patellar instability 3 times and mpfl tear ithku treatment sollunga sir 😢 pls reply for this comment ?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      I will put video for your question , not answer , will give solution to clear this issue please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
      Will put video soon

  • @anbumalaias6442
    @anbumalaias6442 3 ปีที่แล้ว +1

    சார் எனக்கு 33வயது 1year ACL ஜவ்வு கட்ட ஆய்டிச்சி சொல்லிருங்கங்க உங்க மேல எனக்கு நம்பிக்கை வந்துருக்கு நா உங்கள பாக்கணும் hospital ku வரணும் surgery pannanum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro acl surgery paningla?.. ipo epdi iruku😭 please reply.. enaku bayama iruku bro

  • @miview9942
    @miview9942 3 ปีที่แล้ว +1

    Doctor i got in mri that grade 2 tear of posterior horn of medial meniscus will it cure ?itself

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @selvappriyangap3081
    @selvappriyangap3081 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் லஇட ஐவ்வு கிலிதால் சுடுதன்னி வோது குடுக்கலாம் சார்

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @rajammalt1323
    @rajammalt1323 ปีที่แล้ว

    Good morning sir
    Yanaku mutiku pinnadi natuku odacha mathire patakmu sawndu vanche suluku neancche hospital ponean sari agalai ippo orthoherb tabulets morning night sapurean sir apartment siddha clinic tabulets morning afternoon evening night sapurean sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @rajkumarm3025
    @rajkumarm3025 2 ปีที่แล้ว +1

    Doctor , i have mcl tear . I was told by doctor without MRI. Will it grow naturally with rest

  • @kidzshikshas2620
    @kidzshikshas2620 9 หลายเดือนก่อน

    Please sir tell me LCL strain

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  9 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 2 ปีที่แล้ว +1

    Threatened

  • @cultofpersonality1812
    @cultofpersonality1812 2 หลายเดือนก่อน

    Hi sir enga appa ku indha maari javvu kilinjirkku.... MRI scan paathutu doctor surgery thaan pannanumnu solluranga....kandipa andha surgery pannanumaa???

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน +1

      With no further delay, Please call me at 91 34 34 35 35 / 98 438 59 353 / 90 86 86 96 96 for further clarifications and appointments.

  • @abinayas6434
    @abinayas6434 3 ปีที่แล้ว +4

    Sir ..am 21 yrs old i got ACL tear (75% ) by sports. .. surgery ilama cure pana mudiyuma sir ..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  3 ปีที่แล้ว +1

      PLEASE SEND YOUR MRI REPORT AND FILMS TO MY WHATSAPP NUMBER 9843859353

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv ปีที่แล้ว

      Bro enna treatment eduthinga? Ipo epdi iruku? Please 🙏 reply bro

  • @SATHIYA2023
    @SATHIYA2023 21 วันที่ผ่านมา

    சார் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.
    எனக்கும் கால் முட்டியில் அடிப்பட்டதில் ஏசிஎல் சவ்வு பிறச்சனை என்று மருத்துவர் கூறினார்..

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  19 วันที่ผ่านมา

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  19 วันที่ผ่านมา

      Tiruppur Main Branch - பாலா எலும்பு முறிவு மருத்துவமனை* 🏠 704, PKMR Nagar, opposite Government Hospital, near Bharat Petrol Pump, Dharapuram Road, Tiruppur - 641604 📞 Contact: 9134343535, 9843859353 📍 [Location Map](g.co/kgs/YdV4Wu)

  • @gowriswarisenthil1955
    @gowriswarisenthil1955 2 หลายเดือนก่อน +1

    முட்டு வலி இருந்தால் பின் காலத் தில் .. பாக்க வாதாம் வருமா .. டாக்டர்.... பிளீஸ் aansar...me

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 หลายเดือนก่อน

      தாமதிக்காமல் எங்களை அழைக்கவும், தொலைபேசி எண்: 91 34 34 35 35 / 98 438 59 353

  • @remodinesh1683
    @remodinesh1683 7 หลายเดือนก่อน

    Hello sir.... Enakku bike handbar iduchi udane kaal slip aguthu.... Hospital la CT scan edukka sonnaga mutti ankle la tibial bone hair line fracture nu sonnaga... Mavu kattu pottu rest eduganu sonnaga..... Ippo 50 days aguthu stick vachi nadakkuren pain avlova illa.... Aana kaal konjam nadungura mathiri feel irukku sir..... Meniscus ethum problem irukkuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  7 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @balajibasker9257
    @balajibasker9257 8 หลายเดือนก่อน

    இரண்டு வருடம் முன்னால் கீழே விழுந்தேன்.முட்டியில் ஜவ்வு விலகியுள்ளதாக டாக்டர் சொன்னார்.பெல்ட் கொஞ்ச நாள் போட்டுருந்தேன் சார்.பிறகு அப்பப்போ கால் வலியும் முட்டியில் சத்தமும் கேட்கும் நானும் அதை கவனிக்கவில்லை. போன மாதம் மீண்டும் கால் தவறி விழந்தேன் அதே காலில் அடிப்பட்டது..டாக்டரிடம் காட்டி மாத்திரை எடுத்துக்கொண்டேன்..வலி குறையவில்லை என்பதால் வேறு மருத்துவரை அனுகினேன்..அவர் X ray எடுத்து பார்த்து ஜவ்வு இருக்குற மாதிரியே தெரியல..MRI scan பண்ணாங்க.அதில் ஜவ்வு இல்லை சர்ஜரி தான் செய்யனும்னு இரண்டுநாள் முன் சொன்னாங்க..எனக்கு 28 வயதாகிறது.. சர்ஜரி செய்யாம சரி செய்ய முடியுமா சார்.

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @malaravi3677
    @malaravi3677 2 ปีที่แล้ว +1

    Sir,bone veenkingi irukku sir bike la vinthutu adipattuduchi sir 38 yrs women sir .report anupa which number sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  2 ปีที่แล้ว

      THANK YOU VERY MUCH still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection

  • @karthikmaran8135
    @karthikmaran8135 8 หลายเดือนก่อน +1

    Sir, enaku cruciate ligament completely tear Sir, ippo one year ayitu Sir enna pannanum Sir,

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  8 หลายเดือนก่อน

      Please call me in 9843859353,9134343535,8428438444

  • @anbarasuanbarasu2385
    @anbarasuanbarasu2385 2 ปีที่แล้ว

    Sir bucket handle tear trim painna yathavathu problem varuma sir

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sekarmurugusan
    @sekarmurugusan ปีที่แล้ว

    Sir Nan Singapore la work injury ahiduchu meniscus & ACL damage operation pandrathu nallatha

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @karthickkarthi2565
    @karthickkarthi2565 ปีที่แล้ว

    Sir acl surjery panathuku apram eanna pannum eavalo nall reast eadukanum eavlo nall ku apram nadakanum... Nama normal days varathuku eavalo nall aagum

    • @DrBalasubramanian
      @DrBalasubramanian  ปีที่แล้ว

      Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805