ஆஹா... உங்களுடைய தமிழ்மொழியும், மிகவும் தெளிவான தமிழ் உச்சரிப்பும். கேட்க ஆசையாக இருக்கிறது. நீங்கள் பேசும் தமிழில் நிறைய இலங்கைத் தமிழர்கள் பேசும் சொற்கள் இருக்கின்றன.
Hats off to you👏👏👏👏👏. Very proud of a human being like Ms. Narthagi Nataraj. You have achieved much more than the majority of the people on earth. Honestly, most people would envy your success. Wishing you all happiness and joy.
தித்திக்கும் தீந்தமிழை நான் என் செவிவழியே இவ்வாறு இன் நாள்வரை கேட்டது இல்லை தாயே! தாய்மையே !🙏
ஆஹா... உங்களுடைய தமிழ்மொழியும், மிகவும் தெளிவான தமிழ் உச்சரிப்பும். கேட்க ஆசையாக இருக்கிறது.
நீங்கள் பேசும் தமிழில் நிறைய இலங்கைத் தமிழர்கள் பேசும் சொற்கள் இருக்கின்றன.
அருமையான தமிழ் உச்சரிப்பு மிகவும் புல்லரிக்கிறது நன்றிதோழியரே
நான் ஐம்பது வயதை கடந்தவன் நான் செவிமடுத்த சொற்பொழிவில் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா🙏
ழ, ல,ள, ந,ண,ன pronunciation is changing the meaning. Speach is awesome.
இது அன்றோ தமிழ் 😍
மிக அழகாக இருக்கின்றார். வாழ்த்துக்கள். உங்களைப் போல மற்ற திருநங்கைகளும் வளர்ச்சி பெற வேண்டும்.
சொற்பொழிவில் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள். சகோதரி
காலம். உங்களை. இருகரம்
ஏந்தி. வரவேற்று. மதிக்கும்
ஆஹா.என்ன ஒரு பாவம் அருமை
அருமை தோழி
அருமையான சிந்தனை தமிழ்
தமிழ் மகள் வாழ்க
Hats off to you👏👏👏👏👏. Very proud of a human being like Ms. Narthagi Nataraj. You have achieved much more than the majority of the people on earth. Honestly, most people would envy your success. Wishing you all happiness and joy.
மிகவும் நேர்த்தியான நிகழ்ச்சி
இயல்பான பேச்சு. அருமை
Alagu Tamil Alago Alagu sister
Sweet voice mam ,,,,,✨♥️....
நேரில் காணும் வாய்ப்பு பெற்றதில் மாகிழ்சி கொள்கிறேன்... உடன் பர்வின் சுல்தானா அவர்களுடன் ..
வாழ்த்துகள்👍
Hats of you. Congrats madam
Super
வாழ்த்துக்கள்
🙏🙏👌👌👌
Only when you listen to such speeches you know how bea5 tamil is
I would like to know who brought forth this wonderful dancer to this world?
😍😘😍😘😍😘
வலிகள் நிறைந்தது உங்கள் வாழ்கை
Valluvam mattum illai tamil ilakiyam madha sayalum sathi sayalam poosikondirunthathu.
மிக மிக அருமை ம்மா